Netrikann - Idhuvum Kadandhu Pogum Video | Nayanthara | Vignesh Shivan | Girishh

Поделиться
HTML-код

Комментарии • 6 тыс.

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 Год назад +378

    இந்த பாடலை எழுதியவருக்கும்,இசை அமைத்தவருக்கும்,பாடலை பாடியவருக்கும்,பாடலை கேட்கும் திறனை கொடுத்த இறை ஆற்றலுக்கும் கோடான கோடி நன்றிகள்.

    • @arya___m___t
      @arya___m___t Год назад +3

      bcw

    • @beschirayan470
      @beschirayan470 2 месяца назад +2

      பாடலை கேட்க திறன் கொடுத்த.....

    • @doctorranjith
      @doctorranjith 4 дня назад

      Brilliant comment ❤️😍❤️😍😍👌👌👌

  • @ansiyahassan2167
    @ansiyahassan2167 Год назад +1671

    Someone got graduated at the age of 21.. But haven't got any job..
    Someone got married at 22..but divorced after 2 months... Someone got married at 30 but lived happier ever after..
    So people.. You are not late either early.. You are on time.... To all those people struggling out there....
    "Idhuvum kadanthu pogum"💙🌙

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes 3 года назад +29516

    Lost my Parents to the Raging Pandemic. God gave me a chance to bury 1200 unknown human souls and 51 dogs & cats. But never got a chance to see Amma's face for the last time as I was in ICU. Coming back from ventilator & recovering from 75 percent lung damage. Amma & Daddy gave their life to bring me back for my 14 yr old Daughter. As a Front line activist I am sure, Idhuvum Kadandhu Pogum.... ❤️

  • @vsisethu7006
    @vsisethu7006 11 месяцев назад +488

    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    சுடரி, இருளில் ஏங்காதே
    வெளிதான் கதவை மூடாதே
    அட ஆறு காலங்களும் மாறி மாறி வரும்
    இயற்கையின் விதி இதுவே
    அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை
    அனுபவம் கொடுத்திடுமே
    மழைகாற்றோடு போகும் வரை போனால் என்ன
    அது ஏதோ ஓர் பூவின் துணை ஆனால் என்ன
    சுடரி, சுடரி உடைந்து போகாதே
    உடனே வலிகள் மறைந்து போகாதே
    சிலநாள் வரைக்கும் அதை சீண்டாதே
    அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    எதுவும் கடந்து போகும்
    அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்
    மனம்தான் ஒரு குழந்தையே
    அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்
    அதுபோல் இந்த கவலையே
    நாள்தோறும் ஏதோ மாறுதல் வானும் மண்ணும் வாழும் ஆறுதல்
    பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்
    மழைகாற்றோடு போகும் வரை போனால் என்ன
    அது ஏதோ ஓர் பூவின் துணை ஆனால் என்ன
    சுடரி, சுடரி உடைந்து போகாதே
    உடனே வலிகள் மறைந்து போகாதே
    சிலநாள் வரைக்கும் அதை சீண்டாதே
    அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே
    குழந்தை நடை பழகுதே
    மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே
    பறவை திசை அமைக்குதே
    வாசம்தான் பூவின் பார்வைகள் காற்றில் ஏறி காணும் காட்சிகள்
    காணாமல் வெளியாக பார்த்திடுமே
    சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே
    பெருங்காற்றாக மாறிச் சென்று உறவாடுமே
    சுடரி, சுடரி வெளிச்சம் தீராதே
    அதை நீ உணர்ந்தால் பயணம் தீராதே
    அழகே சுடரி, அட ஏங்காதே
    மலரின் நினைவில் மனம் வாடாதே
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    கடந்து போகும்
    கடந்து போகும்
    அன்புடன் சேது
    இலங்கை
    தற்போது மலேஷியால் இருந்து

  • @sangeespeechtamil4015
    @sangeespeechtamil4015 2 года назад +6015

    எத்தனை பேரின் இதயம் வலித்திருந்தால் கண் இப்பாடலை தேடியிருக்கும்.

    • @joshuadevadassst43
      @joshuadevadassst43 Год назад +34

      Me

    • @MaheshKumar-co2if
      @MaheshKumar-co2if Год назад +22

      Yes true

    • @bala5050
      @bala5050 Год назад +22

      Bro I have no hope 😞

    • @Sivapu43
      @Sivapu43 Год назад +6

      🚶🏻‍♀️

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +42

      வாழ்க்கை ஒருபோதும் எளிதானது அல்ல: சில நேரங்களில் எதையாவது புறக்கணிப்பதன் மூலமும், சில சமயங்களில் எதையாவது ஏற்றுக்கொள்வதன் மூலமும் நாம் எளிதாக்க வேண்டும்.

  • @jeraldinedurairaj9490
    @jeraldinedurairaj9490 3 года назад +4863

    Can we take a moment to appreciate the Lyricist Karthik Netha❤️?

    • @yasararafath1360
      @yasararafath1360 3 года назад +37

      She written with pen nd makes us forgt our pain💯♥️#idhuvum kadanthu pogum#

    • @sunshine00650
      @sunshine00650 3 года назад +20

      Sure we respect them my pain reliever also this song only only 🙏🏻🙏🏻👍🏻

    • @saravanan8831
      @saravanan8831 3 года назад +3

      Wonderful lyrics👌👌👌👏👏👏

    • @dhivyadhiya9949
      @dhivyadhiya9949 3 года назад +1

      .

    • @SenthilKumar-px8dw
      @SenthilKumar-px8dw 3 года назад +2

      Sure. Nice lirics...

  • @praveengamingyt2872
    @praveengamingyt2872 2 года назад +1469

    மன அழுத்தத்தை குறைக்கின்றது இந்த பாடல் நன்றாக உணர்ந்து கொண்டேன்... அனைத்து மனதில் வலி உள்ளவர்களுக்கு சமர்ப்பணம்.

