போகர் செய்த அந்த சிலைக்கு Heart Beat உண்டு! | Dr.Ck.Nandhagopalan | தமிழ் மருத்துவம் | Actor Rajesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024

Комментарии • 898

  • @sangeethagounder1022
    @sangeethagounder1022 2 года назад +321

    ஹீலர் பாஸ்கருக்கு அப்புறம் நான் பார்த்த ஒரு நேர்மையான மற்றும் நல்ல மனிதர் இவர்தான்

    • @srihari5507
      @srihari5507 2 года назад +4

      Rendu Peru comedy piecenga

    • @sangeethagounder1022
      @sangeethagounder1022 2 года назад

      @@srihari5507 உன்ன மாதிரி ஆள் எல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே தண்டம்😠, ஏன் இப்படி பண்றீங்க உங்களுக்கும் நல்லது கெட்டது தெரியாது, சொல்றவங்களையும் இப்படி கேலி கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.😔😔

    • @cinerockettamil4718
      @cinerockettamil4718 Год назад

      @@srihari5507 நீ மூடு

    • @rockstarrocky9248
      @rockstarrocky9248 Год назад +14

      Healer basker nalla manushan nee patha 😂 oru programme ku 1500rs vangitu illumanati kadha sollranvan nallavan…

    • @sangeethagounder1022
      @sangeethagounder1022 Год назад +9

      @@rockstarrocky9248 ஆமா நீ போய் பார்த்த 1500 வாங்கிட்டு இலுமினாட்டி கதைய சொல்றாருன்னு🤔

  • @user-xl7mz2md1f
    @user-xl7mz2md1f Год назад +32

    அறிவு,ஞானம்,புத்தி,அனுபவம்,திறமை இப்படியான ...
    அனைத்தும் பொருந்திய ஒரு மாமனிதர் நீங்கள் அய்யா❤️🙏🏻 எளிமையின் எழுச்சியோடு பண்பாடும் பழைமையின் அழகு👍

  • @vasudevan799
    @vasudevan799 2 года назад +82

    மேலும் மேலும் ராஜேஷ் சார் உங்கள் கேள்விகள் தொடரட்டும் நந்தகோபலன் சார் அவர்களின் பதிலுக்குகாக காத்திருக்கிறோம் உண்மையை தமிழரின் பண்பாட்டை உறக்க சொல்கிறார் விஞ்ஞானத்தின் தோலை உரித்து பேசுகிறார் வாழ்த்துக்கள் ஐயா இருவருக்கும்

  • @கு.திருநாவுக்கரசு

    கற்றது கையளவு, கல்லாதது உலகளவு, கற்றதில் கடைபிடிப்பதோ வெறும் கடுகளவு, அருமையான காணொளி. கற்று கற்பிக்கும் கற்றோருக்கு நன்றி🤝🙏

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +378

    3:08 கடுகும் சாபமும்
    3:54 Heart & Olive Oil 4:30, 5:21
    5:44 Carbohydrate, fat, Protein uses
    7:30 Stomach Bio-Reactor, Liver & Taste
    8:20 Balanced Diet and High Rated Food are Tamils Food.
    9:00 Atp Molecule & Dna & Rna, Carbohydrate & Cells
    9:20 Natti Cows Ghee & Fat, 9:44 Natti Ghee is Essential for Human Body (அண்ண சுத்தி)
    10:44 ஒற்றை தலை வலி (பித்தம் தலைக்கு ஏறினால் ஒற்றை தலைவலி)
    11:50 Tonsils, Adinoids, Thymus, Appenditis, Spleen are Head Quarter of lymphocytes
    12:30 Spleen Regulates Blood, & uncontrollable is sent to Liver
    14:12 Wave Theory & Food
    15:08 Heart Beat & Navapasanam
    16:30 பவளம் & Sexual impulse & காது குத்தல்
    17:17 Hotel லில் உணவு சாப்பிடும் விளைவுகள்.
    18:35 Ajina motto (MSG side effects)
    18:57 High Flame Coking Effects
    21:15 Microbial & கை ராசி

  • @meenatchisundaram2462
    @meenatchisundaram2462 2 года назад +75

    வணக்கம் ராஜேஷ் அண்ணன்..
    அவரை விட்டு விடாதீர்கள்..!
    இந்த series முடிந்தாலும், அவருடன் குறிப்பிட்ட கால இடைவெளியில் நேர்காணல் தொடர்ந்து வெளியிடுங்கள். இந்த மாதிரி பொக்கிஷங்களை இழந்து விடக் கூடாது..
    அருமை..!
    வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்..!

