எப்படி இந்த குவாலிஸ் ? விற்பனைக்கு - Toyota Qualis Sale - Tirupur Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 дек 2024

Комментарии • 249

  • @pandiyarajanpandi3489
    @pandiyarajanpandi3489 Год назад +21

    நீங்க என்ன சொன்னாலும் அது நம்பிக்கை உள்ளது என்று அர்த்தம்.... உண்மை.

  • @TSRAJ775
    @TSRAJ775 Год назад +16

    Nice review... congratulations.... Review with price.... That's good for all....

  • @ArunKumar-ob8de
    @ArunKumar-ob8de Год назад +26

    அண்ணா வணக்கம் 🙏
    நான் மதுரையைச் சேர்ந்தவன் எனக்கு 25- வருட மோட்டார் அனுபவம் உள்ளது எனது அனுபவத்தில் சொல்கிறேன் இந்த டொயோட்டோ குவாலீஸ் நல்ல தெளிவான வண்டியாக எடுத்து முறையான பராமரிப்பு மட்டும் இருந்தால் போதும் இன்னும் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் பயன் படுத்தலாம். குவாலீஸ் வண்டி எடுத்து யாரும் தோற்றது கிடையாது என்பதை நான் உறக்க சொல்வேன் 👍👍👍

  • @rakeshgreat7437
    @rakeshgreat7437 Год назад +19

    விலையை open ஆக சொல்வது நன்று

  • @littlepuppy101
    @littlepuppy101 Год назад +5

    2001/2002 பெங்களூர் விமான நிலையத்துக்கு Qualis வண்டியில் சென்று வந்தோம். பூமாதிரி போகும். அது வரை டாடா சுமோ மற்றும் டெம்போ வண்டியில் தான் செல்வோம், இல்லையென்றால் அம்பாசிடர் வண்டி.
    முதல் முதலாக Qualis வண்டியில் சென்றபோது இவ்வளவு smooth ஆக இருக்கிறதே என்று நினைத்து ஆவென்று வாய் பிளந்து பார்த்தது உண்மை.
    என்னுடைய வகுப்புத் தோழியின் அப்பா அரசு அலுவலர். அவர்கள் Qualis வாங்கினார்கள். அவர் வண்டியை நாங்கள் சுற்றி சுற்றி வந்து பார்த்ததுண்டு. அவர் மகள் கூட படிப்பதால் சில சமயம் எங்களை அப்பப்போ ரவுண்டு கூட்டி செல்வார். நீங்கள் நன்றாக படித்தால் இதை விட பெரிய பெரிய பென்ஸ் காரெல்லாம் வாங்க முடியும் என்று சொல்லி உற்சாகப் படுத்துவார். 😁

  • @nellaivillage8982
    @nellaivillage8982 Год назад +7

    நாங்க வீடியோவையும் உங்களையும் பாக்கத்தா வந்துருக்கோம்
    நீங்க விலைய போடுங்க போடாம போங்க ஆனா வீடியோ எங்களுக்கு வந்தே ஆகனும் 🙂😃😀😅 நெல்லை சிவா ❤

  • @vivekg8586
    @vivekg8586 Год назад +16

    நான் முதல் முதலில் ஓட்டிப் பழகுன வண்டி இதை கார் என்பதை விட தேர் என்ற சொல்லலாம் அவ்வளவு அருமையான வண்டி அண்ணா

    • @manojs7717
      @manojs7717 Год назад +1

      Yes எனக்கு மிகவும் பிடித்த வண்டி....💯❤️👍🏻

    • @v.charankumar133
      @v.charankumar133 Год назад +1

      Yes bro ❤

  • @sapparnathan750
    @sapparnathan750 Год назад +12

    சார் விலை சொல்லியே போடுங்க positive negative பார்க்க வேண்டாம் ஏன்னா negative வா பேசறவ பேசிட்டு தான் இருப்பான் !!!.

