Who is GOD | கடவுள் என்பவர் யார் | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 491

  • @FullyFunky
    @FullyFunky 3 года назад +37

    உயிரே கடவுள்
    உடலே கோவில்
    செயலே தெய்வம்

    • @saravanarajcholan8492
      @saravanarajcholan8492 3 года назад

      Superb words....🥰

    • @maharajan6588
      @maharajan6588 3 года назад +1

      உள்ளம் பெருங்கோவில் ஊன்உடம்பு ஆலயம் வல்லல்பிரானுக்கு வாய் கோபுரவாசல்

    • @maharajan6588
      @maharajan6588 3 года назад

      இயேசு கிறிஸ்து யார் என்று கண்டுபிடியுங்கள். கடவுளை கண்டு பிடிக்கலாம்

    • @maharajan6588
      @maharajan6588 3 года назад +2

      ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்

    • @viji5216
      @viji5216 3 года назад

      @@maharajan6588 who bro.. negalea solluga

  • @rajdivi1412
    @rajdivi1412 3 года назад +4

    ஏதோ ஒரு உப்பு சப்பு இல்லாத வாழ்வைத்தான் இப்போது இருப்பவர்கள் வாழ்த்துக்கொண்டிருப்பது வேதனையானது சகோ

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 2 года назад +3

    Just Be சத்சங்கம் வழியாக you tube ல் பனிரெண்டு வருடமாக பகவான் ரமண மகரிஷியின் விளக்கங்கள் மூலமாக தன்னை உணர்ந்த ஞானி ஸ்வாமி மைத்ரேயா அவர்கள் மிக தெளிவாக விளக்கி வருகிறார். கேட்க கேட்க ஞானம் மலரும்👍🙏

  • @ppkesi
    @ppkesi Год назад +2

    Guruji u r 100% perfect. I salute your thoughts. It's be late but i respect my guruji

  • @PriyakaRamadoss
    @PriyakaRamadoss Месяц назад

    I think love is source of energy of universe அன்பே சிவம்

  • @shankaryoyo8881
    @shankaryoyo8881 3 года назад +2

    Unga vazhiya ithu therinjukitta enaku Neenga oru Guru thaan, thq

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 3 года назад +13

    மிக சிறந்த விளக்கம் அண்ணா ♥️
    நமது பாரம்பரியத்தை மீட்டுவதற்கு மிக்க நன்றி அண்ணா ♥️

  • @rajamanickama6809
    @rajamanickama6809 4 года назад +40

    அனுமானங்கள் அனைத்துமே தனிமனித புரிதலுக்கு மட்டுமே உட்பட்டவை ஆகும். ஆனால், நிதர்சனம் அவ்வாறல்ல. ஆன்மீகத்தில், உணர்ந்து கொள்ளப்பட்டவற்றை மட்டுமே உரைத்தல் வேண்டும். ஏனெனில், நிஜங்கள், அனைத்து கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டவை. ஏனெனில், அனைத்து அனுமானங்களும், அவரவரின் அறிவின் அளவு ஒற்றியே ஆகும்.

    • @Paimon1809
      @Paimon1809 3 года назад +1

      For people in in India is sivasankar baba.too manygods in india

    • @marymagdalene891
      @marymagdalene891 3 года назад

      @@Paimon1809 what every may be we won't workship foreigners.
      Because father should be within the family if he is outside and person without any relation then you know the meaning David?

    • @indiantrainsr1739
      @indiantrainsr1739 3 года назад

      Supera soneenga

    • @nivedhavasudev8443
      @nivedhavasudev8443 2 года назад

      தமிழ் கோர்வை மிகவும் அருமை

  • @sivanadiastrologer
    @sivanadiastrologer 3 года назад +9

    நிஜமான உண்மை அற்புதமாய் விளக்கும் நண்பரே

    • @brucecraig3843
      @brucecraig3843 3 года назад

      இது "நிஜமான உண்மை" என்று உங்களுக்கு எப்படி தெரியும்?

