Ambassador the Legend - 80 மற்றும் 90களின் ராஜா | வாங்க நமது சிறுவயதுக்கு போகலாம் | Birlas Parvai

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 май 2022
  • Ambassador the Legend, hindustan ambassador, ambassador car, hindustan ambassador review, hindustan motors, weekend on wheels, hindustan ambassador test drive, hindustan ambassador performance, hindustan ambassador interiors, hm ambassador, ambassador, hindustan ambassador car, ambessador, history, car restoration, restored hindustan ambassador, used ambassador, ambassador grand, classic car
    A classic car, Ambassador walkaround with drive experience.
    Enjoy the Video till end.
    Do Subscribe, Share, Like and comment.
    / birlasparvai
    Contact us : birlasparvai@gmail.com
    #Ambassador #ClassicAmbassador #Ambassadorreviewtamil #Ambassadordrive #Vintagecar #birlasparvai #birlasparvaicarreview
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 430

  • @madrasstreetfood
    @madrasstreetfood 2 года назад +68

    பிர்லா சார் ஒரு ”ஆட்டோ”கிராஃப் படம் பார்த்த feel குடுத்துடீங்க..., Ambassador car மீதான உங்கள் பால்ய காலத்து நினைவுகள நீங்க சொன்னது கார்கள் மிதான உங்க தீராகாதல ரொம்ப அழகா வெளிப்படுத்துது....

  • @sundarrajan9319
    @sundarrajan9319 2 года назад +91

    தருமபுரி பிடமனேரி பகுதியில் 1980_1990 களில் வெள்ளை நிற அம்பாசிடர் கார் சக்தி என்கின்ற டிரைவர் அவரிடம் வண்டியில் ஏற அனுமதி கேட்டு அந்த தெருவின் கடைசிவரை சென்று இறங்கி நடந்துவந்த அனுபவம் இன்றும் பசுமையாக உள்ளது அளவுகடந்த சந்தோஷம் அந்த சிறிய வயதில்🎈🎈🎈🎈

  • @arafacars3493
    @arafacars3493 2 года назад +15

    என்‌ உயிரை இரு‌ முறை காப்பாற்றிய வண்டி அம்பாசிடர் கார் இதற்கு ஈடு ‌எதுமில்லை I love Ambassador car

  • @ganapathirani2655
    @ganapathirani2655 2 года назад +14

    இந்த காருக்கு நிகர் உலகில் எந்த காரும் இல்லை........❤️❤️❤️❤️

  • @dhanpani2244
    @dhanpani2244 2 года назад +16

    முக்கியமான ஒன்றை விட்டுவிட்டீர்கள் பிர்லா , அது quarter glass , திறந்து வைத்தால் காற்று அள்ளும் , தற்போது இந்த வசதி எந்த காரிலூம் இல்லை

  • @emamdeen9388
    @emamdeen9388 2 года назад +37

    6:26 - Two vintage kings at single frame...💫

  • @samethasrimutharamman
    @samethasrimutharamman 29 дней назад +2

    எனக்கு பிடித்த கார் இது. என்னிடம் 1996 மாடல் கார் உள்ளது. என் அப்பாவுக்கான நான் வாங்கிக் கொடுத்த கார். அதில் செல்லும் அனுபவமே மிகச் சிறப்பானது. அதில் பயணம் செய்வதர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

  • @childsdoodle
    @childsdoodle 2 года назад +6

    Ippo iruka cars ku ellam brand ambassador nu yaarachu celebrity irupanga… but indha vandi oda brand eh Ambassador dhan 🤩🤩

  • @Ambassador_Ganesh
    @Ambassador_Ganesh 2 года назад +4

    not only 80s 90s king. Ambassador - A king is always a king 👍 there is no end card for this king.

  • @madhankumar9141
    @madhankumar9141 2 года назад +5

    Iam 24 years old
    I learn driving at age of 12 at ambassador ..still I ride ambassador today... Feel proud
    Thanks birla for my request..

  • @IlangoKrishvlogs
    @IlangoKrishvlogs 2 года назад +11

    We had one... dismantled 8 years before.... the main drawback of our car was the Oil tank... several times got hit in speed bumps and hole created.. welded many times changed many times.... After many years of usage as second and car we got into much emotional while dismantling.... Love you ambassador.

