Praniti | Psycho - Unna Nenachu Song | Female Version | Ilayaraja | Mysskin

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 3 тыс.

  • @PranitiOfficial
    @PranitiOfficial  4 года назад +321

    FULL SONG LYRICS:
    Movie Name: Psycho
    Song: Unna Nenachu Nenachu
    Music by : Ilayaraja
    {Unna nenachu nenachu
    Urugi ponen mezhugaa
    Nenja odhachu odhachu
    Parandhu pona azhagaa} (3)
    Yaaro avaloo
    Enai theendum kaatrin viralo
    Yaaro avaloo
    Thaalaattum thaayin kuraloo
    Unna nenachu nenachu
    Urugi ponen mezhugaa
    Nenja odhachu odhachu
    Parandhu pona azhagaa
    Vaasam osai
    Ivai dhanae endhan uravae ..oh
    Ulagil neenda
    Iravendraal endhan iravae
    Kannae unnaal ennai kanden
    Kannai moodi kaadhal konden
    Paarvai ponaalum
    Paadhai needhanae
    Kaadhal thavira unnida solla
    Edhuvum illai
    Unna nenachu nenachu
    Urugi ponen mezhugaa
    Nenja odhachu odhachu
    Parandhu pona azhagaa
    Ezhu vannam
    Ariyaadha ezhai ivanoo
    Ullam thirandhu
    Pesaadha oomai ivanoo
    Kaadhil ketta vedham neeyae
    Deivam thantha deebham neeyae
    Kaiyil naan yendhum
    Kaadhal needhaanae
    Neeyillaamal kanneerukkul
    Moozhgippoven
    Unna nenachu nenachu
    Urugi ponen mezhugaa
    Nenja odhachu odhachu
    Parandhu pona azhagaa
    Yaaro avaloo
    Enai theendum kaatrin viralo
    Yaaro avaloo
    Thaalaattum thaayin kuraloo
    Unna nenachu nenachu
    Urugi ponen mezhugaa
    Nenja odhachu odhachu
    Parandhu pona azhagaa

    • @rockybaai6722
      @rockybaai6722 4 года назад +2

      Praniti maatiye amma avar thaan pate and ryt vaangitarr

    • @naveenraja1443
      @naveenraja1443 4 года назад +3

      Papa vera level ma sema voice ungala pakanum nerala unga song kekanum plz

    • @jayachandrangp
      @jayachandrangp 4 года назад +1

      Nice

    • @rajibala8235
      @rajibala8235 4 года назад +2

      Hi dear , I'm 18 years old I'm so interested in singing .if you have any idea to give chance to anybody Plz give me one chance . Plz help anybody..

    • @lakshmirajan255
      @lakshmirajan255 4 года назад

      Very Nice. Hats off pranithi

  • @kamal1497
    @kamal1497 4 года назад +163

    யாரோ அவளோ... தாலாட்டும் தாயின் குரளோ... அருமையான குரல் 👌👌👌

    • @sagayams7669
      @sagayams7669 4 года назад +3

      Sema song ❤️ touch lines

  • @arokiasamyaroki732
    @arokiasamyaroki732 3 года назад +7

    அருமையான இசை🎺🎸🎷 இனிமையான குரல்🎤🎤🎧💐🌹🌷 மென்மேலும் வளரனும் குட்டிஸ் பாப்பா 🌺🌹🏆🏆💐

  • @worldfreebirds5120
    @worldfreebirds5120 4 года назад +240

    காலையில் கேட்கும் கானமயில் குயிலோசை போன்று இருக்கின்றது உங்கள் குரல்.
    வாழ்க வளமுடன்.💐🤝

  • @arivalagans5569
    @arivalagans5569 4 года назад +41

    இந்தப் பாட்டு கேட்டவுடன் கண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது

  • @radramesh
    @radramesh 3 года назад +16

    Wow!!! Wow!! No words to praise you my little vocal queen. You are the voice of my great nation. Keep practicing and reach the heights of glory. May God be with you always.

