உப்பு தண்ணி குழம்பு | UPPU THANNI KUZHAMBU | BAGALUR SPECIAL

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • PLEASE | LIKE | SHARE | COMMENT | AND SUBSCRIBE
    UPPU THANNI KUZHAMBU
    Today in our channel we going to cook a different dish called UPPU THANNI KUZHAMBU. It is a village style dish which would be very tastier and healthy. The recipe was well known in the BAGALUR. The RAGI urundai with kuzhambu create a very good combination. So try this recipe at home and enjoy with your family.
    For more Videos
    இலி பூச்சி வறுவல்
    • மொறு மொறு இலி பூச்சி வ...
    1000 காடை முட்டை குருமா
    www.youtube.co....
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
    • தனுஷ்கோடியின் வரலாறும்...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - www.youtube.co....
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    www.youtube.co....
    Face Book
    / katrathukaia. .
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : 9500 007195

Комментарии • 557

  • @jagathesantamil1831
    @jagathesantamil1831 4 года назад +146

    எத்தனை சேனல்கள் இருந்தாலும் நம் கற்றது கையளவு சேனலில் கிடைக்கும் மனநிறைவிற்கும் மகிழ்ச்சிக்கும் இணை இல்லை👍👌💐💐💐

  • @nellaitirupati9360
    @nellaitirupati9360 4 года назад +27

    ரெம்ப ரெம்ப பிரமாதம் 👌👌👌
    கற்றது கையளவு சேனல், நண்பர்கள் வாழ்க வளர்க 🙏🙏🙏

  • @vmdhatchanavm.dhatchana9330
    @vmdhatchanavm.dhatchana9330 4 года назад

    உங்கள் சமையல் மிக அருமை நீங்கள் எப்பொழுதும் ரொம்ப ஜாலிஇருக்கிகோ மிகவும் நன்றி

  • @harimillan9870
    @harimillan9870 4 года назад +1

    உங்களது சேவை தொடரட்டும் கற்றது கையளவு குடும்பத்திற்கு உதவிய நிறைய கிடைக்கட்டும். சென்றான் அன்னா சேகரனார் நகைச்சுவை அற்புதம் சாங் மாஸ்டர் பிரமாதம்.

  • @sathya.lsathya.l4618
    @sathya.lsathya.l4618 3 года назад

    Healthy village food kooking super brothers

  • @Magesh143U
    @Magesh143U 4 года назад +72

    மிஸ்டர் செண்டுவின் கழுவலில் குற்றம் சாட்டப்பட்டது...😆😆😆 ஒரு துரதிர்ஷ்டம்... செண்டு ஒரு நல்ல வேலைக்காரன்... நல்ல அப்பாவி மனிதன்...

  • @yasmeenj2820
    @yasmeenj2820 4 года назад +1

    Very different cooking nice location very funny video I like it video

  • @ArunKumar-wr2ug
    @ArunKumar-wr2ug 4 года назад

    Great Mr. R.J prabhuraja and p. Sugaseni

  • @chitradevi9650
    @chitradevi9650 3 года назад

    Master ungaluku thadi than alagha ieuku and nalla samayal puriuramathiri soli kudukurenga thanks Anna

  • @SelvaKumar-dv3sh
    @SelvaKumar-dv3sh 4 года назад +1

    4 பேர் சேர்த்து டீம் superna

  • @susetharavichandran283
    @susetharavichandran283 4 года назад +7

    Sendrayan anna ku nala poonu amaiumm valthukallll😍😍😍

  • @malarpraba5356
    @malarpraba5356 4 года назад +1

    Different food super chank master keep it up pandi @ sekar Anna

  • @t.pradeept.pradeep4441
    @t.pradeept.pradeep4441 3 года назад

    வாழ்த்துக்கள் my favarite channel

  • @rasulbi9115
    @rasulbi9115 3 года назад

    Raja master cooking super 👌 senranyan comedy army😄😄😄🤐 pandi anna army Go blessyou all🙏🙏🙏🙏🙏🙏

  • @sabidha9643
    @sabidha9643 4 года назад +18

    Senranyan super l like senrayan

  • @MMSDM2024
    @MMSDM2024 4 года назад +31

    சென்ராயன் சேகர் மைண்ட் வாய்ஸ் ,என்னை பற்றி அவன் கேவலமாக பேசுவான் அவன பத்தி நான் ரொம்ப கேவலமா பேசுவேன், rocks team, sekar&sentroyan Vera level 😎 💪💪💪

