சாம்பார் தூள் நானும் இதுபோல் அரைக்கப்போறேன் மேம் இது நாள் வரை கடையில தான் வாங்கி உபயோகித்தேன் உங்க வீடியோ பாத்து இனி வீட்டிலேயே அரைக்கப்போறேன்❤❤❤மிக்க நன்றி மேம்
Hi ma,i usually watch and like your videos, especially shorts,too good,rasa podi u showed same i too use but sambar podi i include thuvaramparupu...nice let me try
Mam, நான் உங்கள் subscriper களில் ஒருவர். உங்களை மிகவும் பிடிக்கும். நான் புதிதாக திருமணமான பெண். சமையல் உங்கள் channel லில் இருந்து தான் கற்றுக் கொண்டிருக்கிறேன். காதல் திருமணம் என்பதால் நானே தான் kitchen தேவையான அனைத்தையும் தெரிந்து கொள்கிறேன். பிறந்த வீட்டில் சமையல் பற்றி எதும் தெரியாமல் வளர்ந்துவிட்டேன். இந்த video வில் காட்டப்பட்ட pan பெயர் சொல்ல முடியுமா? இது என்ன pan? Things வாங்குறதுக்கு idea சொல்ல முடியுமா?
First of all i am so happy to hear this my videos are useful to you, and i assure you which ever the recipe you make from our channel you will get good result and taste, the pan you asked is cast iron kadai which i purchased 15 years before paa Thank you so much, take care of you and your family
சூப்பர் மேடம் 100 துவரம்பருப்புக்கு 1 ஸ்பூன் சாம்பார் பவுடர் என்று அளவுகளுடன்கூறியதற்க்கு மிக்க நன்றி மேடம் இன்றே செய்கிரேன் மேடம் இந்த சாம்பார்பொடி மட்டும் போதுமா அல்லது நம்ம மில்லில் பல்க்கா அரைத்து வைத்திருப்பொம் அல்லவா அந்த மிலகாய் தூளும் சேர்த்து போடனுமா
நானும் இப்படி செய்து பார்க்கப் போறேன்,ஆனந்தி ..நீங்க சுடச்சுட ரசம்ன்னு சொல்றது பாக்கவே நல்லா இருக்கும்,உங்க சமையல் எல்லாமே அருமைதான்.விரும்பி பார்க்கும் சேனல் இது,❤
Uluthamparupu naanga sambar podi ku serka maatom. Thuvaramparupu sambar podi ku nalla thaniya varupom...We will try your method soon. Thanks for sharing sambar podi, rasam podi videos. Nice Akka🎉. Unga sambar podi is different... You tube la kooda yaarume ivalavu different a sambar podi pannadhe illa ..Rasam podi unga measurement dhan we also use at our house 🎉
TS familyla oru style. Antha akka சிவாஜி படத்துல spb சடுகுடு சடுகுடு பாடல் போல சொல்லிமுடுச்சுட்டு தான் மூச்சு விடுவாங்க. அவங்க திறமை. 👍. இது உங்க பொறுமை. 👌👌👌👍
Madam I need vadavam my mother used to make it and send it to me now I run out I don’t have anybody to make it for me I use it in my fish curry and other curries.
நாங்க சீரகம் கடுகு போடமாட்டோம் சீரகம் சேர்த்தால் ரசம் மாதிரி வாசனை வரும் கறிவேப்பிலை சேர்த்தால் சீக்கிரம் பழைய வாசனை வரும் மஞ்சள் பொடிக்கு பதில் விரளி மஞ்சள் சேர்ப்போம்
I like your recipe &அடக்கமான அமைதியான விளக்கும் முறை.
சாம்பார் தூள் நானும் இதுபோல் அரைக்கப்போறேன் மேம் இது நாள் வரை கடையில தான் வாங்கி உபயோகித்தேன் உங்க வீடியோ பாத்து இனி வீட்டிலேயே அரைக்கப்போறேன்❤❤❤மிக்க நன்றி மேம்
Oh happy please share your feedback Thank you so much sister
நீங்க போடுகிற ரெசிபி எல்லாமே அருமை சகோதரி 👌👌👌
Thank you so much sister
Na try panninean rombavea nalla vanthuthu.sambar supera irrunthuthu.
Wow great happy to hear this sister Thank you so much
Super sis... Very nice powder... Indha powder vachi sambar, rasam recipe make panni video podunga..
Sure Thank you so much sister
❤❤❤
TQ
Hi ma,i usually watch and like your videos, especially shorts,too good,rasa podi u showed same i too use but sambar podi i include thuvaramparupu...nice let me try
Thank you so much paa and i am waiting eagerly for your feedback
Ungala enakku Rompa pudekkum akka. Nega alaga erukkega unga cooking all super 👍🥰☺️💐
I too like you all paa Thank you so much
I tried all your receipe its good am from pudhucherry
sambar podi and rasam podi super sister samber podi potal sambaruku. kulambu. millagai thool podathevaiillaiya. sister 🎉🎉❤❤❤❤❤
Yes not required Thank you so much sister
Must try this podi amma. I tried your masala kadalai, very nice ma. Thank you so much for your wonderful share.
