உலக புகழ் பெற்ற காயல்பட்டினம் காடை களறி கறி | KAYALPATINAM KAADAI KALARI KARI | பாரம்பரிய சமையல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 742

  • @tamilmanirajesh9661
    @tamilmanirajesh9661 4 года назад +100

    This episode is creative and different..... Please request the viewers to subscribe in between the video running...and tell the subscribers that their each subscription will help the channel so that your team can also help lot of people .... all Subscribers please recommend this channel to your friends and others to subscribe because this team doing really good things...
    All the best ..love you sekar Anna

    • @katrathukaialavu
      @katrathukaialavu  4 года назад +9

      hello bro... thank you so much for your massive support and unconditional caring on our channel..... definitely we will give our best to the loveable subscribers..

    • @neelachella486
      @neelachella486 4 года назад +1

      Super Anna i like u r channel so much i like to help your channel but i can't in future i will give Anna in this 2020 great year for your kk team 🥰🥰🥰

    • @s.p.murugesan
      @s.p.murugesan 4 года назад

      சூப்பரோ!. சூப்பர்!.

    • @ansariansari7020
      @ansariansari7020 4 года назад

      P0p

    • @jaganathan7028
      @jaganathan7028 3 года назад

      Lglldajdggjgadjgjdj

  • @pradeepkumar-yq3si
    @pradeepkumar-yq3si 4 года назад +298

    அந்த பெரியவர் எவ்ளோ சந்தோஷமா இருக்காரு காசு பணம் இல்லை ஆனால் சந்தோசம் நிறைய இருக்கு

    • @mansukku
      @mansukku 4 года назад +5

      Panathukkum sandhosathukkum sambandhame illa bro... aana panam aasa illadha varaikum ellarum sandhoshama irukalaam

    • @gomathim4235
      @gomathim4235 4 года назад +3

      Verysuper

    • @SanthoshKumar-id1nx
      @SanthoshKumar-id1nx 4 года назад +2

      Yes bro

    • @srinivassanperoumal5413
      @srinivassanperoumal5413 4 года назад

      உண்மையில் அருமை 👍👍👍👍👍👍👍

    • @SivaSiva-rk1ro
      @SivaSiva-rk1ro 4 года назад +1

      Ne patha avaru santhosama irkuranu..

  • @thiruselvam8729
    @thiruselvam8729 4 года назад +65

    தமிழ்நாடு எங்கும் உங்கள் சேவை தொடரட்டும்

  • @Magesh143U
    @Magesh143U 4 года назад +72

    ஆறுமுக புலவர் கவியும்..
    சமையல் விளக்கமும்..
    நடன அசைவும்...
    மகிழ்ச்சியும் அனைவரையும் கவலையை மறக்க வைத்து விட்டது.. பாண்டி சார்

    • @wijithamanel1390
      @wijithamanel1390 4 года назад

      Mahesh Kumar 💥💐💐💐💐💐🤣🤣

    • @Magesh143U
      @Magesh143U 4 года назад

      @@wijithamanel1390 😆🍬

    • @David_kumar100.
      @David_kumar100. 4 года назад

      Wijitha Manel :- பாண்டி குஞ்ச ஊம்பி விடுங்க

  • @kumakumaran2601
    @kumakumaran2601 4 года назад +76

    நோ நீங்க போட்ட வீடியோ ல யே இது தா னா செம அல்டிமேட்

  • @rk22apr
    @rk22apr 4 года назад +1

    Avare oru pichakarana mattum pakame manishana madhichi sapadu potadhu illame sadhosha paduthi sirikavechi engaliyum sirika vechadhuku romba thanks bro 👌👌👌

  • @ganeshraja2239
    @ganeshraja2239 4 года назад +21

    அருமை சகோதரர்கள்
    காயல்பட்டிணம் களறி கறி சாப்பிட அவர்களுக்கு மட்டுமே அதன் சுவை தெரியும். சேகர் அண்ணா வீரபாண்டி இல்லை வீரபாண்டியன்பட்டிணம் கருணாலயா எங்க எரியாவிற்க்கு வந்ததிற்க்கு நன்றி

