KARNATAKA NAATTY KARI KULAMBU | கர்நாடகா நாட்டி கறி குழம்பு | TRADITIONAL COOKING

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • PLEASE | LIKE | SHARE | COMMENT | AND SUBSCRIBE
    KARNATAKA NAATTY KARI KULAMBU
    Nati koli saaru is one of a traditional non veg dish. Dedicated to all Chicken Lovers ....best combination is with shavige. Shavige nati koli saaru is famous. also goes well with ragi mudde, white rice, ghee rice, idli, dosa, akki rotti, chappathi..Try this recipe at home and enjoy with your family.
    For more Videos
    இலி பூச்சி வறுவல்
    • மொறு மொறு இலி பூச்சி வ...
    1000 காடை முட்டை குருமா
    www.youtube.co....
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
    • தனுஷ்கோடியின் வரலாறும்...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - www.youtube.co....
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    www.youtube.co....
    Face Book
    / katrathukaia. .
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : 9500 007195

Комментарии • 446

  • @kannanab
    @kannanab 4 года назад +21

    Realy nice ...Please don't miss your current team....always enjoy your all clip. Compare then other u maked some diffrnt. Kindly make diffr and continue..........but highlight is enjoy......all video.....sss....once again .realy good....wish u for your team will bright future......and continue to help other ...people......💖💖💖👍👌

    • @basheerahamed2966
      @basheerahamed2966 4 года назад +1

      உங்கள் பணி எந்த இடையுரும் இல்லாமல் தொடர வாழ்த்துகிறேன்

    • @vishalswathi9473
      @vishalswathi9473 4 года назад

      DHL vj

    • @jaganathan7028
      @jaganathan7028 3 года назад

      A

  • @sivanovita7112
    @sivanovita7112 4 года назад +80

    சேகர் அண்ணா, சென்ட்ராயன் இருவர் இருக்கும் இடத்தில் சிரிப்பிற்கு குறை இல்லை.😆😆 வாழ்த்துக்கள் பாண்டி அண்ணா 😊🙏 மாஸ்டர் சாங் அண்ணா சமையல் அருமை

    • @spbn8046
      @spbn8046 4 года назад +1

      Today innocent sendrayan and sekar bro scored the points super video Thanks

  • @reignsvinoth2348
    @reignsvinoth2348 4 года назад +88

    புதிய மொபைலில் முதல் சமையல் நம்ப சேனல் தான் பாக்குறேன் already unga subscriber தான்👍

  • @rajgopal3796
    @rajgopal3796 4 года назад

    நண்டு சேகர்...... அருமையான பெயர்..... உங்க எதார்த்த நடவடிக்கைகள் மிகவும் அருமை

  • @alkarim52
    @alkarim52 4 года назад +2

    குழந்தை அணிமலருக்கு வாழ்த்துக்களும்; பாராட்டுக்களும்....
    தனது மகிழ்வின் ஊடே ஏழைகளின் சிரிப்பும் இருக்கவேண்டும் என்று
    சிந்திக்கும் அணிமலர் போன்ற நல்ல உள்ளங்களுக்கு ; அவரது பெற்றோருக்கு
    பாராட்டுக்கள்.
    இந்த சிறப்பான தருணத்தில் நமது குழு மிகவும் தரமான சமையலை
    டாப் குக் ஷாங் அவர்களின் கைவண்ணத்தில் தயாரித்து வழங்கியமைக்கு
    அவருக்கும்; அவருக்கு துணையாக பணியினை அதன் சுமையை குறைக்கும் விதமாக
    நகைச்சுவை நல்கிய சேகர் மற்றும் சென்றாயன் குழுவுக்கும் சந்தோச வாழ்த்துக்கள்.
    அருமையான இடம் தெரிவு செய்வது உங்களின் சிறப்பு.
    உடல்நிலை சரியில்லாத போதும் சந்தோசமாக பங்கு கொண்ட தம்பி சென்றாயனின்
    உடல் விரைவில நலமடைய வேண்டிக்கொள்கிறேன்.
    பாண்டி தம்பி நீங்களும் ஒவ்வொரு வீடியோவில் பங்கு கொள்ளுங்கள். சிறப்பாக இருக்கும்.

