மேடையில் நீங்கள் பாடும் போது எங்களால் சரிவர ரசிக்கவோ பார்க்கவோ முடிவதில்லை.இப்போ நாம் தனிமையில் இருந்து பாடகரின் உச்சரிப்பு முதல் ஒவ்வொரு இசைக்கருவியினதும் தெளிவான ரீங்காரம் ...இப்படி பிரித்து மேயும் போது உங்களால் பார்க்க முடிவதில்லை.என்ன செய்வது நீங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.உங்கள் கலைப்பணி பணிதொடர வாழ்த்துக்கள்.
நூறு முறை கேட்டு விட்டேன் ! சலிக்க வில்லை !! உள்ளத்தை என்னென்னமோ செய்கிறது ! What a fantastic dedicated team 0f Music...Great ! ஒவ்வொரு நபரும் உருகி ...உருகி...ஹா..என்ன அழகு ...தமிழே ..நீ வாழ்க !
நன்றி திரு பழனிச்சாமி. நீங்கள் இவ்வளவு ரசித்து பார்த்தது மட்டுமல்லாமல் வாழ்த்துக்களையும் மிகவும் ரசித்து பதிவிட்டிருக்கிறீர்கள். எங்கள் மற்ற பாடல்களையும் கண்டு ரசிக்கவும்.
@Valarmathi.....நன்றி! எங்கள் மற்ற பாடல்களையும் கண்டு, ரசித்து, உங்கள் கருத்தினை பதிவிட்டு - எங்கள் படைப்புக்களை உங்கள் நண்பர்களுடன் பகிருமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்
ஷ்ருதிகா, ரொம்ப நல்லா பாடுது. அதுமட்டுமல்ல புருவத்தை தூக்கியும், சுழிச்சும், தலையை இசைக்கு ஏத்தபடி அசைச்சும், பாடல் வரிக்கு ஏற்றவாரு புன்முறுவல் பூத்தும் அடேங்கப்பா... [1:42 லிருந்து 1:53 வரை]. ரொம்ப இரசிச்சு பார்த்தேன், கேட்டேன்... பாராட்டுகிறேன்.. வாழ்த்துக்கள். அடுத்து ராஜ்குமார் பற்றி.. மிக அருமையான குரல் வளம். இவரது தலை அந்த வயலின் இசைக்கு ஏற்றவாரு [1:58] ஆட்டுவது ரொம்ப கஷுவல். ரொம்ப இரசித்தேன். இவர்களோடு தோல்கருவி வாசித்தவர், வயலின் வாசித்த சகோதரிகளும் சிறப்பாக இசைக்கருவியை மிக லாவகமாக கையாண்டு அசத்தினர். பேஸ் கிடார், மற்ற கிட்டார் வாசிப்பாளர்களும் அருமை. நீங்கள் ஏன் பழைய இளையராஜா பாடல்களை ரீமிக்ஸ் செய்யக் கூடாது 1980 லிருந்து இருக்கும் பாடல்களை..?
Segar....நன்றி! எங்கள் மற்ற பாடல்களையும் கண்டு, ரசித்து, உங்கள் கருத்தினை பதிவிட்டு - எங்கள் படைப்புக்களை உங்கள் நண்பர்களுடன் பகிருமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்
நன்றி @SADAKATHULLAH @Rajeswari! நாங்கள் சமீபத்தில் வெளியிட்ட பாடல். பிடித்திருந்தால் விருப்பினை தெரிவித்து பகிரவும். ஊக்குவிப்பதற்கு மீண்டும் நன்றி! ruclips.net/video/Y_Ee4-zy35g/видео.html
first time i like voice of shurutika madam ....one of tamil good singer first time i heard ......great future .....lovely ..songs sing by shurtika madam...
That girls voice is better than a original singer... and the man what a attractive voice u have.. its a god gift... love u both... back ground music... man u made my day... love u all beleive me per day i watch dis song for 7-8 times.
