எண்ணெய் இல்லாத நாட்டு கோழி குழம்பு | OIL FREE COUNTRY CHICKEN RECIPE

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • PLEASE | LIKE | SHARE | COMMENT | AND SUBSCRIBE
    OIL FREE COUNTRY CHICKEN RECIPE
    Today we going to show how the country chicken cooked without oil. The country chicken have lots of medical benefits we already explain it in our old videos. This oil free country chicken gravy is very tasty and healthy. Try this dish at home and the unique taste.
    For more Videos
    இலி பூச்சி வறுவல்
    • மொறு மொறு இலி பூச்சி வ...
    1000 காடை முட்டை குருமா
    www.youtube.co....
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
    • தனுஷ்கோடியின் வரலாறும்...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - www.youtube.co....
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    www.youtube.co....
    Face Book
    / katrathukaia. .
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : 9500 007195

Комментарии • 577

  • @muthamizhanjeeva1515
    @muthamizhanjeeva1515 4 года назад +120

    ஜாங் அருமையான சமையல் கலைஞர்
    மிகவும் அருமையாக சமையல் செய்கிறார்
    கற்றது கையளவு நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
    கையுறை பயன்பாடு தேவையில்லை சில சமயங்களில் அது தேவை படாது

    • @kotalatuvubymkothalam3945
      @kotalatuvubymkothalam3945 4 года назад

      M

    • @darrenaydin2118
      @darrenaydin2118 3 года назад

      i guess im asking the wrong place but does anybody know of a method to get back into an instagram account?
      I was stupid forgot the account password. I love any tricks you can offer me.

    • @tatekristopher9492
      @tatekristopher9492 3 года назад

      @Darren Aydin Instablaster :)

  • @sivanovita7112
    @sivanovita7112 4 года назад +28

    ஆயில் இல்லாமல் சமையல் அருமை 👍👌.. வாழ்த்துக்கள்

  • @sudhasudhakar3247
    @sudhasudhakar3247 4 года назад +33

    சாங் Master I love you
    நீங்கள் எல்லாம் தெய்வம்
    நீங்கள் எங்கு சென்றாலும் மழை வந்துவிடுது 😘😍😍😘😘😘😘😘

  • @datatech8272
    @datatech8272 4 года назад

    ovoru videovayum evlo kastapattu edukrenganu theridhu paandi vera level

  • @baranisakthii
    @baranisakthii 4 года назад +76

    உங்களோட வீடியோக்காக ஆவலோடு காத்திருந்தன் வந்துருச்சு..🤗🤗🤗🤗

    • @k1fightingacademy170
      @k1fightingacademy170 4 года назад

      Hi friends please support us ruclips.net/video/SOocrTRIbus/видео.html like , subscribe and share to your friends and family thanking you.

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 4 года назад

    அருமை. வித்தியாசமான முறையில், மசாலாவும் அருமையாக அரைத்து சூப்பராக செய்திருக்கிறார் chef. என்னுடைய favorite தலைதான்.இப்ப கிடைப்பதில்லை. சாப்பிட்டவர்களின் சிரிப்பும் ,வெட்கமும் சூப்பர். ஆக மொத்தம் அருமையான வீடியோ

  • @muthupandiganesan8779
    @muthupandiganesan8779 3 года назад

    சேகர் அண்ணன் அவரோட வயசு பெண்கள் வந்ததும் நகைச்சுவை உணர்வு பொங்கி வருகிறது

  • @balajibalan3116
    @balajibalan3116 4 года назад

    மிகவும் அருமையாக சமையல் செய்கிறார்

  • @udayshetty8065
    @udayshetty8065 4 года назад

    One of the best programme on cooking bcoz you are inside 4 walls in kitchen...please alway tell the village name and which district and show village for 2 minutes

  • @SenthilSenthil-ds2xl
    @SenthilSenthil-ds2xl 4 года назад

    உங்களுடைய vedios France ல இறுந்தும் நாங்கள் பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி.

