‘முகத்துக்கு முகம் பாத்துக்கிட்டே போட்டி போடுற இடம் கோர்ட் தான்!’ - வக்கீல் சுமதி பேட்டி|பகுதி - 03|

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 60

  • @radhamaniswaminathan8509
    @radhamaniswaminathan8509 2 года назад +12

    மிகுந்த தன்னம்பிக்கை,தளறாதமுயற்ச்சியும் கொண்ட வெளிப்படையாகப் பேசும் உயர்ந்த பெண்மணி.இறையருளால் தாங்கள் நலமுடன் வாழ வேண்டும். 👌👌👍🙏

  • @malapanneer5630
    @malapanneer5630 2 года назад +17

    பாரதியின் புதுமைப்பெண்.

  • @akkvasan
    @akkvasan 2 года назад +16

    Arabic Kuthu was viewed by 26 millions times and this bravest lady interview not even 2.6 K in an hour. Prime example for kalikalam.

  • @krishnavenikrishnamurthy1574
    @krishnavenikrishnamurthy1574 2 года назад +7

    கல் மண்டபம் படித்து வியந்திருக்கிறேன். ஆனால் வள்ளுவரின் திருக்குறள்போன்று இத்தனை போராட்டங்களுக்குப் பிறகு அது நம் கைக்குக் கிடைத்திருக்கிறது என்பது மேலும் வியப்பையும் விடாமுயற்சியின்மீது நம்பிக்கையையும் தருகின்றன.

  • @hariramm2771
    @hariramm2771 2 года назад +3

    துணிவு அறிவு கம்பீரமான இந்த பதிவு தலை வணங்குகிறேன்

  • @navaranjanientertainers2750
    @navaranjanientertainers2750 Год назад

    அருமை . நவரஞ்சனி ஸ்ரீதர் எழுத்தாளர்

  • @User01029
    @User01029 2 года назад +3

    Watching this interview! Very great inspiration! She talks all situations in life impartially! Very logical

  • @chandragopalan3966
    @chandragopalan3966 2 года назад +6

    Superb interview I wish she also talked about her husband and daughter
    I have heard her daughter,s speech👏

  • @muniyandig5595
    @muniyandig5595 Год назад

    Very beginning itself your speech about today individual and society is absolutely correct madam.Thank you very much madam.

  • @jayanthi101
    @jayanthi101 2 года назад +4

    Very inspiring lady!

  • @lalithadhevirameshprabbhu2277
    @lalithadhevirameshprabbhu2277 2 года назад +2

    Really inspiring .

  • @kothandaramanshanmugam3802
    @kothandaramanshanmugam3802 2 года назад +2

    Great mam touch my heart

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 2 месяца назад

    Thank you Madam for your kibd words. Qe are suffering and being tortured.

  • @geethasriram1478
    @geethasriram1478 2 года назад

    Interesting and Down to Earth True Facts of A to Z Issue Related Subjects Perfect Lawyer Sumathi 💯💥👌

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 2 года назад +1

    என்ன ஒரு தெளிவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி!!. சூப்பர்.

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 2 года назад +1

    Really I am seeing ur talks from my college days great akka

  • @ndurga85
    @ndurga85 2 года назад

    Thanks for this interview. My inspiring women... arivuketta mundangal vaazum ulagam.... odhavaadha star new movie songs varra view idhukku vandha, India vallarasaaga vaaipirku...

  • @vijayalakshmiramar5145
    @vijayalakshmiramar5145 2 года назад

    Arumai 👌

  • @rajithav4457
    @rajithav4457 2 года назад

    அருமை Maam 🙏வாழ்க வளமுடன் நன்றி

  • @banumathig5353
    @banumathig5353 2 года назад

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 года назад +1

    Good.

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 2 года назад

    Awesome sharing experience

  • @freshmaniac8450
    @freshmaniac8450 2 года назад

    Hats off to her opinion about caring for elders.

  • @riyavalli9315
    @riyavalli9315 2 года назад

    அருமை

  • @jayamanoharan5396
    @jayamanoharan5396 2 года назад

    Ammaiyeer,vanakkam, vizhineer varugirathu,16selvangal peitru Peru valvu vazha ellaam valla eraivanai ventugiren, keep it up, congratulations, best wishes, neengal pallandu vazha vendum, best of luck.

  • @sethulakshmiharish8350
    @sethulakshmiharish8350 2 года назад

    Excellent 👏👏

  • @thestreamers2761
    @thestreamers2761 2 года назад

    Super mother 🙏

  • @kalpanacv6380
    @kalpanacv6380 2 года назад

    Waiting for next part

  • @sureshsurya8582
    @sureshsurya8582 6 месяцев назад

    I met Sumathi DEBOJAZZ in 1985 ❤ 🎉 ❤ 🎉

  • @chandrikakrishnakumaran712
    @chandrikakrishnakumaran712 Год назад

    addicted to you❤

  • @thiruneelakandanm2156
    @thiruneelakandanm2156 2 года назад

    Supperb mam

  • @lifethroughmoniseyes8953
    @lifethroughmoniseyes8953 2 года назад

    Superb

  • @kuppusamyrajaram5551
    @kuppusamyrajaram5551 2 года назад

    அருமை! இதே போல மலையாத்தில் சவுண்டி பிராமணன் பற்றிய படம் அரவிந்த்சாமி சிரிதேவி நடித்த படம் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தமிழில எடுத்தார்.

