பள்ளிபாளையம் வாத்துக்கறி வறுவல் ரெஸ்டாரன்ட் ஸ்டைலில்|PALLIPALAYAM Duck Curry Fry in Restaurant Style

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
    PALLIPALAIYAM VAATHUKARI REstuarnt stylil 1
    SUBSCRIBE for more such Videos: bit.ly/Katrathu...
    Follow us: / katrathukaialavupandi
    Follow us: Twitter: / kkaialavu
    Like us: Facebook: / katrathukaialavu
    Subscribe to our new RUclips channel : / @kkfoodntravel
    For more Videos
    இலி பூச்சி வறுவல்
    • மொறு மொறு இலி பூச்சி வ...
    1000 காடை முட்டை குருமா
    www.youtube.co....
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
    • தனுஷ்கோடியின் வரலாறும்...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - www.youtube.co....
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    www.youtube.co....
    Face Book
    / katrathukaia. .
    #KATRATHUKAIALAVU #KK FOOD N TRAVEL

Комментарии • 237

  • @tomcherry5399
    @tomcherry5399 3 года назад +30

    பாண்டி அண்ணா இருந்தாலும் உங்களுக்கு பெரிய மனசு சோறு ம் போட்டு ஊர் ஊராக சுத்தி காண்பித்து அவர்கள் களுக்கு துணிமணி எடுத்துக் கொடுத்து அவர்கள் குடும்பத்திற்கு நல்லது கெட்டது பார்த்து சம்பளம் கொடுத்து அவர்களளை பிரபலமான ஆட்காளக மாற்றி வாழ வைக்கிறீர்கள் இதற்கே உங்களுக்கு கோடன கோடி நன்றிகள் அண்ணா.

  • @smselvaaravind84
    @smselvaaravind84 Год назад +3

    உங்களோட samayal எப்போதுமே சூப்பர் bro. வாத்து கறி சூப்பரா இருக்கும்👌👌👌

  • @tomcherry5399
    @tomcherry5399 3 года назад +10

    தொடர்ந்து உங்கள் பணி வெற்றி நடை போடட்டும் வாழ்த்துக்கள் அண்ணா.

  • @p.jagadeesansivaselvi9907
    @p.jagadeesansivaselvi9907 2 года назад +1

    உங்கள் காமெடி சூப்பர் அண்ணா ஊர் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம்

  • @anilkumarmickey9754
    @anilkumarmickey9754 3 года назад +6

    Fun enjoyment Vera level team katrathu kaialavu team 👌

  • @puthiyasamayal2520
    @puthiyasamayal2520 3 года назад +11

    நம்ம டீம் சமயலும் காமெடியும் வேற லெவல் சூப்பர்

  • @selvamselvam2887
    @selvamselvam2887 3 года назад +2

    Semma location for katrathu tem

  • @user-re3dw2qz2v
    @user-re3dw2qz2v 3 года назад +22

    சென்ராயன் மானம் போச்சே யாரு பொண்ணு குடுப்பாங்க

  • @sureshb3449
    @sureshb3449 3 года назад +28

    அண்ணே ஆரணி திருவண்ணாமலை மாவட்டம் னே இங்கே கிழக்கு தொடர்ச்சி மலை மட்டும் தான் இருக்கு. ஜவ்வாது மலைல எங்க தங்க போரிங்க போளுர்ல இருந்து ஜமுனாமரத்தூர் போகும் வழியில் மலை அடிவாரத்தில் அருவி உள்ளது சமையல் செய்ய சிறந்த இடம். ஜவ்வாது மலைல நிறைய இடங்க இருக்கு

  • @balaguru8783
    @balaguru8783 3 года назад +5

    Sekar Anna, Sendraiyan Coming Back Super, Song Master Cooking Super, Pandi Anna Next video Song Master life Story podunga

  • @kannanmahadevan1881
    @kannanmahadevan1881 3 года назад +3

    Sang master pathi sollunga pandi ji 🙏🙏🙏🙏
    4 th time kekrom pls sollunga👍👍👍👍

  • @natarajan8888
    @natarajan8888 2 года назад

    பாண்டிய. அண்ணா உங்கள் பாட்டு அருமை

  • @nagarajansrikanth5898
    @nagarajansrikanth5898 3 года назад +6

    கருவேப்பிலை சாதம் செய்ங்க பாண்டி அண்ணே...

