Mysteries behind an 8000 Years Old Temple | உத்தரகோசமங்கை கோவில் | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • www.buymeacoff...
    Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    Sell you photos and ear at Shutterstock - www.shuttersto...
    ND Talks Channel Link - / @ndtalks
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #temple #ancient

Комментарии • 226

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 2 года назад +10

    ரொம்ப சிறப்பு வாய்ந்த கோவில் இதை பற்றி யாரும் பதிவு செய்யவில்லை மிக்க நன்றி🙏💕

  • @tamilsiragukal8899
    @tamilsiragukal8899 2 года назад +24

    பாட்டு சித்தர் பற்றிய விடியோ போடுங்க நண்பரே. அவரிடம் நீங்கள் பெற்ற வாசி பயன்பாடுகள் அனுபவம் பற்றி சொல்லுங்கள்.தற்போது அந்த அனுபவம் எப்படி உள்ளது.

  • @raajspark
    @raajspark 2 года назад +6

    மிக அற்புதமான பதிவு கோவிலில் உள்ள தலவிருட்சம் இலந்தை மரம் மிகவும் பழமையானது இன்றும் பழம் காய்க்கிறது .எனக்கும் பழம் கிடைத்தது மஹாசிவராத்தரி அன்று

  • @NarayananSelvaraj
    @NarayananSelvaraj 2 года назад +10

    I visited this temple couple of weeks back, without knowing any information about it. The tree is really old, I even had a chance to taste the leaves of it. The temple is really enormous and the places within the temple are really mesmerizing and gives the soothening feeling of ancient period. I saw that maragadha lingam, which they say it will have vibrating effects in our body. The old mandapam near the pond tells you the age of the Temple. Very satisfied after visiting such an ancient temple in this generation.

  • @gdgd9042
    @gdgd9042 2 года назад +10

    I born in ramnad.my grandfather and later some of his sons are the temple priest in this temple.

  • @Gokul2379
    @Gokul2379 2 года назад +6

    இதே இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எமனேஸ்வரமுடையவர் ஆலயத்தை பற்றி ஆராய்ந்து ஒரு பதிவு போடுங்கள். உத்தரகோசமங்கை கோவிலுக்கு அடுத்த பழமையான ஒரு கோவில்.
    முகலாயர்களால் படைஎடுக்கப் பட்ட கோவில்....❤️

  • @AnbeSivam1111
    @AnbeSivam1111 2 года назад +7

    *சகோ திரு உத்திரகோசமங்கை என்பது கல்லால் கட்டப்பட்ட கோயில் அல்ல அது மெய்பொருளை குறிக்கும்* ...
    *மெய்பொருள் என்றால் என்ன எப்பது நீங்கள் அறிந்தது எதுவோ அதுவே* ...
    *அதனால் தான் நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்பாக தோன்றிய கோயில் என்று கூறியுள்ளனர்* ..
    _இப்போது தாங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்_ ...

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 2 года назад +3

    Arumai ayya arudra dharisanam anga panirukken still I have sandhanam romba arumaya irukkum. Thiruchitrambalam
    Sri pamban swamigal patri pesunga ayya

  • @loganayagi7929
    @loganayagi7929 Год назад +2

    ஓம் நமசிவாய தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி கண்ணாறமுத கடலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம் வாழ்க வளமுடன்

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 2 года назад +1

    An Excellent Explanation Bro......AUM SIVAYANAMA..... Vaazga Nalamudan.

  • @pandiyarajan8417
    @pandiyarajan8417 2 года назад +14

    திரு உத்திரகோசமங்கை கோவில் பற்றி கூறிமைக்கு மிக நன்றி .அந்த ஊர் அருகில் உள்ள எக்குடியில் உள்ள இடத்தில் சூட்டு கோல் சித்தர் பற்றி கூறுங்கள். சார்.

