எஸ்.பி.பி. நினைவலைகள். மனம் திறக்கிறார் மனோ | Special interview | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • சன் நியூஸ் சிறப்பு நேர்காணலில் "எஸ்.பி.பி நினைவைலைகள் பற்றி மனம் திறக்கிறார் பாடகர் மனோ". இந்த தொகுப்பில் பார்ப்போம்...
    | #Special Interview | #SPB | #singerMano |
    Sun News is a Tamil Channel which is one of the pioneers in the production and broadcasting of comprehensive news and entertainment programs in Tamil Nadu and India. Sun News delivers reliable information across all platforms: TV, Internet, and Mobile.
    Sun News streams Latest News, Corona News, Current affairs of Tamil Nadu, National Political News, Breaking News, Kollywood News, Sports News, Business News, Tamil viral videos, Political Speech, Parliament Election, Live Interviews and more
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNews...
    Sun Seithigal Evening: bit.ly/SunNews...
    Breaking News: bit.ly/2XCKgb5
    Corona related Updates: bit.ly/2BWoDe6
    Sun News LIVE is also available on SUN NXT - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News::
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95 million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #DMDKnews #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #Hydroxychloroquine #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #WeatherReport #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Комментарии • 715

  • @gobiyazhini1719
    @gobiyazhini1719 4 года назад +156

    மனோசார் நீங்களும் எங்களை மகிழ்வித்து இருக்ககிறிர்கள்... உங்கள் பாட்டு அவ்வளவு புடிக்கும் Co. Voice SPB and 'Mano Sir

    • @dhanasekarand6631
      @dhanasekarand6631 4 года назад +3

      Fabulous singer, he is still living in our hearts

  • @pandidurai_c8173
    @pandidurai_c8173 4 года назад +110

    Any mano fans????

  • @murumuru5639
    @murumuru5639 4 года назад +137

    மனோ சார் நீங்கள் சரண் இருவரும் மேடை நிகழ்ச்சிகள் நடத்துனம் spb அவர்கள் நினைவாக அவர் என்றும் உங்களுடன் இருப்பார் அவர் ஆசிர்வாதம் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். ❤❤❤

  • @thegoldencity4986
    @thegoldencity4986 4 года назад +56

    எங்கள் பாலுசாரை இழந்தோம். அவருக்குகாக நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் என்று பாடிய நீங்களும் நலம்வாழ வாழ்த்துக்கள்.இன்னொரு பாலுவாக உங்களை காண எங்களின் வேண்டுகோள்.

    • @JJ-ir6yb
      @JJ-ir6yb 3 года назад

      Arumayana pathivu

  • @kavithanatarajan1621
    @kavithanatarajan1621 4 года назад +90

    பரந்த மனம் கொண்ட நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் சார்.

  • @padmanabhannagarajan2664
    @padmanabhannagarajan2664 4 года назад +4

    வாழ்த்துக்கள் மனோ சார் உங்கள் நட்பு மிகவும் ஆழமானது நீங்கள் பல்லாண்டு வாழ அண்ணன் ரசிகர் என்ற முறையில் வாழ்த்துக்கள்

  • @robinthankachan
    @robinthankachan 4 года назад +9

    Mano, Chithra really miss Spb♥️😢

  • @enveetusamayal394
    @enveetusamayal394 4 года назад +58

    SPB sir ஐ பற்றிய ஒரு ஒரு interview பார்க்கும்போதும் அவர் தெய்வமாக உயர்ந்து நிற்கிறார் 🙏🙏🙏

  • @karnaa8474
    @karnaa8474 4 года назад +99

    இப்படி பேசவும் ஒரு பெரிய மனசு வேணும் sir... SPB sir புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்...

  • @nazeemabeevi1448
    @nazeemabeevi1448 4 года назад +2

    Spb சார் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்று spb அவர்களின் நினைவலைகள் பற்றி மிகவும் உருக்கமான பகிர்வு நெகிழ்வானது மனோ சார் நீங்கள் நீடூழி வாழ்க வளர்க !!