  • @krishnamoorthi3372
    @krishnamoorthi3372 4 года назад +786

    உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா
    நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
    உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா
    நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
    உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா
    நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
    யாரோ அவளோ
    எனை தீண்டும் காற்றின் விரலோ
    யாரோ அவளோ
    தாலாட்டும் தாயின் குரலோ
    உன்ன நெனச்சு நெனச்சு
    உருகி போனேன் மெழுகா
    நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
    பறந்து போனா அழகா
    வாசம் ஓசை
    இவைதானே எந்தன் உறவே... ஓ
    உலகில் நீண்ட
    இரவென்றால் எந்தன் இரவே
    கண்ணே உன்னால் என்னை கண்டேன்
    கண்ணை மூடி காதல் கொண்டேன்
    பார்வை போனாலும் பாதை நீதானே
    காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை
    உன்ன நெனச்சு நெனச்சு
    உருகி போனேன் மெழுகா
    நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
    பறந்து போனா அழகா
    ஏழு வண்ணம்
    அறியாத ஏழை இவனோ
    உள்ளம் திறந்து
    பேசாத ஊமை இவனோ
    காதில் கேட்ட வேதம் நீயே
    தெய்வம் தந்த தீபம் நீயே
    கையில் நான் ஏந்தும்
    காதல் நீதானே
    நீயில்லாமல் கண்ணீருக்குள்
    மூழ்கிப்போவேன்
    உன்ன நெனச்சு நெனச்சு
    உருகி போனேன் மெழுகா
    நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
    பறந்து போனா அழகா
    யாரோ அவளோ
    எனை தீண்டும் காற்றின் விரலோ
    யாரோ அவளோ
    தாலாட்டும் தாயின் குரலோ
    உன்ன நெனச்சு நெனச்சு
    உருகி போனேன் மெழுகா
    நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
    பறந்து போனா அழகா

  • @raheemjinu7811
    @raheemjinu7811 4 года назад +118

    അടിപൊളി മോളെ ഒരു പാട് ഇഷ്ടായി

  • @vasudhakota972
    @vasudhakota972 4 года назад +50

    Unna nenachu nenachu
    Urugi ponen mezhuga
    Nenja odhachu odhachu
    Parandhu pooa azhaga
    (I melted like wax
    thinking of you
    She flew away beautifully
    breaking the heart)
    Unna nenachu nenachu
    Yaaro avalo
    Ennai theendum kaatrin viralo
    Yaaro avalo
    Thaalaattum thaayin kuralo
    (Who is that girl?
    Is she the wind's finger that touches me?
    Who is that girl?
    Is she the voice of mother's lullaby?)
    Unna nenachu nenachu....
    Vaasam oosai
    Ivai thaane endhan urave oh…
    Ulagin neenda
    Iravendral enthan irave
    (Smell and sound
    only these two are my relatives...
    My night is the
    world's longest night..)
    Kanne unnaal…
    Ennai kanden…
    Kannai moodi…
    Kadhal konden...
    (O eyes, with you
    I saw you...
    I closed my eyes..
    and fell in love with you...)
    Paarvai ponalum
    Paadhai neethaane
    Kadhal thavira unnidam solla
    Edhuvum illai
    (Even if I had lost my eye sight
    you are my way
    I don't have anything else to say to you
    apart from my love)
    Unna nenachu nenachu.....
    Yezhu vannam
    Ariyadha yezhai ivano
    Ullam thirandhu
    Pesadha oomai ivano
    (Is he the beggar who
    doesn't know the seven colors?
    Is he the dumb who
    is not able to say things with open heart?)
    Kaadhil ketta
    Vedham neeye
    Deivam thandha
    Dheebam neeye
    (You are the vedas
    that I heard
    You are the light
    which is given by god)
    Kaiyil naan yendhum
    Kadhal neethaane
    Nee illamal
    Kaneerukkul moozhgi pooven
    (You are the love
    that I hold in my hands
    Without you,
    I will drown in my tears)
    Unna nenachu nenachu...
    Yaaro avalo
    Ennai theendum kaatrin viralo
    Yaaro avalo
    Thaalaattum thaayin kuralo
    (Who is that girl?
    Is she the wind's finger that touches me?
    Who is that girl?
    Is she the voice of mother's lullaby?)
    Unna nenachu nenachu

  • @abdulsamad-kn9rc
    @abdulsamad-kn9rc 4 года назад +488

    പൊളി മോളെ ഒന്നും പറയാൻ ഇല്ല ഫീൽ ...💐💐💐

  • @LeoHub000
    @LeoHub000 4 года назад +340

    Sema pappa oru like podu chella kutty

  • @gnanasekarravi8278
    @gnanasekarravi8278 4 года назад +706

    இந்த குட்டி தேவதையின் குரல் யாருக்கெல்லாம் பிடிக்கும் ஒரு லைக் போடுங்க

  • @kabilanyuvamithran915
    @kabilanyuvamithran915 4 года назад +157

    அருமையான குரல் வளம், மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பாப்பா. 💐💐💐💐.....

