"USED CAR" வாங்கி சிக்கி சீரழியும் கதை!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 220

  • @Rajeshinnovations
    @Rajeshinnovations  11 дней назад

    நமது சேனலின் காணொளிகளை தொடர்ச்சியாக பார்க்க SUBSCRIBE செய்து கொள்ளுங்கள். youtube.com/@rajeshinnovations?si=VkqVboYRgDzuPDhb

  • @elangodistypomma3758
    @elangodistypomma3758 21 день назад +17

    நீங்கள் சொல்லுவது எல்லாம் 100% உண்மை கொஞ்சம் கால தாமதம் ஆனாலும் புதிய வண்டி எடுப்பதே நல்லது முடிந்த வரை 75% பணம் செலுத்தி புதிய கார் வாங்குவதே நல்லது

  • @Jyothistaple
    @Jyothistaple 21 день назад +16

    மக்கள் மக்களை ஏமாற்றி வாழ்வது மாற வேண்டு்ம் கடவுள்தான் செய்யமுடியும்
    உங்கள் அறிவுறை படி நடந்தால் நிறைய பேர் அப்பாவித்தனமான வாழ்க்கை தப்பித்துகொள்ளும் நன்றி சகோ ராஜேஷ் நீங்க நல்லாருக்கனும் 🎉🎉🎉🎉🎉🎉🎉இறைவனை வேண்டுகிறேன் 🎉

  • @tuplight3007
    @tuplight3007 20 дней назад +6

    அருமையான பதிவு தெளிவான விளக்கம் கார் விற்கக் கூடியவர்கள் உங்களிடத்தில் உண்மைத்தன்மை ரொம்ப அவசியம்

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 21 день назад +79

    பழைய கார்களை தயவுசெய்து வாங்காதீர்கள் . ஏமாற்றி விடுவார்கள் . கொஞ்சம் கூடுதலாக செலவழித்து புதிய Basic மாடல் கார் வாங்குங்கள்.

    • @selvarajn4578
      @selvarajn4578 21 день назад +7

      I am searching used cars since 1 years

    • @beardvenky617
      @beardvenky617 21 день назад

      ​@@selvarajn4578go with experienced mechanics..

    • @nivashc9082
      @nivashc9082 20 дней назад +5

      Myself using used car, from 2020 still no problem.
      Swift VXI.

    • @pandithar
      @pandithar 20 дней назад +2

      I buy in 2017- i10 2007 model and sell this month. Worth it.

    • @saradojo
      @saradojo 20 дней назад +2

      New car 7 lks bro

  • @loyds502
    @loyds502 21 день назад +10

    Your speech always focuses on middle-class and lower-middle-class people. You provide valuable precautions for car buyers, which are not offered by other automobile channels. Your videos are especially helpful for new buyers and those from middle or lower-middle-class backgrounds. Keep up the great work and continue creating your valuable content!

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  21 день назад +2

      Thank you very much for understanding me correctly.🙏🙏🙏

  • @arunamani6520
    @arunamani6520 20 дней назад +9

    நடப்பது மழை சீசன் சார் வேறு வழியே இல்லை போய்த்தான் ஆகவேண்டும் வழியில் சேறு அதிகம் உள்ளது மேலும் தண்ணீர் ஓட்டத்தை கடந்து செல்ல வேண்டும் இந்த சமையத்தில் எப்படி கார் ஒட்டுவது இதைப்பற்றிய வீடியோ பதிவிட்டால் உபயோகமாக இருக்கும் உங்களின் ஒவ்வொரு பதிவும் முத்தான பதிவு நன்றி ஐயா

  • @vijai240875
    @vijai240875 20 дней назад +5

    நீங்கள் சொன்னதை எல்லாம் கேட்டுவிட்டு இனிமேல் எங்கு சென்றாலும் நடந்தே செல்வது என்று முடிவெடுத்து விட்டேன் நன்றி

  • @selvakumarrobert9968
    @selvakumarrobert9968 20 дней назад +5

    மிகவும் நல்ல தகவல் உங்கள் சேவை தெடரவாழ்த்துகள் தூத்துக்குடியில்
    R. R. WATER SUPPLY

  • @selvakumarr7726
    @selvakumarr7726 20 дней назад +4

    சரியான பதிவு பிரதர்! நிறைய மக்கள் வெளிய சொல்ல முடியாம கஷ்ட படுறாங்க பழைய கார் வாங்கி!

