ஞானி பாரதியாரின் இரகசிய இறை அனுபவமான பரசிவ வெள்ளம் பகுதி 2| Bharathiyar's wisdom on true godliness-2

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 342

  • @sivagamasundarisankarasubb2058
    @sivagamasundarisankarasubb2058 3 года назад +124

    சொல்லில் அடங்காத ஆனந்தபரவசம் அடைந்தேன்.எந்த கைமாறு கருதாமல் உறங்கும் உயிர்களை தட்டி எழுப்பும் உன்னத பணி.வாழ்க பல்லாண்டு.

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 года назад +15

      உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் 🌺💐🌺🌺🙏🏼

    • @chandrapalanivel1346
      @chandrapalanivel1346 3 года назад

      @@sithargalmarabu6888 ff

    • @nandhakumar5443
      @nandhakumar5443 3 года назад +1

      Ayya neem Ghoraka sitharo

  • @radhikaqueenpet9613
    @radhikaqueenpet9613 14 дней назад

    இந்த காணொளியை கேட்பதற்கு என்ன பாக்கியம் செய்தேனோ மிகவும் அற்புதமான வீடியோ ஆன்மத் தேடலில் உள்ளவருக்கு. கோடான கோடி நன்றி இந்த பிரபஞ்ச பேராற்றல் இருக்கு.என் அப்பன் முருகப்பெருமானுக்கு.எங்கப்பா காஞ்சி விஸ்வநாத சுவாமி அவர்களுக்கு அவர்களுக்கு மற்றும் ஏனைய குருமார்களுக்கு கோடான கோடி நன்றி.இந்த வீடியோவை பதிவிட்ட அவருக்கு கோடான கோடி நன்றி.எல்லா உயிர்களும் எல்லா வளங்களும் எல்லா நலன்களும் பெற்று பிறவி இல்லா பெருவாழ்வை அடைய முருகப்பெருமானை பிரார்த்தனை செய்கிறேன்❤❤❤

  • @pmnkrishnan3060
    @pmnkrishnan3060 3 года назад +32

    மகா கவி நமக்கெல்லாம் கிடைத்த பரிசு, வரப்பிரசாதம்.
    இந்த பதிவை மக்களுக்கு எடுத்துச்செல்லும் பணியில் இறையருள் உங்களுடன் இருக்கிறது.
    வாழ்க வளமுடன்!

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 года назад +4

      உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள், இவை அனைத்தும் அந்த இயற்க்கை இறைவனின் கருணையால் நடந்தவையே🌺💐💝🙏🏼

    • @mvijayalakshmi6391
      @mvijayalakshmi6391 2 года назад +1

      @@sithargalmarabu6888 நன்றி என்று எதனிடம் சொல்ல. சொல்பவர் யார். எல்லாம் ஒன்றே என திகழும் அதனில் மூழ்கி திளைத்து நிறைவாய் நிற்க ... அப்படியே உணர்ந்து கொண்டே இருக்க விழைகிறேன். ....

  • @saranyarajkumar5990
    @saranyarajkumar5990 2 года назад +9

    ஐயா நீங்கள் விளக்கி சொன்ன ஒவ்வொரு கருத்துக்களும் என்னுடைய ஆன்மீக தேடலுக்கு மிக சிறந்த பாதையை அமைத்து கொடுத்துள்ளது. உங்களுடைய இந்த சேவைக்கு எனது மனமார்ந்த நன்றி.🙏🏻

  • @arulkarunai5702
    @arulkarunai5702 3 года назад +25

    உங்கள் புரிந்துணர்வு எங்கள் அனைவரையும் தெய்வீக புரிதலுக்குள் இட்டுச் செல்கிறது நண்பரே💐💐💐 நன்றி🙏💕

  • @krithiv
    @krithiv 3 года назад +10

    உங்களுடைய இந்த சேவை அனைவருக்கும் மிகவும் பயனளிக்கிறது சகோ. என்றும் எல்லா வளங்களும் நலன்களும் பெற்று வாழ்க வளமுடன். மிக்க நன்றி. துறவு பற்றிய கேள்விக்கு உங்கள் முலம் விடை கிடைத்தது.

