விருச்சிகம் ராசி அதிஷ்டம் தரும் பரிகாரங்கள் | Viruchagam Rasi Palan | Viruchagam Lucky Symbols

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 мар 2023
  • விருச்சிகம் ராசி அதிஷ்டம் தரும் பரிகாரங்கள் | Viruchagam Rasi Palan | Viruchagam Lucky Symbols
    இந்த நிகழ்ச்சியில் Dr. ஆச்சார்யா ஹரீஷ் ராமன் விருச்சிகம் ராசி பலனுக்கான கணிப்புகளைத் தமிழில் விளக்குகிறார். குறிப்பாக இந்த காணொளியில் விருச்சிகம் ராசிக்காரர்கள் எந்த பரிகாரம் செய்தால் அதிர்ஷ்டம் வரும் எனவும், அதற்க்கான எளிமையான பரிகாரங்களையும் தெளிவாக விளக்கியுள்ளார். அனைத்து ராசிகளுக்கும் Dr. ஆச்சார்யா ஹரீஷ் ராமன் துல்லியமாகக் கணித்துள்ளார்.
    #viruchagam #rasipalan #viruchagamrasi #viruchagamrasipalan #scorpio #zodiacsigns #zodiac #ibcbhakthi #astrology #pariharam #luck #money
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil

Комментарии • 264

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Месяц назад +4

    ஐயா எனக்கு வாழ்நாள் முழுவதும் மிகவும் கஷ்டமாக இருக்கிறது.என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.அவர்களுக்கும் வயது 42 மற்றும் 40 Please give me Your informations in Reply message.மிக்க நன்றி.

  • @SelvaKumar-fi5lb
    @SelvaKumar-fi5lb Год назад +4

    மிக்க நன்றி ஐயா.. மிகவும் அருமையான தகவல். வாழ்க வளமுடன் ஐயா

  • @dhivyamanis3724
    @dhivyamanis3724 Год назад +2

    Super sir yellamae correct ah sonninga

  • @indiranikarunaamoorthy832
    @indiranikarunaamoorthy832 Год назад +1

    அருமையான பதிவு சார். மிக்க நன்றி.

  • @pudumaibalakrishnan7821
    @pudumaibalakrishnan7821 Год назад +2

    Lady anchor asked good questions. Astrologer told in a clear tone. Appreciate both of you

  • @nandukutty6149
    @nandukutty6149 Год назад +1

    நன்றி சகோ விருச்சிகம்...

  • @palanirajarumugam4545
    @palanirajarumugam4545 Год назад +1

    நன்றி அய்யா

  • @gabrieldoss-ju9vi
    @gabrieldoss-ju9vi Год назад +1

    ஐயாவுக்கு நன்றி

  • @anooradhav6700
    @anooradhav6700 Год назад +10

    அனுஷம்விருச்சிகம்.

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 11 месяцев назад

    மிக்க நன்றி சார்.🙏

  • @induja7975
    @induja7975 Год назад +20

    இருந்த 70சவரன் இழந்து விட்டேன்.

    • @myheroacadamia.
      @myheroacadamia. Год назад +8

      நான் 40 சவரன் நகை இழந்துவிட்டேன்

    • @Just_Log
      @Just_Log Год назад

      Ji.. povingala.. nan ellam en lifeaa ilanthutan..
      Epo suicide panalanu yosichitu irukan..

    • @bt7_aka
      @bt7_aka Год назад +1

      நான் 50 சவரன்

    • @s.shalini99
      @s.shalini99 Год назад

      Me also

    • @jrkamlu9861
      @jrkamlu9861 Год назад

      😗

  • @pudumaibalakrishnan7821
    @pudumaibalakrishnan7821 Год назад

    Good predictions by astrologer and compere lady asked useful questions

  • @navaneethakrishnans9362
    @navaneethakrishnans9362 Год назад +10

    எதுவுமே‌நடக்கல‌.....போயா சும்மா வெறுப்பேதாத.....