Welcome 😊 Happy to hear this Thank you so much sister
Superb aunty 👌 enga amma panra mathiriye iruku same incrediance powder ah grind pannum podhu adhoda aromo semaya irukum
Thank you so much paa
Sema super sis nan innaiku try panni sambar nalaiku Seia potential sister❤❤❤
I am waiting Thank you so much sister
Sis naanum ippty dhan sambar podi pannvane excellent
Thank you so much sister
Sis, nice 👌🏾
Description le all receipes kum ingredients quantity details podunge please.🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Sure Thank you so much sister
Supera samayal seirika sister .unkamathiri samayal seiyanum asai
Please keep try paa Thank you so much
Both podis are good. Will make.👍👍❤️❤️
Thank you so much
Amma na unga subscriber..kandipa na intha powder try pandran,
Ungala romba pudikum
Na Cuddalore
Unga native place ethumma
Very nearby Pondicherry paa Thank you so much
Hi mam... How are you?? Can we use this sambhar powder for Bismillah bath recipe mam
Pepper seeragan tea spoon or table spoon
Hi sis.1/4 kg sambar podi measurement podunga sis pls
Yes mam
Mam, நான் உங்கள் subscriper களில் ஒருவர். உங்களை மிகவும் பிடிக்கும். நான் புதிதாக திருமணமான பெண். சமையல் உங்கள் channel லில் இருந்து தான் கற்றுக் கொண்டிருக்கிறேன். காதல் திருமணம் என்பதால் நானே தான் kitchen தேவையான அனைத்தையும் தெரிந்து கொள்கிறேன். பிறந்த வீட்டில் சமையல் பற்றி எதும் தெரியாமல் வளர்ந்துவிட்டேன். இந்த video வில் காட்டப்பட்ட pan பெயர் சொல்ல முடியுமா? இது என்ன pan? Things வாங்குறதுக்கு idea சொல்ல முடியுமா?
First of all i am so happy to hear this my videos are useful to you, and i assure you which ever the recipe you make from our channel you will get good result and taste, the pan you asked is cast iron kadai which i purchased 15 years before paa Thank you so much, take care of you and your family
Home made turmeric powder soluka ka........
Already shared in our channel Thank you so much
சூப்பர் மேடம் 100 துவரம்பருப்புக்கு 1 ஸ்பூன் சாம்பார் பவுடர் என்று அளவுகளுடன்கூறியதற்க்கு மிக்க நன்றி மேடம் இன்றே செய்கிரேன் மேடம் இந்த சாம்பார்பொடி மட்டும் போதுமா அல்லது நம்ம மில்லில் பல்க்கா அரைத்து வைத்திருப்பொம் அல்லவா அந்த மிலகாய் தூளும் சேர்த்து போடனுமா
This is enough sister and not required to add any other powder Thank you so much
I tried sampar podi it's good
Hai sister
Sampar poti
1/2 kg
kku azhavu sollunka please
Vanakkam Sagothati ! Rasappodi naam varuppathillai udanukkudan pachchaiya 70% 80% thoolpola ataippathu,patuppu,seththal serppathillai.neenkal seivathu maathiti seithi paarppom nanry.
Thank you so much sister
Very useful video Sister ❤Super healthy😊
Thank you so much
❤@@Akshyaveetusamayal
TQ
நானும் இப்படி செய்து பார்க்கப் போறேன்,ஆனந்தி ..நீங்க சுடச்சுட ரசம்ன்னு சொல்றது பாக்கவே நல்லா இருக்கும்,உங்க சமையல் எல்லாமே அருமைதான்.விரும்பி பார்க்கும் சேனல் இது,❤
Thank you so much sister
Uluthamparupu naanga sambar podi ku serka maatom. Thuvaramparupu sambar podi ku nalla thaniya varupom...We will try your method soon. Thanks for sharing sambar podi, rasam podi videos. Nice Akka🎉. Unga sambar podi is different... You tube la kooda yaarume ivalavu different a sambar podi pannadhe illa ..Rasam podi unga measurement dhan we also use at our house 🎉
Oh nice and i am waiting eagerly for your feedback sister Thank you so much
TS familyla oru style. Antha akka சிவாஜி படத்துல spb சடுகுடு சடுகுடு பாடல் போல சொல்லிமுடுச்சுட்டு தான் மூச்சு விடுவாங்க. அவங்க திறமை. 👍. இது உங்க பொறுமை. 👌👌👌👍
Madam yunga kuzambu thul
Super
Thank you so much
Very nice but we don't add kadugu but let me try this month by adding kadugu
Thank you so much sister
கடுகு கோல்ட் countries la use pannalaama
No idea
Super mam ❤
Nanum try pannuven ❤
Neenga panra recipe ellam try paniruken
Wow great happy to hear this Thank you so much sister
சூப்பர். இனிமேல் கடை சாம்பார் பொடி, ரசப்பொடி கிடையாது. ரசப்பொடியில கட்டி பெருங்காயம் சேர்க்கலாமா? Reply பண்ணுங்க சிஸ்டர்.
