ரமண மகரிஷி | வரலாறும் அனுபவங்களும் | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 1,2 тыс.

  • @shantikanna9044
    @shantikanna9044 2 года назад +26

    ரமணரையும் மஹா பெரியவா வையும் நேரில் தரிசிக்க முடியாதது மனத்தில் பெரிய குறை.ஆனால் மானசீகமாக என்னை வழிநடத்துகிறார்கள் இருவரும்.நன்றி நிகிலன் தண்டபாணி!

  • @nanthakumar3479
    @nanthakumar3479 3 года назад +39

    " ஒரு யோகியின் சுய சரிதம் " நாவலை வாசித்து முடித்துவிட்டு ஒரு மன நிலையில் வலைதளத்திற்கு வரும் போது இந்த காணொளி - யை பார்க்க நேர்ந்தது .
    அந்த நாவலில் ரமண மகரிஷியை பரமஹம்சயோகானந்தர் சந்தித்த தற்கான புகைப்படம் உள்ளது .
    அருமை.

  • @sangeethascreativekitchen6883
    @sangeethascreativekitchen6883 3 года назад +10

    பதிவு முழுவதும் பார்த்தேன். முதல் முறையாக ரமண மகரிஷி அவர்களுடைய வரலாற்றை கேட்டேன். அவர்களைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது. மிகவும் அருமையான பதிவு 🙏🙏

    • @69rkannan
      @69rkannan 3 месяца назад

      Good initiative, friend. To know more about Bhagwan Sri Ramana Maharishi, please listen to Sri Nochur Swami. It will be a divine blessing for you. Gosh Bless🙏

  • @அன்பேசிவம்-ங9ழ

    ஆனந்த கண்ணீர் சிந்தவைத்தது.
    மனம் ஏங்குகிறது மீண்டும் இதயம் நிறைக்க.
    நன்றி அன்பரே.
    இவண்
    மு.ஜெயவீரன் JPS குடும்பம்.

  • @karthik.n9075
    @karthik.n9075 2 года назад +12

    ரமணர் என் தந்தை... அவரைப் பற்றி தினமும் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.... ❤️

  • @SakthiVel-ck7kk
    @SakthiVel-ck7kk 2 года назад +8

    சகோதரரே வணக்கம்! சமீப காலமாக ஆன்மிக தேடலில் இருந்த எனக்கு தங்களின் வீடியோ பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இதுபோன்ற பதிவுகளை ஆராய்ந்து உண்மையை எடுத்து கூறுவது எங்களைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவலாக இருக்கிறது. தங்களின் பணி மேன்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.... 🙏🏻🙏🏻🙏🏻

    • @gangadharana5556
      @gangadharana5556 Месяц назад

      வணக்கம் அன்பு நாண்பா இறைவன் சித்தப டி நடக்கும் என்பது புரிந்தது

  • @murthyramchand3843
    @murthyramchand3843 3 года назад +3

    மிக்க நன்றி. நிச்சயம் ஒருவரது ஆன்மீக தேடலுக்கு நன்றாக உதவும் விதத்தில் நீங்கள் பேசியிருக்கீர்கள். இது போல பல மகான்கள் இந்த பாரத தேசத்தில் தோன்றியுள்ளனர். அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து வழங்கவேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

  • @SenthilKumar-ko7dv
    @SenthilKumar-ko7dv 3 года назад +5

    ரமண மகரிஷின் அற்புதங்களை கேட்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது உங்களுக்கு என் நன்றி ஐயா

  • @JeganJAmmacarservice
    @JeganJAmmacarservice Год назад +5

    ஐயா அவர்களை பற்றி நீங்கள் விளக்கவுரை கூறியது மிகுந்த மன நிம்மதி மற்றும் மகிழ்ச்சி அடைகிறேன்.
    நன்றி அண்ணா

  • @anandhi3855
    @anandhi3855 2 года назад +6

    இயல்பான நடை, அருமையான உச்சரிப்பு, உண்மையான சந்தோஷம் - நன்றி 🙏🏻

  • @mbanumathi7558
    @mbanumathi7558 Год назад +5

    இக்கதையைக் கேட்டு மிகவும் அண்ணாமலையாரின் ஆசியும் ரமணமகரிஷியாரின் ஆசியும் பெற்றேன் நன்றி அண்ணா சூவாயம் வாழ்க

  • @indraniramachandran6287
    @indraniramachandran6287 2 года назад +2

    வணக்கம் நிலத்தின். இந்த பதிவை முழுமையாக பார்த்துவிட்டு தான் படுத்தேன் ரமணமகரிஷியின் மகிமையை எடுத்து விளக்கியதுக்கு மிக்க நன்றி.