  • @karthikeyanas6073
    @karthikeyanas6073 2 года назад

    💕🌼🌼🌼🌼👍🙏

  • @divanetcorner
    @divanetcorner 2 года назад

    Very good interview. Very interesting.

  • @Drillingkumar
    @Drillingkumar 2 года назад

    8.55 நன்றி உணர்ச்சி... இல்லாத ஒரு தாயோ இதோ.. கிருஷ்ணகிரி மாவட்டம்... வேப்பனப்பள்ளி பெண்கள் மேல்நிலைப்பள்ளி எக்னாமிக்ஸ் பீஜே ஆசிரியராக பணிபுரியும் என் தாய்.. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை தக்கவைத்துக்கொள்ள பத்துப் மற்றும் 14 வயது ஆண் பிள்ளைகளை 1998 ஆண்டு விட்டுவிட்டு 25 வருடங்களாக அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை கவனித்து கொண்டு.. வெற்றி பெற்றுவிட்டார் என்று. எண்ணத்தோடு வாழ்கின்ற.. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை... இன்று பாதி படிப்பு அறிவு உடன் வாழ்க்கை போராட்டமாக அவர் உடைய பிள்ளைகள் இன்று கூலி வேலை செய்து பிழைப்பு நடத்த வேண்டும் நிலையில்.. இன்றும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இந்த சமூகத்தில் நான் சந்தோஷமாக இருக்கின்றேன் சொல்லிக்கொண்டு இனி வரும் நாட்களில் வாழ்க்கையில் பிள்ளைகளால் சிக்கலும் வரக்கூடாது என்று கையில் பணம் இருப்பதால் அவருடைய பிள்ளைகளை வலி இல்லாமல் நசுக்கி பார்த்து இன்பம் காண்கின்றார்.. தனியாக...

  • @gokularamanas7914
    @gokularamanas7914 2 года назад +1

    கல் மண்டபம் எவ்வாறு வாங்குவது.

  • @vasudevanr3628
    @vasudevanr3628 2 года назад

    Mam always will be practical in his approach that's true in life we need everyone so first we should realize I am mam fan his speech is very motivated

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 2 года назад

    Write book on kannagi pl

  • @deutschumathyagarajan5468
    @deutschumathyagarajan5468 2 года назад +2

    Sumathi i would like to work as your personal assistant

  • @gopalankalyani9214
    @gopalankalyani9214 2 года назад

    ஆனந்தவிகடன் பொன்விழா ஆண்டு 1980

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 2 месяца назад

    Though my sons are good and affectionate. But other clise relatives are not at all nice. What to do with those errong people? I do not interfere with them.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 года назад

    Adhanaalthan Kai Neetti salary VANGIYA AMMAIYAR JAYALALITHAVAIYE GOVT SERVANT illainnu solli thappikka vaitha idam aachche! (Court)

  • @veeranganait4087
    @veeranganait4087 2 года назад +6

    அறிவார்ந்த மனிதி பேசுவதை இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். கல்மண்டபம் நாவல் எங்கே கிடைக்கும்.

    • @sumathik6770
      @sumathik6770 2 года назад +2

      Alliance publishers have கல்மண்டபம்

    • @veeranganait4087
      @veeranganait4087 2 года назад +1

      @@sumathik6770 Thanks for the kind response

  • @kokilavani6418
    @kokilavani6418 15 дней назад

    Unkalamariparankalukukalukuapditharium

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 года назад +1

    ஆனந்தவிகடன் பொன் விழா நடந்தது 1980ல். இவர் கூறிப்பிடுவது 65வது ஆண்டு விழா.

    • @sumathik6770
      @sumathik6770 2 года назад +2

      Natarajan suresh in 1995 there was a contest held by vikatan and AMBARI MALIGAI NOVEL won the award. I think my memory is right. May not be 50th year because I also remember laviarangam happening with Mu Ka as the chairperson for pon vizha as kaviarangam

    • @ramanishiva7763
      @ramanishiva7763 2 года назад +1

      Mam vazthukal arputham Kal Mandapam

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 года назад

      @@sumathik6770 Yes. You are right For Mu Ka sake the kaviarangam was specially arranged in university of Madras centenary auditorium by Mr.Balasubramaniam Editor Anandha Vikatan. All other programs were held in Valluvar Kottam.

    • @naresh_._
      @naresh_._ 2 года назад +3

      @@sumathik6770 mam your interview was so nice...வழக்கறிஞர் ஆக வேண்டும் என்றும்,பேச்சாளர் ஆவதற்கும் நீங்கள் செய்த முயற்சிகள் மிகவும் ஊக்கமளிக்கிறது..🙏🏻🙏🏻

  • @krishnankrishnan3110
    @krishnankrishnan3110 2 года назад

    Dear madam and friends
    சுமதி அவர்களின் phone number அல்லது email id இருந்தால் தயவு செய்து பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஒரு முக்கியமான விவாகரத்து வழக்கு (deaf & dump) சம்பந்தமாக அவரிடம் பேசவேண்டும். யாராவது உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @jsumathi3465
    @jsumathi3465 2 года назад +3

    Very inspiring speech