  • @Govidadasan5
    @Govidadasan5 Год назад +1

    Thank you sir and amazing tips

  • @hemak7667
    @hemak7667 Год назад +10

    அனுஷம் கடைசி வரை கஷ்டம் தான்

  • @PriyaNandini-jv2ci
    @PriyaNandini-jv2ci 3 месяца назад

    நன்றி 💐

  • @akshaysiva-kx9ti
    @akshaysiva-kx9ti Год назад

    Thank u for the positive🎉

  • @kalaiselvi4153
    @kalaiselvi4153 4 месяца назад +1

    💯 Super 💯😊 thanks 🙏👍👍

  • @subramoniansivaraman9234
    @subramoniansivaraman9234 Год назад +1

    Thank you sir

  • @mahathianantharaman810
    @mahathianantharaman810 Год назад

    Aarumai
    Nandri🙏🏻

  • @nithinbalajibalaji2767
    @nithinbalajibalaji2767 Год назад

    Your phenomenal guruji

  • @parimalakrishnasamy9716
    @parimalakrishnasamy9716 5 месяцев назад

    Nandri

  • @ramanichandran1971
    @ramanichandran1971 Год назад +1

    Thank u sir 🙏

  • @mpchannel4774
    @mpchannel4774 Год назад

    Nandri ayya

  • @leninagracy9089
    @leninagracy9089 Год назад +2

    Thanks.bro

  • @thamaraiselvi2178
    @thamaraiselvi2178 Год назад +2

    Neenga pesurathu eallam crt sir

  • @user-qf3uh1sv4i
    @user-qf3uh1sv4i Год назад

    Really your speech super

  • @varshabeautyzonethulasi
    @varshabeautyzonethulasi 6 месяцев назад +1

    உண்மை ஜயா

  • @bhanug6071
    @bhanug6071 5 месяцев назад

    Viruchigathukku sollikite Dhanush raasiku solreley. confuse ayitele swamyji. Kaalapurushathukku ettavathu veedu thaane pinbu onbathaaavathu endru solrel.

  • @umadeviumadevi4758
    @umadeviumadevi4758 Год назад

    உண்மை சார்

  • @smg54321
    @smg54321 Год назад +1

    Superb

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Год назад +1

    Sr naangalE kashta padrom yengala poi dhaanam panna solreengA

  • @lathaasokan4958
    @lathaasokan4958 6 месяцев назад

    Father and mother illai yendral what can we do sir you should give answer to me

  • @senthilkamala2963
    @senthilkamala2963 Год назад +21

    தாய் தந்தை பேய் மாதிரி வாய்ந்தால் என்ன செய்வது பேசியே பலவருடங்கள் ஆகிவிட்டது

    • @rajilakshmi980
      @rajilakshmi980 Год назад

      உங்களுடைய கர்மவினை தான் அவர்களை பேயாக மாற்றியது

    • @sumathisumathi-tb9jg
      @sumathisumathi-tb9jg Год назад

      Very good.naanum than❤️❤️❤️❤️

    • @senthilkamala2963
      @senthilkamala2963 Год назад +1

      @@rajilakshmi980 இப்ப நீங்க கர்மவினையால் அவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால் அவர்களுக்கு அடுத்த ஜென்மத்தில் பிள்ளைகள் எப்படி வாய்ப்பார்கள் பேயாகவா இது சங்கிலி தொடர் போல் நீண்டு கொண்டே போகுமா புரியவில்லை

    • @paramesmalar1081
      @paramesmalar1081 4 месяца назад

      Pei sollathinge..enakum than..appa ok.but amma rombe bad ar pesuvange...sage sollvange..theva*** tappa pesuvange..stil keddude iruken...terile enge porathe ne..evolo mosama namme nilamai

    • @revathikarupps2151
      @revathikarupps2151 2 месяца назад

      எனக்கும் தான்...

  • @mkavitha-lw5ph
    @mkavitha-lw5ph 10 месяцев назад +5

    Sir
    Amma Appa இல்லை என்றால் எப்படி பூஜா செய்வது

  • @carolincaro7535
    @carolincaro7535 Год назад

    Correct 💯

  • @bhanuparameswaran
    @bhanuparameswaran 7 месяцев назад

    🙏Namaste .As you are an astrologer.requesting you to mention the places of the star with precision.,because after first mention you repeatedly said 9 the place.????????..Please no misunderstanding. Thank you.🙏

  • @nandhiniprabhu6707
    @nandhiniprabhu6707 Год назад +3

    Yathuvume ela Nadu rodla erukramari eruka yannoda life epdiye poidumo

  • @vijayaletchumi8275
    @vijayaletchumi8275 Год назад +3

    If no parents, how? You should have also given a solution for this.

