Cancer உடன் போராடிய அப்பா; சாதனைகள் முதல் பெருந்துயரம் வரை - Singer K.S.Chithra Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 365

  • @momandsontamil
    @momandsontamil 2 года назад +174

    இவ்வளவு புகழ் பெற்ற ஒரு பாடகி இப்படி தன்னடக்கத்துடன் எளிமையாக பேசுவது பார்பதற்கு பிரமிப்பாக இருக்கிறது...

    • @muthumuthu9301
      @muthumuthu9301 2 года назад +3

      Yes,ippo la ellam over seen poduranga

    • @padmavathir4735
      @padmavathir4735 10 месяцев назад

      ​😮😊😮😊😢😊😢😮😮😊 0:23 😊😮😮

  • @kensjeron9190
    @kensjeron9190 3 года назад +223

    சித்ரா அம்மா நீங்க எப்பவும் நல்லா இருக்கனும் 💗💗💗

  • @RaRA-hp7sc
    @RaRA-hp7sc 3 года назад +44

    சித்ரா ஒரு நிகழ்கால மகாத்மா. A great soul.

  • @mayarajavel6442
    @mayarajavel6442 3 года назад +42

    உங்களுடைய இந்த அழகான சிரித்த முகம்...குரல்....என்றும் ஊக்கம் தருகிறது சித்ரா அம்மா

  • @nimmicreations6575
    @nimmicreations6575 3 года назад +53

    ரொம்ப அருமையான பதிவு கேள்விகளும் கேட்டவிதமும் அருமை பன்போடு அழகு தமிழில் சித்ராம்மா பதில் கூறியதும் அருமை இதுபோன்ற மிகச்சில பேட்டிகளே இப்போது காணமுடிகிறது நன்றி 🙏

  • @sathyapmd1
    @sathyapmd1 3 года назад +101

    Chitra madam is always very polite and phenomenal singer.... Such a genius.. Kadavul Avaruku kuzhanthai kuduthu parithathu migavum varutham ...

  • @aabithhussain699
    @aabithhussain699 3 года назад +36

    Chithra mam Great singer 👌

  • @vijayaraman9270
    @vijayaraman9270 Год назад +1

    Outspoken and no hiding speech

  • @ramvenkatesh9554
    @ramvenkatesh9554 3 года назад +32

    மிக நல்ல நேர்காணல் . பேட்டி எடுக்கும் பெண் நல்ல தமிழில் நேர்தியாகப்பேசுகிறார் .சித்ராம்மாவிடம் நான் பெரிதும் விரும்பும் விசயம் , யார் மனதும் புண்படுத்தாத பண்பாடானப்பேச்சு.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 года назад +11

    Love you chitra amma & voice from 🇸🇦 🇱🇰 I'm tamil

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 3 года назад +6

    நீங்க எப்பவும் நல்லா இருக்கனும், BBC அணிக்கு நன்றி.

  • @ராசுஹரி
    @ராசுஹரி 3 года назад +15

    சின்ன குயில் அவர்களின் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @jegant2782
    @jegant2782 3 года назад +26

    Good Interview with good questions and simple answers.
    #chitra #bbctamil

  • @abusalimohideen7120
    @abusalimohideen7120 3 года назад +4

    நீங்கள் 80 களின் பொக்கிஷங்கள்

  • @hariprasathr5068
    @hariprasathr5068 3 года назад +186

    இந்த குரலில் பாடல் மட்டும் இல்லை பேச்சும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் 🕊️

    • @pushkalaparthasarathi9057
      @pushkalaparthasarathi9057 3 года назад +6

      Wow Chitra Amma ungala pidikathavanga yarum irukka maataanga u r great legend unga kaalathila naangalum irukarthu naanga sencha punniyam 🙏😊

    • @sindhu4339
      @sindhu4339 3 года назад

      @@pushkalaparthasarathi9057 yhhjk

    • @rosyamaladass707
      @rosyamaladass707 3 года назад

      S absolutely

    • @idduboyinaramu2414
      @idduboyinaramu2414 2 года назад

      Aama unmai chitramma avargalodiye kuralae oru deivigamana kural

    • @ramalakshminagarajan8133
      @ramalakshminagarajan8133 2 года назад

      @@pushkalaparthasarathi9057m

  • @paranthamannambisudalaimut5100
    @paranthamannambisudalaimut5100 3 года назад +17

    innum 100 years neenga vaazha vendum.god bless u amma.