  • @sasikumarkathirgamanathan7229
    @sasikumarkathirgamanathan7229 4 года назад +14

    நீங்கள் பாலா சாருடன் இணைந்து பாடியதருணங்களை பார்த்து வியந்து ரசித்து வாழ்கின்றோம்.இப்படி பாடகர்கள் இணைந்து பாடுவது ரசிகர்களை மிகமிக உற்சாகப்படுத்தியது.நன்றி சார் நீங்கள் கொடுத்துவைத்தவர் இணைந்து பயணித்த பாக்கியசாலி👌👌👌👌😍😍😍😍

  • @Unprietter
    @Unprietter 4 года назад +32

    My favourite singer Mano after SPB sir. Reason is i was confused many times with some songs whether it was SPB sir or mano sir. In fact mano's got many songs which SPB sir didn't do as he was busy with many schedules in other languages.

  • @shivanyaalokesh1107
    @shivanyaalokesh1107 4 года назад +10

    Mano sir is a nice man. Good hearted person God bless you sir

  • @smadhansmadhan5509
    @smadhansmadhan5509 4 года назад +9

    Mano sir and SPB sir like real brother s we miss u SPB sir 😭

  • @padmasrinivasan2336
    @padmasrinivasan2336 4 года назад +6

    Mano sir ur chemistry with SPB sir is awesome,we miss him so much,not able to accept that he is not with us,his songs will fill his presence

  • @seyadali5555
    @seyadali5555 4 года назад +75

    நல்ல ஒரு ஆளுமை மிக்க பாடகர் தமிழகம் இழந்து விட்டது அவர் இடத்தை நீங்கள் அதை நிரப்புங்கள்

    • @srikrishnarr6553
      @srikrishnarr6553 4 года назад +2

      Yes mano sir can do it... Nearly matching voice

    • @mariedimanche1859
      @mariedimanche1859 4 года назад +3

      கண்டிப்பாக! உண்மை தான்!!

    • @mohanr1436
      @mohanr1436 3 года назад

      No chance

  • @senthilsmfh27
    @senthilsmfh27 4 года назад +632

    சில பாடல்கள் spb யா அல்லது மனோ வா அப்படினு நினைப்பது உண்டு. வாழ்த்துக்கள் மனோ

  • @prabhus2601
    @prabhus2601 4 года назад +20

    SpB sir இல்லாமல் வருந்துகிறேன் மனோ சார் உங்கள் உடல்நிலையை பார்த்துக் கொள்ளுங்கள் அண்ணா

  • @karthickrajan6347
    @karthickrajan6347 4 года назад +20

    உண்மை. மனதிலிருந்து வரும் உண்மையான வார்த்தைகள் மனோ சார். SPB சார் எங்கயும் போகல. உங்கள மாதிரி, என்னை மாதிரி அவர நினைக்குறவங்க மனசுல அவரு வாழ்ந்துட்டுதான் இருப்பாரு.

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 4 года назад +4

    மனோ ஒரு நல்ல மாணவர் வாழ்த்துகள்.

  • @kumarmother6346
    @kumarmother6346 4 года назад +1

    பாலுசாரைப்பற்றி எந்த ஒரு அப்பழுக்கற்ற எந்த குறையும் நீங்கள் சொல்லவில்லை. நன்றி மனோ சார். நீங்கள் அவர் மேல் வைத்திருக்கும் உண்மை யான அன்பு க்கு நீங்களும் போற்னத்தக்க ஓர்ஜீவன்
    நன்றி கள் கோடிசார் அவரின் ஆத்மா உங்களுக்கு நன்மை செய்யும்.

  • @karthikganesh2005
    @karthikganesh2005 4 года назад +1

    2 amazing characters and amazing characters..SPB and Mano..what a rapport between them..

