சனி தசை 19 வருடம் | என்ன செய்யலாம் ? என்ன செய்யக்கூடாது ? | Sani Dhasa

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии •

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn 8 месяцев назад +4

    ரொம்ப ரொம்ப அருமையான பதிவு ஜி மிகவும் பயனுள்ள தாக இருந்தது குரு ஜி மிக்க நன்றி நீங்கள் 100. ஆண்டு வாழ நான் கடவுளை வேண்டி கொள்கிறேன் குரு ஜி உங்கள் பொள் வழி காட்டி எனக்கு தந்தை குரு கடவுள் எல்லாம் நீங்கள் தான் நன்றி நமசிவாயம் ❤

  • @senthamilselviss3893
    @senthamilselviss3893 2 года назад +7

    உங்கள் வழிகாட்டல் என்றும் தேவை ..காலம் கடந்த பின்பு காணொளியை பார்ப்பதால் இதுவும் இறைவன் செயல் தான் ..வாழ்த்துக்கள் ஜி

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 года назад +13

    வணக்கம் குருஜி‌ 🙏 இந்த ஆலோசனை நீங்கள் முன்பு ஒரு பதிவில் குறிப்பிட்டிர்கள் அதை நடைமுறையில் செயல்படுத்தி நல்ல பலன் அடைந்தேன் மிக்க நன்றி இதே போல் அடிக்கடி எங்களுக்கு நல்ல அறிவுரை வழங்குங்கள் நன்றி வணக்கம் 🙏

  • @arunsd6577
    @arunsd6577 2 года назад +7

    Blue shirt and sani dasa explanation great and smart speech sir thank you very much keep it up

  • @rainspiredpsychology8738
    @rainspiredpsychology8738 2 года назад +6

    வணக்கம் குருஜி. சனிபகவான் லக்கினத்தில் சனி திசையில் சுறுசுறுப்பாக உழைத்து கொண்டு இருக்கும்போது மட்டுமே மனஇறுக்கம் இன்றி காணப்படுகிறது. கலியுக ஜோதிடராக தேவகுருவான தங்களுக்கு கோடானுகோடி நன்றிகள்.

  • @chitranarayanan9208
    @chitranarayanan9208 2 года назад +4

    அருமை குருவே... ஒவ்வொரு காணொலியும் அற்புதமானவை.. சனி பகவான் பற்றி மிகவும் தெளிவாக எடுத்து உரைத்தீர்கள்

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 года назад +1

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 சனி தசை பற்றி விரிவாக கூறினீர்கள்.உண்மை மகரலக்னம் சனி தசை ஆரம்ப காலத்திலேயே முடிந்தும் இன்று வரை வாழ்க்கை ஒரு சமயம் உச்சத்திலும் ஒரு சமயம் ஒன்றும் இல்லாமலும் நிற்க வைக்கிறது. சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
    விரைவில் உபய லக்ன காணொளி எதிர் பார்க்கிறோம்.நன்றி

  • @sekharan_1
    @sekharan_1 2 года назад +2

    Currently running Sani dasa kanni lakanam ..... going good .

  • @muralidharan.adeepa.m4804
    @muralidharan.adeepa.m4804 2 года назад +1

    வணக்கம் ஐயா. அருமையான பதிவு. தங்கள் துறைக்கு💎தான் தாங்கள். மேன்மேலும் தங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி🙏.

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 День назад

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @srithilagam967
    @srithilagam967 Год назад +2

    Sir epdi sir. Me magara lagnam from age 2 to 21 i had Sani dasa. He made me matured to the core. I faced all kinds of problems. Even though I was with my parents i was feeling alone. Theekkayam pattu thazhumbu innum irukku. True 💯

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 9 месяцев назад +1

    Very very super explained thank you sir 🙏🙏✨✨🌹🌹❣️❣️🤝

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 2 года назад +1

    பதிவுக்கு நன்றி. தனுசு ராசி/லக்கினம் , சனி பகவான் 11 துலாம் இல் உச்சம். சான் மகா திசை 2025 இல் ஆரம்பம். Favourite save பண்ணி வைத்துருக்கிறேன் , 2025 இல் மீண்டும் பார்ப்பதற்கு.