  • @Ravichandran-2
    @Ravichandran-2 2 года назад +4

    90s Last வரை அமரர் ஊர்தி இதுதான் எவ்வளவு பெரிய பாடியும் உள்ளே அடங்கி விடும்
    எல்லாகாலத்திற்கும் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய கார் இது ஒன்று மட்டுமே லெஜன்ட்

  • @edwardjerus8334
    @edwardjerus8334 2 года назад +1

    சென்ற வருடம் நான் என் முதல் காரை வாங்க வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது என் தந்தை என்னிடம், இப்பொழுதெல்லாம் அம்பாசிடர் கார் கிடைக்குமா என்று கேட்டார். நான் அதை உற்பத்தி செய்வதை நிறுத்தி விட்டார்கள் என்று கூறினேன். இந்த வீடியோவை பார்க்கும் பொழுது எனக்கு நான் சிறு வயதில் பள்ளியில் படிக்கும் பொழுது தினமும் எங்களை பள்ளிக்கு எடுத்துச் சென்ற அந்த அம்பாசிடர் கார் ஞாபகத்திற்கு வருகிறது. அப்பொழுது எங்கள் பள்ளியில் ஸ்கூல் வேன் எல்லாம் கிடையாது. ஒரு அம்பாசிடர் கார் தான்...❤️❤️❤️

  • @mmchellam
    @mmchellam 2 года назад +34

    We called it as "pelasarcar" (பிளசர் கார்)
    But we came to know the meaning for the word after a long period that is pleasure car.💫✨
    Thank you sir

    • @Anandkumar-zm8kg
      @Anandkumar-zm8kg 2 года назад +3

      👌Yes, those days this is how my yelders thaught me "ப்ளசர் கார்", those beautiful good old days 🙏

    • @kanagarajs9617
      @kanagarajs9617 2 года назад +2

      Pleasure car

    • @user-ko2bc7ls8t
      @user-ko2bc7ls8t 2 года назад

      blessar kar is how we used to call it

    • @2419jayakumar
      @2419jayakumar 2 года назад +1

      Me too

    • @ranjithkumar.s8245
      @ranjithkumar.s8245 Год назад

      Yes, my great grandmother had used that word "pelasar vandi".. I heard in my childhood days😁....

  • @seyedbry1479
    @seyedbry1479 2 года назад +36

    We still have this car at running condition. But the sad thing is many mechanics do not know how to service this masterpiece. 💛

    • @madhankumar9141
      @madhankumar9141 2 года назад +2

      Mostly thanjavur,kumbakonam ,mechanics are well expert now

    • @seyedbry1479
      @seyedbry1479 2 года назад

      @@madhankumar9141 can you share the contact detail of those experts?

    • @jcakdtsaudiofactory3112
      @jcakdtsaudiofactory3112 2 года назад

      Wr r u from

    • @rajaganapathi1000
      @rajaganapathi1000 2 года назад +2

      Super car care tirupur... You can google for location sir

  • @VigneshVicky-xc5cy
    @VigneshVicky-xc5cy 2 года назад +16

    My dad bought an ambassador T board and started his own transport business after leaving his driver job in a company, we had plenty of memories in this car. It's always close to our heart because now my dad is running the same Travels with many number of cars and vans. The one car which changed our life TBH and served ous for years ❤️. My daddy is not ready to sell this car to any one though it's not in a running condition 😀 he has the padikathavan Rajini car sentiments with this car ☺️

    • @dpkpraba
      @dpkpraba 2 года назад +1

      Super ❤️

  • @user-hp8eq2zn1k
    @user-hp8eq2zn1k Год назад

    அய்யா, அருமை, பின்னோக்கியா காலங்களை கண்முனே நிறுத்தியதற்கு நன்றி. மனித உணர்வை, வாகனத்தோடு இணைக்கும் போது, இரண்டர கலப்பதற்கு பெயர் தான் இன்பம். ( வாகன உரிமையாளர் கூறியது போல தற்போதைய வாகனம் 50% தொடர்புதான், இதுவோ 100% தொடர்பு. (குதிரையை ஓட்டுவது போன்ற உணர்வு ) நன்றி, வாழ்த்துக்கள் 🙏. ( கேரள இளைஞர்கள் இந்த பழைய வாகனங்களை அதிக அளவில் உயிர்பிக்கிறார்கள் ) அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @csshankar408
    @csshankar408 2 года назад

