Super pakkave semmaiyarukku. But kazhuvama eppadi blood smell varatha sang master. Its true real masters learn frm others u chang master u a master fr ever
சாங் அண்னே உங்கள் தண்னடக்கத்துக்கு ஒரு வணக்கம் பாண்டியன்னே உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் தண்னடக்கம் இருந்தால் எதையும் தெரிஞ்சிக்கலாம் இதற்க்கு சாங் அண்னே நீங்கள் ஒரு உதாரணம் 🙏👍🌹
ஆண்டவன் அருளாள் அனைவரும் வாழ்க அந்த குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கும் இப்படி ஒரு உனவை அவர்கள் வாங்கும் போது அப்படி ஓரு மகிழ்ச்சி அவர்கள் முகத்தில்,,,,,,, இதைத்தான் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை பார் என்று அன்னா சொன்னார்,,,,,,,,, வாழ்க வளமுடன்,,,,,,,,
வணக்கம் நண்பர்களே நீங்கள் மக்களுக்கு செய்யும் சேவை மிக பெரியது வாழ்த்துக்கள் என்றும் உங்களுடனும் உங்கள் குடும்பத்தினருடனும் இறைவன் துனை இருப்பார் அன்புடன் ஈழத்தமிழன்.🙏🙏🙏
பாக்க செட்டிநாடு கிரேவி மாதிரி இருக்கு...சாங் சமையல் வித்தியாசமா இருக்கும்...தன்னடக்கமும் இருக்கு...பந்தா இல்ல...ஆனா இந்த புது மாஸ்டா் நல்லாசமைச்சாலும் கழுவாம போட்டது மனசு ஒவ்வல.....மத்தபடி ok.. old is gold...சாங் மாஸ்டருக்கு இணை அவரேதான்...
water illama kariya fry pannale nalla irukkum. water add panni over cook aana rubber mathri taste ye irukkathu. water add pannama tha na chicken or mutton fry pannuven light aa water thellikkanum but slow cook pannanum
Super pakkave semmaiyarukku. But kazhuvama eppadi blood smell varatha sang master.
Its true real masters learn frm others u chang master u a master fr ever
Varaadhu madam
goat blood ve fry panni sapuduvom la similarly
மாஸ்டர் நிங்க வேற லேவல் தலைவா
ruclips.net/video/WHTG598ruIU/видео.html
😁😁😁🙏
ஆனாலும் இந்த மாஸ்டர் அநியாயத்துக்கு STRICT TU....😂😂
சாங் அண்னே உங்கள் தண்னடக்கத்துக்கு ஒரு வணக்கம் பாண்டியன்னே உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் தண்னடக்கம் இருந்தால் எதையும் தெரிஞ்சிக்கலாம் இதற்க்கு சாங் அண்னே நீங்கள் ஒரு உதாரணம் 🙏👍🌹
தண்ணீர் இல்லாமல் செய்த வாத்து கறி மிகவும் அருமை மாற்றம் இல்லாதவர்களுக்கு உணவளித்த கற்றது கையளவு குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
ராமாபுரம் என் அக்கா ஊர், எங்கள் ஊர் எளாவூர்... நன்றி கற்றது கையளவு குழு. சிறப்பு நன்றி பாண்டி சகோ
👌👌👌😍😍❤❤❤❤மாஸ்டர் க்கு தன்னடக்கம் அதிகம் 😍👍🙋♂️🙋♂️
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் வாழ்த்துக்கள் வளர்க
ஆண்டவன் அருளாள் அனைவரும் வாழ்க
அந்த குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கும் இப்படி ஒரு உனவை அவர்கள் வாங்கும் போது அப்படி
ஓரு மகிழ்ச்சி அவர்கள் முகத்தில்,,,,,,, இதைத்தான் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை பார் என்று
அன்னா சொன்னார்,,,,,,,,,
வாழ்க வளமுடன்,,,,,,,,
Neenga enna sonnalum sari thanniyile alasame entha porulum kook pannadeenga💥💥💥
பாண்டி அண்ணா இவர்களுக்கு முழுமையாக சாப்பாடு அளித்த நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்கள் 🥰🥰🥰
என்னதான் சொன்னாலும் கறி கழுவமா சாப்பிடக்கூடாது சாங் மாஸ்டர்..
