இருபது வருடமா சொந்தமாக (self dryving)கார் ஓட்டுகிறோம் விபத்தை சந்திக்கவில்லை என்று சாதாரணமாக இருந்தேன்.. ஆனால்இந்த காணொலிக்கு பிறகு இன்னும் கவனமாக ஓட்டுவேன். மிக்க நன்றி.
SOOPER EXPLANTION BRO. மோட்டார் ஓட்டு வது பெரிய கலை. அதிலும் இந்த மாதிரி SUVக்களை ஓட்டுவது மிகவும் சிரமம். என் னைக் கேட்டால் 80/km ph தான் பொருத்த மான வேகமாக இருக் கும்.எந்த வண்டியாக இருந்தாலும் நிதானம் முக்கியம்.
அண்ணா எனக்கு சிறுவயதிலிருந்து இந்த கார் மிகவும் பிடிக்கும் நீங்க சொல்லிக் கொடுத்த மிக அருமையாகவும் தெளிவாகவும் இருந்த அண்ணா இந்த மாதிரி நீங்க நிறைய வீடியோ போடணும் அண்ணா 👏👏👏
❤🎉மிக்க நன்றி தோழர் இதுவரைக்கும் இனிமையான ஒரு அற்புதங்களை யாரும் வெளிப்படையாக சொன்னதும் இல்லை இந்த வாகனத்தை புதுசா வாங்குபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் வாங்கியவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க மிக்க நன்றி நன்றி
Your explanation of oversteering and under steering is excellent. The viewers can learn a lot by watching your videos to know how to drive a body on frame SUVs which are different from monocoque SUVs.Thank you Mr.Rajesh for your excellent explanation.
Naan neraiye car review video papen bro.... But yellame skip pani thaan paapen.... But unga video va 1 sec kooda skip panala.... Bcz neenga pesura vidham and soldra vidham romba nalla iruku bro ❤ clear ah iruku yellam ❤
கூடிய விரைவில் ஸ்கார்பியோ வாங்கி விடுவேன்.. நீங்கள் கொடுத்த அறிவுரை மிக்க பயனுள்ளதாக இருக்கிறது 🙏🙏 நான் ஒரு கனரக வாகன ஓட்டுனர். இருந்தாலும் கார்களை கவனமாக ஓட்ட வேண்டும் என்பது மிகவும் தெளிவாக இருக்கிறேன்
மிகவும் தெளிவாக கூறினீர்கள் அண்ணா... நிறைய பேருக்கு நிச்சயம் பயன் உல்ல வீடியோ பதிவு மிகவும் நன்றி அண்ணா.... இதுபோன்ற பதிவு தொடர்ந்து பதிவிடுங்கள் அண்ணா மிகவும் நன்றி 💕💕💕💕💐💐💐🙏🙏🙏🙏🙏
Very good, useful video. In general the first time user of Scorpio commit the mistake, my friend travelled with me in my Mahindra Xylo car and did the same mistake, he took a sharp over take without reducing the speed of the vehicle, because he is owning a Honda City car, he is habituated of sharp over takes with high speed. I immediately taken the control of my xylo car and said a big thanks to the God.