    • @brucecraig3843
      @brucecraig3843 3 года назад

      அப்ப "பொய்யான உண்மை" என்று ஒன்று உள்ளதா?

  • @primeparadise
    @primeparadise 3 года назад +2

    தெய்வங்கடவுள் தனை நன்குணர்ந்தேன் நன்றி

  • @aliengod2039
    @aliengod2039 3 года назад +3

    You are almost 100% correct. I personally have almost absolutely no difference in opinion from whatever you described as God it exactly matches whatever I acquired from my decade long research on understanding spirituality and incorporeal world. My belief is that what we consider as God is perhaps a field of particles. Our brains and all the brains in all lifeforms captured a small fraction... like 0.00000000001% of this universal consciousness. Just like how functions in a computer program do different things but still, they belong to the same software or program. Great video!

  • @AnbeSivam1111
    @AnbeSivam1111 4 года назад +13

    வாலையை பூசிக்க சிவ கர்த்தரானார்..
    எவர் ஒருவர் வாசியை கொண்டு சுழமுனை தாழை திறக்க வல்லிரோ..!
    அவர் தன்னை தானே கண்டு மனமதில் கொண்டு
    👌🏼சீவன் சிவன் ஆனான்..🙏🏼

  • @RamaDevi-km8js
    @RamaDevi-km8js 3 года назад +1

    மிக அடக்கத்துடன் இந்த விளக்கத்தை ஆரம்பித்து இருப்பது உங்களின் maturityஐ காட்டுகிறது.
    Brahma Samhitha என்னும் நூல் Hare Krishna ISKCON பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அந்த பாடல்கள் தற்போதய இந்த பிரபஞ்சத்தை படைத்த நான்முக பிரம்மனின் இறைவன் துதி என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
    அதில் ஒரு விஷயம் ...... இந்த உலகத்தை pachendriyangal மூலம் உணர்ந்து கொள் வது போலவே, அதே போல நம்மை பற்றிய அறிவை மனதின் மூலம் அறிவதை போலவே, இறைவனை அன்புடன் கூடிய soumya bhaktiயினால் அறிய முடியும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
    Similar explanation is given in Narada Bhakti suthram also. As someone in comment box explained, it is individual's experience and understanding, longing which matters

  • @Vijay-cr3mv
    @Vijay-cr3mv 2 месяца назад

    Sivane Perum Kadavul, Sivame Andathayum, Pirapanjathayum padaithavar, kaapavar,Maraipavar,,,Om Namashivaya

  • @ganesanv2757
    @ganesanv2757 2 года назад +1

    You are well explained vethathiri maharishi phlishioy..thks

  • @harmanss6077
    @harmanss6077 3 года назад +12

    Bro.... What you explained in this video about God is absolutely correct. I agree with you. Very nicely explained. I am watching all your videos one by one. Very interesting topics. Thank you.

    • @brucecraig3843
      @brucecraig3843 3 года назад

      How do you know it's absolutely correct? Have you experienced it yourself?

    • @brucecraig3843
      @brucecraig3843 3 года назад

      @@harmanss6077 that is hallucination.. just imagination just like all other imagination.
      Even if I trust your experience, how do we understand that it is God?

    • @brucecraig3843
      @brucecraig3843 3 года назад

      @@harmanss6077 it's only a state of your mind, its a typical case of unconscious self hypothesis. You can easily reproduce the experience consciously.
      Steps 1)define your intent to see the
      light.
      2) sit or lie down in undisturbed comfortable position
      3) focus on your your thoughts , and rapid eye moment
      4) gently remember your intent
      5) during sleep you will dream of light everywhere. You will witness the light.
      Agreed that you really witnessed the light, but is that God?
      It's just another dream 🙏