  • @knk5384
    @knk5384 Год назад +9

    அடியேனும் முழுமையாக ரமணரின் வாழ்க்கை வரலாற்றை பார்த்தேன் அடியேன் ஆன்மா தூய்மை பெறட்டும்
    அடியேன் ரமணரின் தாசனாக மாறுவதற்கு இறைவன் அருள் தரட்டும்
    ஓம் ரமணாய நமஹ

  • @vishnulion4u
    @vishnulion4u 3 года назад +20

    அருமை # நானும் திருவண்ணாமலை தான் சகோதரா ...நான் ஊருக்கு போகும் போது எல்லாம் ரமண மகரிஷி அவர்களின் ஆசிரமத்துக்கு செல்வது வழக்கம் ...உள்ளே போகும் போது ஒரு அமைதி கிடைக்கும் ...ஒரு positive energy feel கிடைக்கும் . உன்மையிலேயே அங்கு சென்றாதான் அதை உனரமுடியும் 🙏

    • @indraganesan9611
      @indraganesan9611 Год назад +1

      ஐயா ஆச்சரியத்தில் இரண்டு நாட்கள் தங்கலாம்? எங்கு தொடர்பு கொள்வது.

    • @vishnulion4u
      @vishnulion4u Год назад +1

      @@indraganesan9611 ஆசிரமத்துக்கு உள்ளே இலவசமாக தங்கும் வசதி உள்ளது..... ஐயா

  • @ar.sankarmurugan1498
    @ar.sankarmurugan1498 3 года назад +26

    முழுவதும் பார்த்தேன்.,18 ம் நூற்றாண்டு தந்த மகான்களில் ரமணரும் ஒருவர்.,

  • @essaar2010
    @essaar2010 Год назад +1

    நல்ல முயற்சி. ரமணருடைய வாழ்வில் முக்கியமான சம்பவம் அவருக்கு ஏற்பட்ட மரண அனுபவம். அது விரிவாக சொல்லப்படவில்லை. தங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்

  • @nalam3698
    @nalam3698 3 года назад +4

    இந்த வீடியோவை முழுமையாக நாம் கேட்கும் மிகவும் அருமையாக உள்ளது ஒரு சில வீடியோக்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் அருமை நன்றி நன்றி நன்றி

  • @ramadeviduraisamy3839
    @ramadeviduraisamy3839 3 года назад +2

    அருமையாக இருந்ததுங்க.ரமணாஸ்ரமம் சென்றிருக்கிறேன்.ஆனாலும் உங்கள் பேச்சை கேட்ட பின்பு தான் புரிந்தது .நன்றிங்க.

  • @aravindbairavan430
    @aravindbairavan430 3 года назад +43

    நான் முழுமையாக பார்த்தேன் என் அம்மாவோடு .🕉🙏🏼

    • @shivaarchana2630
      @shivaarchana2630 Год назад +1

      அன்பெனும் பிடியில் அகப்பட்டுக்கொண்ட மா மருந்து தலைவா.

    • @JekanJekan-iq2wr
      @JekanJekan-iq2wr Год назад +1

      Xxx
      5))

  • @sparrowchannel6027
    @sparrowchannel6027 3 года назад +8

    மனம் நிம்மதி அளிக்கிறது
    வாழ்க வளமுடன்🙏, இரண்டு முறை கேட்டேன்.

  • @stephenselvam3887
    @stephenselvam3887 3 года назад +14

    People should entertain this type of videos. Thank you very much . Ramanar will be with you in all your projects

  • @palrajchinnasamy4043
    @palrajchinnasamy4043 2 года назад +3

    பகவான் ரமண மகரிஷியின் வரலாறு, அனுபவங்களை அருமையாக கூறினீர்கள். மிக்க மகிழ்ச்சி நன்றி சார்.
    🙏🙏🙏

  • @muralir9208
    @muralir9208 2 года назад +4

    நம் நம் குருநாதரின் வாழ்க்கை வரலாறு பற்றி பதிவிட்டதற்கு மிக்க நன்றி

  • @KBS-lq4tf
    @KBS-lq4tf 3 месяца назад +2

    Always a happiness to listen to Sri ramana's divine story.