  • @Pazhanikumaran_Vigneshwaran
    @Pazhanikumaran_Vigneshwaran 10 месяцев назад +209

    Am suffering from Autoimmune disorder and spine disease for past 5 years... Whenever I feel depressed and lower... I pray to God and hear this song for my health motivation as " எல்லாம் ஒரு நாள் மாறும், கவலைப்படாதே என்று" .... நம்பிக்கையோடு நோயை எதிர்த்து போராடு என்று ".....
    Those who are suffering from health issues don't worry one day everything will be alright ❤😊...
    Be Happy and Fight against the Diseases ❤😊

  • @viswhalakshmiviswhalakshmi3217
    @viswhalakshmiviswhalakshmi3217 3 года назад +4639

    வாழ்க்கையில் வலிகள் வரும்போது மட்டுமே சில பாடல்களின் வரிகள் நமக்கு புரிய வருகிறது💯💯💯

  • @anupriyam1547
    @anupriyam1547 3 года назад +855

    More than this song, the comments give me the courage to face everything now.I am 17yrs old and frankly speaking compared to others difficulties that I have read now as comments here, I am not facing such struggles. But still, at the age of 17 from a village in Kerala, I came for my undergraduate to a university in Bangalore. All others in my village are saying that I am enjoying my life in a well-developed city, Bangalore. Bt only I know the difficulties and embarrassment I am facing these days from other students. I hope everything should be sorted out soon. Feeling really lonely sometimes.
    ITHUVUM KADANTH POGUM

    • @kp_kovilakam
      @kp_kovilakam 3 года назад +13

      ഈ നേരവും കടന്ന് പോകും. നേരം....

    • @narthanashanthi5313
      @narthanashanthi5313 2 года назад +15

      This too will pass
      You don't have proof them wrong
      Just to be true to yourself

    • @sakthivvv8941
      @sakthivvv8941 2 года назад +5

      Your Time Will Come Sis Stay Strong 💪💪

    • @pandiyarajan9891
      @pandiyarajan9891 2 года назад +7

      Yes Anu.. this song comments give a big courage and I cried. And for you its okay difficulty happen, you will good friends and happy college life don't leave hope🥺❤❤

    • @anupriya6918
      @anupriya6918 2 года назад +2

      @@pandiyarajan9891 😍✨

  • @qacteam4123
    @qacteam4123 3 года назад +4226

    Lost all my hopes with 6 ivf failure cycles and confirmed that I no longer become a Mom any more
    Suddenly heard this song one day which I felt simply it's written out for me
    Now Iam ready to adopt an abundant kid and raise her soon
    Idhuvum kadanthu pogum

  • @vimaldev1722
    @vimaldev1722 11 месяцев назад +643

    ഒറ്റപ്പെട്ടുനിൽക്കുമ്പോൾ ഈ പാട്ട് നൽകുന്നൊരു ഫീൽ ഉണ്ട്🤍 woww🙂

  • @TamilMedia06
    @TamilMedia06 Год назад +1825

    Being in a toxic marriage life, this song helps me to motivate myself. Now I'm trying to love myself and focus on my career. To all the women out there love yourself, be independent, and be bold, you're the heroine in your life. Remember one thing ''Idhuvum Kadandhu ❤"

  • @Prabhagovindan
    @Prabhagovindan 2 года назад +1632

    I was betrayed,abused and used by a man in the name of marriage , this song is my healer , feeling very lonely and suicidal sometimes, but still hope that this universe holds some thing good for me 🥺❤️ thanks sid for the vocals and the writer for such a gem lyrics, ethuvum kadanthu pogum 💕

    • @jameel25
      @jameel25 2 года назад

      Same same same
      Pls share number....
      Even I m in depression
      Want to shed to someone

    • @prabhugoel8638
      @prabhugoel8638 2 года назад +24

      Marriage is a fixed proportion better u quit swiftly or learn to make it happier.Going with ideal taste will never workout 👍

    • @jameel25
      @jameel25 2 года назад +4

      @@prabhugoel8638 quitting swiftly 🥹

    • @prabhugoel8638
      @prabhugoel8638 2 года назад

      @@jameel25 nope but won't mind if u are interested 👍

    • @vinodhkrishnan
      @vinodhkrishnan 2 года назад +10

      Idhuvum kadanthu pogum

  • @ullamkollaipoguthadarampri8570
    @ullamkollaipoguthadarampri8570 2 года назад +2392

    எவ்வளவு தான் அழுது தீர்த்தாளும் சில வலிகள்....
    சில காயங்கள் ....
    சில இழப்புகள் ...
    மனதை விட்டு போவதே இல்லை .....
    🤧😭😭😭இதுவும் கடந்து போகும் ஆனால் எதுவும் மறந்து போகாது.... 😭

  • @yaminikailasam6636
    @yaminikailasam6636 Год назад +123

    Lost my husband in accident having 6 months baby 1 and half marriage life gives lot of memories after his absence don't want live but still living for our little prince with more troubles idhu word idhuvum kadandhu pogum is leading me to live
    This song give strength to my mind.

    • @jaibun2537
      @jaibun2537 9 месяцев назад +1

      U r iron lady ❤

    • @aabdulwahabaabdulkaleem
      @aabdulwahabaabdulkaleem 3 месяца назад

      Don't worry everything will be alright may allah bless you with lots of joy and happiness u are a strong woman mam pls don't loose ur hopes iduhvum kadandhu pogum ❤