  • @saravananempire8894
    @saravananempire8894 3 года назад +1

    Pallipalayam is my area ..Namakkal DT .. Love u guys

  • @parameswari8510
    @parameswari8510 3 года назад +3

    Pandi anna, yen sendraiyanai komanathoda kadhidingka....vaeungkala mapla anna ....kaddikira ponnu patha manasu kasda padatha...😍

  • @karthiekarthie7073
    @karthiekarthie7073 2 года назад +1

    Sentrayan very cute

  • @kovai2439
    @kovai2439 3 года назад +3

    Anna sekar thampi sendrayan paarthathil mekavum santhosam pandi bro

  • @muneeswaran5383
    @muneeswaran5383 3 года назад +17

    திரும்ப வந்துட்டாருனு சொல்லு சேகர் அண்ணா திரும்ப வந்துட்டாரு🔥🔥🔥

  • @Santhoshsanthosh-ef5ug
    @Santhoshsanthosh-ef5ug 3 года назад +2

    Master nenga Vera level

  • @VenkaTesh-vt1sy
    @VenkaTesh-vt1sy Год назад

    ஜங் மாஸ்டர் இரும்பு சட்டி சுவைய தனி சுவை

  • @periyasamydurairai
    @periyasamydurairai Год назад

    Really i want to say I'm like your family pandi

  • @nancytamilchannel13
    @nancytamilchannel13 3 года назад +1

    sekar anna orey comedy than....supet anna vazthukkal

  • @shashikumar45555
    @shashikumar45555 3 года назад +1

    Unga comedy cinimave minjirchu paaa..

  • @VenkaTesh-vt1sy
    @VenkaTesh-vt1sy Год назад

    பாண்டி அண்ணா உங்கள் சேவை தொடரட்டும்

  • @karthiekarthie7073
    @karthiekarthie7073 2 года назад +1

    Sentrayan vathuku manjal dhul thaniyoda pottu alasa vendam. vathu mela manjal thul pottu massage pannitte kaluvnga

  • @covaiganesh7398
    @covaiganesh7398 3 года назад +1

    Sentrayan is super sekar super

  • @navaneetharaja8289
    @navaneetharaja8289 3 года назад +2

    Pallipalayam chicken ok but pallipalayam duck. Sema great

  • @infantjoe1362
    @infantjoe1362 3 года назад +3

    Nice editing 😍

  • @nareshkattamanchi2276
    @nareshkattamanchi2276 3 года назад +5

    Change master cooking allows super👍👍❤❤

    • @user-om5wr9jd6p
      @user-om5wr9jd6p 3 года назад +1

      Chang master cooking always super👍👍💗💗 idhu thana neenga solla vandhadhu 😁

    • @jensonpremkumar6657
      @jensonpremkumar6657 3 года назад

      😂😂

  • @Vijay-wz1cr
    @Vijay-wz1cr 3 года назад +9

    My thalaiva sekar Anna is back Anna neenga vera level na 👌👌👌👌😎😎😎💯💯💯

  • @karanGeditzTN65
    @karanGeditzTN65 3 года назад +3

    இந்த வீடியோ எடிட்டிங் சூப்பர் எடிட் பண்ண அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @tamilselvannagarajan451
    @tamilselvannagarajan451 2 года назад

    Sema,.....enjayyyy

  • @marikutty8183
    @marikutty8183 3 года назад +1

    Anne samayal supra panringa .senraya anna suppara camedi panraru

  • @reignsvinoth2348
    @reignsvinoth2348 3 года назад +1

    Video quality sema 👌

  • @deenatksnagai4569
    @deenatksnagai4569 3 года назад +1

    எங்க ஊர் நாகப்பட்டினம் ❤❤❤👌👌👌

  • @vijay_voice
    @vijay_voice 2 года назад +1

    நெய் வெளியில வரனும் அண்ணா அப்போ தான் வாத்து ருசி கூடும்….😋😋😋
    கரூரான்…😎

  • @rampriya9892
    @rampriya9892 2 года назад

    John Thambi diffrentana dish location Arumai friends Vazka valarka Nalamudan I 👍👍👍👌👌🙏🙏🙏🙏

  • @santhoshsandy438
    @santhoshsandy438 3 года назад +1

    Bro editer pottutingala

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 3 года назад +3

    அருமையான பதிவு வெல்கம் பேக் சேகர் அண்ணா mm❤❤❤👌👌👌👌👌

  • @lakshmisarvika8470
    @lakshmisarvika8470 2 года назад

    Super
    Super

  • @covaiganesh7398
    @covaiganesh7398 3 года назад +1

    Marma master 😁

  • @satheshmech4381
    @satheshmech4381 3 года назад +1

    Goa poningala elaya

  • @rmworld6776
    @rmworld6776 3 года назад +7

    Hi pandiyan anna gova video padalaya 😍✌💯

  • @kumaragurunk2956
    @kumaragurunk2956 3 года назад

    Enga ooruku vathutigala super bro......