  • @bhavanimadhukar6408
    @bhavanimadhukar6408 3 года назад +5

    சுவாரஸ்யிமாய் ரசித்து கேட்டேன்.மனமகிழ்தேன்.

  • @girigrace9658
    @girigrace9658 3 года назад +4

    சரியான நேரத்தில் சரியான வழிகாட்டல் குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏 நன்றி வாழ்க வளமுடன்

  • @RamanSubra
    @RamanSubra Год назад +20

    இதுதான் ரமணரைப் பற்றிய முதல் முயற்சி என்றால் வாழ்த்துகள். நன்றாக இருந்தது. ஒரு சில திருத்தங்கள் தேவை. அவர் அம்மா பெயர் அழகம்மை. திண்டிவனம் முன்பாகவே விழுப்புரத்தில் இறங்குகிறார். அரையணி நல்லூரில் இருந்து கீழூர் செல்கிறார். பின்னர் கோவிலைச் சுற்றி பல இடங்களில் இருந்த பின்னரே பாதாள லிங்கம் அருகே செல்கிறார். இவ்வாறு சில. நல்ல தொகுப்பு.

  • @narayanasamyb9196
    @narayanasamyb9196 4 месяца назад +1

    பகவனை பற்றிய ஒரு நல்ல பதிவு.
    நல்ல பயனுள்ள தகவல்கள்.
    பகவானை அறிந்து, தெரிந்து, உணர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைப்பதே ஒரு பெரும் பாக்கியம்.
    நாம் பாக்கியவான்கள்!
    ஓம் நமோ பகவதே ஶ்ரீ அருணாசல ரமணாய!🙏

  • @k.janarthananjana1652
    @k.janarthananjana1652 3 года назад +41

    இதை கேட்டதே என் வாழ்க்கையில் பேரும் பாக்கியம் 🙏🙏🙏

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 7 месяцев назад +1

    தம்பி அருமையா சொன்னீங்க இவ்வளவு நாள் தெரியாம இருந்துட்ட. ரமண மகரிஷி பற்றி.ரெம்ப அருமையா சொன்னீங்க.வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நன்றி தம்பி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @guruleesports718
    @guruleesports718 3 года назад +4

    இந்த பதிவை இன்றுதான் பார்க்க நேர்ந்தது, தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு🙏🏽 மிக்க நன்றிகள் சகோதரரே🙏🏽 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🏽

  • @subramanianthanavel6992
    @subramanianthanavel6992 3 года назад +2

    ரமண மகரிஷி பற்றிய பதிவு மிகவும் பயனுள்ளதாக பல விஷயங்களை தொகுத்து வழங்கினீர்கள்.நன்றி.

  • @govindmahesh9735
    @govindmahesh9735 2 года назад +4

    தண்டபாணி அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகளந்த வணக்கம் 🙏🙏🙏

  • @kalyaniiyer5210
    @kalyaniiyer5210 Год назад +2

    Yesterday i visited Madhurai Meenakshi. Got to see Ramana mess and Photo of him there which increased my curiosity of knowing such great Atma.Superb information. Thank you.

  • @HemaLatha-wr9vs
    @HemaLatha-wr9vs 2 года назад +3

    U did a good job..
    Last two days a was suffering from severe headache and fever...
    Watched ur videos only from day n night. It helped me a lot.. Thank u thambi...

  • @chandras8313
    @chandras8313 2 месяца назад +1

    ரமணாஷ்ரமம் தரிசித்து வந்த உடன் பதிவு பார்க்கிறேன் கண்களில் கண்ணீர் பெருகிறது......

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад +9

    Simply beautifully INTELLIGENTLY spirituality speaking and presentation.

  • @yogakk385
    @yogakk385 Год назад +2

    All is well.nithilan annamalai Arul paripooranamaga kidaikkum.ramanar aashirvaad for u.long live.from Kanchipuram.