  • @ilayan11
    @ilayan11 4 года назад

    அருமை அருமை அருமை பார்க்கவே வித்தியாசமாக உடனே சாப்பிடனும் போல இருக்கு...😋

  • @yasmeenj2820
    @yasmeenj2820 4 года назад +1

    Very nice video good cooking nice location I like it video

  • @thamizhselvi660
    @thamizhselvi660 4 года назад

    மாஸ்டர் சூப்பர் பேஸ் கட்டு சூப்பர் சமையல் சூப்பர் மாஸ்டர் மாஸ்டர் நீங்க போங்க வேற லெவல் சேகர் அண்ணா செம அண்ணா

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 года назад +1

    சூப்பர் பிரதர் லொகேஷன் ரொம்ப அழகா இருக்கு எண்ணை இல்லாமல் சமையல் அருமையா இருந்தது தேங்க்யூ சோ மச் 😍👌👍

  • @madheshwaran154
    @madheshwaran154 4 года назад +4

    சேகர் அண்ணா ப்ரம்மாதம் வாழ்க வளர்க மென்மேலும் கற்றது கையளவு குழு

  • @vinothkumar4436
    @vinothkumar4436 4 года назад

    கற்றதுகய்யலவு.டீம்.சுப்பர்.சமையல்லுக்கு.என்.வாழ்துக்கள்

  • @Creativitynithyaeditz
    @Creativitynithyaeditz 4 года назад

    ரொம்ப அருமை அண்ணா மிகவும் இயற்கை கோர்ப்பு சூப்பர் இயற்கை சமையல் சூப்பர்

  • @antonyaswini8267
    @antonyaswini8267 4 года назад

    சாங் very nice cooking wonderfull speech...

  • @v.santhoshsisv.santhoshsid4297
    @v.santhoshsisv.santhoshsid4297 4 года назад

    Super.anna.joleya.samayal.seiringa

  • @leoraprabhu8836
    @leoraprabhu8836 4 года назад

    Naanum vizhupuram thaan,enga oorukku vanthu samachikaattunga,Gingee talk,Nagandhur village,nalla samaikirunga and nalla paesuringa,sekar anna and mr.chang super cook,ellorukkum vaazhthukkal

  • @M.SeeralanSakthi.13579.
    @M.SeeralanSakthi.13579. 4 года назад +3

    வாழ்த்துக்கள் அழகு இருக்கு மிகவும் அருமை அருமை நன்றி ஐயா மா.சக்தி 💐🎉🎉🎊🎊😍😘❤️🖐️👍👌👏👏👏👏🆗✅...

  • @Mangal5602
    @Mangal5602 4 года назад +1

    Unga video super anna kudathampi enga anna avaru ippo video kku vaarathe illa pls reply anna

  • @njvimalvimal8943
    @njvimalvimal8943 4 года назад

    அருமை வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம்...

  • @datatech8272
    @datatech8272 4 года назад

    unga team akka poru panreenga paandi sirichu sirichu kannula thanni vardhu paandi vera level sendrayan sekar and paandi team

  • @chandrasekaran2594
    @chandrasekaran2594 4 года назад +4

    Super Sekar Anna n team.. God bless you all. Thanks. I'm from Malaysia

  • @balankrishnan8714
    @balankrishnan8714 4 года назад

    Anna ellorukum valthugal anna supr... Ni enga ooru rajapalayam pakkam vanthu oru samaiyal potunga. Yen ah unga manasuku... Nalla malai peithu athan anna

  • @srajanvet
    @srajanvet 3 года назад

    Very real natural jolly video. Nice

  • @vinothc3871
    @vinothc3871 3 года назад +1

    Super super வாழ்த்துக்கள் நண்பா 👍👍👌👌👌

  • @latesthdtamilmovies2687
    @latesthdtamilmovies2687 4 года назад +18

    980 வது லைக் என்னுடையது பாண்டியனா உங்களை இன்னைக்கு சாப்பிட்டு பார்த்து இருக்கேன் சூப்பர் சாங் வேற லெவல்

  • @menauru7179
    @menauru7179 4 года назад +7

    அனைவரும் ஒன்றாக ஒற்றுமையாக இணைந்து செயற்பட்டு செய்யும் பணி வளர வாழ்த்துக்கள்.