  • @balubalu-tc8uc
    @balubalu-tc8uc 21 день назад +18

    ராஜேஷ் சார் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் பதிவிடும் பதிவு மிகவும் மிகவும் பயனுள்ள பதிவு இதுவரை யாரும் பதிவிடாத கருத்து கார் பிரியர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் சார் ❤❤❤

  • @ravic4681
    @ravic4681 20 дней назад +3

    Very useful and helpful video. Thanks for sharing very important and valid points.❤❤❤

  • @dgovindaraj5967
    @dgovindaraj5967 20 дней назад +7

    கார் வாங்கும்ஆசையே வரக்கூடாது நடுத்தர மக்களே நம்ம வாழ்க்கையே முடிந்து விடும் உலகம் பொல்லாதது😮

    • @praveenkumartamil8982
      @praveenkumartamil8982 20 дней назад +2

      30 ஆயிரம் கீழ் சமபலம் வாங்கும் யாரும் கார் வாங்க கூடாது, Private taxi கார் சிறந்தது

  • @SangeethaSangeetha-gm7uj
    @SangeethaSangeetha-gm7uj 19 дней назад +1

    சிறந்த விழிப்புணர்வு பதிவு அண்ணா🙏

  • @edwinjebaraj9480
    @edwinjebaraj9480 19 дней назад +1

    என்னவொரு தெளிவான பதிவு நன்றி ❤

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 21 день назад +2

    சார், மிகவும் பயனுள்ள தகவல், நன்றி 🙏🙏🙏

  • @akhiltharsiyus
    @akhiltharsiyus 21 день назад +2

    Very genuine speech! Much appreciated! 🙏🏻

  • @Srikanthsri-pg3rp
    @Srikanthsri-pg3rp 18 дней назад +1

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் சார் நான் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு செகனண்ட் கார் வாங்கினேன். அப்பொழுது எனக்கு காரைப் பற்றி ஒன்றும் தெரியாது. அந்தக் கார் எனக்கு நிறைய (அனுபவங்களை) கற்றுக் கொடுத்து விட்டது. தற்போது விற்றால் எனக்கு மிகவும் நஷ்டம். கார் வாங்கியது 2 இலட்சம். செலவு 2 லட்சம் செய்தேன். இனி செலவே இல்லை என்று நினைத்தேன். இப்பொழுது இன்ஜின் வேலை செய்ய வேண்டும் 30,000 செலவாகும் என்றார் மெக்கானிக். மிகவும் மன வருத்தமாக உள்ளது. இனி இதையும் சரி செய்து தான். நான் இந்தக் காரை ஓட்ட (உள்ளாக்கப்பட்டுள்ளேன்) உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாகவும் விழிப்புணர்வையும் தந்தது நன்றி..

  • @PrakashNagaraj1993
    @PrakashNagaraj1993 20 дней назад +1

    True.. i instead of 2nd hand car with 7 lakhs budget.. I bought new spresso top end.. i am happy on my decision. All bcz of rajesh video...

