23 வருடமாக கார் சந்தையில் அதிகமானோர் ஈர்க்கப்பட்ட கார்- Toyota QuallsTamil Review - Tirupur Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 дек 2024

Комментарии • 496

  • @manivelsuresh5587
    @manivelsuresh5587 2 года назад +26

    எத்தனையோ விமர்சனங்களை கேட்டுள்ளோம் ஆனால் திருப்பூர் மோகன் அண்ணா உங்களது விமர்சனத்திற்கு நிகரான விமர்சனம் ஏதுமில்லை வண்டியை ஓட்டாமலே அந்த அனுபவம் நமக்கு கிடைக்கின்றது உங்களை போல் ஒரு நல்ல அனுபவசாலி இடம் இருந்து கேட்கும் பொழுது மனதுக்கு நிறைவாக உள்ளது. நல்ல வண்டி கிடைத்தால் கண்டிப்பாக குவாலிஸ் எடுக்க வேண்டும் மனதில் எண்ணம் தோன்றுகிறது.

  • @karnant5777
    @karnant5777 2 года назад +68

    எத்தனை வண்டிய ஒட்டினாலும் இந்த வண்டியை ஒட்டிய போது ஏற்பட்ட பாதுகாப்பான உணர்வு வேறு எந்த வண்டியிலும் கிடைக்கவில்லை ஊட்டி மூணார், கொடைக்கானல் கேரளானு சுத்தாத இடம் இல்லை அருமையான வண்டி👍👍👍👍👍💪💪💪

  • @mrpurus1
    @mrpurus1 2 года назад +12

    i'm owner of Qualis FS 👍👍😃 crossed 3.8 lakh Kms, Really a Good Vehicle (owning it for last 6 years) no major issues. reuglar oils service around 4 - 5 k. Happy customer of Toyota 😃

  • @imayanvarma427
    @imayanvarma427 Год назад +4

    தோழர் மோகன் பாராட்டுகள். இது மிக அருமையான வண்டி. எங்களிடம் உள்ள வண்டிகளில் இதைவிட வசதி வேறு எதிலும் இல்லை. பல ஊர்களில் எங்களது குவாலிஸை விலைக்கு கேட்டுவிட்டனர் கொடுக்க மனமில்லை.

  • @chandruk5018
    @chandruk5018 2 года назад +4

    என்னுடைய அண்ணன் 5 வருடங்களுக்கு முன்பு டொயோட்டா குவலிஸ் வாகும்போது என்னால் எதுக்கொள்ள முடியவில்லை, ஏன் என்றால் இது பழைய கார் என்பதால், ஆனால் நான் அந்த காரை அதிக துரம் , கிட்ட தட்ட 600+km single..laga ஒட்டியதற்கு அப்பறம் , நான் உண்மையாக உணர்தென் எப்படி பட்ட கார் என்பதை, இன்றுவரை இந்த கார் எங்களுடன் உள்ளது, low maintenance and High comfortable and no tired even travelling very long distance in single shot. யாரெல்லாம் toyota qualis வைத்து இருப்பார்களோ அவர்களுக்கு மட்டுமே புரியும் இதென் அருமை பெருமை.

  • @sathishsubramaniam
    @sathishsubramaniam 2 года назад +17

    Nandri Anna, Nice review. I have 2003 GS model 2.42L kms done. Still love it.
    QUALIS = Quality Service.

  • @naveeneditz7728
    @naveeneditz7728 2 года назад +30

    Enga familyla 15 members kitta poiyrukom anna ennado most favourite car 💓 ` Ⓠ︎ⓤ︎ⓐ︎ⓛ︎ⓘ︎Ⓢ︎ ´💞 My Childhood Car Memories 🔥🤘😍😘

  • @varunkumar1484
    @varunkumar1484 Год назад +7

    When I am 14 my father bought 2000 model qualis as a second handed,while we bought vehicle had ran around 75000km....I am 31 now still we r having that car,now it has run around 90,0000km still its amazing to drive....