  • @Shahul87
    @Shahul87 4 года назад +1

    இந்த குழதைகள் சாபிடும்
    உணவு தெய்வகளுகு கொடுக்கும்
    உணவாக தெரிகிறது❤️❤️

  • @mkavitha6110
    @mkavitha6110 4 года назад +6

    நாட்டில் நடக்கும் பிரச்சினை,வீட்டில் இருக்கும் பிரச்சனை இவற்றுக்கு இடையில் சிரிப்பு ஒன்று இருப்பதே உங்கள் சேனல் பார்த்து தான் தெரிகிறது

  • @tamilmani1587
    @tamilmani1587 4 года назад +3

    உண்மையில் அவர் பாக்கியசாலியே. உங்களுக்கு முன் ருசிப்பதே பாக்கியம்.வாழ்த்துக்கள். ஈசன் அருள் பெருக...

  • @user-kf9gm4tq6q
    @user-kf9gm4tq6q 4 года назад +1

    கற்றது கையளவு அன்பர்களே தங்களின் தமிழ்ப்புலமை கண்டு யாம் அகம்மகிழ்ந்தோம் ...மேலும் தங்களின் நேர்த்தியான ஒளிப்பதிவு மற்றும் நிறைவான தொகுப்புமுறை (Edit) இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்தது ...உங்களில் கலை சேவையும் தமிழ் சேவையும் என்றும் தொடர்ந்திட வாழ்த்தும் அன்பிற்கினிய அடியேன்
    அ.ச. பிரபு .மணிமங்கலம் .

  • @harimillan9870
    @harimillan9870 4 года назад

    இந்த நிகழ்ச்சியை பார்த்தவுடன் ஒட்டுமொத்த கவலைகளும் மறந்து விட்டது. அந்த அய்யாவின் வெகுளித்தனமான. சுபாவம் அருமை. திருச்செந்தூர் மண்ணை பெருமைப்படுத்தியது நன்றி

  • @rafeekmohammed3269
    @rafeekmohammed3269 4 года назад +8

    கற்றது கையளவு குழுவினருக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... கவலைகள் மறந்து சிரிக்கவும் சிந்திக்கவும் அருமை ஆறுமுகம் ஐயாவின் வார்த்தைகள்.. Entertainment overloaded...

  • @narendrakumarkumar4164
    @narendrakumarkumar4164 4 года назад +6

    அண்ணா புதுவருடப்பிறப்புக்கு முன் இரவுதான் நான் இந்த பதிவை பார்த்து என் மனம் நேகிழ்ச்சியுற்றது. நன்றி நன்றி நன்றி ்

  • @divak9630
    @divak9630 4 года назад +6

    செம செம செம செம ப்ரோஸ் நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் எனக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது நான் தற்போது RI அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @sheikabdullah3831
    @sheikabdullah3831 4 года назад +42

    பணம் உணவு இல்லாமல் கூட அந்த பெரியவர் மாதிரி சந்தோஷமா இருக்க ஒரு குடுப்பனை வேணும்😍😍

    • @David_kumar100.
      @David_kumar100. 4 года назад

      sheik abdullah :- அதுக்கு நீங்க அவர் சூத்த ஊம்ப வேண்டும்

    • @senthilsenthil1141
      @senthilsenthil1141 3 года назад

      @@David_kumar100. சுடலைசுன்னியை. ஊம்புரவனா

    • @David_kumar100.
      @David_kumar100. 3 года назад

      @@senthilsenthil1141 :- உன் தம்பி உன் பொண்டாட்டி புண்டைய நக்குறான்

  • @கவிநிலவன்
    @கவிநிலவன் 4 года назад +2

    ஐயாவின்.. நகைச்சுவை அருமை

  • @baranisakthii
    @baranisakthii 4 года назад +48

    *எடிட்டிங் சூப்பர் பாண்டி அண்ணா* 👌

    • @Rathika84
      @Rathika84 4 года назад

      Yes... ultimate..