  • @v.saraladevi6518
    @v.saraladevi6518 3 года назад +38

    கூறுவது உண்மையான விளக்கம், தொடர்ந்து கூறினாள் இறை உண்மையை உயிர்கள் உணர வழிசெய்யும் உம்முள் இருந்து இப்பணிசெய்யும் என் ஆன்ம சகோதரருக்கு ஆன்ம வணக்கம் 🙏🙏🙏🙏

    • @gomulgoal882
      @gomulgoal882 3 года назад +1

      அருமையான பதிவு அத்தனையும் உன்மை
      அண்ணாமலையானே
      இந்தமாதிரி பதிவுகள் நிரைய கேட்கும் பாக்கியத்தை கொடுங்கள் எம் ஈசனே

  • @stellamary5618
    @stellamary5618 3 года назад +12

    மிக மிக அருமையான பதிவு நான் இருக்கும் சூழ்நிலையில் எனக்கு கிடைத்த பதிவு🙏🙏🙏

  • @mailsathish8
    @mailsathish8 3 года назад +29

    🔱✴️🌄 இறைவனுக்கு நன்றி 🙏, 🕉️எந்த ஒரு செயலும் காரனத்தோடு தான் நடக்கிறது🔯

  • @imrannazeer8747
    @imrannazeer8747 3 года назад +16

    நான் இறைத்தன்மையை உனர்ந்துவிட்டேன் என்பதை, இப்பதிவில் முழுமையாக உனர்ந்தேன். நன்றி சகோதரி.

    • @sridharsri4981
      @sridharsri4981 3 года назад +2

      வாழ்வோம் சகோதரரே....🙏

    • @TamilArasan-zn9yd
      @TamilArasan-zn9yd 3 года назад +2

      சில இசுலாமிய ர்கள் குரானை தவிர மற்ற கருத்தை ஏற்க்க மாட்டார்கள் ஆனால் இந்த பதிவின் உண்மையான விளக்கத்தை கேட்டு உணரும் அளவுக்கு பொருமையையும் ஏற் க்கும் தன்மையையும் இறைவன் உங்களுக்கு அளித்துள்ளார். வாழ்க மனித நேயம்

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 3 года назад

      @@TamilArasan-zn9yd பொ " று "மையையும்

  • @AnishAnto-rc1bo
    @AnishAnto-rc1bo 3 года назад +3

    இதைக் கேட்கும்போது மனதில் ஒரு ஆழ்ந்த சந்தோசம். மிக்க நன்றி மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 года назад +1

      உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் 💐🌺🙏🏼🌺💐🙏🏼💐

  • @ambalavananv1526
    @ambalavananv1526 3 года назад +4

    தங்களின் சேவை ஆத்மமார்த்தமானது உண்மையானது..வாழ்க வளமுடன்....

  • @dr.muralidharanmullasseri4988
    @dr.muralidharanmullasseri4988 3 года назад +8

    Great service.உண்மையே மக்களிடம் கொண்டு சேர்க்கிரீங்க🙏👌🌹

  • @mallikathankam358
    @mallikathankam358 3 года назад +2

    🙏 solla varthigal illai thampi unarpavarkalukku pavarful video nantri kodi athma namaskaram🙏🙏🙏

  • @subha786
    @subha786 3 года назад +6

    இறை அருளால் மேலும் இறை சக்தி அறிந்து சரணாகதி நிலை பெற்று முக்தி அடைய பிராத்திக்கிறேன்🙏🏻...

  • @kuralaram-1330
    @kuralaram-1330 8 месяцев назад +1

    குறள்:
    வேண்டின் உண்டாக துறக்க துறந்தப்பின்
    ஈண்டு இயற்பால் பல.

  • @bharathiv9582
    @bharathiv9582 3 года назад +3

    நாம் அவரை நோக்கி செல்லும் போது.அவர்சிறு செயல்பாடு மூலம் நம்மிடம் பேச ஆரம்பிப்பார்.நாம் தப்பான எண்ணம் ஓடிக்கொண்டு இருக்கும் போது சிறு தண்டணை நமக்கு குடுத்து விடுவார்.அப்போது நாம் உணர்ந்து கொள்ளலாம்.நன்றி 👍🙏🙏

  • @bhuvanaethiraj2074
    @bhuvanaethiraj2074 3 года назад +11

    No words, speachless திருச்சிற்றம்பலம், நன்றி

  • @prabhakaranm3710
    @prabhakaranm3710 3 года назад +12

    Simple but deep and profound.I realize divinity only now after 67 years.Thank you .