வணக்கம் நண்பர்களே நீங்கள் மக்களுக்கு செய்யும் சேவை மிக பெரியது வாழ்த்துக்கள்
என்றும் உங்களுடனும் உங்கள் குடும்பத்தினருடனும் இறைவன் துனை இருப்பார்
அன்புடன் ஈழத்தமிழன்.🙏🙏🙏
வணக்கம் தம்பி.தண்ணி இல்லாமல் சமையல் சூப்பர்.👍🏻👍🏻👍🏻🔥🔥🔥🔥
பாண்டி அண்ணா நீங்க சான் மாஸ்டரை பத்தி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை அண்ணா உங்கள் ஒற்றுமையின் பலமே உங்கள் சேனலின் வலிமை❤️❤️❤️❤️👍👍👍👍
Chang master you are great no one is there to overcome you i missed your cooking, pandy brother nice video ....
Chang ( Master) vaera level manasu ungaluku 🔥good soul 🔥🔥🔥
மிக சிறப்பு
Chang master always great person God bless you brother from Malaysia 🇲🇾
Master Neenga vera level
Intha master ah paatha enaku oru thatha niyabagam varuthu avaru biriyani seirathuku tips solluvaru avaru maari thaa neengalum soldringa
Chef semma talent....
Hatsoff
யாரெல்லாம் நண்டு சேகர் மற்றும் சென்ட் ராயன் இருவரையும் மிஸ் பண்றீங்க
அண்ணா நாங்களும் வீட்டில் இது போல சமைத்து பார்த்தோம் மிக மிக அருமையாக இருந்தது மிக்க நன்றி
அண்ணா வணக்கம் வேற லவல் அருமையான பதிவு சிறப்பு 👍
வித்தியாசமான சிந்தனை 👍...
சூப்பர் சமையல் 🙏🙏🙏
எங்க தலைவர் சென்ராயன் fans👍😄
Super pa
Superb bros arumai
தண்ணி இல்லா வாத்து கறி வருவல் மிக மிக அருமை நாங்கள் சாப்பிட்ட திருப்தி
வாழ்க வளமுடன்
Best. Ist time chef. Very good
முதலில் உங்களுக்கும் உங்க டீமுக்கும் வாழ்த்துக்கள்
மேலும் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் இன்று போல் என்றும் என்றென்றும்
ruclips.net/video/WHTG598ruIU/видео.html
Sir neenga peasiae arukkuringa super erunthalum nallarukku super good cook😋😋😋🙏🙏🙏🌹
உங்கள்டீமுக்குவாழ்த்துக்கள்
Semmmaaaa super ahh samaiyal👌
வணக்கம் கற்றது கையளவு.வடகொரியா லருந்து
Komali
South Korea sir eapdi erukinga thanni varuthaa
@@கிம்ஜோங்உன்-ட9ஞ யார் அந்த பன்னி
Eeeeee
@All in one funs! Yaa ya
சேனல் பெயர் போல் சாங் மாஸ்டர் கற்றது கையளவு கள்ளாதது உலகளவு அருமையான team
உங்கள் வீடியோ மிகவும் அருமையாக இருக்கிறது மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 👍👍👍👍
Vanakam makkaley sendrayan army❤️🔥
Hi kk Team sekar Anna illa super cooking vera level 🖐👋👌👍👌👍🦃🦃
Cooking person speach is nice
Romba nalla iruku naanum vandhu nerla pakkanum anna
சூப்பர் தலைவரே 👌👌👌👌
15:15 pandy anna neega yara sonniganu yannaku nalla therithu 😀😍
Chang master unmaiyilaye unggaluku romba nalla manasu.nichayama neengka periya level la varanum.vaalthukal kk team👍👍👍
பாக்க செட்டிநாடு கிரேவி மாதிரி இருக்கு...சாங் சமையல் வித்தியாசமா இருக்கும்...தன்னடக்கமும் இருக்கு...பந்தா இல்ல...ஆனா இந்த புது மாஸ்டா் நல்லாசமைச்சாலும் கழுவாம போட்டது மனசு ஒவ்வல.....மத்தபடி ok.. old is gold...சாங் மாஸ்டருக்கு
இணை அவரேதான்...
