நான் 2017 Scorpio s10 வைத்திருக்கிறேன். Self driving only. All times happiest moments. நீங்கள் சொல்வது அனைத்தும் சரிதான். பயமென்பதே சிறிதும் இருக்காது.
I have two Scorpios in the household, mine being the oldest (11 years old and wife bought hers in 2019). This is the best vehicle available in the Indian market for suburban and rural road conditions. Tough build quality and cheap to maintain even in the long run.
yenga kitta oru 2007 scorpio crde irundhuchu adhulaiyum voice command irukkum ippo indha video la andha voice kekkum bothu enakku nostalgia feel aachu.....Love this car
உண்மையா நான் Scorpio வில் பயணம் செய்தது இல்லை அண்ணா.... ஆனா உங்க review பார்த்ததுமே எனக்கு பயணம் செய்த feel வந்துருச்சு.. அருமை அருமை 2200 CC மாஸ் ஆனா வண்டி😊🤟👍
This vehicle is a beast and massive monstrous. I am lucky to have black Scorpio. More than fortuner I love this Indian monster beast. Still it is running after 180k kms.
Enakku ippo irukkara 3rd gen scorpio'va vida indha second gen scorpio'va dhaa romba pudikkum particularly andha front grille. Superb review. Appidiye Mahindra Bolero review pannunga. Scorpio and Bolero my favourite
Vanakkam mohan anna. En peru sunil. Naa mahindra scorpio sle micro hybrid (2012) vechirukken white colour. 10 yrs aa vechirukke. Ippo varaikkum vandila oru problem um illa. Scorpio oda owner nu sollikirathula rmba perumaiyaa irukku. Unga video ku nandri anna.
Super anna 👌👌👌 na already swift zxi model vachiruken but unga reviw pakkum pothu scorpio vanganumnu aasai vanthuruchu anna ❤❤❤ unganala enakku scarpio vanga selavu vachuteengale anna😂😂😂😂😂😂
மொரு மொரு மொரு, தட தட தட, கத்தி மாதிரி, தண்ணி மாதிரி, அடடா அடடா அடடா!!! This is first comments here Annachi, I have been watching your channel for the last few months, You are doing great man!! Even though you have little flaws while describing but your presentation while conveying things are awesome annachi!! நீங்க பேசும் போது சொல்லும் பொழுது அந்த வாகனத்தை நானே ஓட்ற மாதிரி இருக்கு ✨✨ Thank you
உங்க ரிவியு அருமை bro இந்த வண்டிய பொறுத்தவரை நீங்க சொல்வது உண்மை சில வருடங்களுக்கு முன் காஞ்சிபுரம் பைபாஸ் சாலையில் என் காரை ஓவர்டேக் செய்து மிக வேகமாக zigzag மாதிரி போன வண்டி ஒரு 200 அடி தூரம் தான் இருக்கும் அப்படியே சென்டர் மீடியன தாண்டி அப்போஸிட் ரோட்டில் வீழ்ந்து அப்பளம் போல் நொறுங்கிவிட்டது அதில் ஒருவர் மட்டுமே இருந்தார் படுகாயங்களுடன் நாங்கள் எல்லாம் 108க்கு போன் பன்னி அவரை ஏற்றி அனுப்பினோம் அவர் பிழைத்தாரா இல்லையா என்று தெரியவில்லை பிழைத்திருந்தால் இறைவன் அருள் அவருக்கு இது தான் நான் நேரடியாக பார்த்த விபத்து அதிலிருந்து ஸ்கார்பியோ பார்த்தாலே ஒரு அச்சம் தான்.
அண்ணா நான் ஸ்கார்பியோ காதலன் 2005 வண்டி வச்சு இருக்கேன் வண்டி சும்மா திருவாரூர் தேர் மாதிரி இருக்கும் வண்டி தொட்டில ஆட்டுனமாதிரி இருக்கும் நான் 160வரைகும் போயிருக்கே. மணிக்கு 110கி.மீ தாராளம் ஓட்டலாம் அண்ணா வண்டி நல்லா இருக்கும் அண்ணா நன்றி...
