‘சிட்டிசன்’ பட க்ளைமாக்ஸ் கோர்ட் சீன்; சினிமா கோர்ட் காட்சிகள்!’ |Advocate Sumathi | Part 04 | HTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Exclusive Interview with Advocate Sumathi |Part -04 | |Hindu Tamil Thisai |
    ‘மகள் 6 மாசக்குழந்தை. கோர்ட்டு கேஸ்னு குழந்தையோடயே போன அனுபவங்கள்!’ - வக்கீல் சுமதி ஓப்பன் டாக் | Part-04 | HTT
    #advocatesumathi #advocatesumathiinterview #HTT
    Subscribe - bit.ly/HinduTam...
    Channel - / tamilthehindu
    facebook - / tamilthehindu
    Twitter - / tamilthehindu
    Website - www.hindutamil...
    To Subscribe: store.hindutam...
    Contact us on Whatsapp: 9940699401
    Hindu Tamil Thisai - An Authorised RUclips Channel For Tamil The Hindu Daily.
    Welcome to the official channel of Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
    About Us:
    Hindu Tamil Thisai is a Tamil daily from KSL MEDIA LIMITED (The Hindu Group of Publications) launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of Hindu Tamil Thisai is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
    Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.
    Vetri Kodi is a New Tamil Daily Newspaper for Students from KSL Media Limited launched on October 2019.
    Hindu Tamil brings out special sections and features as follows:
    Uyir Moochu, Maaya Bazaar, Anandha Jyothi, Hindu Talkies, Vaazhvu Inidhu, Sondha Veedu, Pen Indru

Комментарии • 40

  • @magnalym
    @magnalym 2 года назад +14

    யாராவது சொந்த கதை சொன்னால் போர் அடிக்கும். தன்னை பற்றி தம்பட்டம் அடித்து கொண்டிருக்கிறார் என தோன்றும்.
    ஆனல் சுமதி அவர்களின் அனுபவம் நமக்கு ஒரு பாடம்.
    இதில் மனோத்துவம் னிரைந்து இருக்கிறது. இவரை பின் பற்ற தோன்றுகிறது.

  • @veeranganait4087
    @veeranganait4087 2 года назад +6

    ஆழ்ந்த அனுபவங்களின் ஊடாக வார்த்தைகள் செரிவாக வருகிறது. சிம்ஹாஞ்சனா புலிக்கு பிறந்த சிங்கம். உங்கள் உரையாடலில் சுவாரஸ்யமாக திளைக்கும் நேரம் to be continued.. என்று வெறுப்பேற்றுகிறார்கள். சிறப்பான தொடர்.. வாழ்க வளத்துடன் 💐🤝

  • @svparamasivam9741
    @svparamasivam9741 2 года назад +4

    Sumathi kku vaazhthukkal.
    Very Good,honest,hardworking,knowledgeable lady.Real presentation. Jaihindh

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 2 года назад +4

    சுவாரஸ்யமான நேர்காணல்.... தயவுசெய்து தொடர்ந்து வழங்கவும்.

  • @sankaranpurushothaman2517
    @sankaranpurushothaman2517 3 месяца назад

    சுமதி அம்மா உள்ளத்தின் ஆழத்திலிருந்து உணர்வுபூர்வமாக வெளிப்படுகிறது!

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 2 года назад +4

    வணக்கம் திருமதி. சுமதி அம்மா அவர்களே 🙏
    மலரும் நினைவுகள் என்று சொல்வதா..?
    இல்லை வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் என்று சொல்வதா என்று எனக்குத் தெரியவில்லை..?
    உங்களைப் போல நல்லவர்கள் அறிவுரை என்னைப் போல பாமரர்கள் அறிவுக்கு அறுமருந்து நன்றி மகிழ்ச்சி 🙏💞👌👍

  • @vairavansubramanian3684
    @vairavansubramanian3684 2 года назад +3

    அருமை அருமை 👍 தங்களின் அனுபவம் வாய்ந்த பேச்சு....👍 வாழ்த்துக்கள் அம்மா.

  • @beulprakash
    @beulprakash 2 года назад +4

    Mam... I am delightfully following your interview every week...

  • @ganesanp9590
    @ganesanp9590 2 года назад +3

    Super Madam you are great, All the best

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Месяц назад

    உங்களைப் போன்றவர்கள்தான் பெண்களுக்கு வழிகாட்டிகள். ஜேயலலிதாம்மா
    என்றால் எங்களுக்குஉயிர்
    அவரைப்
    போல்த்தான் உங்களையும்
    பார்க்கிறோம்.
    வாழ்கவளமுடன்.

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 2 года назад +3

    சுமதி மேடம்.. 4 ஆம் பதிவும் அருமை.. விதி திரைப்படத்தில் பூர்ணிமா ஜெயராம் கேரக்டர் தான் ஞாபகம் வரும்!! நன்றி..

