அஷ்டம சனியின் ஆதிக்கம் குறைய ? 100% தீர்வு | அஷ்டம சனியிலுருந்து தப்பிக்க | Ashtama sani

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • Astro Sri Ram Ji - RUclips Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Комментарии • 120

  • @thamizhp.j8324
    @thamizhp.j8324 4 года назад +16

    இது ஒரு அற்புதமான தகவல் இது உண்மையும் கூட இதுபோன்ற தகவலை இதற்கு முன்பு வேறு யாரும் கூறி நான் கேட்டதில்லை நன்றி

  • @santhafireservice5495
    @santhafireservice5495 Год назад +2

    நன்றி ஐயா.கடகம் நான் .சரியான நேரத்தில் காணொளி பார்க்கும். வாய்ப்பு பிரபஞ்சம் அனுமதி தந்துள்ளது.நன்றி

  • @thamizhp.j8324
    @thamizhp.j8324 4 года назад +5

    நீங்கள் கூறுவது 100% உண்மை அதை நான் என் அனுபவத்தில் தெரிந்து உள்ளேன இதுபோன்ற சூட்சுமமான விஷயங்களை மக்களுக்கு தெரியப்படுத்திய தில் மிக்க மிக்க நன்றி மேலும் இதுபோன்ற தகவல்களை தெரியப்படுத்துங்கள் என்று நம்புகிறேன்

  • @dravidmaharaj1498
    @dravidmaharaj1498 2 года назад +9

    I m also mithuna rasi . I am daily watch your videos for past 10 months.
    But I don't know how I missed this wonderful video this long.
    Any how thank you sriRam ji

    • @mkvlogs5051
      @mkvlogs5051 2 года назад

      How was your astama sani period ?

  • @chiragnivas8693
    @chiragnivas8693 3 года назад +5

    Sir, I totally agree with your advice on cooling Shani during Asthama Shani.....100% your advice will work and has worked...

  • @lakshmisubramanyan792
    @lakshmisubramanyan792 3 года назад +6

    200% True.
    Already 95% I am doing the Remedies as per your advice. Thank you.⚘🙏

  • @kumare.s.3287
    @kumare.s.3287 3 года назад +2

    மிகவும் பொருமையுடன் தெளிவான விளக்கம், மிக மிக நல்ல தகவல்

  • @geetacshowlongwehavetosoak4330
    @geetacshowlongwehavetosoak4330 4 года назад +5

    My pranams & lots of respect to to you. I am mitunarasi. I will definitely follow your pariharam. Romba nandri.

    • @dineshkumarp2123
      @dineshkumarp2123 Год назад

      Is that worked for you? Astama sani completed now

  • @soundararajannarashimman8855
    @soundararajannarashimman8855 3 года назад +2

    நன்றி. சிறப்பான பதிவு. திருவாதிரை நட்சத்திரம் எனது .உங்கள் பரிகாரங்களை இனிமேல் செய்ய ஆரம்பிக்கிறேன்.

    • @dravidmaharaj1498
      @dravidmaharaj1498 2 года назад

      Nakshatira pragaram ashtama sani effect reduced.
      Last 1 year full of troubles for thiruvathira.

  • @venkatesan6
    @venkatesan6 3 года назад +6

    உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது , ராம் ஜி அய்யா 🙏🙏🙏♥️♥️😍😍🤩🤩😍🤩

  • @nagam9321
    @nagam9321 3 года назад +1

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 4 года назад +2

    U r great sir.always give positive energy .thank u sir.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 месяцев назад

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨💐

  • @rukmani3815
    @rukmani3815 2 года назад

    அற்புதமான அறிவியல் பூர்வமான பரிகாரங்கள். மிக்க நன்றிங்க.

  • @maheswaribaskarview5111
    @maheswaribaskarview5111 2 года назад +1

    மிக்க நன்றி குருஜி

  • @akashman111
    @akashman111 2 года назад +1

    Thank you 🙏🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад

    Migavum arumaiyana vilakkam thankyou sir 🙏✨

  • @sindhukumaran7785
    @sindhukumaran7785 3 года назад

    Nalla soli irukinga sir... Neenga soldra elamae right... I will try to follow..