  • @sridevimadhusudhanan1028
    @sridevimadhusudhanan1028 Год назад

    Super super

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 Год назад +3

    Tq sir my daughter also viruchigam Rasi

  • @adbro1340
    @adbro1340 Год назад

    என் தாய் தந்தை தற்சமயம் உயிருடன் இல்லை. என் திருமணத்திற்கு கூட பாத பூஜை செய்ய இயலவில்லை. அவர்கள் உடுத்திய உடைகள் சில வைத்து இருக்கிறேன். பாத பூஜை செய்ய வழி ஏதும் உள்ளதா அல்லது வேறு பூஜை பரிகாரங்கள் உள்ளதா என்று கூறுங்கள். நன்றி.

  • @athi.gleenasri2180
    @athi.gleenasri2180 Год назад

    🤝வாராகி அம்மன் படமும் லெட்சுமி நரசிம்மர் படமும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாமா? ஜி

  • @ranjanisree5776
    @ranjanisree5776 Год назад +3

    Sir my elder son is விருச்சிக ராசி. He lost his father in corona time. Shall I bless him

  • @SaiSidarth-lw2tp
    @SaiSidarth-lw2tp Год назад +3

    Josiya kaararukku kaiyila Pala Pala nu irukku...... Irukkarutukke nakkuthu ithula tanggam vaanggi podanuma

  • @nirmalav3746
    @nirmalav3746 Год назад

    Anushya thukku Amma APPA no more then how to get aseerwatham

  • @swathenatarajan
    @swathenatarajan 5 месяцев назад +1

    கால புருஷ த்திற்க்கு 9ஆம் என குறிப்பிடப்படுகிறது சரியா

  • @gjjffk2317
    @gjjffk2317 Год назад +2

    என் உயிருக்கு உயிராக நேசித்த எங்க அண்ணன் ஆக்ஸிடென்ட் ல இறந்து விட்டார் பரிகாரம் செய்து எங்கள் அண்ணண் திரும்ப கொண்டு வர முடியுமா

  • @mkyuvarajmkyuvarj1192
    @mkyuvarajmkyuvarj1192 5 месяцев назад +4

    ஜயா விருச்சிகம் ராசி. குருவாயூர் கோவிலுக்கு செல்ல
    உகந்த நாள் எந்த கிழமை செல்ல வேண்டும் என்று தெரியப்படுத்தவும்.நன்றி ஐயா

  • @geethal3989
    @geethal3989 5 месяцев назад +1

    நமஸ்காரம்.திரு,ஹரீஷ் அவர்களின் கைபேசி எண் தெரிவிக்கவும்

  • @yuvarajmanoharan4802
    @yuvarajmanoharan4802 Год назад +4

    ரெண்டு மோதிரம் மட்டும் கழட்டி கொடுங்க போதும்

  • @kspselvi5866
    @kspselvi5866 Год назад +2

    ஐயா அப்பா. அம்மா இரண்டு பேரும் இல்லாதவங்க என்ன செய்யலாம்.

  • @sas9730
    @sas9730 Год назад

    Sir you are talking about dhanushu

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan6233 Год назад +1

    Vruschigam kalapurasha ettavadhu veedu Allan’s onbadhavadhu Veedu endru solgireergal?

    • @p.n.rameshbapu9807
      @p.n.rameshbapu9807 6 месяцев назад

      விருச்சிகத்திற்கு இரண்டாவது வீடு தனுசு அது கால புருஷ தத்துவத்திற்கு ஒன்பதாம் வீடாக அமைகிறது அந்த தனுசுவின் அதிபதி குரு இரண்டாமிடம் தனஸ்தானம் அதனால் குரு வழிபாடு தக்ஷிணாமூர்த்தி வழிபாடு குருஸ்தானத்தில் இருப்பவர்களுக்கு தானங்கள் வழங்குதல் யானையிடம் ஆசிர்வாதம் பெறுதல் போன்றவைகளை பரிகாரமாக சொல்லியுள்ளார்

  • @charumathir1023
    @charumathir1023 Год назад +1

    விருச்சிக ராசி மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் இந்த பரிகாரங்கள் பொருந்துமா?
    நீங்கள் விருச்சிக லக்னம் என்று குறிப்பிட்டீர்களே?