    குடும்பத்தில் மொட்டை, காது குத்தும் வைபவம், குறிப்பாக பெண் பார்க்கும் படலத்தின் போது மாப்பிள்ளை இந்த காரில் இருந்து இறங்கி கெத்தாக வந்து இறங்கும் போது ஊரே பார்த்து வியந்த நாட்கள் என் கண் முன்னே வந்து நிற்பதை யூகிக்க முடிகிறது. எவ்வளவு மாடர்ன் கார்கள் வந்தாலும் நமது உணர்வுகளுடன் கலந்த இப்பவும் சிலாகிக்கிற ஒரே விண்டேஜ் கார் என்றால் அது அம்பாஸடர் கார் தான். மற்ற கார்கள் இதற்கு அடுத்த படிதான் என்பதே உண்மை. நல்ல காணொளி மற்றும் உணர்வுகளைப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி. Nostalgic vintage ambassador. Waiting for its new version that is going to be launched soon. Old is always gold என்பது இந்த ஒரு காருக்கு மட்டுமே பொருந்தும். வாழ்த்துக்கள் Birla. 👏👌👍😀💐🙏

  • @kathirinfotech
    @kathirinfotech 2 года назад

    அண்ணா அருமை
    இந்த வீடியோ மனதிற்கு மிகுந்த சந்தோசத்தை தருகின்றது
    20 வருஷம் பின்னாடி போயிட்ட மாரி இருக்கு
    இந்த மாரி வீடியோ நெறய போடுங்க அண்ணா
    மிக்க நன்றி
    கதிர் பெங்களூர்

  • @SulurSekar
    @SulurSekar 2 года назад

    வணக்கம்...
    எனக்கு வயது 36 ஆகிறது...
    இன்றும் சாலையில் இந்த காரை பார்த்தவுடன் நான் வாய்விட்டு சொல்லும் வார்த்தை " ஐ அம்பாசிடர் "...
    எனது 12 வயதில் தொடர்ந்து 5 நாட்கள் வரை சுற்றுலா சென்றுவுள்ளேன்...
    சலிப்பு தட்டாத வாகனம்...
    இந்த வாகனம் நிறுத்தியதில் எனக்கும் வருத்தம் உண்டு ....
    நீங்கள் கூறிய அனைத்து அனுபவங்களும் உண்மை உண்மை.....
    "அது ஒரு அழகிய நிலா காலம் "
    நன்றி...
    வாழ்க வளமுடன்...

  • @SasikumarDoraisamy
    @SasikumarDoraisamy 2 года назад +9

    Thank you Mr. Birla, I feel 30 years younger when saw this video.

  • @lakshminarayanang2641
    @lakshminarayanang2641 2 года назад +6

    Ambassador is the car I learnt driving. Even for me, my childhood dream vehicles were Maruti 800, Fiat Padmini and The one and only HM - Ambassador

  • @svrajendran9720
    @svrajendran9720 2 года назад +2

    1982 மாடல் நல்ல கண்டிஷனில் வைத்துள்ளேன் உபயோகத்தில் உள்ளது (சொகுசு வாகனம்)

  • @marx407
    @marx407 2 года назад +3

    I insisted my driving school master to bring n Ambassador to teach me. I learnt driving and got my DL from an Ambassador. Because this is the real vehicle. Everything is manual. You control the car 100%. Awesome. ❤️

  • @kajandrankaji1167
    @kajandrankaji1167 2 года назад +2

    Yennoda birth 2000 ... Naan valara valara technology um valanthuduchi .. eppo age 22 aaguthu but yenakku eppo ulla cars bikes ah vida vintage cars bikes mela thaan oru crush athigama erukku .. fully manual aana mechines .. athalaam oottanum experience pannanum nu aasai athigama erukku ... ❣️🔥

  • @jagadeeshdeepu1898
    @jagadeeshdeepu1898 2 года назад +2

    We had an Ambassador in our house it was my first car for my learning, You bought it back my memory's. Thank you 😊

  • @pttamil9158
    @pttamil9158 2 года назад +1

    Went back to my childhood. Literally cried 😢. So many ninaivugal. First tour ponathu. Village pinathu, temple ponathu. Neyabagam varuthe, niyabagam varuthe....