  • @yasmeenj2820
    @yasmeenj2820 4 года назад +1

    Wowwwwwwwwww Rose Super my favorite location I like it video

  • @jaiganeshan3624
    @jaiganeshan3624 4 года назад +24

    போர் இல்லாத செனல் இதுத்தான்
    நீங்கள் இதுவரை போட்ட அனைத்து வீடியோக்கள் பார் த்து
    இருக்கிறேன்.

  • @vengatmurali9964
    @vengatmurali9964 4 года назад

    பாண்டி சார் வேற லெவல் நீங்க சூப்பர் ...நாங்க கேட்கணும்னு நினைக்கிற கேள்வியை நீங்களே கேட்டு அதற்கும் பதில் கொடுத்து ...
    அசத்துறீங்க ...வெல்டன் ஸார் நீங்க இல்லாம இந்த சேனல் இல்ல.

  • @malarpraba5356
    @malarpraba5356 4 года назад +5

    Master chank super arumaiyana food awesome

  • @kausalyag2974
    @kausalyag2974 4 года назад +3

    Intha kuruma sappathi parotta idly thosaikkum supera irrukkum. Salem side roadora kadai poratta kuruma mathiri irukku. Yummy. Mouth watering 😘😘😘😘

  • @s.p.murugesan
    @s.p.murugesan 4 года назад +23

    தமிழ்நாடு,ஆந்திரா,இப்போ கர்நாடக,சூப்பர் வேற லெவல்,சூப்பர்,ಸೂಪರ್,Super, సూపర్!.

  • @arunkumark.r8895
    @arunkumark.r8895 4 года назад

    ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ...
    Pandian brother u spoke Kannada... Chennagidya...
    In your old videos I said to try Karnataka style naaty koli saru n ragi mudde. It will be Very tasty.

  • @manchulajai3340
    @manchulajai3340 4 года назад +2

    வாவ் சூப்பர் இஞ்சிக்கு தோல் எடுத்துட்டீங்க.....கற்றது கையளவு குழுவிற்கு நன்றி.. ..உங்கள் சேனலில் இருந்து புதிதாக எந்த சமையலும் நான் கற்றுக்கொள்ளவில்லை இருந்தாலும் ஏதோ ஒரு ஆர்வம் உங்கள் வீடியோ வந்தவுடன் பார்க்கத்தூண்டுகிறது...தொடர்ந்து நல்ல வீடியோக்கள் பதிவிட வாழ்த்துக்கள்.....

  • @anilkumarmickey9754
    @anilkumarmickey9754 3 года назад

    Idhu nama oru style naaty Karnataka kuzhambu guru🙌👌

  • @priyap4954
    @priyap4954 4 года назад +12

    sendrayen Vera level

  • @hisambaby3202
    @hisambaby3202 4 года назад

    Sanrauan beradar super ongada udamba pathuthu konga beradar

  • @joshvarajkumar9102
    @joshvarajkumar9102 4 года назад

    Chang master 😎😎😎 ungaloda panivu. Vera level

  • @indrarani9376
    @indrarani9376 4 года назад +2

    Wow....Super master pindraru 👍👍🙏

  • @ponmudimathiyazhagan930
    @ponmudimathiyazhagan930 4 года назад +5

    sendrayan, sekar anna sema today... sirichu sirichu....sirichutey irunthen

  • @pradeepgowda3812
    @pradeepgowda3812 3 года назад

    Thumba chennagide

  • @bhoomicooking9000
    @bhoomicooking9000 3 года назад

    Am from Bangalore am big fan of ur channel very happy to see u guys in our state thank you so much for visited here 👏

  • @vishnupreethikam6235
    @vishnupreethikam6235 4 года назад +1

    Vera 11 yenakku puduja ur la poi samalayal panriga sema pandi Anna👌👌👌

  • @Selvakumar-vf1es
    @Selvakumar-vf1es 4 года назад

    Enjoyed a lot ....song is nice...sentrayan song well.... over all nice video....all the best for your future work...

  • @NnNn-cs5fw
    @NnNn-cs5fw 4 года назад +1

    Suber

  • @sasikumar-rt4xp
    @sasikumar-rt4xp 4 года назад +21

    பேஸ்புக்ல ஒரு தடவை பாத்ததும் ரெண்டாவது யுடூப் பாக்க வந்தாச்சு 😍😍😍
    எதார்த்தம் தா இவ்ளோ பெரிய வெற்றி 😍😍😍😍

  • @chennaielan6417
    @chennaielan6417 4 года назад

    Senrayan annava pathukonga. Samaiyal super.