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 года назад +4

      Let's thank the natural godliness for your new experience 💐🌺💐🙏🏼💝🌺🙏🏼💐🙏🏼💝🙏🏼 please check the para siva vellam part 1 & 3 also. It will be very useful for you. Thank you

  • @saranram2311
    @saranram2311 3 года назад +4

    வணக்கம் குருஜி. ஆசான் தின வாழ்த்துக்கள். இறைத்தன்மையை அனைவரும் உணர வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒவ்வாரு காணொலி மூலம் அனைவருக்கும் பயிற்சி கொடுக்கிறேன் என்று சொல்லாமல் பயிற்சி கொடுக்கிறீர்கள். உங்கள் எண்ணம், முயற்சி பலம் பெற்று காணொலி பார்க்கும் அனைவரும் இறைத்தன்மையை உணருவார்கள் என்ற நம்பிக்கையோடு உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்.

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 года назад +1

      உங்கள் வார்த்தைகள் இறை தன்மைக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கிறது...எல்லாம் இயற்க்கை இறைவனின் கருணையால் இனிதே நடைபெறுகிறது அன்பரே...🌺💐🌺💝🙏🏼💝🙏🏼🙏🏼உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் அன்பரே

  • @shanmugavelusrinivasan7275
    @shanmugavelusrinivasan7275 Год назад

    அட்டகாசம் தம்பி reality அன்பும் கருணையும் புரிதல் சிறப்பு.தலை வணங்குகிறேன்

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 3 года назад +4

    உங்கள் உரைக்கு நன்றி
    ஓம் சிவ சிவ ஓம்

  • @sakthiharinishankar9287
    @sakthiharinishankar9287 3 года назад +6

    அருமை அண்ணா.இறைத்தன்மையைபற்றி விளக்கமாக சொன்னீர்கள். நன்றி. வாழ்க வளமுடன்🙏

  • @jeyabharathi2079
    @jeyabharathi2079 3 года назад +5

    தக்க நேரத்தில் இந்த பதிவையும் குருவையும் எனக்கு காட்டிய இறைவனுக்கு எனது நன்றிகள்

  • @devinagarajan4734
    @devinagarajan4734 3 года назад +5

    மிகவும் அற்புதமான வரிகள் இவ்வளவு விரிவாக புரியும்படி யாரும் சொல்வதில்லை வாழ்க வளமுடன் நீங்கள்

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 года назад +1

      உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் 🌺💐🌺💐🌺💐🙏🏼

  • @Eternallife1234
    @Eternallife1234 3 года назад +1

    ஆஹா எவ்வளவு பெரிய விசயத்தை புரிதலோடு புரியவைத்ததுமட்டுமில்லாமல் சிருமையின் புதைகுழியிலிருந்து மீள ஞாபாகப்படுத்தினீர். நன்றி .

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 года назад +1

      நன்றி அன்பரே, எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது

  • @rithickmoviestn9108
    @rithickmoviestn9108 2 года назад +1

    Eraithanmaikku mikka nantri

  • @Kavithaasivasubramaniam1111
    @Kavithaasivasubramaniam1111 3 года назад +1

    இதுவரைக்கும் வாழ்க்கை பூராவும் பிரச்சினை தான், இப்போது ஒரு தெளிவு கிடைத்து இருக்கிறது.. மனசுக்கு நிம்மதியும் புத்துணர்ச்சியும் கிடைத்திருக்கிறது.. Sir.. இறைவா இறைவான்னு கூப்பிடுக்கிட்டே இருந்ததுக்கு கடவுளே காட்டின வழியா தான் இந்த வீடியோ பார்க்க முடிஞ்சிருக்கு.. நீங்க சொன்ன மாதிரி கர்ம வினைகள் முடிவுக்கு வந்திருக்குன்னு தோனுது.. உங்கள் பணிகள் தொடரட்டும்..எல்லோரும் நன்றாக இருக்கனும் னு நினைத்து இந்த காணொளியை போட்ட நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழனும்..வாழ்க வளமுடன்.. 🙏