Thanks +Ansver. Glad u love it. Please like, share & Subscribe to our channel. Watch all our other videos as well. ruclips.net/channel/UCoYTnsC1cP9Ha35MNuLDqUgvideos?view=0&flow=grid&sort=p
ஆண்: கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே உன்கூட கொஞ்சம் நானும் வரேன் கூட்டிகிட்டு போனா என்ன ஒத்தையில நீயும் போனா அது நியாயமா உன்னுடனே நானும் வாரேன் ஒரு வாரமா நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா பெண்: கூடமேல கூடவச்சு கூடலூரு போறவள நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன ஒத்துமையா நாமும் போக இது நேரமா தூபத்தாலே தேச்சு வெச்சேன் ஒரு வீரமா நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா பெண்: சாதத்துல கல்லுபோல நெஞ்சுக்குள்ள நீ இருந்த சலிக்காம சதி பண்ணுற ஆண்: சீயக்காய போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட உறுத்தாம உயிர் கொல்லுற பெண்: அதிகம் பேசமா அளந்து நான் பேசி எதுக்கு சடபின்னுர ஆண்: சல்லிவேர ஆணி வேராக்குற சட்டபூவ வாசமா மாத்துற பெண்: நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற ஆண்: கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே பெண்: நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன ஆண்: எங்கவேணா போய்கோ நீ என்ன விட்டு போயிடாம இருந்தாலே அது போதுமே பெண்: தண்ணியத்தான் விட்டுபுட்டு தாமரையும் போனதுன்னா தருமாற தலசாயுமே ஆண்: மறைஞ்சி போனாலும் மறந்து போகாத நெனப்புதான் சொந்தமே பெண்: பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே உன்ன பார்க்க பார்க்க தான் இன்பமே ஆண்: நீ பார்க்காம போனாலே கிடையாதே மறுசென்மமே ஆண்: கூடமேல கூடவச்சி கூடலூரு...கூடலூரு போறவளே பெண்: நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன ஆண்: ஒத்தையில நீயும் போனா அது நியாயமா உன்னுடனே நானும் வாரேன் ஒரு வாரமா பெண்: நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா
woww!!! what a team!!! everybody's performance is awesome... both singers are singing very well. drummer stole my heart pa... what a fantastic performance... i keep watching this video several hundred times... the RS ambiance also too good...
Very encouraging feedback Solomon. Please share & subscribe to Minnal Music. Did u watch our other videos ruclips.net/channel/UCoYTnsC1cP9Ha35MNuLDqUgvideos
Simply Super.. Senthil , your voice is so natural and the female singer absolutely nice, voice and appearance.. the band too is awesome .. keep up the good work..
நன்றி! நாங்கள் சமீபத்தில் வெளியிட்ட பாடல். பிடித்திருந்தால் விருப்பினை தெரிவித்து பகிரவும். ஊக்குவிப்பதற்கு மீண்டும் நன்றி! ruclips.net/video/Y_Ee4-zy35g/видео.html
I would have seen this video at least 100 times. But i wont settle even after seeing 100 more times. The expression is really cute from Shrutika and Senthil.. God bless your entire team.. Enjoyed this song more than any thing...
I personally like your band artists. you are so lucky to have them so as they do so to have you there. nice and everlasting to listen. congratulations and heart wishes for an everlasting musical presence Anna.
Wow My D Imman has killed literal Tamizh translation. Hats off to the whole GRP. Shruthi is simply Superb as is Senthil Kumaran a tad behind. My Kudos to the Orchestra with a spl mention to the lady who juggled well with the Violin and Trumpet..... thanks to the Producer and Director.
It's a complete treat to your ears eyes mind=Happiness....singers and all the people are awesome..plz make many videos like this...please request the singers to keep up their lovely expressions....Great job Team...