  • @ahnoumanrahman3464
    @ahnoumanrahman3464 Год назад +2

    அருமை இத்தனை தடவை தங்களுடைய இந்த வீடியோவை பார்த்தாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @srinivasanmanikandan6660
    @srinivasanmanikandan6660 2 года назад +1

    அருமை அண்ணா ரிவ்யூவை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நானும் ஒரு குவாலிஸ் வைத்திருக்கிறேன் 2003 மாடல் 236000 கிலோமீட்டர் ஓடி உள்ளது

  • @Sudharsan549
    @Sudharsan549 2 года назад +11

    My friend having a qualis 2000 model as a T board and it's clocked around 625000 kms...still now it's performed well

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 года назад +4

    Toyota Qualis பற்றிய அருமையான விமர்சன வீடியோ. மேலும் சுத்திகரிக்கப்பட்ட வாகனம் மற்றும் நல்ல வெளிப்புறத்தை கொண்டு வர டொயோட்டாவால் குவாலிஸ் நிறுத்தப்பட்டது. இன்னோவா அறிமுகப்படுத்தப்பட்டது. சிறந்த மல்டி யூட்டிலிட்டி வாகனம். வீடியோ எடுத்ததற்கு நன்றி மேடம். நன்றி மோகன் சார்.

  • @dineshwaran8057
    @dineshwaran8057 2 года назад +51

    Toyota qualis innova ku appan 🔥🎉❤️

  • @sundar123svr
    @sundar123svr 2 года назад +17

    Anna my friend having qualis 2002 model kilometers driven just 580000. Performance superb.

  • @JohnWick-ez6vs
    @JohnWick-ez6vs 2 года назад +50

    இந்த காரை மறக்க முடியாது. ஒரு காலத்தில் என்ன ஒரு சொகுசு கார்

    • @sankar.p9813
      @sankar.p9813 2 года назад +6

      நான் 140km வேகத்தில் சென்றதை மறக்க முடியாத அனுபவம் எவ்வுளவு வேகத்தில் செல்கிறேன் என்ற அச்சத்தை கடந்து தைரியத்தை குடுத்த கார்

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs 2 года назад +4

      @@sankar.p9813 me too🙂🙂🙂

    • @jagathishb3161
      @jagathishb3161 2 года назад +3

      இப்பவும்

    • @jayagopalranganathan2820
      @jayagopalranganathan2820 2 года назад +1

      Marakkaveh mudiyathu Qualis

    • @jayagopalranganathan2820
      @jayagopalranganathan2820 2 года назад +1

      @@sankar.p9813 well said this is speciality of this vehicle ., we fell like a train journey at 140 Km speed.

  • @arunvijay1622
    @arunvijay1622 2 года назад +6

    I have driven a Qualis which has clocked 4.93 Lakh kms. Such a good vehicle. Feeling nostalgic.

  • @VijayKumar-zg2zt
    @VijayKumar-zg2zt 2 года назад +2

    அருமை அண்ணா மிக மிக அருமை நீங்கள் தொகுத்து வழங்கும் பொழுதே இந்த வண்டியை ஓட்டியஅனுபவம் பெற்று விட்டேன்

  • @செந்தில்குமார்-ம3ற

    இது சூப்பர் மாப்பிள்ளை
    அடுத்த வீடியோவில் TATA Estate review போடுங்க மாப்பிள்ளை

  • @sudhakaran1037
    @sudhakaran1037 2 года назад +3

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @saiviraj
    @saiviraj 2 года назад +2

    Naa first first nedu dhooram ponadhu indha vandi enna pick up smoooth apave semma.. Engine sound ye semaiya iruku

  • @parit3240
    @parit3240 2 года назад +2

    Neenaga sonnathu 100 percent correct Anna, Naraya peruku sooru pottathu intha QUALIS THA , 2004 LA QUALIS AND INNOVA , RENDAYUM ONNA SALES PANNIRUNTHA TOUGH UH THA IRUNTHIRUKUM , NICE VIDEO ITHAE MARI INNORU VANDI CHEVORLET TAVERA VIDEO PODUNGA