  • @prakashsridhararao3298
    @prakashsridhararao3298 2 года назад +3

    My Father has purchased the Ambassador Car in 1964. I still remember the car number MDR4513. Your video has taken me to that Good older day. Thank you Bro 🙏🙏

  • @augustineapplin545
    @augustineapplin545 2 года назад +2

    I have seen multiple videos on different flavors of cars, especially yours.. The enthusiasm, joyful and smiling face on this video matches with none. 80’s born (hope you too) 80’s born thaan.

  • @viratdinesh8724
    @viratdinesh8724 2 года назад +3

    Nanum ambassador car than sir vachi iruken ..Top model petrol engine... AC power steering and 4 power windows.... 75 bhp and 135 torque.2006 model... I am Villupuram... Ennoda car ah review panna mudiyuma sir?...

  • @kumarp.a2065
    @kumarp.a2065 2 года назад

    சகோதரரே உங்கள் அனைத்து காணொளியும் பார்ப்பேன்..
    ஆனால் மற்ற காணொளியில் இல்லாத ஒரு மகிழ்ச்சி இந்த காணொளியில் இருக்கிறது..
    நீங்க ரொம்ப மகிழ்ச்சியாக சிரித்து சிரித்து காணொளி போட்டு இருக்கீங்க...

  • @venkatesanj2718
    @venkatesanj2718 2 года назад +2

    I was in 4th or 5th std, I remember keeping my palm between the front left door and A pillar holding the A pillar, while getting in to sit in my father's lap. My father tried to close the door before I took off my hand and that moment I screamed at top of my voice due to unbearable pain.. Another occasion where I sat near the gear lever and the driver often used to tell "Thambi kaal ah thalli vei, gear poda mudiyala". Ellam travels or vaadaga Ambassador vandi thaan. But nostalgia remains same.. ☺️

  • @pratheesh274
    @pratheesh274 2 года назад +1

    Wow! It is a dream car for most of the 90's kids. Thank you so much for making this video.

  • @yuganprabhu668
    @yuganprabhu668 2 года назад

    Wonderful video Sir, I was driven this car in front of RTO for driving licence in 2003. I was travelled in this car in my childhood. Great memories. Thanks for this video sir.

  • @kapilrajwin
    @kapilrajwin 2 года назад +1

    Seriously I've gone back to old memories in my Village. Thanks Bro. 👍

  • @ARUNKUMAR-fb1xu
    @ARUNKUMAR-fb1xu 2 года назад +3

    Thank you sir for bringing back the memories ❤️❤️❤️.. literally I went back to my childhood days while travelling in this car❣️Nostalgia feel 🥲

  • @sangmosangmo975
    @sangmosangmo975 2 года назад +5

    Ambassador great car in those days and now also I have also travel in Ambassador remembering those past days wonderful i feel goose bump moment happens for me in this car one extra small size windows is missing in front seats for both driver and passenger when we open that Windows extra air flow we get only in driving that and all another level vazhthukaal continue your vintange cars series bro

  • @prathaps2139
    @prathaps2139 2 года назад +1

    அருமை வாழ்த்துக்கள் 💐💐💐

  • @santhosh1551
    @santhosh1551 3 месяца назад

    Supar car continue oh 800 km drive panniruken semma feel thanku brilla

  • @mugundhann5905
    @mugundhann5905 2 года назад +5

    It's always nostalgic & greatest car in the world & thanks for the recreation bro

  • @Ambassador_Ganesh
    @Ambassador_Ganesh 2 года назад +7

    1000 times thanks birla for this awesome video of a legendary car
    i am a great fan for this car and after a year of search i got an 2010 model ambassador grand last week. there is no word to explain the feel and emotional connectivity with this car.
    i think u forgot to tell the below points.
    in India our PM CM and all ministers president collectors and every govt officials used this car.
    it's a pride of India. even it was came with bullet proof too.
    there is no one car to beat this car.
    it's heavy build quality and sturdy body is great.
    this is classic model but if you see a grand model it has all features like power window power stearing power brake bucket seat alloy wheels etc.
    this car won world best taxi award on 2013.
    there are so many things we can speak about this king
    Ambassador - King of Indian roads