  • @anbudansenthil5271
    @anbudansenthil5271 Год назад +1

    சிறப்பான முடிவு.. தொழில்ரீதியாக சிலர் செய்வதை பார்க்கிறேன்.‌‌

  • @raghu_vlogs_797
    @raghu_vlogs_797 Год назад +4

    15:20 எடுத்துக்காட்டு பிரமாதம் 👏👏👏👏👏

  • @gowthamanpalanimuruganlath2995
    @gowthamanpalanimuruganlath2995 Год назад +4

    Neenga best concept la video podarainga so rate customer to customer join pannikarathu better anna

  • @rajeshsrs5577
    @rajeshsrs5577 Год назад +13

    Quails fan🔥🙌🙌 nanum qualis vachu irukan anna

  • @thirumoorthithirumoorthi1279
    @thirumoorthithirumoorthi1279 Год назад +4

    சார் விலை சொல்லியே போடுங்க சார்
    வண்டி அருமை நீங்க சொல்லுவது உண்மைதான்

  • @jesuv3713
    @jesuv3713 Год назад +6

    Anna Naa vanganum nenajan epothikku mudiyala adutha murai kandippa veravandi vantha vanguven entha vandiya irunthalaum rate podunga pesuravanga pesu vanga kavalai vendam

  • @kandasamymariappan5747
    @kandasamymariappan5747 Год назад +7

    Good review , i am looking hyundai palisade review ....when that will available in indian market ... Antha car review unga style la ketkkanum....

  • @YOURS1
    @YOURS1 Год назад +35

    2000 வருஷத்துல இந்த புது வண்டியோட விலையே 3,80,000 தான் 😂😂 கொஞ்சம் மனசாட்சியோடு விலை சொல்லுங்க பாஸ் 😮

  • @archerfan3106
    @archerfan3106 Год назад +3

    விலை ஜாஸ்தின்னு சொல்லுவாங்க , நல்ல விலை சொன்ன மட்டும் வந்து வாங்கிராவா போறாங்க😂😂 , அதெல்லாம் சும்மா பொழுது போகவில்லைன்னு comment வந்து சாவுதுங்க

  • @premkumara66
    @premkumara66 Год назад +3

    கொங்கு தமிழை சிறப்பாக அடி பிறழாமல் பேசுகிறீர்கள் அண்ணா.

  • @shanmugamthangavelu
    @shanmugamthangavelu Год назад +13

    விலையைச் சொல்லியே வீடியோ போடுங்க சார்...

  • @simonjoe4467
    @simonjoe4467 Год назад +5

    I’m a Qualis fan green color new version 👍🏻👍🏻

  • @naveeneditz7728
    @naveeneditz7728 Год назад +2

    5:45 Athu Than Anna 🆀︎ᴜᴀʟɪꜱ 💕

  • @saarakingofs.s.s.0907
    @saarakingofs.s.s.0907 Год назад +2

    mohan அண்ணண் super இப்படியே போடுக்க 🎉🎉🎉

  • @manojs7717
    @manojs7717 Год назад +1

    எனக்கு மிகவும் பிடித்த வண்டி....
    ❤️👍🏻💯

  • @arunpandi3345
    @arunpandi3345 Год назад +1

    இந்த வண்டி வாங்கும் நபர் லக்கி மேன் சூப்பர் வீடியோ அண்ணா👍

    • @mangalam6440
      @mangalam6440 Год назад

      நான் தான் ப்ரோ வாங்கியிருக்கேன்

  • @viewsofkarthik5065
    @viewsofkarthik5065 Год назад +3

    இது மாதிரி நல்ல வண்டியா பார்த்து வாங்குறது ரொம்பவே நல்லதுங்க அண்ணா

  • @ajithsmith4106
    @ajithsmith4106 Год назад +2

    அண்ணா நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் நீங்க பண்ணுன்ன வண்டி நல்ல தான் இருக்கும்

  • @prasanthprasanth8017
    @prasanthprasanth8017 Год назад +4

    எங்களது குவாலிஸ் வண்டி இருக்கு அதை ரெடி பண்ணனும்

  • @svcr.saathvik
    @svcr.saathvik Год назад +8

    hey qualis qualis , the legendry car

  • @thangarajthangaraj1083
    @thangarajthangaraj1083 Год назад +2

    My green colour qualish f.s. 2004 model,raja vaganam...like qualish...14 k.m milage no maintaince..king of the king chakravarthi

  • @vishnukumargovindrajan7357
    @vishnukumargovindrajan7357 Год назад +8

    Waiting

  • @govindaswamic3123
    @govindaswamic3123 Год назад +1

    Thank you so much. Price is important , Tmf any body comment badly so, don’t worry .