  • @sathisharmy2130
    @sathisharmy2130 2 года назад +8

    Enoda mama car kuda same car😍😍😍😍vera mari car ithu .one of the best 😍 breaking system😍😍😍😍😍😍😍😍😍😍😍😍andtha car la Ari vakanjava oru kambiruma irukkum 💥🔥5 lake's km odachi anna..nalla car ipo na otuti irukka .... Vera mari pogum innova Speed ku pogum

  • @sivakumarbalasubramanian5925
    @sivakumarbalasubramanian5925 2 года назад +8

    I Owned 2001 GST model, Driven 1.75 lakhs kilometers TN 01S 4223, Gem vehicle loads of memories along with that had zen 1999 model TN 20 C 6339, California gold driven 76 k, both sema performance vehicles, Vision is more important in Qualis Commanding seating position, brakes are gem, easy to drive in chennai.
    Those day Japan manufacturers had policy to change design of cars every 5 years, hence stopped production.

    • @aaronjosh99
      @aaronjosh99 2 года назад +1

      Great info sir..
      U r blessed to enjoy those automobiles

  • @k.msyedibrahim1409
    @k.msyedibrahim1409 2 года назад +1

    குவாலிஸ் அருமையான வண்டி அதைவிட உங்கள் பேச்சு ரொம்ப சூப்பர் அண்ணா.

  • @kadarkadar4858
    @kadarkadar4858 2 года назад +23

    இந்த மாதிரி பழைய வண்டி வாங்கலாமா அண்ணா

  • @soundharrajanmanickam2596
    @soundharrajanmanickam2596 2 года назад +1

    Mass,,நான் ஒட்டி கற்று கொண்ட mass hero #love qualistoyota..

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 2 года назад +2

    அருமையான பதிவு.வண்டி புது வண்டி போல் உள்ளது.

  • @vijayvel5866
    @vijayvel5866 2 года назад +15

    Unga maruthi 800 riview poduga and clear ahh unga old nostalgic moment share pannuga ❤️

  • @uvaisulkarney8223
    @uvaisulkarney8223 2 года назад +7

    2007 la munadi ukkadhu poga aasa paiten but 2013 la ottinen apo tha comfort and driving experience 🔥starting sound is my phone message tone for my mobile and comfort one of most lovable car
    Ask Toyota to relaunched qualis with upgraded futures name ku cores of car sale aagum key of qualis say the quality of car
    One of my car mechanic bought qualis in scrap rate rebuild the vehicle for runing condition done very good performance
    1st time kodaikanal
    2nd time chennai
    3rd time cochin airport
    4th time thirunelveli from kodaikanal
    Expecting qualis drive more🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sambasivamoorthy2631
    @sambasivamoorthy2631 2 года назад +6

    Force trax cruiser 2021 வீடியோ பன்னுங்க அன்பு உள்ளங்கலுக்கு 😘😘

  • @commonmanchennai
    @commonmanchennai 2 года назад +6

    Equavalent Car and replacement car for Qualis is Qualis Only. None can replace it.

  • @selvakumar_arumugam
    @selvakumar_arumugam 2 года назад +6

    Ennoda college days la 14 + driver oda pollachi to ooty poittu vanthom ithula. Best people mover.
    Tata sumo also good vehicle for people mover.

  • @puremyheart9595
    @puremyheart9595 2 года назад +2

    அன்பு உள்ளத்திற்கு வணக்கம்.