  • @raja4vfx
    @raja4vfx 2 года назад +3

    நீங்க சொல்ல சொல்ல அத அந்த காலத்துக்கே போய்ட்டு பார்த்த மாதிரி ஓரு ஆனந்தம் 🙏 நல்ல உணர்வு

  • @தமிழ்பறவை-ந7ல
    @தமிழ்பறவை-ந7ல 2 года назад +2

    நல்ல ஒரு அற்புதமான விஷயத்தை சொன்னீர்கள், பாராட்டுக்கள் 🫂

  • @muralir9208
    @muralir9208 3 года назад +6

    நமது குருவின் வீடியோ பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

  • @venkataramanarao4155
    @venkataramanarao4155 Год назад +1

    அருமை ஐயா அருமை .ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் கேட்கையில் மிகவும் சந்தேகமாக உள்ளது

  • @venkatpari8721
    @venkatpari8721 3 года назад +48

    Question: How should we treat others?
    Ramanamaharishi: There is no others ✨

    • @sambanthamp7145
      @sambanthamp7145 2 года назад

      இறைவனின் விளையாட்டு ஐயா ரமனமகரிஷிவாழ்க அவர் புகழ்.

  • @srimaheswaryduraisamy2522
    @srimaheswaryduraisamy2522 Год назад +1

    சிறப்பான பதிவு. மேலும் அவர்களின் வாழ்க்கை வரலாறுப் பற்றிய விவரங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

  • @Exentrick_stardust
    @Exentrick_stardust 3 года назад +16

    Maharishi has lived to teach us that "Humanity is the basis of Spirituality"
    Thanks Nithilan ji.
    For lazy goose like me you are a gift. Got to know about a great soul , was my long term wish to know about him. Could have watched your narration even if it had been an hour long. Thanks again.

    • @niraimathigold2625
      @niraimathigold2625 2 года назад

      மிகவும் நல்ல பதிவு மேலும் மேலும் தெரிந்து கொள்ள ஆசை ஆர்வம் உண்டாகுது எங்களுக்கு நிறைய எதிர் பார்த்து கொண்டு இருக்கிறோம் ஐயா மொழி பெயர்காமல் ஆங்கில பக்தை எழுதியது எல்லாம் எங்கள ஆட்களுக்கு பதிவிறக்கி கொடுத்தால் நல்லது உங்கள் குரல் அருமையாக இருக்கு கேட்க

  • @ambin6464
    @ambin6464 2 года назад +1

    மிக்க நன்றி உங்கள் உறை ரமணமாகரிஷி சரித்திரம் முழுமையாக கேட்டேன் வாழ்க புகழ் வையகம் போற்ற நன்றி

  • @kumaresanpalanisamy3387
    @kumaresanpalanisamy3387 3 года назад +5

    Watch this video until end, thanks for this wonderful presentation bro... Love from Malaysia 🇲🇾

  • @jeevithajeevi6557
    @jeevithajeevi6557 3 года назад +1

    அருமை தெளிவா சொல்றீங்க கடைசில சொன்ன விஷயம். சூப்பர் அண்ணா நீங்க நல்லா இருப்பீங்க சந்தோஷமா இருப்பீங்க உங்களுக்குள் இருக்கும் கடவுள் தான் பேச வைக்கறாரு தயவு செய்து ஒரு நாள் வகுப்பு எடுத்துக்கங்கparamporul foundation you tube channalparugaநம்ப எதுக்கு இந்த உலகத்துல பிறந்திருக்குறோம் பிறவி இல்லாம வாழ்றதுக்கு

  • @sundharesanps9752
    @sundharesanps9752 3 года назад +41

    பால்பிரண்டன் அவர்களின் 'பகவான் அருண்மொழி, மிகவும் பிரசித்தம். மேக்கத்திய உலகுக்கு பகவான் ரமணமகரிசியை அறிமுகப்படுத்திய புத்தகம்.

  • @durgaumar7781
    @durgaumar7781 Год назад +1

    நன்றி நன்றி நன்றி இந்த பதிவை எல்லோருக்கும் தெரியபடுத்திய நீங்க தெய்வம்

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 3 года назад +14

    Vanakkam ayya ennoda favorite ramana maharishi I used to go to thiruvannamalai too see his temple thiruvannamalai girivalam ivaroda sannadhi la irundhu night 12 o clock kku girivalam start pannom yenga kuda avare vandha mari irunduchu ivaroda who am I book Padinga ayya then please talk about pamban swamigal please

  • @sumithrasamayal
    @sumithrasamayal 11 месяцев назад +2

    அருமையான பதிவு நன்றி ஐயா
    வாழ்க வளமுடன்

  • @velloreinstituteofcommerce2988
    @velloreinstituteofcommerce2988 3 года назад +6

    Nice. Watched your video by closing my eyes and listening. I lived with Ramana maharishi for 26 minutes. Good job.
    Improve where ever is required as you feel. It would be wonderful. God bless you

  • @ambujakarthi4902
    @ambujakarthi4902 Год назад +2

    ரமணரின் வாழ்க்கையை பற்றி கேட்டதில் மனதிற்கு தெளிவை தந்தது.