  • @sundaramgovindarajan743
    @sundaramgovindarajan743 4 года назад +5

    Mano.. nice interview.. heartily open talk.. appreciate your honest comments...

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 4 года назад +86

    அண்ணா நீங்களும் பாலு அய்யாவை போன்ற சிறந்த பாடகர் சில பாடல்கள் நீங்களா அய்யாவா என்ற சந்தேகம் எனக்குள் எழுவது உண்டு.அய்யாதான் என்னை அழ விட்டு போய்விட்டார் நீங்கள் உங்களை நல்ல முறையில் பார்த்து கொண்டு பல்லாண்டு வாழ வேண்டும்.இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார்.

  • @drkmlakshmipathy
    @drkmlakshmipathy 4 года назад +1

    Very informative interview...Frankly speaking Manu...great memories of SPB.

  • @susijohny6265
    @susijohny6265 4 года назад +10

    உங்களை மிகவும் பிடிக்கும்

  • @yogarajahshanmugarajah9698
    @yogarajahshanmugarajah9698 4 года назад +332

    தம்பி மனோ. SPBக்கு அடுத்து நீங்கள்தான் அவர்போல் பாடவல்லவர்.வேறு யாரும் இல்லை என்பது எல்லோரும் அறிந்த உண்மை. ஆகவே அவர் பாடல்களை எங்களுக்குத்தரவேண்டியது உங்கள் பொறுப்பு என்பது எனது தாழ்மையானகருத்து.

    • @vishnub2020
      @vishnub2020 4 года назад +6

      Definitely bro

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 4 года назад +20

      S. P. B. Charan

    • @ndurga85
      @ndurga85 4 года назад +10

      @@kalaiselvid2206 ya... waiting for spb charan to hit... let him shine at least from now know...

    • @vinsonrajinold6471
      @vinsonrajinold6471 4 года назад +3

      Yes

    • @subhamv984
      @subhamv984 4 года назад +1

      @@ndurga85 yes

  • @saransamyu6892
    @saransamyu6892 4 года назад +20

    அண்ணா நீங்க அழும்போது எங்களால தாங்க முடியாம அழுகை வருகிறது..

  • @ravivelauthan6713
    @ravivelauthan6713 4 года назад +10

    Very touching story, Thank you Mano Sir.

  • @muraliluxmi
    @muraliluxmi 3 года назад +1

    In your tribute to great S.P.B, inadvertently you have revealed yourself. Well done Mano !!!

  • @karthipalaniyappan4602
    @karthipalaniyappan4602 4 года назад +8

    Mano super speech thank you sir

  • @marun179
    @marun179 4 года назад +179

    மனோ ஐயா, நீங்க உண்மையின் உருவம் !
    எந்த பாதை வந்தாலும், வந்த பாதை மறக்காத ஒரு மா மனிதர் ... அன்பு என்ற வார்த்தைக்கு 'மனோ ' என்று பொருள் சொல்லலாம்

  • @geetavijayraghavan199
    @geetavijayraghavan199 4 года назад +2

    Great Mano sir. Sure SPB sir blessing will be always with u.

  • @kavithanatarajan1621
    @kavithanatarajan1621 4 года назад +125

    அழுது கொண்டே இருக்கிறேன்.முடியவில்லை.

    • @punithapunitha8245
      @punithapunitha8245 4 года назад +4

      நானும் தான்..என் வீட்டில் அவர் பாடல்கள்தான் தினமும் ஒலித்துக்கொண்டிருக்கிறது..

    • @vm6433
      @vm6433 4 года назад +3

      இனிமேல் நம்ம பொழப்பை பார்ப்போம்..அவர் வாழ்ந்துட்டார்..

