AR ரகுமான் சொல்வதுபோல் 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்பதே உண்மை. என்ன அழகான உண்மை தன்மை.... உங்கள் காணொளியை காணும் வாய்ப்பை கொடுத்த இறை தன்மைக்கு நன்றி.
இறைதன்மையை அந்த இறையே என்னுள்ளே இருந்து கேட்டுகொண்டு இருப்பதை உணர்ந்தேன் உடல் முழுவதும் புல்லரித்து கண்கள் கலங்குகின்றது உங்களை வழி நடத்தும் இறைத்தன்மைக்கு நன்றி
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின் என்னிலே இருந்த ஒன்றை யாவர் காணவல்லரோ? என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே. True Lines❤
என்னை மாதிரி இருக்கிறவங்களுக்கு எல்லாம் இந்த மாதிரி நீங்க கூறும் பதிவுகள் அனைத்தும் இறைவனே நேரில் கூறுவது போல் இருக்கிறது ஐயா அடிக்க அடிக்க அடிக்கத்தான் தங்கம் ஜொலிக்கும் சிலைகள் உருவாகும் இதைக் கேட்க கேட்க உங்கள் பதிவை செதுக்கும் சிலை போல் மனம் பரிபூரண இறை உணர்வை பெறுகிறது நன்றி நன்றி நன்றி நன்றி
இறை சக்தியே நன்றி பிரபஞ்சமே நன்றி முடிவில்லாத பேரறிவே நன்றி தங்களுக்கு நன்றி கோடானு கோடி நன்றிகள் ஐயா அற்புதமான நாளுக்கு நன்றி ஓம் நமசிவாய ஓம சிவசக்தி போற்றி ஓம்
இறைவனாகிய யாம் இறைவனாகிய உம் வழியே இறைவனாகிய நம்மைப்பற்றி பகிர்ந்த இந்நிகழ்வு அகநிறைவு தருகிறது. மிக்க நன்றி. மெய்யறிவு கொண்டோர் அரசாட்சியில் இருப்பின் மக்கள் பலரும் மெய்ஞானவெள்ளத்தினில் திளைக்க முடியும். நமசிவய என்பதன் பொருள் "நாம் சிவம்" என்பது போல் உள்ளது.
வள்ளலார் தீப முன்னிலையில் இறைவன் இருப்பதாக பாவனை செய்து வழிபட்டு வர வேண்டும் கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் வேண்டும் என்றும் கூறுகிறார். அருமையான பதிவுகளை பதிவிடுகிறீர்கள். வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.
அருமை ஐயா. வாழ்க வளமுடன். ஓம் நமச்சிவாயா, சிலர் உண்மையாக இறைவனை தேடுவார்கள். ஆனால் குழப்ப.நிலையில் இருப்பார்கள்.அவர்களுக்கும் எனக்கும் சேர்த்து கிடைத்த அருமையான விளக்கம்.
5 வருடம் முன்பே பரசிவ வெள்ளத்தை புரிந்துக் கொண்டேன்.... இன்னமும் அதையே மீண்டும் மீண்டும் உணர்கிறேன் ...என் வாழ்க்கை சிறப்பாக உள்ளது எல்லா இரகசியங்கள் சூக்குமாக புரிகிறது சிந்தனை வாயிலாக... எல்லோரும் இதைப்படியுங்கள் ....
விமானம் இலக்கை அடைய வானில் எந்தப் பாதையிலும் பறக்க முடியும், அது சர்வதேச வரையறுக்கப்பட்ட பாதையில் பறந்தால், எரிபொருள் சேமிப்பு, பாதுகாப்பு, பாதையில் குறைவான கொந்தளிப்பு போன்றவை நடக்கும், அதுபோல உங்கள் விருப்பப்படி உங்கள் வாழ்க்கையை நடத்தலாம் ஆனால் நீங்கள் இயற்கையின் சட்டத்தை பின்பற்றி அந்த திசையில் பயணம் செய்யும் போது, பயணம் மகிழ்ச்சியாக, பாதுகாப்பாக, இனிமையாக இருக்கும். எனவே எப்போதும் இயற்கையின் சட்டத்தை பின்பற்றுங்கள். 😀 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😊
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் ஐயா, நீங்களும் உங்கள் குடும்பமும் இறைவனின் கருணையினை முழுமையாக பெற்று ஆனந்தமாக வாழ இறைவனின் பெயரால் வாழ்த்துக்கள்🌺💐🌺🌺💐💝🙏🏼💝🙏🏼💐
When we experience it thouroghly, then then there will be NOTHING TO KNOW NOTHING TO FEAR NOTHING TO CELEBRATE NOTHING TO HATE NOTHING TO LIKE NOTHING TO POSSESS NOTHING TO IGNORE BUT THE ONLY ONE TO BE AWARE OF BUT ONE THING TO TAKE EFFORT BY US, THAT TOO WITH GRACE OF THAT MAHASHAKTHI, TO ALWAYS REMEMBER THIS, AND TO COME BACK TO TRACK WHENEVER WE INDULGE IN WORDLY AFFAIRS.
