கல்யாண வீட்டு சாம்பார் தூள் செய்முறை ரகசியம் | Kalayana vettu Sambar Powder | Sambar Podi in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 140

  • @jayanthibhaskar4452
    @jayanthibhaskar4452 2 месяца назад +53

    ஒளிவு மறைவு இல்லாமல் நீங்கள் சொல்லிக்கொடுப்பதற்காகவே உங்கள் தொழில் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள். சார் பஞ்சு போல இட்லி பட்டு போல தோசை போடுங்க சார். வடை, பில்டர் காபி, கறி மசால் பவுடர், இன்னும் நிறைய இருக்கு கேட்க. அதெல்லாம் பின்பு கேட்கிறேன். எல்லாமே அற்புதம்.

    • @nitharakitchen
      @nitharakitchen  2 месяца назад +2

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

    • @LavanyaRam-o8u
      @LavanyaRam-o8u Месяц назад

      Really super hatsoff🎉

    • @abivanarani8586
      @abivanarani8586 Месяц назад

      Super Anna

    • @kirubahar22
      @kirubahar22 10 часов назад

      உங்கள் மனசுக்கு வாழ்த்துகள் அண்ணா , வாழ்க வளமுடன் இயேசு கிறிஸ்து உங்களை இரட்சிகட்டும்

  • @childrencornergee8487
    @childrencornergee8487 Месяц назад +1

    அண்ணா இந்த பொடிய நான் அரைத்து சாம்பார் செய்து பார்த்தேன் அப்படியே கல்யாண வீட்டு சாம்பார் போலவே இருந்தது.. ரொம்ப நன்றி அண்ணா. அப்புறம் பிரியாணி மசாலாவும் அரைத்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது.. சூப்பர் பிரியாணி

  • @Nathan-b2w1s
    @Nathan-b2w1s 2 месяца назад +21

    உங்களுடைய வீடியோ அனைத்தையும் தவறாமல் பார்த்து சமையல் கலையை கற்று கொண்டு வருகிறோம். உங்களுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹

    • @nitharakitchen
      @nitharakitchen  2 месяца назад

      எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @Mr_MindFeeder
    @Mr_MindFeeder Месяц назад +1

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை... நன்றி 🙏🙏🥰

  • @Nathan-b2w1s
    @Nathan-b2w1s 2 месяца назад +8

    பிரமாதம் அற்புதம் சமையல் கலைகளுக்காக கடவுளாள் uruvakka Patta

    • @nitharakitchen
      @nitharakitchen  2 месяца назад +1

      எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

    • @dineshkumarv4682
      @dineshkumarv4682 Месяц назад

      ❤❤

  • @rasithapeer8884
    @rasithapeer8884 Месяц назад +1

    Unga channel first time pakuren well explained and secret yarum sola matanga bt u r great to reveal. Ithukulam oru manasu venum god bless u.unga channel subscribe paneten bro.

  • @geetharani9955
    @geetharani9955 2 месяца назад +4

    தீனா சாரோட நீங்கள் போட்ட கார குழம்புதான் உங்களை பார்த்தாலும் காரக்குழம்பை பார்த்தாலும் நினைவுக்கு வருகிறது.சாம்பார் பொடிக்கு நன்றிமுந்திரியும் கசகசாவும் வித்தியாசமாக உள்ளது.செய்து பார்த்துவிட்டு சொல்கிறோம்.நன்று,நன்றி.வாழ்க வளர்க

    • @nitharakitchen
      @nitharakitchen  2 месяца назад +2

      எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

    • @geetharani9955
      @geetharani9955 2 месяца назад +2

      ​@@nitharakitchenமகிழ்ச்சி

  • @alliswell5873
    @alliswell5873 Месяц назад +1

    டட்டட்டா டட்டட்டா சூப்பர் சாம்பார் மேல்பொடி நன்றி❤❤🙏

  • @alicejolin
    @alicejolin Месяц назад +1

    நீங்கள் கற்ற கலையை தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி

  • @LavanyaKalaichelvan
    @LavanyaKalaichelvan Месяц назад

    Iyya nan seithen,sambar top🎉❤

  • @meenaj8038
    @meenaj8038 Месяц назад +1

    மிகவும் நன்றி தம்பி.