வணக்கம் மகேந்திரா நிறுவன தயாரிப்பு வாகனமான ஸகார்பியோ கார் மீது ஒரு அலாதிப் பிரியம் உண்டு. டிசைன் மற்றும் ஸ்டைலில் சூப்பர் வாகனம். ஓட்டுவது எளிது கையாளுதல் கடினம். Rear AC & roof ac தான் பிரச்சனை. 3 row sitting wobbling shaking problem. நன்றி வணக்கம்.
Vera level thala King of Indian SUV... He test rider soo many vehivles but throughout this video he was happy becpz of that beast.. even my father also feels same when he drive scorpio its pride of indian
Uncle innova 2.5 v 2012 to 2014 model podunga pls adhoda review podunga and second hand la vaangalaama konjom adha pathi sollunga enakku unga review set aagudhu unga style la adha sollunga I'm eagerly waiting uncle ❤️
அண்ணே உங்களுடைய அந்த பணிவோம் அந்தப் பேச்சும் ரொம்ப அருமையா இருக்கு. இந்தப் பணிவும் அடக்கமும் உங்கள மிக உயரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஆண்டவனிடம் நான் வேண்டிக் கொள்வேன் வாழ்க வளமுடன் அண்ணன்.
2011/M2Di/White/73K/1owner/CBE Fancy Number/Micheline 235/75/16/Kenwood/Dolby Atmos/ DTS/ FOCAL flat woofer/ Polk audio/sound damped/professor used single hand
Please help to clarify car damping process. Since, you are in the field just help your family members to understand the car damping process and effectives. Need opinion about Car damping. Is car damping good or bad. Will Damping really minimize vibration and makes cabin feel quite & comfortable to ride. Thanks for all your valuable videos as well.
சகோதரர் திரு.மோகன் அவர்களே எல்லா நடுத்தர இளைஞனுக்கு சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது கனவாகவே இருக்கும் எனக்கும் அந்த கனவு உள்ளது நிச்சயம் அந்த இலக்கை உங்கள் உதவியுடன் அடைவேன் உங்கள் குழந்தை தனமான பேச்சு மிகவும் அருமை இப்படிக்கு ஜி.பி.முத்து ரசிகன்
Scorpio ninga sonna mathri pakka mass tha sir Scorpio alla draving panni errka sir ennku Scorpio alla draving pannum pothu bayam ma Ella sir really Vera level ah draving erruthu sir 👌👌👌👌 Really samma power full sir👌👌👌👌
Mass review for Scorpio.... review is exactly 💯... I m having Scorpio... gettu vehicle... India 🇮🇳 designed
Bro TATA safari 2009 model please bro
என்னுடைய கனவு வாகனம் இது. ஒரு நாள் கண்டிப்பாக வாங்கி அந்த சந்தோஷத்தை அனுபவிப்பேன்
எந்த வண்டியா இருந்தாலும்,
உங்க குரலில் கேட்கும் போது அருமையாக உள்ளது.
நான் 2017 Scorpio s10 வைத்திருக்கிறேன். Self driving only. All times happiest moments. நீங்கள் சொல்வது அனைத்தும் சரிதான். பயமென்பதே சிறிதும் இருக்காது.