  • @ranganathanr7141
    @ranganathanr7141 3 года назад +11

    நல்ல மரியாதை உள்ளவர்.

  • @nancyj7359
    @nancyj7359 3 года назад +17

    Thank you so much BBC News Tamil...... Chithra Amma is my 🌍...my all time favourite singer...she is proud of our nation.,.😘😘😘 love you soooooo much Amma ❤️❤️❤️😘

  • @Mrsshobhasri
    @Mrsshobhasri 3 года назад +60

    How come people disliking this interview ,Chitra Amma is my ever favourite love u Amma stay blessed 🥰

  • @nirmalas4674
    @nirmalas4674 3 года назад +25

    Madam chitra 's interview is super as usual. Her response to every question is really appreciable. Down to earth person. Apart from this I would like to congratulate a d appreciate the anchor also. She speaks clearly with good tamil language . Many anchors speak fast and stylish language which is not understood by many. Hats off to the anchor also.

    • @MorhanKArup
      @MorhanKArup 3 года назад +2

      Luv you ma’am. தமிழ் அழகாகாக பேசுறீங்க. You’re an idol and institute for newbies.

    • @sridharanr7133
      @sridharanr7133 2 года назад

      Madam enga pethikku ungala romba pidikum ungala pakanumnu romba asai avaluku 5 vayadu agardu ungala parka oru vaipu enga pethikku kudupeengala ava bamgalurula yiruka madam

  • @shawnvaathi7569
    @shawnvaathi7569 3 года назад +60

    Anchor is very good...calm and clear ....Most importantly, she allows Chitraji to explain well...rare interview...

  • @plrajeswari790
    @plrajeswari790 3 года назад +28

    இந்த குயிலின் இசைப்பயணம் நீண்ட காலங்கள் தொடரட்டும்சித்ராஅம்மா நீண்ட காலங்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்

  • @vedhavallibhuvana9436
    @vedhavallibhuvana9436 3 года назад +11

    லவ் யூ அம்மா ❤❤❤❤

  • @Jk_Jeyakumar
    @Jk_Jeyakumar 3 года назад +34

    நான் வாழ்நாளில் பார்க்க வேண்டும் என நினைக்கும் ஒரு உன்னதமான உயிர் 😘😘😘 அம்மா அவர்கள், எளிமையான குணம் குழந்தை உள்ளம் கொண்ட அம்மா நீங்கள் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் அம்மா❤️❤️❤️❤️❤️

    • @_Sathyasenthil.
      @_Sathyasenthil. 3 года назад +1

      🥰🥰🥰🥰🥰🥰🥰💗💗💗💗💗💗💗

  • @raajac2720
    @raajac2720 3 года назад +15

    Definitely after s Janaki mam , chitra mam is India's best female singer no doubt,she respected spb sir,and jesudoss so immense.even after reach such Himalayan heights she is so simple.god may shower rest of she is life.

  • @sena3573
    @sena3573 3 года назад +87

    இந்த குயிலின் இசை பயணம் நீண்ட காலம் தொடரட்டும்

  • @TamilSelvan-wg1yt
    @TamilSelvan-wg1yt 3 года назад +76

    One of the greatest singer in this world with good soul god bless her 🧡🧡🧡🧡

  • @vijaymathan5917
    @vijaymathan5917 3 года назад +7

    Very simple and humble person. Love you chithramma😍😍🥰

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 3 года назад +4

    Cithra madam unkal padal enaku roomba pedikum unkalin humblenes I like madam valtukal mam💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @shanmugavadivu1942
    @shanmugavadivu1942 3 года назад +104

    இனிய பாடல்கள் பாடும்
    சித்ரா அம்மாவின்
    தமிழில் தன்னடக்கமான
    பேச்சில் மனம் மகிழ்ந்தது

  • @jebamalai7798
    @jebamalai7798 3 года назад +22

    சித்ரா அம்மா வோட குரல் ரொம்ப பிடிக்கும்.. அதை விட பிடித்தது ஒரு தாய்மை உணர்வோடு ஒரு கரிசனையோடு மற்றவரிடம் பேசுவது..