  • @sakunthala3315
    @sakunthala3315 2 года назад +43

    ராஜேஷ் சார் இருவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் இவர் ஒரு பொக்கிஷம் தயவுசெய்து வலிப்பு பற்றி அவரோட பதிவுக்காக காத்திருக்கிறோம் காத்திருக்கிறோம் எப்ப தான் இவரோட அடுத்த எபிசோடு வரும் காத்துட்டு இருக்கிறோம் ப்ளீஸ் மறந்துடாதீங்க வலிப்பு நோய் பற்றி பதிவு போடுங்க போடுங்க சார் நீங்கள் இருவரும் நல்லா இருக்கணும்னு ஆண்டவர் வேண்டுகிறேன் இது மாதிரி இன்னும் பொக்கிஷங்கள் இவர் கிட்ட இருந்து நிறைய வாங்குங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @samivel2807
      @samivel2807 Год назад

      வாழ்த்துக்கள் வணக்களுடன்
      நமது உணவுகள் - நிறைய தேவையானவற்கு (பட்டினி இருப்பவர் ) கிடைப்பது முன்பே வினாகிறது !
      Food processing (பட்டினியை ஒளிக்க) பற்றி விவாதிக்க முடியுமா ?

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 2 года назад +106

    ராஜேஷ் சார், முடிந்தால் அவரை கடத்தி ஆயிரம் பேட்டிகள் எடுக்கவும்.. அதில் தவறில்லை..உயர் ஆற்றல் கரன்சி கார்போஹைட்ரேட்...என்ன ஒரு வாக்கியம்

  • @vijayakumarmg5348
    @vijayakumarmg5348 Год назад +15

    இறைவன் படைப்பை திரு நந்தகோபாலன் ஐயா மூலமாக பிரமிப்பு அடைகிறேன். தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 года назад +70

    நாம ஏழையாகத்தான் இருக்கிறோம் ஆனால் வர்ற வியாதி பூராவும் பணக்கார வியாதியாக இருக்கு.

    • @siva4000
      @siva4000 2 года назад +1

      சரியா சொன்ன நண்பா

    • @valviyaltamil
      @valviyaltamil 2 года назад

      சர்க்கரை நோய் 25 வருடத்திற்கு முன் லட்சத்தில் ஒருவர்க்கு வரும் அதுவும் பணக்காரர்க்கு வரும் எனவே அதைபணக்கார நோய்என்றே அழைத்தனர்,காரணம் செல்வந்தர் என்பதால் உடல்உழைப்பு இல்லாது மூன்றுவேலையும் அரிசிசாதம் சாப்பிடுவார் ஆதலால் அப்படி அந்தநோய்க்குபெயர்காரணம்,இன்று எல்லோருக்கும் வரகாரணம் நமது மரபு வாழ்வியலைவிட்டு வெளியேத்திட்டாங்க உணவேமருந்து மருந்தே உணவு இப்ப இல்லை.

    • @rajarajan9782
      @rajarajan9782 2 года назад

      Yes Sir. You are 💯 Correct.

    • @mahalakshmi9280
      @mahalakshmi9280 2 года назад

      ஏழைகள் இன்று உண்ணுவது பணக்கார உணவு.ஏழையோ பணக்காரனோ உணவு ஏழை உணவு போல இருந்தால் வியாதிகள் குறையும்

  • @nmsk8494
    @nmsk8494 2 года назад +29

    மிக மிக பாதுகாக்படவேண்டிய ... வீடியோக்கள்.... உங்கள் நேர்காணல்.... மிகப்பெரிய பொக்கிஷம்.... தமிழன்... ஆன்மிகம்..கலந்த அறிவியல்.... இன்று பகுத்தறிவு என்ற பெயரில்... நமது பண்பாடு கலாச்சாரம் அனைத்தும் அழிக்க திரியும் சிலர் இதை பார்த்து திருத்த வேண்டும்....

  • @stargold9602
    @stargold9602 2 года назад +155

    Dr.Nanthagopalan sir நீங்கள் ஒரு நவீன அகத்தியர். தமிழர்களுக்கு கிடைத்த அறிய பொக்கிஷம். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. You must upload many videos.

  • @rameshrekha7279
    @rameshrekha7279 2 года назад +12

    உங்கள் கலந்துரையாடல் என்னை போன்ற பெண்களுக்கு மிகவும் அவசியம் வீட்டில் இருந்தபடியே உலகை அறிய ஓர் அறிய வாய்ப்பு

  • @raghuvanitha4940
    @raghuvanitha4940 2 года назад +8

    ராஜேஷ் அண்ணா ரொம்ப நன்றி டாக்டரின் திகிரேட்டஸ்ட் தமிழ் சயின்ஸ் சேனலை பார்த்து திராட்சை குடிநீரை இரண்டு நாட்களாக குடிக்கிறேன் ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +32

    அற்புதமான நடிகர் நடிகர் ராஜேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்

  • @venkatesans8947
    @venkatesans8947 2 года назад +40

    Sir ஒவ்வொரு தொடரிலும் ஒரு மருத்துவ tips கொடுக்க சொல்லுங்க. கேட்கிற எங்களுக்கு திருப்தியாக இருக்கும்

  • @senthilsmfh27
    @senthilsmfh27 2 года назад +7

    கேட்டு கொண்டே இருக்கனும் போல இருக்கு. Excellent

    • @selvipushparaj7219
      @selvipushparaj7219 Год назад +1

      Very much informative and useful video .Thanks Dr.and Rajesh Sir.