  • @jankeejankee5090
    @jankeejankee5090 Год назад

    All doesn't have enough money sir,tell the solutions simple way to do

  • @umadeviumadevi4758
    @umadeviumadevi4758 Год назад

    நன்றி சார்

  • @shubhalakshiiyer7918
    @shubhalakshiiyer7918 Год назад +1

    how do I get in contact with the astrologer. pls let me know

  • @nagendiranp4714
    @nagendiranp4714 2 месяца назад

    Enakku appa ila ...ammaku mattum paatha poojai pannalama ji....enakku innum marriage agala age 33 achi

  • @venivelu4547
    @venivelu4547 Год назад

    👌👌🌼🌼

  • @timepassentertainment9999
    @timepassentertainment9999 Год назад +1

    Purushasutha homam

  • @Rexshan76
    @Rexshan76 Год назад +1

    Naanum viruchagam thaan comments panna anaivarikkum. Namma en kasta patrom sollunga etho oru vithathla kasta paturom en namkku sapottukku uthavi seiya yaarum illa itharkku oru mutivu irukku panam saarntha pirchanaiyil irunthu vipata mutium thaniya ethaium sathikka mutiyaathu. Itha patichi paarthu reply pannunga

  • @nehrunehru1597
    @nehrunehru1597 Год назад +2

    எனக்கு அப்பா அம்மா இல்லை நான் என்ன செய்யவேண்டும்

  • @jrkamlu9861
    @jrkamlu9861 Год назад

    👋

  • @venkateshnithyavenkatesh9901
    @venkateshnithyavenkatesh9901 Год назад

    Neega soldrathu correct enga veetla nanum en Anna vum viruchiksm enga Amma is death

  • @sai-cv3wu
    @sai-cv3wu Год назад +1

    பருவ மாணவர்கள் படிப்புக்கு பரிகாரம் சொல்லுங்கள்

  • @Raj-tj6qf
    @Raj-tj6qf Год назад +1

    Narandra Modi and Rahul Gandhi...in this who is anusham and who is kettai....pls say sir...

    • @trinity5442
      @trinity5442 7 месяцев назад +1

      Narendra modi anusham

    • @Raj-tj6qf
      @Raj-tj6qf 7 месяцев назад

      @@trinity5442 how do you know

    • @Anuradhap9h
      @Anuradhap9h 5 месяцев назад

      Yes modi jee

  • @venkatesansundaram4888
    @venkatesansundaram4888 11 месяцев назад

    Yas

  • @kalaivel4199
    @kalaivel4199 Год назад

    Appa death aagitari ena seirathu

  • @prabhagopi6578
    @prabhagopi6578 5 месяцев назад +2

    அம்மா,அப்பா இரண்டு பேருக்கும் முடிந்த அளவு உபகஆரமஆக கடைசி காலத்தில் இருந்தேன்.என் பிள்ளை என்னிடம் பாசமாக இருக்க என்ன செய்ய வேண்டும்? நான் விருட்சிக ராசி.எனக்கு 55 வயது

  • @NN-yw8qy
    @NN-yw8qy Год назад

    ஐயா அனுஷா நட்சத்திரம் பொருந்ஙமா

  • @senthils258
    @senthils258 Год назад +1

    My birth star is kettai, I am also lost my weath and standing in the street

  • @manoharanmanohar7771
    @manoharanmanohar7771 Год назад +1

    yes
    ஆஆஆமாம்யாம்
    விருச்சிகம்..கேட்டைநட்சத்திரம்
    ஏபாபசிர்.இனானும்பலருக்கு.நலாலநேரம்வரலை.ஏனாறு.சேலாறாஙாகசார்

  • @natarajanm1791
    @natarajanm1791 Год назад

    about

  • @tttf2531
    @tttf2531 Год назад +1

    அப்பா இல்லை அம்மாவுக்கு பாத பூஜை பண்ணலாமா

  • @SriRamPrasath-xf7fu
    @SriRamPrasath-xf7fu Год назад

    Sir I have no Father only Mother what can I do I am. Anusham 4th padam kanni lagnam

