வாக்கு வலிமை பொருளாதாரம் சந்தோஷத்தை அள்ளி கொடுக்கும் இலஞ்சி முருகர் -THANGAPANDIAN|Ilanji Murugan
HTML-код
- Опубликовано: 10 фев 2024
- #ilanjimurugan #tiruvannamalai #girivalam #kovilpattithangapandiyan #bhakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
தலை எழுத்தை மாற்றும் இலஞ்சி முருகனும் அகத்தியர் பாதமும் - KOVILPATTI THANGAPANDIAN | Ilanji Murugan
For Business :
Email : vangapanampannalam@gmail.com
திருவண்ணாமலை கிரிவலம் செவ்வாய் கிழமை சென்றால் கர்மவினைகள் தீரும் திருவண்ணாமலை சற்குரு ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் கூறியுள்ளார்.அவருடைய வாழ்க்கை வரலாற்றில் புத்தகத்தில் அடியேன் படித்திருக்கிறேன்.
பதிவிற்க்கு நன்றி ❤
Thanks ❤❤❤
எங்கள் ஊர் சென்னிமலை முருகன் அருள் செய்வார்
Thangapandian guruji is ocean in his knowledge and his experiences in astrology.Such a simple man to give his experience and advices to all the suffering people of society. Vazthukkal!
மிக்க நன்றி சாய் செந்தில் சகோ. அருமையான பதிவு 🙏🙏🙏🙏
Wonderfully different interaction. Also very informative. TP Iyyah's speech contents always loaded with motivation, apart from astrology.
Kovil Patti Thangaraj Aiya sollum karuthukkal anaithum super and motivational.
Your words are very inspiring and positive thanks a lot
ஐயா மிகவும் சிறப்பு
நன்றி அய்யா!
Ayyaavin pechhai ketka aaaval adhigam, viraivil avar kitta jothidam karka , yen murugan arul purivaar,
Guruve saranam, murugan arul ..,
மிகவும் நன்றி அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏❤️❤️
Iruvarukum Nandri
சாய்செந்தில் மிக அருமை உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்💐
பல குருவின் பேட்டி மிகவும் பயன் உள்ளதாக உள்ளது 👑
ஆம் குலதெய்வம் சென்றுவிட்டு சென்னிமலை முருகனுக்கு வைகாசி விசாகத்தன்று பால்குடம் எடுத்தால் அந்த சி ரகிரி ஆண்டவன் அருளோடு ஆண் குழந்தை பிறக்கும்
Super ayya super congratulations
குழந்தை பாக்கியத்திற்கு கும்பகோணத்தில் கருவளர்ச்சேரி கோயில்.
Excellent sir
ஐயா வாழ்க
எளிமையின் சிகரம் ஐயா தங்கபாண்டி உங்கள் வார்த்தைகள் அனைத்தும் சத்திய வார்த்தைகள்
Ayya madurai nagunagaril amaindulla veramakaliamman kulandaivaram arulpalippal bethaniyapurm
Thank u sir
Brilliant Sir. 🙏🙏
கிரக சேர்க்கை பற்றி ஒரு வீடியோ போடவும்
Super
Simma rasi meena laganam pooram epadi erukum epo
Super ayya
Super sir
🌷🌷🌷
10am veetil chandran ,sukran neecham,kethu irunthal appaku Agatha appa ku ethum nadakuma
If possible please visit Navaneetha Gopalakrishna swamy koil near your area surely you will get a child
SSS thank you ji
ஷஷ்டி விரத நாட்களில் திருச்செந்தூர் முருகன் ஆலயம் சென்று வழி பட திருமுருகன் அருளால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்
வணக்கம் குலதெய்வம் பெயர் தெரியும். ஆனால் குலதெய்வத்தின் ஆதி இருக்கும் இடம் தெரியாது ஐய்யா. எனது முன்னோர் தெரியபடிதவில்லை. ஜாதகத்தில் குலதெய்வம் ஆதி இருக்கும் இடம் கண்டறிய முடியுமா....?
❤❤❤❤❤🎉🎉
ஐயா, என் மகன் 28.9 1997 ல் சோழவந்தானில் பிறந்தார். சிம்ம ராசி மேஷ லக்கினம் அவனுக்கு திருமணம் எப்போது நடக்கும்.
ஐயா என் மகன் 28.9.1997 ல் சோழவந்தானில் 7.45 க்கு பிறந்தார். சிம்ம ராசி , மேஷ லக்கினம் அவனுக்கு திருமணம் எப்போது நடக்கும்.
Chennimalai murugan arulvar...... Arultharuvar..... Arulthanthukonde iruppar..... 🌹🌹🌹🌹🌹🌹🌹
இலஞ்சி முருகன், அகத்தியர் பாதம், அதன்பின் திருமவைக்கோயில் முருகன்... தென்காசி,
இலஞ்சி குமார கோயிலுக்கும், திருமலைக் கோயிலாகும் போயிருக்கிறேன்...அகத்தியர் பாதம் எங்கே இருக்கிறது மா?
how to contact him?
En maganuku jathagam rendu katathirkuley ella giragamum vanthu nikuthu.nalla palangaley illa.32 vayasu aagumnu sollitanga.padipa nirithiyachu.velai parka pogala.summavey irukan.confidence illa.enna seiyalam iyya?
Kadan problems solution ku entha Kovil sir
Bhairavar vazhipadu, loan emi ah Tuesday or saturdays la pay pana seekram kadan adayum enaku therinjatha sonen😮
ஐயா திருப்பதிக்கு சில ராசிக்காரர்கள் செல்ல கூடாது திருவண்ணாமலை க்கு சில ராசிக்காரர்கள் செல்ல கூடாது என்ற கருத்து நிலவுகிறது. அந்த சந்தேகத்தை தெளிவாக விளக்குங்கள் ஐயா. 🙏
செந்தில் ணா இலஞ்சி அகத்தியர் எங்குள்ளது விவரம் இடத்தின் பெயர் என்ன கூறவும்
maps.app.goo.gl/namexQwgZyxqB3Lr7
Sir,you tube LA அந்த கோவில் பேர் போட்டா வந்துரும்
Thangapandiyan ayya phone number kidaikuma
Need guru ji number
ஐயாவை சந்திக்கமுடியுமா
தெலைபோன் நம்பர் கிடைக்குமா
திருப்புல்லாணி இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது!
குழந்தை பேறுக்காக அங்கு கொடுக்கும் பாயாசம் வாங்கி அருந்துவது சிறப்பு (தகவலுக்காக)
வணக்கம் சார் எங்க ஊர் திருவண்ணாமலை மிகவும் சந்தோசமாக இருந்தது வீர வேல் வெற்றி வேல் நன்றி