  • @gobalkrishnan2444
    @gobalkrishnan2444 3 года назад +1

    சிறப்பு மீண்டும் உங்கள் பணி யை தொடருங்கள்

  • @muniandyshan3165
    @muniandyshan3165 3 года назад

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @ranjikumar7892
    @ranjikumar7892 10 месяцев назад

    Super Anna

  • @honeymaa1739
    @honeymaa1739 2 года назад

    Elarukum vanakkamna

  • @karthickkarupu1943
    @karthickkarupu1943 3 года назад

    உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் நண்பர்களே 💐👌💐👌💐👌💐👌💐👌💐👌💐

  • @prasannabass1347
    @prasannabass1347 3 года назад +2

    Arani vanthu video aduthatharku romba nanei.....kk team..

  • @karthid1119
    @karthid1119 3 года назад +1

    Bro Vellore Districk pakkathu Ranipet Dis la koda Nariya place irruku bro

  • @thangamkumar3118
    @thangamkumar3118 2 года назад

    SUPER

  • @agkarthikeyan2837
    @agkarthikeyan2837 3 года назад

    Vera mari vera mari nice

  • @user-pl5ns1rg3z
    @user-pl5ns1rg3z 10 месяцев назад

    Fulla comedy super❤❤❤❤😂😂😂😂

  • @srinivasan4731
    @srinivasan4731 2 года назад

    Good

  • @pandiyanjppandijp3703
    @pandiyanjppandijp3703 3 года назад

    சூப்பர் சகோ

  • @palanipalanisami4695
    @palanipalanisami4695 2 года назад

    சூப்பர்

  • @fadil9024
    @fadil9024 3 года назад

    Maja pa Maja pa

  • @karthickabd2322
    @karthickabd2322 2 года назад

    Pandi bro sentrayan bro kitta konjam sollunga... sekar anna age ku avara dominate panna vendanu sollunga bro...

  • @anandhkarthick1733
    @anandhkarthick1733 3 года назад +2

    வா அண்ணா வா ......வந்துவிட்டார் எங்க
    சேகர் அண்ணன்

  • @saalaimuthu6382
    @saalaimuthu6382 3 года назад

    Anna Namatha manusana maranum

  • @bhuvaneshk4938
    @bhuvaneshk4938 3 года назад +1

    Y Goa episodes are stopped

  • @kishore.s2459
    @kishore.s2459 3 года назад +1

    Comedy super Anna 😊

  • @mahemahe8682
    @mahemahe8682 2 года назад

    Aamai kari video bro

  • @elangesk
    @elangesk 3 года назад

    சிறப்பு

  • @gracestudio...4948
    @gracestudio...4948 3 года назад

    Anna nanum arani tha

  • @prabudharmalingam8595
    @prabudharmalingam8595 3 года назад +4

    அருமை ❤️❤️❤️👌

  • @duraisamy3517
    @duraisamy3517 3 года назад +2

    சேகர் அண்ணா பாட்டு பிரமாதம் போங்க .... நகைச்சுவை சூப்பர்

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 3 года назад +2

    Ena mm epadi irukunga and sekar anna neengslum totally all members epadi irukunga enaku unga team la join pana aasai nunum entha kk channel ku oru member enaku entha romba romba pidikum vera entha chennal pakurathu illa ethu poi illa promise so I am very very happy