இந்த கொரோனா பாதித்த காலகட்டத்தில் தமிழ் நாட்டில் நடக்கும் பலவிதமான வேண்டுமென்றே தோற்றுவிக்கப்பட்ட நிகழ்வுகள் கண்டு மனம் வலிக்கின்றது.இந்த நேரத்தில் இந்த மூன்று பகுதிகளாக வெளி வந்த காணொளிகள் மன ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்தியது. வாழ்க வளர்க உங்கள் பணி. பரவெளி சிவ வெள்ளத்தில் மூழ்கித் திளைக்க வழி வகுத்த தங்களுக்கு நன்றிகள் பல பல.
பார்க்கறதுக்கு முன்னாடியே சொல்லிருங்க ஐயா இது அருமையான பதிவா தான் இருக்கும் இறைநிலையை உணர்வும் பார்க்க வேண்டிய பதிவு உங்களுக்கும் பார்க்க வைத்த இறைவனுக்கும் கோடான கோடி நன்றிகள் நன்றிகள் நன்றிகள் பிரபஞ்சத்துக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Ungaloda pechuku nan adimai . neenga solrathu ellam naan thodarnthu ketutu iruken . ketathuku aprm enakulla oru . positive vibes. Yerpaduthu sir . neenga innum niraya vishayangala sollanum . I am waiting for u sir 🔱🙏🏻🔱
அருமை அருமை அண்ணா... பாவனை செய்தால் பரமனை உணர. பசுமரத்தாணி மாதிரி என்னுள் பதிவாக்கியதற்கு மிக்க நன்றி. குளவி = குரு செதுக்கி தான் உணர்ந்ததை கற்று தருவார்.. 🙏🙏🙏🙏
நான் அனுபவிக்கும் உணர்வுகளுக்கு எனது எந்த செயல் காரணமாகி உள்ளது என்பதை தெளிவாக உணர முடிகிறது . சில நிகழ்வுகளின் போது இருவித எண்ணங்கள் தோன்றினாலும் ஒன்றையே தேர்ந்தெடுக்கும் போதே அதனால் வரும் விளைவு நம் உள்ளத்தில் நிதர்சனமாக வெளிப்படுகிறது . இறைவனுக்கு நன்றி. பாரதியாருக்கு நன்றி. உங்களுக்கும் நன்றி.
God bless u my friend always! Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent! In God We Trust! என்ன செய்ய நினைக்கிறாயோ அதாகவே ஆவாய்! - ! ஓம் நமசிவாய!
Really no words to tell my happiness while seeing this video sir....so clear ur words and explanation.....so happy sir..... thankyou so much sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
What ever I feel … some of them you are telling . 👏👏👏❤️🙏 my dad says when he was living , when we have good times think about the god and says thanks to god. If we do some charity ….. fulfilled the heart .🙏🙏❤️🙏
Hatsoff sir...sivam endrum ungaluku thunaiyai nirkum...i dont know why am always getting tears when i watch your videos.... Thanks a lot...om namasivaya...
உங்களோட ஆனந்ததிர்க்கு காரணம், ஒவ்வொரு முறையும் நீங்கள் காணொளி பார்க்கும் போது திறந்த மனதோடு எந்த முட்டுகட்டையும் போடாமல் விசயத்தை உள்ளே அனுமதிக்கிறார்கள்... சொல்ல படும் விஷயம் உங்கள் ஆழ்மனம் கடந்த ஆன்ம நிலை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அது உங்கள் ஆன்ம ஸ்வரூபத்தை தொடும் பொழுது அந்த ஆனந்தமும், கண்ணீரும், மெய் சிலிர்த்தலும் ஏற்படும்... எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணை ஐயா... ஆனந்தமாய் அனுபவியுங்கள்... கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத அனுபவ உணர்வுகள் இவை... Same deep feel you can get in sitthar jeeva samadhi also...