  • @athulya2210
    @athulya2210 Год назад +1853

    മനസ്സ് വേദനിച്ചിരിക്കുമ്പോൾ എന്തോ ഒരു സമാദാനം ആണ് ഈ പാട്ട് കേൾക്കുന്നത് 🙂

  • @suviseshakumar
    @suviseshakumar 3 года назад +802

    பாடல் வரிகள்:
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    சுடரி இருளில் மூழ்காதே
    வேலி தான் கதவை மூடாதே
    அட ஆறு காலங்களும்
    மாறி மாறி வரும்
    இயற்கையின் விதி இதுவே
    அழியாத காயங்களை
    ஆற்றும் மாயங்களை
    அனுபவம் கொடுத்திடுமே
    மழை காற்றோடு போகும்
    வரை போனால் என்ன
    அது ஏதோ ஒரு பூவின்
    துணை ஆனால் என்ன
    சுடரி சுடரி உடைந்து போகாதே
    உடனே வலிகள் மறைந்து போகாதே
    சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
    அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    ஏதுவும் கடந்து போகும்
    அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்
    மனம்தான் ஒரு குழந்தையே
    அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்
    அதுபோல் இந்த கவலையே
    நாள் தோரும் ஏதோ மாறுதல்
    வானும் மண்ணும் வாழும்
    ஆறுதல் பேசாமல் வா
    வாழ்வை வாழ்ந்திருப்போம்
    மழை காற்றோடு போகும்
    வரை போனால் என்ன
    அது ஏதோ ஒரு பூவின்
    துணை ஆனால் என்ன
    சுடரி சுடரி உடைந்து போகாதே
    உடனே வலிகள் மறைந்து போகாதே
    சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
    அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே
    குழந்தை நடை பழகுதே
    மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே
    பறவை திசை அமைக்குதே
    வசம் தான் பூவின் பார்வைகள்
    காற்றில் ஏறி காணும் காட்சிகள்
    காணாமல் வெளியாக பார்த்திடுமே
    சிறு ஊற்றாக நேசம்
    எங்கோ உருவாகுமே
    பெரும் காற்றாக மாறி
    சென்று உறவாடுமே
    சுடரி சுடரி வெளிச்சம் தீராதே
    அதை நீ உணர்ந்தாள் பயணம் தீராதே
    அழகே சுடரி அட ஏங்காதே
    மலரின் நினைவில் மனம் வாடாதே
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    கடந்து போகும் கடந்து போகும்

  • @calicut_to_california
    @calicut_to_california 3 года назад +4312

    Perfect song for current situation. To all those whom are struggling wait your time will come..♥️♥️

  • @VijayaLakshmi-ql2ni
    @VijayaLakshmi-ql2ni 4 месяца назад +220

    I have no friends in my new school after hearing this song I strongly faced every problem🙂🤞 and now I am the topper in my class 🤍🤍

  • @vinod.wildlife
    @vinod.wildlife 3 года назад +1120

    Idhuvum Kadanthu Pogum - Netrikann,
    Chinna Chinna Aasai - Roja
    Life of Ram - 96,
    Moongil Kaadugalae - Samurai,
    Nadhiye Nadhiye - Rhythm,
    Paravaya Parakurom - Kayal,
    Liberty song & Hope song - Aruvi,
    Unakenna venum sollu - Yennai Arindhal,
    En Iniya Thanimaiye - Teddy.
    Silu Silu - Vanamagan
    Desaandhiri & Manamengum Maaya Oonjal - Gypsy
    Sarvam Thaala Mayam - STM
    Avalum naanum & Rasaali - AYM
    Ila Nenje Vaa - Vanna Vanna Pookal
    The playlist that helped me fight depression/anxiety/existential crisis!
    Live a life you're Happy & Proud of. And If you find that you're not, have the Courage to start all over again!

  • @safnashiju218
    @safnashiju218 Год назад +189

    "Iduvum kadath pogum" that line
    HEART TOUCHING 😢❤❤

    • @MiracleSterwin-do9yl
      @MiracleSterwin-do9yl 7 месяцев назад

      Iduvum kadath pogum that Heart' touching 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @anandhuanandhan3920
    @anandhuanandhan3920 Год назад +693

    Reading all comments i cried a lot everyone in this world has their own sad 🥺

  • @karthiraj7786
    @karthiraj7786 5 месяцев назад +100

    எதிர்பாராத விதமாக நிகழ்ந்த துன்பத்திற்க்கு ஆறுதலாக இந்த பாடல் இருக்கும் என நம்பி இந்த பாடலை தேடி வந்தோர் like 👇

  • @amalachu9761
    @amalachu9761 Год назад +46

    നിങ്ങൾ ഇങ്ങനെ ഒക്കെ പാടിയാൽ എങ്ങനെ feel ആവാതെ ഇരിക്കും എന്റെ sid sriram 🙂🤍

  • @ansfredraj983
    @ansfredraj983 Год назад +257

    I am NEET Aspirant
    I don't know I don't have a lot of friends so I used to cry....
    One thing is that never leave your dreams for anybody...
    One day everything will be fine babe....
    Believe in urself... 😀
    Love yourself and everything will pass....
    For all those reading....
    Stay positive.... Good things take time... ❤️

    • @iashokk
      @iashokk Год назад +3

      All the best bro..
      Definitely one day you will achieve your dreams..

    • @rh6066
      @rh6066 Год назад +1

      You’ll definitely do great un the future

    • @ushaparameswari4385
      @ushaparameswari4385 7 месяцев назад

      Mee too 😢

    • @gangapalanivel1818
      @gangapalanivel1818 6 месяцев назад

      More power to you

    • @user-jw5ey7sp4k
      @user-jw5ey7sp4k 5 месяцев назад

      I was also neet aspirant 2024 and neet 3G this year.
      Ashamed of myself, other than that from family.. Really I am shame to my family.

  • @usharaghu3558
    @usharaghu3558 2 года назад +570

    I lost my job, to overcome from depression, I was listening the song
    But after the other comments of this song, I'm feeling as my situation is better than many others around me.
    All comments made me to stay strong
    Idhuvum kadandu poogum. 🤜

    • @arifamk4511
      @arifamk4511 2 года назад +3

      All is well 😊

    • @jeganjerry2291
      @jeganjerry2291 Год назад +1

      Same pblm now

    • @suj0611
      @suj0611 Год назад +4

      Sure This Too Shall Pass..pray you are in a better situation now .

    • @jaganvichu
      @jaganvichu Год назад +2

      Did you got job?

    • @gowrisankar8743
      @gowrisankar8743 Год назад +1

      All the best for your life journey

  • @M.SathiyaVani-w6d
    @M.SathiyaVani-w6d 5 месяцев назад +161

    Right now iam in my room locked..by parents are quarrelling eachother ..to high extent beating themselves....night 1 am...Listening to this song...My wish no one should face such situation 💯💯💯

    • @srilakshmidevanathan8334
      @srilakshmidevanathan8334 5 месяцев назад +8

      Relatable. 🤗 Hugs to you

    • @Samy-yya
      @Samy-yya 5 месяцев назад +11

      i have experienced this often its not easy i hope we will recover from these situations and trauma

    • @Shantini743
      @Shantini743 5 месяцев назад +3

      Are u okay now

    • @she_the_luna
      @she_the_luna 5 месяцев назад +2

      Same situation hope u are okay

    • @lakshmikantha3651
      @lakshmikantha3651 5 месяцев назад +1

      I too I shout loud for people come and stop

  • @balajibala800
    @balajibala800 Год назад +295

    எத்தனை பேரின் தற்கொலை முயற்சி இந்த பாடல் தடுத்திருக்கும் ... ❤ இதுவும் கடந்து போகும் சுடரி🎉❤❤

    • @lakshmananLakshmanan-mt9bp
      @lakshmananLakshmanan-mt9bp Год назад +5

      நேற்றிலிருந்து பிள்ளைகளோடு எதாவது பன்னிக்கவோம்னுதான் தோன்றுகிறது...இந்த song dan kettutey erukken.