    • @christmadesh7955
      @christmadesh7955 4 года назад +1

      Even I was in same situation😢

    • @yasminsadiq1059
      @yasminsadiq1059 4 года назад +2

      Me too couldn't stop my cry

    • @myvlogs5271
      @myvlogs5271 4 года назад +1

      Avaroda song kelunga,

  • @BalaMurugan-ss5zq
    @BalaMurugan-ss5zq 4 года назад +20

    Spb sir Mano best combo singers🎤🎶🎧

  • @solomonlenin6931
    @solomonlenin6931 4 года назад +119

    முன்னொருமுறை பேட்டியில், எஸ்.பி.பி அய்யா, 35000 பாடல்களை கடந்த சாதனையை பற்றி கேட்ட போது, இதெல்லாம் ஒன்றுமில்லை.. மனோ என்னை விட நிறைய பாடுவான் என்று பதிலுறைத்தது நினைவுக்கு வருகிறது..

  • @pakkiyalaxminayagaraju7696
    @pakkiyalaxminayagaraju7696 4 года назад +29

    பாவம் நீங்க சார்
    பாலு சார் மாதிரிye குரல்
    இருக்கு உங்களுக்கு
    God blass u சார்

  • @esand.ezhilvizhiyan4811
    @esand.ezhilvizhiyan4811 4 года назад +84

    மனோ அவர்களின் பேட்டி மனதை மிகவும் நெகிழ வைத்து விட்டது

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 4 года назад +4

    சார் தாங்களின் தன்னடக்கத்தோடு தந்த புகழஞ்சலி என் கண்களில் கண்ணீர் வரவழைத்து விட்டது.SPBமறையவில்லை இசை வடிவில் நம்மோடு இருக்கிறார்

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 4 года назад +80

    Very touchy interview mano sir... Stay indoors, stay safe... We cannot loose anymore legends... 🙏

  • @suriyakalavathiece
    @suriyakalavathiece 4 года назад +86

    I don't like the anchor behaviour...

  • @nandabalangowri6195
    @nandabalangowri6195 4 года назад +1

    Mano sir 👍👍👍

  • @unaismohamed8457
    @unaismohamed8457 3 года назад +13

    spb sirஉடைய பாடல்களை nonstopஆ நாம போட்டு கேட்டால்கூட நம்ம வாழ்க்கை முடிந்தவிடும் ஆனால் அவருடய பாடல்கள் முடியாது

  • @rajeshgopal3571
    @rajeshgopal3571 4 года назад +41

    MANO SIR.UR SPEECH IS AWESOME. now we are all seeing Spb in ur voice also..

  • @nknv-h3z
    @nknv-h3z 4 года назад

    Heart touching, Mano Sir be strong, SPB Sir will be always with you as your elder brother...

  • @thameemibrahim8534
    @thameemibrahim8534 4 года назад

    அதீத திறமை இருந்தும் பெருமை இல்லாமல் வாழ்ந்ததே spbஇன் பெரிய வெற்றி.... great spb sir

  • @smekala695
    @smekala695 4 года назад +1

    ஐயா அவரின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்

  • @saffronpanda1735
    @saffronpanda1735 Месяц назад

    Mano is so great that many times credit goes to SPB for the songs he sung 🎉

  • @malarsrilankamalar2624
    @malarsrilankamalar2624 4 года назад +51

    அய்யா ஸ்பிபி அய்யா எங்கள் எல்லரையும் ஏமாத்தி விட்டார் அவர் ஒரு இதய தீபம் 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @informationeagle2017
    @informationeagle2017 4 года назад +55

    Mano Sir, celebrate SPB sir with his music. We should celebrate our darling SPB sir through hearing his song.