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal Месяц назад +1

    லைக் 861 ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கிறது கல்யாண வீட்டு சாம்பார் மேம் பொடி சூப்பராக செய்து காண்பித்தீர்

  • @PrasannaVasan-h5k
    @PrasannaVasan-h5k 2 месяца назад +2

    Super .easya solli kudukiringal. Parotta salna , Mutton Tani kulambu and fish kulambu Unga style panni Kaminga ❤❤❤❤❤❤

    • @nitharakitchen
      @nitharakitchen  2 месяца назад

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @mohammedanish9331
    @mohammedanish9331 Месяц назад +2

    Pls upload kalyana veetu sambar video ..

  • @dharshan5214
    @dharshan5214 16 дней назад +1

    சார் இந்த பொடி வைத்து சாம்பார் செய்து காட்டுங்கள்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @Naren.Alappan
    @Naren.Alappan 2 месяца назад +7

    உங்கள் வீடியோவை பார்த்து நான் ஏற்கனவே இந்த மேம் பொடி செய்து பார்த்தேன்
    சாம்பார் அல்டிமேட் நண்பரே

    • @nitharakitchen
      @nitharakitchen  2 месяца назад +1

      எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @balajigovindan7867
    @balajigovindan7867 Месяц назад +1

    All the videos are good but I want all types of powder can u put like that video. And I tried the pogal that was so good.

  • @ChithraRajinikanth
    @ChithraRajinikanth Месяц назад +1

    சூப்பர்,மாஸ்டர்

  • @jayaveeranganesh5092
    @jayaveeranganesh5092 Месяц назад

    மிக்க நன்றி அண்ணா வாழ்க வளமுடன் என் நாளும் நலமுடன்

  • @VennilaV-g3v
    @VennilaV-g3v 2 месяца назад +1

    Your channel subscribe panniyachi brother, unga recipe ellam super 👌👌

  • @eshwarichandrashekar1240
    @eshwarichandrashekar1240 2 месяца назад +1

    Thanks for sharing this recipe valgha valamudan 🙏

    • @nitharakitchen
      @nitharakitchen  2 месяца назад

      எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @redgreen2768
    @redgreen2768 2 месяца назад +2

    Ungal valarchi menmelum valara 🎉🎉🎉🎉

    • @nitharakitchen
      @nitharakitchen  2 месяца назад

      எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @manjunagarethinam4824
    @manjunagarethinam4824 Месяц назад

    அண்ணா உங்களுடைய ரெசிபி நான் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது எனக்கு ஒரு சந்தேகம் தேங்காய் எண்ணையும் முந்திரி இதை பயன்படுத்துவதனால் நமக்கு என்ன ஸ்மெல் வருமா இதை நீண்ட நாள் பயன்படுத்த முடியுமா இந்த மசாலாவை

  • @AliHuss579
    @AliHuss579 2 месяца назад +1

    Sir very clear measurement

  • @davidbindhu9347
    @davidbindhu9347 9 дней назад

    Sir hands up ❤❤❤

  • @rowarss781
    @rowarss781 2 месяца назад +5

    கண்ணன் கதம்ப சாம்பார் செய்ய கற்றுக் கொடுத்தப்ப கதம்ப பொடி செய்தது இன்னும் நல்லா இருக்கு வாரம் ஒரு முறை கதம்ப சாம்பார் எங்க வீட்டில் செஞ்சி சாப்பிடுவோம் நன்றி கண்ணன்

    • @nitharakitchen
      @nitharakitchen  2 месяца назад +1

      எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @selvakumarsoundarya1990
    @selvakumarsoundarya1990 2 месяца назад +1

    Really great Anna😊 unga saalna fantastic Eantha olimarivu ellama soli kodukirega keep it up 🎉

    • @nitharakitchen
      @nitharakitchen  2 месяца назад

      எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @geetharamesh4015
    @geetharamesh4015 Месяц назад +1

    Really super sir ,

  • @ViniKt-id3nv
    @ViniKt-id3nv 2 месяца назад +2

    Super sambar Powder Thank you sir. From kerala.