My dream car scorpio s10 bro
Hi bro
Hi bro
Hi bro I also have scorpio car s6+ 2017 model what you told is right the car and me dont have fear because it's bonet visibly
Used car scorpio s10 vangalam bro
I have two Scorpios in the household, mine being the oldest (11 years old and wife bought hers in 2019). This is the best vehicle available in the Indian market for suburban and rural road conditions. Tough build quality and cheap to maintain even in the long run.
yenga kitta oru 2007 scorpio crde irundhuchu adhulaiyum voice command irukkum ippo indha video la andha voice kekkum bothu enakku nostalgia feel aachu.....Love this car
உண்மையா நான் Scorpio வில் பயணம் செய்தது இல்லை அண்ணா.... ஆனா உங்க review பார்த்ததுமே எனக்கு பயணம் செய்த feel வந்துருச்சு.. அருமை அருமை 2200 CC மாஸ் ஆனா வண்டி😊🤟👍
இந்த காரை வாங்காமல் விட கூடாது என்பது என் கனவு..இது கார் இல்ல என்னோட குதிரை
சரி சொன்னிங்க சகோதரரே
My favourite @ dream car bro ethu..
Yash bro 😍😍
Yes bro
😁🤩 true 💯 bro , mine too favourite car
This vehicle is a beast and massive monstrous. I am lucky to have black Scorpio. More than fortuner I love this Indian monster beast. Still it is running after 180k kms.
Enakku ippo irukkara 3rd gen scorpio'va vida indha second gen scorpio'va dhaa romba pudikkum particularly andha front grille. Superb review. Appidiye Mahindra Bolero review pannunga. Scorpio and Bolero my favourite
ஸ்கார்பியோ கார் பிரியர்களுக்கான அருமையான பதிவு அண்ணா
நீங்கள் கூறும் போது 👍நல்ல அனுபவம் வாய்ந்த அறிவுரை நன்றி! பாதுகாப்பு அவசியம் என்று சொன்னது சிறப்பு !
நான் 2006மாடல் வைத்துள்ளேன் நன்றி!
as an ex scorpio owner, i enjoyed this video as much as i miss it.
Vanakkam mohan anna. En peru sunil. Naa mahindra scorpio sle micro hybrid (2012) vechirukken white colour. 10 yrs aa vechirukke. Ippo varaikkum vandila oru problem um illa.
Scorpio oda owner nu sollikirathula rmba perumaiyaa irukku. Unga video ku nandri anna.
India's first detailed review of scorpio, super sir , thank you
Sir unga way of speech.. Romba respect ah eruku.. Unga paiyan rithik ka kuda thambi nu solli kupidringa.. I like it
Siricha mugathoda supera review kuduthinga vera level Anna 😍
ஆஹா.. ஆஹா... என்ன ஒரு அருமையான பதிவு, என்னிடமும் ஸ்கார்பியோ
2011 ஸ்பெஷல் எடிசன் உள்ளது.
Nanga vaichurukam🖐️Review super💯👌all information are correct
கார் நல்லா இருக்கா இல்லையான்னு தெரியல அண்ணா. ஆனா உங்க வருணனை ஆஹா ஆஹா சூப்பர்
யாருக்கெல்லாம் தலைவரின் அட அட பிடிக்கும் 🥰🥰
அண்ணா தங்களின் பேச்சு அழகு கேட்டுகொண்டே இருக்கலாம், மேலும் 𝑺𝑪𝑶𝑹𝑷𝑰𝑶 𝑹𝒆𝒗𝒊𝒆𝒘 போடுங்க...
நானும் ஓர் 𝑺𝑪𝑶𝑹𝑷𝑰𝑶 𝑳𝑶𝑽𝑬𝑹..😍
வேற லெவல் மாஸ் speech அண்ணா... Scorpio lx 2011 model வைத்துள்ளேன்... மிகவும் பெருமைபடுகிறேன் தங்கள் review பார்த்து... 👍🏻
Mileage bro
Super anna 👌👌👌 na already swift zxi model vachiruken but unga reviw pakkum pothu scorpio vanganumnu aasai vanthuruchu anna ❤❤❤ unganala enakku scarpio vanga selavu vachuteengale anna😂😂😂😂😂😂
மொரு மொரு மொரு, தட தட தட, கத்தி மாதிரி, தண்ணி மாதிரி, அடடா அடடா அடடா!!!