எனக்கு என்ன வார்த்தை சொல்றதுன்னு தெரியல எனக்கு வார்த்தையே வரல இந்த வீடியோ பார்த்த பிறகு நான் இறைவனுக்கு உள்ளே இருக்கிறேன் எனக்குள்ளே இறைவன் இருக்கிறான் பேரானந்தம் பேரானந்தம் ஓம் நமச்சிவாய இந்த காலகட்டத்துக்கு பாரதியார் உடைய எளிமையான விளக்கம் மிக மிக அருமை அதுவும் நீங்கள் கூறும் பொழுது அந்தக் கடவுள் எனக்குள்ளே வந்து விட்டான் ஓம் நமச்சிவாய
அகரம் இப்போ சிகரம் ஆச்சு... பாடல் வரிகள் நினைவில் வருகிறது. எனக்கு 17 வயது என்று பதிவிட்ட பதிவை யும் காண முடிகிறது. பதிவினைச் செய்து வருபவரும் இளைஞர் என்றே குரல் அறியத் தருகிறது. இந்த வயதுகளில் உங்களுக்கிருக்கும் புரிதல் ஆற்றல் மகிழ்ச்சி தருகிறது. தங்கள் செயல்கள் ஒளிரட்டும். வாழ்வோம் வாழ்வாங்கு வளமுடன் 😇
உலகத்திலேயே சிறந்த பதிவு.., சொல்ல வார்த்தைகள் இல்லை., கோடான கோடி நன்றி ஐயா..!
கலியுகத்தில் இந்த தகவலை அறிவதற்கே இறைவன் அருள் வேண்டும்.
சிரம்தாழ்ந்த நன்றி
எங்கும் நிறைந்த இயற்க்கை இறைவனின் கருணைக்கு நன்றி சொல்வோம்
Contact number pls
கலியுகம் முடிவடைந்தது நண்பா இது சத்ய யுகம்
AR ரகுமான் சொல்வதுபோல் 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்பதே உண்மை. என்ன அழகான உண்மை தன்மை.... உங்கள் காணொளியை காணும் வாய்ப்பை கொடுத்த இறை தன்மைக்கு நன்றி.
Indha video VA paaka veitha iraivanukku kodana kodi nandri....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Intha kanoli iraithanmayin pathayil ayanipporkku unmayai ariya ninaippavarkku ithu pokkisham❤❤❤❤❤❤❤❤❤thanks a lot guruvey
இறைதன்மையை அந்த இறையே என்னுள்ளே இருந்து கேட்டுகொண்டு இருப்பதை உணர்ந்தேன் உடல் முழுவதும் புல்லரித்து கண்கள் கலங்குகின்றது உங்களை வழி நடத்தும் இறைத்தன்மைக்கு நன்றி
உங்களை இறை தன்மை அதன் கருணையால் நிரப்ப ஆரம்பித்துவிட்டது... வாழ்த்துக்கள்
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
எனக்கான வழிகாட்டுதல்களை பல்வேறு இறைதன்மைகளாய் தொடர்ந்து எனக்குள் அறிமுகப் படுத்திக் கொண்டே இருக்கின்ற என் அப்பன் ஈசனுக்கு கோடானு கோடி நன்றிகள் அய்யா 🙏
Sathiyamana unmai ❤️sithamellam enaku Siva mayame!!!
🙏
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காணவல்லரோ?
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே.
True Lines❤
கண்ணாடி ஒளி கண்டால் மோட்சம் ஆச்சு
Do you know the meaning of this
Bharathiyar always said " Ennai sudar migum arividun padaithuvitai! Valamai tharayo!
நான் உணர்ந்ததை நீங்கள் அப்படியே சொன்னீர்கள்.