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 3 года назад +38

    ரொம்ப அடக்கம் எளிமையாக கொஞ்சம் கூட கர்வம் இல்லாமல் சித்ரா மேடம் really great. கேள்வி கேட்டவிதம் அவர்கள் பதில் சொன்னது எல்லாமே அருமை 👌👌

  • @kumarkitusna7191
    @kumarkitusna7191 3 года назад +46

    மக்கள் மனதில் சித்திரா, தற்போது சித்திரா அம்மா 👌... ♥️

    • @umanilakantan7999
      @umanilakantan7999 3 года назад +1

      She is very humble polite and sweet I love her

  • @kamalaraman2559
    @kamalaraman2559 3 года назад +7

    Chitra mam one of the greatest singers in India, love your singing ,simplicity and sence of humour. May you be blessed with many, many more years of good health. God bless!

  • @kamal1961
    @kamal1961 3 года назад +73

    மலையாளியாக இருந்தும் தமிழை அழகாகப்பேசும் சித்ரா அம்மா,எந்தப்பந்தாவும் இல்லாமல் கதைக்கிறார்,இசைக்கலைஞர்களுக்கு தங்குமறை கிடைக்கும்வரை காவலிருந்த மனித நேயம் மிக்க மனிதர் எஸ்.பி.பி சேர் நியவாழ்வில் நாம் கண்ட கடவுள்.

  • @aashankgrollno.2317
    @aashankgrollno.2317 2 года назад +4

    Clarity in lyrics,sweetness and cuteness in voice and expressions. She is the true nightingale சின்ன குயில். Chitra amma is blessed to have the highest no. Of songs with yesudas, spb and arr.

  • @maheshgobi
    @maheshgobi 3 года назад +7

    Chitra Amma God bless you.

  • @lokeshkaruna7299
    @lokeshkaruna7299 3 года назад +10

    Love you chitrama😍

  • @vrukmani6146
    @vrukmani6146 11 месяцев назад

    Super Chitra Amma very nice your answer very quite All the best God bless you

  • @srihariv4205
    @srihariv4205 3 года назад +3

    So cute chitra amma

  • @jothilakshmi9255
    @jothilakshmi9255 3 года назад +19

    மேடம் நீங்க பாடுவதும் இனிமை பேசுவதும் அருமை சின்ன குயிலின் பாடல்களை நாங்கள் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் 👍👍😍😍🥰

  • @sindhubhaskaran7875
    @sindhubhaskaran7875 3 года назад +2

    Great human being.chitramma my all time favourite singer.love you chitraji.god bless you always

  • @sameha59
    @sameha59 3 года назад +5

    I love❤ chitra Amma voice👌👌👌

  • @manikandanayyanapillai7336
    @manikandanayyanapillai7336 3 года назад +36

    குழந்தையின் சிரிப்பும் குணமும். பகவான் உங்களுடன் எப்போதும் இருந்து அருள்புரியட்டும், சகோதரி ! 🙏🙏🙏👍

  • @lalithasathyamoorthy6376
    @lalithasathyamoorthy6376 5 месяцев назад

    Mam ungalukku manadu kashtamaga irukkumbodu. nan daily sathya sai ramidam swami edarku ippadi seideergal enru baghavanai romba thitti ketpen. Then avargalukku nalla mandukku nee poi sari seidu chitra ammavukku good life kodu enru vendikondu pray pannikonde iruppen. Till today ungalukku nalla life kodukka venduven. Life ill oru thadavai neril parrkka vendum enru aasai irukku. Nan putta parthil irukken. Neenga epavavadu vandal parkka asai irukku. Mam neenga nanraga irukka baghavan arul purivar enru enakku nabikai irukku. Very very great mam neenga. 🙏🙏🙏🙏