    • @ushchris
      @ushchris 19 дней назад

      How much u buy spresso

  • @acKiyas
    @acKiyas 11 дней назад

    Vera level information, oru nodi kooda veen illai.❤

  • @surya9206
    @surya9206 21 день назад +17

    இரவில் தேசிய நெடுஞ்சாலைகளில் காரில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது திருடர்கள் நம்ம மீது தாக்குதல் நடத்தினால் என்ன செய்வது சமீபத்தில் கூட கோயமுத்தூரில் நடந்த சம்பவம் போல் நடந்தால் என்ன செய்வது என்று ஒரு வீடியோ போடுங்க அண்ணா❤🎉

    • @PeopleStuff
      @PeopleStuff 21 день назад +1

      அரசு பேருந்தில் செல்லவும் 😢

    • @SivaKumar-tw5zw
      @SivaKumar-tw5zw 20 дней назад +7

      யாராவது காரை மடக்க. முயற்சி பன்னினால் அவர்கள் மீது மோதிடுங்க. வழக்கு வராது

    • @peppyon
      @peppyon 20 дней назад +4

      ​@@PeopleStuffCar la pona ena pandrathu nu kekuraru. Lusu mathri bus la po nu solringa.😂

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  20 дней назад +2

      👍👍👍

    • @Iamwitcher
      @Iamwitcher 20 дней назад

      @@peppyonathu onnu illa cringe 😬

  • @JUmesh-jy6mi
    @JUmesh-jy6mi 20 дней назад +8

    கார் வாங்கிய பின் நிம்மதியாக இல்லைங்க. நஷ்டம் தான் கார்தான் முதல் எமன்

  • @DineshKumar-jo8qh
    @DineshKumar-jo8qh 9 дней назад

    Really nice information bro!! Hats off ur videos!! Keep going high level

  • @senuvaasan6483
    @senuvaasan6483 9 дней назад

    அருமையான விளக்கம் சார் 🙏

  • @shajahansyd1
    @shajahansyd1 20 дней назад +2

    Useful information this time...❤

  • @villavang4799
    @villavang4799 21 день назад +2

    நன்றி பயனுள்ள தகவல்கள்

  • @anbuarasan4231
    @anbuarasan4231 20 дней назад +1

    அருமை அண்ணா... பெரம்பலூர் ஆசிரியர்..❤❤

  • @sivakumar396
    @sivakumar396 21 день назад +3

    Used cars வீடியோ போட சொல்லலாம் என்று நினைத்தேன் நீங்களே போட்டு விட்டீர்கள். நன்றி சார் 🎉

  • @rm_krishna_7166
    @rm_krishna_7166 16 дней назад

    Your suggestion always very useful.... Thanks brother

  • @nareshbalasubramani6848
    @nareshbalasubramani6848 20 дней назад

    Super Sir, the budget and process is very true 👍
    Better to spend 5 or 10K more rather than look for great deal in second hand car market 🚗

  • @padmanabhanr4242
    @padmanabhanr4242 20 дней назад +2

    After seeing this video I understand that "USED CAR" is total sikkal...

  • @augastinkiruba4254
    @augastinkiruba4254 16 дней назад

    தெளிவான பதிவு
    அழகான தமிழ்

  • @stranginghints9138
    @stranginghints9138 20 дней назад +2

    Na Chevrolet spark 2010 model Kerala la vangune 70 k.... Super car 7 thousand km run penniruke.... No problm... Still it gives pure vibes❤🎉... Romba periya budget car la enaku vendam pa... Ennoda chevy pothum.... 😊

    • @ajs5841
      @ajs5841 22 часа назад

      Tamilnadu la oata mudiuma KL cars?

    • @stranginghints9138
      @stranginghints9138 16 часов назад +1

      @@ajs5841 India la enga vena ootalam bro.... Vandi unga name la transfer penna mattum pothum.... Na 4 years aa coimbatore la ootitu tha irukke.... No problems.... Only you need all documents perfectly...

    • @ajs5841
      @ajs5841 16 часов назад

      @@stranginghints9138 ok bro, apo other state cars like DL also apd dhana bro, ipo delhi la buy panna car Delhi ku road tax pay pannirupanga apo tn la oturathuku road tax katla nu police kekamatangla bro

    • @ashokaaaaaa
      @ashokaaaaaa Час назад

      ​@@ajs5841 matadha varikum problem ilai

  • @praveenkumartamil8982
    @praveenkumartamil8982 20 дней назад +4

    Avoid buying used car in cheap price, many people thinking we can 50k,1- 2 lahs budget cars, but this price range all cars mostly have many hidden issue and heavy maintenance we don't thing repair cost and spare parts price,

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy 20 дней назад +2

    யாணையை கட்டி தீணி போடும் கதையா இருக்கும் போல இருக்கே.

