Koodamela Koodavechi Cover Song | Sri Jeyanthan | Sukanya

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 1,9 тыс.

  • @Laves49822
    @Laves49822 Год назад +53

    ஒரிஜினல் பாடலே தோற்றுப் போய்டும் போல அவ்வளவு சூப்பர் 😍

  • @sudhakarankarunakaran6932
    @sudhakarankarunakaran6932 2 года назад +61

    வாவ்...
    அசலை மிஞ்சிய நகல்...
    வேறு என்ன சொல்ல..
    கலக்கிட்டீங்க இரண்டுபேரும்..
    வாழ்த்துக்கள். 💕

    • @tamiltemples9112
      @tamiltemples9112 2 года назад

      Original song.rendu perum lips movement panranga

    • @rukmanysinnathurai519
      @rukmanysinnathurai519 2 года назад

      @@tamiltemples9112 2j2b2uwuwhpwhqqh
      Rjhrhhe
      HEiweúeje

    • @RajRamsay28
      @RajRamsay28 Год назад

      EXCELLENT...NENJUKKUL. AAZHAMAGA. NUZHAINDHU. PADHINDHU VITTADHU. YINDHA. PADAL..!

    • @glamentglament9427
      @glamentglament9427 3 месяца назад

      வாவ்
      திரைப்படத்தில் உள்ள ஒலியும்,ஒளியும் என்று நினைச்சி ஏமாந்திட்டேன் .அம்மாடி எப்படியிருக்கு.

  • @kkrishnapillai8462
    @kkrishnapillai8462 2 года назад +19

    இருவருக்கும்.எனது.வாழ்த்துக்கள்.மிகவும்
    அருமையாக.பாடியுள்ளீர்கள்
    நன்றி
    இலங்கையில்.இருந்து

  • @sivalingamsenthil5727
    @sivalingamsenthil5727 2 года назад +26

    இருவருமே மிக மிக அற்புதமாக பாடியிருக்கிறீர்கள். உருகித்தான் போகிறோம் உங்கள் குரலில்.

  • @afraparveenworld2641
    @afraparveenworld2641 3 года назад +74

    ഇത്ര മനോഹമായി ഈ പാടിയ കുട്ടിക്കും കൂടേ പാടിയ ആ ചെറുപ്പക്കാനും ഒരു layik കൊടുക്കുന്നു അതി മനോഹരം ഇനിയും ഉയർച്ചയിൽ വരട്ടേവിജയി സേതുപതിയുടെ അഭിനയം കലക്കി

  • @thirumani3856
    @thirumani3856 3 года назад +18

    வாழ்த்துக்கள் இருவருக்கும் செம செம போங்க

  • @vijiyalakshmigopal7180
    @vijiyalakshmigopal7180 4 года назад +127

    தினமும் ஒருமுறையாவது
    கேட்டு மகிழும் பாடல்
    உங்கள் இனிய குரலில்.

    • @குணா92
      @குணா92 4 года назад +3

      ஆமா நானும் தினமும் காலையில் மாலையில் கேட்டு ரசிக்கும் பாடல் 😍😍😘

    • @rajileshpk2040
      @rajileshpk2040 4 года назад +2

      👍👍❤️❤️❤️

    • @jayavijaya9949
      @jayavijaya9949 2 года назад

      @@rajileshpk2040 ந்

  • @t.s.jayapalsalem6227
    @t.s.jayapalsalem6227 3 года назад +91

    Tough fight given to the original song. Very impressive 👌

  • @thiruaru6935
    @thiruaru6935 3 года назад +17

    இந்த பாடலை கேட்கம் போது நீங்கள் பாடும் பாடல் காட்சிதான் வரும்.👍👍👍long live.

  • @vijiyalakshmigopal7180
    @vijiyalakshmigopal7180 4 года назад +41

    உங்கள் குரலில் நான் பல முறை கேட்டு மகிழும் பாடல்.
    மகிழ்ச்சி.

  • @gokilamani2417
    @gokilamani2417 3 года назад +9

    மழை சாரல் போல இசை மழையின் இனிமையான பாடல் . கேட்க கேட்க தான் இனிமை தரும் பாடல் . இருவரின் குரல் இனிமை. சூப்பர்.

