இந்தியாவின் முதல் பொக்கிஷம் இந்த காரா ? Premier padminiFiat TamilReview - Tirupur Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 361

  • @senthilkumar-ci8bw
    @senthilkumar-ci8bw 2 года назад +26

    புது வண்டியை விட பழைய வண்டி ரெவியூ ரொம்ப ஆர்வமாகவும் சந்தோஷமாகவும் இருக்கு சூப்பர் சார்.

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 2 года назад +38

    இந்த மாதிரியான கார்களை ஓட்டும் போது அதை அனுபவிக்கிற சந்தோஷமே வேற லேவல்

  • @jagan8805
    @jagan8805 2 года назад +15

    நானும் இந்த வாகனம் தான் வைத்திருக்கிறேன். அன்றாடப் பயன்பாட்டில் இன்றும் இந்த வாகனத்தை தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். I❤️my fiat.

    • @kannans6941
      @kannans6941 2 года назад +1

      Me too bro have one 137d . Lovely car

    • @esu_uxui_designer
      @esu_uxui_designer Год назад +1

      Bro epd vanguradhu indha car kedaikaadhaa 😢

  • @boopathin6186
    @boopathin6186 Год назад +5

    எண்ணிடம் பியட் ஹேண்ட் கீர் 137D உள்ளது இயங்கிகொண்டுள்ளது . திருப்பூர்

  • @nelsonjeeves1097
    @nelsonjeeves1097 2 года назад +9

    அந்த காலத்து தேன் சிட்டு இந்த ஃபியட். நான் சிறுவனாக இருந்த அந்த கால கட்டத்தில் (1980) மற்றவர்கள் ஓட்டிச் செல்லும் அழகை ரோட்டில் ஓரத்தில் நின்று ரசித்தது உண்டு.

  • @venkataramananb.v.8922
    @venkataramananb.v.8922 Год назад +4

    i am having 1988 (bought on 2004)Fiat (petrol) and still driving now. it gains pride now when going on the road

  • @ArulMurugan-ye4nd
    @ArulMurugan-ye4nd 2 года назад +10

    14:25 அண்ணா நானும் எவரிடமும் ஓட்டி பழகவில்லை. புதிதாக பழகும் எவர்க்கும் வைராக்கியம் முக்கியம்.
    DRIVE OUR OWN WAY.🙏💐💥

  • @mohammedsadiq2883
    @mohammedsadiq2883 2 года назад +4

    DON நான் முதல் முதலில் ஃபியட் கார் தான் ஓட்டி பழகினேன் சூப்பரா இருந்தது ஞாபகம் வருதே ஞாபகம் வருதே🚗🚙🚐🚔🚍🚘

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 2 года назад +9

    இந்த மாதிரி. பழைய வண்டிகளை பார்த்தாலே.எனக்கு.சொந்தோசம் ஆகிவிடும்😍

  • @jaikumarnataraj3255
    @jaikumarnataraj3255 2 года назад +6

    Anna, Fiat Padmini 137D is our family's second car after the king ambassador. It was in our family from 1994 to 2006. I have learned to drive during 90's, I was short, so my dad used to put a pillow in the driver's seat for a better road view. Our car is kangayam's 4th Fiat car in 1997. I cannot forget the number TN37M666, now I have Toyota Innova but the legendary Fiat is Rolls-Royce of 90's kids. Thanks for making such a wonderful video. Your efforts on the car are mesmerizing. Hats off 👏

  • @velusamykuppusamy5128
    @velusamykuppusamy5128 2 года назад +6

    டான் எனக்கு திருமணம் முடிந்து 94 ல் எனது மச்சான் பது மாப்பிள்ளை பொண்ணு இந்த வண்டியில் தான் அழைத்துசென்றார் இது மறக்கமுடியாத நிகழ்வு. அந்த நாள் ஞாபகம் வந்ததே.நன்றி.