    • @PriyaPriya-zm2dl
      @PriyaPriya-zm2dl 11 месяцев назад +3

      @@lakshmananLakshmanan-mt9bp vendaam nga pasangalukkaga irunga avanga sirippula yellathaiyum marakkalam......neraiya per ungalukkaga iruppangalla pls intha thoughts laam vendaam

    • @sriramkumar2290
      @sriramkumar2290 11 месяцев назад +6

      அக்கா எல்லாமே மாறும் இந்த மாதிரி முடிவு எடுக்க வேண்டாம் உங்க மனசுக்கு புடிச்ச மாதிரி இருங்க யாரு என்ன சொன்னாலும் காதில் வாங்காதீர்கள் அதுவே உங்களை இந்த மாதிரி யோசிக்க வைக்காது ❤strong சிங்கபென்னே

    • @prabhus3532
      @prabhus3532 7 месяцев назад

      ​@@lakshmananLakshmanan-mt9bpdon't worry sis, everything will change. Believe in god. I pray for your peace.

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 3 года назад +108

    உண்மைதான் இதுவும் கடந்து போகும் எதுவும் கடந்து போகும் மனிதனின் மனம் பல ரகசியங்களை உள்ளடக்கியது
    உண்மையை உணர்த்தும் பாடல்❤️❤️❤️

  • @fathimajohnfathi9593
    @fathimajohnfathi9593 3 года назад +1143

    Lost my husband due to covid19. Feeling like whole world is dark. But thank you team for a lightening song.

  • @raghavgraphics7544
    @raghavgraphics7544 6 месяцев назад +79

    Being in a toxic marriage life, this song helps me to motivate myself. Now I'm trying to love myself and focus on my career. To all the women out there love yourself, be independent, and be bold, you're the heroine in your life. Remember one thing ''Idhuvum Kadandhu "👏

    • @Savigosa234
      @Savigosa234 6 месяцев назад

      Thanks for ur msg

    • @Savigosa234
      @Savigosa234 6 месяцев назад

      Idhuvum kadanthu pogum..... 😊😊😊

    • @mawords7
      @mawords7 5 месяцев назад

      Same here

    • @buvanabuvana6561
      @buvanabuvana6561 5 месяцев назад +3

      Nanum toxic mrg la matikitu eruka women tha konjam motivation kaga entha song kepa

    • @anilamanu1272
      @anilamanu1272 4 месяца назад

      Thanks for the message 😊

  • @umavijay8220
    @umavijay8220 3 года назад +460

    Struggling continuously in my life since I lost my mum at the age of 16. Couldn’t study due to financial reasons, lost my job due to covid. Lost hope. Still under financial difficulties and struggling with pain trying to juggle being a wife and a mom. I’m here for my son and going to give my best to raise my son no matter what. Thank you for the song.
    Ithuvum kadanthu pogum ❤️

    • @kingsparks2831
      @kingsparks2831 3 года назад +2

      Stay positive..

    • @MsHSpring
      @MsHSpring 3 года назад +10

      Do try reading the book “the secret” by Rhonda Byrne. It helped so so much. I have been through hell lots of things and still going through. My health, career, job, parents sickness, wedding every single thing.. it teaches us to use the power of mind to fix our life and make miracles happen..

    • @kalaivanyganesan9351
      @kalaivanyganesan9351 3 года назад +2

      Do not worry...
      Stay strong....
      This shall pass too....❤

    • @pavithrapavithra5818
      @pavithrapavithra5818 3 года назад +1

      Sister don't worry god will help you

    • @umavijay8220
      @umavijay8220 3 года назад +1

      Thank you all so much for the likes and replies. Really grateful to all the great human beings ❤️

  • @soulwithdreams4959
    @soulwithdreams4959 3 года назад +2591

    Don't worry we will meet after 10 years in this Comment section listening to this gem.
    Idhuvum kadandhu pogum ❤️❤️

  • @Abhi_Amigo25
    @Abhi_Amigo25 Год назад +281

    ഈ സമയവും കടന്ന് പോകും 😊🙂
    Sid's Vocals Superb. Lyrics, Music nd Bgm Score OSM

    • @GuindyFSB
      @GuindyFSB 10 месяцев назад

      poda potta

  • @MeghaSuresh-vb6xh
    @MeghaSuresh-vb6xh 10 месяцев назад +31

    ഇതുവും കടന്തു പോവും... പക്ഷെ അനുഭവിക്കാതെ ഒന്നും കടന്ന് പോകാനാവില്ല... ആ അനുഭവിക്കലിനെ ഒരു പാട്ടുകൊണ്ട് തരണം ചെയ്യാൻ മനസിന്‌ തോന്നുന്നുണ്ടെങ്കിൽ ആ പാട്ടിന് എത്ര ശക്തിയുണ്ടാവും 🥹

  • @Tuberbasss
    @Tuberbasss 2 года назад +430

    Lost My Friend in Accident and it’s hurts me badly Daily 😓😪 Hearing This song and crying in deep Heart💔

  • @sivagamisubramanian1924
    @sivagamisubramanian1924 3 года назад +1746

    I lost my husband due to corona.. this song... make me strong.. enaku en husband vanthu thairyam solra madri iruku..

    • @enochraja7983
      @enochraja7983 3 года назад +24

      Mam don't worry it shall pass on..

    • @kalaivanyganesan9351
      @kalaivanyganesan9351 3 года назад +18

      Stay strong sister....
      You are strong...believe in yourself
      No one can heal your pain, I know it....
      But this shall pass too
      Hugs

    • @kirtihoney3822
      @kirtihoney3822 3 года назад +9

      Lets ur burdens turns into blessings very soon

    • @aliceselvan
      @aliceselvan 3 года назад +2

      Sending you love and hugs during these troubled times💞

    • @dharanidhasvee8214
      @dharanidhasvee8214 3 года назад +40

      My husband also lost ,,2 son's in my hand ,,5 year 2 year baby ,,pasanga munnadi aludha kooda pasanga apst aharanga,,romba pain ah irukku eppadi velila varadhu nu terila love marriage ,..