  • @vaishnavisriashokkumar4157
    @vaishnavisriashokkumar4157 Месяц назад

    Please upload arachuvitta sambar

  • @anbuanbu6841
    @anbuanbu6841 Месяц назад

    Arumai ❤❤

  • @chellabalan8058
    @chellabalan8058 2 месяца назад +2

    Super kulambu milagai thool upload pannunga sir

    • @nitharakitchen
      @nitharakitchen  2 месяца назад +1

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 Месяц назад

    Thankyou sir Super 👍

  • @rathnakumariganeshan787
    @rathnakumariganeshan787 Месяц назад

    Kadavul neril irupadai Pol irukku kannaa vazhga valamudan

  • @RathaSupramaniam
    @RathaSupramaniam Месяц назад

    Okay i try and see then i share your video to others from Malaysia Raadha G

  • @eswarishekar50
    @eswarishekar50 2 месяца назад +1

    அருமை அருமை அருமை அருமை சார்

    • @nitharakitchen
      @nitharakitchen  2 месяца назад

      எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @Malarvizhi-uf4kk
    @Malarvizhi-uf4kk 2 месяца назад +1

    Unka presentation super bro🎉

    • @nitharakitchen
      @nitharakitchen  2 месяца назад

      எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @KamalrajanKamalrajan-n2i
    @KamalrajanKamalrajan-n2i Месяц назад +1

    அண்ணா உங்கள் சமையல் வீடியோவை பார்த்து நிறைய கற்றுக் கற்றுக் கொண்டு வருகிறேன் இந்த சாம்பார் பொடி எத்தனை நபர்களுக்கு சரியான அளவாக இருக்கும்.

  • @anusuyar7692
    @anusuyar7692 Месяц назад +1

    Wonderful explanation sir

    • @nitharakitchen
      @nitharakitchen  Месяц назад

      Thanks for inspiring us. Thanks for watching our channel.

  • @rkrishnakumar7141
    @rkrishnakumar7141 2 месяца назад +2

    Best wishes..thankyou

  • @Nathan-b2w1s
    @Nathan-b2w1s 2 месяца назад +5

    உங்களுடைய சமையல் குறிப்பு விளக்கம் செய்முறை மற்றும் எல்லா நபர்களுக்கும் வீடியோ மூலம் சொல்லிகொடுக்கும் அந்த உயர்வான எண்ணம் கனிவான பேச்சு அனைத்தும் ஏடூஇசட்

  • @AmmuVignesh-i7w
    @AmmuVignesh-i7w 18 дней назад

    Annay sambar recepie poduinga annay plz

  • @BhavaniBhavani-z8b
    @BhavaniBhavani-z8b 2 месяца назад +1

    Super super super ❤❤

  • @vedhaulagam6417
    @vedhaulagam6417 2 месяца назад +1

    Super Anna am trying

    • @nitharakitchen
      @nitharakitchen  2 месяца назад +1

      எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @shanthisampath9027
    @shanthisampath9027 12 дней назад

    Sir than tanjore spl poi. Asofidea yen podaiai

  • @Nathan-b2w1s
    @Nathan-b2w1s 2 месяца назад +2

    மிகப்பெரிய ஜாம்பவான்

    • @nitharakitchen
      @nitharakitchen  2 месяца назад

      எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 месяца назад +1

    Arumai Nanba..

    • @nitharakitchen
      @nitharakitchen  2 месяца назад

      எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @saiprakashbalasubramanian9057
    @saiprakashbalasubramanian9057 2 месяца назад +1

    Super brother. This podi can be sprinked on top while making potato curry instead of chilly powder, right na?😊

    • @nitharakitchen
      @nitharakitchen  2 месяца назад

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @LakshmananKannan
    @LakshmananKannan 21 день назад

    Anna, vegetarian veetu kalya sambar மேம் podi?