This is first comments here Annachi, I have been watching your channel for the last few months, You are doing great man!!
Even though you have little flaws while describing but your presentation while conveying things are awesome annachi!!
நீங்க பேசும் போது சொல்லும் பொழுது அந்த வாகனத்தை நானே ஓட்ற மாதிரி இருக்கு ✨✨
Thank you
Car ah paththi theriyadhavanga kooda unga review paatha kandipa therinjikanum nu aasapatuduvaanga nna Especially indha Scorpio video... 🙌🖤 #TMF
Bro owner review, simplicity over alll super bro🥰🥰
உங்க ரிவியு அருமை bro இந்த வண்டிய பொறுத்தவரை நீங்க சொல்வது உண்மை சில வருடங்களுக்கு முன் காஞ்சிபுரம் பைபாஸ் சாலையில் என் காரை ஓவர்டேக் செய்து மிக வேகமாக zigzag மாதிரி போன வண்டி ஒரு 200 அடி தூரம் தான் இருக்கும்
அப்படியே சென்டர் மீடியன தாண்டி அப்போஸிட் ரோட்டில் வீழ்ந்து அப்பளம் போல் நொறுங்கிவிட்டது அதில் ஒருவர் மட்டுமே இருந்தார் படுகாயங்களுடன் நாங்கள் எல்லாம் 108க்கு போன் பன்னி அவரை ஏற்றி அனுப்பினோம் அவர் பிழைத்தாரா இல்லையா என்று தெரியவில்லை பிழைத்திருந்தால் இறைவன் அருள் அவருக்கு இது தான் நான் நேரடியாக பார்த்த விபத்து
அதிலிருந்து ஸ்கார்பியோ பார்த்தாலே ஒரு அச்சம் தான்.
Thanks for review in scorpio i am own 2005 model scorpio anna. super ya iruku polish
Semmaya iruki don , neenga soldraa apoveh andha feel warudhu don engaluki 😀😀😀❤️ andha car voice over nalla iruki don
It's my dream to buy a scorpio sir, I might not be able to buy one today, but definitely I'll buy one soon in future
Annai vanakkam, i am malayali, owner of mhawk scorpio. I am scorpio lover. I liked ur presentations
One of my childhood fav car❤️
Scorpio Always Mass.... Ennoda Dream And Favorite Car😍😍😍😍....Current Scorpio s11 review poduinga pls pls
Namma scorpio 2lakh 75000 km still running like beast
அண்ணா நான் ஸ்கார்பியோ காதலன் 2005 வண்டி வச்சு இருக்கேன் வண்டி சும்மா திருவாரூர் தேர் மாதிரி இருக்கும் வண்டி தொட்டில ஆட்டுனமாதிரி இருக்கும் நான் 160வரைகும் போயிருக்கே. மணிக்கு 110கி.மீ தாராளம் ஓட்டலாம் அண்ணா வண்டி நல்லா இருக்கும் அண்ணா நன்றி...
Mohan annan the real car enthusiast 💥🔥
Varaithai ella anna solla avol அழகா review pandriga உங்க ella videos yum papen........ 👍🏼enoda valthukal anna TMF
அண்ணா 5 லட்சம் பட்ஜெட்ல செகண்ட் ஹாண்ட் வண்டி எது னா பெஸ்ட் பெட்ரோல் டீசல் இரண்டும்
வணக்கம் மகேந்திரா நிறுவன தயாரிப்பு வாகனமான ஸகார்பியோ கார் மீது ஒரு அலாதிப் பிரியம் உண்டு. டிசைன் மற்றும் ஸ்டைலில் சூப்பர் வாகனம். ஓட்டுவது எளிது கையாளுதல் கடினம். Rear AC & roof ac தான் பிரச்சனை. 3 row sitting wobbling shaking problem. நன்றி வணக்கம்.
எனக்கு highways இல் 14.75 milage வருகிறது 80 யில் speed maintain செய்யும்போது without AC.