    • @kumaresank7012
      @kumaresank7012 4 года назад

      Super

    • @David_kumar100.
      @David_kumar100. 4 года назад

      boomi nathan :- சென்றாயன் பூல ஊம்பி விடுங்க சேகர் உங்க சூத்துல ஓப்பாரு

    • @sivajesy1706
      @sivajesy1706 3 года назад

      Super very nice

  • @kishore3650
    @kishore3650 4 года назад +11

    Innocent shendrayan அவர் நல்ல மனிதர்

  • @pravhin
    @pravhin 4 года назад

    super dishes , will try to make it thanks for Master Chang

  • @finallife8538
    @finallife8538 4 года назад

    இத்தனை பேர்ல யாரையும் தனிச்சிறப்பு இவங்க தான்னு சொல்ல முடியாத அளவுக்கு எல்லாரும் சூப்பரு ப்ரோ

  • @கத்தி-ப9ண
    @கத்தி-ப9ண 4 года назад +8

    இலாப நோக்கற்ற சேனல்.... உண்மை, நேர்மையான தமிழர்கள் ஆதரவு தாருங்கள் நண்பர்களே...♥️

  • @haneefallstars6622
    @haneefallstars6622 4 года назад

    கற்றது கையளவு ஆனால் கற்காத பல விடயங்களை காணொளி மூலம் தருகிறீர்கள் வாழ்த்துகள்

  • @alkarim52
    @alkarim52 4 года назад

    வித்தியாசமான சமையல் என்றாலும் அதை மிகவும் அருமையான முறையில் மிகவும் சுவையாகவும் செய்ருக்கிறார் என்பதை அந்த ஏரியா நண்பர் அவரது பாட்டி செய்வதைப்போன்றும் மிகவும் சுவையாகவும் செய்திருப்பதாக சொல்லி பாராட்டி இருப்பதே நமக்கு உண்மை நிலை தெரிகிறது.
    கண்டிப்பாக வழக்கம் போலவே , இன்னும் அருமையாக சிறப்பாக நமது மாஸ்டர் மிஸ்டர் சாங் அவர்களை புகழாமல் இருக்கமுடியவில்லை. இந்த விருந்தினை நல்கிய நண்பருக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
    வற்றாத ஆற்றின் கரையில் என்று கூறியதை கொண்டு... வீடியோவில் ஆற்றை காண ஆர்வம் கொண்டேன்.
    நீங்க காட்டாது ஏமாற்றிவிட்டீர்கள் தம்பி பாண்டி....ஹ்ஹா.ஹா.
    சென்றாயனை ஓட்ட கரைத்து முடி வெட்டிக்கொள்ள சொல்லுங்கள். சாப்பாட்டில் முடி விழுந்துடும் போல ...
    ஆடை; கை; அதன் விரல் நகங்கள் ; தலை முடி ; எல்லாமே சுத்தமாக இருந்தால் பார்க்க அருமையாக இருக்கும்.
    சுத்தம் சோறு போடும் என்பார்கள்.. நாம் சுத்தமாக சோறு போடுவோம். ..
    வாழ்த்துக்கள்...

  • @rafeekmohammed3269
    @rafeekmohammed3269 4 года назад

    அருமையான சமையல் நண்பர்களே... பாரம்பரிய மற்றும் புதுமையும் நிறைந்த சமையல் உங்கள் குழுவின் வழக்கமான குறும்புகளுடன்... சமையலின் இறுதியில் 1 kg chicken க்கு தேவையான குறிப்பை மாஸ்டரை வைத்து சொன்னால் நன்றாக இருக்கும்...

  • @felixviewscbe2144
    @felixviewscbe2144 4 года назад +1

    Janakiraman sema ...paasakaara payan....morattu single ....super

  • @sivasankarysankar8062
    @sivasankarysankar8062 4 года назад

    Hi wel come to hosur your favirat fan you tube k k channal very nice program sekar comdy sir super but miss krishna sir

  • @MuthuMuthu-dw8fu
    @MuthuMuthu-dw8fu 4 года назад

    சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன் கற்றது கை அளவு எம் முத்து

  • @kausalyag2974
    @kausalyag2974 4 года назад

    Pakka naattu kozhi kulambu. Salem la village side la ippadiththaan kozhi kulambu seivaanga. Super 😍😍😍😍😍

  • @sanghiammu694
    @sanghiammu694 4 года назад

    Chang master super and thanks to sponsors , pandi bro & team

  • @arockiaselvamkishorselvmar3225
    @arockiaselvamkishorselvmar3225 4 года назад