  • @karthkeyan3389
    @karthkeyan3389 3 года назад +2

    Motivational speech

  • @Shankarexl
    @Shankarexl 4 года назад +1

    Arumaiyana pathivu

  • @SG-CND
    @SG-CND Год назад

    I just watched this sir, excellent points.
    we will follow the things you mentioned. Thanks so much!!!

  • @vanisongsshri4895
    @vanisongsshri4895 3 года назад +1

    Sir romba thanks sir kanneerudan pala kodi nanrikal ungaluku solluren sir enna veetla enakkum en ponnukum ore raasi ore nakchthram naan miguntha vethanaila irunthen unga video enakku romba aaruthalaa irukku sir

  • @gunasekar7508
    @gunasekar7508 3 года назад

    Arumai anna, mithunathuku eappavum beethi kilappi, payamuruthi irukura jothidathil neenga soltrathu arumai. Thanks

  • @kavitha5971
    @kavitha5971 3 года назад +1

    Thank you so much sir.

  • @kavithaponss3750
    @kavithaponss3750 2 года назад

    Super Sir..you are a genuine astrologer.
    Thank you so much Sir 🙏

  • @apmohanraj1
    @apmohanraj1 2 года назад

    Excellent Explanations....Thank you...

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 года назад

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @rajasekarnr2418
    @rajasekarnr2418 3 года назад

    Excellent speech and remedy . . Very positive .Thanks. God bless

  • @mayurapkh8960
    @mayurapkh8960 4 года назад +1

    Very good explanation sir

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 3 года назад

    கேள்வி பதில் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது

  • @lallumathi5120
    @lallumathi5120 4 года назад +1

    Thank u sir I fallow ur words ...

  • @narayananjayaraman1032
    @narayananjayaraman1032 2 года назад

    i hv been watching ur videos almost 100% useful information u always give

  • @narayananjayaraman1032
    @narayananjayaraman1032 2 года назад

    excellent advise sir. will follow

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 3 года назад

    நல்ல தகவல்கள்,sir

  • @uthamansubramanian101
    @uthamansubramanian101 2 года назад

    ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏

  • @rakulrakul4136
    @rakulrakul4136 3 года назад

    அருமை ஐயா நன்றி

  • @subaravikumar1657
    @subaravikumar1657 3 года назад

    Excellent explaination headsoff sir ithu unmai than sir nallathu senjutu kadamai senjutu ponale smooth ah poitu irukum

  • @nagarani9596
    @nagarani9596 3 года назад

    Rombavum nandri

  • @vaithym7072
    @vaithym7072 2 года назад +1

    100percent correct sir
    No con escape from Saturn planet
    Nan muthunam rasi than sir
    Asthamatha Sani end period irruthun sir 🙏

  • @harisureshbabus556
    @harisureshbabus556 3 года назад +2

    சனி தசை பலன் பத்தி வீடியோ போடுங்க ஐயா 🙏🏻

  • @chakrapaniallapurathu9779
    @chakrapaniallapurathu9779 3 года назад

    Super ibformations tq sir

  • @selvaselva5845
    @selvaselva5845 3 года назад

    Vanakkam guruve

  • @antonymraj5824
    @antonymraj5824 3 года назад

    அருமை..அருமை...அருமை.

  • @sudha.vvijaysankar9480
    @sudha.vvijaysankar9480 3 года назад

    Thanks for your guide, my star thiruvathirai born on 30 Dec 1963

  • @meenakshipramod9629
    @meenakshipramod9629 3 года назад

    Excellent sir

  • @lalithashiva4761
    @lalithashiva4761 3 года назад +1

    Anna romba thanks.. Na miduna rasi.🙏

  • @gokularamanas7914
    @gokularamanas7914 2 года назад

    இன்று தான் பார்க்கிறேன் நன்றிஉடல்நிலை முன்னேற்றம் அடைய என்ன செய்வது.