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 2 года назад +7

    😱🤦😭......I very recently went to sathuragiri malai, and during the margazhi thiruvardirai me & my uncle planned to go to this temple also, but at the end the plan got cancelled as I had dysentery....😭🤦...
    .
    Justuu missuuu...!!
    .
    Idhu ellam therinjirundha kandipa margazhi thiruvardirai poojai attend panirupane andha kovil la even though I had a bad health at that time....!!! 🔥🔥🔥

  • @tamiltholan3848
    @tamiltholan3848 2 года назад +1

    நான் ஒருமுறை போய் வந்து இருக்கிறேன். நீங்கள் கூறிய பிறகு இன்னொரு முறை செல்ல வேண்டும் என்ற ஆசை வருகிறது.

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 2 года назад +7

    6:46 even in kandhakottam murugar has yanai vaganam ayya.🙏🙏🙏

  • @thiruvasagan712
    @thiruvasagan712 2 года назад +9

    யோக கல்வி கற்பித்த இடம் திருஉத்திரகோசமங்கை.

  • @vishwanathm.c4875
    @vishwanathm.c4875 2 года назад +11

    Great content with good explanation.. Small suggestion, please add videos/images of the temple while explaining ..

    • @jayamurugan4316
      @jayamurugan4316 2 года назад

      Google search pannunga bro .erukku

    • @vishwanathm.c4875
      @vishwanathm.c4875 2 года назад +3

      @@jayamurugan4316 thanks bro .. I meant , when we see pictures in thumbnail when the explanation is happening .. we will have clear understanding .. rather than going back and searching in google images .. it was a suggestion .. thanks bro

    • @jayamurugan4316
      @jayamurugan4316 2 года назад +1

      @@vishwanathm.c4875ramanathapuram district than bro na.👍😇

    • @NPSi
      @NPSi 2 года назад

      @@vishwanathm.c4875 great 👍

  • @prabhakaran1010
    @prabhakaran1010 2 года назад +1

    Om nama shivaya...
    Powerfull temple... 🙏🙏🙏
    Visited...arudra Darisanam.. 👌👌
    So said to see one of the Yali .. Mouth damaged...& tied with a mesh...
    ( it should be protect .. But they are only to make money...not taking care about it....)

  • @LenovoA-gy7cs
    @LenovoA-gy7cs Год назад +1

    Very Much AncientSivan Temple..🙏🙏
    Thank you very much for Sharing .. information..
    I'm.frm Malaysia..

  • @RaviKumar-uc1qd
    @RaviKumar-uc1qd 2 года назад +7

    Thiruvalangadu is So called Rathna Sabai, Please review in your channel. A must go temple.

  • @thiruvasagan712
    @thiruvasagan712 2 года назад +9

    ராமநாதபுரம் மாவட்டம் பண்டைய கால மதுரை. இன்னும் மிக பழமையான கோயில்கள் உள்ளன. திருபுல்லானி ஆதி ஜெகந்நாதர், ஆதி ரேத்தினேஸ்வரர், பாகம்பிரியாள் கோயில்.

  • @-veerakkudumpar945
    @-veerakkudumpar945 Год назад +3

    எனது சொந்த ஊரு,, எங்க ஊரு தான் 🙏🙏

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 2 года назад +4

    Ayya pamban swamigal patri podunga ayya 🙏🙏🙏🙏

  • @RealityVision
    @RealityVision 2 года назад +6

    You do either breath in or breath out, you never do both at the same time, in the same way do one work at a time, it's like future comes one day at a time. Concentrate on one life goal at a time. 😃 Have a nice day 😊

  • @gayatrimaruthachalam5276
    @gayatrimaruthachalam5276 2 года назад +1

    அருமையான காணொளி 🙏🏻🙏🏻🙏🏻

  • @jaichandran4855
    @jaichandran4855 2 года назад +3

    Brother Coimbatore irikkur ondipudur Neela khandeshwar . அந்தக் கோயில்ல சிவலிங்கத்திற்கு பின்னாடி ஒரு சிறப்பு உண்டு . ஒரு வீடியோ போடுங்க. My heart brother