  • @jesseyshilpa4434
    @jesseyshilpa4434 4 года назад +36

    Mano sir really appreciate ur friendship and love for spb sir. What ever u said was so true thinking that sp sir is no more is heart breaking 😭😭😭😭😭😭😭

  • @deranpraveen9512
    @deranpraveen9512 4 года назад +27

    இன்றும் என்றும் எம் மனங்களில் இசையால் வாழ்பவர்... SPB.. தெய்வம்...❤❤❤❤❤❤❤💯 இவரின் அனைத்து பாடல்கள் இந்த உலகம் இருக்கும் வரை இருக்கும்.... மக்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது..❤

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 4 года назад +3

    Great singer and good soul SPB sir

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 4 года назад +21

    எஸ்பி இடம் உள்ள தன்னடக்கம் குரல் இனிமை இனிமை மகிழ்ச்சி சந்தோஷம் பேரின்பம் எல்லாமே எஸ்பி ரூபமாக உங்களிடம் உள்ளது இது மறுக்க முடியாது

  • @yuvarajyuvi4005
    @yuvarajyuvi4005 4 года назад +7

    உறங்க சென்றது எங்களின் இசை தெய்வம் 😭😭😭😭😭

  • @SPRWHEELS
    @SPRWHEELS 4 года назад +56

    விழிகளில் இருந்து விடை பெற்ற
    செவிகளின் காதலனே !!!!
    RIP SPB SIR

    • @srikrishnarr6553
      @srikrishnarr6553 4 года назад +1

      Arpudham... Rendu vari than pinniteenga...

    • @shriraml
      @shriraml Год назад

      Vera level.. ❤

  • @aravindkumar7153
    @aravindkumar7153 4 года назад +76

    மனோ சார் உங்களுடைய வளர்ச்சிக்கு. எஸ்.பி.பி. சார் இவ்ளோ உதவி பண்ணிருக்கருன்னு தெரியும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு, இதுக்குளா ரொம்ப மிக பெரிய மனசு வேணும். உண்மையிலேயே எஸ்.பி.பி. சார் சிறந்த பாடகர் என்பதை தாண்டி சிறந்த மனிதர், என்பதற்கு இந்த காணொளியே போதும்....

  • @s.k4969
    @s.k4969 4 года назад

    Nothing but tears ...!
    thanks Mano sir ..!
    thank U Sun network ..!

  • @RAJKUMAR-hm3nc
    @RAJKUMAR-hm3nc 4 года назад +17

    பரந்த மனம் கொண்ட நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் சார்.

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 4 года назад +8

    மனம்திறந்து பேசினார். கண்கலங்க வைத்து விட்டார். வாழ்த்துக்கள் மனோ. Spb இசை யால் என்றுமே வாழ்ந்து கொண்டே இருப்பார். நன்றி. 👋

  • @sai_creations12
    @sai_creations12 4 года назад +20

    Ghantasala Guru and Shishya spb, spb guru Shishya Mano, kindly comment this correct or not

  • @vijisrinivasan5895
    @vijisrinivasan5895 4 года назад +39

    seriously the thought he is no more and we can't see him anymore in any programs or interview is very depressing..miss you spb sir...

    • @cviews1870
      @cviews1870 4 года назад

      Yes felt the same.

    • @minimathewtengumpillil6040
      @minimathewtengumpillil6040 3 года назад

      Yes I can't even think of that spb sir is not with us. We can't see him again .can't digest ..

  • @halimanatchiya128
    @halimanatchiya128 4 года назад +98

    மனோ அண்ணா, இனி spb அப்பா முகத்தை மீண்டும் பார்க்க முடியாது அவர் குரலை கேட்க முடியாது என்று நீங்க சொல்லும்போது என் இதயம் பதரிவிட்டது என் கண்கள் ஆறாய் பெருகிவிட்டது நான் அவர்கள் பாடலையும் பேட்டியும் தினமும் கேட்கிறேன்

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 4 года назад +1

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @theep-t3q
      @theep-t3q 4 года назад +1

      😢😢😢😢

    • @hussainjahir257
      @hussainjahir257 4 года назад +1

      Me too

  • @ravindranvelrajan4693
    @ravindranvelrajan4693 4 года назад

    I really miss SPB sir.Nice interview by Mano sir

  • @amuthavalli3858
    @amuthavalli3858 3 года назад

    Mano sir 👌

  • @siva__0162
    @siva__0162 4 года назад +26

    தந்தையாய் தாயாய் தட்டிக்கொடுத்தவர் தவறிறிவிட்டார் மனம் தளலாறு நடைபோடுங்கள்
    அவர் விட்டுச்சென்ற பணியைத்தொடருங்கள் மனோசார்