இறைத்தன்மைக்கு நன்றி நீங்களும் இறைத்தன்மையே
எல்லாம் இயற்க்கை இறைவனின் கருணை ஐயா... உங்கள் அன்புக்கு நன்றி
@@sithargalmarabu6888 like
என்னை மாதிரி இருக்கிறவங்களுக்கு எல்லாம் இந்த மாதிரி நீங்க கூறும் பதிவுகள் அனைத்தும் இறைவனே நேரில் கூறுவது போல் இருக்கிறது ஐயா அடிக்க அடிக்க அடிக்கத்தான் தங்கம் ஜொலிக்கும் சிலைகள் உருவாகும் இதைக் கேட்க கேட்க உங்கள் பதிவை செதுக்கும் சிலை போல் மனம் பரிபூரண இறை உணர்வை பெறுகிறது நன்றி நன்றி நன்றி நன்றி
இறை சக்தியே நன்றி பிரபஞ்சமே நன்றி முடிவில்லாத பேரறிவே நன்றி தங்களுக்கு நன்றி கோடானு கோடி நன்றிகள் ஐயா அற்புதமான நாளுக்கு நன்றி ஓம் நமசிவாய ஓம சிவசக்தி போற்றி ஓம்
எங்கும் நிறைந்த இயற்க்கை இறைவனின் கருணை நன்றி
Kodi nandrigal Ayya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஆஹா..ஆஹா...அருமை அருமை...என் அப்பனின் தரிசனம் என்னுள்ளே...எங்கும் தானாகி தனக்குள் தானிருக்கும் இறைவா...
உங்களுக்குள்ளே இருந்து வெளிப்பட்டு கருணையோடு மிலிர்கின்றதே.. சர்வம் சிவமயம்.சர்வம் சிவார்ப்பணம் 🙏🙏
வாழ்க வளமுடன் 🙏 அருமையான காணோலி.. அருமையான பேச்சு.. அருமையான வார்த்தைகள்.... நன்றிகள் சார் 🙏 தொடரட்டும் உங்கள் ஆன்மீகப் பயணம் 😊
வணக்கம் என்னைய முழு இறைதன்மையாக மாற்றிய உங்களுக்கு மிக்க நன்றி மிக்க நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வையகம்🙏🤝❤❤❤
இறை தன்மையை மிக சிறப்பாக புரியவைத்தீர்கள் வாழ்க பாரதியார் புகழ் வாழ்க வளமுடன் 🙏👏👏👏👍👌🙏
அற்புதம் நான் உணர்ந்தைஅப்படியேசொல்லியுள்ளீர்கள் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தம்பி
இறைவனாகிய யாம் இறைவனாகிய உம் வழியே இறைவனாகிய நம்மைப்பற்றி பகிர்ந்த இந்நிகழ்வு அகநிறைவு தருகிறது. மிக்க நன்றி.
மெய்யறிவு கொண்டோர் அரசாட்சியில் இருப்பின் மக்கள் பலரும் மெய்ஞானவெள்ளத்தினில் திளைக்க முடியும். நமசிவய என்பதன் பொருள் "நாம் சிவம்" என்பது போல் உள்ளது.
அருமை, அருமை உங்கள் புரிதல், வாழ்த்துக்கள் அன்பரே🌺💐💐🌺🙏🏼🙏🏼💝❤️🙏🏼
@@sithargalmarabu6888 நன்றி நண்பா
என் அக கண்ணை திறந்த ஒரு பதிவு. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
வள்ளலார் தீப முன்னிலையில் இறைவன் இருப்பதாக பாவனை செய்து வழிபட்டு வர வேண்டும் கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் வேண்டும் என்றும் கூறுகிறார். அருமையான பதிவுகளை பதிவிடுகிறீர்கள். வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.
அருமை ஐயா. வாழ்க வளமுடன். ஓம் நமச்சிவாயா, சிலர் உண்மையாக இறைவனை தேடுவார்கள். ஆனால் குழப்ப.நிலையில் இருப்பார்கள்.அவர்களுக்கும் எனக்கும் சேர்த்து கிடைத்த அருமையான விளக்கம்.
5 வருடம் முன்பே பரசிவ வெள்ளத்தை புரிந்துக் கொண்டேன்.... இன்னமும் அதையே மீண்டும் மீண்டும் உணர்கிறேன் ...என் வாழ்க்கை சிறப்பாக உள்ளது எல்லா இரகசியங்கள் சூக்குமாக புரிகிறது சிந்தனை வாயிலாக...
எல்லோரும் இதைப்படியுங்கள் ....
Bala guru.sir I need your help
மிக்க நன்றி ஐயா . மிகவும் நன்றாக Super ஆக சொன்னீர்கள் .