Super ma Anandhi ❤
Thank you so much sister
Sister description box la measurements podunga sister
Sure Thank you so much sister
அருமை அம்மா 🎉🎉🎉❤
Thank you so much
Gundu milagathan Karam athigama irukum neenga mathi soleinga
Pl give measurements in the description
sure Thank you so much sister
Super Akka ❤
Thank you so much
Thank you so much paa
Kaduhu , milahu, seeraham ellam tea spoon a illa table spoon a
Super sis❤🎉
Thank you so much sister
Super sister nice masala ungala enaku romba pudikum sister❤
Thank you so much sister
It’s nice mam 🎉🎉
Thank you so much sister
Rasam podi kku vendhayam podunga nalladhu sister
I used to add vendayam while thaalippu sister Thank you so much
I try this podi thanks akka😊
I am waiting Thank you so much sister
Sis 1/2 kg sambar podiku measurement podunga
Neetu milagai na ethanai serganum
அருமை அக்கா
Thank you so much
ரசபொடிக்கு பெருங்காயம் வேண்டாமா sis??
Aama ila
தேனும் தினைமவும் ரெசிபி போடுங்கள் மேம்
Sure Thank you so much sister
you're5😊
😊@@Akshyaveetusamayal😮😮😮😅😅😮??? Lu I'm
TQ
TQ
Super very nice ❤
Thank you so much
அக்கா ரசப்பொடிக்கு கிராம் கணக்கு சொல்லுங்கள் 🙏
Let me try to update Thank you so much
Arachu vitta rasam eppadi panringa sister
Already video posted in our channel arachu vitta rasam Thank you so much
Ok sister. Thank you so much. Naan video paakren 😊
TQ
Super podi recipe ❤❤❤❤
Thank you so much
வறுக்ாம வத்தல வெயில்லகாயவச்சி பயன்படுத்தலாமா
Yes we can do i have explained this in this video Thank you so much
@@Akshyaveetusamayal ok thank you
TQ
Sister konjam gram level sonna konjam helpah irukum....
Let me try to add Thank you so much
Super sister
Thank you so much
Sooper ❤
Thank you so much sister
Arumai sister
Thank you so much sister
Super maa
Thank you so much sister
Amma well..
Thank you so much
Madam I need vadavam my mother used to make it and send it to me now I run out I don’t have anybody to make it for me I use it in my fish curry and other curries.
Right now we are not selling paa Thank you so much 🙂
Super🎉🎉 3:04
Thank you so much sister
Super டா அக் ஷயா.இரண்டு பொடியுமே super.இன்று உங்கள் husband no comments?
Yes i too observed it today and looks like he is in some other work pressure sister Thank you so much sister
👌👍❤️
Thank you so much sister
Good one
Thank you so much sister
மிளகாய் தூளுக்கு உளுந்தும் கடலைப் பருப்பும் போடக்கூடாது மேடம்
Very nice recipes of both the masalas
Thank you so much
👌👌
Thank you so much sister
Hi,
Rasap0di seirgy parrhu silren
I am waiting Thank you so much sister
Super
Thank you so much sister
நாங்க சீரகம் கடுகு போடமாட்டோம்
சீரகம் சேர்த்தால் ரசம் மாதிரி வாசனை வரும்
கறிவேப்பிலை சேர்த்தால் சீக்கிரம் பழைய வாசனை வரும்
மஞ்சள் பொடிக்கு பதில் விரளி மஞ்சள் சேர்ப்போம்
Thank you so much sister
பொடி 2/ம்அருமை ஆனந்தி
Thank you so much sister
❤❤🎉🎉🎉 sooooooooo akka
Thank you so much sister
ரசம் பொடி போட்டு வச்சு காட்டுங்க
sure Thank you so much
Measurements grams la soillunga Sis....
sure i will try to update Thank you so much
Intha podi pottu sambar, rasam seithu kaminga
sure we will make one day Thank you so much sister
Rasam podi preparation okay,i will try,but sambar podi la kadugu poduringa,kasakatha,ulunthu potta sambar vazha vazha nu irukumey sister,na podamaten.
Sambar pidi rasa podi Thanjavur Vara manakudhu pa
Thank you so much sister
நீங்கள் ஏன் அசைவம் சாப்பிடுவது இல்லை அக்கா பொடி வகை அருமை
Having some personnel reason Thank you so much sister
❤❤❤❤👍👍👍🙋🙋🙋
குண்டு மிளகாய் காரம் அதிகமா இருக்கும்
சாப்பிட்டு காட்டவும்.
Sure Thank you so much
Kundu,milagay thaan kaaram athigam
Yes
please phone number mam more doubt mam i ask
Please wait sister i will share soon Thank you so much
Pl give measurement in the description
Sure Thank you so much sister
Super
Thank you so much