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 Год назад +2

    My Grand father buy a Elegant Fiat very nice & Heavy body weight so grace Fiat now I am in AraniTvmalaiDt

  • @ManojKumar-cr2gb
    @ManojKumar-cr2gb 2 года назад +3

    Our family's favorite car Fiat Padmini...We had Fiat 1964 Petrol original Italian make car...front side opening door...My father and uncle used to drive in olden days...and in 2000s we had Fiat Premier Padmini with Jaya Engine...but its a failure engine with oil leakage complaint.....Nice Car...

  • @ArulMurugan-ye4nd
    @ArulMurugan-ye4nd 2 года назад +3

    ராஜாவுக்கு ராஜா நான்தான் எனக்கு மந்திரிகள் யாருமில்லை . தலைவர் பாடல் டான் அண்ணா.🤔♥️🔥

  • @selvarajannarayanasa
    @selvarajannarayanasa 2 года назад +5

    மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பதுதான் அப்பழமொழி நண்பரே. மற்றொன்று கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.Lot of love from your big brother canada.

    • @balakrishna3754
      @balakrishna3754 2 года назад +1

      நண்பரே கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது

  • @prasadharinath4089
    @prasadharinath4089 2 года назад +2

    ரொம்ப சூ்பரா இருந்தது ஜி. எனக்கு ரொம்ப நாள் ஆசை இந்த Fiat அப்புறம் ambassador கார் ரெண்டையும் ஒரு தடவையாவது ஓட்டி பார்க்க ரொம்ப ஆசை.

  • @sudhakaran1037
    @sudhakaran1037 2 года назад +4

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @Sk-xv3md
    @Sk-xv3md Год назад +2

    என்னிடம் ஃபியட் கார் இல்லை என்றாலும் ஃபியட் காரில் அதிகமாக பயணித்திருக்கிறேன். அருமையான வண்டி . பெட்ரோல் டீசல் இரண்டுமே அருமையான வண்டி மட்டுமல்ல இந்தியாவின் பொக்கிஷம் தான் . இதை நாம் தவறவிட்டுவிட்டோம் ....மு. குமரேசன்.

  • @saravanavel3048
    @saravanavel3048 2 года назад +2

    I am fan of Fiat but I was not able buy old classic PAL. Now I own Fiat Punto Evo and using it for last 6 years without any issues. The build quality of this Fiat Car is topnotch.

  • @kesavanav362
    @kesavanav362 Месяц назад +1

    Super Fiat Mr.Mohan iam kesavan from chennai Unga maderidhanninum oru Fiat Amb car lover. Nan first vangia car Elegant Fiat with centre Light peragu Amb 1970 model vanginen Both Fiat and Amb Best cars suma sengsm maderi seetmrum super engine Nan Coimbatur la 30 yesrs sa irruden Tirupur la dhan Chikkana college la padichen chenna kuzandhila irrundu ennaku cars na romba pedikkum en Appa coimbatore DMOv a irrudar 1979 80s la. Neenga solra maderi Fiat Amb machanic illa

  • @subharajesh798
    @subharajesh798 2 года назад +1

    என் தந்தைக்கு மிகவும் பிடித்த கார்களில் ஒன்று அம்பாஸிடர் மற்றொன்று பியட் thanks for the review

  • @selvakumar-iv5ru
    @selvakumar-iv5ru 2 года назад +1

    காணொளி மிக அருமை ஐயா....
    நான் எனது நண்பரின் ஃபியட் வண்டியை ஓட்டி இருக்கிறேன். ஃபியட் பத்மினி & ஃபியட் 118. இரண்டுமே மிகவும் அழகாகவும், அருமையாகவும் இருக்கும். நான் ஃபியட் பாலியோ சில வருடங்கள் வைத்திருந்தேன், அதுவும் ஓட்டுவதற்கு அற்புதமாக இருக்கும். ஆனாலும் நீங்கள் சொன்னது போல் spare parts, mechanic கிடைப்பதில்லை. எனக்கு கிடைத்த mechanic வண்டியை சரி செய்கிறேன் என்று அதன் கற்பை சூறையாடி விட்டார்