    • @brucecraig3843
      @brucecraig3843 3 года назад

      @@harmanss6077 thanks for your reply bro, we can make it constructive discussion.
      Yes as you said, God can never be seen, . So when you have seen the light, it is not God.
      Your thoughts on experience is perfect.
      What is the most definite experience that proves existence?
      Clue: If you know Tamil, recall the Kannadasan song, "God said that experience itself is me" and the dialogue happens in one's own mind.
      We don't have to believe in God, we can realise god as our existence through knowledge.
      Bhakthi devotion, righteous actions are the primary steps or prerequisite to learn this knowledge. We should not deny idol workship, it will help us to gain right attitude and foundation of knowledge.
      Polytheism like Hinduism is the most rightful way to achieve knowledge of our existence.

    • @brucecraig3843
      @brucecraig3843 3 года назад

      @@harmanss6077 God is not beyond our knowledge,
      God is THE knowledge of our existence.

  • @l.ssithish8111
    @l.ssithish8111 3 года назад +2

    நன்றி நன்றி நன்றிகள் அண்ணா

  • @srajad3
    @srajad3 3 года назад +4

    Amazing amazing video. BEST VIDEO IN RUclips. no politics no agenda no opinions but simply pure scientific data presented in such a lucid fashion by Nithilan. BEST BEST BEST VIDEO!

    • @brucecraig3843
      @brucecraig3843 3 года назад

      He is masking his political agenda !

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 3 года назад +3

    ஓம் சங்கரம் சிவ சங்கரம்...
    ஓம் தெய்வ ஆசியரே போற்றி...
    வைகறை பொழுதின் இரண்டாம் குறு பொழுதின், வாழ்த்துக்கள்....
    தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.....
    இறைவன் நம்முடன் இருக்கிறார்....

  • @oickorattur4644
    @oickorattur4644 3 года назад

    தம்பி,
    நன்றிகள் பல. நீங்கள் செய்து கொண்டிருக்கும் சேவைக்கு (உதவிக்கு) நான் எப்படி கைமாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. என்னை இறைவன் எந்த வேலைக்கு பிறப்பித்தார் என்று தெரியவில்லை.
    ஆனால் நீங்கள் இந்த வேலையை செய்வதற்கு பிறந்துள்ளீர்கள் என்று தோன்றுகிறது.
    அவன் அருளால் அவன் தாள் வணங்கி மகிழ்கிறேன்.
    நன்றி சகோதரா.

  • @al-kimiaemas6650
    @al-kimiaemas6650 3 года назад +1

    என்னிலே இருந்ததொன்றை யாணுணர்ந்த தில்லையே
    என்னிலே இருந்ததொன்றை யாணுணர்ந்து கொண்டபின்
    என்னிலே இருந்ததொன்றை யாவர் காண வல்லிரேல்
    என்னிலே இருந்துணர்ந்து யாணுணர்ந்து கொண்டனே.

    • @al-kimiaemas6650
      @al-kimiaemas6650 3 года назад +1

      உள்ளும் புறமும் ஒரு முருகனே.

    • @al-kimiaemas6650
      @al-kimiaemas6650 3 года назад +1

      அவனன்றி அணு அசையாது.

  • @AmirthathuLi
    @AmirthathuLi 3 года назад +4

    After years and years of contemplation and search outside, we finally dawn upon the truth, that search should be made "INSIDE". Thankyou for your videos. I landed upon one of your videos yesterday. Much thanks to your effort.

  • @manonmani6391
    @manonmani6391 4 года назад +3

    ஓம் சாந்தி அருமையான விளக்கம் நன்றிதம்பி 👌👌👌👌👌👌👍👍👍👍👍

  • @dhachanamoorthidhachana1867
    @dhachanamoorthidhachana1867 2 года назад

    ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சிவசிவ சிவசிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய ஓம் சிவாய நம ஓம் சிவசிவ சிவ ஓம் நன்றி அப்பா நன்றி

  • @rlsrinivas83
    @rlsrinivas83 2 года назад

    Super Nithila
    Ultimate video
    But no one believes this truth.
    I experienced this personally, but no one believes me.
    நித்தி என்கிற அடியார்க்கு நான் அடியேன்.
    ஓங்குக உமது பயணம்.