Scarbio ku alage Antha frunt extra bumpertan and good review 👍👍👍bro
Thanks for your review 🙏
Next Tata safari 2015 model💐
Review pannunga Don
Annachi 👍👍
என்னுடைய கனவு வாகனம் இது. ஒரு நாள் கண்டிப்பாக வாங்கி அந்த சந்தோஷத்தை அனுபவிப்பேன்
My Dream Vehicle One Day I will Buy .... Anyone selling Comment
One of my favourite car 😍😍😍
Super anna comments laam paduchu adhula yaaru ketangalo avangalukaga panringa ❤️💥 love u DON mohan anna
Uncle i watched your all car review super ra pandriga "water wash excellent work 💯" I watched ur all videos today 🤝
Vera level thala King of Indian SUV...
He test rider soo many vehivles but throughout this video he was happy becpz of that beast.. even my father also feels same when he drive scorpio its pride of indian
Uncle innova 2.5 v 2012 to 2014 model podunga pls adhoda review podunga and second hand la vaangalaama konjom adha pathi sollunga enakku unga review set aagudhu unga style la adha sollunga I'm eagerly waiting uncle ❤️
ennakum antha voice pudikum anna.... ellathukum sensor with voice instruct la varum...even door open kooda sollum.... im a scorpio lover.
Car is a word "Scorpio" Is an emotion
அண்ணே உங்களுடைய அந்த பணிவோம் அந்தப் பேச்சும் ரொம்ப அருமையா இருக்கு. இந்தப் பணிவும் அடக்கமும் உங்கள மிக உயரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஆண்டவனிடம் நான் வேண்டிக் கொள்வேன் வாழ்க வளமுடன் அண்ணன்.
அந்த KSM KONGU நான் தானுங்க Scorpio என்பது காரல்ல அது உயிருடன் கலந்தது Any Scorpio blood hit a like I'm Scorpio'ian
Super ga
@@kasthurivelusamy1699 Thank you nga
அண்ணா ரெம்ப நன்றி என் பெயரை சொன்னதுக்கு மிக்க நன்றி ஸ்கார்பியோ செம்ம மாஸ் அண்ணா உங்க பாலிஸ் சூப்பரா இருக்கு மிக்க மகிழ்ச்சி அண்ணா
2011/M2Di/White/73K/1owner/CBE Fancy Number/Micheline 235/75/16/Kenwood/Dolby Atmos/ DTS/ FOCAL flat woofer/ Polk audio/sound damped/professor used single hand
Bro vandi sell ku eruka
Bro number send panunga....
Your beautiful smile would make us to buy a car.. Keep going sir...
What is your opinion about yellow light vs LED lights which is powerful on roads and which has good visibility
Don uncle maanadu padathula oru scene natuchurikinga padam parthen nalla irunthathu
Scorpio and Xylo rendu vandiyume wind shieldla thaniya vari adikudhu adham oru minus.But a powerful mhawk and mEagle engine.I like this vehicles...
Tiruppur yentha yetoam
உண்மை அண்ணா..வேகமாக U TURN LEFT திரும்பும் போது லைட்டா வண்டி வலு இழப்பது போல் தெரிந்தது.
Please help to clarify car damping process.
Since, you are in the field just help your family members to understand the car damping process and effectives.
Need opinion about Car damping. Is car damping good or bad.
Will Damping really minimize vibration and makes cabin feel quite & comfortable to ride.
Thanks for all your valuable videos as well.
enaku romba pudicha car anna scorpio la.. athum intha model romba romba pudikum anna... nice review anna.. keep it up anna..
Hi indigo modefied pannanum
Cars that were nostalgia and legends
Innova
Scorpio
Fortuner
Safari
Gypsy
Ambassador
Contessa
Mm540
And etc
Bro xilo mass
Yennoda adutha car Naa car vaangitu unga kitta than varuven full modified ku anna Love u r speech 🥰😍😍😍
Anna KIA SELTOS car review panunga.