  • @senthil8946
    @senthil8946 2 года назад +5

    அண்ணா வணக்கம் 🙏
    அண்ணா நானும் முதன் முதலில் வண்டி ஒட்டி பழகியது இந்த வண்டியில் தானுங்க அதுவும் சித்தப்பா வண்டி handgear model . நல்லா பழகிய பின்னர் ஒரு முறை
    எங்கள் சித்தி மற்றும் அம்மா ஆகிய இருவரையும் கோவிலுக்கு அழைத்து சென்று வரும்போது highway ல வரும்போது brake failure ஆகிவிட்டது. அச்சமயம் நான் பயந்து விட்டேன் பயத்தை வெளியே காட்டாமல் அம்மாவுக்கும் சித்திக்கும் தெரியாமல் gear படிப்படியாக குறைத்து 1st, 2nd என்று மாற்றி மாற்றி பொறுமையாகவும் பாதுகாப்பாகவும் வீடு வந்து சேர்ந்தோம். நல்ல வேளையாக அன்று sunday என்பதால் road free ஆக இருந்தது. வீட்டிற்கு வந்த பின் தான் சொன்னேன் . அதுவும் அந்த சமயத்தில்17 வயது என்பதால் நான் licence எடுக்கவில்லை அப்போது தான் என் அப்பாவிடம் இருந்து முதன் முதலாக அடி வாங்கினேன். ( கன்னம் பழுத்து விட்டதுங்க அண்ணா)
    என் அப்பா மருத்துவர் என்பதால் அதன் விபரீதம் குறித்து விளக்கினார். அதன் பின்னர் நான் 5 வருடம் கழித்தே steering பிடித்தேன்.
    ஆனால் நான் வண்டி பழகும்போது என் சித்தப்பா என்னிடம் வண்டி ஓட்டும்போது வண்டி ரிப்பேர் ஆனால் எப்படி சமாளிப்பது. Brake failure ஆனால் எப்படி சமாளிப்பது என்று ஏற்கனவே பலமுறை கற்றுக்கொடுத்த பாடம் நினைவில் இருந்தால் தப்பித்தோம். அந்த தைரியம் தான் இன்று வரை கார் மிகவும் கவனமாக ஒட்டுகிறேன் அண்ணா🙏
    நன்றிங்க அண்ணா. 🙏
    எனக்கு மிக பிடித்த வண்டிகளில் முதன்மையானது இந்த வண்டி தானுங்க அண்ணா.🙏🙏🙏
    இப்போதும் இந்த வண்டிகளில் நல்ல வண்டியாக வாங்க தேடிக்கொண்டிருக்கிறேன்.
    இதனுடைய சொகுசு அது தனி தினுசுங்க அண்ணா👍🙏

  • @Just_living
    @Just_living 2 года назад +4

    Our first car is fiat, TMZ 2442 a Bangalore to TN converted car. Still I miss the car, petrol foot gear model. I fixed gas kit, so enjoyed to the core… thanks anna for bringing back the memories

  • @saiviraj
    @saiviraj 2 года назад +2

    21:21 mouna ragam and padikadavan padatula , rajavuku Raja Naa da... Don

  • @PRASAPONRAJB
    @PRASAPONRAJB 8 месяцев назад +1

    Enga v2tla liyum Fiat Padmini 1999 to 2006 varikum use pananom 2 time tinkering and painting 1 time complete wiring and one time convert from petrol to diesal engine.

  • @basreliefworks
    @basreliefworks 2 года назад +6

    அண்ணா நான் 10 வயதாக இருக்கும் போது டாக்ட்டர்அம்மா மழை நையாத வா ஸ்கூல டிராபணிடரேன்னனு எனய ஸ்கூல் வர வர எனக்கு ஸ்கூலுக்கு இவ்வளவு சீக்கிரத்தில் வந்ட்டோமேன்னு இருந்தச்சு ரதத்த விட்டு மனசில்லாம உக்காந்துட்டிருந்தேனா டாக்டரம்மா ஸ்கூல் வந்துருச்சு இறங்கிக்கதம்பினாங்க அர மனஸா ரதத்தவலருந்தது ஸ்கூல அன்னிக்கு பியட்பத்மினி பத்தி பேசி பேசி நெகிழ்துபோனேனுங்கண்ணா பசுமயான நினைவுகள்.....