  • @kuppusamydanapal8469
    @kuppusamydanapal8469 3 года назад

    உங்களுடைய சித்ர்களை பற்றி மற்றும் இந்து மதத்தை பற்றியும் நீங்கள் சொல்வது மிகவும் ஆச்சரியமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிரது. மேலும் ஏசு என்பவர் ஏதோ ஒரு சித்தரிடம் பயிர்சி பெற்றவர் அவர் இறந்ததும் அவரடைய சடலம பாகாகிஸ்தானில் புதைக்கப்பட்டுல்லது என்று சொல்கிறாரகள் எனவே அவரை பற்றி . நான் இந்துதான்.

  • @thilagamponnudurai174
    @thilagamponnudurai174 3 года назад +13

    Thank you sir. I just started watching your channel n I think its one of the best I hv seen so far. I hv been searching for interpretation of our ancient books n you seemed to hv accumulated n presented them in a simple n easy to understand format. Thank you thank you. Hope more ppl will subscribe to your channel. Keep up the good work 😍🙏🙏🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 года назад

      Thank you very much ma'am 😊😍🙏

    • @ManoraAiyathurai-uy8ch
      @ManoraAiyathurai-uy8ch Год назад

      8

    • @ManoraAiyathurai-uy8ch
      @ManoraAiyathurai-uy8ch Год назад

      Iaham bra masmi , praggnam bramam thathuvam asi , these are. Mahavakias, with this iaham athma bra mmam ,if we understand with I'm ourselves I think in due course we could be see our athma,try your best,

  • @naturelove9599
    @naturelove9599 3 года назад +5

    What we stored in our mind that's happens in our life, that energy is God ,so that we are practicing law of attraction,

    • @brucecraig3843
      @brucecraig3843 3 года назад +1

      What is MIND? What gets stored in IT? Do you mean to say whatever gets stored in IT gets manifested?
      And what is that ENERGY of God? So God is different than energy?

  • @manimekalaivenkat1217
    @manimekalaivenkat1217 2 года назад

    Mikka nandri thambi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathijyo7312
    @bharathijyo7312 3 года назад +2

    Nandrigal ayya 🙏🙏🙏🙏🙏

  • @sathi6320
    @sathi6320 3 года назад +4

    Nandri. Beautifully explained.

  • @rakunathannaidusaminathann9926
    @rakunathannaidusaminathann9926 3 года назад +2

    TQVM for your explanations its great subject a young man should talk & influvence young genaration onThevara, Thiruvasagam,Thirumanthiram,Agaval etc & secrets from sitha songs to make our youths understand science behind our God realisation awareness from related books probably u should start a organisation for young generation to understand such science for inner strenght understanding rather than belief which are suprsitious in current belief system which make all the youth understand the actual truth rather then their parents understanding they have been following blindly TQMV young man Mr Thandapani l bow your feets for your manificent explanation salutes to u 🙏🙏🙏

  • @sundharesanps9752
    @sundharesanps9752 4 года назад +6

    நித்திலம் தம்பி வணக்கம்
    🙏🙏🙏
    உங்களுக்காக சில புத்தகங்கள் வாங்கி வைத்திருக்கிறேன். உங்களை சந்திக்கும்போது அதை உங்களுக்கு கொடுத்து விடுகிறேன். நீங்கள் எப்போது வந்தாலும் என்னை சந்திக்கலாம். உங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன் தம்பி.

  • @arunprasath9864
    @arunprasath9864 3 года назад +2

    U explained really well just like maharishi ayya...pure science and beyond science also.