  • @Venkis-g7u
    @Venkis-g7u 4 года назад +106

    So sweet voice. ரொம்ப நாளைக்கு பிறகு கண்ணில் கண்ணீர். ராஜா சார் இசையால் மட்டுமே.

    • @cvcv9995
      @cvcv9995 4 года назад

      But girllukaga padama boykkaga padura maari pannirintha nalla iruku

  • @seranks1823
    @seranks1823 3 года назад +4

    ராஜா நீனைத்தால் எந்தனை பாடல் பட தயாரிப்பாளர் கேட்டாலும் அத்தனையும் Hits கொடுக்கூடியவர் ரசனை உள்ள தயரிப்பாளர் யார் உள்ளார்

  • @sujalvlogs9285
    @sujalvlogs9285 4 года назад +49

    Kadhal thavira unnidam solla ethum eillaiii😢😢😥semma feel

  • @xYz-qn1gk
    @xYz-qn1gk 4 года назад +36

    ഉന്നെ നെനച്ച നെനച്ച ഉരുകിപോനേ മെഴുകാ...... 😘
    നെഞ്ച ഉദച്ചെ ഉദച്ചെ പറന്ത് പോനാ അഴകാ..... ❣️❣️

  • @devarajandeva6024
    @devarajandeva6024 4 года назад +236

    Yarukelam inde pattu pudikumo like panunge

  • @ramamurthyts9298
    @ramamurthyts9298 4 года назад +43

    ஆண்டவன் தந்த வரம். இனிமையான குரல். மேன்மேலும் வளர்ந்து உமக்கும் நமது தமிழ் மொழிக்கும் பெருமை சேர்த்திட நல்வாழ்த்துக்கள்.

  • @AtoZMalayaliKitchen
    @AtoZMalayaliKitchen 4 года назад +157

    cutting clear voice, hats off to this emerging singer.

  • @devakhik3610
    @devakhik3610 4 года назад +252

    2020ൽ കാണുന്നവർ ഉണ്ടോ #corona

    • @MRGAMER-zk9rx
      @MRGAMER-zk9rx 4 года назад

      L உங்க் என்று சொல்ல முடியும்

    • @dileeshnisha5116
      @dileeshnisha5116 4 года назад +2

      #corona

  • @swathiganeshscreations
    @swathiganeshscreations 4 года назад +336

    Why to dislike a small child's performance.. enga irrundhu varangalo. Super dear ur amazing 😊👏

  • @karthiyapper
    @karthiyapper 4 года назад +9

    God bless you. Tears rolls out. No words to say. You are blessed with such beautiful voice keep rocking. Hats off to illayaraja sir. You have taken this song to the next level.

  • @btsworld9626
    @btsworld9626 4 года назад +157

    Malayalikal undo evde ennal like adikooo,ethra manoharamaaya paatt, aarede dislike adikunne,s uper moluusse super😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘

  • @salmanangels
    @salmanangels 4 года назад +184

    ഒരുപാട് ഇഷ്ട്ടായി.... ♥️♥️♥️

  • @AnbilKanthasamyME
    @AnbilKanthasamyME 4 года назад +82

    10000 % LIKE THIS SONG ILAIYARAJA VERA LEVEL

  • @abdulmuthalif1767
    @abdulmuthalif1767 4 года назад +9

    What a beautiful voice Praniti. It's awesome. Keep it up. Keep your voice safelay

  • @vijayans803
    @vijayans803 4 года назад +61

    She developed her tallent day by day.
    Mesmerized .. God bless.. 🤗

  • @mocchisha7817
    @mocchisha7817 4 года назад +29

    My fvrt song. Semma❤️

  • @SivaSiva-kq4qu
    @SivaSiva-kq4qu 4 года назад +2

    Pranithi super da kutty, what a voice, god bless u diiii kutty maaa,

  • @nawin5984
    @nawin5984 4 года назад +115

    Cute Baby what a voice😍💫❣️

  • @sumathir4077
    @sumathir4077 4 года назад +1082

    ஏனோ தெரியவில்லை.... கண்ணீர் கரைப்புரண்டு ஓடுகிறது.இந்த பாடலுக்கு நான் அடிமையாகிவிட்டேன்.

