Plymouth Vintage Car -100 வருஷம் ஆச்சு இப்பவும் இது Working Condition - ல இருக்கு | Ibc Tamil
HTML-код
- Опубликовано: 24 янв 2025
- Plymouth Vintage Car -100 வருஷம் ஆச்சு இப்பவும் இது Working Condition - ல இருக்கு | Ibc Tamil
#plymouth #vintagecars #pillaiyarpatti #ibctamil #usedcars #madisonsquaregarden #tamilnadu
Vinatge cars collection at pillaiyarpatti, In this video - we get detailed view about plymouth, morris and Austin The Plymouth automobile was introduced at Madison Square Garden on July 7, 1928. Plymouth to be imported into India was 1954. Plymouth was luxury car in india around 1950s. this video conent is about features of 100-70 year old plymouth, Austin and Morris.
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
---------------------------
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil
Join our official Telegram Channel: t.me/ibctamil
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் TPS.ஹரிராம் சேட் அவர்களிடம் இந்த கார் 1960களில் இருந்தது..எங்கள் ஊரில் DODGE-ம் இருந்தது
1966 -ம் ஆண்டு திருச்சி அருகே சகோதரர் திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு மணமக்களுடன் திரும்பி வந்தோம். 1956 model Dodge Kingsway -ல் மணமக்கள் வந்தார்கள். இன்னொரு கார் அதே 1956 model Plymouth Savoy காரில் நான் உட்பட இளைஞர்கள் வந்தோம். நாங்கள் வந்த இந்த மாடல் காரில் 2 கி.மீ க்கு மேல் ஒரு நேரான சாலையில் நாங்கள் கேட்டுக் கொண்டபடி 100 மைல் (160 கி.மீ) வேகத்திற்கு மேல் டிரைவர் ஓட்டி காண்பித்தார். அப்போது ஸ்பீடோமீட்டர் கி.மீ க்கு மாற்றப்படவில்லை. அவ்வளவு அதிக வேகத்தில் கூட இந்த கார் படகு போல சென்றது.
I'm having 1974 bullet and 1983 bullet petrol model, I'm also vintage vehicles liker
Good going.. keep it up guys 👍
Nice collection
அருமை நண்பரே 👌💐💐
மகத்தான பணி.
பாராட்டுக்கள்.
Superb sir, your presentation and your cars!வேற லெவல்
Plymouth Savoy my dream car
Looking good n i have to know how much price for these cars also how ur maintain ur work life balance
Instla pathutu nera ingatha vanthen.. Sema
Super video ipo ellam vaanga mudiyuma 💥
Sir, it's greatest car, I drived this car. Still I like this, but maintenance (work shop) no
நீங்கள் நல்லா இருக்கோணும் .... எங்க ஐயா வண்டி... அவர பாத்த மாதிரி
Plymouth should've been adopted as the car for taxis in India, just the same way the "black cab" is associated with London.
THANK.YOU..VERY..MUCH..SIR
FORM..BANGALORE.
Karaikudi Sirkku Congrats
Thsnk you.
Vera level ❤❤❤
Fantastic like it very much
Super point
Really sooooooper
Super 💞
நான் ஓட்டி பார்க்கலாமா. அட்ரஸ் pls
Sir we r having Plymouth mirror
Can we buy these cars ?
இவ்வளவு பிரமாதமாக Restoration செய்து விட்டு Austin ன் Dash Clockல் கோட்டை விட்டுவிட்டிருக்கீறீர்களே,
90 மாடல் பத்மினி இத்தாலி தயாரித்ததா
Where is the location?
Chidambaram mariayappa vandayar வீட்டில் இருக்கு இந்த car
நீங்க வாழ்க
1992 la enga veetla itha sale panitanga bro 😭
I'm a vintage vehicle collector 😊
If any one have old vehicle and ready to sale plz inform me. I can restore it❤.
Athe sounds in gta sanandres play pannavungaluku thariyum
Classic car sale enga kedikum plz dm
Who much cost sir
Plymouth car - முத்து படத்தில் அம்பலத்தார் ராதா ரவி mass entry in Plymouth car மறக்க முடியாது Mass entry scene
ruclips.net/video/fDZO37DaB9c/видео.html
Ji car vilayku tharuvigla
👍
Plymouth sell pandringala
Plymouth is the place in England
No it's USA search panning bro
ootura marina sari vangalam vera ethuku ithulam
என் அம்பாசிடர் கார் சரி செய்து தருவிங்அகலா
இந்த கார் இப்போ கொடுத்தீங்கன்னா என்ன ரேட்டுக்கு கொடுப்பீங்க
sari ithulam vangi vachi enna panna poriga neega
For sale
Marriage car 😂😂😂🚗
Excellent ❤️👌
பொக்கிஷம்