Romba naala waiting for it anna
சகோதரர் திரு.மோகன் அவர்களே எல்லா நடுத்தர இளைஞனுக்கு சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது கனவாகவே இருக்கும் எனக்கும் அந்த கனவு உள்ளது நிச்சயம் அந்த இலக்கை உங்கள் உதவியுடன் அடைவேன் உங்கள் குழந்தை தனமான பேச்சு மிகவும் அருமை
இப்படிக்கு
ஜி.பி.முத்து ரசிகன்
Toyato qualis review podunga anna ❤️
My favourite car ever...it's not a car it's a Racing horse...😍😍😍😍
Sir, Can we convert Manual transmission to automatic transmission ? If yes how much it cost ?
We can do broo but it vl not be effective
@@danielmonis2748, Any idea what is the cost of second hand automatic transmission car in scorpio. pls let me know.
@@k56003 no idea sir but surely we can change
Voicemail so awesome my foverate car 🔥🔥
Bolero bs6 review pannuga anna ❤️
Way of approaching is so good sir 😘
That 20:40-47 damn hot
Scorpio veriyan's🖤❤🔥🔥🔥🔥🔥
Don ji super review intha vandiya ottina feel super super
Always Scorpio Lover 🥰😍🤩
என்னிடமும் உள்ளது 2013 ஸ்கார்பியோ sle அருமையான அனுபவம் ஒவ்வொரு முறையும்.....
Always love for Scorpio 😍
Super. Yor polish also excellent.
Tata somo is also mass car🔥🔥🔥
King of roudysoms car ♥️😅
Super Don my favourite car super review ❤❤❤❤
அண்ணா நூற்றாண்டு நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் உங்களின் பேச்சு வார்த்தை மிகவும் சிறப்பாக இருந்த அருமை அண்ணா
இது என்னுடைய கணவு கார் ஒரு வழியாக வாங்கிவிட்டேன்😊😊😊
அண்ணா உங்க car review superணா....அருமையா பேசுறிங்க
*Serious aa ur very really very good per son ...anna* என்றும் நலமுடன் வாழ எனது வாழ்த்துக்கள்
எனது லவ்வர் அண்ணா எப்படியும் வாங்கிடுவேன் அந்த வாய்ஸ் மெய்ல் ரொம்ப பிடிக்கும்
Scorpio vachirukaratha Vida neenga kudutha review innum proud ah feel panna vaikithu sir 😍☺️☺️
Hi sir old to new converting neenga ready panni tharuvingala enna amount akum na 2007 model enkitta erukku atha s11 ah mathanum
Super anna sema voice
Nan IPO 2004 Scorpio vangirukka anna semma
Scorpio ninga sonna mathri pakka mass tha sir Scorpio alla draving panni errka sir ennku Scorpio alla draving pannum pothu bayam ma Ella sir really Vera level ah draving erruthu sir 👌👌👌👌 Really samma power full sir👌👌👌👌
Anna unga videos la etha skip pannamma paththe... Naa vehicle vandha solluraga plzzzz
super review sri ♥️ next car i'm fan.yor sir in Malaysia
Scorpio machine voice veralevel ❤
First car I drive in driving school Scorpio bro vera level feal last day 80 kmpl spread la ponen semma
நானும் scarpio ஓட்டிருக்கேன் அண்ணா, அருமையாக இருக்கும்..
Super sir.
நல்லா ரசித்து ஓட்ரீங்க.
அண்ணன் bolero வும் இதே மாதிரி சொல்லும்🤩
அண்ணன் ஒரு வண்டியை கூட விட்டு வைக்க மாட்டார் போல அனைத்து வண்டியை சூப்பர்
Tirupur to dharapuram road fav...road and favorite car Anna 🤩🤩🤩🤩🤩
Anne Xylo reviews podunga ❤❤❤❤