  • @yogeshk1034
    @yogeshk1034 2 года назад +3

    Mass !!! My dad had taken me to a lot of trips in TN and kerala from 1995 to 2005.
    I still remember the driver name - Gurusamy uncle ! My Mom used to tell me stories, like they used to stop the car every 2 hrs on road side, take out the stove, to feed me and my brother, and resume the travel.
    Song cassettes ( Jeans - 1998 movie ), I used to dance when I'm on the back seat. And I'm on the back seat only when I wanted to dance, rest of the time, I prefer the front seat.
    Have come across many incidents, tire burst, radiator liquid splashing on wind shield... Still those are Golden Memories

  • @mohanraj-ls7jy
    @mohanraj-ls7jy 2 года назад +2

    Loved bro, thanks for this video. Went to my childhood 😍😍

  • @rajappasubramanian
    @rajappasubramanian 2 года назад

    Ultimate sir. I remember going in ambassador sitting exactly where you said. Right at the centre. Comfort will be natural. That small window opening at the front will just flush air inside. Super ah kaathu varum.

  • @vijandersrinivasan7547
    @vijandersrinivasan7547 Год назад

    I still have AMBASSADOR. I have it in Trichy. I learned driving in ambassador. its supercar. "Ambassador is Always The Legend" Kindly do more such vintage cars

  • @user-ph2ic1re1y
    @user-ph2ic1re1y 2 года назад +1

    Old and Golden memories, thank u so much BIRLA sir

  • @mohamedelyas.k7784
    @mohamedelyas.k7784 2 года назад

    Enaku en daddy kooda travel panna memories vardhu 🥺 i can't express my feelings, thank you birla bro❤️

  • @SMuthu291
    @SMuthu291 2 года назад +1

    i watched the full video with smile and tears☺️☺️☺️☺️...semma nostalgic each and every part of it reminds childhood time☺️☺️

  • @consumer091
    @consumer091 2 года назад

    yes please...Need more videos like this...There lot of Ambassador fans in Kerala as well with modern touches....

  • @franklinsimiyonraj
    @franklinsimiyonraj 2 года назад

    Sema feeling bro, romba nall கழிச்சி 20 min video forward பண்ணாம fulla pathurukennu, old memories வருது

  • @jayaseelanmorise7966
    @jayaseelanmorise7966 2 года назад

    Ambassador emotions always special sir..I am also have like your experience in ambassador.thank you for your old memories and our old memories ❤️

  • @MadhuAnandsai
    @MadhuAnandsai 2 года назад +6

    I Learned driving only in a hand gear ambassador some were in 1988. In those days ambassador and fiat premier padmini we're ruling the roads
    Today we miss this one

    • @jenishrufus6013
      @jenishrufus6013 2 года назад

      It's the steering column gear
      shifter

    • @MadhuAnandsai
      @MadhuAnandsai 2 года назад

      @@jenishrufus6013 steering gear

    • @MadhuAnandsai
      @MadhuAnandsai 2 года назад

      Yes

    • @MadhuAnandsai
      @MadhuAnandsai 2 года назад

      Those days the steering gear was called as hand gear and the other as floor gear

  • @ManojKumar-ri4ln
    @ManojKumar-ri4ln 2 года назад +1

    Looking back at the past is always a nice memory, please continue this type of videos birla sir

  • @jcakdtsaudiofactory3112
    @jcakdtsaudiofactory3112 2 года назад +1

    Be a proud of ambassador owner and tn ambassador owners group appreciate you bro

  • @sivapriyan3832
    @sivapriyan3832 2 года назад +1

    Thnk u so much Birla Anna u remembered my childhood days❤️❤️

  • @texsara85
    @texsara85 2 года назад

    Super sir naa first driving school poi driving kathukitu license aduthathe ambassador car tan semaiya irukum feel thanks for making this video

  • @vijayr.k.o1041
    @vijayr.k.o1041 2 года назад

    Ninga car review pana mathiri theriyala full ah ambassador unique features ah mattum solluringa because ambassador is gold always love everyone

  • @shivaprakash858
    @shivaprakash858 2 года назад +17

    Wonderful video, Sir. The excitement could be seen in this video when your dream of driving an Amby comes True. Please make a video of Contessa, if possible and available. Thank you!