  • @sanjaiprabu3849
    @sanjaiprabu3849 4 года назад

    Innocent cooking master super job guys

  • @vanishvijay4809
    @vanishvijay4809 4 года назад +82

    மாஸ்டர் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @k1fightingacademy170
      @k1fightingacademy170 4 года назад +1

      Hi friends please support us ruclips.net/video/SOocrTRIbus/видео.html like , subscribe and share to your friends and family thanking you.

    • @jaganathan7028
      @jaganathan7028 3 года назад

      @@k1fightingacademy170 pppppp0papp

    • @jaganathan7028
      @jaganathan7028 3 года назад

      @@k1fightingacademy170 a

    • @jaganathan7028
      @jaganathan7028 3 года назад +1

      @@k1fightingacademy170 a

  • @tamiltazz2564
    @tamiltazz2564 4 года назад +1

    Arumai ,unga video va paka avaloda iruken

  • @SelviSelvi-vt1hk
    @SelviSelvi-vt1hk 4 года назад

    Unga video's all super dailyo evening ahna watch pannuva😃🤩vera level and all the best 👍 uncle's and brother's

  • @vijayakumar2993
    @vijayakumar2993 4 года назад +9

    அருமையான மாஸ்டர், சேகர் அண்ணா, சென்ட்ராயன் சகோ. இந்த டீம் அருமை, இந்த பதிவு சூப்பர். மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பாண்டி அண்ணா.

  • @logeshkumarb3418
    @logeshkumarb3418 4 года назад +8

    Sendrayan and sekar Anna combo comedies + pandi Anna smile + master jang cooking...the best ever channel♥️

  • @நாம்தமிழர்நபில்

    சிறப்பு பாண்டி அண்ணா தொடருட்டும்
    உங்க பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    • @k1fightingacademy170
      @k1fightingacademy170 4 года назад

      Hi friends please support us ruclips.net/video/SOocrTRIbus/видео.html like , subscribe and share to your friends and family thanking you.

    • @pandiyanv141
      @pandiyanv141 4 года назад

      பாண்டியன்

  • @shekramjath8931
    @shekramjath8931 4 года назад

    Evlo vdeos pakren unga vlog pakumbothuthan the day fullfill😍🤗

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 4 года назад +3

    பாண்டி சேகர் மாஸ்டர் அருமை

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 4 года назад +3

    மாஸ்டர் சாங் வேர லெவல்..... அது இலவம் பிஞ்சு...சொல்வாக்கிலே உலகம் பிஞ்சு என அழைக்கிறோம்...👍👍👍🙏🙏🙏

  • @rahimkutta
    @rahimkutta 4 года назад +1

    மக்கள் முகத்தில் மகிழ்ச்சி சிறப்பு

  • @MohanMohan-bs2pe
    @MohanMohan-bs2pe 4 года назад

    அருமை நண்பர்களே நன்றி

  • @jagaesan4086
    @jagaesan4086 4 года назад

    unga channel ku benefit your team.. really enjoyed pls make more than video sir...

  • @kumarikabaddi
    @kumarikabaddi 4 года назад +5

    Saker anna village story sema 🥰🤩👍😍💯

  • @venkateshvenkat961
    @venkateshvenkat961 4 года назад +3

    Chang is gift for this channel... Pandi always try this kind of different dishes all the best to your team....

  • @happinessofvillagelifeinsi9702
    @happinessofvillagelifeinsi9702 3 года назад

    மாஸ்டர் ஜாங் அருமையான மனிதர்

  • @thayanban1
    @thayanban1 4 года назад +1

    அருமை... அருமை... கலக்குறீங்க👌👌👌👌👌👌👌👌👌

  • @vellakazhugu7641
    @vellakazhugu7641 3 года назад

    Thaliva na kallkurichi ippo Dubaila irukka onga video pakkumbothu namma oorla irukkura mathiri oru feel

  • @rasigaraj6640
    @rasigaraj6640 2 года назад

    சரியான காமெடி சேகர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @n.sakthin.sakthi2497
    @n.sakthin.sakthi2497 4 года назад +2

    Nice... very jovial team... I like the way they entertain the viewers... keep up your team work... great show

  • @satiya185
    @satiya185 4 года назад

    unggal video na skip panname papen karanam arumaiyane samayal & unggal nagacuvai super bro...