  • @palaniappanviswanathan6723
    @palaniappanviswanathan6723 10 месяцев назад +1

    My father took new car at covai TVS on 1956and. 1964. Elegant and super select

  • @rajgopalthiyagarajan2357
    @rajgopalthiyagarajan2357 Год назад +1

    I had fiat best car.1994
    Lovely car.
    But door racking and radiator heating boiling.
    Best for climbing.

  • @jeyarambabu1970
    @jeyarambabu1970 2 года назад +1

    இதே போல் உங்களுடன் சேர்ந்து விமர்சனம் செய்ய ஆர்வமாக உள்ளேன். உங்கள் அழைப்பிற்க்காக காத்திருக்கும் அன்புத் தம்பி ஜெயராம் பாபு,

  • @TN-fl6bp
    @TN-fl6bp Месяц назад +1

    Nanum mudhal mudhal vaangiya car 1974 model sweet memories

  • @chinnadurairajan3127
    @chinnadurairajan3127 2 года назад +6

    I own a Fiat Padmini 1988 model still in mint condition

  • @thendralvp1701
    @thendralvp1701 2 года назад +1

    எங்கள் குடும்பத்தின் முதல் கார்
    Fiat 137d
    Fiat 118 ne எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @VIJAYKUMAR-vw9nt
    @VIJAYKUMAR-vw9nt Год назад +2

    I have fiat Padmini car hand gear very nice car I love it

  • @visvanathang5031
    @visvanathang5031 10 месяцев назад +1

    17:38 முதலில் FIAT ender வந்தது இதற்குமுன் ஜெர்மன்.மாடல் FIAT chennai IIT கேம்பஸ் உள் ஓடிக்கொண்டு இருந்தது. அதன் பின் தான் peremier பத்மினி என்று வந்தது ,தம்பி இந்த FIAT stereinh geare அழகு, மட்டும் உட்கார்ந்தாள் ஒரு சுகம் ,சப்தம் ஒரு அழகு நான் 8 வயதில் இதில் பயணம் செய்துள்ளேன் , ஓட்டம் இனிமை. எனக்கு மனதில் நினைவெல்லாம் எந்த கார் பார்த்தாலும் என் நினைவு FIAT மட்டுமே.எனக்கு வயது 65, 1967ல் நான் பயணம் செய்துள்ளேன்.

  • @sundar123svr
    @sundar123svr 2 года назад +1

    அண்ணா என்னக்கு இந்த வண்டிய பார்த்ததும் என்னுடைய (மஹா) PP 137D 1995 (same colour) மாடல். This is a top end (Deluxe) model in that year. தேடி தேடி எடுத்த வண்டி (ஒரு நாலாவது ஓனர் ஆக இருக்கவேண்டும் என்ற ஆசையில் 2018 இல் எடுத்த வண்டி).
    இந்த வண்டியை ஓட்டுவதும் சுகம் அதை விட பின்னாடி அமர்ந்து செல்வது சுகமோ சுகம்.

  • @moinulhaq7676
    @moinulhaq7676 2 года назад +3

    Premier Padmini, I learned to drive on the famous Fiat car, in early eighties.

  • @rajesh6854
    @rajesh6854 2 года назад +2

    Our first 2nd hand car in 2002.best car we gone to kanyakumari to திருப்பதி.best car with no issue.

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya1613 Год назад +2

    Rajani song movie Name.padikavathan .song name Raja ku Raja na than. Anda song than nabagam varathu sir

  • @naveeneditz7728
    @naveeneditz7728 2 года назад +6

    Fiat padmini Cara patha Paniyaraum Padminium Movie Than Anna Napakam Varum 😘😍

  • @ganeshfzs
    @ganeshfzs 2 года назад +1

    Anna I have fiat 137D, it's my family car.. Sice 97. Recently only restored... I love this more then any other cars.