  • @sriramganeshganesh951
    @sriramganeshganesh951 Год назад +5

    Excellent explanation 👌👏👍

  • @Tamil69973
    @Tamil69973 Год назад +3

    பழைய கார் பண்ணுங்க TMF மக்கள் ஆதரவு எப்போதும் உண்டு

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 Год назад +1

    வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @arulvignesh4404
    @arulvignesh4404 Год назад +1

    Good rate ..Good condition..... price in not issue before my trust on you sir.

  • @sekar3365
    @sekar3365 Год назад +10

    நேர்மையாக இருந்தால் நம் மீது பல குறைகள் சொல்வார்கள் அண்ணா.... அதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.....உங்களது பாதையில் தொடர்ந்து செல்லுங்கள்.... கள்ளம் கபடம் அற்ற உங்களது நேர்மைக்கு நாங்கள் என்றும் துணை நிற்போம்

  • @arunaarul5059
    @arunaarul5059 Год назад +2

    நன்றி சகோ 🙏🏻

  • @SasiKumar-et8cm
    @SasiKumar-et8cm Год назад +3

    Valai solli podounga anna❤

  • @alakilji4951
    @alakilji4951 Год назад +5

    அண்ணா சிறிய சந்தேகம் 5இலட்சம் km ஓடி உள்ளது.
    இதற்கு மேல் எத்தனை km ஓடும்

  • @kesavanrajeshwari5057
    @kesavanrajeshwari5057 Год назад +2

    Sumo Victa EX 2011 model insurance current own board Car.......yeduppingala sir....pls comment sir...

  • @vijayraghavan5366
    @vijayraghavan5366 Год назад +1

    Vedio with price. That is good. Thanks

  • @muthulingam96
    @muthulingam96 Год назад +2

    Comments over tension Aahath
    ka நாலு பேர் நாலு விதமாக பேசுவாங்க be 🆒😎

  • @aadhimagreno1017
    @aadhimagreno1017 Год назад +1

    Anna super ungal methu erukum nabikai than neenga sona ok than na

  • @sundarrk3633
    @sundarrk3633 Год назад +3

    Neenga solleye podunga bro tmf

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 Год назад +15

    தயவு செய்து விலையை சொல்லியே போடுங்க.

    • @eneasselvamony2395
      @eneasselvamony2395 Год назад +1

      2.75 lks

    • @mynameismurugavel6532
      @mynameismurugavel6532 Год назад +1

      @@eneasselvamony2395 அவங்க பொருள் அவங்க சொல்றாங்க. இதுல என்னங்க தப்பு. பேசிப்பாருங்க.

    • @vishnuprabhakar8718
      @vishnuprabhakar8718 Год назад +1

      வீடியோவில் விலை கூறியுள்ளார் பாருங்கள்

  • @abulahab47
    @abulahab47 Год назад +7

    Please always mention the price in the video.

  • @senbagamuthurahul-2746
    @senbagamuthurahul-2746 Год назад +9

    Qualise fan🙌❤️

  • @ganesans7473
    @ganesans7473 Год назад +5

    மோகன் ஸார்....!அன்பு வேண்டுகோள்....!கமெண்ட்ஸ் பற்றி கவலைப் படாதீர்கள். உங்களுடைய கடமை விலையை சொல்வதே சாலச்சிறந்தது. உலகம் ஆயிரம் சொல்லும் ஸார்...!🎉😊

  • @sumankasi525
    @sumankasi525 4 месяца назад +1

    Hi is own a2000 model Qualis it's driving and capability is very very good

  • @Arumugam-lx7qc
    @Arumugam-lx7qc Год назад +2

    God bless you 🙏 sir 🙏 Om nama shivaya

  • @Asm44583
    @Asm44583 Год назад +5

    Neenga potunka bro...kurai sollatha vai ella

  • @vinothkumarveeramani8129
    @vinothkumarveeramani8129 Год назад +1

    Spinny car la used vangalama anne reply pannunga plzzz

  • @sivarajsuriyaprasad-fx2pb
    @sivarajsuriyaprasad-fx2pb Год назад +1

    அண்ணா,நல்லா இறுக்க்கீன்கலா,,,,qualis அருமையாக உள்ளது,,
    Self car driving பற்றி சொல்லுங்கள் அண்ணா,,,
    ஓரு கையில் ஸ்டீரிங் ம் ஒரு கையில் மொபைலும் ஆகத்தான் நிறைய பேர் இருக்கிறார்கள்,, இதற்க்க்கு என்ன செய்யலாம் என்று நீங்கள் சொல்லுங்கள்,,,நீங்கள் சொன்னாள் கேட்பார்கள்...