  • @mohamednaleem6528
    @mohamednaleem6528 4 года назад +1

    வர வர பான்டடியன் தம்பியும் தமாசா பேசதொடங்கிட்டிங்க அருமை வாழ்த்துக்கள்

  • @vigneshwaran7598
    @vigneshwaran7598 4 года назад +50

    பாண்டி அண்ணா சேகர் அண்ணா அந்த ஆறுமுக ஐயா என்னிடம் யாரும் பேசமாட்டார்கள் என்று சொன்னார் நீங்கள் அவரை ஒரு சலூன் கடை கூட்டி கொண்டு சென்று அவரை சுத்தம் செய்து {hair cut }புது ஆடை புத்தாண்டிற்கு வாங்கிக்கொடுத்தால் எல்லாரும் அவருடன் நன்றாக பேசுவார்கள் உங்களால் முடிந்தால் இந்த உதவியை செய்யுங்கள் அண்ணா Saudi Arabia settai Vicky morratu fan

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 года назад +5

    அருமை,அற்புதம்,, புது புதுசா உங்க கிட்ட இருந்து தெரிந்து கொள்கிரோம் ,,சேகர் மாமா,பாண்டி அண்ணா ,சென்ராயன் அண்ணா,, நம்ப கேமராமேன் ,உங்கள அடிச்சிக்க ஆலே இல்லை

  • @arnark1166
    @arnark1166 4 года назад +3

    உங்களின் அன்பு அவர்களுக்கு கிடைத்த பரிசு மென்மேலும் நல்லபணி செய்ய பிரார்த்திக்கின்றேன் நன்றி வாழ்கவளமுடன்

  • @mayilharsha7028
    @mayilharsha7028 4 года назад +1

    Unga manasukku ellame nallathe nadakkum anna Happy new year for all katrathu kai alavi team...

  • @vijayakumars9590
    @vijayakumars9590 Год назад +1

    Mr. பாண்டி எண் குலதெய்வம் பாண்டி முனிய்ஸ்வர் அருல்
    ன்றும் உன்னோடு இருக்க என் வாழ்த்துக்கள் மகனே

  • @yasmeenj2820
    @yasmeenj2820 4 года назад +1

    Very different cooking very 😀funny video I like it video

  • @ayyanar1071
    @ayyanar1071 4 года назад +17

    Chang samayal king 🤴 😍😍😍😍

  • @SkGAMING-hr5ek
    @SkGAMING-hr5ek 4 года назад +1

    KATRATHU KAIALAVU chennaL all best best I am like I love you KATRATHU KAIALAVU chennal

  • @divyar1948
    @divyar1948 4 года назад

    பாராம்பரிமான சமையலே எப்பவும் தனி சுவை தான்.... ரம் இலை சொல்லவே வேண்டாம் சுவை ஒ சுவை.....
    புலவர் அறுமுக அய்யா பாடல் மிகவும் அருமை......
    உங்கள் சேவைகள் தொடர..... நல்வாழ்த்துக்கள்💐💐💐💐.... கே கே குழுவினர்....👏👏👏👌👌👌👌🙌🙌🙌🙌👍👍👍👍👍😎😎😎😎😎😎😎😎😎😎😎

  • @alkarim52
    @alkarim52 4 года назад

    அருமையான சமையல் ... காடை கறி மிகவும் ருசியாக இருக்கும். அதை காயல்பட்டினம் ஸ்டைலில் சமைத்து
    இயலாத குழந்தைகளுக்கு தந்தது மகிழ்ச்சி. காடை இயற்கையில் சூடு. எனினும் இந்த நேரத்தில் சாப்பிடலாம். வாழ்த்துக்கள் பாண்டி குரூப்.

  • @soccersalman
    @soccersalman 4 года назад

    காயல் களரி கறி அருமையான உணவு...