இயல்பாகவே என்னுள் இருந்த இறைதன்மையே என்னை அறியாமல் வழிநடத்திக் கொண்டிருக்கின்றது ...என் வாழ்வை கொண்டுசெல்ல இப்பிரபஞ்சத்தின் அருள் தேவை ...மிக்க நன்றி
குருவே சரணம் 🙏 நன்றி தோழரே 🙏 வாழ்க வளமுடன் 🙏 இந்த வீடியோவை பார்க்க வைத்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏
உங்களுடைய அணைத்து காணொளியை கண்டேன் ஒரு change வந்துள்ளது உங்களுக்கு மிக்க நன்றி
நான் இந்த வீடியோவை பார்த்து கேட்டு இறைத்தன்மையை உணர ஆரம்பித்து விட்டேன் சொல்வதற்கு ஏதும் சொற்கள் இல்லை அண்ணா மிக அருமையான விளக்கம் 🙏🙏
Your speech is all good intha thirunathai thanthai irai Vanakkam ungalukkam Nandri🙏
பேரானந்தம் அடைய செய்த இறை தன்மைக்கு மிக்க நன்றி🙏
எண்ணமிட்டதால் தான் இப்பதிவு கண்ணில் பட்டுள்ளது.பிரபஞ்சப் பேராற்றலுக்கு கோடான கோடி நன்றி.
நல்ல பதிவு
அகதியர்க்கு கோடானு கோடி நன்றிகள் அவர் திருவடிகளில்
உங்களுக்கும் நன்றிகள் பல
கோடான கோடி நன்றிகள்... உங்கள் மிகச்சிறந்த பணி மென்மேலும் தொடரட்டும் வாழ்க வளமுடன்🙏🙏
Kodana Kodi nandrigal unsirandha iraipani mealum thidara valuthhukal
விமானம் இலக்கை அடைய வானில் எந்தப் பாதையிலும் பறக்க முடியும், அது சர்வதேச வரையறுக்கப்பட்ட பாதையில் பறந்தால், எரிபொருள் சேமிப்பு, பாதுகாப்பு, பாதையில் குறைவான கொந்தளிப்பு போன்றவை நடக்கும், அதுபோல உங்கள் விருப்பப்படி உங்கள் வாழ்க்கையை நடத்தலாம் ஆனால் நீங்கள் இயற்கையின் சட்டத்தை பின்பற்றி அந்த திசையில் பயணம் செய்யும் போது, பயணம் மகிழ்ச்சியாக, பாதுகாப்பாக, இனிமையாக இருக்கும். எனவே எப்போதும் இயற்கையின் சட்டத்தை பின்பற்றுங்கள். 😀 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😊
இறைத்தன்மை இரகசியத்தை உரைத்த
இறைக்கு மிக்க 🙏💕🙏💕🙏💕
வாழ்க வளமுடன் அய்யா அருமை உங்களின் கருத்துகள் அனைத்தும் இறை உணர்வோடு கலந்து ரசித்தேன் அய்யா❤️🙏
அருமையான பதிவு வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் கடவுள் எனக்கு கண்பித்தா வழியாக உணறுக் கின்ர்கறேன் வாழ்க வளமுடன் நன்றி 🙏🌸🌻🙏👍
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று
வாழ்க வளமுடன்...🙏🏼
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் ஐயா, நீங்களும் உங்கள் குடும்பமும் இறைவனின் கருணையினை முழுமையாக பெற்று ஆனந்தமாக வாழ இறைவனின் பெயரால் வாழ்த்துக்கள்🌺💐🌺🌺💐💝🙏🏼💝🙏🏼💐
வாழ்க வளமுடன். சிறப்பான விளக்கம். நன்றி.
இறை சக்தியே நன்றி பிரபஞ்சமே நன்றி முடிவில்லாத பேரறிவே நன்றி ஓம் சிவசக்தி நன்றி கோடானுகோடி நன்றி நன்றி நன்றி
என்னுடைய தேடலுக்கு விளக்கம் அளித்துக்கொண்டுயிருக்கிற.இறைதன்மைக்கு..நன்றி
Super guruve saranam thiruve saranam Om namashivaya
சொல்ல வந்ததை மிகத் தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள். நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையாக பதிவு சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிகவும் நன்றி
தங்களை தொடர்பு கொள்ள வேண்டும் அன்பரே..
அடியேனுக்கு தங்கள் தொடர்பு எண் வேண்டும் அன்பரே.
