thanks for this video, i watched this video last week and i followed this procedure and i idid. its really true and it works.. thanks for real advice and guiding... trustful organic channel this is...
Useful information. The way you encourage your kid's for plucking flowers is a good motivational factor for viewers. Both kids very smart and obedient. May God Bless both of them with good health, long life, best education and all other best things in their life.
thanks for this video, i watched this video last week and i followed this procedure and i idid. its really true and it works.. thanks for real advice and guiding... trustful organic channel this is...
ரொம்ப நன்றி மேம். இந்த கமெண்டை அடுத்த பதிவில் மக்களுக்கு காட்டுகிறேன். என்னுடைய சேனலில் என்றுமே பொய் இருக்காது 😊👍
@@BabuOrganicGardenVlog ungal சேனலில் பொய் இல்லை. சிட்லபாக்கத்தில் ஒரு சிறு தோட்டம் சாட்சியாக உள்ளது
அழகான தகவல் நன்றி அருமையான டிப்ஸ் பயன்னுல்ள குறிப்பு மிகஅருமை மல்லி பூக்கள்
கவத்துஅரமையானடீப்ஸ்
குட்டிஸ்பூபெறிக்கும்விதம்சூப்பர்
நன்றி வாழ்கவலமுடன் 👍
ரொம்ப நன்றி மேம் 💐
Wow, pudiya mottukkal paaka santhoshama erukku romba thanks. Nanum paakkarene. Yhank you.👍🙏🏼
ரொம்ப நன்றி சகோதரி
கவாத்து பண்ண சொன்ன டிப்ஸ் ரொம்ப பயனுள்ள தகவல்
மிக சிறந்த தகவல் (கவாத்து செய்யும் முறை)
நன்றி சகோதரா.
Hi babu
Live எதிர்பார்க்கிறேன்.
மல்லிகை செடி பற்றிய தகவல்
சிறப்பு.நன்றி.வாழ்க வளமுடன்
ஓகே மேம் 👍
மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
ரொம்ப நன்றி மேம் 💐
Just saw this video today & subscribed it. Liked the way you have involved the children. My favourite flower is Malligai. Learnt something today. 🎉❤
ரொம்ப நன்றி
ரொம்ப பயனுள்ள தகவல் ப்ரோ..
ரொம்ப நன்றி
Super Anna good information 🤗🤗evlo days ku once indha madhiri cut panni vidanum..
செடியில் பூ பூத்து முடிந்த உடன் இந்த மாதிரி செய்யலாம்
Ok anna..thanks..
Rombha Nandri Babu. Thanks etha vibaram therinchikittom Nandri
Super video bro.Mallikai megavum arumai .fishamino amilam fertilizer super.Two kutties very super bro. God bless you.
ரொம்ப நன்றி மேம்
மல்லிப்பூ பராமரிப்பு சூப்பர் ,அத போல் முல்லைப்பூ ஜாதிப்பூ பராமரிப்பு கவாத்து பற்றிய vlog போடவும்
விரைவில் போடுகிறேன்
So active and positive voice brother
Hi bro vanakkam unga malligai plants super very useful tips kutty payan very cute thank you
ரொம்ப நன்றி மேம் 💐🤝👍
Enakku thevaiyana padhivu...romba nandri 🙏 Thambi
ஓகே அக்கா 🤝👍
Excellent 👍👌 vazhga valamudan.
ரொம்ப நன்றி மேம் 💐
Sir na unga video pathuthan madithotam start panni irakan super sir
வாழ்த்துக்கள் கண்டிப்பாக நல்லா வளரும் 😊💐👍
@@BabuOrganicGardenVlog Thanks sir
Sir,malli chedikku thara வேண்டிய உரங்கள் பற்றி சொல்லுங்க
அருமையான பதிவு💐👍 bro
ரொம்ப நன்றி நண்பரே 💐
Enkkum pu puth thu gulunguthu. Santhoshama erukku.
Thanks your ideas my dear son
Bro semma cute thambi. Manadukku santhosama iruku
நான் சேலத்தில் வசிக்கிறேன். தங்களிடம் உள்ள கத்தரிக்காய் அனைத்தும் அருமை.... எனக்கு விதைகள் வேண்டும்.
விதை எடுத்து தருகிறேன் 👍
@@BabuOrganicGardenVlog நன்றி
அருமை தம்பி.
நாங்கள் அடுக்கு மல்லி
வைத்திருக்கிறோம். 👍
சூப்பர் அக்கா 👏
Unga videos pathen romba nalla tips solrenga... Useful ah erukum yelarukum.. மீன் அமிலம், பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் Yenga brother kedaikum...?
Nice vdo bro. Sweet …kids , vazhga valamudan 🙌🙌🙌
அருமையான பதிவு சூப்பர்
ரொம்ப நன்றி மேம் 💐
🥰🥰👌👌nalla solluriga anna 👌👌🥰❤️
Great nga...sir..
சூப்பர் அன்ன செல்லம் அழகா பூ பிரிக்கிறாங்க
ஆமாம் ரொம்ப நன்றி 👍💐
Enga veetu mallichedi pookaveilla bro periya chediya iruku bro itha dry pandren bro tq👍💐💐
முயற்சி செய்யுங்கள்.மீன் அமிலம் இருந்தால் தெளித்து விடுங்கள்
Tq bro
குழந்தைகள் பூ பரிக்கும் அழகே தனி சார் 👌
ரொம்ப நன்றி 💐😊
காலை வணக்கங்கள். வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி சார் 💐
Megaum payanula thagaval👌
ரொம்ப நன்றி மேம் 💐
Super congratulations like it brother. I Will try
ரொம்ப நன்றி சகோதரி 💐
Super bro nalla pathivu bro🙏
ரொம்ப நன்றி மேம் 💐
Meen amilam eppadi seiveenganu vedio
Podunga anna
Excellent sir...beautiful white flowers
ரொம்ப நன்றி மேம் 💐
Thank you very much for your valuable information
நல்ல விளக்கம்.