    மிக அருமை

  • @Dhivi_16
    @Dhivi_16 4 года назад

    Sema channel... Sentraiyanan nd sekar anna ultimate comedy

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 4 года назад

    நான் பர்ஸ்ட் பார்க்கிறேன் இவங்களோட சேனல்.... ரொம்ப என்ஜாய் பண்ணேன் இவங்களோட சென்ஸ் ஆஃப் ஹுமர் பார்த்து....!!
    அதே மாதிரி அந்த ஹோம் ல எல்லோரும் ப்ரே பண்ணி வாழ்த்தினது ரொம்ப நல்லா இருந்துச்சு....!! சுயநலம் இல்லாத அந்த ப்ரேயர் கண்டிப்பா ஆண்டவர் கேட்பார்...!!

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 4 года назад

    Wow master samayal super

  • @c.j.solomon
    @c.j.solomon 4 года назад

    இறைவனின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக .

  • @குமார்தமிழன்

    நாட்டு கோழி குழம்புக்கும் களிக்கும் அருமையா இருக்குனு சொல்கிறார் நண்பர்

  • @bmsathian4411
    @bmsathian4411 4 года назад

    Chang Anna always different styles cooking

  • @jamunayaacharan3135
    @jamunayaacharan3135 4 года назад

    Anna supera samiyal seyrega

  • @HemaNemoo
    @HemaNemoo 4 года назад

    Thumba chenaagidhe😋

  • @prakashraj310
    @prakashraj310 2 года назад

    Super my native place bros super

  • @rajeshguru_005
    @rajeshguru_005 4 года назад

    I am Seker Anna fan,,from Hosur,, tq for coming my native place,, to kattradhu kaialavu team,,all the best ,,bro,,I am except daily one video bro's

  • @bijuthomas8970
    @bijuthomas8970 4 года назад +1

    Adi poli supper

  • @poongodipoongodi7797
    @poongodipoongodi7797 3 года назад

    Super bro
    Namma oorukku vareengala Dindigul

  • @minilitelite4793
    @minilitelite4793 4 года назад +1

    hi master chang super chef keept up i like ur cooking also ur team👌👌👌👌i am bangalore amudha

  • @annadurai9947
    @annadurai9947 4 года назад

    Seakar &sendu comedy vara leval &camera man also

  • @sunriagloba5366
    @sunriagloba5366 4 года назад

    Your team people All are good hearted people and hardworking , so 👍 nice, keep it up .

  • @rosalinesharmila836
    @rosalinesharmila836 4 года назад

    Master Chang very good.

  • @blackman7818
    @blackman7818 4 года назад

    KA border la rice sambar na famous bro ..
    My mom do well bro

  • @sivaraman2657
    @sivaraman2657 2 года назад

    வாழ்க கற்றது கையளவு குடும்பத்தார்

  • @thirulogachandercm8060
    @thirulogachandercm8060 4 года назад

    Great job

  • @sunriagloba5366
    @sunriagloba5366 4 года назад

    Super 👨‍🍳 chef uniquely special receipe, segar Anna super 👍 your team work something different with fun and challenging,exciting to watching your channel.

  • @madheshwaran154
    @madheshwaran154 4 года назад

    சேகர் அண்ணா அருமை வாழ்க வளர்க மென்மேலும் கற்றது கையளவு குழு

  • @nanmukilan27
    @nanmukilan27 4 года назад +5

    Sekar and sendrayan oda comedy sanda romba super aah iruku.... Apdiyae vijay Tv la Ramar and thangadurai combo maari iruku....😅😅😅

  • @RaviRaj-mp1ie
    @RaviRaj-mp1ie 4 года назад

    Anna kastam vantha saruku adicha nemathiya erukunu solluvanga ana unga video pathaley pothum Anna yalam marathudum unga videoku enga family adimai Anna thanks

  • @neelakantanm9157
    @neelakantanm9157 4 года назад +1

    What you cooked this recipe
    is also famous in tamil nadu.Hosur is in tamilnad and bagalur one of the taluk in krishnagiri district.It is the border of Bengaluru and Hosur. Your team doing good things,God bless your team with all needs