  • @madhuvaa434
    @madhuvaa434 3 года назад +10

    Wonderful explanation bro ! . Me too very inspired by Ramana maharishi for the past 5 years. It gives goose bumps whenever i think about him. My heartfelt thanks that you spoke and many people can know about this. The best saying i like by Ramana maharishi is "Your own Self-realization is the greatest service you can render the world." . Neengalum ungal channelum menmelum valara en manamarndha vazthukkal.

  • @logapuvi1543
    @logapuvi1543 Месяц назад +1

    அருமையான பதிவு.திருக்கோவிலூர் அருகில் உள்ள அரகண்டநல்லூர்

  • @nagarajvaradarajan2655
    @nagarajvaradarajan2655 3 года назад +22

    Dear Sir one more thing, when I visited this ashram I have seen one Japanese young girl crying in front of his room........ really I didn't know the meaning.... after seeing your video I understood...🙏🙏🙏
    Uncountable thanks to you...I have become serious follower of you.....

  • @krishnavenik.s.4347
    @krishnavenik.s.4347 2 года назад +4

    Exallent speech I m much impressed with Bagawan SRI SRI Ramana Maharishi

  • @rubyYT333
    @rubyYT333 3 года назад +5

    very nice explanation sir.Although i know ramana bhagavan, hearing your information for the first time.

  • @dhakshinamoorthia6192
    @dhakshinamoorthia6192 Год назад +1

    அருமை
    வாழ்த்துகள்
    பணி தொடர இறை அருள்புரிய பிரார்த்திக்கிறேன்

  • @SRIGUNAGPD
    @SRIGUNAGPD Год назад +5

    இதை கேட்டதே என் வாழ்க்கையில் பேரும் பாக்கியம் 🙏🙏🙏இதை கேட்டதே என் வாழ்க்கையில் பேரும் பாக்கியம் 🙏🙏🙏 THANK YOU

    • @theenathayalan3460
      @theenathayalan3460 5 месяцев назад

      மிக்க நன்றி நன்றி ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமனாய குருவே சரணம் 🙏🌻🙏

  • @hariharanpr8561
    @hariharanpr8561 Год назад +1

    மிகவும்அருமை. உணர்வுபூர்வமான தகவல். ஓம்நமோபகவதே ஸ்ரீரமணாய.

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 года назад +3

    ஐயாஅவர்களுக்குகோடானகோடிநன்றிகள் அற்புதமான தகவள்களஞ்சியம் அருமையிலும்அருமை ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🙏🙏🙏🙏🙏

  • @kalaichelvimanikam8691
    @kalaichelvimanikam8691 Год назад +1

    Vanakkam Sir. While relating the biography of Swami Maharishi Ramana i felt the vibration in me. I a Malaysian. Tqsm for your service to the Divine power. God bless you. Siva Siva

  • @pradeeeppradeep3675
    @pradeeeppradeep3675 2 года назад +4

    Hi Nithilan, Recently I am watching all your videos. Your content is really worth. So keep post all your content and please dont consider about the length of the videos. If you set the time limit we may loose the best information from you. Thanks. All the best.

  • @theerthagirim3927
    @theerthagirim3927 2 года назад +2

    Within 25 minutes I listened about Ramanatishi which I wanted to know ! Thank you

  • @venkatkrishnamurthy3454
    @venkatkrishnamurthy3454 3 года назад +9

    I am a recent subscriber to your channel. I was just thinking if you have posted any video on Bhagwan Ramana Maharishi, while watching another video of your channel... and the next moment I saw this video appearing in my feed without any searching. I could not control my tears at some points while listening to this...
    Om Namo Bhagavathey Sri Ramanaya 🙏🏼🙏🏼🙏🏼

    • @vaithianathank7340
      @vaithianathank7340 Год назад

      மனதுக்குள் ஒரு அமைதி சந்தோஷம் நாn உங்கள் channeluku puthiyevan ஆனால்
      நீங்கள் எனக்கு pazhaiye அருளாளrahe உள்ளது.