    • @birlasparvai
      @birlasparvai  2 года назад +4

      Sure will try bro

    • @atheratetuber
      @atheratetuber 2 года назад +1

      standard 2000 another classic car of that era

    • @suriya7646
      @suriya7646 2 года назад

      @@birlasparvai yes please make video of contessa

  • @whythis...1952
    @whythis...1952 2 года назад +1

    Anna na ithumari Ambassador car la thaan driving kathukiten...🥰🥰🥰back to sweet memories...😍🙂

  • @rohithsettipalli4649
    @rohithsettipalli4649 2 года назад

    Very Nice walkaround sir. It reminds me of something " old is gold ".
    Could see that excitement in your face throughout the video

  • @kaushikram5950
    @kaushikram5950 2 года назад +1

    6 Adults and 5 children. Total 11 of us drove to kodaikanal in early 90's in this car! Memories..

    • @jackdaniels-cn1kz
      @jackdaniels-cn1kz 2 года назад +1

      We drove from erode south to velankkani 😁😁😁 11 members same you mentioned format
      ☺☺☺

  • @mohanrajpandian6469
    @mohanrajpandian6469 2 года назад +1

    Correct birla seriously it makes me feel on my childhood days blue color tmb 1234

  • @arhaankakingaraevlogs154
    @arhaankakingaraevlogs154 2 года назад

    Thank you sir
    Ambassador is amazing
    Looking forward to see your views on the big contessa in future.
    Thank you

  • @sooriyadev6842
    @sooriyadev6842 2 года назад +2

    THE KING OF INDIAN ROAD 🙏❤️

  • @balajinadesh
    @balajinadesh 2 года назад

    I loved this video Birla Sir. Connected this video to my childhood. Thanks for this video.

  • @dineshkumarmuthuramalingam5218
    @dineshkumarmuthuramalingam5218 2 года назад +1

    Thank you Anna enka appa ambassador mechanic ☺️☺️

  • @ezhilra
    @ezhilra 2 года назад

    Definitely kindled my childhood memories!!! :)

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 2 года назад

    I.love.அம்பாசிடர்❤️😘😍

  • @srihariprist
    @srihariprist 2 года назад +1

    Wow 2000cc for sedan with all sorts of comfort, 3 people in front 3 in back , sema sema , now a days car cannot beat this giant , have so many memories as you said, that too non ac only traveled max , then ac cars ambassador

  • @madhankumar9141
    @madhankumar9141 2 года назад

    Naa unga kita video kettan
    Romba thanks..
    For uploading

  • @rkmanitvk7433
    @rkmanitvk7433 Год назад

    இதய மாடல் இன்றைக்கும் புதிதாக வந்தால் விற்பனை ஆகும் இந்தக் காரை அருமை தெரியாமல் இன்றைக்கு மக்கள்தான் காரணம் சாலைகள் பல உயிர்கள் காப்பாத்திய கார் பிளசர் அதாவது அம்பாசிட்டர்

  • @PramilaSana
    @PramilaSana 2 года назад

    My dad's favorite and ours too... We had to sell it for the unavailability of the spares.. Very fond memories with our english blue 🔵 ambassador Sir.. I was in full smile and proud seeing as if that was our car.. Haha.. Thank you for the video sir

  • @amrithgadesh
    @amrithgadesh 22 дня назад

    தமிழகத்தின் ரோல்ஸ் ராய்ஸ் ❤❤

  • @VSLOVE2709
    @VSLOVE2709 2 года назад

    My first driving school car my favourite car in case I buy ambassador defently i give for u drive sir u r my first teacher in driving class

  • @anuparyan3235
    @anuparyan3235 2 года назад

    Super bro 🤜😁 wen I was 7 years old I remember I went to kanyakumari from bangalore... Golden days unforgettable days... I miss those days

  • @mr.vrg_46
    @mr.vrg_46 2 года назад +4

    I saw today, Anna's face was of a childhood curiosity ❤️😀🔥😆

  • @nithyarc
    @nithyarc Год назад

    Thank you for bringing back our childhood memories 😊

  • @kishorenss
    @kishorenss 2 года назад +2

    Hi anna
    I'm a 2k kid
    I love ambassador and I drive more than 60 ambassador car in tamilnadu

  • @mohantom4993
    @mohantom4993 2 года назад +1

    Nice to see these type of memorable car videos.