  • @Aruna-lb3dp
    @Aruna-lb3dp Месяц назад

    Tiffen sampar recipe podunga sir

  • @selvaranisriram2843
    @selvaranisriram2843 2 месяца назад +4

    Please preparation sambar video and how to add this sambar powder sir

    • @nitharakitchen
      @nitharakitchen  2 месяца назад +1

      Sure will do. Thanks for watching our channel.

  • @Ushamurali-
    @Ushamurali- Месяц назад

    Anna pls poondu podama araikalama.nallarkumma pls reply anna.

  • @vimala-l1m
    @vimala-l1m 2 месяца назад +1

    Arpudham arpudham arpudham

    • @nitharakitchen
      @nitharakitchen  2 месяца назад

      எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @SubbulakshmiMariappan-z8p
    @SubbulakshmiMariappan-z8p Месяц назад +1

    Super

  • @gnanasekaranramu7658
    @gnanasekaranramu7658 Месяц назад

    👌👌👌

  • @curewell3764
    @curewell3764 2 месяца назад

    Arumai bro

  • @kavitham7136
    @kavitham7136 2 месяца назад +2

    Thank you brother I will try it

    • @nitharakitchen
      @nitharakitchen  2 месяца назад

      எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 месяца назад +2

    Vunga Signature Recipes Ellam Solli Thanga Bro 🙏

    • @nitharakitchen
      @nitharakitchen  2 месяца назад

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @chandrachandra5498
    @chandrachandra5498 2 месяца назад +1

    👌👌🌹🌹

  • @vinothviews4674
    @vinothviews4674 2 месяца назад

    Chicken peper chicken 65 pannuga

  • @ashakrishnaveni6847
    @ashakrishnaveni6847 Месяц назад

    Sambhar kothikum pothu ithu podalama sir

  • @RamyaA-yi2dg
    @RamyaA-yi2dg 2 месяца назад +1

    ரசப்பொடி போடுங்க அண்ணா

    • @nitharakitchen
      @nitharakitchen  2 месяца назад

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @karthivilliers4699
    @karthivilliers4699 2 месяца назад +3

    sambar senju kaminga anna

    • @nitharakitchen
      @nitharakitchen  2 месяца назад +1

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @RamasamyMerendarani
    @RamasamyMerendarani Месяц назад

    Thánks Well Come ģóďbless ýóú

  • @Nirmaladevisanthanam
    @Nirmaladevisanthanam 26 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saralarajasekaran3878
    @saralarajasekaran3878 Месяц назад

    👍❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rev3745
    @rev3745 2 месяца назад

    Super bro

  • @vinayagam9497
    @vinayagam9497 Месяц назад +1

    ஓட்டல் சாம்பார் செய்யவும் சகோதரர்

  • @thulasibai9912
    @thulasibai9912 2 месяца назад +1

    🙏

  • @sivachandran4742
    @sivachandran4742 2 месяца назад +9

    அண்ணா அப்படியே சாம்பார் வைப்பது எப்படி என்று சொல்லி தர வேண்டும் அண்ணா

    • @nitharakitchen
      @nitharakitchen  2 месяца назад +1

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @aswincool109
    @aswincool109 День назад

    sambar powder ku cashew ah🤔

  • @RaanuvathTamizhan.
    @RaanuvathTamizhan. 2 месяца назад

    Download pandra option vainga bro

  • @akilapradeep2477
    @akilapradeep2477 Месяц назад +1

    Indha sambar powder evlo naal store panalam

    • @nitharakitchen
      @nitharakitchen  Месяц назад +1

      15 to 20 days. எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @RajeshRaj-n5b
    @RajeshRaj-n5b 2 месяца назад +2

    அண்ணா இதனுடன் சேர்த்து கட்டி பெருங்காயத்தை சேர்த்து அரைத்தால் இன்னும் மனமாக இருக்கும்

    • @nitharakitchen
      @nitharakitchen  Месяц назад

      நான் பருப்பில் சேர்ப்பேன்.எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @arunvijay9498
    @arunvijay9498 Месяц назад +1

    பூண்டு போடாமல் செய்யலாமா?