வாழ்க வளமுடன்
Great.உங்களுடைய சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்🙏👌🌹
From 🇨🇦 Canada……🇨🇦🙏punniya puumi India 👏👏Canadian tamil doctors are enjoying your videos . God grace you are blessed.🙏👍
Everything is happening bcoz of the great compassion of the natural godliness... Let's thank it🌺💐💐❤️💝🙏🏼🙏🏼🙏🏼
True 👌🙏
Thanks to nature
Nallur srilanka swami yogar swamikal said 100 years ago சும்மா இரு .... now we can understand 🙏🙏👍
ஆத்ம வணக்கம் சிவா தாங்கள் பதிவு அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Nandri Iraiva...... Nandri Intha pathivai sonna Ungalukku ....
When we experience it thouroghly, then then there will be
NOTHING TO KNOW
NOTHING TO FEAR
NOTHING TO CELEBRATE
NOTHING TO HATE
NOTHING TO LIKE
NOTHING TO POSSESS
NOTHING TO IGNORE
BUT THE ONLY ONE TO BE AWARE OF
BUT ONE THING TO TAKE EFFORT BY US, THAT TOO WITH GRACE OF THAT MAHASHAKTHI, TO ALWAYS REMEMBER THIS, AND TO COME BACK TO TRACK WHENEVER WE INDULGE IN WORDLY AFFAIRS.
Arputham ayya. Atthanaiyum சத்தியம்.God bless u ayya.🌹🌹🙏🙏
Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
You are gnanaguru 🙏👍🇨🇦you are taking us to the new world….amazing 🙏
இந்த கொரோனா பாதித்த காலகட்டத்தில் தமிழ் நாட்டில் நடக்கும் பலவிதமான வேண்டுமென்றே தோற்றுவிக்கப்பட்ட நிகழ்வுகள் கண்டு மனம் வலிக்கின்றது.இந்த நேரத்தில் இந்த மூன்று பகுதிகளாக வெளி வந்த காணொளிகள் மன ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்தியது. வாழ்க வளர்க உங்கள் பணி. பரவெளி சிவ வெள்ளத்தில் மூழ்கித் திளைக்க வழி வகுத்த தங்களுக்கு நன்றிகள் பல பல.
எல்லாம் அந்த இயற்க்கை இறைவனின் கருணை ஐயா, அடியேன் வெறும் வெற்று கருவிதான், அந்த இயற்க்கை இறை தன்மைக்கு நன்றி சொல்வோம்
பார்க்கறதுக்கு முன்னாடியே சொல்லிருங்க ஐயா இது அருமையான பதிவா தான் இருக்கும் இறைநிலையை உணர்வும் பார்க்க வேண்டிய பதிவு உங்களுக்கும் பார்க்க வைத்த இறைவனுக்கும் கோடான கோடி நன்றிகள் நன்றிகள் நன்றிகள் பிரபஞ்சத்துக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அபாரமான விளக்கம் அழகான நடை
நன்றிகள் பலகோடி
Ungaloda pechuku nan adimai . neenga solrathu ellam naan thodarnthu ketutu iruken . ketathuku aprm enakulla oru . positive vibes. Yerpaduthu sir . neenga innum niraya vishayangala sollanum . I am waiting for u sir 🔱🙏🏻🔱
அருமை அருமை அண்ணா... பாவனை செய்தால் பரமனை உணர. பசுமரத்தாணி மாதிரி என்னுள் பதிவாக்கியதற்கு மிக்க நன்றி. குளவி = குரு செதுக்கி தான் உணர்ந்ததை கற்று தருவார்.. 🙏🙏🙏🙏
Thankyou.verymuch.
நான் அனுபவிக்கும் உணர்வுகளுக்கு எனது எந்த செயல் காரணமாகி உள்ளது என்பதை தெளிவாக உணர முடிகிறது .
சில நிகழ்வுகளின் போது இருவித எண்ணங்கள் தோன்றினாலும் ஒன்றையே தேர்ந்தெடுக்கும் போதே அதனால் வரும் விளைவு நம் உள்ளத்தில் நிதர்சனமாக வெளிப்படுகிறது .
இறைவனுக்கு நன்றி.
பாரதியாருக்கு நன்றி.
உங்களுக்கும் நன்றி.
உங்கள் புரிதல் எமக்கு ஆனந்தம் அளிக்கிறது... வாழ்த்துக்கள்
God bless u my friend always! Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent! In God We Trust! என்ன செய்ய நினைக்கிறாயோ அதாகவே ஆவாய்! -
! ஓம் நமசிவாய!