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 4 года назад +8

    எப்போதும் போல் கலக்கிட்டிங்க👌👌👌👍😊

  • @ilayan11
    @ilayan11 4 года назад +4

    எனக்கு மிகவும் பிடித்த கற்றது கையளவு team அனைவரும் எனது மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... ... மிகவும் அற்புதமான பதிவு... சென்ட்ராயன் நகைச்சுவை அருமை... இந்த புத்தாண்டில் கற்றது கையளவு மேலும் மேலும் வளர என் வாழ்த்துக்கள்.....

  • @veniperumal7562
    @veniperumal7562 4 года назад +1

    antha periyavar patu super .vanakkam nandri .📢📯📣🔊

  • @malaimalaimunus
    @malaimalaimunus 4 года назад +5

    நான் நீண்ட காலமாக உங்களுடைய சேனலை பார்க்கிறேன் உண்மையாகவே இந்த எபிசோட் மிக சிறப்பு 👌

  • @thajdeen4935
    @thajdeen4935 4 года назад

    Andha periyavar super Vera level avara unga koodave vaithukkonga samme enjoymenta irukkum 👌👌👌😄😄😄

  • @lalgudivijaylalgudi9601
    @lalgudivijaylalgudi9601 4 года назад +37

    கிருஷ்ணா இருந்தப்ப விட இப்ப தான் நல்லா இருக்கு டீம்.

  • @harimillan9870
    @harimillan9870 4 года назад

    ஐயா அற்புதமான தமிழ் பேசுகிறார் அற்புதமாக நகைச்சுவையும் ஆக இருக்கிறார்

  • @b4cookingtamil
    @b4cookingtamil 4 года назад +51

    வரும் புத்தாண்டு அனைவரும் பசியற்ற வாழ்க்கை வாழ இறைவனை வேண்டுகிறேன் இந்த நல்ல உள்ளங்கள் போல அனைவரும் தங்களை சுற்றி உள்ளவர்களுக்கு உணவு வழங்கி உண்மையான கொடையை செய்வோம் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்துக்கள் ❤❤❤

    • @yummyrecipes2896
      @yummyrecipes2896 4 года назад

      Food Paradise Tamil உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் நான் இலங்கை தமிழ் பெண் America வில் இருந்நு Yummy Recipes, RUclips Channel.

    • @David_kumar100.
      @David_kumar100. 4 года назад

      Yummy Recipes :- குசு வேணுமா

    • @yummyrecipes2896
      @yummyrecipes2896 4 года назад

      kumar David ?

    • @David_kumar100.
      @David_kumar100. 4 года назад

      Yummy Recipes :- குசு

  • @pandiyanjp4009
    @pandiyanjp4009 4 года назад +1

    ஐய்யாவின் மொழி அருமையாக உள்ளது

  • @PraveenKumar-io1io
    @PraveenKumar-io1io 4 года назад +2

    அருமையான பதிவு, சிறந்த எடிட்டிங் பாண்டி அண்ணா, thanks for sponcer

  • @rameshm8695
    @rameshm8695 4 года назад +35

    பாண்டி அண்ணா அந்த பெரியவர். நல்லவராக தெரிந்தால் உங்களுடனே வைத்துக்கொள்ளுங்கள் 🙏🙏🙏