  • @kalarchandran2319
    @kalarchandran2319 3 года назад

    Miss u spb sir

  • @rajam7258
    @rajam7258 4 года назад +31

    25:33 my eyes fill with water

  • @muralishankarramakrishnan383
    @muralishankarramakrishnan383 4 года назад +2

    Very emotional Mano...SPB Sir has been with you throughout and he will continue to be with you as much as he is with all of us

  • @thenporul7937
    @thenporul7937 4 года назад

    Yes mano sir. Avaru illanu ninaikkumpothu manam valikkirathu sir. Inimel avarumathiri oru manithar pada mudiyuma. No persion. I love you spb sir. 😭😭😭💝💝💝

  • @ganantharaja
    @ganantharaja 4 года назад +5

    Opt person to talk about - A Brother to Brother...Long Live Anna...

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 4 года назад +7

    SPB ஐயா வின் மறைவு ஓர் பேரிழப்பு!
    அவர் ஒரு பெரிய பாடகர் மட்டுமல்ல...
    எளிமையான மிகச் சிறந்த மாமனிதர்!
    அவர் பூத உடல் மறைந்தாலும்,
    அவரின் நினைவுகள் இசை வாயிலாகவும் பெருந்தன்மை குணம் வாயிலாகவும் என்றென்றும் நிலைத்திருக்கும்!
    🙏🙏🙏

  • @m.vijayarajdon2627
    @m.vijayarajdon2627 4 года назад +10

    🎶இசை 🎼குரு S 🎵வை S.P.B பற்றி🎸சிஷ்யர் மனோ அவர்கள் அருமையான பதிவு 🎧🎹நன்றி.

  • @satheeshn1703
    @satheeshn1703 3 года назад

    Mano one of super singer

  • @satishkumar77
    @satishkumar77 4 года назад +50

    mano is so humble.. just like spB

  • @natheepantheepan1429
    @natheepantheepan1429 4 года назад +18

    கோடான கோடி ரசிகர்களின் சொத்து இனி அந்த காந்தக்குரல் எப்போது
    I MISS U SPB SIR I LOVE YOU SPB

  • @ritikrowlok9461
    @ritikrowlok9461 4 года назад

    எஸ்பிபீ சார் தினமும் அழுதுகொண்டிருக்கிறேன்

  • @pandikingsongdiary3587
    @pandikingsongdiary3587 3 года назад +3

    தங்கள் நேர்காணல் முடிந்தும் என் கண்ணீர் நிற்க அரைமணி நேரம் ஆயிற்று மனோ சார்!
    உண்மையான உங்கள் மனதின் வெளிப்பாடு அருமை. SPB சார் போலவே உங்கள் குரலுக்கும் அடிமை.
    ராஜா சார் போல தங்களை புரிந்து பாடல் தர சரியான இசை அமைப்பாளர்கள் தற்போது இல்லை என்று சொல்லலாம். தங்களின் பாடல்கள் மீண்டும் நிறைய கேட்க வேண்டும். என்றும் SPB ஐயா நினைவுகளில் !

  • @slchandrusan4623
    @slchandrusan4623 4 года назад

    Really super voice spb sir I miss u 😭😭😭😭

  • @sahn2670
    @sahn2670 4 года назад +41

    அருமையான பதிவு சகோதரர் MANO உடைய பேட்டி .ஆயிரமாயிரம் இனிமையான பாடல்கள் தந்த sp பாலு சாருடைய பாடல்களை ரீமிக்ஸ் பண்ணாமல் பார்த்துக்கொள்வது நல்லது.வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கு இடம் ஏது என்று தமிழ் பாடல் வரிகளை பாடிய TM soudararajan அவர்கள் பாடிய வரிகள் உண்மை! Mohamed Rafi,T.M.S வரிசையில் இவருடைய பாடல்களும் இந்த பூலோகத்தில் வளம் வந்து கொண்டு தான் இருக்கும் .
    அன்புடன்
    ஹாஜா நஜீமுதீன் ,கத்தார்