  • @ImtiazAhmed-dv7ig
    @ImtiazAhmed-dv7ig 7 месяцев назад +1

    I am 65 years old from Chennai. 40 years before I bought first primiar Padmini car. I kept 137 d also. String gare. Good car.

  • @senthilkumar7119
    @senthilkumar7119 Год назад +1

    Sir I HV this pp car diesel good maintenance and I went 4 years back Kodaikanal moonar at strech I like pp because good build quality and very stylish and I like your speech ❤❤

  • @vimalsaran78
    @vimalsaran78 2 года назад +3

    கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது

  • @gnanasekaransekar8037
    @gnanasekaransekar8037 Год назад +1

    TN23C4246 Fiat PremierPadmini 137D & Ambassador TSR2424 Isusu 2200cc A/C powers strearing dish break both of two is my favourite cars

    • @gnanasekaransekar8037
      @gnanasekaransekar8037 Год назад

      பியட் கார் ஈரோடு To பல்லசேனா வரை ஓட்டியுள்ளேன் 300 km சரிப்பு இல்லை

    • @gnanasekaransekar8037
      @gnanasekaransekar8037 Год назад

      சரிப்பு அல்ல சலிப்பு இல்லை

    • @gnanasekaransekar8037
      @gnanasekaransekar8037 Год назад

      கிரிகெட் வர்ணனையாளர் போல பியட் க்கு உங்கள் வர்ணனை சிறப்பு.

  • @murugesanb6471
    @murugesanb6471 Год назад +1

    நானும் 2004 டாடா இண்டிகா வைத்துள்ளேன் மிவும் நன்றாகவே உள்ளது இன்றும் டீசல் லிட்டருக்கு 20 கி மீ வருகிது old is gold

  • @kumaraguru141
    @kumaraguru141 2 года назад +2

    அந்தக் காலத்து ரதம்...😍😀😀😀😀😀 சூப்பர் அண்ணா.

  • @AmbassadorGanesh
    @AmbassadorGanesh 2 года назад +2

    nice car, yes ambassador ku aduthathu... the no one king is always the iconic ambassador.

  • @pradeepkrishna339
    @pradeepkrishna339 2 года назад +3

    Coimbatore la oru grp Anna we are around 25 to 30 members owing a Fiat 137,138 and petrol

    • @_sri_0058
      @_sri_0058 Год назад

      Superb brother and in Chennai 75 members in our fiatcar club

  • @kboobathy182
    @kboobathy182 3 месяца назад +1

    ரவிச்சந்திரன் ஜெயலலிதா நடித்த நான் என்ற படத்தில் போதுமோ இந்த இடம் பாடல் தான் நினைவில் வருகிறது.

  • @CUTEBARBIES-b7e
    @CUTEBARBIES-b7e 8 месяцев назад +2

    வண்டிலயே best family carன premier bhathmini தான் கெத்து👍👍

  • @t.s.arunkarthicktiruppur2935
    @t.s.arunkarthicktiruppur2935 2 года назад +2

    Super Anna my favorite song also....

  • @sangmosangmo975
    @sangmosangmo975 2 года назад +1

    சிறு வயதில ( 6 )் என் சித்தப்பா வின் ஃபியட் வண்டியில் பயணம் செய்த நினைவுகள் ( column gear )

  • @danieldanny5752
    @danieldanny5752 2 года назад +1

    Once i had an opportunity to drive a Fiat column shift version.Simply superb car

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 2 года назад +1

    Sir, my father had fiat 1300 ,which had hand gear,model 1966,I think so. Thanks sir.

  • @anbalaganb3894
    @anbalaganb3894 2 года назад +2

    அருமை சிறப்பு அண்ணா. ⚘

  • @jacobsunjith4585
    @jacobsunjith4585 12 дней назад +1

    அண்ணா எங்க கிட்டையும் 1966 மாடல் 2 பிளேட் இருந்து. அதுவேதான் நான் டிரைவிங் கத்துக்கிட்டேன்

  • @viswa6725
    @viswa6725 2 года назад

    Very correct na, very correct, excellent car always live and love with fiat family all cars, especially Linea.