  • @asiqr463
    @asiqr463 20 дней назад +3

    மனதில் ஏற்படும் சந்தேகங்களை பிரக்டிகளாக யோசித்து சொள்ளிருக்குறிர்கள்❤🎉

  • @Kumar-j4w2b
    @Kumar-j4w2b 20 дней назад

    பயனுள்ள காணொளி.❤

  • @7475866
    @7475866 21 день назад +14

    நானெல்லாம் எப்பவோ சப்ஸ்க்ரைப் பண்ணிட்டேன் தலைவரே

  • @YamahaYamaha-gl1wx
    @YamahaYamaha-gl1wx 20 дней назад

    Unga family nallaa irukkanum..... 💚💚💚

  • @madeshmadesh8385
    @madeshmadesh8385 20 дней назад

    🚘Anna Super Useful video super 🙏🤝🌻

  • @User-sdj5
    @User-sdj5 20 дней назад

    Brother usefull all messages.thanks .🤝🤝🤝🙋

  • @satheeshkumar_Sandy
    @satheeshkumar_Sandy 21 день назад +1

    Thanks for your wonderful video bro. Surely this effort will make you great Bro👍

  • @venmuhilvlogs9476
    @venmuhilvlogs9476 20 дней назад +3

    True value showroom la second hand cars vangalama,

    • @santhoshn3356
      @santhoshn3356 20 дней назад

      Very high price, don't buy from there...

    • @vigneshboss3123
      @vigneshboss3123 17 дней назад +1

      You can buy, i purchased celerio in true value Bangalore price is little bit high but car is in good condition

  • @adhicraneservices
    @adhicraneservices 20 дней назад +1

    Rajesh add another 2point mention
    1)New vehicle bank intrest rate very low
    Old car finance intrest high
    New car go maximum under 10 lakh intrest rate save up to 3 lakh save
    2)new car full warranty 3 years and five year third party insurance benifit
    Please mention this two point

  • @velumani1976
    @velumani1976 21 день назад +19

    பழைய கார் swift வாங்க விசாரிச்சேன்.....
    2015 க்கு மேல உள்ள கார் விலை 5.5 to 6.25 வரை சொன்னார்கள்....
    பேசாமல் எனக்கு பிடித்த ignis zeta model புதிதாய் வாங்கி விட்டேன்......
    பத்து வருடங்களுக்கு பெரிதாய் செலவில்லை.....
    முதல் உரிமையாளர் .....
    ac யும் அருமை....
    மைலேஜ் 20 to 23
    City 17 km ......
    ரிமோட்+டச் ஸ்கிரீன்+
    இப்படி பல ++++++

    • @nivashc9082
      @nivashc9082 20 дней назад

      பணம் இருந்தால் வாங்குவது நல்லது, பணம் இல்லாதவர்கள் செகன்ட் கார் தான் வாங்க முடியும்.

    • @muruganmaster2681
      @muruganmaster2681 20 дней назад

      ignis Car good performance.smooth driving.. good mileage.

    • @baburathinam7412
      @baburathinam7412 20 дней назад

      Correct decision.. I too same

    • @riomaheshdancer5842
      @riomaheshdancer5842 18 дней назад

      Sir enna car vaanguneenga enna rate sir

  • @P.ranjithP.ranjith-to1dr
    @P.ranjithP.ranjith-to1dr 21 день назад

    தெளிவான விளக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @smartvel4352
    @smartvel4352 20 дней назад +1

    11:00 சொன்னது உணமையாவே கரெக்ட்

  • @shanmathi7847
    @shanmathi7847 18 дней назад +1

    Car painting oru video podunga bro ❤

  • @arungoldbeta
    @arungoldbeta 19 дней назад +1

    Note : if you have bs6 vehicles don't use cheap oiland low grade oil .use only API SP oil . If you use other type of oil engine rings will be damaged and throttle body will be more oily and exhausted manifold and filter (eg: dpf ) will be damaged.