The song Koodamela Koodavechi rendered by both of you and Madam Shrutikaa Rajkumar were of top class. Hope to hear more songs like this from you all in near future - a mixture of old and new songs. All the Best.
Hello Senthil,It was very Jazzy. Great pick of song selection that suits your voice very well. Accompaniment is marvelous !!! Keep rocking..Wish you many more success..
A great treat to all music lovers. Happened to visit your site accidentally & I feel blessed & lucky. You have added more beauty to this song. Really love the way shruthika & Senthil enjoys & singing. So beautifully sung , I close my eyes whenever I hear the song. Keep up the good work. Special Tks for the lady drummer & violinist.
Check out our latest release. A fun sung shot on a sailboat in Toronto, Canada ruclips.net/video/LVbHU8GQqOY/видео.html
இந்த பாட்டை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஆறு தடவை யாக கேட்டு ரசிப்பேன் அவ்வளவு அழகு அந்த பாட்டு அதை பாடுபவர்களும் மிக அருமையாக பாடினார்கள் ஸூப்பர் 👌
Thank u so much for your encouraging words. Please watch our other songs uploaded @ Minnal Music Channel. Thanks again.
Shrutikaa - வின் அழகான குரலும் புன்னகை முகமும் செந்திலின் மெட்டாலிக் குரலும் இந்த பாடலுக்கு வித்தியாசமான சுவையை சேர்த்தன. வாழ்த்துக்கள்.
பின்புலத்தில் ஒலிக்கும் இசை அற்புதம். அருமையான ஒருங்கிணைப்பு. வாழ்த்துக்கள்
மேடையில் நீங்கள் பாடும் போது எங்களால் சரிவர ரசிக்கவோ பார்க்கவோ முடிவதில்லை.இப்போ நாம் தனிமையில் இருந்து பாடகரின் உச்சரிப்பு முதல் ஒவ்வொரு இசைக்கருவியினதும் தெளிவான ரீங்காரம் ...இப்படி பிரித்து மேயும் போது உங்களால் பார்க்க முடிவதில்லை.என்ன செய்வது நீங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.உங்கள் கலைப்பணி பணிதொடர வாழ்த்துக்கள்.
நூறு முறை கேட்டு விட்டேன் ! சலிக்க வில்லை !! உள்ளத்தை என்னென்னமோ செய்கிறது ! What a fantastic dedicated team 0f Music...Great ! ஒவ்வொரு நபரும் உருகி ...உருகி...ஹா..என்ன அழகு ...தமிழே ..நீ வாழ்க !
நன்றி திரு பழனிச்சாமி. நீங்கள் இவ்வளவு ரசித்து பார்த்தது மட்டுமல்லாமல் வாழ்த்துக்களையும் மிகவும் ரசித்து பதிவிட்டிருக்கிறீர்கள். எங்கள் மற்ற பாடல்களையும் கண்டு ரசிக்கவும்.
Now only I am listening.. I regret I was late.. Congrats to the entire team
Arimanaina
வாழ்த்துக்கள் மிக அருமை, மிக்க நன்றி மன நிறைவு தந்தமைக்கு
Thanks Priyana! Please share & also watch our other videos as well!