    • @sasiprabakarthikeyan8333
      @sasiprabakarthikeyan8333 3 года назад

      Science is not something different from us. We have theories and proof in modern science. But actual science contain more. As we are limited with our sensory level we couldn't experience many. That's it. Science is all about knowing the fact.

  • @PriyakaRamadoss
    @PriyakaRamadoss Месяц назад

    If we love on something unconditional it will atract all energies around us like god love and panjapudham nerupu,neer, katru ,agayam,boomi all are give peace where is nothing gives peace and where is nothing consist love water in pond gives peace how it work it hold love and the same thing on sky which gives more peace with love and nature also holds love

  • @ஆர்எஸ்அழகர்
    @ஆர்எஸ்அழகர் 3 года назад +1

    வீடியோ பார்த்தாயா இதுதான் சூப்பர்

  • @shalini5260
    @shalini5260 3 года назад +1

    Bro.. What u say is true.. Tiyanam pandravunge mathum tha inthe purital irukum..

  • @rajyaso8831
    @rajyaso8831 5 лет назад +8

    Best Topic 👍

  • @rsbala5643
    @rsbala5643 Год назад

    அருமையான விளக்கம் சகோ சுப்பர்❤❤

  • @easycraft4324
    @easycraft4324 3 года назад +2

    Yes you are right brother...

  • @kousalyakousalya6273
    @kousalyakousalya6273 2 года назад

    Superb bro neenga solrathu true enga thatha ithaghan sonnathaa enga appa sollirkanga

  • @bharathijyo7312
    @bharathijyo7312 3 года назад +1

    Arpudam arpudam amoham thank you 🙏👍🙏

  • @ungaludansachi5754
    @ungaludansachi5754 9 месяцев назад

    Arputham anna. 100% true.😊

  • @இறைசெயல்
    @இறைசெயல் 3 года назад +1

    சிறந்த முயற்சி வாழ்த்துக்கள்

  • @r.rrakesh8946
    @r.rrakesh8946 3 года назад +3

    Nicely explained, I too believe in this...wonderful speech...

    • @brucecraig3843
      @brucecraig3843 3 года назад

      Keep believing, you will ever believe something or the other, and never realise the truth 🙏

  • @whoami8296
    @whoami8296 3 года назад +3

    அருமை 👌 நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @RanjithKumar-or2wy
    @RanjithKumar-or2wy Год назад

    No Difference Its 100% True Tat U Told......👌👌👌👌👌

  • @ManiInTube
    @ManiInTube 3 года назад +2

    Many thanks Nithi 🙏

  • @hariharan4591
    @hariharan4591 5 лет назад +9

    Intresting speech nithi.. keep it up

  • @prabhamuthu8477
    @prabhamuthu8477 4 года назад +3

    Dhandapani, kadaiyil naamthaan kadavul endru purigirathu.... Unmaiyil azhagaga Coimbatore style -il explain seithirukireergal... Good keep it up

  • @mageswariveneketasalam1567
    @mageswariveneketasalam1567 3 года назад +2

    Super amazing brother 🙌 thank you thank you thank you

  • @aravindakshancheriadath2422
    @aravindakshancheriadath2422 3 года назад +3

    Thank you Sir. I bow down.

  • @mamsrocks1
    @mamsrocks1 4 года назад +5

    ஆங்கிலத்தில் அறிவியலாளர்கள் கூறும் எளிமையான புரிதல் கடவுள் என்றால் ஆற்றலை உருவாக்கவும் முடியாது அதை அழிக்கவும் முடியாது (energy cannot be created nor destroyed ) ஆற்றல் என்பதை சிவம் என்றும் கூறலாம் நீக்கமற நிறைந்திருக்கும் சிவம் உள் கடந்து பார்த்தால் அதை நாம் சக்தி என்றால் அழைக்கலாம் இதுவே சிவம் இல்லையேல் சக்தி இல்லை சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்று கூறுகிறார்கள்.
    என் சிற்றறிவுக்கு எட்டியவரை