  • @sathishKumar-bn6km
    @sathishKumar-bn6km 2 года назад +1

    Anna ,neendanaalaga naan keeta padmini review panniyatharkku nandri,,nandri,,,🙏🙏🙏 summa jal,jal,jal😀

  • @t.r.ethirajanrajamanickam8140
    @t.r.ethirajanrajamanickam8140 Год назад +1

    Air what you said absolute right thNk you sir

  • @arunkumarsekar7884
    @arunkumarsekar7884 2 года назад +1

    Don anna enga appa fiat vachirundharu my favorite car... Thanks for thr recollection of memories na... Hyundai eon review podunga na...

  • @palanisamym6790
    @palanisamym6790 2 года назад +2

    Super
    மிக்க நன்றி

  • @jwilson4760
    @jwilson4760 Год назад +1

    1994 I had this car. Excellent sitting comfort.

  • @aravindsachin2868
    @aravindsachin2868 2 года назад +6

    Qualis

  • @rajakumarshanmugam7886
    @rajakumarshanmugam7886 2 года назад +1

    Super bro..mine is 1993 fiat 137 D

  • @p.prabhuduke0543
    @p.prabhuduke0543 10 месяцев назад +1

    Namba vanguna first car Fiat than anna number tmw 7868 Madras vandi but coimbatore la ootunom ❤ andha car oda rasi ipo 4 car iruku namba veetula

  • @suresh-rw6io
    @suresh-rw6io 2 года назад +2

    Ambassador,premier Padmini,118, Contessa, Contessa classic, mm540 maruti 800, maruti 1000,esteem ela poiruken anna

  • @ghousemohideen137
    @ghousemohideen137 11 месяцев назад +1

    I first purchase fiat uno diesel 2000model, next Mahindra,next fiat palio petrol till I use.

  • @gowthamb867
    @gowthamb867 2 года назад +3

    Vandi start panradha kaamichirukalam anna

  • @suriyaprasanna2149
    @suriyaprasanna2149 2 года назад +2

    Rajini (padikadhavan) movie la vara rajavukku Raja naanda song aprm andha movie fulla andha car dhan hero

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 года назад +1

    மிக அருமை உண்மை

  • @govindarajramamoorthy742
    @govindarajramamoorthy742 2 года назад +1

    Anne naan otinna mudal vandi..k.a 04m 3382.in my first car and driving

  • @sarvajithprabaharan1354
    @sarvajithprabaharan1354 2 года назад +1

    Romba nalla iruku Fiat.

  • @kannanmanokaran6986
    @kannanmanokaran6986 2 года назад +1

    நாங்களும் fiat premier Padmini வச்சிருந்தோம் white colour 1996 மாடல் TN28Z4477 எங்க தாத்தா வண்டி

  • @kingstonking27
    @kingstonking27 2 года назад +7

    கடுகு சிறுத்தாலும் அதன் காரம் சிறுக்காது 😉

  • @emuniyasamy7127
    @emuniyasamy7127 Год назад +5

    பிரிமியர் பத்மினி கார் சேல்ஸ் இருக்கா சார்

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 года назад +4

    அப்போது நிறைய Dr கள் இதை வைத்திருப்பார்கள்
    கேரளாவை சேர்ந்தவர்கள் gulf இருந்ததால் அப்போது நிறைய booking ஆகும்,காத்திருப்பு அதிகம் அப்போது

  • @krishnankrishnan9900
    @krishnankrishnan9900 2 года назад +1

    இந்த மாதிரி கார்கள் இப்போது தயாரிப்பதில்லை

  • @danieldanny5752
    @danieldanny5752 2 года назад +1

    Wonderful explanation video Annan

  • @vijayaraj.svijayaraj.s9754
    @vijayaraj.svijayaraj.s9754 5 месяцев назад +1

    நன்றிகள்

  • @drvenkatsubramaniam6785
    @drvenkatsubramaniam6785 2 года назад +1

    Rombaa nala waiting tqu anna padmini😍😍🥰

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 года назад +2

    அண்ணா வர்ணனை அருமை

  • @nsprabha256
    @nsprabha256 Месяц назад +1

    அருமை அண்ணா

  • @VinayakViruthu
    @VinayakViruthu 2 года назад +1

    Super na Virunthu channel

  • @sathyanarayananp1076
    @sathyanarayananp1076 2 года назад +1

    Anna 80 s na amabassdor fiat premier padmini contessa caru thana na amabassdor na gigantic fuat nu kuttiya cute irukkum