  • @anuputra
    @anuputra 2 года назад +1

    Indeed its a classic vehicle...king of the Indian Roads in 80's

  • @alexandergt1565
    @alexandergt1565 2 года назад

    My first driving experience is ambassador.. i learned driving only from this..

  • @venkatpoy
    @venkatpoy 2 года назад

    Thank you for taking us with you to our sweet past, sir. Nostalgic experience! Please do videos on vintage models, sir. நன்றி!

  • @KanagaDeepanN
    @KanagaDeepanN 2 года назад

    Super bro. Kindly do more such vintage cars' videos more in the future.

  • @kuwaittravel7.17
    @kuwaittravel7.17 Год назад

    Super review
    My flash back is On........

  • @somebodycommented
    @somebodycommented 2 года назад

    Exactly sir.. you said right about dream

  • @ezhilandeivasagayam8295
    @ezhilandeivasagayam8295 2 года назад +1

    I went to Ooty in childhood from Ooty to thottapetta we hire this car nearly 10 members travelling 5 adults 5 children nice experience

  • @elaiyarajaa2000
    @elaiyarajaa2000 2 года назад +1

    Super sir. Intha mari neriya vintage cars reviews pannunga sir.... Super sir. Iam reyally happy sir.... Iam Raja from Namakkal (Dt) ...

  • @meerarajesh3977
    @meerarajesh3977 2 года назад

    One of the best video u made ever. The ambassador

  • @OdinHardware
    @OdinHardware 2 года назад +1

    My memories associated with this ambassador in 80's are so many

  • @cvaeditz1073
    @cvaeditz1073 2 года назад +1

    My first car
    .white ambassador
    1995 sweet memories ❤️❤️

  • @vinobhas4809
    @vinobhas4809 2 года назад

    Anna.... Superb.... Keep doing❤️

  • @Dhilip.R
    @Dhilip.R Год назад

    Sure brother we always like the oldest car coz you can't expect the performance in new cars. Old is gold.

  • @balajiprasad952
    @balajiprasad952 2 года назад +3

    Not very long ago...In 2014, My wife came all the way travelling from her native to Chennai hospital (200 plus kms) for delivery travelling in an ambassador.

  • @sweetdreams2026
    @sweetdreams2026 2 года назад

    2018-ல் நான் முதலில் கார் பலகியது அம்பாஸ்டர்தான் ப்ரோ...
    ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ஆர்டிஓ ஆபிஸில் எங்களிடம் மட்டும் ammastar car பார்க்க முடிந்தது... மற்றவர்கள் லேட்டஸ்ட் மாடலை கொண்டு வந்திருந்தனர்... மட்டுமல்ல; நீங்கள் ammastar car ஐகாரை ஓட்டி விட்டால் எந்த காரையும் எடுத்து ஓட்டி விடலாம் என எங்களது மாஸ்டர் தைரியம் படுத்துவார்...
    மட்டுமல்ல; அதை பார்பதற்கு கடினமாக இருக்கும்... ஆனால் இயக்குவது அவ்வளவு எளிதாகவே இருக்கும்.... என் மனதில் இடம்பிடித்த கார் அது ammboster car தான்....
    குறைந்த விலைக்கு வாங்கி அதை ஓட்ட வேண்டும் என்ற ஆசை எனக்குள் இன்னும் இருக்கிறது...
    கீரின் பேசிக் ammastar carதானே சார்
    I Love you ambassador car!!!!!!

  • @VENKVIEWS
    @VENKVIEWS 2 года назад +1

    Amazing memorable review birla sir❤😊

  • @muruganrajarathinam6600
    @muruganrajarathinam6600 2 года назад

    எனக்கு அந்த ஒரு வாய்ப்பு கிடைத்தது. சுமார் 100 கிமீ ஓட்டினேன். பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது

  • @balachander2184
    @balachander2184 9 месяцев назад

    Old is gold
    Their is compataitor of ambassador car

  • @kdeivasi
    @kdeivasi 2 года назад

    Ambassador is always emotional

  • @Samuel-ll9uu
    @Samuel-ll9uu 2 года назад

    REALLY SUPER AND EMOTIONAL REVIEW SIR... 💐

  • @mohan.m3991
    @mohan.m3991 2 года назад

    தரமான வீடியோ 👌