    • @suhailurrahman8877
      @suhailurrahman8877 14 дней назад +1

      Full synthetic oil from Shell is too good for petrol car 10k kilometres,, have you tried

    • @arungoldbeta
      @arungoldbeta 13 дней назад

      @suhailurrahman8877 me using motul 8100 xcess good upto 15k km

  • @ramasamysamy2278
    @ramasamysamy2278 21 день назад

    Useful message. Tq

  • @sasikumarr5491
    @sasikumarr5491 21 день назад +1

    Nalla pathivu....🎉

  • @valanjin-lz3ks
    @valanjin-lz3ks 21 день назад +1

    Super speech anna

  • @NaveenKumar-hw7sd
    @NaveenKumar-hw7sd 20 дней назад

    Good video, useful video.

  • @nathiyaramesh5849
    @nathiyaramesh5849 20 дней назад

    Good information Sir.

  • @jeeva7201
    @jeeva7201 21 день назад +7

    இந்த ப்ராப்ளம் வேண்டாம்னு தான் புது கார் book பண்ணிட்டேன்

  • @saravanansaravanan777
    @saravanansaravanan777 20 дней назад

    Arumai bro🎉

  • @BasurudeenIbrahim
    @BasurudeenIbrahim 21 день назад

    உண்மை சொன்னீர்கள்... வாழ்த்துக்கள்.. நானும் கஷ்டப்பட்டேன்...

  • @viswanathdhanaraj9760
    @viswanathdhanaraj9760 21 день назад +5

    வணக்கம் ராஜேஷ் சார், தெளிவான விளக்கம் 👍

  • @dinakaranmaths3056
    @dinakaranmaths3056 21 день назад

    Very good explanation sir , keep it sir ..

  • @andreprabagarane8464
    @andreprabagarane8464 19 дней назад

    Sir, உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும் நான் உங்களை ஒரு கேள்வி கேட்க ஆசை படுகிறேன்... இப்பொழுதுள்ள கால கட்டத்திற்கும், பொருளாதார சூழ்நிலைக்கும் குடும்பத்தில் உள்ளவர்கள் பெரும்பாளோர், அவர்களுக்கு வேண்டி ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள தயக்கம் காட்டும் சூழ்நிலை ஆகிவிட்டது...? அத்தகைய செலவுகளை சமாளிக்க வேண்டி இருக்கும் சூழ்நிலையில் தானே நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். அவ்வாறு இருக்கையில் செலவு செய்ய நம்மால் சமாளிக்க கடினமான இருக்கும் சூழ்நிலை இருக்கும் குடும்பத்தார் எதற்காக இந்த ஆடம்பர வாகனம். என்னை பொறுத்த மட்டில் நான்கு சக்கர வாகனம் யாவும் யானையை கட்டி சமாளிப்பது போன்றது தான். மேலும் எல்லா வாகனமும் நம் கைக்கு வந்த பிறகு நமக்கு ஏற்ப அமைய சில மாதம் ஆகலாம். புது கார் என்றால் அதை கார் விற்பனை செய்தவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் பழைய கார் வாங்கும் பொழுது அதை சரி செய்யும் செலவையும் சேர்த்து நாம் சுமக்க வேண்டும். மேலும் பல இடங்களில் நீங்கள் கூறியது போன்று speedometer திருத்தம் செய்து குறைவான கிலோமீட்டர் வண்டி ஓடியதாக விற்பனை செய்வார்கள். ஆனால் நல்ல மெக்கனிக் உங்களுடன் அழைத்து சென்று odp tool அந்த வண்டியில் போட்டு பார்த்தால் அந்த வண்டி உண்மையில் ஓடிய கிலோமீட்டர் மற்றும் அந்த வண்டியில் உள்ள தற்போதைய பிரச்சனை இவை யாவும் ஓரளவுக்கு அதாவது ஒரு 60-70 சதவீதம் சரியாக கணிக்க இயலும் என்பதை இந்த பதிவின் மூலமாக மற்றவர்களும் தெரிந்து கொள்ள மெசேஜ் செய்கிறேன். நன்றி வணக்கம்.