  • @amutharahul9425
    @amutharahul9425 3 года назад +13

    இந்த சின்னப்பொன்னுக்கூட
    Thanks to llaiyara Raja sir என்று
    சொல்லிட்டு பாடுகிறாள் இனிஎந்த
    தலைமுறையும் இந்த இசையை
    தானே விரும்புகிறது இனி இதை
    மாத்த எந்த மியூசிக் டைரக்டரால்
    முடியும் எவராலும் முடியாத காரியம்
    அதனால எல்லாரும் போற்றி👌
    பாதுகாக் கவேண்டிய 🧡🎶🧡👍
    பொக்கிஷம் ராஜா சார் மியூசிக்🙏
    😭

  • @manjudurai1197
    @manjudurai1197 4 года назад +91

    Semma voice... பார்வை போனாலும் பாதை நீ தானே காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை.....

  • @SenthilKumar-zk4rh
    @SenthilKumar-zk4rh 4 года назад +48

    Paraniti உங்களோட குரலின் மிகப்பெரிய அடிமை நான்... வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍

  • @thangaveluramesh7863
    @thangaveluramesh7863 3 года назад +1

    பாப்பா, உனது குரலில் நான் மெய் மறந்து விட்டேன். வாழ்த்துக்கள். 🙏

  • @rasselvam
    @rasselvam 4 года назад +12

    Thank you for choosing this song sister. Your version is too good

  • @akshaianbu
    @akshaianbu 4 года назад +41

    Just addicted to her voice .Semma chellakutty.....

  • @kungumapriya2326
    @kungumapriya2326 4 года назад +9

    Nicee superb you will confirm become a music director

  • @naeenraj5112
    @naeenraj5112 4 года назад +117

    இந்த தங்கைக்கு என்னுடைய அளவு கடந்த பாராட்டுக்கள்

  • @varatharajanlakshana7821
    @varatharajanlakshana7821 4 года назад +143

    நீண்ட வருடத்திற்கு பிறகு வாய் திரந்து பாட வைத்த பாடல் நன்றி குட்டீஸ் நன்றி இளையராச சார்

  • @Nadisha-j1c
    @Nadisha-j1c 8 месяцев назад +1

    හරිම ලස්සනයි....🖤🖤🥺🌹

  • @fazilfazi1782
    @fazilfazi1782 4 года назад +397

    സാധനം കയ്യിലുണ്ടോ✋️

  • @mohamedrafeeq.m2178
    @mohamedrafeeq.m2178 4 года назад +217

    മലയാളികൾ കമെന്റ് അടിച്ചിട്ടുണ്ടോ എന്ന് നോക്കാൻ വന്നത😂

    • @ammuanil9505
      @ammuanil9505 4 года назад

      Ayin😝nammal malayali illathe avidelum kanumo

  • @reachwenkat
    @reachwenkat 4 года назад +7

    Super composition, super BGM, super singer selection, super rendition

  • @manikandannathan6409
    @manikandannathan6409 4 года назад +64

    After hearing this cute little angel voice... Just flying out of this world

  • @gopinathravikumar6435
    @gopinathravikumar6435 4 года назад +30

    2:11 heart melting line loved it !!! Keep rocking .....

  • @aksayaa2813
    @aksayaa2813 4 года назад +14

    semma sis semma future irruku miss panirathinga voice nice vera leval dont miss it your future

  • @varshanme
    @varshanme 4 года назад +56

    என்றென்றும் இளையராஜா 💕💕💕

  • @p.ushacharlet9843
    @p.ushacharlet9843 4 года назад +30

    Voice is very nice , cute ...wow ....I don't have words to say ....
    Who loved her voice pls put a like for pranati

  • @VaishNavi-kt1qt
    @VaishNavi-kt1qt 4 года назад +1

    Very super da chella kutty pranithi god bless u always dear da😘😘😘

  • @mvichu8477
    @mvichu8477 4 года назад +108

    💐 இப்படிக்கு உங்கள் குரலின் அடிமை !!!!

  • @tejashrikannan8980
    @tejashrikannan8980 4 года назад +5

    Very very talented!! Amazing rendering of one of the masterpieces of Ilayaraja❤

  • @hemankumar3207
    @hemankumar3207 4 года назад +3

    Loved it from karnataka..
    God bless you...