Bro awesome. Very very usefull information. I am driving Scorpio for more than 5 years. But still your information is so effective which makes me to rethink my driving skills. Thank you so much 💓
Bro, you are doing a great job, and such information will help people drive safely. Your efforts are priceless. Thanks a lot, God bless you and your family. ❤
அண்ணா எனக்கு மிகவும் இந்த வண்டி பிடிக்கும் அண்ணா ரொம்ப நாட்களாக இந்த வண்டி ஓட்டனும் ஆசை அண்ணா இந்த வண்டியில் இவ்வளவு விசியம் இருக்கும் என்று எனக்கு தெரியாது அண்ணா இவ்வளவு விசியம் தெளிவாக பதிவு செய்தற்கு மிக மிகவும் எனது மனமார்ந்த நன்றி அண்ணா இந்த மாதிரி பல அனுபவம் சொல்லிதாருங்கள் அண்ணா நன்றி அண்ணா
சென்ற 2022 ஜுலை மாதத்தில் கொல்லிமலை போனோம் அண்ணா என் அம்மாவின் தோழியை இந்த வகை மகிழுந்தில் தான் நாங்கள் ஒரு 8 பேர் பயணிக்க என் அம்மாவின் தோழி அமர இடம் இல்லாதது கதவின் இடுக்கில் சாய்ந்து அமர்ந்து கொண்டு சிரமப்பட்டு பயணித்தோம் வாகன ஓட்டுநர்கள் வாடகைக்கு பேசிய தொகையில் தான் நாம் வாடகை பணம் கொடுக்க தயாராக இருப்போம் ஆனால் நம்மை ஒரு இடத்தில் இருந்து மலை பிரதேசம் வரை அழைத்து பாதுகாப்பாக அழைத்து போகும் ஓட்டுநர்கள் வாடகை தொகை விட கூடுதல் தொகை கேட்டால் மறக்காமல் கொடுப்போம் நம்மை பாதுகாப்பாக அழைத்து சென்ற ஓட்டுநரும் கடவுள் தானே
True g.. na last week drive paninen.. neenga sonnathu pola water bed pola irunthuchu.. na kuda car la tha problem nu nenachem. because na maruti800 tha vachuruken.. neenga sonnathu ku aprama tha thariuthu.. super..
Perfect explanation for ladder frame SUV 🔥. Bro 1 point maranthu theenga suspension Scorpio la konja soft stiffa eruntha innu konja extra speed Pola with good control 😄Na 1st gen fortuner 2010 use pannuraen adhu 110 varaiku super stable 120 kuda nalla than erukum after that konja risk than Scorpio vida extra speed with good control poga reason stiff suspension give better stability . But fortuner low speed bad roads la konja bouncya erukum.
Rajeshji Yes it's true The Scorpio and other SUVs are not safe as compared to Sedan in Highways the low Ground clearance of Sedan though a disadvantage in City Speed breakers is a plus in Highways Thank you
100% true. I own scorpio 2010 mhawk. I love scorpio. I started driving scorpio from 2003 crde engine. Its like handling a baby very soft drive. Same u can excite co passenegers with bouncing effect with mild breaks. Its like halwa on ur palm.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. First learn about scorpio. All who drives can not drive scorpio. Its a love and care we give and Scorpio also gives back care.❤❤❤❤❤❤❤❤❤❤❤.
Apatiye enku romba piticha WV Vento pathi full details ah oru video podunga anna im waiting 😊 neenga solra oru oru vandikum realize panna apo iruntha price aprm mileage pathi sonningana (Petrol & Diesel ) use full ah irukum nanri 🙏🙏🙏
இருபது வருடமா சொந்தமாக (self dryving)கார் ஓட்டுகிறோம் விபத்தை சந்திக்கவில்லை என்று சாதாரணமாக இருந்தேன்.. ஆனால்இந்த காணொலிக்கு பிறகு இன்னும் கவனமாக ஓட்டுவேன். மிக்க நன்றி.
Bro Scorpio bolero diesel millage evlo varum
@@shanvicky9855 12 to 14
Super pro
@@venkatesanrs9495 callme pesalam
Useful ❤
கனவு கார் செகன்ட் ல கூட வாங்க முடியல ரொம்ப புடிக்கும் 👍
வாங்கிரலாம்யாயா
நிச்சயமாக வாங்குவோம் நண்பா
Kasu Kaila vachikittu kanavu kaananum oru 5lac vendum nallatha vaangitalaaam kanavu kaananum appathaam innum oru five years la vaangitalaaam nanba
கண்டிப்பாக ஒரு நாள் வாங்குவீங்க . முயற்சி ஒருநாள் வெற்றி பெரும்.
@@NagaKamakshiarunaசும்மா சொல்லாதீங்க. வருமை ல இருக்க. நா எப்போ வாங்குறது அந்த கார தொட கூட எனக்கு தகுதியில்ல
SOOPER EXPLANTION BRO. மோட்டார் ஓட்டு வது பெரிய கலை. அதிலும் இந்த மாதிரி SUVக்களை ஓட்டுவது மிகவும் சிரமம். என் னைக் கேட்டால் 80/km ph தான் பொருத்த மான வேகமாக இருக் கும்.எந்த வண்டியாக இருந்தாலும் நிதானம் முக்கியம்.