  • @ranjanir7097
    @ranjanir7097 2 года назад +4

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு 🙏🙏🙏

  • @rajeshkumarkumar4637
    @rajeshkumarkumar4637 2 года назад +5

    அதிகமான சக்தி வெளிப்படும் இடம். சொல்ல வார்த்தை இல்லை

  • @karthik-xg5ld
    @karthik-xg5ld 2 года назад +4

    Ramanathapuram Famous Pagambiriyal , Athi Jaganathan perumal,Thayumanavar kovil video podunga bro

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Год назад +1

    மிக நன்றி ஐயா 🙏🙏🙏🙏💕💕💕

  • @selvakumar6381
    @selvakumar6381 2 года назад +1

    மிக நல்ல பதிவு அருமை வாழ்த்துக்கள்

  • @aadharsanabharathi506
    @aadharsanabharathi506 2 года назад +1

    அருமை...நண்பரே
    இராமநாதபுரம் ஹரிஹரன்

  • @kumarkk5384
    @kumarkk5384 2 года назад +1

    On of the best video from urs mr.nithilan

  • @VvVaidy
    @VvVaidy 2 года назад +2

    Mikka Nandri! Om Namah Shivaya

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy 2 года назад +1

    அருமையான பதிவு👌

  • @Tobiprice12
    @Tobiprice12 2 года назад +4

    Vanakkam anna

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 года назад +6

    🙏🌿சிவ சிவ💐🌺திருச்சிற்றம்பலம்🙏

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 2 года назад +3

    Ayya bhagavat geethai la geethoupadesham part mattum explain pannunga ayya.🙏🙏🙏🙏🙏

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 2 года назад +4

    Uhtrakosa mangai la suyambu varahi amman koil irukku ayya. Varahai ambal suyambu va irupanga 🙏🙏🙏

    • @ns_boyang
      @ns_boyang 2 года назад +3

      ஆமாம் சகோ. அங்குள்ள சுயம்பு வாராகி அம்மன் மீது வைத்த மஞ்சள் சாப்பிட்டால் எல்லா நோய்களும் குணமாகும்.

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 2 года назад +2

      NS ama bro romba arumaya irukkum

    • @vijayakumart6908
      @vijayakumart6908 2 года назад +2

      I tooo experienced in such a amazing temple...
      I am very near to this temple...
      💐💐💐💐💐

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 2 года назад +1

      Vijayakumar T Thiruchitrambalam 🙏🙏🙏

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 2 года назад +2

    Vazga valamudan
    Om nama sivaya

  • @nallanmohan
    @nallanmohan 2 года назад +1

    Very mice description of this temple. Thanks, Nithilan. Keep rocking. Hero you are!

  • @user-be8ch8wr4t
    @user-be8ch8wr4t 2 года назад +2

    திருவானைக்கோவில் சிறப்பு பற்றி வீடியோ போடுங்கள் நண்பரே

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 года назад +1

    நன்றி வணக்கம்

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 года назад +2

    அண்ணா நம்ம ஊரு திணை மற்றும் அதன் உணவு வகைகள் பற்றியும் பேசுங்கள் அண்ணா

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 2 года назад +3

    3:44 ippo dhan vandalised koil ah seri panittu varanga ayya

  • @Tobiprice12
    @Tobiprice12 2 года назад +3

    Pulasthiyar pathi Sollunga

  • @hariprabhu2948
    @hariprabhu2948 Год назад +1

    @Nithilan dhandapani நவகிரகங்கள் நம் முன்னோர்களால் கண்டு பிடிப்பதற்கு முன்னால் இங்கு கோவில் தோன்றியதால் இங்கு நவகிரகங்கள் வைக்க பட வில்லை .