  • @boopalanbiotech2020
    @boopalanbiotech2020 2 года назад +1

    Love 💕💕 you Chitra amma...what a humble talented person..same questions and same answers so inime interview edukum pothu innum niraya nalla nalla Question kekalam...because amma is enzyclopedia...namma niraya avangata kettu therinjukalam so

  • @divyathamizhbharathi5853
    @divyathamizhbharathi5853 3 года назад +26

    un kannil neer vazhinthal en nenjil uthiram kottuthadi... I Really don't know why i automatically cry whenever if see chitra amma sad... chitra amma i love you

  • @sudhas3449
    @sudhas3449 3 года назад +3

    I like very much Chithra Chechi 👌stay blessed ❤️

  • @gopiexim
    @gopiexim 3 года назад +24

    இதய பூர்வமான, வெளிப்படையான பேட்டி. தனது முன்னேற்றத்திற்கு காரணமான அனைவரையும் நினைவு கூர்ந்து நன்றி கூறியது பாராட்டிற்குரியது. தனது சோகங்களையும், மகிழ்வையும் பகிர்ந்து கொண்டார். கேள்விகள் நல்ல முறையில் இருந்தன. பாராட்டுக்கள்.

  • @sudhapriya5474
    @sudhapriya5474 3 года назад +26

    SPB sir's most favorite Chitra ma...As polite as SPB. Great

  • @bluemoon099
    @bluemoon099 3 года назад +17

    மலர் சிரிப்பு சின்ன குழந்தை எங்கள் சித்ரா சேச்சி

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Год назад +10

    அடக்கத்தின் இலக்கணமாய், ஆழ்ந்த திறனுடன், அனாயாசமாய் பாடும் புகழ பெற்ற , இசைக்கே தன்னை அர்ப்பணித்த அனைவரின் ஆதரவு பெற்ற நல் உள்ளம் கொண்ட பாடகி சித்ரா மேடத்திற்கு என் வணக்கத்தை தெரிவித்து நீடுழி வாழ பிரார்த்திக்கிறேன். நன்றி மேடம்.

  • @sureshr4637
    @sureshr4637 3 года назад +11

    அம்மா. உங்களின் கோடானுகோடி ரசிகர்களின் நானும் ஒருவன்.

  • @sampathkumar3018
    @sampathkumar3018 2 года назад

    She is always humble and polite !
    God will make her to reach dizzy heights!
    God bless you Chitramma.

  • @geethujose434
    @geethujose434 3 года назад +6

    Chithra chechiiiiiiiiiii ❤️❤️

  • @selvalakshmi6346
    @selvalakshmi6346 3 года назад +3

    Chitra madam super 👍👍👍

  • @rijup06
    @rijup06 2 года назад +4

    Chitra ma interview always an inspiration, heart touching, interviewer is also too good, decent and eligent

  • @raghavanand5554
    @raghavanand5554 Год назад

    She is such an amazing, humble person. God bless this nightingale of South. SJ and KSC are my favorites.

  • @venkatvenkat3673
    @venkatvenkat3673 2 года назад +2

    இந்த குயிலின் கீதம் காலம்யாவும் கூவிக்கொண்டே இருக்க வேண்டும்.

  • @kavinkumar7064
    @kavinkumar7064 2 года назад +1

    அருமை.......Great.... No words to say........ Love you Chitramma...... 🪔

  • @padmamohan824
    @padmamohan824 2 года назад +3

    Very nice interview 👌🏻how humble she is 🙏🏻

  • @G.PraveenKochalur-kg6vx
    @G.PraveenKochalur-kg6vx 10 месяцев назад

    Very nice amma chitra amma God bless you🙏

  • @Abi75789
    @Abi75789 2 года назад +1

    A great host...great questions 👍👍

  • @Ashwinthrock
    @Ashwinthrock 3 года назад +30

    An interview needs good anchor to pull out best from guests. Because answers shoot out based on questions asked. The anchor has done a good job. 🥰

  • @annieslradhika5194
    @annieslradhika5194 3 года назад +6

    Love 😍❤❤❤💖💖💖💖💖💖💖u chithra Ammmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmaaaaaaaaaaaaaaaaa 😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘💗💗💗💗💗💗💗