  • @lingarajav942
    @lingarajav942 6 лет назад +13

    மிகவும் அருமையான குரல் திறன் இருவருக்குமே .....வாழ்த்துக்கள் சகோதரரே ...வாழ்த்துக்கள் சகோதரியே

  • @parveenbanu234
    @parveenbanu234 5 лет назад +155

    Tamil songs 🎧 r wonderful✨😍 it has own words. Touches heart💜❤💓. Who love this song hit a thumbs👍

  • @kalycheenu851
    @kalycheenu851 5 лет назад +58

    திரு ஜெயந்தன் = 2020 ஆண்டு உங்கள் குரல் எங்கும் ஒலிக்கும் வருடம்.
    மிஸ் சுகன்யா = 2020 ஆண்டு உங்கள் சுகமான குரல் தமிழ் நெஞ்சங்களை
    வருடி செல்லும் தென்றலாக! வாழ்த்துக்கள் இருவருக்கும். ஃபார்எவர் டீமுக்கும்!
    = ஆர் ஶ்ரீனிவாசன்

  • @DineshKumar-bt4sp
    @DineshKumar-bt4sp 3 года назад +7

    உயிர் உருக்கும் இணைக்குரல் இசைத்தூதர்கள்...👌

  • @rizwanrizwan2773
    @rizwanrizwan2773 4 года назад +281

    ഈ പാട്ട് ഇഷ്ട്ടമുള്ള mallus ivide LIKE💙✌️👍

    • @abrahamjoseph6163
      @abrahamjoseph6163 4 года назад

      Su.... supper..
      .

    • @rashidrashi2322
      @rashidrashi2322 4 года назад

      വളരെ നന്നായി paadi
      ബ്യുട്ടിഫുൾ
      എനിക്കൊരുപാട് ഇഷ്ടമുള്ള സോങ്ങാണ്
      ഞാൻ പാടാറുണ്ട്

    • @harishedavalath3325
      @harishedavalath3325 4 года назад +1

      @Oviyam Ezhil 00000000000000000000000⁰000000⁰0⁰00⁰0⁰⁰⁰⁰pp

    • @peterk9926
      @peterk9926 4 года назад +1

      ഈ പാടിയ പെൺകുട്ടി പാലക്കാട്ടുകാരിയാണ്, ചെന്നൈയിൽ settled ..

    • @ROYAL88-w3p
      @ROYAL88-w3p 3 года назад

      എങ്കെ പാത്താലും മലയാളി ടാ

  • @panneerselvam-bj9eb
    @panneerselvam-bj9eb 6 лет назад +250

    இருவர் குரலும் அட்டகாசம் செய்கிறது. கேட்பவர்களின் இதயத்தை. அற்புதம்.
    வாழ்த்துக்கள்.

  • @ashutoshpradhan3185
    @ashutoshpradhan3185 4 года назад +14

    Goosebumps..Simply great..I didn't understand a single word still I listen this song thousand of times...

  • @thangapandi2923
    @thangapandi2923 4 года назад +7

    ❤️நீ கூட்டிகிட்டு போக சொன்ன என்ன சொல்லும் ஊர் என்ன that line 😍😍

  • @josephbfernando5258
    @josephbfernando5258 2 года назад

    மிகவும் அருமையான பாடல். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.ஆண்,பெண் இருவர் குரலும் அருமை.ஆண் பாடகர் குரல் சற்று மேல்.

  • @babaskaran9741
    @babaskaran9741 2 года назад +3

    அருமையான பாடல் இனிமையான குரல்...

  • @balayyachandran9563
    @balayyachandran9563 4 года назад +1

    வாழ்நாளில் இந்த பாடல் என்னால் மறக்க முடியாது என்னுடைய முதல் காதல் இந்த பாடல் மூலமா ஆரம்பிச்சுச்சு

  • @rameshmk4902
    @rameshmk4902 5 лет назад +43

    இந்த பொன்னுக்கு நல்ல குரல் வளம் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் 🤝💐🌻🌻🌻🌻🌻

  • @muthusamysamikkannu1143
    @muthusamysamikkannu1143 3 года назад +9

    I have been seen this song only more than five times everyday since uploaded.

  • @vibinadhiMp
    @vibinadhiMp 5 лет назад +13

    5മിനിറ്റ് വേറൊരു ലോകത്തേക്ക് കൊണ്ടു പോയി. Supperr.

    • @peterk9926
      @peterk9926 4 года назад

      പാടിയ പെൺകുട്ടി മലയാളിയാണ് ... പാലക്കാട്ടുകാരി..

  • @sucillamari6226
    @sucillamari6226 4 месяца назад +1

    Handsome youngman with beutiful voice,I watch this video often.