  • @nagarazzarazza8405
    @nagarazzarazza8405 17 дней назад +1

    யாரை பார்த்தாலும்., எந்த காரை பார்த்தாலும்., ஒரு ஸ்கிராட்ச் கூட கிடையாது, ஒரு டென்ட் கூட கிடையாது., எல்லாமே கம்பெனி சர்வீஸ் வண்டி என்றுதான் சொல்லுறானுங்க.
    ஆனால் வாங்கிய பிறகுதான் அதன் லட்சணம் தெரிய வருகிறது.

  • @vigneshboss3123
    @vigneshboss3123 17 дней назад

    I have purchased celerio in maruthi true value price is little high but car condition is good..

  • @vigneshon2010
    @vigneshon2010 20 дней назад

    Super sir nice content

  • @sathishsakthi6169
    @sathishsakthi6169 13 дней назад

    Sir Maruti Suzuki TRUE value la car vangalama sir?

  • @karthikeyankarthikeyanpand5992
    @karthikeyankarthikeyanpand5992 20 дней назад

    அ௫மை நண்பரே 🎉👏👏👏

  • @noobyassaulter7312
    @noobyassaulter7312 20 дней назад

    Thanks for the video ,, renault duster 85 ps vaangalamaa 2019 model 7 lakh diesel 65k odirkku

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 20 дней назад

    100 % உண்மை.

  • @sethuramumuthusamy7361
    @sethuramumuthusamy7361 20 дней назад

    Cars24 and spinnes இது போன்ற தளங்களில் வாங்கலாமா சொல்லுங்க

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  20 дней назад

      வீடியோவில் 15-வது நிமிடத்திற்கு மேல் பாருங்கள் மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறேன்

  • @PrakashKumar-qf9bu
    @PrakashKumar-qf9bu 20 дней назад +1

    Sir maruthi true value laa vagalama..sir

  • @sundarramasamy2149
    @sundarramasamy2149 21 день назад

    Correct bro right now my scenario sikki seeranchikittu iruken manaulaichalikum aalahikittu iruken

  • @VenkatesanS-h1v
    @VenkatesanS-h1v 12 дней назад

    Super bro

  • @raguvarannadarajan6409
    @raguvarannadarajan6409 20 дней назад

    அன்னே நீங்கள் ரொம்ப பெரிய மனிதர் அன்னே

  • @ashokkumara8553
    @ashokkumara8553 17 дней назад

    Super sir ❤

  • @paperroast2065
    @paperroast2065 20 дней назад +1

    Better to buy used cars from friends or family

  • @muthusamysamikkannu1143
    @muthusamysamikkannu1143 21 день назад +1

    This video is top notch , I am so be proud of your channel as a subscriber as well as follows up as to your advise of car, that's why i keep maintenance my buddy(ford figo) well since delivered. Keep it up..thanks bro.

  • @arthurmiller9103
    @arthurmiller9103 17 дней назад

    awesome

  • @vasanthraj5929
    @vasanthraj5929 19 дней назад

    7 seater car (Innova, ertiga) drive seivathu normal car polave dhan erukumaa? Allathu yethenum vithyasam ullatha??