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 2 года назад +3

    சிவ ஆலயங்களில் தாழம்பூ வைத்து பூஜை செய்யப்படும் ஒரே கோவில் உத்தம கோசை மங்கை திருக்கோயில் மட்டுமே 🙏

  • @sundarbala999
    @sundarbala999 2 года назад +2

    Nice information brother 🙏

  • @tdailoosuallpowersivandago8260
    @tdailoosuallpowersivandago8260 2 года назад +1

    Wonderful bro om Siva Narayanaya namo namo 🙏

  • @mayilraj.a1750
    @mayilraj.a1750 2 года назад +1

    வணக்கம் சகோதரரே .. வாருங்கள் ஒரு நாள் நம் குழுவாக இந்த கோவிலுக்கு சென்று வரலாம்

  • @kamakshirajesh5550
    @kamakshirajesh5550 2 года назад +1

    Nice information ..tqu sir

  • @balajima1494
    @balajima1494 7 месяцев назад +1

    Varahi suyambu neenga sonna kovilil ullatha

  • @sutharsananpathmanathan8521
    @sutharsananpathmanathan8521 2 года назад +9

    Hi, it was great informative clip!
    I have only one question which I don’t understand, how did you workout the timeline?
    According to south Indian archaeological studies maximum civilization can be stretched to BCE 1100
    If this kind of Sivan temples are much older(BCE6000) why don’t they investigate them rather digging all over?
    Or if they have done such research do you have their record?
    Please forgive me if you find my words are rude.
    (I am a follower of siva samayam Om nama Sivaya)

    • @iamdines1
      @iamdines1 2 года назад +3

      It is because the writings were changed from the past. Thats why we've confused other type linguistics are not tamil. But, those are also tamil language before sangam periods. Now only few tamil archaeologists understand that sumerian are tamils. Only tamil can feel it. We cannot prove everything in this materialistic world. I feel there is no age difference between shiva and tamil.

    • @sutharsananpathmanathan8521
      @sutharsananpathmanathan8521 2 года назад

      I do accept Sumarians are Tamil but again Sumarian’s invented cuneiform system max BCE 4000 still 2k years missing for the above temple
      And do you know when sumarian moved to south India or other way round?

    • @iamdines1
      @iamdines1 2 года назад +1

      @@sutharsananpathmanathan8521 Thats may be because continental shift. I truly believe india is the separated part of Africa. . Only few places are submerged in the Sea, actually those are sea shores. Antarctica may be Kumari Kandam. Because it is the only lang being full of mystery. It is icy because of pole shift. That may be fully a vast vegetated land in the past.

    • @iamdines1
      @iamdines1 2 года назад

      @@sutharsananpathmanathan8521 They dont how the Sumerian acquired that much knowledge. Only we know how it may be

    • @iamdines1
      @iamdines1 2 года назад +1

      All the knowledge came from the sidhas and the munivars. You cannot prove this in materialistic science.

  • @samusugusamusugu9733
    @samusugusamusugu9733 2 года назад +2

    Hair cutting....nice.. anna

  • @Tobiprice12
    @Tobiprice12 2 года назад +3

    Super Anna😁😁😀

  • @sivakumaresakki4463
    @sivakumaresakki4463 2 года назад +4

    Bro .. Courtallam la erukra Kutralanathar Temple , and Kutralanangai temple ah pathi solluga na

  • @Tobiprice12
    @Tobiprice12 2 года назад +3

    Nayanmargal varalaru?

  • @thiruvasagan712
    @thiruvasagan712 2 года назад +5

    திரு உத்திரகோசமங்கை கோயிலில் ஒரு சிறிய துவாரம் வழியாக முழு அம்மன் சிலையை பார்க்கலாம். அம்மன் சன்னதி மார்கழி திருவாதிரை அன்று மட்டுமே திறக்கப்படும்.

    • @prrmpillai
      @prrmpillai 2 года назад

      Why through a hole?