  • @divinesiddha4823
    @divinesiddha4823 2 года назад +10

    வணக்கம் டாக்டர் நந்தகோபால் ஐயா மற்றும் ராஜேஷ் ஐயா 🙏🌹🙏🏼🙏🏼🌹 அருமை அருமை அருமை 👌😍🌹😍🌹😍 🌹🌹🌹🙏🏼🌹😍🙏🏼

  • @mariappan8967
    @mariappan8967 Год назад +18

    ஆன்மிகமும் மருத்துவமும் தெரிந்த உண்மையான மருத்துவர்.

  • @rajapasi926
    @rajapasi926 2 года назад +13

    இந்த மாதிரியான ஒரு வீடியோ நான் பார்த்ததில்லை கேட்டதும் இல்லை அருமை மிக்க நன்றிங்க

  • @sunny_chan7347
    @sunny_chan7347 2 года назад +6

    ராஜேஷ் சார் நீங்கள் ஒரு அறிவியல் பொக்கிஷம், நந்தகோபாலன் சார் மாபெரும் பொக்கிஷம்👌, எனக்கு மிகவும் பிடிக்கும்👍 மன்னிக்கவும் ஆனால் நீங்கள் ஒரு கேள்வி வாசிக்க பிறகு நந்தகோபாலன் சார் பேசும் போது நேரம் கொடுக்காமல் குறுக்கிடும் போது நிறைய விபரம் திசைமாறி விடுகிறது, இது உங்கள் அறிவியல் ஆர்வத்தால் தான் என்று புரிந்து கொண்டேன், தயவு செய்து அடுத்த முறை நினைவு கொள்ளவும், இது எனது தாழ்மையான வேண்டுகோள் 🙏🙏🙏

  • @prasannashadow4979
    @prasannashadow4979 2 года назад +64

    தமிழனாக பிறந்த தற்கு பெருமை அடைகின்றேன். நன்றி ஐயா🙏

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад +1

      Ivar சொன்னது கொஞ்சம் taaan ( adukku இவ்வளவு details (

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад +1

      Mudalla inda இங்கிலீஷ் பகட்டு வேண்டாம்

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад

      நீர் aagaram நான் marandu poi

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад

      இங்கிலீஷ் பகட்டு means ( artificially colour food

  • @thenmozhi829
    @thenmozhi829 2 года назад +11

    வாத நோய் நடுவயதில் வருவதற்கான காரணிகள் பற்றி ஐயா அவர்கள் பதிவிடவும்

  • @chandar.mchandar.m3793
    @chandar.mchandar.m3793 2 года назад +5

    வணக்கம் தங்கள் இருவருக்கும் எனது பணிவான வணக்கத்தையும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் நம் தமிழ் மருத்துவத்தைப் பற்றி உணவு முறையை பற்றியும் மிக அருமையான பதிவுகளை காணொளி மூலம் பதிவிட்டு வருவதால் அதன் நன்மைகள் பலருக்கு சென்றடைய என்னுடைய வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் சொல்லியது போல் ஆலிவ் ஆயில் அதனை சூடு பண்ண கூடாது என்று சொன்னீர்கள் அதேபோன்று தமிழ் மருத்துவத்திலும் நல்லெண்ணெய் சூடு பண்ண கூடாது என்று ஒரு சில மருத்துவ குறிப்புகள் உள்ளன அதனை அதனைப் பற்றி தெளிவுபடுத்தவும் மிக்க நன்றி மேலும் தொடர காத்திருக்கிறேன்...

  • @somusundaram2316
    @somusundaram2316 2 года назад +10

    திரு : நந்தகோபாலன் சார் நீங்கள் ஒரு விஞ்ஞான மெய்ஞான சுரப்பி, போதனை தரும் போகர் பெருமானின் அம்சம். உங்கள் வார்த்தைகளைக் கேட்க கேட்க வியப்பு ஏற்படுகிறது. வாழ்க வளர்க

  • @madhavan4747
    @madhavan4747 2 года назад +34

    ரொம்ப சந்தோசம்...ராஜேஷ் சார் மற்றும் டாக்டர் சார்...🙏🙏🙏

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад

      First thank to rajesh sir( avar taan இந்தத் program கொடுத்து உள்ளார்

  • @gururathinamgurunathan8839
    @gururathinamgurunathan8839 Год назад +7

    நாகரீகம் என்ற பெயரில் நம் முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் அருமை நாம் இப்போது மறந்து விட்டோம் உங்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது நன்றி ஐயா 🙏

  • @ranjanguru3514
    @ranjanguru3514 2 года назад +6

    வணக்கம் ஐயா,வணக்கம் அண்ணா நீங்கள் ஒரு நடமாடும் பல்கலைக்களகம் நீங்கள் உலகத்திற்கு கிடைத்த தமிழ் பொக்கிசம் குறைந்தது 1000 தொடர் தொடரவும் சுவிஸ் நேயர் நன்றி மருத்துவர் ஐயா அண்ணாவுக்கும்

    • @valviyaltamil
      @valviyaltamil 2 года назад

      மறந்தமரபை நினைவூட்ட எனது பயணம் விழியம் காணுங்கள்,

  • @wowminifoodlife2641
    @wowminifoodlife2641 2 года назад +13

    வீடியோ பார்க்க வேண்டிய அவசியமே இல்லை
    ஏன் என்றால் நம்ம டாக்டர பார்த்த உடனே "Super" Comment போட்டுடலாம்👌👌👌👌👌👌👌
    ராஜேஷ் சார் நன்றி🙏🙏🙏