  • @Time2Kids
    @Time2Kids 3 года назад +8

    bOTH Of them have awesome voice and nice lyrics love from Bangalore

  • @dhamotharan2353
    @dhamotharan2353 4 года назад +3

    உங்கள் குரல் தினமும் என்னை கொல்கிறது

  • @manickampalaniappan7088
    @manickampalaniappan7088 4 года назад +10

    Heard / Viewed this song more than 15 times.. evergreen song.. What a combo, Kudos to Jeyanthan and Sukanya..
    Not only the voice, their appearance, attitude, enthusiasm and presentation everything is apt.. Way to go.. Best wishes..

  • @krishnaradhaselvaraj5355
    @krishnaradhaselvaraj5355 2 месяца назад

    இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் மிகவும் அருமையாக பாடியுள்ளார்கள்

  • @happytourism8985
    @happytourism8985 3 года назад +10

    FEMALE, VOICE VERY SWEET, GOD BLESS HER

  • @saknderbakhat8598
    @saknderbakhat8598 2 года назад

    Sri jeyanthan sukanya குரல் கடவுள்கொடுத்தாவரம் இருவரும் நன்றிகள் மிக்க அருமை வாழ்த்துக்கள்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 года назад +3

    🌹Dear Jeyendan excellent sung. Suganya mam master piece.🤗😘

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 3 года назад +4

    Amazing voice from both of you lovely voice tamil our mother language ancient language also God 🙏 both of you also and your lovely family ❤️ also tc bye my brother and sister amazing Muzik from d.iman sir

  • @jehanathan.g863
    @jehanathan.g863 4 года назад +7

    Both singer voice AWESOME God bless them

  • @ShenbagamChidambaram
    @ShenbagamChidambaram 9 месяцев назад

    அருமையான தமிழ் வார்த்தைகள் உச்சரிப்பு.திறைமையான இசைக்கலைங்கர்கள்.அருமை.

  • @MarineMaverick
    @MarineMaverick 5 лет назад +21

    Both of them fantastic singing, beautiful voice.

  • @ravindransomiah8403
    @ravindransomiah8403 4 года назад +9

    SIMPLY BEAUTIFUL VOICE SUKANYA... KEEP IT UP ... CREATE AND ENTERTAIN MORE SUCH SONGS SOON

  • @arazak4573
    @arazak4573 2 года назад +4

    நல்ல அருமையான வரிகள்
    முழுதும்ங💚👍👌👋

  • @Sankara.sankara
    @Sankara.sankara 4 года назад +3

    இருவரும்......
    அருமை! ..அருமை..!

  • @enjoylife30s
    @enjoylife30s 6 лет назад +15

    Goosebumps when Sukanya started her singing...!!!

  • @arazak4573
    @arazak4573 2 года назад

    A.A.Razack.
    நல்ல அருமையான பாடல்
    கிராம புர மையமாக வைத்து
    காதல் பாடல் இசையும் 💚👍👌👋👋👋

  • @rajaramkalimuthu9816
    @rajaramkalimuthu9816 2 года назад +3

    இருவரின் குரல் வளம் அருமை.

  • @najnar1
    @najnar1 5 лет назад +8

    Kudos to the SOUND ENGINEER and the editor. Track on you tube still running. Singers too 👌

  • @maharajanp3211
    @maharajanp3211 8 лет назад +10

    Excellent Singing....!

  • @raghavangs4450
    @raghavangs4450 2 года назад +2

    This Sukanya is so beautifully given the song.
    God bless her

  • @davidprathick5434
    @davidprathick5434 6 лет назад +7

    Both of you have awsome voices...
    Congratulations...
    So wonderful voices....

  • @urangathavizigalerandu8141
    @urangathavizigalerandu8141 5 лет назад +1

    அழகான குரல் வாழ்த்துகள் நண்பர்களே...

  • @safiyajahan847
    @safiyajahan847 4 года назад +13

    Blessed voice the male singing very romantically breaking the heart love it

  • @sivakumarkrishnamurthy843
    @sivakumarkrishnamurthy843 3 месяца назад

    Scintillating duet composed by imman sir, always a hit of Vijay sethupathi sir.

  • @shameerkhan1448
    @shameerkhan1448 6 лет назад +4

    വിജയ് സേതുപതി നമ്മ മുത്താണ്...ഒരുപാട് ഒരുപാടു ഇഷ്ട്ടമുള്ള പാട്ടാണ്.. 😚😚😚😚

  • @narmadhadevi4298
    @narmadhadevi4298 4 года назад +1

    2 per voice Sema cute..... Thirumba thirumba keka soluthu avanga voice.... I love both of them voice...