    • @SenthilKumar-br6lr
      @SenthilKumar-br6lr Год назад

      தங்கள் தகவல் தவறானது. அம்மனை வருடம் முழுவதும் தரிசிக்கலாம்

  • @celestadigital5276
    @celestadigital5276 2 года назад +2

    Good information but wrong title. ஈசன் ஆதியந்தம் இல்லாதவன். 'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை' என்கிறது திருவாசகம். சிவபெருமான் பிறந்த இடம் என்ற வரியை நீக்கவும்.

  • @darshankandiah9737
    @darshankandiah9737 2 года назад +2

    3000 years or 8000 years wich one is really tha exact? Do you know? It's big distance between two years

  • @srivignesh8115
    @srivignesh8115 2 года назад +1

    ஐயா,
    கோவிந்தபுரம் ஸ்ரீ பகவான் நாம போதேந்திரர் பற்றி பதிவு போடவும்

  • @sanjeevsmart1146
    @sanjeevsmart1146 2 года назад +1

    Waiting for that video bro...!

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 2 года назад +2

    Nan kelambiten.. live or die with sivam only.. siva ya nama..

  • @saravananm9919
    @saravananm9919 2 года назад +1

    'Avudayar teampal 'please talk about Avudayar tempal and Architecture

  • @slife6
    @slife6 Год назад +1

    பரமக்குடி to ராமநாதபுரம் செல்லும் வழியில் இந்த ஊருக்கு சாலை பிரியும்

  • @loganathanvijay1081
    @loganathanvijay1081 2 года назад +2

    Dear sir pls say about ramayan and mahabharata.wheter it truly happened or not.

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 2 года назад +1

    அரிய தகவல்கள்

  • @rosette5993
    @rosette5993 Год назад +1

    May be before the identifcation of existance of the navagarhas.
    Their philosophy

  • @szooriyanarayanan4896
    @szooriyanarayanan4896 2 года назад +1

    Nanbare kumbakonam kodiesrwaran kovil patri solungalen pls

  • @deepthijaya3426
    @deepthijaya3426 2 года назад +1

    Pattu siddhar vaasi paiyirchi patri sollunga sir

  • @chitradevi9650
    @chitradevi9650 2 года назад +1

    Maragatha natarajar tharisanam epo bro solunga

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 года назад +1

    Ana visvamithirar viyasar pondror atralum mei ignanam peravum tamil nadu than vandhirukkanga

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 2 года назад +2

    Pattan iravanan.. it's like honey to hear.. thanks bro.. saravanan(sa-ravanan) also similar to iravanan..

  • @palaniswamy5066
    @palaniswamy5066 2 года назад +1

    Nambi kovil patri sollunga (Tirunelveli district la iruku)

  • @priyajiiva1111
    @priyajiiva1111 Год назад +1

    Kovil route solunga from madurai

  • @balajitp1984
    @balajitp1984 2 года назад +1

    Superb

  • @MrPrasanthsmart
    @MrPrasanthsmart 2 года назад +1

    வாலை தாய் மற்றும் சப்தகன்னிகள் பற்றி சொல்லுங்க
    ஓம் நமசிவாய

  • @maheshiyer2481
    @maheshiyer2481 Год назад +1

    Om namah shivaya 🙏🙏 where is this temple located.

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 года назад +1

    Anna 4yuganu solradhu nan yedho oru idathil paduchen 16yugangalo enavo irkaradha

  • @r.pprakash6811
    @r.pprakash6811 2 года назад +1

    Ji first naval maram sonnenga kadasiya elantha maram sollerenga

  • @ranjanir7097
    @ranjanir7097 2 года назад +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @ananthavasansellvaraj9397
    @ananthavasansellvaraj9397 2 года назад +1

    bro parrppangal paththi sollunga
    eppavum irkkanggala illaya?

  • @manidevan1
    @manidevan1 2 года назад +1

    Thirumanikuzhi Vamanapurishwarar temple in Cuddalore. Bro did u gt any information about this temple in any siddhar books?