    • @mamsrocks1
      @mamsrocks1 4 года назад +2

      நித்திலன் நீங்க thor பற்றி சொன்னதனால் நான் புரிந்து அதை உங்களிடம் பகிர்கிறேன் நிறை அதிகம் உள்ள கிரகத்தில் மனிதன் வாழ்ந்தான் அவன் உயிர் வாழும் காலமும் மேலும் அதிகமாகும் ஒரு எடுத்துக்காட்டு அதிக நிறை கொண்ட கிரகம் சூரியனை சுற்றி வர அதிக காலம் எடுத்துக் பூமியின் ஒரு வருடம் 365 நாள் அதேபோல் அந்த கிரகத்தின் ஒரு வருட காலம் எவ்வளவு என்று கணக்கு செய்தால் அவர்களின் வாழ்நாளை எளிதில் கணக்கு செய்துவிடலாம் , இதுவே நம்மை விட நிறை குறைவாக உள்ள கிரகத்திற்கும் பொருந்தும் இதை தான் ஆங்கிலத்தில் குவாண்டம் என்றும் microverse இதற்கும் அந்த பொருந்தும்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 года назад +3

      மிக அருமை நன்பரே. எனக்கு தங்களால் கிடைத்த ஒரு புதிய கண்ணோட்டம்

    • @iniyakaviravichandran3172
      @iniyakaviravichandran3172 2 года назад +1

      @boganathar Semma sir ❤️‍🔥 makes a lot of sense 👏🏽

    • @mamsrocks1
      @mamsrocks1 2 года назад

      @@iniyakaviravichandran3172 nandri

  • @poornimagururajan2190
    @poornimagururajan2190 4 года назад +10

    Explained well bro. It is possible to have this direct experience of God within us when we meditate and have calm mind. Though it is beyond mind and cannot be understood by mind, it can be experienced as pure existence, consciousness, bliss and intelligent energy. May all human beings wake up and realize the divinity within 🙏

    • @brucecraig3843
      @brucecraig3843 3 года назад +1

      Ma'am I understand the meaning of pure existence consciousness bliss.
      What is that intelligent energy? Pls enlighten me

    • @poornimagururajan2190
      @poornimagururajan2190 3 года назад

      @@brucecraig3843 consciousness is the stillness aspect. But in creation there is non stop movement, everything is vibrating and changing due to energy . This energy also has intelligence .

    • @brucecraig3843
      @brucecraig3843 3 года назад

      @@poornimagururajan2190 how did energy get intelligent? What kind of intelligence does it have?
      Energy is always changing right, then it the most in-transient. How can non- persistent volatile entity be intelligent? Whether it is intelligent or nor, how does matter to us in spiritual learning?

    • @brucecraig3843
      @brucecraig3843 3 года назад

      @@poornimagururajan2190 how do we know there is creation? Why do we attribute creation to that vibrating energy? What is the energy made up of?

    • @poornimagururajan2190
      @poornimagururajan2190 3 года назад +1

      @@brucecraig3843 you have lot of questions from your mind which cannot be understood by mind. All this needs direct experience. For some questions there are answers, but for some the question and the questioner has to go away then only peace remains. There is no absolute truth and certain things are unknowable in spiritual journey. What I can answer is only from my experience, I won't talk from what I heard or read. I urge you also to look for appropriate Guru who has the ability to give you direct experience, not just talk about it.

  • @saisuruthi3821
    @saisuruthi3821 2 года назад +2

    Brilliant...very clear sir.

  • @manivalar9036
    @manivalar9036 2 года назад

    முற்றிலும் உண்மை நன்றி.

  • @sapvision8976
    @sapvision8976 4 года назад +4

    Vazhga valamudan 🙏🙏👌👍

  • @anakwawasan
    @anakwawasan Год назад

    Brother the most very hig level debete in the world is about, mantras using in temple. For tamil people we request the mantras need to use in Tamil language. With are very good used tamil or sangkrit

  • @madatharakalharisankarm.h.9940
    @madatharakalharisankarm.h.9940 3 года назад +1

    Intresting something i try to understand thanks bro

  • @nalinewong
    @nalinewong 2 года назад

    Thanks thambi.