அண்ணா எனக்கு சிறுவயதிலிருந்து இந்த கார் மிகவும் பிடிக்கும் நீங்க சொல்லிக் கொடுத்த மிக அருமையாகவும் தெளிவாகவும் இருந்த அண்ணா இந்த மாதிரி நீங்க நிறைய வீடியோ போடணும் அண்ணா 👏👏👏
🤝🤝🤝👍👍👍
❤
மிக்க நன்றி . இந்த தகவல்கள் தெரியாமல் இருக்க கூடாது. உங்களின் இந்த சேவை பாராட்ட தக்கது.அநேகரின் மரணத்தை இது தவிர்க்கும்.
I am using Scorpio last 15 years, very nice i am enjoying ride with this same method as you adviced in this video. Very useful for new riders.
How much mileage you get bro
உங்கள் வீடியோ அனைத்தையுமே ஒன்று விடாமல் சவூதி அரேபியாவில் இருந்து பார்க்கும் திருநெல்வேலி subscriber. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
தங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி🙏🙏🙏
❤🎉மிக்க நன்றி தோழர் இதுவரைக்கும் இனிமையான ஒரு அற்புதங்களை யாரும் வெளிப்படையாக சொன்னதும் இல்லை இந்த வாகனத்தை புதுசா வாங்குபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் வாங்கியவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க மிக்க நன்றி நன்றி
Your explanation of oversteering and under steering is excellent. The viewers can learn a lot by watching your videos to know how to drive a body on frame SUVs which are different from monocoque SUVs.Thank you Mr.Rajesh for your excellent explanation.
Thank you so much sir 🙏
Naan neraiye car review video papen bro.... But yellame skip pani thaan paapen.... But unga video va 1 sec kooda skip panala.... Bcz neenga pesura vidham and soldra vidham romba nalla iruku bro ❤ clear ah iruku yellam ❤
Thank you 🙏🙏🙏
Super bro. I am taking a Scorpio N today and this video of yours is an eye opener. Thanks again. God bless you
உங்களின் அனைத்து காணொளியிலும் முழுமையான விளக்கம் மிகவும் அழகாக உள்ளது.. நன்றி...!
You are hundred percent correct. I'm proud owner of Scorpio (s10 2017 ).
💐💐💐 youtube.com/@rajeshinnovations
Bro im s 11
Bro mileage evlo varuthu nu sollunga please
கூடிய விரைவில் ஸ்கார்பியோ வாங்கி விடுவேன்.. நீங்கள் கொடுத்த அறிவுரை மிக்க பயனுள்ளதாக இருக்கிறது 🙏🙏 நான் ஒரு கனரக வாகன ஓட்டுனர். இருந்தாலும் கார்களை கவனமாக ஓட்ட வேண்டும் என்பது மிகவும் தெளிவாக இருக்கிறேன்
Scorpio வாங்கியாச்சா
Scorpio vangiyacha
Vangiyacha😅
மிகவும் தெளிவாக கூறினீர்கள் அண்ணா... நிறைய பேருக்கு நிச்சயம் பயன் உல்ல வீடியோ பதிவு மிகவும் நன்றி அண்ணா.... இதுபோன்ற பதிவு தொடர்ந்து பதிவிடுங்கள் அண்ணா மிகவும் நன்றி 💕💕💕💕💐💐💐🙏🙏🙏🙏🙏
🤝🤝🤝🙏🙏🙏
மிக அருமையான, விவரமான விளக்க காணொளி,இதைப்பார்த்து எல்லோரும் பயன் அடைவார்கள்.
அண்ணா நான் ஸ்கார்பியோ வைத்திருக்கிறேன் உங்களுடைய இந்த தகவல் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
Model
Evalo milage ketaikuthu bro
அருமை சகோதரா மிகவும் சரியாக சொன்னீர்கள் மிகவும் சரியான கணிப்புகள் பாதுகாப்பு முக்கியம் உங்களின் விளக்கத்திற்கு நன்றிகள்🎉❤
Eye opener.. actually it's a serious topic and will save lives.. definitely this will come to my mind if I meet such a situation 👍
@RejeshInnovations..on.telgramHi Rajesh, thanks for responding my comment 👍
அருமையான பதிவு அண்ணா அனைத்து ஸ்கார்பியோ லவ்வர்ஸ் களுக்கும்
👍👍👍💐💐💐
ரொம்பவும் பயனுள்ள தகவல் சொன்னீர்கள் நன்றி வாழ்க வளமுடன்👍💐
அருமையான பதிவு.மிக மிக உபயோகமான பதிவு.நான் இது வரை ஹேட்ச்பேக் கார் தான் ஓட்டி உள்ளேன்.எனக்கு மிகவும் முக்கியமான பதிவு.நன்றி.