  • @bavadharanin5192
    @bavadharanin5192 11 месяцев назад +1

    ❤ அருமை அண்ணா

  • @danieldanny5752
    @danieldanny5752 Месяц назад +1

    I too had a chance to drive this beast once Anna 🎉

  • @plpk1982
    @plpk1982 2 года назад +1

    Fiat is first class vehicle, I am also fiat owner.

  • @SureshKumar-h5z4y
    @SureshKumar-h5z4y Месяц назад +1

    I love fiat. Indiyan bullet proof car

  • @gopalakrishnansridhar8921
    @gopalakrishnansridhar8921 Год назад +1

    Good Camera women, shake இல்லமால் coverages செய்கிறார்

  • @namithdavood1423
    @namithdavood1423 2 года назад +1

    I am most like this vehicle
    Fiat
    Enga Ooru Vandi Song

  • @SelvaRaj-xz9uy
    @SelvaRaj-xz9uy Год назад +1

    வண்டி சூப்பரான ஆன்டி

  • @kovaicrravi554
    @kovaicrravi554 10 месяцев назад +1

    அண்ணா வணக்கம் உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் ண நான் இன்னும் பியட் தான் ணா எண்ணொட யூடியூப் கோவை சி ஆர் ரவி பியட் பியட் தான் ங்க ❤❤❤

  • @sridhar7866
    @sridhar7866 2 года назад

    மோகன் நான் 98ல் டீசல் ஃபியட் வைத்திருந்தேன் ஹேன்ட் கியர் ஸ்டியரிங்கோட ஒட்டி மேல தல்லுனா பஸ்ட் ஸ்டியரிங்கோட ஒட்டி நேர் கீழ செகன்ட்.... நான் 10th படிக்கும் போது ஸ்டியரிங் கண்ட்ரோல் கத்துகிட்ட வண்டி பிலைமொவுத் ( கப்பல்) பிலைமொவுத் பத்தி நீங்க அடுத்த ரிவ்யூல சில தகவல்கள் சொல்லுங்க .... அப்படியே ஹெரால்டு பத்தியும் சொல்லுங்க ரொம்ப ஸ்மூத்தான வண்டி ஹெரால்டு ..... ஏப்ரலில் நேரில் சந்திப்போம் 🙏🙏🙏

  • @jeevanandhamjeeva242
    @jeevanandhamjeeva242 2 года назад +1

    டான் நான் ஒரு ரசிகன் இந்த காருக்கு

  • @AshrafAli-gp4ll
    @AshrafAli-gp4ll Год назад +1

    Anna very correct old is gold

  • @loganathanloganathan6988
    @loganathanloganathan6988 Год назад +1

    Vannakam Anna kovi g d naiydu car musiam video try pannuingoo

  • @tamiltrailers1207
    @tamiltrailers1207 25 дней назад +1

    2000 வருட அனுபவம் உண்டு சூப்பர் வண்டி

  • @g.gopalanng1925
    @g.gopalanng1925 2 года назад +2

    முத்தணம்பாளையம் தோட்டத்தில் நிற்கும் வண்டியா சார்?
    ரீஸ்டோர் பண்ணி இருக்காங்கபோல
    பலமுறை இந்த காரை பார்த்து இருக்கேன்.. அந்த ரூட்ல பஸ் ஓட்டும்போது, மர நிழலில் நிற்கும்

  • @user-gl5hb5gj7x
    @user-gl5hb5gj7x Год назад +1

    😍😍😍 Fiat 118ne my favourite car