  • @remoramesh9381
    @remoramesh9381 2 года назад +3

    டான் கார் விமானங்கள் அருமை சில நாட்கள் முன்பு கூவாலீஸ் வண்டியில் ஷீரடி சாய்பாபா கோவில் சென்று வந்தோம் இந்த மாடல் ஏன் நிருத்தப்பட்டது தெரியுமா வெளிநாடுகளில் இந்த கார் ஆம்புலன்ஸ் ஆக பயன் படுத்தி வருகிறார்கள் நாம் நாட்டில் இந்த காரை luxury car என்று விக்கப்பட்டது இதை ஒருவர் கண்டுபிடித்து இந்த காரை விற்பனை தடை விதித்தது பிறகு qualis car Innova car மாறி இன்று வரை விற்கப்படுகிறது. மேலும் கள்ளக்குறிச்சி பெண் உயிரிழப்பு உங்கள் கருத்து சொல்லுங்க

  • @vels1846
    @vels1846 2 года назад +1

    Green colour super a erukkum திருச்செங்கோடு வேலு

  • @Samsulvlog4777
    @Samsulvlog4777 2 года назад +3

    Qualis nalla irruku anna.... ❤❤❤❤tata estate kedacha review pannunga na

  • @bharathamani5778
    @bharathamani5778 Год назад +1

    அன்புள்ள நன்பர் மோகன் அவர்களுக்கு வணக்கம். இந்த வண்டியை பற்றி நீங்கள் விவரிக்கும் போது. என்னுடைய குவாலிஸ் ஏன் கொடுத்தேன் என வருந்துகிறேன். அவ்வளவு அருமையான வண்டி... ஓட்டும் போதே புதிய வண்டி ஓட்டுகின்ற மாதிரி இருக்கும். பவர் ஸ்டியரிங் ஒரு விரலால் சுற்றலாம். மலையில் அசால்டாக ஏறும்.

  • @anbalaganb3894
    @anbalaganb3894 2 года назад +4

    சிறப்பு வாழ்த்துகள் அண்ணா. ⚘

  • @truehdvideos507
    @truehdvideos507 2 года назад +2

    அருமையான பகிர்வு மிக்க நன்றி 👌

  • @SelvaRaj-io6ds
    @SelvaRaj-io6ds 2 года назад +1

    மகிழ்ச்சி குவாலீஸ் குறித்து உங்கள் விளக்கம் மிக மகிழ்ச்சிகரமாக இருந்தது

  • @MRS25
    @MRS25 2 года назад +4

    Karur to kanyakumari 17 பேர் போனோம்.don.சேம வண்டி

  • @nandhakumarkumars7118
    @nandhakumarkumars7118 2 года назад +1

    Anna itha car vachiirruthom ippo sales panniyachi nanga travel pannam pothu 15 peru ponam 🥰🥰🥰🥰👍👍👍👍 intha vandi nilla Toyota is great 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @singaravelanj881
    @singaravelanj881 2 года назад +3

    Kaka kaka padathula villan vachirupa na super vandi

  • @madhanmadhan5824
    @madhanmadhan5824 2 года назад +1

    Hii sir, maruthi suzuki Eeco 2005 modal vaagalam ma illa vandama. Suppose vangana enna enna check panna num sollu ga

  • @planetdrive636
    @planetdrive636 2 года назад +12

    Qualis Brakes are really good in response 👌🏻

    • @aaronjosh99
      @aaronjosh99 2 года назад +1

      Kelvipatten.. Innova brakes vida nalla erukkum nu solranga

    • @arunansrinivasan6057
      @arunansrinivasan6057 2 года назад

      Good 2003 green I am having 13000 running original

    • @rajaskp
      @rajaskp 11 месяцев назад

      @@aaronjosh99 ,innova brake failure ..

  • @mr_muthukumaran
    @mr_muthukumaran 2 года назад +1

    Intha car ah review panrathuku , konja naal munnadi green color qualis rs ku body yey change pannenga antha vandi neat ah iruntha mari irunthuchu anna