  • @jais8011
    @jais8011 2 года назад +7

    எதிர் பார்த்தோம் எதிர் பார்த்திட்டே இருந்தோம்....நன்றி நன்றி

  • @rajasekarsekar4149
    @rajasekarsekar4149 2 года назад +12

    அற்புதமான பதிவு. தொடரட்டும் உங்கள் மனித குல சேவை உங்கள் இருவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.💐💐💐

  • @muniyassamygurusamy4664
    @muniyassamygurusamy4664 2 года назад +24

    தமிழனாக பிறந்ததற்கு பெருமை அடைகின்றேன். நன்றி ஐயா வணக்கம்.🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад +1

      இந்துவாய்

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад +1

      இதில் Hindu ennga vandthu??? ( அய்யா சாமி???? Hindu muslim Christian iduellam ( top iil ulla gods or god இக்கு teriuma ? Kattu( air) neerum,vaanam,எல்லாம் commen nnna இருக்கு ( ஆனால் manidan kaalil( leg patta nilam மட்டும் separate aaaaa இருக்கு

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад

      அப்படி yeee எங்கு போனாலும் தமிழ் leey பேசுங்கள்

    • @muniyassamygurusamy4664
      @muniyassamygurusamy4664 2 года назад +1

      @@mangalakumar3127 திரு மங்கலகுமார் அவர்களுக்கு வணக்கம் ,
      என் தாய் தமிழச்சி ,என் தந்தை தமிழன் ,அதனால்
      எங்கள் மொழி தமிழ்மொழி ,அதனால் தமிழ் எங்கள் தாய்மொழி .
      அதனால் நாங்கள் தமிழர்கள் , எங்கள் முன்னோர்களின் பொக்கிஷங்களை
      நாங்கள் தொலைத்துவிட்டு , திரு ஐயா டாக்டர் CK .நந்தகோபாலன் அவர்களின்
      திருக்குரலில் கேட்டு அறிகின்றோம் .இதில் நீங்கள் சொன்ன இந்துவாய் என்பது வராது .
      நன்றி .

    • @aavaninaidu6556
      @aavaninaidu6556 2 года назад

      Ungaluke thaaliye yen kaluthile katrange nu theriyuma? Nethiyile yen kalyana ponuku patta katringe nu ardam teriya? Ade teriyathu idele tamil perumai vere .

  • @somusundaram2316
    @somusundaram2316 2 года назад +13

    ராஜேஷ் ஐயா உங்களுக்கு கோடி நமஸ்காரம் கோடி நன்றி

  • @rkvsable
    @rkvsable 2 года назад +13

    நன்றி ஐயா உணவு முறையை இன்றைய தலைமுறைக்கு தெரியபடுத்தியதற்கு🙏🙏
    இன்று அசினோ மோட்டோ தவிர்க்கும் உணவகங்களில் எங்கள் கடையும் உண்டு💪💪

    • @valviyaltamil
      @valviyaltamil 2 года назад +1

      மிக்க நன்றி தங்களின் சேவையை பாராட்டுகிறேன்,

    • @rkvsable
      @rkvsable 2 года назад

      @@valviyaltamil நன்றி ஐயா

    • @anusuyasiva4167
      @anusuyasiva4167 Год назад

      சிறப்பு,வாழ்க வளர்க

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 2 года назад +7

    நந்தகோபால் ஐயா, நீங்கள் சொல்வதைக் கேட்க கேட்க தமிழனாய் பிறந்ததற்கே பெருமையாக இருக்கிறது. தமிழ் பாரம்பரியம் வாழ, தங்களைப் போன்ற வழிகாட்டிகள் இந்த உலகிற்கே மிக மிக அவசியம். ராஜேஷ் ஐயா அவர்களும் மிகச் சரியான கேள்விகளை தங்களிடம் கேட்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 💐🙏#save soil

    • @valviyaltamil
      @valviyaltamil 2 года назад +1

      மரபை நினைவூட்ட எனது பயணமும்,

  • @psugusuganya4003
    @psugusuganya4003 2 года назад +8

    ஐயா நல்ல தகவலை சொல்லிய இருவருக்கும் நன்றி....இருப்பினும் உணவுகளை எப்படி தயார் செய்ய வேண்டும் என்ற பதிவை பழைய பாரம்பரியத்துடன் இணைத்து தர வேண்டும்.இப்பொழுது நவீன சமையல் முறை கலந்து விட்டதால் பாரம்பரிய முறையை கலந்துரையாட வேண்டுகிறேன்.