  • @sunmugamviswa4096
    @sunmugamviswa4096 4 года назад

    Kangal kalangugindrana pandi
    Anna Master Chang super

  • @munthajmunthaj2915
    @munthajmunthaj2915 4 года назад +1

    Vithavithamana.samayal.kalikoli.verynice

  • @kathirvel161
    @kathirvel161 4 года назад

    Super very much

  • @indhusamantha9605
    @indhusamantha9605 4 года назад

    Nice job team

  • @ramarm8978
    @ramarm8978 4 года назад

    Hi unga video ellam nalla irukku

  • @palanimuthu369
    @palanimuthu369 4 года назад +1

    Bro hair cutting panna udanee alemaridigaa bro sema

  • @ganeshsujata9558
    @ganeshsujata9558 4 года назад

    Best team u have

  • @SakthiSakthi-et5mp
    @SakthiSakthi-et5mp 4 года назад +1

    இந்த சேனலில் வரும் வீடியோ பார்த்து சந்தோஷமாக இருக்கும் ஆனால் கடைசியில் சாப்பாடு பரிமாறும் போது அனைவரையும் பார்க்கும் போது அழ வருகிறது.😂😂😂😂😂

  • @udaykumarudaykumar7257
    @udaykumarudaykumar7257 4 года назад

    Thank you for making our Karnataka dis

  • @jegatheesans.5485
    @jegatheesans.5485 4 года назад +1

    Super

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 4 года назад +2

    Different recipe. Nice

  • @bmsathian4411
    @bmsathian4411 4 года назад

    Senrayan Anna hardworking to team

  • @Robinratnadas
    @Robinratnadas 4 года назад +3

    Prabhuraja sugaseni God bless you.

  • @JohnPaul-gw8qm
    @JohnPaul-gw8qm 4 года назад +1

    Super na nice

  • @rajkumarm4003
    @rajkumarm4003 4 года назад

    வடசட்டி எங்க அண்ணே வாங்கினீங்க செமையா இருக்கு

  • @gowtham____prince248
    @gowtham____prince248 4 года назад +9

    சேகர் அண்ணா + சென்ராயன் = deadly combination 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @manimaranv12
    @manimaranv12 4 года назад

    Sekar Anna neruppuke thanni katringa ponga- அருமையான செயல் சேகர் அண்ணா

  • @mohammedrifath7550
    @mohammedrifath7550 4 года назад +1

    Puthusu puthusa vitha vithamana recipe panringale kk deam super

  • @rampriya9892
    @rampriya9892 2 года назад

    Rahi kaliku karvattu Kuzambu, fish
    Kuzambu, mochaikotai Kuzambu
    Than tastya erukum nu Vaithu sapiduruken yenkapakkam vaipanka
    But Nattu Kozi Uppu charum tastya erukum nu Eppa than kekuren
    Arumai John Nanka uppu charu nu
    Than solvom but Nenka Sertha
    Muntheriparupu,kasakasa,pottu
    Kadala lam serkamattom
    Oila rice ,pepper, serakam, Dhuniya Vethai, red chilli, green leaves varuthutu, small onion, tomato oila vathaki Attural or Ammi La
    Naisa Araithu koli Kari la pottu
    Pesari Athoda Nalla Yenai or
    Castor oil kalanthu (Maranthuten
    Verali Manjal first thatitu than Matra masala Porulkala serthu araikanum)
    Rice kaluviya thannir kalanthu veraku adupu la veka vettu karilam bone la erunthu thaniya Vanthudum Antha alavuku oil kalanthdu vekum uppu
    Yellam Firste podurathala erakiyadum Athukunu erukum oru Nallenai entha charu kalanthu kudikanum (ethula pepper konjam Athikama vom Red chilli kuraiva than Serkanum) entha charum karium
    Sapitu thunki yeluntha body pain,
    Nenju chali caugh yellam Sari akidum Ethu yenka village medicine
    (Kozi Vetla valarkiradu) Eppa lam city la mudila Nenka podura Vedio same time palaiya nenaiva vara vaikuthu OK friends namba team members yellam kalakalapa yeppaum eppadiye Healthiya happya familyodu Therkaisudan Eruka vazthukal friends Vazka valarka Namathu team members yellarume valamudan friends 🤔🤔👍👍👍👌👌👌🙏🙏🙏
    Pathiram athula thumba

  • @rajirithu26
    @rajirithu26 4 года назад

    Chang anna unga samayale thani style dha.. Sekar anna unga samayala miss pandrom...