  • @chelladurai.k9163
    @chelladurai.k9163 4 года назад +4

    காயல்பட்டினம் எங்க ஊருக்கு பக்கத்து ஊர் அழகான ஊர்..... அங்க சாப்பாடு ரொம்ப பேமஸ்

  • @christinavijaya9311
    @christinavijaya9311 4 года назад +1

    Starting super enjoy pannuinga Thambi gala pandi uninga krup sama

  • @pimpiliki_006-A.
    @pimpiliki_006-A. 4 года назад +10

    அழகுகள்❤❤

  • @tamilvasan3295
    @tamilvasan3295 4 года назад +2

    Super அண்ணா பாண்டி சேகர் அண்ணா ஆருமுகம்

  • @sureshb3449
    @sureshb3449 4 года назад +9

    ஜவ்வாது மலை வாங்க அருமையான இடம் வந்தால் மறக்க முடியாமல் இருக்கும்

  • @haanisabeer8506
    @haanisabeer8506 4 года назад +9

    எங்கள் ஊர் காயல் பட்டணம்,👍 களரி சாப்பாட்டு........😋

    • @David_kumar100.
      @David_kumar100. 4 года назад

      Haani Sabeer :- குசு வேணுமா

    • @veniperumal7562
      @veniperumal7562 4 года назад

      nallave illa poda. unga uru

    • @David_kumar100.
      @David_kumar100. 4 года назад

      Veni Perumal :- அவன் பூல ஊம்பி விடுங்க அவன் உங்களை சூத்தடிப்பான்😤

  • @jaffer663
    @jaffer663 4 года назад +8

    இந்த வருடத்தின் இறுதி நாளான இன்று மிகவும் மிகவும் அருமையான காமெடியுடன் மிகச் சிறப்பாக ஒரு வீடியோ அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @SelvaKumar-js9we
    @SelvaKumar-js9we 4 года назад +2

    Vera level

  • @Robinratnadas
    @Robinratnadas 4 года назад

    Nalla majadan, sandoshaaaam.

  • @vignesh6228
    @vignesh6228 4 года назад +23

    புலவர் புழந்து கட்டுரார் அவர் பாடிய துதியை கவனித்திர்களா நீர் எதைத்தான் கவனித்திர்கள் லகுடு பாண்டியர்களாஆஆஆ

  • @mohammedrifath7550
    @mohammedrifath7550 4 года назад

    Kadai recipe super

  • @richierichie168
    @richierichie168 4 года назад +1

    Semma ...varalaru pesum intha videova amaisarea...

  • @chithralega9868
    @chithralega9868 4 года назад +5

    2019ல் இருந்த கவலைகள் எல்லாம் இந்த ஆறுமுகம் ஐயாவின் பேச்சு மறக்கடித்து விட்டது.....நாம் எல்லாம் நாளையை(வருங்காலம்)நினைத்து, கவலைபட்டு,துன்பபட்டு,துயரபட்டு ஒவ்வொரு நாளையும் நரகமாக்கி கொண்டு இருக்கிறோம்..முருகர் வந்து சொன்னது போல் நினைக்கிறேன்..2020ல் இருந்து ஒவ்வொரு நாளையும் மகிழ்வுடன் "வாழும் வரை"கொண்டாட வேண்டும்..இவரை விட நமக்கு நிறைய இருக்கு..ஆனா எதையோ தேடி அலைந்து கொண்டே இருக்கின்றோம் "ஒவ்வொரு தினத்தையும் சாகடித்து"...நாம் வாழ என்று...முருகர் தான் ஆறுமுகம் ஐயா வடிவில் நிறைய புரிய வைத்துவிட்டார்..
    புத்தருக்கு போதிமரம்..எனக்கு ஐயா ஆறுமுகம்...நன்றி....
    பாண்டி உங்களுக்கு மிக்க நன்றி...👍👍👍👍👍👍👏👏👏👏

    • @katrathukaialavu
      @katrathukaialavu  4 года назад

      nandri brother

    • @chithralega9868
      @chithralega9868 4 года назад

      @@katrathukaialavu நான் உங்கள் சகோதரி சகோ...

  • @mary9n945
    @mary9n945 4 года назад +2

    Very interesting to watch 👍

  • @Travel_TalesOfficial
    @Travel_TalesOfficial 4 года назад +1

    Wish you all happy new year to katrathu kaiyalavu team

  • @Starkids702
    @Starkids702 4 года назад

    சிறப்பு மிக சிறப்பு.