  • @msantosh1313
    @msantosh1313 4 года назад +1

    Mano sir 🙏🙏

  • @theaanmozhichinnasamy.k.c360
    @theaanmozhichinnasamy.k.c360 4 года назад +16

    Super mano sir... ur speech is coming from bottom of ur heart. It shows how u r affectionate and respect with spb sir... great speech....
    We all miss u spb sir....

  • @yeogesaccoi6563
    @yeogesaccoi6563 4 года назад +2

    Great sir ❤

  • @appannaatraders908
    @appannaatraders908 4 года назад +3

    Your Demise is killing sir ... Enjoyed our life’s everything with your voice ... Now without you.. we are not able to listen to your songs

  • @meenusunder3018
    @meenusunder3018 4 года назад

    Tq so much Mano sir

  • @shinestars4251
    @shinestars4251 4 года назад

    S sir no comment sir he is a god no can can

  • @deepikasundar5439
    @deepikasundar5439 4 года назад +19

    Mano Sir from Overseas we love you as S.P.B Sir take care.

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa5158 4 года назад +1

    Super super super super Mano sir

  • @mathiyalaganvmathiyalaganv5779
    @mathiyalaganvmathiyalaganv5779 4 года назад +8

    ஐயா SPB நீங்கள் இல்லாத இடத்தை யாராலும் நிரப்பமுடியாது இருந்தாலும் உங்கள் அன்பு தம்பி மனோ சார் இருக்கிறார் மனதை தேற்றிக் கொள்கிறோம்

  • @dharani288
    @dharani288 4 года назад +17

    Only legends can speak open like this I see voice of spb sir in ur voice ..

  • @SS-hg2sb
    @SS-hg2sb 4 года назад

    Mano Anna spb sir will be always with you

  • @seemlyme
    @seemlyme 4 года назад +15

    16:04 SPB voice?

  • @madan3286
    @madan3286 4 года назад +37

    Itha kuda sela Peru dislike pannirkanga ..Enna manushanga da

  • @sridhargireesh1764
    @sridhargireesh1764 4 года назад +5

    மனோ அன்னன் அவர்களே உங்களில் Spb இருக்கார். Now you are the personification of spb for us. You also wonderful human being like spb sir.His blessings is always with you sir. I wish you should achieve spb sir achievements. Take care of your health sir

  • @Unprietter
    @Unprietter 4 года назад +1

    As a fan of you and SPB sir i want you and charan to stage concerts and sing more SPB sir's songs, surely he will come and enjoy it.

  • @Gayu3456
    @Gayu3456 4 года назад +16

    Still tears -whenever see videos related of SPB

  • @muthamilranjanranjanmass2497
    @muthamilranjanranjanmass2497 4 года назад +31

    🙏மனோ சார் உங்கள் குரலில் பாலா சார் இருக்காரு உங்கள் குரலில் அவரை பார்க்க ஆசை படுகின்றோம் அவர் குரலை கேட்க விரும்புகிறோம் நீங்க தொடர்ந்து படுங்க சார் 🙏

  • @inderjthful
    @inderjthful 4 года назад +20

    மனோ நீங்களும் நல்ல பாடகர் தான் 😍😍😍

  • @jaihindu8817
    @jaihindu8817 4 года назад

    thanks Mano Sir!

  • @kannanbhuvana3080
    @kannanbhuvana3080 4 года назад +28

    மனது ஏற்க மறுக்கிறது spbsir இல்லை என இசையாக என்றென்றும் அவர் நம்முடன் இருக்கிறார் ஆனால் அவர் அதை மட்டும் மனம் ஏற்க மறுக்கிறது