  • @selvama5091
    @selvama5091 2 года назад +12

    மிகவும் எளிமையான, அன்பான, பண்பான, அமைதியான, நல்ல குணமான பெண்மணி. அவர்களின் தாய் மொழி தமிழ் இல்லை ஆனாலும் எந்த விதமான தலைக்கனமும் இல்லாமல் நன்றாக தமிழ் மொழியில் பேசியிருக்கிறார்கள். அதுவும் அவர்களுடைய தனிப்பெரும் அழகு. அவர்களுடைய தங்கம் போன்ற உள்ளத்தை மாதிரி அவர்களுடைய வாழ்க்கை என்றும் பிரகாசமாக இருக்கும்.

  • @umalhutha9051
    @umalhutha9051 3 года назад +22

    சித்ரா மா ரொம்ப அழகா பேட்டி எனக்கு ரொம்ப பிடிச்சது ஜானகி அம்மா பாட்டு எஸ் பி அவங்க பாட்டு இப்ப சூப்பர் சிங்கரில் என்று நான் தொடர்ந்து நீங்க வர நடுவரா வர சிங்கள ரொம்ப ரொம்ப போன் நம்பர் இருந்தா ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்கள பார்க்க பார்க்க

  • @naturelover6774
    @naturelover6774 3 года назад +27

    My lifetime ambition is to meet my Chitra Amma and get blessings from her....🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthichandran6864
    @shanthichandran6864 3 года назад +2

    Beautiful chitra ma..so nice to hear ..very much down to earth, simplicity with high values..thank you

  • @Yogi_Ram
    @Yogi_Ram 2 года назад +12

    ❤️"താണ നിലത്തെ നീരോടൂ" എന്ന പഴഞ്ചൊല്ലിന് എല്ലാ നിലയിലും അനുയോജ്യ അനുഗ്രഹീത ഗായിക ചിത്ര ചേച്ചിയാണ്..🙏🥰

  • @tharavukalam3676
    @tharavukalam3676 3 года назад +5

    Great to see you in this position Priya!!!!

  • @amman-
    @amman- 11 месяцев назад

    Ungalukku kadavul kuduttha varam ,magalai ninatthu kavalai padathaijuinggo . Ungalukku pillaikalaga irukka alavillaa pilaikal ungalai sutthi irukirarkal.ungalukku kadavul eppavum enthakaalatthilum ungalukku thunaiyaga iruppaar .👃👌👏👏👏

  • @thaladhonifangowthamgowtha2618
    @thaladhonifangowthamgowtha2618 3 года назад +23

    சித்ரா அம்மா உங்களுக்கு 58 வயது ஆகுது என்றும் இளமையாக இருக்கீங்க வாழ்க வளமுடன்

  • @harimenon8239
    @harimenon8239 2 года назад +11

    ഇത്രത്തോളം ഉയർച്ചയിൽ നിൽക്കുമ്പോഴും അത്രത്തോളം എളിമ കാത്തുസൂക്ഷിക്കുന്ന ഗായിക ചിത്ര ചേച്ചി.... ഭാഷയുടെ അതിർവരമ്പുകൾ മാറ്റിയ ഗായിക...മലയാളികളുടെ അഭിമാനം

  • @lalithamani1980
    @lalithamani1980 3 года назад +28

    Chithrama you're sweet and great great.

  • @365daysdance
    @365daysdance 3 года назад +2

    Maam is so Professional.....

  • @nisaarif2820
    @nisaarif2820 3 года назад +2

    Super interview chechi..... Wat an open talk...

  • @manosofia6474
    @manosofia6474 3 года назад +2

    Good woman 👩 💕🌷🌷🌷

  • @enveetusamayal394
    @enveetusamayal394 3 года назад +24

    இந்த anchor தான் questions sensible ஆக கேட்கிறார் வாழ்த்துக்கள் 👏

  • @rajikannan1584
    @rajikannan1584 2 года назад +2

    Nice interview...she is so humble. Why God did this wrong thing to her in her child case. SPB made me cry even after one year of his death by this interview.