  • @yuvarani7673
    @yuvarani7673 Год назад +7

    Uyer mattum innum irrukku

  • @tttf2531
    @tttf2531 Год назад +15

    விருச்சிகம் கேட்டை நட்சத்திரம் எப்படி இருக்கும்

  • @pudumaibalakrishnan7821
    @pudumaibalakrishnan7821 Год назад

    Pl add compere lady name

  • @GeethaGeetha-bz4if
    @GeethaGeetha-bz4if Год назад +1

    Sir yenakku AMMA APPA YELLAI SIR YEPADI PATHA POOJAI SEIVATHU

  • @user-hq5pm6no4x
    @user-hq5pm6no4x 6 месяцев назад

    Annoda makanokku appa eilla Amma velinado

  • @geethak5443
    @geethak5443 Год назад +1

    சார் நீங்க உண்மையிலேயே விருச்சிகத்த ஹஐலஐட் பண்றஙக

  • @nandinisritharan1248
    @nandinisritharan1248 Год назад

    Nanum kettai natchathiram ore pirachanai

  • @yuvarajad7789
    @yuvarajad7789 Год назад

    Ennoda kalyanam panni oru varushathula en mama iranthutaar.

  • @user-oq4gd8ii3u
    @user-oq4gd8ii3u 3 месяца назад +1

    அம்மா அப்பா இல்லாதவர்கள்

  • @kavicreations9757
    @kavicreations9757 Год назад +3

    Me viruchigam my husband thanusu😊

  • @s.murugalakshmis.murugalak5839
    @s.murugalakshmis.murugalak5839 Год назад +2

    Correct 100%

  • @arasuvab2257
    @arasuvab2257 Год назад

    Sir text the homam name

  • @rajam9457
    @rajam9457 Год назад +3

    Ellame poiduchi uiru mattume irukarathu adhaudhu nilaikuma theriyalai

    • @rathnaseenu
      @rathnaseenu Год назад +1

      Bro நல்லதே நடக்கும்
      முக்கியமா முஸ்லீம் கடையில் பிரியாணி வாங்கி சாப்பிடாதீங்க
      எனக்கு ஒருத்தர் சொன்னார்
      நம்ம ராசிக்கு வெளியில் nonveg ஆகாது
      வீட்டில்தான் செய்யணும்

  • @kavithabalakumar7753
    @kavithabalakumar7753 Год назад +1

    Enn amma appa ellam poita amma appa illa

  • @movietamilza4160
    @movietamilza4160 Год назад +1

    Roumba kastama irukku sir

  • @balasubramaniampssharma7901
    @balasubramaniampssharma7901 Год назад

    🙏

  • @sumathisumathi-tb9jg
    @sumathisumathi-tb9jg Год назад

    Nan anusam.ituvaraikum padatha kastam ila

  • @aarishnepolian9192
    @aarishnepolian9192 Год назад +2

    I'm virutchigam visaga natchathiram ena paiyan

  • @edhalya8138
    @edhalya8138 5 месяцев назад

    Hi guys could someone share his contact details if you have it?

  • @induja7975
    @induja7975 Год назад +148

    அனுஷத்தை விட கேட்டைக்கு அதிக பாதிப்பு.நான் கேட்டை அம்மா அப்பா இல்லை நகை , வீடு சொத்து எல்லாம் போய்ட்டுது

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Год назад +2

    Josiya kaaranga vaaya moodnaalae naanga nalla irupom

  • @vijayaletchumi8275
    @vijayaletchumi8275 10 месяцев назад

    Appa ,Amma illai endral?

  • @thamizhan30599
    @thamizhan30599 Год назад +3

    Ninga Vera iruntha lover, breakup agidichi ipo verupa pothu.. 😔

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 Год назад +5

    எனக்குத்தான் கஷ்டமான இருந்தேன்ஆனால் கமண்ட்ஸ்லபார்த்தாநானேமேல்

    • @Anuradhap9h
      @Anuradhap9h 5 месяцев назад +1

      😅😂😂true