    • @narayanank.r5715
      @narayanank.r5715 Год назад

      . We Dr

  • @mayandim9421
    @mayandim9421 2 года назад

    அண்ணா நான் ஒருநாள் என்னையறியாது அவர்பால் ஈர்க்கப்பெற்றேன்.அவரைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டேன்.அதுதங்களின் காணொளி மூலம் நடந்தேறியது எல்லையற்ற ஆனந்தம் கொண்டேன்.
    மிக்க நன்றி

  • @HariArun-kn3ee
    @HariArun-kn3ee Год назад +3

    நான் முழுமையாக பார்த்தேன் என் அம்மாவோடு🙏🏻❤️

  • @sathishkannan992
    @sathishkannan992 2 года назад +2

    மிக அருமையாக இருந்தது ஆத்ம வணக்கம் தோழரே🙏

  • @selvakumari5015
    @selvakumari5015 3 года назад +3

    Started watching your videos on Sithargal since a week... never skipped a second Nithilan... I like your way of narration, which is very simple, yet very informative! Keep up the good work... looking forward to more interesting stuff from you... Thank you! God bless!

  • @rediyapatiswamigalpadalgal9946
    @rediyapatiswamigalpadalgal9946 2 года назад +2

    அருட்பாடல்கள் என்ற சேனலில் அந்த மஹானின் பாடல்களும் வரலாறும் ஆற்றிய அற்புதங்களும்கிடைக்கும்.

  • @rajuponnurangam7444
    @rajuponnurangam7444 3 года назад +4

    I am very happy to heard about this legend story keep to tell like this story different legends thank you so much

  • @antonymanohar3754
    @antonymanohar3754 3 года назад +2

    I listened your speech about Sri Ramana maharishi.excited to hear more about him
    You have done a good job

  • @vmvanit
    @vmvanit Год назад +4

    thank you very much ❤every good sharing , i m blessed to hear this too

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 3 года назад

    ரோம்ப மேலோட்டமான பேச்சு. who am i, day by day with bagvan, letters from ramanasramam, etc ramana and monkey friends, cow lakshmi and ramana books padinga. Ramana maharishi is gyani , outstanding man in modern times. he opened my spiritual heart.
    no one impressed me like ramana Maharshi. david god man books padinga

  • @sriprakashchannel7669
    @sriprakashchannel7669 3 года назад +19

    ரமண மகரிஷியின் அற்புதங்கள் அதிசயங்கள் இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அண்ணா

    • @thangamthangam8605
      @thangamthangam8605 3 года назад +1

      Super anna thagu🙏

    • @sriprakashchannel7669
      @sriprakashchannel7669 3 года назад

      @@thangamthangam8605 ஜோலார்பேட்டையில் வாழும் சித்தர் இருக்காங்க அண்ணா மகா சித்தர் மாணிக்கம் ஐயா

    • @saranyamuthuraman621
      @saranyamuthuraman621 3 года назад +1

      @@sriprakashchannel7669. All. Mee Add mee

    • @kesavans8190
      @kesavans8190 3 года назад +1

      Same question bro

  • @gurusiva1784
    @gurusiva1784 Год назад +2

    Great thambi. This Kalikaalam needs more more souls like Maharishi, to teach people, what God means, when He or She creates human beings.

  • @venanks
    @venanks 3 года назад +3

    Very good story telling. I always wanted to know about Ramana maharishi, but only now I got to know about him. Thank you very much and keep up the good work.

  • @subhaps1209
    @subhaps1209 11 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻Arumayana padhivu. I m blessed to listen to Shri Ramana Maharshi's charithiram. Very neat presentation thambi. Vazhga valamudan.

  • @mangalapillai2379
    @mangalapillai2379 2 года назад +3

    Felt very happy to hear about Swamigàl. Thank you very much for making us understand. 🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnarajshekar9829
    @krishnarajshekar9829 Год назад +1

    Dhandapani given his biography in less than half an hour so nice thanks a lot

  • @karthickp6589
    @karthickp6589 3 года назад +8

    அருணாசல சிவ 🙏 சர்வம் ஶ்ரீ ரமணா அர்ப்பணம்🙏 ஓம் நமோ பகவதே ஶ்ரீ ரமனாய 🙏

  • @nagarajvaradarajan2655
    @nagarajvaradarajan2655 3 года назад +1

    Dear Sir
    Now I leave in US and visited same ashram many times but never know so much about it.... you're great and really I don't know what to say about you....many times and many things we have passed in our life but we have not known the important of the place and things in our lives..
    Iam sure to tell one thing, many things happens in life but to say which is right and wrong will be Heard from someone, they will be the path shower that is you...
    Please don't feel that I am talking too much about you but it's true....🙏🙏🙏

  • @ezhil2395
    @ezhil2395 3 года назад +3

    Very happy and interesting to know about his childhood Sri Ramana Maharishi potri potri

  • @Marudhham
    @Marudhham 2 года назад +2

    Thank u sooo much bro for this wonderful video ...ரமண மகரிஷி போற்றி...போற்றி...