  • @rvenkateshvenki1691
    @rvenkateshvenki1691 4 года назад

    Plz chage the masala box like red chilli powder.but i really luv that episode

  • @ayyanarayyanar5066
    @ayyanarayyanar5066 4 года назад +1

    Super samiyal Vera level pro

  • @pandiyanjp4009
    @pandiyanjp4009 4 года назад +5

    சூப்பர் சகோ.. செண்றாயன் விரைவில் குணமடைவார்

  • @baranisakthii
    @baranisakthii 4 года назад +11

    *ரோசாப்பு சின்ன ரோசாப்பு.... பாட்டு சூப்பர்* 👌👌

  • @arulabr706
    @arulabr706 4 года назад +1

    U all is super brother s

  • @paulinadimple7595
    @paulinadimple7595 4 года назад +1

    Happy birthday animalar kutty papa . Super cooking always keep rocking

  • @vengatmurali9964
    @vengatmurali9964 4 года назад

    பாண்டி சார் இந்த சேனல் வளர்ச்சி உங்களால் மட்டுமே ...90%

  • @jagannathan1716
    @jagannathan1716 4 года назад +4

    En thalivan Sekar yellow shirt la Vera levela irukaru ....
    Thanks
    Sekar Rasigarmandram
    UAE

  • @muthumuthupandi4964
    @muthumuthupandi4964 4 года назад

    Food review is very good

  • @guruprasad3435
    @guruprasad3435 4 года назад +4

    Appreciate your team...Making Karnataka and Tamilnadu oneness feel....Make more videos like this especially in Karnataka to make the bond between two states and language a strong...
    I m from Karnataka

  • @sreedevikrishnan5367
    @sreedevikrishnan5367 4 года назад

    Enjoy all of ur videos..Rose's r beautiful..yellam smart ahh irukingeh..cheke yennai na yenna boss

  • @vaanmathivaan5002
    @vaanmathivaan5002 4 года назад +3

    Welcome to Bangalore....Naanum Bangalore Vaazh Tamizhachiii thaan.....From Tiruvannamalai working here in Bangalore

  • @blackstone7147
    @blackstone7147 4 года назад

    Masha Allah Masha Allah
    Unga team superb team
    Video yallam super Bro
    I miss you 😍😍😍

  • @mottaisamy4072
    @mottaisamy4072 Год назад

    சூப்பர் ஜனகிராம் சேகர் ராஜாமஸ்டர்சமையல்காமொடி.💯🐶💢💔❤️😔😃♥️💔💓❣️❤️💋🫁😃

  • @santhakumarisanthakumari2537
    @santhakumarisanthakumari2537 4 года назад +3

    Master vidhaikaarar...

  • @sbharathi5210
    @sbharathi5210 4 года назад +4

    Thanks so much l am from Bangalore bro

  • @anianitha4398
    @anianitha4398 3 года назад

    Non veg tomoto illama panna super ah irukum athuku pathila china vegayam thanga samayala sekkanum semmaya irukum madura virudhunagar side lam apditha panuvanga

  • @rafeekmohammed3269
    @rafeekmohammed3269 4 года назад +1

    ஊர் ஊராக சுற்றி இப்போ ஸ்டேட் விட்டு ஸ்டேட் தாவும் கற்றது கையளவு... அரைத்த மாவையே அரைக்காமல் புதுமையை புகுத்துகிறீர்கள்! அருமை!! Get well soon sentrayan bro..

  • @sureshpetbirds
    @sureshpetbirds 4 года назад +1

    Sekar anna verelevel

  • @pragadhishunique1656
    @pragadhishunique1656 4 года назад +13

    சிரிப்பு தான் உங்கலின் energy

  • @priyal8111
    @priyal8111 4 года назад +1

    Nice to see u terms members..