  • @vanishvijay4809
    @vanishvijay4809 4 года назад +20

    நல்ல நகைச்சுவையாக இருக்கு சேகர் அண்ணா

  • @dawooddawood1136
    @dawooddawood1136 4 года назад

    கற்றது கையளவு சேனலுக்கு மனமார்ந்த என்னுடைய அன்பு வணக்கங்கள் உங்களுடைய ஒவ்வொரு வீடியோக்களையும் நான் பார்த்து ரசித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன் என்னுடைய வேலை அழுத்தத்தை அனைத்துமே போக்கும் உங்களுடைய ஒவ்வொரு வீடியோக்களும் மிக மிக அருமை.
    எங்களது ஊரின் பாரம்பரியமிக்க சுவைமிகுந்த உணவை மாற்று சகோதரர்களுக்கு வழங்கியதற்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்று உங்களுடைய சேவை தொடர வாழ்த்துகிறேன்.

  • @LokeshLokesh-ol5mk
    @LokeshLokesh-ol5mk 4 года назад

    Super very tasty food

  • @madheshwaran154
    @madheshwaran154 4 года назад +7

    சேகர் அண்ணா அருமை வாழ்க வளர்க மென்மேலும் கற்றது கையளவு குழு

  • @farthah3561
    @farthah3561 4 года назад +9

    Hayy enga ooru spcl superb and thank you brother's😇😇

  • @SaiRam-io9jr
    @SaiRam-io9jr 4 года назад

    sekar amna thooya tamil super vazthukal advamce happy new year wishes to all ur KK members

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e 4 года назад +1

    ஆரம்பம் சூப்பர்

  • @sreemurugan1991
    @sreemurugan1991 4 года назад +9

    எங்கள் ஊர் பக்கம் வந்த உங்களுக்கு நன்றி அண்ணா

  • @hayath4997
    @hayath4997 4 года назад +1

    இந்த வருடத்தின் முதல் விடியோ பார்க்குறேன் ..

  • @radhikaviews6865
    @radhikaviews6865 4 года назад

    Hi bro semma athum antha pulavar song parthu aiyo saamy sirichi sirichi stomach pain vanthuruchi mudiyala pa Samy.

  • @jayaramgomathi4878
    @jayaramgomathi4878 4 года назад

    Your team kamadi sema enjoy ment super. Periyavar ayya pattu super.

  • @asyrafrayyan
    @asyrafrayyan 4 года назад +1

    வாழ்த்துக்கள் பாண்டி.... புருணை யில் இருந்து பசீர்

  • @duminkk1454
    @duminkk1454 4 года назад +1

    Super

  • @user-bt7jc4sx9j
    @user-bt7jc4sx9j 4 года назад

    இந்த சேனலுக்கு subscriber பன்னாதவ இரத்த கக்கி சாவான்
    கடைசில அருமை ஐயா காசு இன்னைக்கி வரும் நாளைக்கி போகும்
    கடைசில அந்த குழந்தை முகத்துல சந்தோஷத்த பாத்த எனக்கு ஓரு நிமிடம் அவ்வளவு சந்தோஷமா இருந்தேன்

  • @palanisamym5539
    @palanisamym5539 4 года назад +2

    Very nice dish all the best for the team

  • @gltamilchannel6582
    @gltamilchannel6582 4 года назад +27

    சேகர் அண்ணா பாண்டி அண்ணா கற்றது கையளவு டீம் வாழ்க வளமுடன்

    • @srinivassanperoumal5413
      @srinivassanperoumal5413 4 года назад

      சேகர் தவிர மற்றவை சூப்பர்......சொம்பு ஓசி சேகர் வாழ்க 👎👎👎👎👎

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 года назад +4

    சூப்பர் பிரதர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 😍
    👍👌

  • @KalamKalam-xl9kc
    @KalamKalam-xl9kc 3 года назад +1

    Good

  • @patmarubanpatmaraja5526
    @patmarubanpatmaraja5526 4 года назад +1

    Pandinaa pulavar sema💖💖

  • @sathishsathish-zk9ep
    @sathishsathish-zk9ep 4 года назад

    Arumugam aya semma great

  • @AMSundarRealtor
    @AMSundarRealtor 4 года назад +1

    Chang master day by day getting better.
    Sekar Anna and Sendrayan are the pillars of this channel while the Chang being the basement. You can't run the show one without other.
    Keep getting better . Congrats