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 2 года назад +2

    கொஞ்சும்
    கொங்குத்
    தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும்
    பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    மதிப்பிற்குறிய "டான்"
    திருப்பூர்
    திரு.மோகன் அண்ணா🙏❤
    எப்படி இருக்கீங்க❤🙏
    அண்ணி எப்படி இருக்காங்க❤🙏
    ரித்திக் எப்படி இருக்காரு❤
    என்ன சொல்ல...!
    ஏது சொல்ல...!
    "குவாலிஸ் வீடியோ"
    அட....அட...அட அழகோ அழகு வீடியோ அப்படி ஒரு அழகு போங்க❤❤❤❤
    சும்மா நெகு...நெகு...நெகுனு இருக்கு வீடியோ...!
    அழகோ அழகு டான் அண்ணாவோட வீடியோ....சிரிப்பு... குழந்தைத்தனமான பேச்சு அனைத்தும் அழகு❤❤❤
    "அண்ணியோட குரலும் பேச்சும் சுத்தமான பண்ணீர்ல குளிச்சுட்டு வந்து மழைத் தூரலை ரசிச்சுகிட்டே அம்மா கையால பால்ச்சோறு ஊட்டிவிட்டு சாப்பிடுற மாதிரி மனசுல அப்படி ஒரு சந்தோஷம்🙏😊😊😊❤❤❤"
    மோகன் அண்ணாவுக்கு தாழ்மையான ஒரு வேண்டுகோள்🙏
    அண்ணி எதாச்சும் ஒரு விஷயம் சொல்லும்போது அவங்க முழுசா சொல்லி முடிச்சதும் நீங்க பதில் குடுங்க அண்ணா😊😊😊❤❤❤🙏
    அண்ணியோட குரலை தவனைமுறையில சின்ன சின்னதாகதான் கேட்குறேன்😭
    அண்ணி முழுசா பேசுறத கேட்டால் சந்தோஷமா இருக்கும்😊😊😊❤❤❤
    அதுனால அண்ணி எதாச்சும் ஒரு விஷயம் சொல்லும்போது அவங்க முழுசா சொல்லி முடிச்சதும் அண்ணா நீங்க பதில் குடுங்க அது இன்னும் மனசுக்கு சந்தோஷமா இருக்கும்😊❤❤❤❤
    மதிப்பிற்குறிய
    "டான்"
    திருப்பூர்
    திரு.மோகன்
    அண்ணாவுக்காக ஒரு கவிதை🙏
    கண்டேன்
    ஓர் நல் மனிதரைக் கண்டேன்....!
    செவி மகிழச்
    செந்தமிழ்ச் சுவையோடு
    கவிபாடி வர்ணிக்க
    ஓர் நல் மனிதரைக் கண்டேன்...!
    தீந்தமிழ் இசைதன்னில்
    பாட்டிசைத்துப் பாடி மகிழ
    ஓர் நல் மனிதரைக் கண்டேன்...!
    வானகமும்
    வையகமும்
    வாழ்த்திடும்
    ஓர் நல் மனிதரைக் கண்டேன்...!
    வீழ்த்திப் பார்க்கும் இவ்வுலகினிலே
    வீழாது வாழ நினைக்கும் நம்பிக்கையுள்ள
    ஓர் நல் மனிதரைக் கண்டேன்...!
    துணைவிக்குத்
    துணையாய்
    மகனுக்கு மன வலிமையாய்
    வாழும்
    ஓர் நல் மனிதரைக் கண்டேன்...!
    உழைப்பின்
    மகத்துவம்
    உணர்த்திடும்
    உன்னதமான
    ஓர் நல் மனிதரைக் கண்டேன்...!
    "அ"ன்பானவர்
    "ஆ"க்கப்பூர்வமானவர்
    "இ"தயத்தைத் தீண்டுபவர்
    "ஈ"கை குணமுடையவர்
    "உ"ழைப்பால் உயர்பவர்
    "ஊ"க்கம் தருபவர்
    "எ"ழுச்சிமிகு எண்ணம் கொண்டவர்
    "ஏ"ற்றத்தாழ்வு பாராதவர்
    "ஐ"யமிட்டு உண்பவர்
    "ஒ"ழுக்கம் பேனுபவர்
    "ஓ"ர்மையாய் நடப்பவர்
    "ஒள"வைத் தமிழ்
    மூதாட்டிப்
    பாடல்போல்
    இனிமை கொண்டவர்...!
    எல்லோர் மனதிலும்.........
    "ஃ" எனப் பதிந்தவர்
    யார் அவர்?
    அவரே
    மதிப்பிற்குறிய நம்
    "டான்"
    திருப்பூர்
    திரு.மோகன் அண்ணா அவர்கள்...!!!
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @kishoremohan1058
    @kishoremohan1058 2 года назад