    • @valviyaltamil
      @valviyaltamil 2 года назад

      எனது முயற்சியும் இதுதான் அடுத்தடுத்த பதிவாக வெளியிட உள்ளேன்,

  • @hariharanshanmugasundaram3641
    @hariharanshanmugasundaram3641 2 года назад +12

    நல்ல கருத்துகள் உள்ளது
    முன்னோர்கள் எவ்வளவு
    அறிவியல் உணர்ந்து
    இருக்கின்றனர்

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад +1

      ஆனால் நாம் தான் neglected ( ரிசல்ட்------- seeman இத 10 yrs aaa sollikonndu தான் வருகிறார் ( ஆனால் அவரை இந்தத் மக்கள் ellanama looking

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 2 года назад +6

    வணக்கம் ஐயா. இருவரும் நல்ல உடல்நலம், நீண்ட ஆரோக்கியம் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன். கழுத்து , கை எலும்பு தேய்மானம், நரம்பு புடைத்தல், தொடர் இருமல் , வயிற்றுப் புண்கள், எதுக்களித்தல், சோரியாஸிஸ், மூலம், இருதய அடைப்பு போன்ற நோய்களை சித்த மருத்துவம் மூலமாக எப்படி சரி செய்வது என்பதை தயவு செய்து சொல்லுங்கள் .

  • @professorvicky8886
    @professorvicky8886 2 года назад +9

    வீடியோ முடிவில் தொடரும் என்று வருவதைப் பார்க்கும் போது மனது நிம்மதி அடைகிறது...
    இந்த ஐயாவுடன் இன்னும் நிறைய நேர்காணல் எடுக்க வேண்டும் திரு இராஜேஷ் ஐயா அவர்களே...
    நன்றி. ...

  • @AshokKumar-nz7tb
    @AshokKumar-nz7tb 2 года назад +9

    ஐயா தங்கள் காணொளியில் மட்டும் தான் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகின்றது, மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏🙏🙏...

  • @balakumar6766
    @balakumar6766 2 года назад +29

    Sir , Talk about the major problem nowadays... Infertility..Ivf...
    The cause of cancer ...please Sir

  • @senthilnathan4957
    @senthilnathan4957 2 года назад +11

    சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் இரண்டு அய்யாவிற்கும்..... 🙏🙏🙏🙏🙏
    வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t 2 года назад +46

    இவரின் ஒவ்வொரு கலந்துரையாடலும் பிரமிப்பாக இருக்கிறது

  • @aniraja3167
    @aniraja3167 2 года назад +5

    எனக்கும் என் பையனுக்கும் நான் என் குடும்பத்துக்கும் விட்டுச் செல்ல ஒரு அற்புதமான ஒரு உயிர் சம்பந்தப்பட்ட ஒரு வீடியோ ஐயா ராஜேஷ் ஐயாவுக்கும் டாக்டருக்கும் மிக்க நன்றி

  • @jsmeelaani5507
    @jsmeelaani5507 2 года назад +5

    ஐயா ௨ங்கள் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஐயா கேன்சர் க்கு ௨ங்களிடம் மருந்து இருக்கும் கூறினால் நிறைய பேருக்கு பயனுள்ள தாக இருக்கும். தயவு செய்து இதை பரிசீக்கவும் நன்றி🙏

  • @manimekalai8803
    @manimekalai8803 Год назад +1

    ராஜேஷ் சார் உங்களை எனக்கு மிக மிக பிடிக்கும் உங்கள் கருத்துக்களும் பிடிக்கும் அதுவும் இந்த டாக்டரும் நீங்களும் சேர்ந்தது மிக மிக அற்புதம் இந்த சேனலை நான் விடாமல் பார்க்கிறேன்

  • @dasan.k1424
    @dasan.k1424 2 года назад +3

    பதிவு மிக சிறப்பு மேலும் Dr.ck.Nanthagopa ஜயாவின் பதிவை மிக மிக அதிகமாக பதிவிடவும் ....... நன்றி.l

  • @Sivasaravanan46
    @Sivasaravanan46 2 года назад +10

    மருத்துவர் ஐயா திரு.நந்தகோபாலன் அவர்கள் கூறும் நம்முடைய தமிழ் பாரம்பரிய உணவுமுறை சரியான முறையில் கடைபிடித்தால் மருத்துவர்களுக்கும்
    மருந்துக்கும்
    மருத்துவமனைகளுக்கும்
    வேலையில்லை.
    தற்காலத்தில் ஐயாவை போன்ற உண்மையை தைரியமாக எடுத்து சொல்லும் மருத்துவர்கள் இல்லை ஐயாவிற்கு என்னுடைய கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💕💕💕💕💕💕💕💕💕💕

    • @valviyaltamil
      @valviyaltamil 2 года назад

      ஆம் வள்ளுவரும் மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அறிந்தது அற்றது போற்றி உணின்,

  • @sasiharsha3407
    @sasiharsha3407 2 года назад +19

    இவர எங்கிருந்து கண்டுபிடிச்சிங்க ராஜேஷ் சார் 🙏🙏🙏👍👍👌

  • @baluchamysivakumar128
    @baluchamysivakumar128 2 года назад +7

    அய்யா எந்த நீட் ல படித்தார்!!
    நீட் ல படித்தா இந்த ஞானம் இருக்குமா?