  • @பாட்டுபாடவா-ள3வ

    Love you Praniti chellam. You are a star 🌟 da. I am feeling proud to be your fan👍👍👍👏👏👏👌👌👌❤️❤️❤️🎶🎵🎼🎤🎻 Hats off to Maestro Illayaraja sir, for making such beautiful Singer's through your music 🙏🙏🙏

  • @tamilazhagi8373
    @tamilazhagi8373 4 года назад +16

    நெஞ்ச ஒதச்சு ஒதச்சு பறந்து போனா அழகா...
    அழகான குரல்வளம்.
    வாழ்க...வளர்க

  • @thibishkafoodfactory7591
    @thibishkafoodfactory7591 4 года назад +4

    Thank you for loading songs with such sweet voice 👏☺️😇🤗👏☺️

  • @jacobjebasteen9572
    @jacobjebasteen9572 4 года назад +20

    idha dhaan sonna female version vera level ma thangachi 😍😍😍😍😍😍☺☺☺☺☺😊😊😊😊😊🤗🤗🤗🤗🤗pa semma voice ma unnaku all the best

  • @fayizathasni2048
    @fayizathasni2048 4 года назад +338

    ഇതും നുമ്മ മലയാളി ഏറ്റെടുക്കുവാ

  • @srimala-qs9pz
    @srimala-qs9pz День назад

    காதல் கவிதை சொல்ல... என்னிடம் ஏதும் இல்லை....
    ஆனால்........... உன்னை நினைக்க மனம் ... உண்டு
    உன்னை காண.. கண்கள் உண்டு❤

  • @barkathshalman196
    @barkathshalman196 4 года назад +16

    Praniti your voice super and semma

  • @Dadsden
    @Dadsden 4 года назад +14

    Absolutely love this Praniti. Such a great job! You are getting better and better each and every song. Much love! - Ken

  • @mmsaru5807
    @mmsaru5807 3 года назад +5

    Semma song ....semma voice
    Amazing

  • @ramyasivalingam6581
    @ramyasivalingam6581 4 года назад +6

    Gifted child Praniti. God bless. Keep singing.

  • @bluerose2713
    @bluerose2713 4 года назад +13

    Very cute Papa 😍 Have a blessed and successful Life ahead 💙 God Bless You Kutty 😘

  • @ashoksurya-8
    @ashoksurya-8 3 года назад +3

    Ilayaraja sir ❤️ how how how what composed 🙏ur truly legend sir 👍🏻

  • @krishmohan6353
    @krishmohan6353 4 года назад +297

    75 வயது இளைஞன் இளையராஜாவின் பாடலை 10 வயது சிறுமி பாட கேட்கும்போது என்ன சுகம்🙏பல தலைமுறைகளை கண்டவர்..காண போகிறவர் அய்யன் இளையராஜா அவர்கள் மட்டுமே🙏🙏GOD of MUSIC🙏🙏

  • @rosans3096
    @rosans3096 4 года назад +64

    This song is touch my heart

  • @SriramaPheelkhana-py8gb
    @SriramaPheelkhana-py8gb 6 месяцев назад

    Really God gift, Her voice base vocal is truly Very very Magnneficint 👍👌🙏

  • @godistrueking5136
    @godistrueking5136 4 года назад +151

    ஒரே இசையில் வலியையும் சுகத்தையும் சரிசமமாக பகிர்ந்து கொடுக்கும் வித்தை ,
    உன்னை தவிர யாரும் செய்ததில்லை ராசா !!!
    அது எப்படி ஒரே பாட்டில்\, உன்னால் உள்ளுயிர் வரை ஊடுறுவ முடியுதோ !!!

  • @sanus1888
    @sanus1888 4 года назад +369

    മലയാളീസ് ഉണ്ടോ എന്ന് നോക്കാൻ വന്ന ലെ ഞാൻ 😎😎😎

  • @s.saravanaprakash9468
    @s.saravanaprakash9468 4 года назад +5

    It is my fav song and heart touching.. 😍

  • @SugunaN-oq4th
    @SugunaN-oq4th 4 года назад +105

    நான் இந்த பாடலுக்கு அடிமையாகிவிட்டேனி

  • @vetrivelkkvsvetrivel1152
    @vetrivelkkvsvetrivel1152 4 года назад +29

    இந்த பாடலை பாடிய பாடகரை விட சிறப்பாக பாடியிருக்கும் என் இசைத்தேவதை......