  • @sameergaikwad2054
    @sameergaikwad2054 3 года назад +581

    My eyes are full of tears.
    May god bless this great lyricist, singer and talented beautiful lady Nayanthara !
    I remembered my past, my sorrows and pains ; got healing by means of this song and that also without understanding a single word !
    Music doesn't need language. It has its own language of SOUL !
    LOVE from Maharashtra !

    • @shravanacharya5987
      @shravanacharya5987 3 года назад +7

      I'm curious if you're not a tamil speaker how did you understand the lyrics?

    • @amulyasp6606
      @amulyasp6606 2 года назад +2

      Nice sir true words, music does not need language

    • @83srini
      @83srini 2 года назад

      Music has no language

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +2

      Degree is just a paper . Real Education is unseen behaviour.

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +2

      Life is never easy : we have to make it easy , sometimes by ignoring something and sometimes by accepting something.

  • @kawithaJehansa
    @kawithaJehansa 2 месяца назад +2655

    Who will listen to this song in November 2024? Like here ❤🥺

  • @vishwanathsingh4967
    @vishwanathsingh4967 3 года назад +254

    Is there any Oscar Award for lyrics? This song deserves it by all means. 🙏

  • @angelindavid679
    @angelindavid679 3 года назад +755

    This song really gave a mixed feeling to me. I just lost my dad because of Covid 19. He was a blood cancer survivor and passed away 1 day before the last cancer test. I didnt expect that he will leave me. Mom and i was quarantined at home with stage 3 and we need oxygen to breathe. No help comes except from God alone. We really had set a positive mind just like in this song. Until now mom and i havent cried on my dad's lost. We are too weak to cry. Hope everyone who go through the hardest situation be strong and never lose hope

    • @niranjang.d9378
      @niranjang.d9378 3 года назад +6

      david do not loss your hope

    • @nandhini3164
      @nandhini3164 3 года назад +5

      Be strong ,

    • @thamizh1085
      @thamizh1085 3 года назад +6

      True! God will be with you!! Be strong & Keep moving!!!

    • @balaji.r2385
      @balaji.r2385 3 года назад +4

      God is with u bro
      Be strong💪
      Believe God
      He will help you ❤️🙏🏻

    • @angelindavid679
      @angelindavid679 3 года назад +5

      @@niranjang.d9378 sure. David is my dad's name

  • @yogalakshmi2200
    @yogalakshmi2200 3 года назад +148

    Whenever I was in depression came here to break out my depression and to be confident.......Thanks for this amazing song Absolutely loving it....❣️
    Idhuvum kadanthu pogaum......❣️

  • @puvaneswariasokan8758
    @puvaneswariasokan8758 9 месяцев назад +49

    The only song that still making me to move on during this pregnancy .It isnt an easy journey for the past 35weeks .Had admitted 4times for iv fluid for hyperamesis,lost almost 8kg in a month, covid positive in 20weeks had 10jabs of heparin , early contraction pain at 34weeks asthma attack at 35weeks and im still moving on ...Hoping to deliver a term and healthy baby soon❤This is not just a song ...its an emotion ❤

  • @jithu2346
    @jithu2346 3 года назад +130

    I didn't plan to be a single mom.. From 28 th day of my baby am handling it alone. . My biggest fear was getting separated, and now I over came all the situation... It was really hard to face the situation and I heard this song and really got motivated... Am bold enough to take care of my son alone. Love u jithu kutty ( Make version of amma)

    • @kamalaarumugam6103
      @kamalaarumugam6103 3 года назад +6

      Ithuvum Kadanthu Pogum sister. God is with you

    • @Manikandan-gb5us
      @Manikandan-gb5us 3 года назад +3

      Wow superb Sister. Be Strong 💪

    • @madanpooja4296
      @madanpooja4296 2 года назад +1

      Don't vary akka

    • @gomathiselyn7817
      @gomathiselyn7817 2 года назад +2

      The most high Sky and deep earth is yrs dear ... No matter who left u. Just keep going and wishing you to run a good race of life. All the best...

    • @xkqy5594
      @xkqy5594 2 года назад

      Nothing like a strong mother! God bless you sister. ♥️🙌🏼

  • @thivyasaravanan5858
    @thivyasaravanan5858 3 года назад +666

    This song was a hope to everyone. Whoever was in pain or stressed can listen to this song. Magical voice Sid Sriram❤️

  • @daisysweety12
    @daisysweety12 2 года назад +371

    Best song for those who suffering from untold pains. It is a great song for depressed people. Depression is nothing but that always killls you from inside.Whenever I feel stressed come here for relaxing.Whatever struggle you go through there is an end.. Wait for it . Be kind to yourself becoz only you know how much pain you went.This too shall pass✌❤

  • @jananya.v.r
    @jananya.v.r 6 месяцев назад +1546

    Who is hearing this song with lots of pain?

  • @vibecatcher4416
    @vibecatcher4416 3 года назад +30

    This line can make a sad man more motivated, and a happy man be more careful… Ithum kadann pokum .. ee nimishavum kadannu pokum .. Love from KL❤️💜

  • @manikandan270
    @manikandan270 Год назад +75

    மொத்த வாழ்கையும் நாசமாய் போனது .....மிகுந்த ஆறுதல் தரக்கூடிய பாடல் ...சலிக்காத பாடல்...

  • @ajiisandi991
    @ajiisandi991 3 года назад +533

    அதுவாய் மலரும் 🌷
    அதுவாய் உதிரும்🥀
    அதுபோல் இந்த கவலையே💯✌
    Recently Addict ✌🔥

  • @GouriSudarsanan
    @GouriSudarsanan 5 месяцев назад +12

    Nothing is permanent...... Ithuvum kadanthu pokummmm✨❤️

  • @avinashs8257
    @avinashs8257 3 года назад +498

    Sid Sriram Voice + Nayan's Acting ❤

  • @nainamokamedapdulkarim5381
    @nainamokamedapdulkarim5381 3 года назад +81

    God please give visions to all blind peoples that is my happy wish for me
    Good acting nayanthara mam and you are the best example and inspiration for all peoples on each character.
    God bless you and all peoples😊.
    Thanks for entertaining us.