  • @veluss6841
    @veluss6841 4 года назад

    Hi katrathu kaiyaluv team uengal samail super Bangalore vanthigale enth. Villege sollve ellai manumitted Bangalore than sentrayan yeppady erukrar ungal temukku vazhithukal

  • @shaikfairose5316
    @shaikfairose5316 4 года назад

    Good really geart job nice

  • @samnaveen301
    @samnaveen301 4 года назад

    Really good job all the best

  • @mageshvengadesh4567
    @mageshvengadesh4567 4 года назад +3

    Wish you many more happy returns of the day Animalar papa God bless you baby ,sendrayan unga health pathukonga

  • @muthuvalliponnurangam5651
    @muthuvalliponnurangam5651 4 года назад

    Very nice

  • @gayathriselvi6379
    @gayathriselvi6379 4 года назад

    It is my favourite channel team super nice recipe senrayan Anna comedy super I am your big fan Anna reply it pls anna

  • @UmaRoobanraj
    @UmaRoobanraj 4 года назад +1

    Super

  • @gokulkbsec
    @gokulkbsec 4 года назад

    Anna niga vera level........

  • @qatardoha2740
    @qatardoha2740 4 года назад +2

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சிறப்பான சமையல் நன்றி அண்ணா

  • @foodieeats9569
    @foodieeats9569 4 года назад +1

    Arumai

  • @sakthibharu3913
    @sakthibharu3913 4 года назад

    Master chang .......always great...anna Paandi anna...super

  • @ashokakumaran5570
    @ashokakumaran5570 4 года назад +18

    சேகர் அண்ணா &ஜாங் எங்க ஆல வெருப்பு ஏத்துரியாங்கலா

  • @ranijesus5345
    @ranijesus5345 4 года назад +3

    Wel come to Bangalore Bro💐💐💐😊😊, very Happy to see In Bangalore 😃😃👌👌👌

  • @citizen190
    @citizen190 4 года назад +2

    Super KK team ! 👍👏🌹🌹🌹🌹
    Get well soon Sendrayan bro 🤗

  • @saravanana6865
    @saravanana6865 4 года назад +10

    Sendrayan love 💪🤩

  • @panneerpanneer3732
    @panneerpanneer3732 4 года назад +4

    அருமை .......கற்றது கையளவு குழு
    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @iamdee3034
    @iamdee3034 4 года назад +2

    LOVE❤FROM BANGALORE👍

  • @benjamin.k8539
    @benjamin.k8539 4 года назад

    God bless you seker anna pandi anna team members very happy anna👐👐👐👐👐

  • @minairfan5883
    @minairfan5883 4 года назад

    Chenrayan bro mudiyala unkal comedy highlights sirichu sirichu vairu valikkuthu bro very happy all the best and god bless you

  • @MARLYNKUMAR83
    @MARLYNKUMAR83 4 года назад +2

    Pandi Anna, ungal Team pattai kelupukirathu!!! Only in your channel , i notice fun + great authentic Tamil tradional cooking ! keep climbing heights, pandi anna!!

  • @sheikumar6836
    @sheikumar6836 4 года назад

    பாட்டு சூப்பர் 😃😃

  • @tamilcricketfire561
    @tamilcricketfire561 4 года назад +1

    சென்ராயன் வேர லெவல்

  • @duplicateduplicat4003
    @duplicateduplicat4003 4 года назад +2

    Tears in eyes at end of video....👌👌👌👌👌👌👌👌 Keep continue

  • @ramyajack2548
    @ramyajack2548 4 года назад +1

    Anna near Krishna Rajapuram ashrama right I am from Bangalore I also visited

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 4 года назад

    Samayal super...location super....Comedy super....video super

  • @rosiilamaran1181
    @rosiilamaran1181 4 года назад +1

    Roja poo thottam super

  • @elakkiyaelakkiya548
    @elakkiyaelakkiya548 4 года назад +3

    Enna anna Aanthira, karnataka nu payanam poitu irukku tamilnadu ku vara idea irukka illaya? Yentha areaku ponalum anga seyyura style ah panni asathidringa super anna. 👍👌