  • @anandkumar-kx2bp
    @anandkumar-kx2bp 5 лет назад +8

    Outstanding performance.. Keep rocking guys

  • @sivam3014
    @sivam3014 Год назад

    உண்மையாவே நீங்க பாடுறீங்களான்னு சந்தேகப்பட்டேன்.... அவ்வளவு அருமை....

  • @caaspirant1006
    @caaspirant1006 4 года назад +7

    Really one step ahead of original... Both r just amazing singers💯💯💯

  • @GAUSAN51
    @GAUSAN51 4 года назад +1

    இரண்டு பேர்களும் மிகவும் அருமையாக பாடுகிறார்கள். பின்புல இசை மிகவும் அருமை.

  • @RSrinivasantime-money-freedom
    @RSrinivasantime-money-freedom 5 лет назад +13

    Tantalizing. Huge talent, both of them. Sky is the limit for you both

  • @mirmosaddequehossain7322
    @mirmosaddequehossain7322 5 лет назад +16

    Rhythm of the song in the same level, it creates silence in the mind hence I fall asleep. Thanks Bro for uploading such a sweet song.
    - a listener from Bangladesh 🇧🇩

  • @ramev282
    @ramev282 9 лет назад +33

    Wow!! Absolutely mind blowing!!. What a rendition guys!. Keep up the good work😊

  • @jahidabanu9774
    @jahidabanu9774 3 года назад +5

    This song is very beautiful 😍😍😍✨✨nice👌👌👌👌👍👍👍 I love this song 💕💕💕

  • @rambirthday8068
    @rambirthday8068 4 года назад +3

    இனிய குரல் வளம், இருவருக்குமே!!

  • @parimala1464
    @parimala1464 4 года назад

    யப்ப்ப்ப்ப்பா.... என்னா அழகு குரல்கள்... நன்றி ஜெயந்த் அண்ட் சுகன்யா

  • @vijayarengan143
    @vijayarengan143 4 года назад +8

    Amazing voices. Wish you both sing lot of melodies.

  • @shreyasreekumarsreekumar4584
    @shreyasreekumarsreekumar4584 5 лет назад +6

    Koodamele Koodavechu Song Semma Pwolichuu Vere Level😘😍💝💘💖💕

  • @dhanushiva3663
    @dhanushiva3663 6 лет назад +4

    Very cute voice sri jeyanthan .daily day and night when I open RUclips first my job is to listen this song

  • @uthayapavanlavanya3628
    @uthayapavanlavanya3628 2 года назад +2

    இதயத்தை உருகவைக்கும் பாடல்

  • @sarvesondurai9319
    @sarvesondurai9319 2 года назад +3

    Extremely pleasant voice for both of you and it tempts us to listen to you again & again.

  • @ramaoorthy
    @ramaoorthy 5 лет назад +1

    மிக இனிமை, இருவர் குரலும் அட்டகாசம்

  • @eshasaravanan2379
    @eshasaravanan2379 5 лет назад +5

    My favourite song ever.
    Very nice to hearing from something different voices. 👌🎶💖🎵

  • @r.rajendranr.rajendran2028
    @r.rajendranr.rajendran2028 2 года назад

    Both of them have fantastic singing, beautiful voices I LVE YOU TOO FREND...................................

  • @mafazamw
    @mafazamw 7 лет назад +77

    proud to say both r SRI LANKANS...
    PROUD TO SAY
    MY COUNTRY

  • @snysl62011
    @snysl62011 3 года назад +1

    Fantastic sweet marvelous voice of Sukanya mol also jayanthan👍👍👍👍

  • @rangamannar3866
    @rangamannar3866 3 года назад +22

    Male voice is amazing and girl has sung beautifully.

  • @solaimalaisolaimalai463
    @solaimalaisolaimalai463 Год назад

    Super...sema..renduperum..kalakkittenga

  • @kalashreeganeshwaran7010
    @kalashreeganeshwaran7010 3 года назад +3

    அருமை 👌அருமை 👌அருமை👌

  • @pantaichou_Paron
    @pantaichou_Paron 3 года назад +1

    Sri Jeyanthan.....Wow.....this is 2021 and I am listening to you for the first time. You are a star man. Your T. shirt says it all. your love and passion. May God bless you with success.

  • @22VMADAN
    @22VMADAN 5 лет назад +3

    தம் டவுன் கொடுத்த 1.1 ஆயிரம் இசை ரசிகர்கள் ஒரே தம்மில் இந்த பாடலை பாடி விட்டு பிறகு தம்டவுன் போடவும்...