    • @suhailurrahman8877
      @suhailurrahman8877 14 дней назад

      Exactly same brother only thing matters is how good is the car condition, gearbox, clutch, break suspension etc, all same

  • @prabumohandoss
    @prabumohandoss 20 дней назад

    A new car is better than the old car, compared to the current price in the market

  • @ravisellapillai3435
    @ravisellapillai3435 20 дней назад

    Super

  • @suhailurrahman8877
    @suhailurrahman8877 14 дней назад

    Bro meter tampering athavathu 2 lakh odna vandiya 60k kilometers aakuna, speedometer mullu light ah shiver aagum, so atha vechu kandupidikkalam

  • @sumangalicollections4657
    @sumangalicollections4657 16 дней назад +1

    Used car vangi mechanic ku selavu pandrathuku badhil .new car ku emi kattikalam my experience

  • @kseetharaman8035
    @kseetharaman8035 21 день назад +2

    Meter reading is not important. Vehicle model and condition are important.

  • @kseetharaman8035
    @kseetharaman8035 21 день назад +1

    Thankyou sir.

  • @SKumar-vn6uy
    @SKumar-vn6uy 15 дней назад +1

    என்னுடைய வேண்டுகோளுக்கு 9 பேர் ஆதரவு தெரிவித்திருந்தாலும் திரு. ராஜேஷிடம் இருந்து எந்த பதிலும் துரதிஷ்டவசமாக கிடைக்காததால் என் வேண்டுகோளை அழித்துவிட்டேன். 😢

  • @narayanankannan5384
    @narayanankannan5384 16 дней назад

    Dont buy a car with ready cash If you have a ready cash of 6 lacs to buy a car, Pls invest it some mutual funds or deposit in bank with monthly interest pay system. From that interest you can rent a car or book a cab. So that your investment wont be affected. But if you buy a car for 6 lacs, after two years depreciation will be there.

  • @narayan_tyagi
    @narayan_tyagi 20 дней назад

    I bought my brother's 7 years old swift, I spent only for tyres change and shockers change... nothing else

  • @sundararajana5500
    @sundararajana5500 20 дней назад +1

    Dont buy both new and old cars. Use hired car in planned way.

  • @senthilraja2741
    @senthilraja2741 20 дней назад +1

    ❤❤❤thank you so much bro

  • @gunasekaran9545
    @gunasekaran9545 21 день назад

    Super sir 🎉

  • @kamalmin
    @kamalmin 20 дней назад

    had same experience when i bought Chevrolet spark :(

  • @info.prithiviraj9979
    @info.prithiviraj9979 21 день назад

    Super sir..

  • @himalaya113
    @himalaya113 20 дней назад

    For me best bus only

  • @mpr.786
    @mpr.786 20 дней назад

    Car service related vd podunga bro

  • @Samundeeswari-lj9lb
    @Samundeeswari-lj9lb 21 день назад +1

    இப்போது நடக்கும் பித்தலாட்டதை தெளிவாக கூறி உள்ளீர்கள் தம்பி

  • @7475866
    @7475866 21 день назад +1

    நான் குவைத்ல இருக்கேன் தல ராஜேஸ் உடனே ஹாட்டின் லைக் போட்டுட்டீங்களே

  • @gowrishankark-mt5ij
    @gowrishankark-mt5ij 21 день назад +2

    Sir so it's not good to buy old car

  • @ktguru-xx3ir
    @ktguru-xx3ir 20 дней назад

    👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉

  • @narayanankannan5384
    @narayanankannan5384 16 дней назад

    Dont buy a car with a loan. for example if you are going for a loan of 6 lacs to buy a car, check the EMI for that car. Now you can deposit a 80 % of emi in bank or mutual fund on monthly basis. For example if your car emi would be around 18k, you deposit 14k in bank or mutual fund and balance 3k you can transfer to some other account which you are not using. If necessary you can use the 3k for booking cab etc. So balane 14 would be the savings for you. Actually if you are doing it for long period like 5 years, you would be having huge amount in lacs in your hand. After a year, you can use the interest for cab booking. so your principle amount wont be reduced.

  • @YamahaYamaha-gl1wx
    @YamahaYamaha-gl1wx 20 дней назад

    Subhaanallah....

  • @sathish3252
    @sathish3252 21 день назад

    நன்றி அண்ணா 🙏