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 года назад

      இனி எல்லாம் சுபம் அம்மா, இறை தன்மையை பற்றி புரிந்துகொண்டமைக்கு நன்றி.. இறை தன்மையின் கருணை இன்றி உங்கள் வாழ்வில் ஒன்றும் அசையாது... மேலும் நம்து சேனலில் புதியதாக போடப்பட்டுள்ள முதல் இரண்டு காணொளிகளை பாருங்கள்... 24 மணி நேர தவம் செய்து பாருங்கள்.மேலும் பல மாற்றங்கள் வாழ்விலும் மனதிலும் வரும்🌺💐🙏🏼

  • @smeenatchi74
    @smeenatchi74 3 года назад +1

    நீங்கள் முற்றிலும் உண்மை நான் யாரிடமும் கூறாமல் என் மனத்திற்கு மட்டும் கூறிய ஆசைகளை எண்ணங்களை இந்த பிரபஞ்சம் எனக்கு பார்த்து பார்த்து நிறைவேற்றி இருக்கிறது,இதை அனுபவத்தை கொடுத்த இறைவனுக்கு நன்றி.நீங்கள் சொல்வது போல் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் இருந்து பாடங்கள் கற்றுக்கொள்ள இதுவே காரணம்.பாரதியார் மிக பெரிய ஞானி.உங்கள் பதிவு நன்றாக உள்ளது,தெளிவாக விளக்குகிறீர்கள்.நன்றி.வாழ்க வளமுடன்.வளர்க உங்கள் பணி👍

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 года назад

      மேலும் இறை தன்மை உங்களை நிரப்பி ஆட்கொள்ள இறைவனின் பெயரால் ஆசீர்வாதங்கள்...🌺💐🙏🏼🌺🙏🏼🌺🙏🏼💐

    • @smeenatchi74
      @smeenatchi74 3 года назад

      @@sithargalmarabu6888 Thank u brother💐

  • @georgegeorge9870
    @georgegeorge9870 3 года назад +9

    உங்கள் ஆன்மீக பணி தொடர வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏

    • @kamalapoopathym1903
      @kamalapoopathym1903 3 года назад

      இந்த அற்புதமான பதிவைத்தந்த உங்களுக்கு ம் பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி விளக்கம் அற்புதம்.தொடரட்டும் உங்கள் இந்தொண்டு 🙏🙏🙏

  • @ramanavel9559
    @ramanavel9559 3 года назад +4

    பரசிவ வெள்ளத்தில் முழுவதும் மூழ்கி விட்டேன் அருமை அருமை அருமை வாழ்க புரட்சி கவி பாரதி வளர்க சித்தர்கள் மரபுசேனல்
    மூன்றாம் வென்னத்தை ஆவலுடன் எதிர்பார்த்து நன்றிகள் ஐயா வாழ்கவளமுடன்
    எல்லா புகழும் என் மாதா பிதா குரு தெய்வம் இயக்கம் உலகம் என
    அனைத்துமான பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிக்கே

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 года назад +1

      உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் அன்பரே💐🌺💐🙏🏼 மூன்றாம் பகுதியை இறை தன்மை விரைவில் செய்யும் என்று நம்புகன்றேன்

    • @ramanavel9559
      @ramanavel9559 3 года назад +1

      தங்கள் அன்பான பதிலுரைக்கு நன்றிகள் ஐயா

  • @knatarajannatarajan7043
    @knatarajannatarajan7043 3 года назад +2

    Excellent & salutations to sidhan bharatiyar thru you👌👌

  • @n.thirugnanamuthu7842
    @n.thirugnanamuthu7842 3 года назад +11

    My god is my power 🙏 அகம்பிரம்மாஸ்மி🧘‍♂️
    Thank you Anna 😊

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 3 года назад +4

    நீங்கள் கூறும் ஒவ்வொரு விஷயமும் நன்றாக ஆழ்ந்து நன்கு புரியும்படி கூறுகிறீங்கள் நன்றாக புரிகிறது 👏👏👏உங்கள் மூலமாக கற்றுகொடுக்கும் இறைசக்திக்கு நன்றி🙏🙏🙏 அடுத்த காணொளிக்காக காத்திருக்கிறேன் நன்றி ஐயா 🙏🙏🙏

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 года назад +2

      உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் 🌺💐💐🙏🏼💐🙏🏼

    • @prajusarjusaranya5161
      @prajusarjusaranya5161 3 года назад +1

      நன்றிகள் பல ஐயா 🙏🙏🙏

    • @ananthichandramohan6170
      @ananthichandramohan6170 3 года назад

      🙏 Om Sai Ram 🙏
      Thank You 🙏

  • @hariraman9890
    @hariraman9890 3 года назад +2

    Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.