  • @sreenuvasan1377
    @sreenuvasan1377 4 года назад +10

    semma song n voice..U r just Roking ......

  • @Angel123sh
    @Angel123sh 4 года назад +2333

    മലയാളികൾ ആരുമില്ലേടേയ്,,,

  • @mashoorvp5537
    @mashoorvp5537 4 года назад +496

    മല്ലൂസ് ഇവിടെ വരുവാ... like

  • @queenmary9995
    @queenmary9995 3 года назад +1

    Wow❤❤❤❤❤beautiful voice... heart touching... voice... love u so much pranithi... God bless u

  • @manjumanjula4572
    @manjumanjula4572 4 года назад +8

    Mesmerising your voice dear ...my eyes are filled with tears after hearing your voice....May God bless you abatauntly.....Have a Great future🌹🌹💐💐🌹🌹

  • @Agneeveeran
    @Agneeveeran 4 года назад +4

    10K likes for this Songs.... best composition by Raja Sir, and mesmerizing voice Praniti... Congrats...

  • @joyfullarun4928
    @joyfullarun4928 4 года назад +1

    Wooowwww your voice is amazing...excellent...I am your big fan of madithiranthu song

  • @shabarinisrikumar3236
    @shabarinisrikumar3236 4 года назад +4

    Awesome Praniti..!! 😘 😘
    Keep Rocking!!

  • @poomariappanpalavesam246
    @poomariappanpalavesam246 4 года назад +201

    தெய்விக குரல் பாப்பா உனக்கு 👌👌

  • @raghulmassraghulmass1784
    @raghulmassraghulmass1784 4 года назад +9

    My fvt song ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️Raj ♥️Abi 😍😍

  • @afsalnk6839
    @afsalnk6839 4 года назад +5

    On of top fan from Kerala
    Last 3years. Really amazing voice

  • @karanthamalaikaranthamalai311
    @karanthamalaikaranthamalai311 4 года назад +46

    என் செல்ல குட்டிப்பாபாவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் குரல் இனிமை அருமை‌ அருமை கேட்டு கிட்டே இருக்கலாம்

  • @sairaguram3841
    @sairaguram3841 2 года назад

    Super voice. Well sang. Keep it up. IR remains the God 🙏 of music. Ilayaraja.

  • @kadaiwithvettipasanga1747
    @kadaiwithvettipasanga1747 4 года назад +5

    Your voice makes this song more beautiful 👌👍🏻❤️

  • @sathiyau6747
    @sathiyau6747 4 года назад +5

    Wonderful voice 👏👏👏

  • @vishnupapa5756
    @vishnupapa5756 4 года назад +2

    Super paapa awesome great job love u da

  • @rahimrahim4943
    @rahimrahim4943 4 года назад +8

    Uffff ... cute voice i already loved it

  • @kolanjinathan5503
    @kolanjinathan5503 4 года назад +7

    கேட்கும் ஒவ்வொரு முறையும் கண்ணீரை கட்டுபடுத்தமுடியவில்லை
    அதுதான் ராஜா எங்கள் இசைராஜா

  • @prabharavisundar4252
    @prabharavisundar4252 3 года назад +2

    Your voice is exceptionally good. God bless you Pranithi

  • @neeluangel9
    @neeluangel9 4 года назад +29

    Voice ultimate praniti👌 👌 💖

  • @imthimohamed1995
    @imthimohamed1995 4 года назад +19

    abosolutely heart melting when i listen this song it takes me somewhere else. this song giving such a feeling which is like
    1980's song. yes, there is #Ilaya Raja behind this song.

  • @navyashree.c8851
    @navyashree.c8851 3 года назад +2

    Oh wow ur voice is amazing.... I liked the song very very much
    After u grown up u will be a very good singer in the world

  • @thanula1402
    @thanula1402 4 года назад +26

    Your voice beautiful sis

  • @surendhanya5677
    @surendhanya5677 4 года назад +4

    அருமையான குரல் குட்டி பாப்பா🤟👍 நான்🇫🇷 இருந்து

  • @shabanashabu4904
    @shabanashabu4904 4 года назад +1

    Spr pranithi so beautiful 😍💖💓