அற்புதமான பாட்டு இசையிலிருந்து பாடியவர்கள் வரை அனைவரும் அருமை அருமை
@Valarmathi.....நன்றி! எங்கள் மற்ற பாடல்களையும் கண்டு, ரசித்து, உங்கள் கருத்தினை பதிவிட்டு - எங்கள் படைப்புக்களை உங்கள் நண்பர்களுடன் பகிருமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்
ஷ்ருதிகா, ரொம்ப நல்லா பாடுது. அதுமட்டுமல்ல புருவத்தை தூக்கியும், சுழிச்சும், தலையை இசைக்கு ஏத்தபடி அசைச்சும், பாடல் வரிக்கு ஏற்றவாரு புன்முறுவல் பூத்தும் அடேங்கப்பா... [1:42 லிருந்து 1:53 வரை]. ரொம்ப இரசிச்சு பார்த்தேன், கேட்டேன்... பாராட்டுகிறேன்.. வாழ்த்துக்கள். அடுத்து ராஜ்குமார் பற்றி.. மிக அருமையான குரல் வளம். இவரது தலை அந்த வயலின் இசைக்கு ஏற்றவாரு [1:58] ஆட்டுவது ரொம்ப கஷுவல். ரொம்ப இரசித்தேன். இவர்களோடு தோல்கருவி வாசித்தவர், வயலின் வாசித்த சகோதரிகளும் சிறப்பாக இசைக்கருவியை மிக லாவகமாக கையாண்டு அசத்தினர். பேஸ் கிடார், மற்ற கிட்டார் வாசிப்பாளர்களும் அருமை. நீங்கள் ஏன் பழைய இளையராஜா பாடல்களை ரீமிக்ஸ் செய்யக் கூடாது 1980 லிருந்து இருக்கும் பாடல்களை..?
மிக மிக அருமை அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Segar....நன்றி! எங்கள் மற்ற பாடல்களையும் கண்டு, ரசித்து, உங்கள் கருத்தினை பதிவிட்டு - எங்கள் படைப்புக்களை உங்கள் நண்பர்களுடன் பகிருமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்
நம்ம ஊரு பாட்டு கனடா வரை ! கேட்கவே சந்தோசமா இருக்கு !
அந்த குட்டி / சுட்டி பொண்ணு சூப்பர் ! வாழ்த்துக்கள் !!
Dear Shrutika, In other songs of you this charming is missing. This is wonderful.
Super performance., உடம்பு புல்லரிக்குது
Thanks! Please watch our other videos and post your feedback!
இனிமையும் நயத்தகு அழகு தரும் கிராமியத் தென்றல் வீசும் ஈழத்தமிழ்த்தொனி! இருவரும் இன் முகத்துடன் பாடியது தமிழகுக்கு அழகு சேர்க்கிறது!அருமை!
அடடட....குயிலின் குழல் போல் இனிதான் வருணனை..இப்பாடலுக்கு மிகவும் பொருந்துகிறது
நன்றி @SADAKATHULLAH @Rajeswari! நாங்கள் சமீபத்தில் வெளியிட்ட பாடல். பிடித்திருந்தால் விருப்பினை தெரிவித்து பகிரவும். ஊக்குவிப்பதற்கு மீண்டும் நன்றி! ruclips.net/video/Y_Ee4-zy35g/видео.html
பெண் பாடகர் சூப்பர் voice சுருதிகா...அந்த வயலின் மேடம் சபாஷ்..
குரல்வளை கவிதையாய்
உயிர்வளைத்து போகுதே..!
இசையோடு இசைந்தாடும் -உமது
புன்னகை பூவிழிகள்...-எமது
இமைநீக்காது இதயம் நிறைக்கிறதே தோழி...! 👌
first time i like voice of shurutika madam ....one of tamil good singer first time i heard ......great future .....lovely ..songs sing by shurtika madam...
great performance.....awesome band ! superb song......lyrics killing me softly..........simply magnificent ! God level song.....
மிக நேர்த்தியான இசை மீட்பு .. வாழ்த்துக்கள். .. செரிக்காம என்று வரும் இடத்தில் சரிக்காமனு கேக்குது .. மத்தபடி என் நெஞ்சிக்கு மிகவும் நெருக்கமான பாடல்.
Nandri Premnath!. Please share!
After Instagram memes post🏃....nice☺️🤗
From pulikesi memes
Shruthika you have devotional voice.. really like it..
how does she sing with smiling face without strain? excellent!!!
beautiful singing by shruthika..i hv played this for at least 10 times now..stil continue to be wth it...beautiful orchastra...
That girls voice is better than a original singer...
and the man what a attractive voice u have.. its a god gift... love u both... back ground music... man u made my day... love u all beleive me per day i watch dis song for 7-8 times.