  • @vbalaji3858
    @vbalaji3858 3 года назад

    arumai ji.... excellent..

  • @santhoshkumar-il8rs
    @santhoshkumar-il8rs 3 года назад +1

    I watched till end nice ur researches are good

  • @prasanthrv4850
    @prasanthrv4850 4 месяца назад

    Hi Brother, I have watched most of your videos, its really helpful and give perspective for a spiritual seeker like me, this topic between god and deity is little confusing to me, if possible it would be great to make separate video about difference between god and deity and how doing mantra jappa for deity fits all together in this concept of god. If you already made a video about this please let me know on this, Thank you for your videos you're doing great stuff 🔥.

  • @nalinewong
    @nalinewong 2 года назад

    Thanks thambi

  • @selvamselvam6539
    @selvamselvam6539 11 месяцев назад

    ஒன்பது வாசல் வைத்தே உடம்பு எனும் கோயிலை கட்டி வைத்தான் அந்த கோட்டைக்கு நடுவாக உயிர் எனும் தீபத்தை ஏற்றி வைத்தான் ஆடாத ஆட்டம் எல்லாம் ஒருநாள் ஆட்டத்தில் முடிந்து விடும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @Kumar-um2gz
    @Kumar-um2gz 2 года назад

    Appreciat u dng studies telling sharing great carry forward

  • @rajamanickama6809
    @rajamanickama6809 4 года назад +33

    கடவுள்= அருவம்
    தெய்வம்= உருவம்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 года назад +7

      ஆம் ஐயா. அதே தான் 🤘

    • @r.p.karmegan6379
      @r.p.karmegan6379 3 года назад +2

      ஓம் சங்கரம் சிவ சங்கரம்...
      ஓம் தெய்வ ஆசியரே போற்றி...
      தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்....

    • @indiantrainsr1739
      @indiantrainsr1739 2 года назад

      அப்போ இறைவன்

  • @rpurushothamanramakrishnan6010
    @rpurushothamanramakrishnan6010 2 года назад

    Super Dhandapni Sir ***

  • @kishorev7335
    @kishorev7335 3 года назад +5

    Great brother... love from kerala ❤️

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 3 года назад +3

    Om nama shivaya

  • @kamakshirajesh5550
    @kamakshirajesh5550 3 года назад +1

    Super bro..well explained.. thankyou

  • @rsvasan901
    @rsvasan901 3 года назад +2

    From ONE becomes MANY

  • @velmuruganpasamalarvelmuru6862
    @velmuruganpasamalarvelmuru6862 3 года назад

    சூப்மா.வாழ்த்துக்கள்.அன்டபின்டபேரன்ட.விதி.இதுவே🌹🌹🌹🌹🌹⛲🚦🚦🚦🚦

  • @chakravarthi1853
    @chakravarthi1853 Год назад

    you got wider knowledge at very young age , great bro

  • @Anbudan_Salem_JAYARAJ
    @Anbudan_Salem_JAYARAJ 3 года назад +1

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி

  • @FlightMode888
    @FlightMode888 3 года назад +3

    Nice Explanation Nithilan!

  • @tjayapragasan9429
    @tjayapragasan9429 4 года назад +2

    ஒருமுறை பிறந்து அந்த நிலையை அடைந்துவிட்டால் இறுதியில் ஒளிதேகம்...பெற்று வின்னுலகம் அடைவார்கள்.."

    • @brucecraig3843
      @brucecraig3843 3 года назад

      விண்ணுலகம் சென்றாலும் நீங்கள் நீகள் தான். அது ஒரு நிலை தான், ஒன்றும் அடைய முடியாதது

  • @sruthik4156
    @sruthik4156 3 года назад +1

    Very useful information bro... Thanks a lot...