    Interesting videos epavume ungakitta irunthu varuvathu magilchi 🤝😍

  • @dinojohnrh3757
    @dinojohnrh3757 11 месяцев назад +1

    Most of time im drive modern cars. Today i get a chance to drive a well maintained 2003 model toyota qulais what a comfortable drive , the breaking , seating
    Such a wonderful car
    my grandmother say sell it your ( eartika) car buy this one like this❤😅

  • @NathamEnJeevane
    @NathamEnJeevane Год назад +1

    Supar anna naan erode yennaku qualis iruntha sollunga vandi pathuttu iruken 2000 modal vandi coimbatore la irukku vangalama

  • @Vetrivel907
    @Vetrivel907 2 года назад +8

    Anna I have 2002 Toyota qualis FS model with above 700000 km done still I have using as my Secondary car but small negative it has ordinary steering that is the only negative in my car but my car goes like a boat in a road I am going to remake that whole car from nets to Bolt
    🔥🔥TMF🔥🔥

  • @arumugarajganesan1256
    @arumugarajganesan1256 2 года назад +2

    எனது விருப்ப கார் பார்த்தேன் மகிழ்ச்சி.

  • @_vijay.309_
    @_vijay.309_ 2 года назад +5

    TMF ANNA ❤️ உங்கள் வேலைக்கு நான் ரசிகன் 🙏🏻

  • @manisofi6938
    @manisofi6938 Месяц назад +1

    எங்க கிட்ட இருக்கு சூப்பர் வண்டி ❤❤❤ வேற லெவல்

  • @karthikpillai915
    @karthikpillai915 2 года назад +1

    Super na...nice car...i lke ur smile ...god bless u na

  • @govindaswamic3123
    @govindaswamic3123 2 года назад +1

    Tmf it’s very best car I like very much car Dr. Qualis I can try to purchase but I can’t get it that company stop production, why ? Thank you so much . Congratulations sir

  • @vigavijayi
    @vigavijayi 10 месяцев назад +1

    Anna Carry Vahama Pona.Cattru.Adikkum.Anna.Toyta.Qvalise.2001.Madal.Prise.2.Lakaxs.Tata.Sumo.2001.Madal.Prise.120000.Erandukum.Vetthiyasan.Anna..Super.

  • @gowd7089
    @gowd7089 2 года назад +1

    Anna Vanakam. Naa Qualis RS Green color thedikitu erukeen nallla condition la vandha sollunga. Yen kitta Toyota Qualis GS eruku. Adha RS ah maththa mudiumaa Anna.
    Anna ippa new rules vandhurukula scrap policy adha paththi sollunga. Endha policy vandhadhu naala thirumbavum old qualis yedukka konjam thayakkam eruku. Please explain ☺

  • @manicassino
    @manicassino 2 года назад +2

    Front seat la head rest Ila. Crash ana whiplash effect la neck break agum. Head rest fit pannunga.

  • @lakshminarayanan592
    @lakshminarayanan592 2 года назад

    Enga appa vachirundhanga 2004 top model anna , semma vandi anna ithu 2007 la koduthutanga apparam corolla vangunaga anna. Enakku pidicha car ithu

  • @mohanmp5063
    @mohanmp5063 2 года назад +1

    Anna Mahindra bolero poduvengala mantengala sollunga 🧐

  • @chandirancr7686
    @chandirancr7686 2 года назад +6

    Toyota qualis💖
    Steering vache kandu pudichidalam

    • @monishmi203
      @monishmi203 2 года назад +3

      Same bro nanum toyota notice pannanuna😅✋

  • @AshokAshok-ei6mw
    @AshokAshok-ei6mw 2 года назад +2

    Tavera review podunga anna

  • @youtubetamizhhits528
    @youtubetamizhhits528 2 года назад +5

    Tavera podunga bro plsssssssss❤️❤️❤️❤️❤️

  • @RaviKumar-fj2zb
    @RaviKumar-fj2zb 2 года назад +1

    coimbatorla annaparavai travels start pannathu oru blue colour qualice la ... Appove antha vandi 300000 km odiyirunthathu... Ana vandi maintenrnce illaamalea ooty varaikkum poittu vanthom... Athuvum weekly three time... Apppo antha vandi eppadi irunthirukkum???