Thanks +Ansver. Glad u love it. Please like, share & Subscribe to our channel. Watch all our other videos as well. ruclips.net/channel/UCoYTnsC1cP9Ha35MNuLDqUgvideos?view=0&flow=grid&sort=p
தமிழுக்கும் அமுதென்று பேர்.. வாழ்க தமிழ்...
Hi Shruthika,Your voice is really great...
shruthika&senthil beautiful expressions i love Minnal Team also, all the musicians R very talented thank U👌
Shantha Kesavan
Shantha Kesavan
Thanks Mrs. Shantha Kesavan. Your comments are very encouraging!
@Shantha Kesavan.....You would love this new cover song as well ruclips.net/video/Y_Ee4-zy35g/видео.html
Female singer is got awesome experissions with her voice. I just loved it. So cute really...
சொல்வதர்க்கு வார்த்தை இல்லை அருமை அருமையிலும் அருமை இனிமையிலும் இனிமை
Thanks Ahamed. Please subcribe to our channel & share our videos ruclips.net/channel/UCoYTnsC1cP9Ha35MNuLDqUgvideos
ஆண்:
கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே
உன்கூட கொஞ்சம் நானும் வரேன் கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாரேன் ஒரு வாரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா
பெண்:
கூடமேல கூடவச்சு கூடலூரு போறவள
நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன
ஒத்துமையா நாமும் போக இது நேரமா
தூபத்தாலே தேச்சு வெச்சேன் ஒரு வீரமா
நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா
பெண்:
சாதத்துல கல்லுபோல நெஞ்சுக்குள்ள நீ இருந்த
சலிக்காம சதி பண்ணுற
ஆண்:
சீயக்காய போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட
உறுத்தாம உயிர் கொல்லுற
பெண்:
அதிகம் பேசமா அளந்து நான் பேசி
எதுக்கு சடபின்னுர
ஆண்:
சல்லிவேர ஆணி வேராக்குற
சட்டபூவ வாசமா மாத்துற
பெண்:
நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற
ஆண்:
கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே
பெண்:
நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன
ஆண்:
எங்கவேணா போய்கோ நீ என்ன விட்டு போயிடாம இருந்தாலே
அது போதுமே
பெண்:
தண்ணியத்தான் விட்டுபுட்டு தாமரையும் போனதுன்னா
தருமாற தலசாயுமே
ஆண்:
மறைஞ்சி போனாலும் மறந்து போகாத நெனப்புதான் சொந்தமே
பெண்:
பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே
உன்ன பார்க்க பார்க்க தான் இன்பமே
ஆண்:
நீ பார்க்காம போனாலே கிடையாதே மறுசென்மமே
ஆண்:
கூடமேல கூடவச்சி கூடலூரு...கூடலூரு போறவளே
பெண்:
நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன
ஆண்:
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாரேன் ஒரு வாரமா
பெண்:
நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா
I'm impressed.. especially shrutika.. like to repeatedly her singing with movements.. sweet voice..
shruthikaa' s voice is extraordinary
and the violinist is amazing
Superb song. Excellent rendition by singers and band. Sruthika singing and expressions cute
very nice voice and especially female voice & expression is very very nice & so beautiful ....have great sucessss.....all the best
Very nice....Thank you Senthil for this Super Song......Congratulations!
+Rajeev Kurup Thx Rajeev
wow ! thanks to singers, all musician, a violionist, and the lady drummer awesome thanks
Thanks for listening! Check out our songs and share the love!
Awesome. Thank you Senthil for promoting young artist.
+muttiah yathindra Thx Anna
I'll seen tis Video for many many times. Shrutika and Senthil Super expression.Shrutika Smiling face.drummer,violin well done thanks to all musician.