  • @anuradhakannan5207
    @anuradhakannan5207 3 года назад +4

    ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்
    எங்கும் நிறை பரசிவவெள்ளம் என் கண்ணில் ஈரமாய் துளிர்த்து
    வெள்ளமாய் பெருகும் நாளுக்கு

  • @palaniappanpalaniappan9717
    @palaniappanpalaniappan9717 3 года назад +3

    அருமை நன்றி சகோதரா தொடரட்டும் உங்கள் நன்பணி வாழ்க வளமுடன்

  • @venmax1
    @venmax1 3 года назад +18

    I am feeling blessed, I can't control my happiness, thanks for a another beautiful concept 🙏🙏🙏

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 года назад +3

      Let's thank the whole existing natural godliness, for your excitement 🌺💐💝🙏🏼🌺💝🌺

  • @bhanumathikrishnamurthy410
    @bhanumathikrishnamurthy410 3 года назад +1

    அருமையான பதிவு நன்றி என்மனசந்தேகங்களைதீர்த்துவைத்தபதிவ

  • @dhanalakshmin9548
    @dhanalakshmin9548 3 года назад +3

    வாழ்க வளமுடன் உங்கள் அருள் பணி தொடரட்டும்

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 3 года назад +4

    Very true .Always the mind join with Devine and think about allllll 🙏🙏not attach with anything much . After my parents left the world I feel much your way . True true .

  • @whoami8296
    @whoami8296 3 года назад +19

    ஓம் தத் சத் 🙏 ஆனந்தமாக வாழ்வோம் சாட்சியே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏🏻 வாழ்க வளமுடன் 💐

  • @gopiexim
    @gopiexim 3 года назад +9

    11ல் தோன்றி 11ல் மறைந்தான்.
    அவனைச் சுட்ட தீ
    இன்னும் அணைய வில்லை.
    என்றும் எம்முள் சுடராய் இன்றும் ஒளிர்கிறது,
    ஓர் நூற்றாண்டாய்.
    முதுமை உனக்கில்லை.
    உன்கவி படிக்கையில் எமக்கும் இல்லை.

  • @brothers7544
    @brothers7544 2 года назад

    Nethan iraiva enna ketkka vacha nethan iya puriyavacha unnoda siththu vilaiyaattu ivvalavu ananthama irukku rompa santhosham rompa rompa nanri iyya

  • @appleorange427
    @appleorange427 3 года назад +1

    நல்ல தரமான பதிவு. நன்றி

  • @ponmanic4067
    @ponmanic4067 3 года назад +4

    சித்தர்மரபு காணொலி அன்பர்களுக்கு நன்றிகள் பல....🙏🙏🙏

  • @devakiiyer
    @devakiiyer 3 года назад +1

    ஆஹா, மறைத்து வைக்கப்பட்ட பொக்கிஷத்தை வெளிக்கொணர்ந்தமைக்கு நன்றி.

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 года назад

      எல்லாம் அந்த இயற்க்கை இறைவனின் கருணை

  • @சிவராஜ்குமார்

    குருவே சரணம்.
    அருமையான பதிவு
    அற்புதமான கருத்து
    வாழ்த்துக்கள் 🙏🙏🙏.
    மானிடர்கள் அனைவருமே மரணமில்லா பெருவாழ்வு அடையலாம் என்று சொன்ன இராமலிங்க பெருமானுடை உண்மையான வாழ்க்கை வரலாற்றை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
    ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
    உங்களுக்கு சம்மதம் என்றால் கூறுங்கள் .இந்த கலியுகத்தில் உள்ள ஒரு பெரிய மாகன் அவரை அறிமுகம் செய்துவைக்கின்றேன்.
    நன்றி வணக்கம்