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 2 года назад +1

    Vanakkam Ayya 🙏🏻migavom Arumai Ayya
    Kadina uzappey vorudhunai enbadhu enru solvadhu Miga Miga Arumai 👍💯👌💯

  • @jayjay-nv1hq
    @jayjay-nv1hq 2 года назад +2

    Very happy to see you after a long time

  • @selvamsubramani8454
    @selvamsubramani8454 2 года назад +2

    நூற்றுக்கு நூறு உண்மைதான் ஐயா மகர லக்னத்திற்கு தாங்கள் கூறிய பலன்கள் சரியானவையே நன்றி ஐயா

  • @ManojKumar-pf8rx
    @ManojKumar-pf8rx 2 года назад

    மிக்க நன்றி கேட்ட கேள்விக்கு மிக அருமையான. பதில் நன்றிகள் கோடிகள் உண்மை பொதி மாடு போலவே குடும்பத்தை சுமக்கிறோன்

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 года назад +3

    வணக்கம் குருஜி 🙏🙏💐
    புதன் திசை பற்றி பதிவு
    கொடுங்கள் ஐயா 🙏.

  • @annadurai1916
    @annadurai1916 2 года назад +1

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏👍

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 2 года назад +2

    Good Evening The Legend SriRamJi Nice Thalaiva🇮🇳🇷🇺🙋

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 года назад

    Super sir...viruchiga laknam sanithasai nadakirathu... Thank you sir... 🙏🌷🙏🌹🙏

  • @dog20265
    @dog20265 2 года назад

    Correct aa solriga meysa lagnam my husband .

  • @AtchayapropertiesAtchaya
    @AtchayapropertiesAtchaya 6 месяцев назад

    நன்றி ❤

  • @658vinithkumar_s2
    @658vinithkumar_s2 2 года назад +1

    Waiting for Rahu dhasai 💥

  • @sanjayvlogs6745
    @sanjayvlogs6745 2 года назад +1

    வணக்கம் சார்🙏🙏👍✨✨

  • @priyajanu4459
    @priyajanu4459 2 года назад +1

    Super sir, genius sir,

  • @sridevi134
    @sridevi134 2 года назад

    Thank you sir thithanya parivarthanai explain podunkal

  • @arriescvan4204
    @arriescvan4204 2 года назад +1

    Thanks for sharing

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 Год назад

    நன்றி ji..உபய லக்னமும் நிதி நிர்வாகம் பற்றி பதிவு குடுங்க ji

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 10 месяцев назад

    நன்றி Guruji

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 2 года назад

    Arumai sir super explain

  • @deva1648
    @deva1648 2 года назад +1

    மறுக்கமுடியாத உண்மை 100%.மகர லக்கினம் எனக்கு தற்போது சனிதசை 24 வயது வரை.

    • @asvenkatachalam3244
      @asvenkatachalam3244 5 месяцев назад

      எனக்கும் மகரம் லக்கினம் துலாமில் சனி தொழில் பணவரவு உண்டுங்களா

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 года назад

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @krushnakumari261
    @krushnakumari261 2 года назад +18

    நான் ரிஷப லக்னம்! 40 வயதில் தான் சனிதிசை ஆரம்பம்!

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 11 месяцев назад

      நீங்க யோகசாலி... 👌👌👌

    • @krushnakumari261
      @krushnakumari261 11 месяцев назад

      @@s.r.arunprakash9491 மேஷத்தில் சனி 12ம் இடம்! படும் துயரம் கொஞ்ச நஞ்சமல்ல!ரிஷப லக்னமாக இருந்து என்ன பலன்! யோகம் இல்லை!

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 11 месяцев назад

      @@krushnakumari261 எனக்கும் 12 சனி ரிஷபலக்கினம் பெரிய கெடுதல் இல்லை.... சனி தசா நடக்கிறது...

    • @Rita-sk2wz
      @Rita-sk2wz 8 месяцев назад

      Sama to you bro

  • @divinegoddess_3
    @divinegoddess_3 7 месяцев назад +1

    11:50 - ♎

  • @muralidharan9777
    @muralidharan9777 2 года назад

    ji, horai ragasingal waiting ji, me mesham rasi, always comes first, so listen and finish fast....but meenam lagnam, so waiting till last.....awfully waiting for your upload

  • @hellogowtham
    @hellogowtham 2 года назад

    Namaskhar from Delhi 🙏🙏🙏

  • @kaviyamugesh123
    @kaviyamugesh123 2 года назад +1

    Thank you sir

  • @laxhmiraj628
    @laxhmiraj628 9 месяцев назад

    Vera level sir

  • @murugesanp3643
    @murugesanp3643 2 года назад

    ஸ்ரீராம ஜெயம்

  • @venkatachalamperumal1428
    @venkatachalamperumal1428 2 года назад

    வணக்கம் குருஜி🙏

  • @MariMuthu-c3c5x
    @MariMuthu-c3c5x 10 месяцев назад

    நீங்கள் தெய்வம் அய்யா

  • @godisgreat8445
    @godisgreat8445 2 года назад

    Great video, Sir.