  • @gopalsrithar6370
    @gopalsrithar6370 2 года назад

    Hi bro osho meditation method thank you.

  • @sagarikalifehacks9393
    @sagarikalifehacks9393 2 года назад

    Very clever tq so much ❤️❤️❤️

  • @sekharankrishnan4808
    @sekharankrishnan4808 3 года назад +1

    Bro you real super telling the truth of god I salute you 🙏

    • @brucecraig3843
      @brucecraig3843 3 года назад

      How do you know it's the truth of God?

  • @osro3313
    @osro3313 2 года назад

    வேட்ட வெளியே சுத்த வழி. 👌

  • @Agattiyan33
    @Agattiyan33 3 года назад +2

    Aiyaa Arumai!

  • @Pyramid_Meditation_Patriji
    @Pyramid_Meditation_Patriji 2 года назад +1

    Correct many near death experiencers tell same thing .they all meet Bright white light before returning to earth body

  • @pkpengineeringandtradingco6999
    @pkpengineeringandtradingco6999 4 года назад +5

    உண்மை......

  • @Water_Lotus
    @Water_Lotus 8 месяцев назад

    Tq sir 🥲🥲🥲 u solved most of my confusion

  • @suryanarayanacharyv6564
    @suryanarayanacharyv6564 3 года назад +1

    GOD- Generator Operater Destroyer thru His mediums

    • @brucecraig3843
      @brucecraig3843 3 года назад

      Why does God have to do this? Instead God could be a calm specimen doing nothing.

  • @n.m.nagaraajan8475
    @n.m.nagaraajan8475 3 года назад

    Thamilukkum uirukkum sammantham irukkirathu,uirukkum anmavukkum sammandham irukkirathu,anmavukkum iraivanukkum sammandham irukkirathu

  • @tjayapragasan9429
    @tjayapragasan9429 4 года назад +11

    அதைத்தான் வள்ளலார்...செய்து காட்டினார்.ஶ.உடல் பூமியில் விழாது.ஶ. செடியொன்று வீழ்ந்தால் விதையொன்று முளைக்கும்...

  • @senthildarshani7478
    @senthildarshani7478 3 года назад +1

    Super thank you so much

  • @ArunaMuthu-v7w
    @ArunaMuthu-v7w 7 месяцев назад

    Our family members are our god

  • @mkzola5219
    @mkzola5219 3 года назад +6

    GOD IS PRESENT IN THE ATOM ( ANUVILLUM ULLAN, ANUVAI PILANDHA RENUVILLUM ULLAN ) GOD IS PRESENT IN THE SUB-ATOMIC PARTICLE ( NEUTRON ) .

  • @nandhivarman9135
    @nandhivarman9135 4 года назад +1

    அருமையாண பதிவு

  • @schoolkid1809
    @schoolkid1809 3 года назад +1

    மெய் அறிவு

  • @thanigachalam-uf9zf
    @thanigachalam-uf9zf Год назад

    Super naa🎉🎉❤

  • @animallover4614
    @animallover4614 3 года назад +2

    Gud bro ..frm malaysia tamilan

  • @rameshwaranganesan1809
    @rameshwaranganesan1809 3 года назад

    Iraivan enbavar jothi mayamanavar..sugaperum veliyil irupavar. arutperum jothi thani perum karunai..

  • @loseking445
    @loseking445 3 года назад +3

    Super Guru, any simple English books to read these siddhar written scripts

  • @holyfeetofperiyava9376
    @holyfeetofperiyava9376 3 года назад +4

    வல்ல kottai
    முருகன் முருகர் கோவில் மூலவர் கீழ் ஒரு சித்தர் சமாதி உண்டு. அவரை பற்றி சொல்லும்..

  • @shweehahakma6828
    @shweehahakma6828 4 года назад +4

    Thank you sir.