  • @sheebhakv7662
    @sheebhakv7662 2 года назад +2

    നല്ല ഒഴുക്കുള്ള പാട്ട് എത്ര കേട്ടാലും മതി വ രി ല്ല സുകന്യ കുട്ടിക്കും jayanathn നും thanks ഇനിയും നല്ല പാട്ടുകൾ പാടാൻ കഴിയട്ടെ എന്ന് ആശംസിക്കുന്നു

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 5 лет назад +7

    Wonderful beautiful singing together........

  • @grayshonkariyawasam8605
    @grayshonkariyawasam8605 5 лет назад +3

    I love this song..super .Super . Thanks to The God.wonderful creation .

  • @prasaths347
    @prasaths347 6 лет назад +8

    I love Sukanya voice👌🏻👌🏻👌🏻😁😁☺️☺️☺️

  • @vishnutn9228
    @vishnutn9228 2 года назад

    Super both brother and sister very nice God bless 😊😊🤗🤗

  • @shanthakesavan32
    @shanthakesavan32 8 лет назад +90

    super voice sri jayanth & suganya 🎼🎸🎙🎶🎻🎺🎷🎧

  • @ravindransomiah8403
    @ravindransomiah8403 3 года назад +1

    SUKANYA THERE IS NOT A DAY IN WHICH I HAVE NOT HEARD YOU SINGING THIS SONG. REALLY YOU HAVE WONDERFUL VOICE. GO AHEAD .. BECOME A FAMOUS SINGER. HEARD THAT YOU ARE FROM SRILANKA. AM YOUR ARDENT FAN.
    LIKE YOUR VOICE SOMUCH... THERE ARE NO WORDS TO EXPRESS YOUR BEAUTIFUL SINGING. HATS OFF TO YOU. WISH TO MEET YOU ONCE IN MY LIFE TIME. TELL ME HOW? GOD BE WITH YOU AND GOD BLESS YOU.

  • @sundaramiyer8292
    @sundaramiyer8292 4 года назад +4

    The young Suganya is a fresh confident young mesmerizing voice.

  • @rajamanikamtaufiq4037
    @rajamanikamtaufiq4037 4 года назад +2

    Wonderfull to both singers, I daily listen to both of u, wow ! best music direction, best musician thanks

  • @soumyajithin0024
    @soumyajithin0024 4 года назад +11

    ഈ song ഒരുപാടു ഇഷ്ട്ടമാണ് ❤❤❤❤😍

  • @VRamanathan-y2t
    @VRamanathan-y2t Год назад

    அருமையான ஸ்வரம்
    இருவருடைய குரல்வளம் அரருமை

  • @lightwindvlogs2172
    @lightwindvlogs2172 3 года назад +4

    Iam malayali super song Jayanthan and Sukanya. Molku ethra age ayi. Super voice. Keep it up. 😊

  • @therinthathagavalmattum2363
    @therinthathagavalmattum2363 4 года назад +1

    Wooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooow wooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooow wooow Excellent singing both of ...

  • @kriskris5419
    @kriskris5419 7 лет назад +14

    beautiful ...can hear the whole day
    lovely songs..voice ..musicians

  • @nishanishaakhil8213
    @nishanishaakhil8213 4 года назад +1

    Supper no words ............

  • @sreelakshmiks7050
    @sreelakshmiks7050 4 года назад +10

    Uff.. her voice is so cute..😍😍😍

  • @gopansivaramanpillai4331
    @gopansivaramanpillai4331 4 года назад +2

    Haiwa...... semma song......... 🤩🤩🤩🤩🤩😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @shahanasabi8582
    @shahanasabi8582 8 лет назад +19

    wow both of u r nice.
    amazing voice

  • @MegaAnoop
    @MegaAnoop 3 года назад +2

    Tamil songs still rocking... Super 👍

  • @gracyjp8408
    @gracyjp8408 4 года назад +4

    Awesome singing. Male voice just sounds exactly like original

  • @naan1tamilan
    @naan1tamilan 2 года назад

    உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா.......small correction....both r amazing

  • @rajaram4019
    @rajaram4019 2 года назад +4

    Sukanya great performance ❤️❤️❤️👍

  • @lavanyap5105
    @lavanyap5105 4 года назад

    Semeyaruku.......Thani feeling song. February aravath kekrigila entha song.......apidiyana like podugaaaaa