Thank you so much for your wishes and wishes 💐🌺🌺💐🌺💐💐🌺💐🌺🙏🏼❤️
@@kishore2954 Did u see many flying by simple rockets attached to their feet! Also with specially made wings some fly from mountain top!
@@kishore2954 No need to do that! We talk about humans!
Really no words to tell my happiness while seeing this video sir....so clear ur words and explanation.....so happy sir..... thankyou so much sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ayya iraithanmaiyai ennanu soldrathunu solla theriyalla, ellame pannuthu😊 adiyenukku mei gnana gurunadhar kedachirukku. Ungall pathivugaluktaru. nandrigal pala Kodi. Iraithanmaiyal ellam azhagaka nadakindrana.
நன்றி குருவே ❤🙏🏻
What ever I feel … some of them you are telling . 👏👏👏❤️🙏 my dad says when he was living , when we have good times think about the god and says thanks to god. If we do some charity ….. fulfilled the heart .🙏🙏❤️🙏
Still we have lot of good times... Keep going
Om Nama Shivaya!
அருமை மிக அருமை ஐயா 🙏🏽 வாழ்க வையகம் 🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽
🙏 🙏 Kuruve saranam 🙇♀️ thank you 🙏 🙏 🙏
Unggal இறை தன்மைக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🏽
Anbe saranam Ananta kodi nandrigal ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இறைத்தன்மையை பற்றி நிங்கள் எவ்வளவு விளக்கினாலும் அது ஒரு துளியளவுக்கு தான் சமம். அதை அனுபவிக்கும் பொழுது
100% உண்மை... பேசி முடியாத பெரும் பொருள் அது... கண்டிப்பாக உணர்ந்து அனுபவம் பெறுங்கள்
OM NAMASHIVAYA SHIVAAYA NAMAHA 🌹🙏🌹
💯 True Ayya super super super 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Thank you for this video 🙏
Vaazhlka Valamudan 🙏
Hatsoff sir...sivam endrum ungaluku thunaiyai nirkum...i dont know why am always getting tears when i watch your videos.... Thanks a lot...om namasivaya...
உங்களோட ஆனந்ததிர்க்கு காரணம், ஒவ்வொரு முறையும் நீங்கள் காணொளி பார்க்கும் போது திறந்த மனதோடு எந்த முட்டுகட்டையும் போடாமல் விசயத்தை உள்ளே அனுமதிக்கிறார்கள்... சொல்ல படும் விஷயம் உங்கள் ஆழ்மனம் கடந்த ஆன்ம நிலை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அது உங்கள் ஆன்ம ஸ்வரூபத்தை தொடும் பொழுது அந்த ஆனந்தமும், கண்ணீரும், மெய் சிலிர்த்தலும் ஏற்படும்... எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணை ஐயா... ஆனந்தமாய் அனுபவியுங்கள்... கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத அனுபவ உணர்வுகள் இவை... Same deep feel you can get in sitthar jeeva samadhi also...
அற்புதம் அற்புதம் அற்புதம் அருமை
super speech shan radhakrishnan
So beautiful words.very well done.many Thanks ijaa🙏
நன்றி இறைவா...
Anna nandri nandri nandri evlo thadava sonalu pathathu!! Bagavane vandhu bagavanku sithatha theliya vekararu!!!!
Sithamellam enaku Siva mayam eh!!!!
Eesan arul anaivarukum thangalukum pongatum!!!!
Irai thanmai ungalukku unarttha vandhadhai, 100% thelivaaga unarndhu kondadharkku nandrigal anbare💐🌺🙏🏼🌺🙏🏼🙏🏼🙏🏼❤️❤️ vaalthukal, thodarndhu irai thanmai yudan thodarbil irungal
Iraivaa..........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏 இந்த பதிவை இறைவனே பல இறை தன்மைகளுக்ககு எடுத்துரைக்கிறான்.
ஓம் நமசிவாய........
இந்த கணொலி மிகவும் அருமை
இறைத்தன்மைத் தவிர வேறு ஏதுமில்லை இல்லை இல்லை இல்லையே...🙏
Arumaiyaana vilakamana padhivu, niramba magizhchi, vanakkam.
Aivo மிகசிறந்த விளக்கம்
Amna trust.மெய்குருவிடம் உணரலாம்.
வாழ்க வளமுடன் 🙏இறை தன்மையை புரிய வைத்ததற்கு கோடானு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
100% true. There is no question
It's very gorgeous. But very very hard..thank u so much.