  • @umasaravanan1059
    @umasaravanan1059 2 года назад +543

    I lost my parents and brother in covid 2021.
    I didn't see my parents coz I was hospitalized...
    Feeling Very emotional 😢
    This song gives great relief for my pain

  • @nandithas....nandhutty8941
    @nandithas....nandhutty8941 7 месяцев назад +5

    When I feel like life is getting nowhere, I listen to this song a lot when I am alone. It gives me strength to come back and move forward. Life is something, some things will come, some may be deep, some may hurt, but all will change, so try to live ahead........ 💯♥️❤️‍🔥🎶........ Sid Sriram.. your voice is very beautiful.. my favorite.. singer🥰❤️

  • @prosperitywisdom9907
    @prosperitywisdom9907 Год назад +104

    As a counsellor i love this song,Very philosophical and comforting, A pain reliever

  • @happycutie1156
    @happycutie1156 2 года назад +204

    பல ஏமாற்றங்கள்... பல துரோகங்கள் ...அவற்றால் பல வலிகள்... அவற்றோடு சிறு கண்ணீர் துளிகள்.....
    அனைத்திற்கும் ஆறுதலாய் " இதுவும் கடந்து போகும் " 😇😇

  • @kaitlyncaity4155
    @kaitlyncaity4155 3 года назад +348

    Literally I cried after hearing this song. My heart feels heavy and want to cry loud😭

    • @angelsheltonangushelu5402
      @angelsheltonangushelu5402 3 года назад +9

      Evn I feel the same , but ukw hope everything will be alright oneday♥️🌠

    • @kaitlyncaity4155
      @kaitlyncaity4155 3 года назад +2

      @@angelsheltonangushelu5402 Thank you 😍

    • @angelsheltonangushelu5402
      @angelsheltonangushelu5402 3 года назад +7

      @@kaitlyncaity4155 just know one thing in life !.
      Not all day is same 🙌🏻🙃

    • @pavis1749
      @pavis1749 3 года назад

      Same😭😢

    • @nk.theking5902
      @nk.theking5902 3 года назад

      ruclips.net/video/Joda36ZY-Ag/видео.html

  • @jayalakshmi694
    @jayalakshmi694 6 месяцев назад +23

    This song + some tears + window view + earphones= best healing

  • @anupriyam1547
    @anupriyam1547 3 года назад +249

    Stress ...stress...stresss...Can't bear all these..This song gives me a courage and hope now ....Ithuvum kadanthu pogum ....Not only the song but the comment section is the real motivation

  • @kanagashiv104
    @kanagashiv104 3 года назад +139

    I lost my father before one month. Nice song and lyrics which console me... I could not bear his loss. Love you dad

  • @kidsarts986
    @kidsarts986 Год назад +293

    This song is healing for every mentally down People who are struggling to pass this stage of depression😢

  • @Lechuachu57
    @Lechuachu57 8 месяцев назад +14

    മാസ്സ് വേദനിച്ചിരിക്കുമ്പോൾ എന്തോ ഒരു സമാദാനം ആണ് ഈ പാട്ട് കേൾക്കുന്നത്🙂

  • @ashizvlog6792
    @ashizvlog6792 Год назад +122

    എത്ര മനോഹരമായ ഗാനം 🦋

  • @kaliyanrathinamsk2836
    @kaliyanrathinamsk2836 Год назад +46

    யாராவது ஒருவர் துரோகம் செய்தால் சரி என்று போகலாம்.... சுற்றி அனைத்தும் விஷ பூச்சிகளாக இருக்கு..... இவர்களுக்கு மத்தியில் என் வாழ்க்கை நினைத்தால் பயமாக இருக்கு😢😢😢😢

    • @MrVijaypuja
      @MrVijaypuja Год назад +1

      😢😢😢

    • @Nitinchannel428
      @Nitinchannel428 Год назад

      Yes enakumdhan😢😢

    • @whitehousecolorful8240
      @whitehousecolorful8240 7 месяцев назад

      Same.. From parents, sibilings, husband till

    • @shanmugavelusrinivasan7275
      @shanmugavelusrinivasan7275 5 месяцев назад

      கண்ணாடி உள்ளதைத்தான் பிரதிபலிக்கும் சுகத்தை உணர் சுக உணர்வே தரும்.​@@whitehousecolorful8240

  • @jhariprakash2
    @jhariprakash2 2 года назад +16

    I have never see such a beautiful, wonderful, amazing, soulful, painful and lovely comments section to a RUclips video.
    To each and every soul here - Idhuvum, edhuvum, Kadandhu Pogum ❤️❤️❤️

  • @Jagadesh-S
    @Jagadesh-S 7 месяцев назад +9

    nayan nailled it ......wowowowowo i felt really that she is ...and for song i bow to him who wrote....

    • @biggboss673
      @biggboss673 3 месяца назад

      Intha movie lah avanga acting wowwww...enakku nayan akka than fav .intha movie apram die hard fan aanen..wowww lady super 🌟 ❤

  • @sachinsuresh996
    @sachinsuresh996 3 года назад +250

    This song is dedicate to who was suffering in the corona pandemic...
    Iduvum kadandu pogum...❤🚶‍♂

  • @VENOM-jx7qf
    @VENOM-jx7qf Год назад +83

    Ithum kadannu povum. Dont be sad my friends everything will be okey one day❤

  • @vedaravi6091
    @vedaravi6091 Год назад +39

    My husband made a huge amount of debit , now we r suffering with no money for our expenses also . We cry , we r going through suicidal thoughts but listening this song and understanding the lyrics . I feel everything will be alright ❤

    • @Trucking_with_Alan
      @Trucking_with_Alan Год назад +2

      its all will be alright one day keep going ...Keep pray everyday keep fight ..I will pray for you❤

    • @sharisha18
      @sharisha18 Год назад +1

      Don't worry all will change ❤

    • @mahabecs
      @mahabecs 11 месяцев назад +1

      Dont worry ...all will have problems

    • @sunaifama4369
      @sunaifama4369 10 месяцев назад +3

      Can relate this as a child 🙂

  • @devig1902
    @devig1902 11 месяцев назад +16

    Thank you Lyricist Karthik Nethra for this lyrics...🤝1 yr ago...I'm in a full of depression and unemployment...I'm unable to help my family...I used to hear this song continuously whenever I feel down...Now I got a job and I'm feeling good..."Idhuvum Kadandhu Pogum"❤️