  • @tamilvanysubramanian291
    @tamilvanysubramanian291 2 года назад

    மிகவும் அருமை.. மிக்க நன்றி ஐயா 🙏🏽🙏🏽🙏🏽

  • @Son_of_Sivan89
    @Son_of_Sivan89 3 года назад +5

    சொல்லாத மெய்பொருள் எதுவோ அப்பொருளை நன்கு அனுபவிக்க சொல்லிய பொருள் மெய் மெய்.
    சிவாய நம

  • @subbiahm5077
    @subbiahm5077 3 года назад +1

    Om sri Sairam appa thunai om sri Sairam kotanakooti nandri appa

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 3 года назад +2

    True..god will give peaceful…… in this stage . Any problems come it will go away then you will come back to peace 🙏

  • @rithuamotivationspeech
    @rithuamotivationspeech 3 года назад +1

    Sir super ...Sema..Na enna nenachena ninga bharathiyar..Sonnadhum...Na sari kural kodukum vilakkam..Madhiri dhan nu nenachen..Aana aanmigam...Irai thanmai..Ivai ellam naama yaarunu unarndha dhan irai thanmai anubavaikamudiyum.see...Ninga really great yena first bharathiarudaiya paadal varigal moolam easy ah sonninga...Ana final ah kondu vandhinga paathingala.👉NaamYaaru unarunum👏idhu dhan visiyame🤝enaku ippa dhan innum aarvam varudhu😇... 😢First ellam bayama irukum sithargal... 🔱Aanmeegam...Ellame romba powerful.🙂..Sonna madhiri thuravaram...Poganum..Pure bakthi irukanum nu...Ippa ok good ... Really well ..Ur explain 🌺🌺🌺

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 года назад +1

      Thank you ma for understanding it deeply, neenga paathadhu 2nd part, micham ulla 1& 3rd part parunga .. you will be super excited and you will realise how easily you can approach the godliness within you 👈🏼. And let's thank the whole natural godliness for the great understanding it gave to us💐🌺🙏🏼🌺💐🌺🙏🏼

    • @rithuamotivationspeech
      @rithuamotivationspeech 3 года назад

      @@sithargalmarabu6888 mmm kandipa paakiren Sir 👍

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 3 года назад +7

    அற்புதம் தம்பி. நீடூழி வாழ்க.💐💐💐

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 3 года назад +1

    Sirappu Miga Sirappu Magilchi Nandri Nandri Nandri

  • @Shiva-sri2my8krishna
    @Shiva-sri2my8krishna 3 года назад +1

    நீங்க சொல்வது அனைத்தும் உண்மை தான் . நான் சிவனை வழிபடுகிறேன் எதற்க்காக என தெரியவில்லை எங்கள் வீட்டிலும் இது போன்ற தவறான என்னம் உள்ளது நா ஒரு பெண் என்பதாலும் சிவனை வழிபடுகிறேன் என்பதாலும் நான் துறவரம் பூண்டுவிடுவேனோ என நினைக்கிறார்கள் ஆனால் நான் ஆன்மிகத்தில் இறைவன் என்ற சக்தியை உணர விரும்புகிறேன் அதற்கு இறைவன் வழிகாட்டுவார் என நம்புகிறேன் அக வாழ்க்கையும் புற வாழ்க்கையும் இறைவன் அருளாள் உனருவேன் என நம்புகிறேன் இந்த பதிவிற்கு மிகவும் நன்றி

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 года назад

      இயற்க்கை இறை தன்மையின் கருணை உங்களை முழுமையாக நிரப்பி கொண்டு இருப்பதை உணர ஆசீர்வாதங்கள்

    • @Shiva-sri2my8krishna
      @Shiva-sri2my8krishna 3 года назад

      @@sithargalmarabu6888 மிகவும் நன்றி எல்லாம் ஈசன் கருணை . திருச்சிற்றம்பலம்

  • @தெய்வக்கைலாயம்

    சிவ சிவம் நாராயணம்
    மிகவும் அருமை
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏

    • @nandhakumar5443
      @nandhakumar5443 3 года назад

      Adwaitham அழகஅஹ செப்புநேர் neem

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 2 года назад

    Guruve saranam 🙏
    Entha pathevai epoluthuthan parthen paravasam unarthen kodi nandrikal perabanjatheirku 🙏🔥🙏

  • @karthikeyann6951
    @karthikeyann6951 3 года назад +4

    மிக்க நன்றி!