ரொம்ப நன்றி மேம் 💐
Azhagu kutti chellam பூப்பறிக்கும் விதமே அழகு
ரொம்ப நன்றி அக்கா 😊😊💐
மல்லி அறுவடை பிரமாதம் 👌👏👍
ரொம்ப நன்றி மேம் 💐
Video remba supera iruku. Super
ரொம்ப நன்றி மேம் 💐
Azhalagu kuttikkum training spr
Very useful to all.. kutty very cute
ரொம்ப நன்றி நண்பரே 💐
மல்லிகை பூக்கள் அருமை சார்
ரொம்ப நன்றி சகோதரி 💐
Great. Thanks mr babi. Frm Rama k lumpur
ரொம்ப நன்றி சார் 💐
Azhagu kutty chellams😍🥰🥰🥰
ரொம்ப நன்றி அக்கா 💐😊
Looks amazing
Thank you
First'time I m seeing you i subscribed
So nice of ur kids
ரொம்ப நன்றி சார் 💐
Nice. Mallipoo and kutties both are cute
ரொம்ப நன்றி மேம் 💐
@@BabuOrganicGardenVlog 🙏
Nice video. Your kids are sweet 🌹🙏
ரொம்ப நன்றி மேம் 💐
Bro I'm following your tips super
ரொம்ப நன்றி 👍😊🤝
Super anna...live varumbothu solung a❤️
ஓகே தம்பி 👍
Super Bloom! 🌈🌼🌱🌺
Super bro. Armai tips
ரொம்ப நன்றி
Useful information.
The way you encourage your kid's for plucking flowers is a good motivational factor for viewers. Both kids very smart and obedient.
May God Bless both of them with good health, long life, best education and all other best things in their life.
ரொம்ப ரொம்ப நன்றி மேம் 💐
அருமை சார்
ரொம்ப நன்றி மேம் 💐
Romba super annq
ரொம்ப நன்றி சகோதரி 💐
Meen amilamku pathil veg la enna kudukkalam sir
Thankyou. Super.
ரொம்ப நன்றி சார் 💐
This is the real bonding of father and kids
ரொம்ப நன்றி நண்பரே 💐
வாழ்த்துக்கள் தம்பி
ரொம்ப நன்றி அக்கா 💐
Vaalththukkal bro 👍 live vaanga bro 👍
ரொம்ப நன்றி கண்டிப்பாக 👍
அருமை நண்பரே. மூடாக்கு பச்சை இலைகளை போடலாமா
போடலாம்
ரோஜா செடி வளர்ப்பு பற்றி போடுங்கள் பிரதர்
விரைவில் போடுகிறேன்
Super a iruku
ரொம்ப நன்றி மேம் 💐
Wow super maa sharing like
ரொம்ப நன்றி மேம் 💐
Very useful share for all. Thank you 🙏
ரொம்ப நன்றி 👍💐
Super👌👌
ரொம்ப நன்றி மேம் 💐
Excellent... what is meen amilam?
பதிவு இருக்கிறது பாருங்கள்
Super bro mankalavaiya mathavendama
ரொம்ப நன்றி . வேண்டாம்
வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி சார் 💐
Bro uram vanum pa madi thodam podu irugan
கத்திரி செடியில் பூச்சி ஒழிப்பு பற்றி வீடியோ குடுங்க ப்ரோ
பதிவு இருக்கிறது பாருங்கள்
Cute baby👶 👏👏👏
😊😊💐
Malli chedi vagiitu vanthen ,
Leaf la kottiduchu pa enna saiyanum
Thank you Br0
ரொம்ப நன்றி சார் 💐
Oru bakket la ethana cheti irukku
Ethana cheti vaikanum solluga
Anna en rose sedi growth akala vlarje ella poo pookala anna rompa kastama eruku
Super tips
ரொம்ப நன்றி மேம் 💐
Today i will do malli chedi what you said I will follow
Ninga kolande kitte Pesarattu romba azaga erukku.Enna na 78 vayasukkari.
Thanks bro.
Really amazing
ரொம்ப நன்றி மேம் 💐
Super brother
@@sumithrasanthanababu8768 ரொம்ப நன்றி சகோதரி 💐
What is meen amalam in English? I’m writing from Singapore, plant nurseries here won’t know. Thanks
It is Fish Amino Acid. Mr. Babu has put a video about its preparation. Refer sir ' s video and prepare.
What is meen amilam... where we can get this
Arumaiyana tips sweet kutties
ரொம்ப நன்றி மேம் 💐
Good work
Need for your help for my garden
என்ன உதவி செய்யனும்
Useful tips
Hi sir
Chennai la jivamirutham yanga kadaikum nu details share panunga..
9840924408
Thank you sir
@@BabuOrganicGardenVlog madulai flowers keep falling. What to do
Meena amilam enga kidaikum anna
Nanga nursery lanthu samanthi poo chedi vangidu vanthu vachuom but chedi seriya valarala enna panna seriaagum
ஒரு சில நேரங்களில் அப்படி தான் ஆகும்.மீண்டும் வாங்கி வையுங்கள்
Anna ippo malligai poo chedi vaangi vaikalama annq
Where to get ..?geevamirutham
Anna super 👌👌👌
ரொம்ப நன்றி
Meennamilam eangu kidaikkum