  • @gomathipandiyamal2878
    @gomathipandiyamal2878 3 года назад

    Thanks sir

  • @rameshl1452
    @rameshl1452 4 года назад +1

    Exlant

  • @ravichandran4412
    @ravichandran4412 4 года назад

    Qatar super sir maharalaknam risha rasi mirugashirisa natchatiram 100% correct predictions thank you very much

  • @புதியஎழுச்சி

    Super sir

  • @s.s1376
    @s.s1376 3 года назад

    Hi Sir,
    I am trying continuously sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @dhanasekaran9562
    @dhanasekaran9562 4 года назад +1

    Nice sir but late for me
    Thanks..

  • @douglasblacks3963
    @douglasblacks3963 2 года назад

    வணக்கம் குருவே ஜதார்த்தமான வார்த்தைகள் வாழ்வியல் ஜோதிடர் நீங்கள் 🙏♥️

  • @kiranharithika3896
    @kiranharithika3896 3 года назад +1

    மிகவும் மன தைரியத்தை கொடுத்தீர்கள் நன்றி

  • @sivamani5879
    @sivamani5879 2 года назад

    Supar👌ayya

  • @ct.ramanathanramanathan443
    @ct.ramanathanramanathan443 3 года назад

    V. V. Good

  • @msadeva2135
    @msadeva2135 3 года назад

    Very good

  • @sansrirupra7723
    @sansrirupra7723 4 года назад +1

    Om namasivaya mantiram thaan marunthu&maha kaalabhairawar wahganam teru naighalukku annam edunggal, un valkaiyil vetriyeh...kalabhairawar... saniyin guru.... emperumaan esaneh kaaappatruwaar.

  • @pooflute5070
    @pooflute5070 4 года назад +1

    Nan mithunam laknam... dhanusu pooradam natchathram....enaku 8 il sani iruku. .palan solunga...

  • @thiruvasagams2403
    @thiruvasagams2403 4 года назад +1

    👌👌

  • @nranicpsbazarroad6198
    @nranicpsbazarroad6198 3 года назад

    நன்றி ஐயா
    சனிமகா தசை பற்றிய பதிவு செய்ய வேண்டுகிறேன்

  • @ramkumarthayanithi7292
    @ramkumarthayanithi7292 Год назад

    Ayya vanakkam ayya Nan kadaga lagnam en pirantha jathagathil lagnathirku 8 il sani ullathu ayya nagal Enna pariharam seivathu ayya omm narpavi

  • @2024ksun
    @2024ksun 4 года назад +1

    ஜன ஜாதகத்தில் எட்டில் சனிபகவான் இருந்தால் என்ன பலன் அண்ணா?

  • @manikanwww
    @manikanwww 4 года назад +4

    அட்டம சனியில் பிறந்தவர் நிலை என்ன?

  • @-Gaming-nu7rp
    @-Gaming-nu7rp 3 года назад +2

    தானம் கொடுக்க என்னிடம் ஏதும் இல்லை எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் 😢😢 கிட்டத்தட்ட 14ஆண்டுகளாக நான் கஷ்டத்தை அனுபவித்து கொண்டு இருக்கிறேன்.. இடையில் சில நாட்கள் நான் சம்பாதித்து கஷ்டத்தில் இருந்த நண்பர்களுக்கு பண உதவி செய்தேன் இன்று எனக்கென்று உதவ யாரும் இல்லை யாரிடமும் கேட்க விருப்பமும் இல்லை 😭😭 சம்பாதிக்க நூறு வழிகள் தெரிகிறது ஆனால் அதற்கும் பணம் ஒரு தடையாக இருக்கிறது என்னை பிடித்த சனி என் குடும்பத்தினரையும் வறுமையில் தள்ளிவிட்டது.. கொஞ்சம் கொஞ்சமாக என் நம்பிக்கையையும் உடைத்து கொண்டு இருக்கிறது... என்று தான் தீருமோ என் வாழ்க்கை

  • @maha9179
    @maha9179 Год назад +1

    During ashtama Sani ...I was like a pAradesi in north India for 2 years .. I was pushed to do all my works 🙄

  • @thenmozhibalasubramani8441
    @thenmozhibalasubramani8441 2 года назад

    Uyir mattum erukirathu eppothu vidivukalam?

  • @gopinath4259
    @gopinath4259 2 года назад +1

    Lazywaa iruku sir mudila...