  • @v.a.pvlogger781
    @v.a.pvlogger781 4 года назад +2

    Jai karnataka and Jai Tamil nadu 🤝🤝👍👍

  • @mahendransathivadvelu60
    @mahendransathivadvelu60 4 года назад

    Super. Love from Singapore 🇸🇬

  • @ribbeldhason4337
    @ribbeldhason4337 4 года назад

    God bless your team

  • @kalaraneeselladurai5569
    @kalaraneeselladurai5569 4 года назад

    Super thank

  • @subasri7280
    @subasri7280 4 года назад

    sen la la la song semmaaa

  • @vinothk27
    @vinothk27 4 года назад +2

    சங்கீதத்துக்கு சேகர் அண்ணா அறுசுவைக்கு மாஸ்டர் சாங்
    நகைச்சுவைக்கு சென்ட்ராயன்
    மொத்தத்தில் அறுசுவையும் கலந்த ஒரு சுவையாக தருகிறீர்கள் நன்றி நன்றி நன்றி 🌹🌹🌹🌹🌹🌹

  • @a.charlesnirmal8319
    @a.charlesnirmal8319 4 года назад +4

    Yenna da video innum varala nu nenachan RUclips vanthu pathen video eruku spr anna 🥰🥰😍😍😍

  • @Creativitynithyaeditz
    @Creativitynithyaeditz 4 года назад +1

    மிகவும் அருமை அண்ணா

  • @parthibankumarasamy115
    @parthibankumarasamy115 4 года назад +3

    Brother I like your all programs.. If you possible I will meet you..

  • @saranyakumaragurubaran620
    @saranyakumaragurubaran620 2 года назад

    Varuthu araikrathuku onion ivlo fine chop panna vendiyathu illa,, sendrayan ji vera level neenga,,especially that la la la laaaalaaaa standing in front of solakattu bommai,, ethu bomma ethu sendrayanu therila😂😂😂 engala vera level ah sirika vekringa

  • @funnyfroggy23
    @funnyfroggy23 4 года назад

    I love ur team...I want to say something here for sponsors & Karthara Kaialavu team...pls don't let them to wishes birthday or song, caused it will feel them anxious and sad once you get home and they will remember when they sleep in silence, pls understand their feelings, this is not a notification but this is a humble request from me.

  • @minilitelite4793
    @minilitelite4793 4 года назад +2

    happy birthday animalar god bless you god give gift for ur parents amudha

  • @saravanareddy4198
    @saravanareddy4198 3 года назад

    Hi Master Chang sorai orundai katti adikade nidanamaga sapidavum elail erund odipogadu sapadu.

  • @7887trans
    @7887trans 4 года назад +2

    Super bro excellent, u people have come to Bangalore nice to see

  • @allinall0078
    @allinall0078 4 года назад

    Bro no words for u and ur team bro...watcu all did extraordinary...I really missed u all..pls let me know when u all or have plan I will meet u all..sekar bro don't leave pandy bro...I like ur people honestly....God bless u all ...I from Bangalore...I waiting for all of you to visit again. God bless you all

  • @hussainvlogs5622
    @hussainvlogs5622 4 года назад +1

    Vera level anna

  • @kausalyag2974
    @kausalyag2974 4 года назад +1

    Situation song super.

  • @vandanad9948
    @vandanad9948 4 года назад +1

    Hi Anna..Nice you are in Bangalore..Try a recipe in KGF...Very nice location anna 😊

  • @dhatchinamoorthi8089
    @dhatchinamoorthi8089 4 года назад +6

    Sekar Anna fun today overload bro🤣🤣🤣

  • @KumarKumar-ku9rp
    @KumarKumar-ku9rp 4 года назад

    Super.sir. wish you happy birthday.putta.

  • @saveethasampath9698
    @saveethasampath9698 4 года назад +2

    I am from Bangalore....

  • @northmadraskitchen3296
    @northmadraskitchen3296 4 года назад +1

    Skip panama video parkanun.... Skip pannita comedy miss ayidum pandi na.... 😍😍😍

  • @sellamuthusellan4239
    @sellamuthusellan4239 4 года назад

    Editing la bacraund music add pannuga semaya irukkum

  • @OnlineAnand
    @OnlineAnand 4 года назад +4

    கற்றது கையளவு குழு
    வாழ்த்துக்கள்

  • @madheshwaran154
    @madheshwaran154 4 года назад +5

    சேகர் அண்ணா அருமை வாழ்க வளர்க மென்மேலும் கற்றது கையளவு குழு

  • @yovannaselvi2097
    @yovannaselvi2097 4 года назад

    super.