🤝🤝🤝👍👍👍
மிக மிக தெளிவு மிக்க நன்றி இனி மற்ற கார்களையும் நான் நீங்கள் சொல்லி கொடுத்த படி கவனமாக ஓட்டுவேன் நன்றி🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏
Very good, useful video. In general the first time user of Scorpio commit the mistake, my friend travelled with me in my Mahindra Xylo car and did the same mistake, he took a sharp over take without reducing the speed of the vehicle, because he is owning a Honda City car, he is habituated of sharp over takes with high speed. I immediately taken the control of my xylo car and said a big thanks to the God.
Super anna
Bolero neo vangirukoam brother 3 month agudhu
Munnadi swift vachirunthoam
Vunga video romba use full a irunthuchu brother ❤❤❤thank you
Thank you 🙏 welcome 💐 youtube.com/@rajeshinnovations
15 years dream car one day i will achieve one day... Marana waiting... Very useful information
Bro awesome. Very very usefull information. I am driving Scorpio for more than 5 years. But still your information is so effective which makes me to rethink my driving skills. Thank you so much 💓
Sir, entha vedio oru super vedio. Na Unga kitta expect panna vedio, unga explain very perfect sir. Ethu varaikum yarum podatha vedio. Superrrrrrrrr
வேகத்தை விட விவேகமே சிறந்தது.விளக்கிய விதம் அருமை.
நல்ல அருமையான பதிவு இந்த பதிவை நான் எதிர்பார்த்தது நானும் டிரைவர் தான் அருமையாக சொன்னீர்கள்
Never driven ladder on frame vehicle before. Informative thank you bro
Thank you 🤝🤝🤝
அண்ணா நீங்க சொன்னது எல்லாம் சரிதான். ஆனால் கார் நாலு பக்கமும் அலசுறதுக்கு body on frame மட்டும் காரணமில்லை. Leaf spring தான் மிக முக்கிய காரணம்.
Super
Bro, you are doing a great job, and such information will help people drive safely. Your efforts are priceless. Thanks a lot, God bless you and your family. ❤
Unga way of presentation excellent ah irukku 👍🏼👍🏼
Skip pannama full la paathaa bro 👍🏼
Thank you so much 🙏 youtube.com/@rajeshinnovations
அண்ணா எனக்கு மிகவும் இந்த வண்டி பிடிக்கும் அண்ணா ரொம்ப நாட்களாக இந்த வண்டி ஓட்டனும் ஆசை அண்ணா இந்த வண்டியில் இவ்வளவு விசியம் இருக்கும் என்று எனக்கு தெரியாது அண்ணா இவ்வளவு விசியம் தெளிவாக பதிவு செய்தற்கு மிக மிகவும் எனது மனமார்ந்த நன்றி அண்ணா இந்த மாதிரி பல அனுபவம் சொல்லிதாருங்கள் அண்ணா நன்றி அண்ணா
கண்டிப்பாக மேலும் பயணங்கள் தொடரும்🤝🤝🤝👍👍👍
மிகவும் பயனுள்ள காணொளி... அருமை 👍👍
மிக்க நன்றி 🙏
அருமையாக இருந்தது மிக்க நன்றி ❤
Planning to upgrade to Scorpio N from Aspire. It’s very useful information. When you know the dos and don’ts then it’s easy to make a decision. Thanks
சென்ற 2022 ஜுலை மாதத்தில் கொல்லிமலை போனோம் அண்ணா என் அம்மாவின் தோழியை இந்த வகை மகிழுந்தில் தான் நாங்கள் ஒரு 8 பேர் பயணிக்க என் அம்மாவின் தோழி அமர இடம் இல்லாதது கதவின் இடுக்கில் சாய்ந்து அமர்ந்து கொண்டு சிரமப்பட்டு பயணித்தோம் வாகன ஓட்டுநர்கள் வாடகைக்கு பேசிய தொகையில் தான் நாம் வாடகை பணம் கொடுக்க தயாராக இருப்போம் ஆனால் நம்மை ஒரு இடத்தில் இருந்து மலை பிரதேசம் வரை அழைத்து பாதுகாப்பாக அழைத்து போகும் ஓட்டுநர்கள் வாடகை தொகை விட கூடுதல் தொகை கேட்டால் மறக்காமல் கொடுப்போம் நம்மை பாதுகாப்பாக அழைத்து சென்ற ஓட்டுநரும் கடவுள் தானே
மிக அருமையாக விளங்க வைத்தீர்கள் அண்ணா
Very much thankful for demonstration for this legendary car ,,,
Not only fans for this Scorpio
But Scorpio ad is still downloaded video in my phone💯🤙
Mee to bro
Super Anna, It's my childhood dream car. It's very very important message to all drivers. Thank you
🙏🙏🙏
Valuable information.. since I'm driving 12 years this information recalls my earlier thoughts... Thanks bro you are nice mentor..