  • @rajikaruna4494
    @rajikaruna4494 3 года назад +75

    She is the real meaning of willpower😎 she have faced a lot troubles but she just cleaned it because of her willpower

  • @ajayk59
    @ajayk59 3 года назад +137

    Sid Sriram sings another melody song that is flowing in the ears.
    The lyrics is also written excellent to hear the most significant credit to him.
    Listening to music is magically healing

  • @buildhardpro4765
    @buildhardpro4765 Год назад +48

    I was about to give jee mains few days before(Apr 10, shift 1), and on previous day I got panic attacks. This song came to the rescue and now I am expecting 99%ile. Thanks for the crew from the bottom of my ♥ , for such a healing song..
    Edit: Got 98.22%ile..😁

    • @divya6690
      @divya6690 Год назад +4

      I to gonna give my Neet exam tomorrow 😟 literally I don't know what's gonna happen as this song gave me hope that I will do well in the exam anyway congrats for ur score 👍

    • @buildhardpro4765
      @buildhardpro4765 Год назад

      @@divya6690 thanks and all the best for ur neet exam👍👍

  • @naseemanaseema1218
    @naseemanaseema1218 7 месяцев назад +189

    2024 seeing anyone like ❤❤

  • @rajeshofficial1450
    @rajeshofficial1450 Год назад +23

    I have been working for 2 years in UAE ...when I hear this song ,I will think about my parents and also think about my native place .. everything is possible one day ...what a line ( idhuvum kadandhu pogum )

  • @darwinengelsr3629
    @darwinengelsr3629 2 года назад +58

    During disappointment in human life this song can obviously comfort everyone, even this shall pass away, What a starting line!!! Hats off to poet, singer and musician 👏🏼👏🏼👏🏼

  • @islamicvideoreelss
    @islamicvideoreelss 2 месяца назад +14

    3:40 This Line hit me my heart ❤️

  • @rameshdamodaran4993
    @rameshdamodaran4993 2 года назад +101

    This song is dedicated to all those children who lost their parents ..this song can be related to any situation in all walks of life ..lots of thanks to the lyricist, musician and singer who made this wonderful song ..

  • @LP_1772
    @LP_1772 3 года назад +566

    Daily morning intha song ketutu than bed la irunthe elunthirupen....such a strong lyrics for each and every women

  • @devamitraselvamani8474
    @devamitraselvamani8474 3 года назад +152

    How could Sid Sriram can give emotions in every song ??? Lovely my heart is melting and I am feeling very motivated for my studies 🙂🙂🙂🙂❤️❤️❤️❤️

    • @vidhyamurali7024
      @vidhyamurali7024 3 года назад +4

      Well said. He has such a soulful voice. Gods gift. After listening to his songs, i can't focus on others singing.. my kids r big fan of him

    • @rajeshthayappan2979
      @rajeshthayappan2979 3 года назад +2

      He is having magical vocal cord... 🌺

    • @sivarathnam433
      @sivarathnam433 3 года назад +1

      Exactly. He gives soul to every songs he sings. Like Unnikrishnan.

    • @nandhinikeerthi2822
      @nandhinikeerthi2822 3 года назад +2

      🔥

  • @gnanaraj1759
    @gnanaraj1759 9 месяцев назад +6

    Evalo kastam irundhalum intha paata keta undane manasu lesa aagitudhu....❤Most beautiful song, lyrics,mucis,voice all perfect of this song....

  • @rakshithamarimuthu6788
    @rakshithamarimuthu6788 2 года назад +293

    Lost my dad due to cardiac arrest this song feels like my dad holds my hand and sung this for me ❤️
    Ithuvum kadanthu pogum .

  • @Bavikiyoga
    @Bavikiyoga 3 года назад +20

    Am a social worker past 6yrs ...
    2017 I met an accident . . . Civior inside injuries...
    Doctor sonathelam bed la life poidum nu . . .
    I believe myself only . .
    And my work I think now am standing my own legs . . Am a home Baker comes event manager right now... I proud myself (as a girl ena panvanu sona elarkum now my work padil soliduchi)
    Ithu um kadanthu pohum
    Believe yourself 💯😎

  • @justindinesh4548
    @justindinesh4548 2 года назад +37

    dhuvum Kadandhu Pogum Lyrics in Tamil :
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    சுடரி இருளில் மூழ்காதே
    வேலி தான் கதவை மூடாதே
    ஆறு காலங்களும் மாறி மாறி வரும்
    இயற்கையின் விதி இதுவே
    அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை
    அனுபவம் கொடுத்திடுமே
    மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன
    அது ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன
    சுடரி சுடரி உடைந்து போகாதே
    உடனே வலிகள் மறைந்து போகாதே
    சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
    அதுவாய் மறக்கும் பின் தொடராதே
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும் (3)
    ஏதுவும் கடந்து போகும்
    அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்
    மனம் தான் ஒரு குழந்தையே
    அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்
    அது போல் இந்த கவலையே
    நாள் தோரும் ஏதோ மாறுதல்
    வானும் மண்ணும் வாழும் ஆறுதல்
    பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்
    மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன
    அது ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன
    சுடரி சுடரி உடைந்து போகாதே
    உடனே வலிகள் மறைந்து போகாதே
    சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
    அதுவாய் மறக்கும் பின் தொடராதே
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே
    குழந்தை நடை பழகுதே
    மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே
    பறவை திசை அமைக்குதே
    வசம் தான் பூவின் பார்வைகள்
    காற்றில் ஏறி காணும் காட்சிகள்
    காணாமல் வெளியாக பார்த்திடுமே
    சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே
    பெரும் காற்றாக மாறி சென்று உறவாடுமே
    சுடரி சுடரி வெளிச்சம் தீராதே
    அதை நீ உணர்ந்தாள் பயணம் தீராதே
    அழகே சுடரி அட ஏங்காதே
    மலரின் நினைவில் மனம் வாடாதே
    இதுவும் கடந்து போகும் (5)
    போகும் .கடந்து போகும் .