  • @devendranchinnaswami1581
    @devendranchinnaswami1581 2 года назад +2

    Super mam unga pechhukku naan eppoathum adimai

  • @parvathamveeraraghavan1633
    @parvathamveeraraghavan1633 2 года назад +3

    Excellent 👌

  • @geethasriram1478
    @geethasriram1478 Год назад

    Lady of Letters Yet so Humble and Modest 💐😇👌

  • @lakmi6479
    @lakmi6479 2 года назад +3

    எங்கள் யாழ்ப்பாண வைபவங்களில் தவில், நாதஸ்வரம் முதல் இடம்.

  • @vagulavallisadagopan9604
    @vagulavallisadagopan9604 2 года назад +3

    Sumathi madam, you are a Maha Sakthi .

  • @ganesansam815
    @ganesansam815 3 месяца назад

    Sumathi sister super words about Bala & Balu sirs

  • @susilasenthilvel3244
    @susilasenthilvel3244 2 года назад +4

    மேடம் அலைப்பேசி எண் வேண்டும். முகவரி தாருங்கள்.மேடமை பார்க்க வேண்டும்.

  • @kalpanacv6380
    @kalpanacv6380 2 года назад +2

    பேட்டி அருமை

  • @mohamefhussain5638
    @mohamefhussain5638 2 года назад

    Sorry to ask because I watch many Patti mandrm she is very talented woman and I respect her.

  • @by6061
    @by6061 2 года назад +3

    Would like to read all your interviews mam. It would be nice if all of them could be compiled and published as a separate book

  • @ambiencekitchen
    @ambiencekitchen 2 года назад +1

    😍😍😍🙏🙏🙏👍👍👍

  • @r.velmuruganr.v6006
    @r.velmuruganr.v6006 2 года назад +3

    வணக்கம் சகோதரி கல்மண்டபம் பதிப்பாளர் முகவரி தொலைபேசி எண் அனுப்பவும் அன்புடன் வேல்முருகன் விவசாயி வேலூர்

    • @sumathik6770
      @sumathik6770 2 года назад +3

      Alliance publishers mylapore near kapali tank

  • @subakumarkumar9702
    @subakumarkumar9702 2 года назад +2

    Nice madam God bless you

  • @rams5474
    @rams5474 Месяц назад

    Interview change you long sofa environment so people talk properly on the MIC. Why you sit discomfort folding the feet in the sofa? Make people sit firm and you also sit firm and do Interview. Mafams MIC on her right but she turns left. Then fix the MIC left side.

  • @jyothir5632
    @jyothir5632 5 месяцев назад

    No contribution by father. Very sad.

  • @krishnaraghav2051
    @krishnaraghav2051 2 месяца назад

    Salute sumathi madam

  • @prabhusam3407
    @prabhusam3407 22 дня назад

    “SUMATHI MAAMI” sattathai (LAW) thavira Vera ella vetti topic / Gossips ippadi enna kettalum pesa thayaar pola 🤔‼️

  • @mohamefhussain5638
    @mohamefhussain5638 2 года назад

    What MDM sumathi husband professional. Same field or different.

  • @ravik5787
    @ravik5787 2 года назад +2

    What about her husband.? he is also lawyer?

    • @sreebigboss5882
      @sreebigboss5882 2 года назад +1

      Why do you want to know abt her husband?

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 2 года назад +2

    என்ன சொல்லுது பார்.... அந்த சுமதி.... ஜெயபீம் பத்தி கேட்டா கோர்ட் எல்லாம் நல்லா அமைச்சி இருக்காங்களாம்... கதை பத்தி சொல்லாம நைசா நழுவிட்டா... பாப்பாத்தினு காட்டிட்டா.... இதுல தமிழ் மேல பாசமோ பாசம்....

    • @sreebigboss5882
      @sreebigboss5882 2 года назад

      Listen to the question properly..

    • @svparamasivam9741
      @svparamasivam9741 2 года назад

      Vetkam ketta dhravida antinational payalkal.

    • @Rajathiraja40
      @Rajathiraja40 2 года назад +2

      Parppanarkkum jaibeem padathukkum enna sammantham??
      Athula kodumai pannathu ellaam oru christian police officer antha kathai theriyumaa??

  • @hra345
    @hra345 2 года назад +1

    This lady talks like old bramin kizhavi.....
    Unnecessarily shes adapting that accent to show she is a bramin....
    But previous days she was not like this.....

    • @svparamasivam9741
      @svparamasivam9741 2 года назад +1

      Sumathi is a honest person.
      She don't need certificate from idiots and antinational fellows. Jaihindh

    • @sathyaezhilan8287
      @sathyaezhilan8287 9 месяцев назад

      What's your problem with accent.will you comment the same if someone speaks with coimbatore accent or chennai accent?