  • @sasisandiya6396
    @sasisandiya6396 4 года назад +3

    Superஎல்லாம் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @latesthdtamilmovies2687
    @latesthdtamilmovies2687 4 года назад +3

    இன்று இந்நிகழ்ச்சியில் நகைச்சுவை மிகவும் அற்புதமாக இருந்தது அந்த சென்றாயன் போல எங்க அண்ணனும் இருப்பா அப்படி ஆனா எங்க அண்ணன் கொஞ்சம் வாய் பேச மாட்டான்

  • @veeramuthu6559
    @veeramuthu6559 4 года назад

    செம சிரிப்பு நன்றி

  • @vskvsk8331
    @vskvsk8331 4 года назад

    Super grundfather song ,,,,kadai karii super anna ,

  • @soundmusic952
    @soundmusic952 4 года назад +5

    6றுமுகம் சூப்பர் காமெடி 😁😁😁

  • @selvaranig8729
    @selvaranig8729 4 года назад +25

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் | பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்

  • @dheeranisai819
    @dheeranisai819 4 года назад +3

    2019best video Pandi Anna super

  • @jaikumaranarulprakasam5778
    @jaikumaranarulprakasam5778 4 года назад +4

    Thank you team for fulfilling my wish. I am glad to be part of this and hope you continue your good work. Thank you all.

  • @alagesanmudaliyar1198
    @alagesanmudaliyar1198 4 года назад

    Very nice very good Mumbai

  • @narendiran5648
    @narendiran5648 4 года назад +2

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    சேகர் அண்ணா
    பாண்டி அண்ணா
    மாஸ்டர் ஷங்
    சென்ட்ரயான்
    வீ.கே
    கற்றது கையளவு குழுவினார்
    🎂🎂🎂🎂🎆🎆🎆🎇🎇🎇🎈🎈

  • @deivakarthick5997
    @deivakarthick5997 4 года назад

    அருமை 👌

  • @l.sharlinsuhila2984
    @l.sharlinsuhila2984 3 года назад

    Ungal sevai thodara vazhtthukkalodu koodiya aaseervathangal🙏🙏🙏

  • @karmegam.v5518
    @karmegam.v5518 4 года назад

    Super video

  • @agrgraphics1590
    @agrgraphics1590 3 года назад

    vera level samiyar

  • @Sathyapradheesh4785
    @Sathyapradheesh4785 4 года назад

    Master briefing very nice

  • @2799kugan
    @2799kugan 4 года назад

    Super bro ippolam script semma direction um pakka va panringa padam paakara maari iruku Happy new year

  • @neeloamju22
    @neeloamju22 4 года назад

    Puliyanam, katrika manga paruppu,kariyanam,nei soru this all famous in our kayalpattinam 👌👌

  • @kausalyag2974
    @kausalyag2974 4 года назад +1

    Wonderful video anna. Keep it up😍😍😍😍😍😍

  • @dilip1721
    @dilip1721 4 года назад

    Ivanga video la dislike panrathuku enna iruku... Such a grt team with pure golden hearts chang sekar sendrayan ❤️

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 4 года назад

    😂😂😂😹🙈 romba comedy a erukku pesuratha pagum pothu....manasukku niraiva erukku antha periyavara pagum pothu ...☺

  • @abdulkathar2038
    @abdulkathar2038 4 года назад +10

    இன்றைய வீடியோ அருமை அன்னா அனைவருக்கும் ஹாப்பி நிவ்யர்

  • @rameshkaruppaiah9992
    @rameshkaruppaiah9992 4 года назад +1

    புத்தாண்டு நல்வாழ்த்துகள்