  • @dhineshvlogs
    @dhineshvlogs 4 года назад

    Pandi Anna u r real hero good job anna 10 million subscriber vara my wishes👌👌👌👌

  • @vinothkumar4436
    @vinothkumar4436 4 года назад

    சேகர்.பாண்டி.ஜான.சென்றாயன்.இவர்கள்சமைல்லை.விட.காமெடி.செம

  • @ganeshsujata9558
    @ganeshsujata9558 4 года назад

    Hai sir i liked ur all videos

  • @sivamurthymurthy2282
    @sivamurthymurthy2282 4 года назад

    நானும் ஓசூர் தான் பாஸ் சொல்லி இருந்தா உங்கள பார்க்க வந்து இருப்பேன் உங்களுடைய ரசிகன் நான்

  • @mammamgigolosyoutubersrevi9631
    @mammamgigolosyoutubersrevi9631 4 года назад

    Master Hero Chang next level cook. He deserves to be a head chef in 7 star restaurant. Cameraman Paandi please do not put Sekar picture in thumbnail. Mr. Chang deserves the thumbnal picture because he is adding more value to this channel...

  • @sasian194
    @sasian194 4 года назад

    Pandi anna கலி எப்படி செய்யறதுன்னு ஒரு video poduga

  • @vjsathishkumar3080
    @vjsathishkumar3080 4 года назад +8

    Welcome to hosur மாநகராட்சி.....&chill city hosur, little england, flower city tis all the nickname of hosur..

  • @sakthivel4383
    @sakthivel4383 4 года назад

    Anna neeinggatha best RUclips channel

  • @a.karavind3463
    @a.karavind3463 4 года назад

    Pandi Anna super.... Video yedukaradhu mattum ilama neenga pesi avangalaiyum comedy pana vaikiringa.... Really I r great Anna.... Superb team....

  • @hemalatha-xy7yf
    @hemalatha-xy7yf 4 года назад

    Chang u look like acttor Vijay sadhubadhi

  • @thayaparanekamparam3270
    @thayaparanekamparam3270 4 года назад

    Fhandiy .Anna. Segar Anna .shenrajan ampi thollai thanka midijaillai. Nanri. Shau. Zürich

  • @prathapcobra5603
    @prathapcobra5603 4 года назад

    Omm Shiva..ya.....................

  • @DineshKumar-de2qf
    @DineshKumar-de2qf 4 года назад

    Sendraiyan super

  • @balcimahesmahes8030
    @balcimahesmahes8030 4 года назад

    Unga samayaloda comedy um semma

  • @kuttystory7308
    @kuttystory7308 4 года назад +18

    ஓட்ட வாய் சென்றாயன் ஆர்மி...

  • @manoharan4740
    @manoharan4740 4 года назад

    Katradhu kailavu team .gopasandiram vange hosur to shoolagiri road .balaji temple. Semma location to make awesome videos

  • @janandhraj
    @janandhraj 4 года назад

    Thanks to gud heart who sponsored the food.. God bless u!!

  • @Nandakumar-rf6yp
    @Nandakumar-rf6yp 4 года назад +1

    Master Chang super

  • @emanuelsuresh4794
    @emanuelsuresh4794 4 года назад

    Always master is superb👌👌👌

  • @manjunandhini9742
    @manjunandhini9742 4 года назад +1

    Super katrathu kaialavu team 😍😍
    I was waiting for you are video team🙈🙉🙊

  • @santhoshnaidu1556
    @santhoshnaidu1556 4 года назад +2

    Ragi mudde,bassaru😋,Love from mysore ♥️

  • @premkumar-tf4zq
    @premkumar-tf4zq 4 года назад

    Unmaiyavae soldraa manasula avlo kastam yannada lifenu ...thaniya ukkantheruka...eppothan mobile yadutha entha vediola Sekar annava paathathum kastatha yallama maranthu....manusan kastatha marakka vaikuraru...avar vaeguli thanamana paechala ..Sekar Anna sendrayan comedy always ulty ....Chang master SEMA yantha recipenalum super ah senjararu....pandi Anna ellana ethu yathum possible Ella....thanku pandi Anna and kk team ..... always Sekar anna pandi Anna army 💪💪💪💪💪

  • @lokeshs6062
    @lokeshs6062 4 года назад +1

    Senkar Anna and Pandi Bro Best RUclips Combination

  • @chitravinod6121
    @chitravinod6121 4 года назад

    good service

  • @உங்கள்ஓட்டுநர்வெற்றிபிரபு

    நாமக்கல் பக்கம் வந்தா சொல்லுங்க அண்ணா

  • @deepthipartheeban6546
    @deepthipartheeban6546 3 года назад

    Super..bro's

  • @alwayshappysri
    @alwayshappysri 4 года назад

    Master chang?!!👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