  • @karthickdk5572
    @karthickdk5572 2 года назад +5

    First time driving palaguna car Qualis than ❤️❤️
    Most favourite car

  • @rajasekark7356
    @rajasekark7356 2 года назад +1

    வீடியோ சூப்பர் வேர லெவல் 👌👍

  • @honeyvenky1064
    @honeyvenky1064 2 года назад +2

    Hi sir I am venkatesh from Andhra Pradesh Tirupati i am big fan of u Sir

  • @santhoshkumar.s8464
    @santhoshkumar.s8464 2 года назад +1

    Anna palaya Zen vaangalama ..

  • @sakthivel083052
    @sakthivel083052 2 года назад +4

    Anna Yennga Veetu Qualis Anniyan Mathiri....
    Family trip na AMBI and REMO
    Bachelors trip na ANNIYAN..
    Oru thadava friend Bullet accident ayuduchu...
    Andha Bullet aa qualis tha kondu vandan..

  • @guruss1448
    @guruss1448 2 года назад +6

    Bolero sumo lam lorry mathiri irukkum ...qualis summa semmaya irukkum

  • @TamilJeeva171
    @TamilJeeva171 Год назад +1

    எத்தனை கார்கள் வந்தாலும் இந்த குவாலிஸ் இணை எதுவுமே இதுவரை இல்லை சென்னை ஏர்போர்ட்டில் எம்டி வரும்பொழுது இந்த காரை டூரிஸ்ட் காராக பார்த்ததால் உடனடியாக அதை நிறுத்தி விட்டார் ராயல் ஃபேமிலி பயன் உருவாக்கிய தாக சொன்னார் இந்த காரை சமன் எத்தனையோ கம்பெனிகள் முயற்சி செய்தும் இது வரை தோல்வியே கண்டது
    இப்போது இது சந்தையில்
    வந்தால் டாப்பில் ஜொலிக்கும்

  • @senthilnathan7935
    @senthilnathan7935 2 года назад +3

    I am having qualis GS spl edition for the last 15 years. Any time anywhere with out fear ,l can drive it . Only company service only 280000 kms. My kids are complaining to change the car. But I am not going to sell it.

  • @naturelover5641
    @naturelover5641 2 года назад +4

    Fiat Linea review pannuga

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 2 года назад +1

    மதிப்பிற்குறிய "டான்"
    திருப்பூர்
    திரு.மோகன் அண்ணா🙏
    இந்த வீடியோவுல இதுக்கு முன்னாடி பன்னின கமெண்ட்ல ஒரு விஷயம் டைப் பன்ன விடுபட்டு போச்சு அதற்கு முதலில் என்னை மன்னிக்கவும்🙏
    ஞாயிற்றுக்கிழமை Liveல வந்தப்ப என்னோட கவிதை கமெண்ட்ட பாராட்டி பேசியிருந்தீங்க😊❤🙏
    அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா❤❤❤❤❤❤😊😊😊🙏🙏🙏🙏🙏🙏🙏
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @singaravelanj881
    @singaravelanj881 2 года назад +3

    TATA sumo review poduga sumo victa because enkita 2010 new vandi a kita eruku adha poda sollura

  • @karthicjayan9327
    @karthicjayan9327 Год назад +2

    I have a Qualis rs 2004 model. Unga kitta than vandhu ready pannanum nu irukaen

  • @gopalkrishnan1088
    @gopalkrishnan1088 2 года назад +13

    Ford Fiesta review podunga anna ....