    • @nitharakitchen
      @nitharakitchen  Месяц назад

      ஆம் ஆனால் சுவை குறையும்.எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @SGJM14
    @SGJM14 2 месяца назад +1

    வணக்கம்! அண்ணா
    பெருங்காயம் சேர்க்க வேண்டாமா?

    • @nitharakitchen
      @nitharakitchen  Месяц назад

      நான் பருப்பில் சேர்ப்பேன்.எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @senthamaraikannank7282
    @senthamaraikannank7282 2 месяца назад +8

    அண்ணா சாம்பார் விடியோ எப்போது

    • @nitharakitchen
      @nitharakitchen  2 месяца назад +1

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @RAMAMOORTHI.A
    @RAMAMOORTHI.A 2 месяца назад +1

    can we store this in fridge

    • @nitharakitchen
      @nitharakitchen  2 месяца назад

      yes. Thanks for watching our channel.

  • @Shithal_collections
    @Shithal_collections 2 месяца назад +1

    Idly podi rasa podi podaavum

    • @nitharakitchen
      @nitharakitchen  2 месяца назад

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @AgilaMohan-nz4nv
    @AgilaMohan-nz4nv Месяц назад

    😅❤❤❤❤

  • @RajeshRaj-n5b
    @RajeshRaj-n5b 2 месяца назад +1

    அண்ணா இல்லம் சரி கட்டிப் பெருங்காயம் காணும் சாம்பாருக்கு முக்கியம் கட்டி பெருங்காயம் தான் முக்கியம்

    • @nitharakitchen
      @nitharakitchen  Месяц назад

      நான் பருப்பில் சேர்நான் பருப்பில் சேர்ப்பேன்.எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.ப்பேன்.எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @thulasi1798
    @thulasi1798 Месяц назад

    Sambarku poondu sethu pathadhillai

  • @thulasi1798
    @thulasi1798 Месяц назад

    Perungayam missing

  • @chandramohan822
    @chandramohan822 2 месяца назад

    Milaga poda kudatha

  • @Poovaimanju
    @Poovaimanju 6 дней назад

    கட்டி பெருங்காயம் போடவில்லை

  • @malinishunmugam453
    @malinishunmugam453 2 месяца назад +1

    பெருங்காயம்?

    • @nitharakitchen
      @nitharakitchen  Месяц назад

      நான் பருப்பில் சேர்ப்பேன்.எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @shanthishanmugam1179
    @shanthishanmugam1179 2 месяца назад

    தம்மபிபெருகாயும்வேனும்

  • @vimala1679
    @vimala1679 Месяц назад

    Super thanks bro🙏🙏🙏

  • @manuvelselvaraj4194
    @manuvelselvaraj4194 14 дней назад +1

    👌👌

  • @RajeshRaj-n5b
    @RajeshRaj-n5b 2 месяца назад +2

    அண்ணா இதனுடன் சேர்த்து கட்டி பெருங்காயத்தை சேர்த்து அரைத்தால் இன்னும் மனமாக இருக்கும்

    • @nitharakitchen
      @nitharakitchen  Месяц назад

      நான் பருப்பில் சேர்ப்பேன்.எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @RajeshRaj-n5b
    @RajeshRaj-n5b 2 месяца назад +2

    அண்ணா இதனுடன் சேர்த்து கட்டி பெருங்காயத்தை சேர்த்து அரைத்தால் இன்னும் மனமாக இருக்கும்

    • @nitharakitchen
      @nitharakitchen  Месяц назад

      நான் பருப்பில் சேர்ப்பேன்.எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.