Viruchigam 2025 New Year Rasi Palan | பிரம்மாண்ட வீடு கட்டும் யோகம் | Harish Raman | IBC Bakthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 окт 2024

Комментарии • 68

  • @MuthuSelvi-jw8xt
    @MuthuSelvi-jw8xt 9 дней назад +52

    இத்துடன்
    விளையாட்டு செய்திகள்
    முடிவு அடைத்தது...

  • @nishanthisudhakar1883
    @nishanthisudhakar1883 10 дней назад +104

    ஒரு செங்கல் வாங்க கூட காசு இல்ல. இந்த லச்சனத்துல பங்களா. சூப்பர் அப்பு 😂

    • @k.karthik6087
      @k.karthik6087 9 дней назад +2

      Correct aha sona bro ...keka nallatha iruku but ethum nadakka mattuthu

    • @VanithapVani
      @VanithapVani 9 дней назад +3

      True 😂

    • @JageenthiranJagee
      @JageenthiranJagee 9 дней назад +5

      சரியாக சொன்நீர்கள் நானும் விருச்சிகம்

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 8 дней назад +6

      நான் வாடகை வீட்ல இருக்கேன்.அடுத்த மாச வாடகைக்கு வழி இல்லை😢😢

    • @murugesanduraisamy1778
      @murugesanduraisamy1778 8 дней назад

      ​@@humanbeinghb3899அதே நிலை தான் என் நிலையும் உள்ளது கஷ்டம் வாட்டி வதைக்கிறது மனதுக்குள்ளே அழுக வேண்டிய நிலை

  • @senamuttiah2146
    @senamuttiah2146 9 дней назад +7

    தங்கள் சொல்வாக்கு அனைவரது வாழ்வுக்கும் வழி பிறக்கும் வகையில் அமையட்டும்.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 9 дней назад +23

    என் கனவில் மட்டுமே பிரம்மாண்ட வீடு 😂😂😂

  • @TharunGunaa
    @TharunGunaa 10 дней назад +31

    😅😅😅 அப்புறம். போங்க சார். அடி வாங்கி வாங்கி பழகி விட்டது. இதுவும் கடந்து போகும்.

    • @k.karthik6087
      @k.karthik6087 9 дней назад +1

      Kadanthu ila bro maranthu pogum...neraya adi vangiyachu ...ini vantha ena varati ena ...

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 4 дня назад +2

    நீங்க சொன்ன மாதிரி ஒரு நல்ல வீடு வேண்டும்.

  • @ANITHAANITHA-wu4qf
    @ANITHAANITHA-wu4qf 4 дня назад

    Nadakumanu theriyadu anna kekka nalla iruku

  • @sivashanmugamt265
    @sivashanmugamt265 7 дней назад +1

    நன்றி சார்.

  • @nibinbabu2885
    @nibinbabu2885 10 дней назад +11

    04:26

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 9 дней назад +10

    😂😂😂என் கனவில் மட்டுமே பிரம்மாண்ட வீடு 😂😂😂

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 дня назад +1

    ஐயா நான் என் கட்டிய வீட்டிலேயே மீதமுள்ள கட்டுமான வேலைகள் பணம் இல்லாமல் சொச்சம் அப்படியே நிற்கிறது.நான் எப்படி புது வீடு கட்ட முடியும் ? பையன் மகளுக்கு திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது. ஏதாவது ஒரு நல்ல வழிவகை பரிகாரம் பூஜைகள் சொல்லுங்கள்

  • @ramjis5809
    @ramjis5809 9 дней назад +9

    போராடி போராடி வாழ்க்கை ஓய்ந்தது

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 4 дня назад +1

    எப்படி னு தெரியல.ஒரு நல்ல வீடு வேண்டும் கடவுளே.🙏

  • @naveenraj282
    @naveenraj282 8 дней назад +6

    Ada ponga bro....en 3 bhk house la enoda 3 bmw car ah yum wash pannitu irunthen aayutha boojai ku....takkunu enga amma elupi vittanga...mani 7 aaguthu inum ena thoonkitu iruka nu 😂😂

  • @SAKTHIVELK96
    @SAKTHIVELK96 7 дней назад +5

    கல்லறை தா கட்டணும்..

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 9 дней назад +1

    🙏🙏

  • @VijiS-q8g
    @VijiS-q8g 9 дней назад

    Kadaul ❤

  • @chefallensem9064
    @chefallensem9064 8 дней назад +4

    🦂Naanga veedu kattrmoe
    illayao😢
    Neenga nalla katringa😂❤🇺🇸
    God help all 🦂

  • @IndhuIndhu-co5wd
    @IndhuIndhu-co5wd 7 дней назад

    Uruttu nalla uruttu ga

  • @CatchSri
    @CatchSri 4 дня назад

    விருச்சிகம் 4:25

  • @haseenabegum3204
    @haseenabegum3204 8 дней назад +1

    ராசியா.... லக்கணமா... Sir.... இந்தே. பதிவுக்கு... மட்டும். இந்தே... கேள்வி..

  • @tamilvision9878
    @tamilvision9878 7 дней назад +1

    😮😮😮

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 9 дней назад +3

    கனவில் பிரம்மாண்ட வீடு 😂😂😂

  • @rajeshkannaraju6927
    @rajeshkannaraju6927 9 дней назад +3

    No money to buy a single bricks 😂😂😂

  • @williamchalras8329
    @williamchalras8329 10 дней назад +3

    2024 padam mudenja

  • @kannu5039
    @kannu5039 8 дней назад +1

    Starts at 4:40

  • @aspsakthisara
    @aspsakthisara 10 дней назад +7

    Summa uruta vena

    • @k.karthik6087
      @k.karthik6087 9 дней назад +1

      Correct aha sonnega ithu miga periya uruttu ...

    • @aspsakthisara
      @aspsakthisara 9 дней назад +1

      Inga velaye illa idula v2 vera😂😂😂😂🤭

    • @I_have_to_fight_against_God
      @I_have_to_fight_against_God 8 дней назад +1

      😂😂😂 namakku thanne theriyum namma nelamai, avunga reviews count increase ah oruttu vanga..

    • @siddharthr4071
      @siddharthr4071 2 дня назад

      @@I_have_to_fight_against_God Yes from 2011 - present the same situation and everything delayed and yet we get blamed for everything by others without understanding us .

    • @I_have_to_fight_against_God
      @I_have_to_fight_against_God 2 дня назад

      @@siddharthr4071 yes failures, delays and losses only our life..i am right now fully 🔐 locked... i know 100% it's not there any solution..it is impossible 😔...

  • @Chinnankavitha
    @Chinnankavitha 4 дня назад

    😡😡😡😡

  • @manocrane5654
    @manocrane5654 6 дней назад

    🙏🙏