Highly professional. Congratulations Senthil Keep it up.
woww!!! what a team!!! everybody's performance is awesome... both singers are singing very well. drummer stole my heart pa... what a fantastic performance... i keep watching this video several hundred times... the RS ambiance also too good...
Very encouraging feedback Solomon. Please share & subscribe to Minnal Music. Did u watch our other videos ruclips.net/channel/UCoYTnsC1cP9Ha35MNuLDqUgvideos
பாடல் மனநிறைவுக்கும் அதிகமான ரசனையைத் தந்தது. நிச்சயம் .பாராட்டப்படவேண்டியது
Guys ! I impressed with the girls playing drums & violin and Sax its awesome
Simply Super.. Senthil , your voice is so natural and the female singer absolutely nice, voice and appearance.. the band too is awesome .. keep up the good work..
+jayanthi somasekaram Thx Jayanti. I will let them all know.
இந்தியான் தமிழ் பாடலை...தமிழன் பாடும் போது தான் தனி அழகே......ஈழதமிழன்...டா..
நன்றி! நாங்கள் சமீபத்தில் வெளியிட்ட பாடல். பிடித்திருந்தால் விருப்பினை தெரிவித்து பகிரவும். ஊக்குவிப்பதற்கு மீண்டும் நன்றி! ruclips.net/video/Y_Ee4-zy35g/видео.html
Nalla Inimaya Irukku, Vaazhga Valamudan. Raasa.....Rajathhi.....All the Best......Yes Music Troop also Good
Superb, Well done guys.. Esp the violinist portion is amazing.
Nice Soud Voice super Thank u Minnal Music God+u
+MANI MAHALINGAM Thx
The girl voice is very good , male voice also very attractive its God gift we enjoyed the song
Thanks!
Singers and Orchestra - Excellent. Attitude of violin and drummer girl Wow. 4.20 - 4.30 - The guy nails it
Thanks. Please share & also Subscribe to Minnal Music!
female voice superb
semaiya irukku..... super
Good voices both of u.....awesome senthil Anna
Thanks Mahendran! Please share!
also surprising performance by th female violinist and drums- wonderful..no words..
What an amazing team Shrutika and Senthil, I really love the music & voices, very inspirational song.
Thanks 🙏 Check out our new release ruclips.net/video/LVbHU8GQqOY/видео.html
Subscribe to receive new song updates!
Wow! Amazing performance. What a voice you both have... pray that the Tamil cinema industry make use of you all...
Thanks. Nice of you to say that! Please share & Subscribe to Minnal Music! Watch our other videos as well!
Senthil shrutikaa violinist drums and all performance excellent
I would have seen this video at least 100 times. But i wont settle even after seeing 100 more times. The expression is really cute from Shrutika and Senthil.. God bless your entire team.. Enjoyed this song more than any thing...
super amazing song !!!!
I love it !!
beautifully sung by both of you :)
Shrutikaa voice is mellifluous and more so her smile while singing... rarely you see singers smiling when singing
Charming girl - and wonderful voice!
I love this song.
Beautiful video.
Please do more of this Senthil!
Congratulations all the musicians!
+Ken Kirupa Thx for the encouraging words Ken!
You both are Rocking.Keep it up...
Very nice song Senthil, keep it up ...great team
+Bamathi Ramthas Thx
sure
Brilliant Rendition. The expressions add flavor to the song. KUDOS. Keep it up
Thanks Karthik. Please share!
I personally like your band artists. you are so lucky to have them so as they do so to have you there. nice and everlasting to listen. congratulations and heart wishes for an everlasting musical presence Anna.
+Karthik Kumar VM Thx. It's a great team for sure!
Harini is equally proficient when it comes to using the saxophone or violin. Hats off to Harini.
hats off minnal team ..