  • @nandhakumars3908
    @nandhakumars3908 2 года назад +2

    ஐயா இங்க பசு மாடு பத்தி பேசுனா எங்களுக்கு மாடு கறி சுவையான உணவு நாங்க அதை தான் உண்போம் என்று பகுத்தறிவு தனக்கு மட்டும் தான் உண்டு . நம் முன்னோர்களின் அறிவு மூடநம்பிக்கை சொல்லி சொல்லி இன்று நவீன முட்டாள் ஆனது தான் மிச்சம். ஆனால் உங்கள் பதிவு எனக்கு பயன் உள்ளது உங்கள் சேவைக்கு நன்றி மேலும் தொடர வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...

    • @valviyaltamil
      @valviyaltamil 2 года назад

      சரியாசொன்னிங்க.

  • @sugunam7100
    @sugunam7100 2 года назад +6

    இறைவன் அருளால் இனியநல்வாழ்த்துக்கள் திரு நந்தகோபால் அய்யா . நீங்கள் கூறுவது மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றிகள் திரு ராஜேஷ் அய்யா 🙏🙏🙏🙏

  • @neshzin8424
    @neshzin8424 2 года назад +21

    Dr CKN is knowledge treasure. Thanks sir.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +38

    உலகின் மிக உயர்ந்த இனம் தமிழ் சான்றோர் இனம்

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад

      ஆனால் இப்போ 24 hrs sarayam குடிச்ச குடிச்சா kadiyaagavey உள்ளது ( ???? எப்போ தான்?????

    • @specificman7113
      @specificman7113 2 года назад

      🤣🤣🤣🤣🍌🤣🍌🤣🍌🤣🍌🤣🍌

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 2 года назад +4

    மருத்துவரின் விலாசம் கிடைக்கும்படி செய்தால் எண்ணற்ற மக்கள் பயன் பெறுவர்.என்னையும் சேர்த்து.

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 2 года назад +8

    வாழ்க வளமுடன் ஐயா உங்களுடைய சேவை மகத்தானது

  • @thirupathy4292
    @thirupathy4292 2 года назад +24

    இட்டலி உயரிய உணவு.ஆனால் இப்போது நாம் சாப்பிடும் இட்லி அல்ல.பாரம்பரிய அறிசியான கருப்பு கவுநி அரிசி+தோலோடு இருக்கும் கருப்பு உளுந்து இதில் இருந்து செய்யப்பட்ட இட்லி தான் உலகத்தில் சிறந்த உணவு என்று விருதே கொடுத்துள்ளார்கள்.வெறும் carbohydrates மட்டும் உள்ள இப்ப உள்ள இட்லி அல்ல,அல்ல,அல்ல!

    • @jamietube9424
      @jamietube9424 2 года назад +1

      உளுந்து தோல் ஓடத்தான் saapdrom

    • @sivag2032
      @sivag2032 Год назад

      Kavuni arisi burma makkal iruntha kadan petrathu.Athai vaithu namm idly patri pesa vendam

  • @nstraders793
    @nstraders793 2 года назад +6

    என்னயா சொல்ரிங்க...nice to hear Rajesh sir 👍

  • @reshukaruppu
    @reshukaruppu 2 года назад +3

    . அருமையான பொறுமையான விளக்கம் வாழ்த்துக்கள், இன்னொன்னு சொல்லணும் டாக்டர் ஒரு பார்வைக்கு மிஸ்கின் சார் மாதிரியே இருக்கறாரு பேசுறாரு 😉

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад +5

    வணக்கம் சார் உணவில் எத்தனை விஞ்ஞானம் மெய்ஞானம் எத்தனை அறிவியல் எத்தனை முன்னோர்கள் கண்டுபிடிப்பு என்பதை மிக அற்புதமாக மருத்துவர் விளக்கினார் மிக்க நன்றி இது பயனுள்ள வீடியோ உலக மக்கள் பயனுற என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களின் இந்த முயற்சி

  • @sgparthasarathy
    @sgparthasarathy 2 года назад +5

    மிக்க நன்றி ,ரொம்ப நல்ல விஷயம்

  • @kbalasubramaniyank.balasub1058
    @kbalasubramaniyank.balasub1058 Год назад +3

    மிகவும் முக்கியமான ஒன்று இது எனக்கு மிகவும் பிடித்த பதிவு சார் தமிழன் பெருமை சேர்க்கும் வகையில் இந்த அறிவியல் தமிழ் உரையாடல்

  • @pkp856
    @pkp856 2 года назад +7

    சிறப்பு..நன்றி ஐயா

  • @kavipandu3999
    @kavipandu3999 2 года назад +20

    Very very useful interview...Thanks a ton for this to Rajesh sir nd Dr.Nandhgopalan...please continue with several episodes...🙏🙏

  • @Baalabharathi
    @Baalabharathi 2 года назад +20

    Rajesh uncle how I can say thank you so much it's very simple word uncle. Uncle 🙏🙏🙏🙏😭😭🙏🙏please please continue your service uncle it's very very useful full for our south Indian people

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 2 года назад +7

    ஐய்யா திரு.ராஜேஷ் அவர்களுக்கு வணக்கம்.நன்றாக உள்ளது உங்கள் பேட்டியும், கேள்விகளும்.இருப்பினும் எனது தாழ்ந்த விண்ணப்பம்.ஒரு கேள்வி கேட்கிறீர்கள் அதற்கான முழு பதில் கிடைக்க ஆவன செய்யவும்.பதில் கிடைப்பதற்கு, இடையே சிலவற்றை பேசியோ, இடையே சில சில கேள்விகள், பதில்கள் கூறி அடுத்த கேள்விக்கு சென்று விடுகிறீர்கள்.ஆதலால் முழு விஷயங்கள் அறிந்து கொள்ள முடியாமல் போகிறது.ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன் நன்றி ஐயா.