  • @கிகார்த்திகேயன்அன்பேசிவம்

    அன்பே சிவம் ஓம் சிவ சிவ ஓம் நன்றிகள் கோடி ஐயா

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 года назад

    வேண்டியது வேண்டார் excellent explanation. 30 years ago I wanted to bring my family from srilanka . Yes I got the good job so we me ,and my husband brought them from the bad situation. You are right Thank you god ❤🙏

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 3 года назад

    இறைவனின் நாட்டப்படியே அனைத்தும் நடைபெருகிறது.எல்லாப்புகழம் இறைவனுக்கே.

  • @bhagyalakshmi6424
    @bhagyalakshmi6424 Год назад

    Vaazhga valamudan yours lovingly universe narpavi narpavi narpavi thank you for your soulful help for our spiritual journey! thanks you a lot! thanks for ........,,,

  • @ashavasu6004
    @ashavasu6004 3 года назад +2

    இந்த பொன் பொருள் சொந்தம் வேலை புகழ் இததெல்லம் நிம்மதி ஆனந்தம் தராதுனு புரிஞ்சு அந்த பரம்பொருள் நினைப்பும், அவரை அடைவதும் தான் இந்த வாழ்கையின் தேவை என்று உணருவது தான் துறவு

  • @gnanathangamp4863
    @gnanathangamp4863 3 года назад +2

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் அய்யா உண்டு

  • @annammalsavarimuthu3808
    @annammalsavarimuthu3808 3 года назад +4

    👋👋👋👍👍👍🙏🙏🙏🇲🇾
    எங்கும் நிறைந்து இருப்பவன், என் உள்ளும் உணர்வால் உணரப்பட்டவன், என்னுடன் பேசுவதை போல் உணர்ந்தேன், ஐயா 🙏
    நன்றி, நன்றி, நன்றி 🙏🇲🇾

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 года назад +2

      இறை தன்மையை உணர வாழ்த்துக்கள் அன்பரே💐🌺🔥🍡🙏🏼

    • @kanthavelp7857
      @kanthavelp7857 3 года назад +1

      All uwndall nanmey

  • @vijiyuvaraj1944
    @vijiyuvaraj1944 3 года назад +3

    Thunbathil eraithamai ariyavedum&THURAVARAM. Manathirgu nalla purithal , thank you🙏 gurujii

  • @mr.varadhan............
    @mr.varadhan............ 3 года назад +1

    Greatful.... keep doing , andha ariyamai ah olika mudiyadhu ,but muyarchi panlam... 😉

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 года назад +1

    This video is very special for the human beings….. very deep aarthmeekam …. blessed people only can watch and understand.🙏🙏🙏👏👍

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 3 года назад +2

    SHIVA SHIVA 🙏🙏🙏
    Super 👏👏👏👏👏
    Thank you for very good explanation
    Vaazhlka Valamudan 🙏

  • @sripriyaramesh2527
    @sripriyaramesh2527 3 года назад +2

    Excellent speech vazhga valamudan ayya

  • @madusubu4055
    @madusubu4055 2 года назад

    Endrendrum esan Arul Petru vaazhvom 🙏 Om namasivaya vaazhga vaazhga

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 3 года назад +1

    நன்றி நன்றி 🌹🌹🌹🌹🌹

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 2 года назад

    மிக்க மகிழ்ச்சி பேரானந்தம்
    நன்றி நன்றி நன்றி

  • @r.murthy34
    @r.murthy34 Год назад

    சூப்பர் சார்... உண்மை உரைத்தீர் 🙏🙏🙏

  • @vijayalaxmijayasheelan6472
    @vijayalaxmijayasheelan6472 3 года назад +2

    Yeah got it. Sooo beautiful beloved sweet hearts. Thankfully.

