Thank you Chithra Sir! 🙏 Ms.Sumathi always stood out in the crowd! Her confidence is the proof of truth! This is the person I call beautiful inside out!
பாலா என்று குறிப்பிடும் அளவிற்கு பாலகுமரன் பழக்கப்பட்டவராக இருக்கலாம். ஆனால் ஒரு பிரபலமானவரை, வயதில் மூத்தவரை பொதுவெளியில் அவ்வாறு குறிப்பிடுவது மரபல்ல. ஆனால் சுமதி அவர்கள் தொடர்ந்து இது போலவே குறிப்பிடுவது தவறு. திருத்தி கொள்ள வேண்டும்.
அவர் பேச்சுக்கு நிகர் அவரே வாழ்த்துக்கள் மேடம்
.சாதாரணமானவர் அசாதாரணமாக விளங்குபவர்.வாழ்க பல்லாண்டு சீரும் சிறப்புடனும்.
நேர்மை, தைரியம், தன்னம்பிக்கை, பக்குவம் கூடவே யதார்த்தம் கலந்த அழகு பெண்மணி.
நல்ல பேச்சாளர், எழுத்தாளர், விளிம்பு நிலை மக்களின் மீது அக்கறை கொண்டவர், நேர்மையான வழக்கறிஞர்
Ha ha ha. Evangala
Interviews like these Inspiration to many. Great that chitra sir started social talkies
Thank you Chithra Sir! 🙏
Ms.Sumathi always stood out in the crowd! Her confidence is the proof of truth! This is the person I call beautiful inside out!
Excellent interview. Eagerly awaiting for part 2
Best wishes to madam
Great! Madam is also geneious!
வயதில் மூத்தவரை ஒருமையில் அழைப்பது ஏற்புடையது அல்ல!
பாலா என்று குறிப்பிடும் அளவிற்கு பாலகுமரன் பழக்கப்பட்டவராக இருக்கலாம். ஆனால் ஒரு பிரபலமானவரை, வயதில் மூத்தவரை பொதுவெளியில் அவ்வாறு குறிப்பிடுவது மரபல்ல. ஆனால் சுமதி அவர்கள் தொடர்ந்து இது போலவே குறிப்பிடுவது தவறு. திருத்தி கொள்ள வேண்டும்.
I love you 💞💞💞 mam. Great 👌🙌 mam
Very good keep it up mam
Sumathi was a budding speaker n 1990-91. She came to our college to participate in Tamil Mandram pattimandram
Great.
Super sirappu
Ivar phesinal kethu konde irukkalam.. hopefully Chitra sir will ask about her famous or interesting Court cases...
Client confidentiality
In the Hindu Tamil Thisai channel, she mentioned about her book "
கல் மண்டபம்". Searching for this book?
அருமை அருமை
👍 😊 💐
Composition note - evlo varusham aachu indha vaarthaiya kettu
😂💯👌
My school old student this mam
Ende school sir?
நன்கு உரக்க பேசும் தாங்கள் உங்களை கவர்ந்த பேச்சாளர்கள் பெயரை கூறும்போது மட்டும் ஏன் ஒலி குறையுது