  • @urfrienddhana
    @urfrienddhana Год назад +6

    We trust you anna ❤

  • @mdhamu8717
    @mdhamu8717 Год назад +1

    அண்ணா Tboard கார் கேப் ல ஓட்ட வேண்டும்... Seconds vechile venum anna

  • @m.ponrajraj7517
    @m.ponrajraj7517 Год назад +5

    Good evening anna

  • @vijayakumar8322
    @vijayakumar8322 Год назад +1

    Anna nanum quails fans na Intha Vandi Super na

  • @PravinRajamanickam
    @PravinRajamanickam Год назад +1

    Super... அண்ணா வண்டி விலை சொல்லி விடியோ போடுங்க...👍👍

  • @alagarsami8500
    @alagarsami8500 Год назад +1

    Anna swift dizer vxi 2 L to 3 L vandi sollunka anna

  • @johnsolomon9675
    @johnsolomon9675 Год назад +2

    Anna swift dizer vxi varient rewivu panngka anna

  • @shahulmeeran893
    @shahulmeeran893 Год назад +14

    Anna, pls tell the price in video, go ahead don't worry about the unwanted comments, thank anna

  • @sahithyaaappu
    @sahithyaaappu Год назад +1

    Oru velai toyota vaanguvathu ..nilathil muthaleedu seivathu polavo...romba feelings...ean toyota naan vangalanu...my next car innova

  • @francoanto1983
    @francoanto1983 Год назад +1

    Super open advice sir Iam qulis user

  • @tamiltechrockers6007
    @tamiltechrockers6007 Год назад +1

    Well maintained car will give more in market price but car yadutha entha selavu ilaga atha well maintained car

  • @karthikeyans6201
    @karthikeyans6201 Год назад +2

    Good Review. Am also looking forward Qualis. I missed this video. Otherwise i would had buy it confirm. Thanks for your efforts and commitment. Pls disclose the amount of sale.

  • @karthikviba6238
    @karthikviba6238 Год назад +1

    Tell me the rate Anna no problem don't worry about others negative command . Your way is correct

  • @ravichandran5435
    @ravichandran5435 Год назад +2

    தங்களின் விளக்கம் நன்று. சவெர்லெட் என்ஜாய் வாங்கலாமா?

  • @chandrasekar7814
    @chandrasekar7814 8 месяцев назад +1

    6:05 sound 😂

  • @balavenkat1327
    @balavenkat1327 Год назад +3

    Illa ji vela sollirunga...
    vera comments ah ella *ignore* pannidunga mohanji

  • @jafarsadiqueali2373
    @jafarsadiqueali2373 Год назад +3

    அங்கிள் உங்கள் மீதி எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. உங்கள் நேர்மை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. விலை சொல்லியே வீடியோ போடுங்க அங்கிள். ❤

  • @arumugamb5844
    @arumugamb5844 Год назад +1

    Ur serviced qualis super sir🎉🎉😊😊

  • @naveensuperstar5519
    @naveensuperstar5519 Год назад +2

    Anna suzuki RITZ review panunga anna

  • @anguraj6919
    @anguraj6919 Год назад +13

    அண்ணா விலை ஒன்றும் உங்க முடிவு இல்லயே வண்டி ஓனர் முடிவு தானே

    • @nilgiriwildlife6301
      @nilgiriwildlife6301 Год назад

      Neenga vandi brokera Anna?

    • @anguraj6919
      @anguraj6919 Год назад

      @@nilgiriwildlife6301 இல்லைங்க அண்ணா

  • @Kungan_Harishraj2406
    @Kungan_Harishraj2406 Год назад +1

    Anna, please let me know if there is any Toyota Innova 2005 to 2007 Petrol for sale.