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale 2 года назад

    Nandri nandri nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻☀️☀️☀️🌟🌟🌟🌟🌟🌟☀️☀️☀️☀️☀️☀️

  • @meeram569
    @meeram569 3 года назад +1

    Vaazhga Valamudan.
    Thankyou
    Thankyou
    Thankyou

  • @velumaniraju3577
    @velumaniraju3577 3 года назад +3

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏

  • @rangasamypanneerselvam7803
    @rangasamypanneerselvam7803 3 года назад +2

    இறை சக்தியே நன்றி இறை தன்மை நன்றி நன்றி நன்றி

  • @chrisrobbin2252
    @chrisrobbin2252 3 года назад +5

    awesome .... thank you.for a profound explaination.from bharathiyar's poem

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 года назад +1

      It's all happening because of the compassion of the true natural godliness... Let's thank it 🌺💐💝🙏🏼

  • @palaniappanpalaniappan9717
    @palaniappanpalaniappan9717 3 года назад +2

    நற்பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @mathumithaars82
    @mathumithaars82 2 года назад

    Romba nandriji. Thelivana vilakam

  • @shivas2828
    @shivas2828 3 года назад +5

    Super ji not only this video. All videos Are excellent for people in search for and realising God within.

  • @sabarinathan154
    @sabarinathan154 3 года назад +1

    * எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே. ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா . ? . எம்மதமும் நம் மதமே. மூன்று மதத்தவர்களின் கரங்களும் ஒன்றினைவது தான் நாம் அனைவரும் வணங்கும் மும்மதத்தின் இறைவன் அந்த இறைவன் ஒருவனே. அந்த இறைவனை நாம் ஒரு மனதாய் நினைத்து. நம் மனதை ஒரு நிலைப்படுத்தினால் அந்த தியானத்தில் இருந்து பிறக்கிறது ஞானம். அந்த ஞானத்தில் இருந்து பிறக்கிறது மெய்ஞ்ஞானம். அந்த மெஞ்ஞானத்தில் இருந்து பிறக்கிறது பிரம்ம ஞானம். பிரம்ம ஞானத்தில் இருந்து பிறக்கிறது. விஞ்ஞானம். இந்த விஞ்ஞானத்தில் இருந்து பிறப்பது தான் பஞ்சாங்கம்.*
    * வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன். பாரத தாய்க்கு நன்றி *
    * வாழ்க வளமுடன் *

  • @krishna-6869
    @krishna-6869 3 года назад +2

    Super ஆக சொன்னீர்கள் ஐயா . மிக்க நன்றி ஐயா .

  • @emurugesan3388
    @emurugesan3388 3 года назад +3

    அறிவு என்ற வெள்ளம் பாய்ந்தது எனக்குள் நன்றி

  • @sanjay8a351
    @sanjay8a351 3 года назад +3

    Vazha valamudan nanri

  • @APJ369
    @APJ369 Год назад +1

    Om namah shivaya 😭😭😭

  • @gomathisubramaniam9590
    @gomathisubramaniam9590 3 года назад +2

    வாழ்க வளமுடன் ஐயா🙏👌👍

  • @ramkumarshanmugasundaram2753
    @ramkumarshanmugasundaram2753 3 года назад +2

    Anna nandrigal pala 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Sivan arul epodhum undu!!! Datatri ku ulaga valkaiyil irundhu paadam kidaipadhu pola emaku thangalidam irundhu kidaikiradhu!!!!indha kaanoliyai kaana seidha irai thannaiku nandrigal pala!!!god bless u anna!!🙏🏻🙏🏻

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 года назад +1

      Thank you so much for your love and support brother 🌺💐🌺💝🌺💝🙏🏼🙏🏼🙏🏼 ungalukkum iyarkkai iraivanin karunai miga undu

  • @tamilyogam4210
    @tamilyogam4210 3 года назад +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @nandhinileenu1778
    @nandhinileenu1778 3 года назад +2

    Waiting for 3rd part. Thank u. Very nice video.

  • @sathyasathya9301
    @sathyasathya9301 3 года назад +1

    Nandri Ayya.

  • @jamuna184
    @jamuna184 3 года назад +3

    Wonder full message , Thanks

  • @kantharubansethukavalan3514
    @kantharubansethukavalan3514 3 года назад +3

    Great news.well done.many Thanks ijaa🙏

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 года назад +1

    Super thanks valga valamudan sir

  • @sumathyraja7663
    @sumathyraja7663 9 месяцев назад

    Very clear and simple explanations.

  • @dayalanji3164
    @dayalanji3164 3 года назад +1

    Good night Miga Miga sariyaga unmaiyai thelivaga sonneergal thankyou

  • @Tamilselvi-ph2xg
    @Tamilselvi-ph2xg 3 года назад +1

    மிக மிக அருமையான செய்தி நன்றி