  • @pandians4424
    @pandians4424 2 года назад +10

    Sir. இந்த மாதிரி ஆளுங்களை எங்க இருந்து புடிக்கிரிங்க அவர் சொல்ற விசயங்கள் ரொம்ப நல்ல இருக்கு. ஆனா நிறைய வார்த்தைகள் புரிய வில்லை காரணம் எல்லாம் மருத்துவ பெயர்கள். நன்றி.

  • @divyashibu7451
    @divyashibu7451 9 месяцев назад +1

    Sir ,
    ian a 43 year old lady,I am regularly following healer basker 's advise,iam a disciple of vedhadhiri maharishi who has completed 4th agathaaivu ,after healer basker you are the best ,C Nandagobalan sir you have become my great admirer Vaazhga vazhamudam

  • @baburanganathan7373
    @baburanganathan7373 2 года назад +3

    Rajesh sir ivalo nalla ivara epadi sir vituvachirundinga ivar pesuna ellathayum oru visathoda mingle panrare ivara mari oruthara na en lige timela pathathilla extraordinary sir convey my hearty felt wishes to doctor sir , doctor pls put more and more videos about eveything you knoe till now than only we will be able to know all the extraordinary things sir, pls do sir

  • @baluelectric
    @baluelectric 2 года назад +6

    அருமையான பயனுள்ள விளக்கம். நன்றி.

  • @nammachannel3365
    @nammachannel3365 2 года назад +2

    கடுகு... கடந்த பதிவில் இருந்து ஆவலோடு எதிர்பார்த்து இந்த பதிவை பார்த்தேன்...மிக அருமையான விளக்கம்.சிரிக்க மற்றும் சிந்திக்க.... அருமை🙏🙏👌

  • @senthilponnuswamy4854
    @senthilponnuswamy4854 2 года назад +5

    சார் சர்க்கரை நோய் தீர வழி சொல்லுங்கள்.

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 2 года назад +7

    யார் சார் நீங்க 👏👏 சும்மா🔥🔥🔥 தூள் தூளாக அடித்து 💥💥 நல்ல கருத்துக்களை சொல்லி
    நிறைய பேர் மனதில் இனி நல்லது மட்டுமே சாப்பிட வேண்டும் என்று வைராக்கியம் வரும் 👏👏 நன்றி சார்

  • @ganeshkhan630
    @ganeshkhan630 2 года назад +3

    நான் எனது ஊரில் சிற்றுண்டியகம் வைத்திருக்கிறேண.இந்த அஜினோமோட்டோ வை ஒருபோதும் வாங்கியதில்லை.

    • @valviyaltamil
      @valviyaltamil 2 года назад

      மனதாரபாராட்டுகிறேன்,

  • @rajamanickamvelusamy2382
    @rajamanickamvelusamy2382 Год назад

    நெஞ்சாரந்த நன்றி டாக்டர் நந்த கோபால்சார் மற்றும் திரு ராஜேஷ் அவரகளுக்கும்

  • @RamKumar-tw9ef
    @RamKumar-tw9ef 2 года назад +10

    ராஜேஷ் சார் உங்க உணவு பழகங்கள் பத்தி வீடியோ போடுங்க ப்ளீஸ் 🙏🙏

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +5

    இனியாவது, நம் உணவு முறையை பின்பற்றுவோம்!

  • @balakumarparajasingham5971
    @balakumarparajasingham5971 2 года назад +8

    இடியப்பமும் , புட்டும்தான் highly balanced food in the world.

    • @ssureshbabu4375
      @ssureshbabu4375 2 года назад +1

      Idli is the wonder food of the universe

  • @smartvicky2561
    @smartvicky2561 2 года назад +6

    ஐயா, உண்ணாவிரதத்தைப் பற்றி தயவுசெய்து விவாதிக்கவும், நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

  • @Thamizhar_ulagam5565
    @Thamizhar_ulagam5565 7 месяцев назад

    மிக அவசிய விளக்கம் தந்த இந்த மனித உணர்வுக்கு ஒரு மாபெரும் நன்றி இனியாவது மனித நேயர்கள் திருந்த வேண்டும் நன்றி நாம் மனிதர்கள்

  • @ragavprakash3868
    @ragavprakash3868 2 года назад +11

    அள்ள அள்ள குறையாத அறிவு ஒவ்வொரு காணொளியின் மூலம் இவரிடம் இருந்து நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது, இன்னும் இவரிடம் இருந்து பல விடயங்களை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்

    • @KDTKalaivani
      @KDTKalaivani 2 года назад +2

      மருத்துவரின் சேனல் The greatest tamil science on youtube

    • @PerumPalli
      @PerumPalli 2 года назад +4

      @@KDTKalaivani Already தேடி பிடிச்சி ஆச்சு 😁😁😁, இனி ராஜ வேட்டை தான்.