  • @meowkode
    @meowkode Месяц назад +54

    Anyone in October 2024😢

  • @brightrock2471
    @brightrock2471 3 года назад +107

    Idhuvum kadandhu pogum😘😘

  • @niranjanpradhani2658
    @niranjanpradhani2658 3 года назад +50

    Male : Idhuvum kadandhu pogum
    Idhuvum kadandhu pogum
    Male : Sudari irulil yengathae
    Veli thaan kadhavai mudathae
    Ada aaru kaalangalum mari mari varum
    Iyarkaiyin vidhi idhuvae
    Azhiyadha kaayangalai aatrum maayangalai
    Anubavam koduthidumae
    Male : Mazhai katrodu pogum varai ponal enna
    Adhu yedho or poovin thunai aanal enna
    Male : Sudari sudari udaindhu pogathae
    Udanae vazhigal maraindhu pogathae
    Sila naal varaikum adhai seendathae
    Adhuvai marakkum pin thondradhae
    Male : Idhuvum kadandhu pogum
    Idhuvum kadandhu pogum
    Male : Idhuvum kadandhu pogum…(3)
    Edhuvum kadandhu pogum
    Male : Adhuvae padaikum adhuvae udaikkum
    Manam thaan oru kuzhandhaiyae
    Adhuvaai malarum adhuvaai udhirum
    Adhu pol indha kavalaiyae
    Male : Naal dhorum yedho maarudhal
    Vaanum mannum vaazhum aarudhal
    Pesamal vaa vaazhvai vaazhndhiruppom
    Male : Mazhai katrodu pogum varai ponal enna
    Adhu yedho or poovin thunai aanal enna
    Male : Sudari sudari udaindhu pogathae
    Udanae vazhigal maraindhu pogathae
    Sila naal varaikum adhai seendathae
    Adhuvai marakkum pin thondradhae
    Male : Idhuvum kadandhu pogum
    Idhuvum kadandhu pogum
    Male : Adhuvaai vizhundhae adhuvaai ezhundhae
    Kuzhandhai nadai pazhagudhae
    Manadhaal unarndhae udalae virindhae
    Paravai dhisai amaikudhae
    Male : Vaasam thaan poovin parvaigal
    Kaatril eri kaanum kaatchigal
    Kaanamal veliyaaga parthidumae
    Male : Siru ootraga nesam yengo uruvagumae
    Perum kaatraga maarichendru uravadumae
    Male : Sudari sudari velicham theeradhae
    Adhai nee unarndhal payanam theeradhae
    Azhagae sudari ada yengathae
    Malarin ninaivil manam vaadathae
    Male : Idhuvum kadandhu pogum….(5)
    Pogum…kadanthu pogum…
    tamil chat room
    Other Songs from Netrikann Album
    Netrikann Title Track Song Lyrics
    Netrikann Title Track Song Lyrics
    Added by
    Nithya
    SHARE
    ADVERTISEMENT
    footer logo image contains tamil2lyrics text on it
    © 2020 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners

  • @swathysreer4422
    @swathysreer4422 3 года назад +45

    A victim of continuous abuse and trauma due to the marriage market in our society this song is a real power booster. It's helps me to fight for myself.

    • @joelmcbeni4368
      @joelmcbeni4368 3 года назад +2

      Stay Strong....👍🏼

    • @samrkd3
      @samrkd3 2 года назад

      Life's like that but we have to fight and win

    • @Chithra-zu9hc
      @Chithra-zu9hc Год назад

      So true nothing more

  • @PriyaDharshini-td3cv
    @PriyaDharshini-td3cv 7 месяцев назад +12

    I have lost my appa in few years back still the pain is holdinga the heart sometimes i would think why????. Ithuvum kadanthu pogum😔😢

  • @rasoolm710
    @rasoolm710 Год назад +340

    Life full of many failures... Eyes full of tears... 😢😢😢 idhuvum kadandhu pogum...💙✨

  • @gkartic
    @gkartic Год назад +14

    I started listening this song only few days before ... i missed this song ... This is not just song or music ... life lesson ... i have faced many hurdles, failures, success but at last if we work hard keeping in mind at the same time cooperating our family members, relations and friends life is beautiful ...enjoy natural beauty , music , people , taking easy as much as possible life will make way. during pandemic this taught a lot. All my family members affected but only me stayed for help but i couldn't mistake my neighbors because its their life we cannot force them. like me many are there and faced worsen than me. Life is an education. I lost my father but saved my wife, mother, daugther and also new born daughter. so many things changed me and Idhuvum Kadandhu Pogum ...

  • @amsaarunkumar251
    @amsaarunkumar251 Год назад +58

    என் மனம் உடைந்து நிற்கும் நேரங்களில் எனக்கு வழிகாட்டியாய் அமையும் வரிகள்😢😊

  • @ammuamritha9668
    @ammuamritha9668 Год назад +24

    I was betrayed by my best friend...I feel so alone and depressed ...I couldn't accept her betrayal... listening this song for healing myself

  • @1904rathi
    @1904rathi Год назад +206

    I am battling with cancer, this song helps me while am undergoing treatment..

  • @Jayantinii
    @Jayantinii 3 года назад +73

    Literally crying when listening to this song. Deep meaning

  • @SuperstarRajinikanthFan
    @SuperstarRajinikanthFan 3 года назад +592

    It's impressive how well Nayanthara balances between big hero projects and female centric films.
    Waiting for Annaatthe Diwali ❤

    • @alekhyad9696
      @alekhyad9696 3 года назад +17

      Yeah even I used to think the same😀

    • @priyakrishnan8213
      @priyakrishnan8213 3 года назад +8

      Yeah....

    • @fredericksharon6908
      @fredericksharon6908 3 года назад +9

      Hahaha annathe was shiteeee, but yes to everything said about nayan ❤️❤️❤️

    • @balanmohanthevar2331
      @balanmohanthevar2331 2 года назад +1

      the movie coming in NETFLIX BRO

    • @govind4173
      @govind4173 Год назад +2

      Yes,,she is such an underrated actor❤Nayan❤

  • @NAGALAKSHMIAmmu-f3m
    @NAGALAKSHMIAmmu-f3m 4 месяца назад +2

    I had severe cramps that time. I can't even speak with people normally , then I listened to this song🥺 When it's begins with IDHUVUM KADANTHU POGUM I LITERALLY STARTED SOBBING!!!😭✨️

  • @indumathishekar4312
    @indumathishekar4312 Год назад +47

    Listening more then 100 times which helps me to come out of depression and really a stress buster song 😊