  • @anbalaganb3894
    @anbalaganb3894 Год назад +2

    அருமை சிறப்பு வாழ்த்துகள் அண்ணா. ⚘

  • @jaheerhussain4297
    @jaheerhussain4297 Год назад +1

    டொயோட்டா குவாலிஸ் பெஸ்ட் கார்

  • @venkatesans7796
    @venkatesans7796 Год назад +4

    Very nice sir

  • @saranraj4158
    @saranraj4158 Год назад +1

    Anna yankitaum qualis iruku 2003 model km 3 lak odiruku

  • @arunaarul5059
    @arunaarul5059 Год назад +1

    நீங்கள் தயவு செய்து தாராளமாக விலை சொல்லி போடுங்க சகோ....நல்ல பொருளுக்கு ஏற்ப விலை...

  • @sumankasi525
    @sumankasi525 Год назад +4

    Tata hexa oda review pannunga Anna my favorite car

    • @vinodhsekarrajasekar3666
      @vinodhsekarrajasekar3666 Год назад

      Anna already hexa review potutaanga ruclips.net/video/s5BSez07AOY/видео.htmlfeature=shared

  • @sangmosangmo975
    @sangmosangmo975 Год назад

    11/09/2023 video la oru shell white ambassador irukku review podunga aprm 26/8/2023 video end la oru blue ambassador review podunga Anna

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Год назад +1

    Toyota qualis cars are in my mind forever

  • @akasath5600
    @akasath5600 Год назад +1

    Anna I am abdul coimbatore for car driving working available erukanga Anna hlp pannuga konjam wented eruntha solunga coimbatore la erunthu trippur ku onthawey

  • @sarulful
    @sarulful Год назад +3

    Please don't feel na. Feeling sad to hear your voice dull.

  • @Jolly-Panrom
    @Jolly-Panrom Год назад +2

    Scorpio classic s11 2023 model review panuga anna.

  • @MohanaVadviel-eq5ko
    @MohanaVadviel-eq5ko Год назад +2

    TATA ace review Pannuga

  • @shiraks8117
    @shiraks8117 Год назад +1

    Car price soli video potuga anna atha best ah irku

  • @S.S.Vikram27
    @S.S.Vikram27 Год назад +2

    Anna rate enna

  • @SatheeshAero-ni6fs
    @SatheeshAero-ni6fs Год назад

    Family ku best seven seater under 15L suggest pannunga

  • @dhanusnk
    @dhanusnk Год назад +2

    Mini Tractor irrunthalum analysis panni podungal brothers ♥️ because we are doing agreecultural also. Just think bro above request content okay or not!!!

  • @rajguru3848
    @rajguru3848 Год назад +12

    விலை கண்டிப்பாய் வேண்டும்

  • @alakilji4951
    @alakilji4951 Год назад +5

    Mileage எத்தனை அண்ணா தரும்

  • @gokulraj1966
    @gokulraj1966 8 месяцев назад +1

    Ok done na, best price 👌

  • @ganeshredtaxicoimbatore3535
    @ganeshredtaxicoimbatore3535 Год назад +1

    Really super anna

  • @premkumara66
    @premkumara66 Год назад +1

    அண்ணா boliro வண்டி உள்ளதா?

  • @virugaiasuresh4628
    @virugaiasuresh4628 Год назад +6

  • @gokulraj1966
    @gokulraj1966 8 месяцев назад +1

    Ok Anna, price solli videos, pottongana,

  • @RanjithkumarDuraisamy
    @RanjithkumarDuraisamy Год назад +1

    Anna Toyota qualis refurbish pannanum konjam help pannunga

  • @srirangansriram1137
    @srirangansriram1137 Год назад +1

    வண்டி நல்லா இருக்கும் எங்கிட்ட அல்சர் இருந்தால் நான் அந்த வெண்டிய பைசா இருந்தால் முதலில் வந்திய வாங்கிடுவேன் அதிர்வு நெகட்டிவ் கமெண்ட்ஸ் பத்தி நீங்க வெறி பண்ணாதீங்க எந்த வேலை செஞ்சாலும் நெகட்டிவ் கமெண்ட் குடும்பத்துக்கு ஒத்து இருப்பார்கள்

  • @suriyaasenthilmurugan5749
    @suriyaasenthilmurugan5749 Год назад +3

    I am also qualis fan ❤