Really appreciate this will save 1000 of people
Ippo yen age 18 bro kandippa yethana car vandhalum scarpio 2010 model kandippa oru naal vaanguvan bro 😇💝
❤️🔥👑
Hats off to you Rajesh sir, thank you for your sincere efforts to educate how to drive a Scorpio.
🤝🤝🤝👍👍👍
எந்த வண்டியானலும் வேகம் 50-70கீமீட்டர் வேகம் தான் இருக்க வேண்டும்.
எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது இந்த வீடியோ இந்த வீடியோவை பதிவிட்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றி
🙏🙏🙏 youtube.com/@rajeshinnovations
One thing lerarned from this video any vechile Slow drive always best and safe. Thank You. ❤❤❤
நீங்கள் நல்லா இருக்க வேண்டும் ஐயா 👌👌👌👌 மிக அருமையான பதிவு🙏
🤝🤝🤝🙏🙏🙏
மிகவும் அற்புதமாக விவரித்தீர்கள்....👌👌💐💐💐
மிக்க நன்றி 🙏 youtube.com/@rajeshinnovations
உண்மை ளே நீங்க மாஸ் வேற லெவல் அண்ணா ❤️💯👆
🙏🙏🙏
அருமையான விளக்கம் அண்ணா.. நன்றி
சூப்பரா இருக்கு அண்ணா அந்த வண்டி ஓட ஆசையா இருக்கிறது
அற்புதமான விளக்கவுரை.நன்றி
Very good and clear explanation brother i like very much your teaching brother!
Good explain and nice try❤❤
Super explanation 👍 I have not driven Scorpio … so this helps for any body on frame … demo
🤝🤝🤝👍👍👍
சூப்பர் சூப்பர் அண்ணா நல்ல தரமான தகவல் மிகவும் பயனுள்ள தகவல்
நன்கு புறியும் படி சொன்னீர்கள் நன்றிகள் பல
Anna neengal sonnadthu unmai nan car oottikondulean.but pongalukku scorpio ottinean neengal sonna atthanaiyum nadanthathu .veagathai kattupaduthi ootinen .Good.
👍👍👍youtube.com/@rajeshinnovations
Antha voice clarity irukae.... Vera level sir neenga.
Thank you so much 🙏 youtube.com/@rajeshinnovations
Excellent explanation brother. Same story with Xylo.
👍👍👍
Really Really tanq for good teaching I love very much scorpio old model
நல்ல பயனுள்ள தகவலை தந்ததற்கு
🙏🙏🙏
.Nengal sonna maadiri pattu nal munnadi wagon r car overstarayirchi ippota ungal demo paatu overstare Patti terunjichhi sir ungalukku very very thanks
🤝🤝🤝👍👍👍
அருமை ஜி தெளிவான விளக்கம் 🔥🔥🔥
Thank you 🤝🤝🤝
இது தான் நமது ராஜேஷின் பார்வை மற்றவர்களுக்கும் உள்ள வேறு பாடு இது வரை யாரூம் கையில் எடுக்காத விஷயம் அருமை நன்றி ராஜேஷ்
மிக்க நன்றி 🙏
True g.. na last week drive paninen.. neenga sonnathu pola water bed pola irunthuchu.. na kuda car la tha problem nu nenachem. because na maruti800 tha vachuruken.. neenga sonnathu ku aprama tha thariuthu.. super..