Master truly positive minded. So he shine as diamond. Pandi anba luky having him in group.
Super location super vaathukari
சாங் வேற Level mastr
I love this channel wishes for all your team
Vere level.. Anta naal nyabagam
அருமை நண்பர்களே
15:30 true words pandi broooo ❤️❤️❤️❤️chan master gudd🔥
Really no added water cooking simply super👍👍👍
Unga fan from srilanka batticaloa. Unga samyal vera levala irruku paakum pothu.... Ana sapidathan mudiyala😄😄
Vera level 👍👍👍
தண்ணில மிதக்குற வாத்து - 22 தடவை
அடிப்பிடிக்கும் - 16 தடவை 😂😂😂
யாரா இருந்தாலும் நம்ம மாஸ்டர் சாங் மாதிரி வருமா 😂😂
Thala semmma 🔥
சூப்பர்
வேற லெவல் உறவுகளே...
vera level kk team 😋pakkum pothee unmaya vaila thanni vadithu anna🤤
Sooooooooooooooooper thalaiva Adyar udayakumar
Super Thalaiva 😋😋😋
Thalaiva vera leval
Super Anna vara laval
Team Kattradhu Kaiyalavu.. 👍🏻👍🏻❤️
Chang master appram nee pana cooking style and neenga solra vitham romba pudichiruka
Today try this method 👍
Unmaiyave Vera level🤤🤤🤤
Super Chang master dish panna bro super
சூப்பர்..... அண்ணா.... 😍😍😍😍👌👌👌👌👌😍😍👌👌
Superb teams. God bless you all
Dear Bros well-done Duck curry I am a pure vegetarian but it's looks great. Iam FROM KERALA .OK put ur place name in commentary box.
சாங் மாஸ்டர் வாழ்க வளமுடன்
Chang master, humble man
Good job guys 👍
Pakkave super hirke bro
Super sir 👍👌
I like master vera leave neega 😊
Super video anna 😍
வணக்கம் கற்றது கையளவு நண்பர்களே 🙏👌👌👌👍👍👍
வணக்கம் நண்பர்களே சூப்பர் 👍👍
Saker Anna sendu Anna kannum errundha Vera level
Namma master chang Side awesome about his done..
புது மாஸ்டர் 😀😀😀😀
My favorite .....vaththu greevi
Real good team...
water illama kariya fry pannale nalla irukkum. water add panni over cook aana rubber mathri taste ye irukkathu. water add pannama tha na chicken or mutton fry pannuven light aa water thellikkanum but slow cook pannanum
Wow super Weldon jank and pandi
Where is sekar anna and sendrayan anna missing them😞
சென்றாயன் நடிகை சாந்தினிக்கு பயந்து தலைமறைவு.
Vazhthukal nanbargale👍👍👍👍👍❤️❤️❤️❤️
Bro neega thiruvarur vanga bro .ple Nan army la erukkan eapponu சொல்லுங்க நான் leave ku varan . Nan unga biggest fan bro..vise to all kka family....
LOCATION SUPER FROM TIRUPATI
Channel Master behavior superb 👏👌,😍😍🥰
Congratulations 🎉❣️ 🎉 👏
Master super
Super team brothers 👑👑
Wow super
Super Chang master
enga ariya than bro miss u team brothers......
Super pantanna
சாங் மாஸ்டர் தன்னடக்கத்திற்கு ஒரு சல்யூட்