  • @shasimaranshasi9669
    @shasimaranshasi9669 4 года назад

    Hai today in kalingnar tv your show came nice

  • @2ksurvivallife14
    @2ksurvivallife14 4 года назад

    hi pandi anna,
    May i have a request why you could not try to cooked foods are give to the road side or homeless people,
    really that moment is very beautiful,i love that moment ,i hope you post next video for my request.

  • @Murugan.N7221
    @Murugan.N7221 4 года назад

    நான் கூட நினைச்சேன் ஜாங்கு மாஸ்டர் வாயில ஏதோ வச்சி இருக்காரு நினைச்சேன் அதுக்கப்புறம் தான் தெரிஞ்சது அவருடைய வாய் அமைப்பு அப்படி இருக்குன்னூ தெரிஞ்சிகிட்டேன் என்ன இல்லாத கறி குழம்பு சூப்பர் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @hisambaby3202
    @hisambaby3202 4 года назад

    ماشاء الله تبارك الله super beradar

  • @praveenarul2536
    @praveenarul2536 4 года назад

    My favourite channel only ur channel pandi bro and sekar anna

  • @munthajmunthaj2915
    @munthajmunthaj2915 4 года назад

    Oil.illatha.chickankolambu.supper

  • @thillaijayakanthan695
    @thillaijayakanthan695 4 года назад

    அருமை அண்ணா மஞ்சள் பனியன் அண்ணா சூப்பர்...

  • @SakthiVel-jq3qs
    @SakthiVel-jq3qs 4 года назад +2

    Sekar anna nalla kalaikranga indha video la fun nalla iruku god bless u guys

  • @palanimuthu369
    @palanimuthu369 4 года назад

    Rombaa happy irukku anna

  • @arunarun-bx9wp
    @arunarun-bx9wp 4 года назад

    Chang super ah cook pandraru pandi anna

  • @mohammedrifath7550
    @mohammedrifath7550 4 года назад

    Oil illama savala semma Vera leval

  • @shaikfairose5316
    @shaikfairose5316 4 года назад

    Good no oil cooking very great 👌👌👌👌👌

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 года назад +1

    சேகர் மாம்ஸ், பாண்டியன் சகோ நீங்க தான் மாஸ்,,அருமை

  • @kathirveladavan
    @kathirveladavan 4 года назад

    எங்க ஊரு காட்டுல எண்ணை இல்லாமல் தான் நாட்டுக்கோழி செய்து சாப்பிடுவோம்....அருமையா இருக்கும்...இவ்வளவு மசாலா செர்க மாட்டோம்...மிளகாய்,மஞ்சல்தூள்,உப்பு அவ்ளவுதான்...

  • @abdulhakkim5668
    @abdulhakkim5668 4 года назад

    Suparana samaiyal nalla edam enaku romba pudichu eruku bro

  • @jawaharm5469
    @jawaharm5469 4 года назад +4

    17:28 veralevel na seriyana sirripppu 😂😂😂😂😂😂😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😅😉😉😉enga veetla ellarkum kamichaen na u r awesome guys.........
    Sekar anna always masssssss😎😎😎😁😁🙏🙏

  • @jothiraja5896
    @jothiraja5896 4 года назад +1

    Super pro

  • @mahesh-ii9zq
    @mahesh-ii9zq 4 года назад

    தம்பி சென்ராயன் சாதம் இல்லை சாதனம் நான் வந்து கேரளாவுக்கு 15 வருஷம் ஆயிருச்சு மலையாளம் எனக்கு நல்லாவே தெரியும் சூப்பரா பேசுறீங்க உங்கள் நிகழ்ச்சி சிறப்பாக அமைய என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நீங்க போற ஊரெல்லாம் மழை பெய்யுது எங்க ஊருக்கு வந்து வீடியோ பண்ணுங்க மழை பெய்யட்டும் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி

  • @malarpraba5356
    @malarpraba5356 4 года назад +8

    Oil less food looking very nice and spicy

  • @ravikutti7011
    @ravikutti7011 4 года назад

    Very good

  • @balajir3300
    @balajir3300 4 года назад

    I Think sekar & chenrayan combination awesome its going very fun

  • @aram8458
    @aram8458 4 года назад +3

    Healthy, Clean and great cooking The cook is a talented guy. Serving to women workers wow!.

  • @naseerahamed774
    @naseerahamed774 4 года назад

    தேங்காய் உடைக்கும் அண்ணா வுக்கு கல்யாணம் ஆயிருச்சா

  • @chandukumar3958
    @chandukumar3958 4 года назад

    Nice vedio pls sport all times

  • @vincentjesudoss2617
    @vincentjesudoss2617 4 года назад +3

    பான்டிஅண்ணன்அருமை

  • @deepikaminikitchen5498
    @deepikaminikitchen5498 4 года назад

    பாண்டி அண்ணா சூப்பர் 👌👌👌

  • @jaiganeshan3624
    @jaiganeshan3624 4 года назад

    சூப்பர் டீம்

  • @jayaramgomathi4878
    @jayaramgomathi4878 4 года назад

    Very nice pandi bro super 👌👌👌👌👌👌

  • @srinathroman8692
    @srinathroman8692 4 года назад +1

    Aana onu manasu thira aela parukum sapdu podurika nanry anna

  • @pandiyanjp4009
    @pandiyanjp4009 4 года назад

    சூப்பர் சகோ புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @selvartnammanoharan6429
    @selvartnammanoharan6429 3 года назад

    Wow good

  • @BoopathiBoopathi-vf6dp
    @BoopathiBoopathi-vf6dp 4 года назад +2

    அன்னா சூப்பர் வீடியோ உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @farihafariha7100
    @farihafariha7100 4 года назад

    செம்மையா இருக்கு அண்ணா

  • @kajendrank4476
    @kajendrank4476 4 года назад +1

    நன்றி சகோ🤝🤝🤝 2.20

  • @thamizharasancr8279
    @thamizharasancr8279 4 года назад

    அருமை

  • @muruganmaheshmuruganmahesh8163
    @muruganmaheshmuruganmahesh8163 4 года назад +2

    அருமைமாஸ்டர்

  • @dhanaveldhanavel5276
    @dhanaveldhanavel5276 4 года назад

    Wow wonderful cooking

  • @sivasiva7037
    @sivasiva7037 4 года назад +2

    Location super bro.....

  • @sunderraj9221
    @sunderraj9221 3 года назад

    Good virenies

  • @rowdyammu3467
    @rowdyammu3467 4 года назад +5

    Malayallam speech nannayatundu bangari

  • @prabakars8176
    @prabakars8176 4 года назад

    I love this video & chenal

  • @thangammurugesan1740
    @thangammurugesan1740 4 года назад

    Mr.chang arumai

  • @ajithkumar-nx8mg
    @ajithkumar-nx8mg 4 года назад

    Anna unga video onnu kuda miss panna mattan

  • @madhavanj3770
    @madhavanj3770 3 года назад

    Super dish

  • @bharatham3415
    @bharatham3415 4 года назад

    Sekar Annan adipoli

  • @videosbull3804
    @videosbull3804 4 года назад

    Chan anna vera level👌👌👌

  • @girirajgiriraj1250
    @girirajgiriraj1250 4 года назад +1

    மாஸ்டர் ரசிகர்கள் ஒரு லய்க்கு

  • @ayyanarayyanar5066
    @ayyanarayyanar5066 4 года назад +1

    Master Chang samiyal super

  • @kausalyag2974
    @kausalyag2974 4 года назад

    Super bro. Naattu kozhi kulambu mouth watering😍😍😍😍😍😍😍