Thigatadha Inimai.....We are all God Blessed for this Experience. Vazhga Valamudan
both of you are really excellent . sure I want you both to be in tamil movie songs. I been addicted the This song
I love it...I can't understand.tamil..but. ..I love it
Really awesome band even both singers sang very nice watching 1st time its rocking performance expecting more songs from ur band wru all guys from
Wow My D Imman has killed literal Tamizh translation. Hats off to the whole GRP. Shruthi is simply Superb as is Senthil Kumaran a tad behind. My Kudos to the Orchestra with a spl mention to the lady who juggled well with the Violin and Trumpet..... thanks to the Producer and Director.
Superb Senthil, great music video.
+Rahulan Muraleetharan Thx
thanks boss your reply, boss neraiya melody's kodunga. thank you boss.
It's a complete treat to your ears eyes mind=Happiness....singers and all the people are awesome..plz make many videos like this...please request the singers to keep up their lovely expressions....Great job Team...
Great Feedback. Thanks. Ceck out our May Nadhi cover ruclips.net/video/2O5gNfwUupk/видео.html
Amazing Song Shurthika Smile Pannikidu Padiyathu So Cute Congratulations
Pons usuru
Awesome, Amazing, Nice attempt, keep it up, Best wishes for Senthil & Team
+Sivakumar Navaneethan Thx
what a molody....
seththu pochi manasu😙😙😙😙
Thanks Ansver! Please share & also subcribe to our channel Minnal Music!
Minnal Team your Great Good Singer and Team Fantastic boss.
Thanks Madheena! Please subscribe to our channel & check out all our other videos here ruclips.net/channel/UCoYTnsC1cP9Ha35MNuLDqUgvideos
Superb excellent troupe beatiful voice .
The song Koodamela Koodavechi rendered by both of you and Madam Shrutikaa Rajkumar were of top class. Hope to hear more songs like this from you all in near future - a mixture of old and new songs. All the Best.
+Muthuraman Iyer Thx so much.
senthil & sruthika singing is very nice beautiful voice i like it 👌
Shantha Kesavan Maam..........Thanks to u for all the encouragement from both Senthil & Shruthika!
@Shantha Kesavan Hope all is well. Here is our latest release ruclips.net/video/Y_Ee4-zy35g/видео.html
Very Nicely done Senthil You are doing great work for your community ...
+Sukhchain SINGH BHATHAL Thx
Superb.
Hello Senthil,It was very Jazzy. Great pick of song selection that suits your voice very well. Accompaniment is marvelous !!! Keep rocking..Wish you many more success..
+Priya Rajendran Very encouraging. Thx
Superb singing to both of u, I like this song very much, best musician tq
Thanks! Please hit the subscribe button & also watch our other videos here ruclips.net/user/MinnalMusicvideos
Very Nice Senthil Anna , its amazing and nicely done..
+Ahilan Kandasamyar Thx Ahilan.
I am happy to come across this . Very impressive
very well that women play musical instruments. keep it up .........
Wow amazing voice ... shuruthika Rajkumar you are great 👍🏻
Shrutikaa's voice and her eyes both give extra lift to the song. suberb
shrutikaa nice performance with good technical aspects.
Wow Colorful, Nice Rendition, Awesome Voices, Pro Musicians, What else you need? Rock!! Congrats... And please do more...
+A9RADIO Thx. Very encouraging!
Her voice is so beautiful
Senthil you both are did wonderful job. The way you delivered amazing keep it up. my support always there.
+Quick Netz Thx. More coming!
Minnal Music super voice 👍👌👌👌👌👌
Madhi C Thanks. Please share & also invite friends to subscribe to Minnal Music.
supper voice..this singing is above the real film singing .....
amazing band n female voice superb
Electric ! Awesome !!
Guys Amazing talent! Girl sing beautiful! Cheers!
Thanks! Yes....She is a talented girl! Subscribe to Minnal Music!
A great treat to all music lovers. Happened to visit your site accidentally & I feel blessed & lucky. You have added more beauty to this song. Really love the way shruthika & Senthil enjoys & singing.
So beautifully sung , I close my eyes whenever I hear the song. Keep up the good work. Special Tks for the lady drummer & violinist.