Thank you 🤝🤝🤝
Perfect explanation for ladder frame SUV 🔥. Bro 1 point maranthu theenga suspension Scorpio la konja soft stiffa eruntha innu konja extra speed Pola with good control 😄Na 1st gen fortuner 2010 use pannuraen adhu 110 varaiku super stable 120 kuda nalla than erukum after that konja risk than Scorpio vida extra speed with good control poga reason stiff suspension give better stability . But fortuner low speed bad roads la konja bouncya erukum.
Yes ofcourse you are right 👍
Good tips I know this car more than 10 years But I don’t know this driving tip
Thank you
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு நன்றிகள்
Rajeshji
Yes it's true The Scorpio and other SUVs are not safe as compared to Sedan in Highways the low Ground clearance of Sedan though a disadvantage in City Speed breakers is a plus in Highways
Thank you
Thank you 🤝🤝🤝
Our adulthood dream car 🚗 , but now owner of New i20 😍, well said brother
Thank you 🙏 youtube.com/@rajeshinnovations
மிக அருமையான தகவல் அண்ணா மிக்க நன்றி வாழ்க வளமுடன்
❤️🙏 அருமை புதுமை அற்புதம் ❤️🙏
Thank you 🤝🤝🤝
Excellent explanation.thank you sir
bro pakkava explain panringa. semma ah clear ah solringa
Thank you so much 🙏
GOOD DRIVING EXPLANATION... THANK YOU SO MUCH....
Very useful msg anna... yes odane cut adikka entha vandium aagathuna...low speed and smooth handling tha best...eppavume...tnx your guide
👍👍👍
அருமையானபதிவு வாழ்த்துகள்
நீங்கள் சொல்வது 💯% உண்மை...
🤝🤝🤝👍👍👍 youtube.com/@rajeshinnovations
அருமையான பதிவு..... செம சூப்பர் ப்ரண்ட்ஸ்.....
Very true bro. We can feel this on Bolero.. Have been driving Bolero for 10 years...
Yes ofcourse 👍 youtube.com/@rajeshinnovations
@@Rajeshinnovations 🙂 iam already your subscriber. Keep sharing your knowledge.. Great work.. 👍
எனக்கு மிகவும் பிடித்த வாகனம் ஆனால் இதுவரை கனவாகவே இருக்கிறது
Neenga usefula irunthuchunu namba vendam confirm usefulla tan irunthuchu thankyou Anna🤝
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
Ungala mathiri yaralum epputi help Panna mutiyathu na rompa tq Anna unga video pathutha NAA ellame therusukara anna
Thank you 🤝🤝🤝🙏
அண்ணா மிக அருமையான தெளிவு உங்கள் வீடியோ நன்றி
சூப்பர் மகிழ்ச்சி நன்றி 💐
உங்கள் பதிவுகள் மற்றும் பேச்சு மிகவும் நேர்த்தியாக அருமையாக உள்ளது...
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி.
Very good job. You are helping to everyone s life for safe
Vaazhthukal 🙏 VAAZHGA VAZHAMUDAN 💐💐💐
Sir good speech sir ❤️👍 and my One of favourite car Scorpio ❤️❤️❤️❤️
100% உண்மை நான் Scorpio ஓட்டும் போது உணர்ந்துள்ளேன்
Very helpful video thankyou ♥️
Thank you very much for this informative video.
பயனுள்ள அருமையான பதிவு அண்ணா 👌🤝
100% true. I own scorpio 2010 mhawk. I love scorpio. I started driving scorpio from 2003 crde engine. Its like handling a baby very soft drive. Same u can excite co passenegers with bouncing effect with mild breaks. Its like halwa on ur palm.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. First learn about scorpio. All who drives can not drive scorpio. Its a love and care we give and Scorpio also gives back care.❤❤❤❤❤❤❤❤❤❤❤.
🤝🤝🤝👍👍👍💐💐💐
தெளிவான விளக்கம் நன்றி.
Vera level vera mari solli koduthinga ponga romba nanri anna 😘🥰

Ok sure 👍