  • @karpagamsampath4247
    @karpagamsampath4247 4 года назад +1

    Kanni Ku ...entha Sami appa

  • @geethaanjali5737
    @geethaanjali5737 3 года назад

    Jennma sani ku poduga sir

  • @vigneshd2236
    @vigneshd2236 Год назад

    Sir நகைச்சுவை பண்பு உங்களிடம் நிரம்ப இருக்கிறது...😅😅😅
    ஈரோடு தமிழன்பன் போல...🤗🤗🤗

  • @selvipanchabakesan3713
    @selvipanchabakesan3713 3 года назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @vanishree7530
    @vanishree7530 2 года назад

    Suer

  • @vinothk9096
    @vinothk9096 2 года назад

    Handicapped people sani pudiinkuma Sir

  • @ragothamannataran4085
    @ragothamannataran4085 2 года назад

    Naan kadagam sir

  • @jayasekarms562
    @jayasekarms562 4 года назад +1

    True

  • @mirzahashim5177
    @mirzahashim5177 2 года назад

    8sani vandu ennoda husband ennei vetu canada boi vittar. Avamana etpattadhu

  • @meenakshiganesh3433
    @meenakshiganesh3433 2 года назад

    Sanieswaran thermathin thelivan en nanban

  • @BalaMurugan-uz8vc
    @BalaMurugan-uz8vc 2 года назад

    Super guruji.... 😂👌👌👌

  • @chitrak982
    @chitrak982 2 года назад

    Now only I am seeing this video.very bad to say. I don't know how I missed it

  • @malarkannan1238
    @malarkannan1238 2 года назад

    Sir ungalukku nigar neingathan

  • @menaga4556
    @menaga4556 3 года назад

    Husband ku pathila na pannalama

  • @maheshsajith4069
    @maheshsajith4069 3 года назад

    கல்யாணம் ஆனா பொண்ணுக எண்ண செய்ய அண்ணா

  • @m.renuka5490
    @m.renuka5490 3 года назад

    Sir கலங்கிய மனதுக்கு தெளிவு

  • @mirzahashim5177
    @mirzahashim5177 2 года назад

    Enakku 8sani neecham

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 3 года назад

    வணக்கம் sir

  • @vigneshd2236
    @vigneshd2236 Год назад

    2:41 aana helmet mattum poda maatom...😅🤣😂

  • @vanithaseenivasan7360
    @vanithaseenivasan7360 2 года назад

    அஷ்டம ச னி எப்போது ஐயா விலகும் மீருசீரிடம்

  • @kalaiselvikalaiselvi4231
    @kalaiselvikalaiselvi4231 3 года назад

    Ellama pochu sit

    • @kathiresan8714
      @kathiresan8714 2 года назад

      அருமை அருமை
      தன்னம்பிக்கை நிறைந்த வார்த்தைகள்
      தைரியத்தை கொடுத்த உங்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் சுவாமிஜி

    • @vigneshsivakumar7866
      @vigneshsivakumar7866 2 года назад

      நீங்கள் கூறுவது போல மகனை இழந்து கண் பார்வை நரம்பு பாதிப்பு அதனால் வேலை இழந்து பொருட்கள் மற்றும் நிறைய அனுபவப் பூர்வமாக நடந்து விட்டது 🔥

  • @ajithkanmani8901
    @ajithkanmani8901 3 года назад

    Thank u so much sir yarum slatha ariya thagaval nandri.

  • @shanthivathani8011
    @shanthivathani8011 3 года назад

    அருமையான பதிவு. நன்றி

  • @raghupathyish
    @raghupathyish 2 года назад

    Super Sir, very usefulness

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 года назад

    நன்றி ஐயா

  • @s.venkatesan2340
    @s.venkatesan2340 3 года назад

    Thank you so much sir🙏

  • @SathyaMoorthy-hj6de
    @SathyaMoorthy-hj6de 3 года назад

    Thanks sir

  • @sivamohan545
    @sivamohan545 3 года назад

    Superb, 👍🙏

  • @matheshpalanisamy7443
    @matheshpalanisamy7443 2 года назад

    Super

  • @hamsaveni6978
    @hamsaveni6978 Год назад

    Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthiks3619
    @karthiks3619 4 года назад +1

    மிக்க நன்றி நண்பரே...