  • @kaviganga5571
    @kaviganga5571 2 года назад +2

    கடக லக்னம் சனி உச்சம் + ராகு 12ல் குரு சந்திரன் செவ்வாய் பலன் எவ்வாறு இருக்கும் ஐயா. தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருப்பது ஐயா உங்களின் ஆலோசனை மிகவும் நம்பகமாக உள்ளது.

  • @vinayakram5133
    @vinayakram5133 2 года назад

    Sani , sukkran parivarthanai video podunga guruji....

  • @vinothvenkat4515
    @vinothvenkat4515 4 месяца назад

    Sir, I am virichigam laknam and Kumba rasi and sathayam natchatram, Which one is consider virichigam laknam or Kumba rasi?

  • @onnulla7020
    @onnulla7020 2 года назад +1

    Kanni lagnam, sani dhisadhaa nadakudhu, kadanum irukudhu. Remedy enna nu solunga guruji🙏

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 года назад

    மாலை வணக்கம் சார்

  • @gselvakumaar9627
    @gselvakumaar9627 2 года назад +1

    kadaga laknam 9il sani ragu 2004il sanithisai ithuvarai 2022,, 3, 30 varai uiremattum micham ayya

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 года назад

    Vanakkam guruji

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud 2 года назад

    Vanakkam jii. Meenalagnathirku nadappu sanimagathesail matchagurum enaivadu serapanga jii.

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 2 года назад

    Gud evening guruji very nice topic about sani bhavan and his thasa sir a quiz if laknam is rishbam and sani bhavan sits in 7th place as vakram and sukaran +budhan sits in 2nd place this positions is good for the jagathar for

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 года назад

    Super sir 👌💯

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud 2 года назад

    Lagnathiku 6 ill sani erundal vakramanga jii. Uppaya rasigal danathai semikka parikaram sollungal gurujii.eppadiku Endrum ungalin seedan.🙏🙏

  • @Wounderwall-x8w
    @Wounderwall-x8w Год назад

    Naan meena lagnam kumba rasi sani vakram sani thasail thappika mudiuma sir

  • @Wounderwall-x8w
    @Wounderwall-x8w Год назад

    Naan meena lagnam sani vakram kumba rasi aani thasai thappikka mudiuma

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 2 года назад

    Sirappu

  • @vkdanceshorts
    @vkdanceshorts 2 года назад

    Thulam lagnam 8th house sani is good or bad how is dasa?

  • @SowmiGopi-r8d
    @SowmiGopi-r8d 10 месяцев назад +1

    For rishaba lagnam 100 percent true

  • @rajeshg.b.3886
    @rajeshg.b.3886 2 года назад +2

    kumba lagma 11th palce sani good or bad ji

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 года назад

      Good

    • @periyanayakiperiyanayaki5443
      @periyanayakiperiyanayaki5443 2 года назад

      @@AstroSriramJI same கும்பம் லக்னம் 11th place பூராடம் 2 இல் சனி இருக்கு sir.. govt teacher job கிடைக்குமா....second marriage Life?

  • @Tamililakiya2903
    @Tamililakiya2903 7 месяцев назад

    நா தனுசு லக்னம் தூலம் ராசி 3 இல் சனி செவ்வாய் புதன், 11 இல் குரு சந்திரன் 12இல் ராகு.... சனி தசை எப்படி இருக்கும் தெரியல...... 🤝🤝🤝

  • @simplybhajans
    @simplybhajans 2 года назад +1

    Sriram ji, Pushkara navaamsam pathi oru video pannunga. ராசியில் நீச்சம் அடைந்த கோள் புச்கர நவாம்சத்தில் இருந்தால், அந்த கோள் நன்மை பெயர்க்குமா ? நீச்ச நிலை என்ன ஆகும் ?