  • @ta______8159
    @ta______8159 Год назад +6

    அண்ணா நான் பல ஆண்டுகளாக ரமணா ஆசிரமத்துக்கு சென்று வருகிறேன் இந்த வீடியோவை இன்றுதான் நான் என்ன ஒரு நல்ல காரியம் என்றால் இன்று நான் கந்தாஸ்ரமம் சென்று வந்தேன் எனது மனது சரியில்லாத காரணத்தினால் எனது குடும்பம் வறுமையில் நான் வாழும் வாழ்க்கையை அங்க அண்ணாமலையார் இடம் சொல்வதற்காக இன்று நான் சென்றிருந்தேன் இன்று இந்த வீடியோவை என் மனதுக்கு எதோ இன்று வீடியோ பார்த்த பின் நாமும் ரமணரை போலவே வாழ்ந்திருக்கலாம் என்று🌼🤗🤍

  • @mailtombn
    @mailtombn 2 года назад +2

    Truly loved it.. fully watched with no distraction... thanks for the info

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 3 года назад +8

    21:48 .......Paul brunton scene was lit...!! 🙌🔥

  • @ajnarau
    @ajnarau Год назад +1

    Im always blessed, Ramanamaharishi teaching changed me lots. From Malaysia

  • @saravanansaravan8926
    @saravanansaravan8926 2 года назад +4

    Such a wonder ful travel with ramana magarishi Thanks a lot to u sir.

  • @yogeshwaran4993
    @yogeshwaran4993 3 года назад +5

    I feel peaceful while listening this bro

  • @sureshrose3559
    @sureshrose3559 3 года назад +3

    Too good a way of articulation really didnt feel the elapse of time . Its surely due to the Divine presence of Bhagwan even when his life is narrated. Always one in prayers.

  • @jeyaprakash9696
    @jeyaprakash9696 3 года назад +2

    Superb nanba, very nice, i really LOVE this video. வாழ்க வளமுடன் 😍

  • @v.keshavanvlogs3942
    @v.keshavanvlogs3942 3 года назад +10

    Sir bogar ooda story poodunga pls 🙏 naanu unga videova 26 minutes fulla parthen sir, naanu bangalore class 10la padikuren

    • @jenny3110
      @jenny3110 3 года назад

      Check his channel. Niraya videos irukku.

    • @jenny3110
      @jenny3110 3 года назад

      Check his channel. Niraya videos irukku.

  • @indhumathi128
    @indhumathi128 3 года назад

    மிக்க நன்றி நண்பரே ரமண மகரிஷி பற்றி தெளிவாக உரைத்தீர்கள் ‌ மெய்சிலிர்த்து போனேன்

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 3 года назад +5

    Ramana Maharshi documetary, his life journey, his teachings, his love for all animals, his powers, his devotees experience , all available in Facebook, ebooks . read in free times. outstanding gyani. he his god himself. avatar murugan is ramana maharishi. arunachala became wolrd famous because of him
    .

    • @letsgogurudev
      @letsgogurudev 3 года назад

      What about kailash?. God men are finite.. Infinity is a feeling. Feelings are accountable be it in any form of worship.

  • @AarthyShreeK
    @AarthyShreeK 8 месяцев назад

    ரமண மகரிஷி வாழ்க்கை கதை நீங்க சொல்ல நாண் கேட்டது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது என் வாழ்க்கைல இந்த கதை தாண் நடக்கிறது

  • @sureshvenkatesan2724
    @sureshvenkatesan2724 3 года назад +5

    Thank you Mr Nithilan, very beautifully narrated 🙏

  • @lakshmibalaji4022
    @lakshmibalaji4022 2 года назад +2

    மிக அருமையான வரலாறு தங்கள் சேவைக்கு நன்றி 🙏👍🙏👍🙏🙏🙏