  • @muruganpvbalakrishnan128
    @muruganpvbalakrishnan128 2 года назад +1

    Anna . enakku putter paint pannanum. ceramic finih .. approximate cost for the Toyota quaies ?

  • @sudhakarramajayamsudhakarr752
    @sudhakarramajayamsudhakarr752 Год назад +1

    Intha vandee design panna engineering great

  • @pandiyarajanpandi3489
    @pandiyarajanpandi3489 2 года назад +3

    Anna ungala lifela nadanthathu en lifelium nadanthau mathir irukku....

  • @butterflylover3134
    @butterflylover3134 6 месяцев назад +1

    தமிழகத்தில் குவாலிஸ் ஸ்பேர்ஸ் கிடைப்பது கொஞ்சம் சிரமம் தான் கேரள மாநிலத்தில் குவாலிஸ் விரும்பிகள் அதிகம் உள்ளதால் உபகரணங்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது,

  • @rubyfactsandentertainment4040
    @rubyfactsandentertainment4040 2 года назад +4

    Anna ithuku competitor Chevrolet travera pathi podunga👍

  • @ganeshamoorthi346
    @ganeshamoorthi346 Год назад +1

    Anna Toyota qoalise ikku Innova body fit pannalaama mohenanna

  • @veera543
    @veera543 2 года назад +1

    Chevrolet Cruze review pannunga sir . Unga style aa curze review pannunga sir .

  • @kalaiyarasan7259
    @kalaiyarasan7259 2 года назад +2

    Dear TMF Hyundai Aura sedan car review podunga

  • @arunt3491
    @arunt3491 Год назад

    Anna enga kita qualis iruku Adhu romba breakdown aagi kedakudhu Adhu ready panlama epdi

  • @maheshryndl
    @maheshryndl 2 года назад +1

    Super sir. The grace of riding old vehicle is a passion. Iam having a Tata Sumo 1998 model vehicle number is TN41Q555. Like this Qualis same white colour with originality. Good runing vehicle. If any offer let me know.
    Same number can be used for newly purchased car also. New G.O is going to come

  • @Mubin746
    @Mubin746 2 года назад +3

    வணக்கம் மோகன் அண்ணா டாடா சுமோ பற்றி ரிவ்யூ போடுங்க அண்ணா

  • @Praveenkumar.v
    @Praveenkumar.v 2 года назад +1

    @TMF contessa podunga intha video super

  • @mohamedmydeen950
    @mohamedmydeen950 2 года назад +3

    Appa bolero review pannugalan pa

  • @raavanaasakthi4131
    @raavanaasakthi4131 2 года назад +1

    தலைவரே marazzo vedio போடுங்க

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 2 года назад +1

    பள்ளிப்பருவத்தில் புத்தகத்துக்கு அட்டைபோட்டு லேபிள் ஒட்டினால் அது குவாலிஸ் படம் போட்ட லேபிளாகத்தான் இருக்கும் என் ஃபேவரிட் கார் இது

  • @manikumar3732
    @manikumar3732 2 года назад +1

    நான் 2 lakhs km ஓட்டி இருக்கேன் very nice car

  • @scene3245
    @scene3245 2 года назад +2

    உங்க பேசு super இருக்கு ஆனா நீங்க tata safari car review பண்ணுங்க சார்...

  • @விவசாயி-த1ழ
    @விவசாயி-த1ழ 2 года назад +2

    எனது நண்பரிடம் உள்ளது 2005fs model 65000km company services record

  • @davidbarathv1854
    @davidbarathv1854 2 года назад +3

    Qualis relaunch pannanum

  • @rajeshg5276
    @rajeshg5276 2 года назад +1

    It's a pakka driver segment model not for passengers comfort and meanwhile it's goods carrier vehicle in other countries

  • @AjayKumar-jg5ms
    @AjayKumar-jg5ms 2 года назад +2

    Hundai assent podunga na

  • @boopathysaro234
    @boopathysaro234 2 года назад +3

    Toyota platinum etios review podunga anna....