    • @swathib4563
      @swathib4563 2 года назад

      What happened to her child

  • @honeysinger1655
    @honeysinger1655 2 года назад +1

    அம்மா வ ஒரு முறையாவது பார்க்க வேண்டும் 🙏 யாராவது உதவி பன்ன வேண்டும் Can you Please Help me Guy's 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏அம்மா வ பார்த்ததுட்டு அப்ரம் இறந்த கூட ரொம்ப சந்தோச படுவே....Intha Comment pakravanga Yenakkaga Help pannunga Guy's Plss 🙇‍♀️🙏🙏🙏🙏🙏🙏

  • @umamageshwari4626
    @umamageshwari4626 2 года назад +1

    Superb chitrama ,

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 года назад

    I love you Chitra Amma ❤️🙏

  • @jeyachandrans1074
    @jeyachandrans1074 3 года назад +14

    உங்கள் காதலனா நான்! நான் கவனிக்காத போதும் என்னை கவனிக்க செய்கின்றன உங்கள் குரல்.... வாழ்த்துக்கள் காலம் எல்லாம்...

  • @arumugamchandrasekar6886
    @arumugamchandrasekar6886 3 года назад +22

    வளர்ந்த குழந்தை வெள்ளை உள்ளம். சின்ன குயில் சித்ரா. என் செவிக்கு தேன் வார்த்த இசை தேவதை. நன்றி வாழ்த்துக்கள்

  • @ravichandranm2388
    @ravichandranm2388 2 года назад +7

    இறைவன் கொடுத்த வரம்.நீடுழி வாழ்க பணிவு உங்களை இவ்வளவு உயரமான இடத்திற்கு எடுத்துச் செல்கிறது 👍👍

  • @kumarreddy9353
    @kumarreddy9353 3 года назад +4

    super tq

  • @pushpamahesh5466
    @pushpamahesh5466 3 года назад +13

    Anchor is very sweet best of luck beautiful tamil pronouciation

  • @taranyarstaranyars4864
    @taranyarstaranyars4864 2 года назад +2

    LIVING LEGEND🙏💕🇲🇾

  • @xavierantrojennie2888
    @xavierantrojennie2888 3 года назад +42

    So humble and original, while watching expressed complete devotion

    • @yogabala5555
      @yogabala5555 3 года назад +1

      Seekrat of enarji Chitra Amma voda songs avunga voice

  • @bhammukutty6010
    @bhammukutty6010 2 года назад

    We love chitra mam...💖😍💐💗🌹

  • @ramadassramadass3917
    @ramadassramadass3917 2 года назад +1

    Love you so much Amma

  • @manjulakishore8007
    @manjulakishore8007 3 года назад +5

    Chithra Amma I love you Amma ungala paakkumpothellam enakku enam puriyatha santhosam varum

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 года назад +8

    Excellent interview by chinna குயில் சித்ரா mam..

  • @kirittikakirittika1924
    @kirittikakirittika1924 3 года назад +11

    குரல் மட்டும் அல்ல உங்கள் மனமும் மென்மையானது சித்ராம்மா.

  • @ddentertains1103
    @ddentertains1103 2 года назад +6

    The host of the show that girl is so soft but clear in her questions and has a good tone of. Getting answers from the Legend , Humble and Innocent Singer..God bless.💕🎉💕

  • @thainesrani6379
    @thainesrani6379 3 года назад +5

    அருமையான பதிவு சித்ரா அக்காவின் பேச்சு ரொம்ப அழகு அக்கா ❤️❤️❤️🙏🙏🙏

  • @sujatharajan4918
    @sujatharajan4918 2 года назад +12

    Chitramma so so humble.Her smiling face is so cute.Long live chitramma 🙏

  • @chandrasekarprana3136
    @chandrasekarprana3136 3 года назад +30

    Chitraji's skill is no Brainer. However, her ability to remember thankfully the people who helped and supported her through all ups and downs is something lots of people who believe they are self made need to learn from!

  • @sivaramvenkateswaran2032
    @sivaramvenkateswaran2032 3 года назад +30

    An interview which is very genuine. The respect for Chitra as a person, as a human being is what you will feel at the end of this interview. Hats off to the person from BBC who has conducted this interview so well. Waiting for Chitra madam to answer thr question without interrupting.