Sivayanama 🙏🌷Tq so much ..Arumai Arumai Arumai 👍
🙏🙏🙏🙏🙏
Erai thanmaiyai patri muzhlumaiyaga ariya uthavi purintha thangaluku megavum nandri. Kyaa. Nallathae nadakum. Anbae sivam. Omnamasivaya.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
Romba arumaiyaana pathivu romba nandri valgha vaiyagam valgha valamudan guruve saranam 🙏🙏🙏
Enna thalaivaa, bayangara virakthila iruka pola... Adi mattatthukku erangi adi vaangirupa polaye.. enna ellaaa pakkamum kolumdhu vittu eriyudhu unaku🤣🤣🤣🤣🤣
Ungaluku vaipirundhaal, Sri Ganesan swamigal aasiramam, thenkodipakkam, nallavur, thindivanam varavum, pinnar pesuvom🙏🏼😇 adhe maadhiri, saga manidhrgalukku mariyadhi kodutthu peauvadhu miga nalladhu, anbukku adhu valzhi seyyum...Adhve naagareegam ungaluku puriyum endru nambugirean
Ucchakattamaana sila vishayangalai kaanoligalil thirandhu solla iyalaadhu.. appadi sonnaalum adhu veeriyam illadha vidhaiyaaga thaan vilum... Sila vishayangalai neraaga guru thottu kaatti unarvaal uirin adi aalaythil unartthinaal mattume andha unmai vilangum... verum vaarthaigalaaga oru kaanoliyin sonnal appadi vilangum...adhu vettru vidhai thaan, adhu mulaikaadhu... mulumai pera vendum endraal neril guru thottu kaattuvaar..
Arumaiya sonninga guruvae 🙏🙏🙏
உண்மை சாட்சி நானே..
பொறுமை இறைத்தன்மை முதல்☝️ படி...
மிகவும் அருமையான பதிவு அன்பரே
Vaazhga valamudan ayya.. Nandrigal kodi ayya.. Narpavi Narpavi Narpavi..
Engayum niraindha iyarkai irai thanmaikku nandri sollungal
Tq tq vm aiya. First time listening this spiritual talk gives much clarity n wisdom . Sivayanamaom 🙏
எனக்கு என்ன வார்த்தை சொல்றதுன்னு தெரியல எனக்கு வார்த்தையே வரல இந்த வீடியோ பார்த்த பிறகு நான் இறைவனுக்கு உள்ளே இருக்கிறேன் எனக்குள்ளே இறைவன் இருக்கிறான் பேரானந்தம் பேரானந்தம் ஓம் நமச்சிவாய இந்த காலகட்டத்துக்கு பாரதியார் உடைய எளிமையான விளக்கம் மிக மிக அருமை அதுவும் நீங்கள் கூறும் பொழுது அந்தக் கடவுள் எனக்குள்ளே வந்து விட்டான் ஓம் நமச்சிவாய
அகரம் இப்போ சிகரம் ஆச்சு... பாடல் வரிகள் நினைவில் வருகிறது. எனக்கு 17 வயது என்று பதிவிட்ட பதிவை யும் காண முடிகிறது. பதிவினைச் செய்து வருபவரும் இளைஞர் என்றே குரல் அறியத் தருகிறது. இந்த வயதுகளில் உங்களுக்கிருக்கும் புரிதல் ஆற்றல் மகிழ்ச்சி தருகிறது. தங்கள் செயல்கள் ஒளிரட்டும். வாழ்வோம் வாழ்வாங்கு வளமுடன் 😇
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் 🌞🌺💐🙏🏼
Vanakam aiya naan 19 varushama thianam paichi seigiren .. naan ungal kanoliyei kedpen athil yenta oru maraipum ilai .. nandri aiya.. yenaku njanam vendum iraarulal mukthi adeya vendum aiya.
Nandri ma, kandipaga nadakkum, thodarndhu inaindhu irungal ma
Nandri ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா அற்புதம்
If you are able to feel the power of God, you will become a God.
Nalla irupinga ninga...you bless you❤
Wow great clear-cut clarity speach brother..
Nandrikal Kodi Guruvey Saranam...
Atma namaste ungal kanoligal ellame miga miga arputham thinamum ketpen namakkul irukkum irai thanmayai uunara vaitha vungalukku kodatha Kodi nandrigal valga valamudan