  • @chandrachandra5396
    @chandrachandra5396 2 года назад +4

    அணு என்ற ஆகம கலையை ..
    அறியாத அறிவீலி நீ
    உத்தரம் கோசமங்கை என்பது
    மனிதனின் சிரசின் அணுவின்
    இயக்க ஆற்றல்.
    உண்மை நிலை அறியாது இன்னும் எத்தனை காலம்
    வாழ போகின்றீர்கள்.
    இவ் நகரத்தில்

    • @prrmpillai
      @prrmpillai 2 года назад +1

      👌🏻

    • @anagansathishsubramani
      @anagansathishsubramani 2 года назад

      அறியாமை இருக்கிறோம் என்றால் ஐயா மெலோர் வழிகாட்டு செய்யுங்கள் 🙏.
      சாடினால் 😔, எங்கே போவோம் 😭

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 2 года назад +1

    ராமேஸ்வரம் பதஞ்சலி சமாதி பற்றி கூறவும்

  • @chellapmk
    @chellapmk Год назад

    உத்திரகோசமங்கை அருகில் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாரியூர் சிவன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மார்ரிசனுக்கு பாவ விமோசனம் அளிக்கப்பட்டது.எது இராமாயண காலத்திருக்கு முற்பட்டது.

  • @HemaLatha-wr9vs
    @HemaLatha-wr9vs 2 года назад +1

    Plz tell about Bamban swamigal..

  • @venkatachalamsomasundaram8146
    @venkatachalamsomasundaram8146 2 года назад +1

    say abt SriNarayana Guru

  • @abudhabidinesh286
    @abudhabidinesh286 11 месяцев назад +1

    Manivasaga perumaan story irukku ji

  • @harshavardhanj2970
    @harshavardhanj2970 2 года назад +1

    Bro keezhadi ye 2300 years dhan
    8000 years namba mudiliye bro

  • @nagarajans5950
    @nagarajans5950 10 месяцев назад

    Om Namah Shivaya ☪️ ✝️ 🕉

  • @UshaCosmicoSanatanaDharma
    @UshaCosmicoSanatanaDharma 2 года назад +3

    Namaskaram 🙏
    According the written history, the age of the temple definitely can't be fake because it must be under archaeology approval..
    My question is, then it must be wrong calculation of yuga that nowadays people being used.. That's what I always said that the calculation is manipulated.. So if kaliyuga itself 42milion something years being said is a fault calculation right..? Bumi uruvaane muthal natkalil irunthu suyambuva uruvaane kovil, it was in Satya yuga right.. Appeh 8000 aandu endru enbathu yentha kanannukku..?

  • @erbhaskaranmarimuthu3865
    @erbhaskaranmarimuthu3865 Год назад +1

    My hometown ❤️

  • @bmari4234
    @bmari4234 2 года назад +1

    My native place.. Om namachivayam

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 года назад +1

    Kaga bujanaruku en kouthamar sabam kodutha?

  • @jaichandran4855
    @jaichandran4855 2 года назад +1

    My love brother.nice video

  • @gokult9705
    @gokult9705 2 года назад +1

    Super Anna 😍

  • @sivan1127
    @sivan1127 2 года назад +1

    Ayya about yesterday's video,
    Ayya, my parents were brainwashed by an astrologer where he told them that naming me, the first born son in Sanskrit will make me very intelligent and give a prosperous life. But I want to have a Tamil name for myself. I'm 21 right now. Is it ok if I change my name now?
    And if I can,just so to ask, I'm a devotee of lord Sivan and I really want to name myself after him,as Sivan. Can I do it ayya? Please consider answering this ayya

  • @hariharanjayakumar963
    @hariharanjayakumar963 2 года назад +4

    Can you please give the address n landmark for this temple.?
    Thanks in advance.

    • @chandrashekar8154
      @chandrashekar8154 2 года назад +1

      Go to ramanathapuram bustand.from their you will get bus directly to uthirakosamangai temple.

  • @SureshSuresh-wz5ee
    @SureshSuresh-wz5ee 2 месяца назад

    Ethu enga oru sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