  • @ravinarayana2197
    @ravinarayana2197 3 года назад +2

    அண்ணா வணக்கம் எங்க ஊர் பக்கம் வந்து இங்க ரொம்ப ரொம்ப சந்தோசம்

  • @prabakarans7167
    @prabakarans7167 3 года назад +1

    உங்கள் சேவை எல்லோருக்கும் தேவை..❤️❤️👌👌👍👍🙏🙏

  • @rktamilentertainment7990
    @rktamilentertainment7990 2 дня назад

    18:39senddrayan mind voice dai dai katha vidatha thanniya kudi karam thangala😂😂😂

  • @rasulragul4829
    @rasulragul4829 3 года назад

    Video supper anna vara laval

  • @chitrachitra3667
    @chitrachitra3667 3 года назад

    Anna nan polur

  • @kumareshthillai4132
    @kumareshthillai4132 2 года назад

    Naan 2days unghalodu erukka vendum

  • @covaiganesh7398
    @covaiganesh7398 3 года назад

    Co co is super men

  • @vigneshviki1562
    @vigneshviki1562 3 года назад +2

    Goa trip avalvuthana anna

  • @ridhuattrocites7468
    @ridhuattrocites7468 3 года назад

    Yen thalaivan back....!! Nandu Sekar anna

  • @chandrant704
    @chandrant704 3 года назад +3

    Super pandi Anna comedy 👍👍👍👍

  • @sathyaraj8781
    @sathyaraj8781 3 года назад +2

    வழக்கம்போல சமையல் கமெடி சூப்பர்

  • @RameshRamesh-jp4tq
    @RameshRamesh-jp4tq 2 года назад

    Javadhu malaivasai Nan poi Sona poruthma solunga

  • @duraiarasan759
    @duraiarasan759 3 года назад

    Very nice

  • @sivasankar2653
    @sivasankar2653 2 года назад

    pro சின்ன சந்தேகம் வாத்துக்கு மஞ்சல் தேய்த்து பிண் கழுவலாம் நீங்க ஏண் மஞ்சல் தண்ணீர்ல கலுவுரீங்கள் ?

  • @honeymoonkitchen744
    @honeymoonkitchen744 3 года назад +1

    பாண்டி அண்ணா என்ன வெளியூர் சுற்றுலா வை வீடியோ எடுத்து போட்டு பார்த்தாலும் நம்ம தமிழ் நாட்டு இயற்கையை வீடியோ எடுத்துகாட்டும் போது இருக்குற அழகே தனி அழகு தான்....

  • @kishorekumar958
    @kishorekumar958 2 года назад

    Supper

  • @Sugu360
    @Sugu360 3 года назад +1

    Take care saker anna

  • @dhakshnamoorthi2018
    @dhakshnamoorthi2018 3 года назад +2

    Coco kitta pallipattu irukkunu sollunga

  • @ganesandmk2480
    @ganesandmk2480 2 года назад

    பள்ளீபாளையம்,எண்ற ஊரில் இருந்து மேட்டூர் அணை சுமார் முப்பது கிலோமீட்டர்கள் தான், வாருங்கள் மேட்டூர் அணை

  • @kumareshthillai4132
    @kumareshthillai4132 2 года назад

    Now I'm working kuwait

  • @Fieldwings988
    @Fieldwings988 3 года назад +1

    சேகர் / சென்ராயன் - ஒற்றுமை அவசியம்
    நகைச்சுவைக்காக மட்டுமே அலப்பரை பன்னுங்க
    மனக்கசப்பு ஏற்படாமல் பயனுப்பது அவசியம் சென்றாயன்.
    --------------
    பான்டி கொஞ்சம் இழுத்து பிடிங்க
    “வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம்” என்று ஆகக் கூடாது
    மனதில் பட்டது😍

  • @madeintamilnadu9604
    @madeintamilnadu9604 2 года назад

    சேகர் அண்ணே 😍

  • @rathishangaming4120
    @rathishangaming4120 3 года назад +1

    Pandi anna unga video sapdrapo paakrathu palagiduchi daily

  • @Edits-zq7rq
    @Edits-zq7rq 3 года назад +1

    Eppo goa la irunthu vanthinga anna

  • @balaamir1956
    @balaamir1956 3 года назад +1

    சூப்பர் வாத்துகரிபல்லிபாலையம்
    கரிவேரலெவல்வாழ்த்துக்கள்

  • @619kutti9
    @619kutti9 2 года назад

    Anna arani tiruvannamalai dist

  • @vijaymary6903
    @vijaymary6903 3 года назад +1

    Sekar anna vera leval

  • @harshadhars5506
    @harshadhars5506 2 года назад

    Brother ஆரணி திருவண்ணாமலை மாவட்டம் நீங்க தப்பா சொல்லிட்டிங்க

  • @krishnap7311
    @krishnap7311 3 года назад +2

    Goa video complete pannuge after other videos upload pandiyan

  • @rowdysweetlin3322
    @rowdysweetlin3322 3 года назад

    Ninga thana kalainar tv la varuvinga...👍

  • @manojraj340
    @manojraj340 3 года назад +1

    என்ன ஆச்சு கோவா வீடியோ அண்ணா