  • @gsa2395
    @gsa2395 2 года назад

    Sani thaniya irundha ena palan sir... Yeandha giragathukuda searama

  • @Chandrukowsi6163
    @Chandrukowsi6163 2 года назад

    Thulam laknam..6il sani with kethu...veedu kodutha guru neetcham...epdi gurujii irukum...

  • @hariprasath3336
    @hariprasath3336 2 года назад

    விருச்சிக லக்கினம் 3 ல் சனி சூரியன், 2008 to 2010 உயிரே போய்டுச்சு சார் சனி திசை சனி புத்தி ல.

  • @Dejasun7856
    @Dejasun7856 Год назад

    ரிஷப லக்னம்...கடக ராசி..ஆயில்யம்.நட்சத்திரம்..வாழ்கையில் ரொம்ப கஷ்டப் படுறேன்...

  • @kumudhadinesh8152
    @kumudhadinesh8152 2 года назад +2

    வணக்கம் குருஜி எண் மகனுக்கு ராசி கும்பம் லக்னம் மிதுனம் 7ம் இடம் தனுசில் குரு+சனி+கேது எப்படி இருக்கும்

  • @alagumuruganrm5052
    @alagumuruganrm5052 2 года назад

    Sir enaku Sani dasa 9 years complete Sani dasa sukra pukthi running ...sani in 3rd house vakram...enaku dabusu lagnam...guru in 12th house ...na foreign poga mudiyuma sir

  • @vsrktr
    @vsrktr Год назад

    துலா லக்னம் 6 ல் சனி ராகு சேர்க்கை பலன் கூறவும் ஐயா.

  • @lakshmim1888
    @lakshmim1888 6 месяцев назад

    Sir girslku ithu porunthuma illa palangal maaruma

  • @rainydrops522
    @rainydrops522 Год назад

    Meena laknam

  • @Jeevarathinam9464
    @Jeevarathinam9464 2 года назад +1

    மிக்க நன்றி ஆசான் ஜீ, சனி இருக்கும் வீட்டை வைத்து வேலையை சொல்ல முடியுமா?

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 года назад

    Vanakkam guruji meena laknam 3rd houseil sani vakram sani thisai eppati irukkum for business reply percentla sollunga guruji🙏🙏🙏🙏🙏

  • @sivasankarsankar117
    @sivasankarsankar117 2 года назад

    ஐயா வணக்கம்

  • @hymavathi03
    @hymavathi03 2 года назад +1

    ஜாதகத்தில் சிம்மத்தில் சனி இருந்தால் பித்துரு தோஷம் இருக்கும் சோன்னீங்க சூரிய தசை சனி தசை எது வந்தால் problem ஆகும் ஐயா

  • @jayashreeshivakumar1637
    @jayashreeshivakumar1637 3 месяца назад

    Verusaga laknam ragu guru 8el guru vakram palan paregaram

  • @periyanayakiperiyanayaki5443
    @periyanayakiperiyanayaki5443 2 года назад

    Sir kumba லக்னம் 11 இல் சனி பூராடம்2 ஸ்டார்..govt teacher job கிடைக்குமா.. also asking second marriage Life sir🙏🙏25.02.89.(6.15 a.m)

  • @gopinathd8570
    @gopinathd8570 2 года назад

    Viruchigam madum than gentral ah entha thisai layum adigama kastapatrathula pola

  • @itsmelittebutterfly-146
    @itsmelittebutterfly-146 8 месяцев назад

    மிதுன ராசி (துலாம் லக்னம்) புனர்பூசம் நட்சத்திரம்
    துலா லக்னத்திற்கு 10ல் சனியும் புதனும்
    இப்போது சனி திசையில் கேது புத்தி நடக்கிறது
    படிப்பு எப்படி இருக்கும் ஐயா...

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 2 года назад

    Sir meena lagnam kumbarasi sani dasa ragu puthi mudiyala sir

  • @Revathy216
    @Revathy216 2 года назад +1

    Viruchiga lagnam magarathil sani vakram ayya sani dasai epdi irukum ayya?