    • @thamizhnaaduchannel8837
      @thamizhnaaduchannel8837 2 года назад +1

      உண்மை....

    • @myvalliraj4831
      @myvalliraj4831 2 года назад +1

      👍👍

  • @jessicanarayanan
    @jessicanarayanan 2 года назад +11

    Thank u Rajesh sir for doing many talks, stories, health interviews, on spirituality. I shows your knowledge is vast and yet growing. Wise man you are. Salam 🙏

  • @thamilneethyp7809
    @thamilneethyp7809 Год назад +2

    காது குத்தல் இடம்
    அக்குபஞ்சர் மருத்துவத்தின்படி கண்ணுக்கான புள்ளி
    கண்சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும்
    Dr.தமிழ் நீதி

  • @mugilannagooran9521
    @mugilannagooran9521 2 года назад +1

    தானிய கஞ்சி மட்டுமே உலகத்தின் சிறந்த உணவு
    கிரைன்டரும் மிக்ஸியும் வருவதற்கு முன்னர் தீபாவளிக்கு பொங்கலுக்கு மட்டுமே இட்லி ஆனா கம்பங்களியும் கேப்பங்களியும் மட்டுமே நம் உணவு

  • @inspirationspubliccharitab420
    @inspirationspubliccharitab420 2 года назад +11

    உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவம் இருக்கிறது, தமிழ் மருத்துவம் என்பது ....

  • @Kadamba12456
    @Kadamba12456 2 года назад +3

    மிக அருமையான தகவல்கள்...நன்றி

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 года назад +4

    Nalla message bro...

  • @sivasankaridass469
    @sivasankaridass469 2 года назад +10

    Sir can you say food to take for asthma and also about interstitial lung disease,coz it may help many people after covid

  • @sarathbabu9395
    @sarathbabu9395 2 года назад +2

    Mr rajesh "vindhu vittavan nondhe saavan" please explain about thus proverb or ask to Dr. Nandhagopalan

  • @selvalk1836
    @selvalk1836 2 года назад +5

    Sir நன்னீர் எப்படி தயார் செய்து எப்படி பயன் படுத்த வேண்டும்

  • @JyothiPriya.D
    @JyothiPriya.D 2 года назад +20

    Recently adicted to his speech
    😮
    And I'm watching all the videos of his own channel

    • @gokulsoman4389
      @gokulsoman4389 2 года назад +1

      Me too 😅

    • @aadhik7101
      @aadhik7101 2 года назад

      Me too ...🌹👍🌹...

    • @velvas20059
      @velvas20059 2 года назад +1

      Channel name pls

    • @JyothiPriya.D
      @JyothiPriya.D 2 года назад +1

      @@aadhik7101
      ruclips.net/p/PL91BUNOwXj6wWbcNTJzPkzMJPpe-tuTKr

    • @JyothiPriya.D
      @JyothiPriya.D 2 года назад +1

      @@velvas20059
      ruclips.net/p/PL91BUNOwXj6wWbcNTJzPkzMJPpe-tuTKr

  • @balajib603
    @balajib603 2 года назад +5

    Excellent interview.... Mr. Rajesh sir, wonderful job you are doing. Many thanks both of you 🙏

  • @RuthraRiya
    @RuthraRiya 2 года назад +2

    வணக்கம் சார். எனக்கு கடுமையான தலைவலி வரும். இரண்டு நாள் வலிக்கும். மஞ்சள் கலருல வாந்தி எடுப்பேன். முதல் நாள் ஆரம்பித்து மறுநாள் வரையும் வாந்தி எடுப்பேன். பயங்கரமா தலைவலி தாங்கவே முடியாது.

  • @user-su5hv2sp6c
    @user-su5hv2sp6c 2 года назад +3

    சிறந்த காணொளி ஐயா அடுத்த பகுதி எதிர்பார்க்கிறேன்

  • @shobanas3305
    @shobanas3305 2 года назад +3

    மிக்க நன்றி அய்யா மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @velumanim
    @velumanim 2 года назад +5

    அருமையான தகவல்

  • @ahamed1618
    @ahamed1618 2 года назад +6

    Sir, you are serving humanity and saving life's. Thank you❤ both. Doctor is ❤ great and best food given by him.

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 2 года назад +4

    மிக்க நன்றி ஐயா🙏

  • @Vinothkumar-qx9yd
    @Vinothkumar-qx9yd Год назад +2

    மதிப்பிற்குரிய ஐயா , தசைநார் அழிவு LGMD (Lymph Griddle Muscular dystrophy) நோய்க்கு தமிழ் மருத்துவத்தில் ஏதேனும் சிகிச்சை இருப்பின் தயவு செய்து கூறுங்கள்

  • @antonyswamy8916
    @antonyswamy8916 Год назад

    நல்லா இருக்கு சார் பார்த்து ரொம்ப அருமையா இருக்கு மகிழ்ச்சியா இருக்கு அண்ணா நகர் அந்தோணி சார் உன்னுடைய முயற்சி வெற்றி பெறலாம் வல்ல இறைவன் நல் வாழ்த்துக்கள்