  • @somasundaramloganathan2523
    @somasundaramloganathan2523 2 года назад

    அருமை அண்ணா ❤️

  • @meenam7349
    @meenam7349 2 года назад

    Thasaihalin varisai kooravum sir

  • @sureshaynal8615
    @sureshaynal8615 2 года назад

    Gud evening bro,as per u n many top astrologer like you mentioned 3,6,10,11 Sani stands gud ,but now u said 50 50 ,so which one we have to take,so pls clarify bro,pls don't like n love comment,need ur feedback,hope you will,lots of love from Suresh kochi

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 года назад +1

      50:50is more the horoscope is correct

    • @sureshaynal8615
      @sureshaynal8615 2 года назад

      @@AstroSriramJI thank you bro,my horoscope is correct only,kanni rasi n lagna,Sani stands in kumbam

  • @varunbalajis5048
    @varunbalajis5048 11 месяцев назад

    Ayya vanakam. Mesha laknam kanni rasi. Astham natcharam. Laknathil ragu, third house sukiran. Fourth house sevai bhuhan (vakram), fifth suriyan, sixth chandran, seventh house Sani kethu, tenth house guru (vakram). Now age 38 guru dasai sukira bhuthi starting. I am afraid of sani dasai. Pls tell good or bad.

  • @gayathri11119
    @gayathri11119 Год назад

    Sani thisai Sani pukithi??

  • @vigneshm6414
    @vigneshm6414 2 года назад

    ஐயா சிம்ம லக்னம் ஏழாம் இடத்தில் சனி சந்திரன் இணைவு இருந்து சனி திசை சந்திரபுத்தி நடந்தால் அது எந்த மாதிரி பலன் அளிக்கும்.ஜென்மத்தில் சனி நடப்பில் உள்ளது எனில் அது எந்த மாதிரி இருக்கும் என்று வீடியோ போடுங்க ஐயா.

  • @saravanan.c2738
    @saravanan.c2738 2 года назад

    Resapathil kuru uodan sani serkkai sir sani thisai yappadi eroukum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir

  • @rainydrops522
    @rainydrops522 Год назад

    Sani thisai nadakiratu my hus applied divorse

  • @maheshwareng901
    @maheshwareng901 2 года назад +1

    🙏🙏🙏

  • @trustingod486
    @trustingod486 2 года назад

    வணக்கம் ஐயா.19-05-1987 இரவு10.10 மணி.சனிதிசை எப்படி இருக்கும்?

  • @AjayShaw99-v8k
    @AjayShaw99-v8k 10 месяцев назад

    நான் கடக லக்னம் எனக்கு 38 வயது ல சனி thasa Start aguthu

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 2 года назад

    BROTHER,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY
    13 : 12 ; 1969 / 4 : 20 A.M
    MADURAI
    Dulam lakhanam vishagam With GURU SWATHI,
    Viruchigam suriyan and SUKARAN,
    DHANUS BHUTAN POORATAM,
    Maharam chandran THIRUVONAM 2
    KUMBUM RAGU POORATATHI WITH MARS SATHAYAM,
    MESAM SATRAN ASUPHATHY,
    Simmam kethu pooram With manthi Please kindly request guidelines for me. Currently satran thisai kethu puthy,
    Please kindly request guidelines for me
    THANKS AGAIN THANKS,

  • @mahaarun8846
    @mahaarun8846 2 года назад

    🙏👌🏻

  • @kalidass3561
    @kalidass3561 2 года назад

    Sir
    ....Thulam Rasi...Sema Laknam....Sani Bhagavan MhaThesai......Bussiness ...startpanalama...sir

  • @அன்பரசன்-ம7ண

    எனக்கு தனுசு லக்கனம் 12 ல் சனி அதன் அனுச நட்சத்திரத்தில் இருக்கிறார்.

  • @arulkumar2958
    @arulkumar2958 2 года назад

    Tq sir

  • @Lallidakshin
    @Lallidakshin 2 года назад

    Jadhagathil viruchiga lakhnam 10il sani ragu kootu iyya.ipo ragu dasai vara pogirathu.saniyum udan sernthu paduthuma iyya?

  • @Msuresh887
    @Msuresh887 2 года назад +1

    விருச்சிக லக்னம் 3 ல் சனி ஆட்சி. சந்திர சாரம். 11 ல் இருந்து குரு வக்ரம் பெற்று சனியை பார்க்கிறார். சனி திசை சனி புத்தி நடக்கிறது. ரொம்ப கஷ்டமாக இருக்கு 29 வயது வேலை தடையாக இருக்கு. ஏதேனும் பரிகாரங்கள் சொல்லுங்கள் ஐயா

  • @vinayakram5133
    @vinayakram5133 2 года назад

    🙏🙏🙏...