SUCCESS SECRET OF VIRUCHIGAM ,Viruchiga rasi vettri manthram , விருச்சிகத்தின் வெற்றி ரகசியம் .
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- ஸ்ரீமுருகர் மூல மந்திரம்
ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரிம் க்லிம் க்லௌம் சௌம் சர’ஹணபவாய ஸ்ரீசத்ரு சம்ஹார வேலாயுதாய ஸ்வாஹ
Website : www.issaitv.in If you have any questions please do drop us comments or email us to issaitv.in@gmail.com THANK YOU ALL for your support
Join this channel to get access to perks:
/ @issaitv
இனிய வணக்கம்
உளவறிந்து பலன்கண்ட ஆன்மிக ரகசியங்களை தந்துகொண்டிருக்கிறோம் அனைவரும் பலன்பெருக . ஆதரவு தருக .
useful information - life success therapy .
கிரக பெயர்ச்சி பலன், வளம்பெற வழிகள், யந்திரம், மந்திரம், தந்திராக்கள் , ஆத்மவசியம், மூலிகைகள், ஜாதகம், பஞ்சபட்சி, நட்சத்திரயோகம், முத்திரைகள், அஞ்சனம், மாந்திரீக ரகசியங்கள், கர்மாக்கள் , வாசியோகம், மெய்ஞானம், வைத்தியம், வாஸ்து, நவரத்தினங்கள், எண்கணித பலன், குணபொருத்தம் , கிரகங்கள், வசியம், மாந்திரீக சாஸ்த்திர பயிற்சி, பணவளம்பெரும் வழிகாட்டி புத்தகம், பலன் தந்த பரிகாரங்கள், மைன்ட்பவர், மின்காந்த ஜீவகாந்த சக்திபெருதல், ஆவிகள் , முறையான வழிபாடு, தேவதைகள், சூன்யம் விலக்குதல், அஸ்டகர்மம், தனக்கான தெய்வம் அதிர்ஷ்டம் அறிதல் என இன்னும் பலஆயிரம் ஆன்மிக செய்திகள் தங்களுக்காக வளம்பெற வழிகாட்ட உள்ளது .
ஆன்மிகத்தை நீங்களே சரியாக பயன்படுத்தி வெற்றிகானும் வழிகள் உங்களுக்காக காத்திருக்கிறது .
Website : www.issaitv.com - THANK YOU ALL for your support
அனைவருக்கும் நன்றி நலம்நிறைக .
மிக்க நன்றி ங்க ஐயா.
என் வயது 43.விருச்சிகம் கேட்டை.வாழ்க்கையில்அனைத்து துன்பங்களையும் அடைந்து. விட்டேன்.
தங்களது பதிவை எதிர்பார்த்துக்கொண்டே இருந்தேன்.
மிக்க மகிழ்ச்சி ங்க ஐயா.
Same age and kettai... FULL suffering.. till now...
🙌
அதே கஷ்டம் தான்
Yes 1979
Since myself same lots of troubles
ஐயா ரொம்ப நன்றி. உங்கள் பதிவுக்கா நான் கத்தியிருந்தேன் ஐயா. அற்புதமான பதிவு கொடுத்திக்கிறங்க ஐயா 🙏🙏🙏
👍👍👍🌹
குருவே சரணம் 🙏🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா.. நான் மிக பெரிய சிக்கலில் உள்ளேன்..
இந்த வீடியோ எனக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது ஐயா...நீங்கள் என் கண்களுக்கு கடவுளாக தெரிகிறீகள் ஐயா.. வாழ்க உங்கள் தொண்டு..
மிக்க நன்றிங்க ஐயா விருச்சிக விருச்சிக ராசி நேயர்களுக்கு உங்கள் பதிவு மட்டுமே மனதில் தெம்பு தெரிகிறது அந்த முருகப் பெருமான் தான் எல்லோரையும் காக்க வேண்டும்
ĺļ9
Pllllpl
Pplllllllllplllllllllllll all llllllplpllpplpplppppllllplllppplllllplplllllppllpllppllpllppppplllllllpllplpppllpllpllpplplplpplpllplpppppllppppplpppplppplpppppplpllpplplpllllpplpplplpplllllllllllllllpppplplplpllpllplpllpppplppppplpplpllplllpppplllppllplllllllllllllpppllpllllllllllplplllpp lo 9pooloóopooppplppppooppppppoopppopopoóoóppppppppppppoóppópoóppppoooppppppppoppóppppoppppppoooooooopopoooopooooooopoopoooooooopooooooooooooooooooooooooopooooopooooooopoooooopooooooooooooooooooooooooooooooooooooooopoooooooooooooooooooooooooopooooooooooooooooooooooooooooooooooooooopoopoooooooooooooooooooooooooooooooooooooooo9ooooooooooloooooooooooooooopoooooooooooooooooopoooooooooooooooooooooooooopooooooooooooooooooooooooo9ooooooooooooooooooopoooooooooooooopooooooooooooooooooooooopoooooooooooooo9oooooopooooooooopooooo9ooooooooooooooooooooooooooopooooooopoooooooooooooopoooooooooooooooooooopooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo9oooopooooooooooooooooooooooooooooooooooooooooooooooo9looooooooooooooooooo9oooooooooooooooooooooooooooooooooooooo9ooooooooooooooooóooooooooooo9oooooo9oolooooooooooolopóoloooooo9pooo9ooooloooooooooooool9opoooloooo9loooollpoóoploppppooopoopoooooppoooopooppool9oooopopppoooooopooooooopoopoopooooooooooooooppooopop9oooopoooooooooooo9oopoooopo9oopoooo9opopoopoooopoooooooooo9oopooopoooppooooooooooooooooooo9ooopoooppl9ooooooopoooooo9pooooooooooooooooooooooooooooooo9ooooooopooopoooopooopoppoooooooo9oooooooooooooooo9oooo9l9ooo9oooooooooooooo9ooooooolo9ooopo9oooopoooo9ol9ooo9oo9olol9ooooooooooooooooooooooop9oooopoooooooooooooooopooooo9o9oooooooop9p9o9o99ppo9o9o9llol9o9oolo9ool9l9o9o9lo9lo99llo9ooo9l99ll99l9loo9lloo9l9l9l999ooo9l9oloo9lol99999lo9o9llo9lo9lo9oololo9oooo9ppppoloo9o99o9llllooo9loooo9loll99l9lllo9oooooo9ol9o9oo9lolo9llooool99looolo9o9lopo9lo9l9l9l9lllool9olllllll lo loll9ll9lolollploplll9lolo999lolololollllll9llol9ll99olloo9o9lo9o9ooo9l9oll9loolo99loo9lo9oo9oo999ll99ollol9olll9llop9ooo9ol9l99oool lo l99ol no ooolll no 9ool9l9 lo l no llol9l lo oll9l9l9o loo lll99lllll9lol9l9lllolol9oolop lo lo lo o99o lo lo lo loool99oolol lo lo lool9loll9llllllllllo9o9lllllll9l9l⁹ol9 lo lo lo lo l 00 loo l9l lo lo 9l9oóloplo lo lo lo lo lo lo lo ll9lolo no 00 o 00 loo lo ll9loollool99l9l9lo lo llo9 looool lo o99o lo lo lpl9ll lo llo9 ll99llo9l loool99oolol lo 9l lo llo9 lo lo lo lo⁹l lo lo l lo ⁹ol lo lo lo lo lo o99o ol9 lo lo loooo lo lo lool9ooloo9ppll loo9llo 00 loo9llo lo lol9 lo loll9oll okloo lool9olll9 00 loo lo lo lo looll lo lo looo9opl9lólppp loo9 lo lo o99o lo pol lo lo lo lo óól loo lo ó lo lo lo lo 9ool lo loo9llo loo9llo loo ⁹9l9 lo lo lo lo lo loo9l⁹ lo lo 99lól loo ⁹ lo lo 9ó lo loo lo lo lo lo lo lo ⁹ lo lo lo loooo lo lo ⁹ lo óo lo lo lo lo lo lo lo lo loopplppl 00 óol loo lo ólo lo óolóo⁹ol lo lo lo loo lo ó9óoolóó lo lo lo ól lo óooooloóollló lo loooo lo lo ⁹ol lo ó lo lo lo loo⁹ loo lo óóolóo lo óloóo
O99o poololloloolóololloo
Oooll lo lo lo lo loo lo ólllooloolooo lo lo lo lo lo lo ó
Lo ólooolololol
மிக்க நன்றி ஐயா. கடந்த 3 ஆண்டுகள் என் வாழ்வில் நடக்கும் நடந்த வெற்றி நிகழ்வுகள் அனைத்துக்கும் முருகன் அருள் தான் காரணம். இது முற்றிலும் உண்மை. 🙏. மற்றும் எனக்கு சனி பெயர்ச்சி நடந்த போது ஸ்ரீ ஆஞ்சிநேயர் அருளால் எனக்கு ஏற்பட்ட சங்கடங்களில் இருந்து மீண்டு வந்தேன்.. ஒவ்வொரு ஆண்டும் குரு பெயர்ச்சி பலன்கள் நீங்கள் கூறும்போது அதை உள்வாங்கி கொண்டு அதன் படி வாழ்ந்ததால் எனக்கு வெற்றி கிட்டியது.. உங்கள் வாக்கு அருள் வாக்கு. நன்றிகள் கோடி ஐயா 🙏
என்னுள் இருந்த கேள்விக்கு நல்ல விடை கொடுத்தீர்கள் ஐயா மிக்க நன்றி
கஷ்டத்தை நினைத்து தான் அழுக கூடாது ஆனால் அந்த முருகனை நினைத்து மனம் உருகி அழுகலாம்.♥️
சண்முகா சரணம்🙏
முருகர நெனச்சு எதுக்கு அழனும்??? அவர் நம்ம கிட்ட அழுகையா எதிர்பாக்க போறாரு....? நல்ல உள்ளம், நேர்மை தான் கடவுள் எதிர்பார்க்கும்.... அன்பே சிவம்....
முருகர நினைச்சு ன அவரு நாமத்த சொல்லி மனம் உருகி வருகிற ஆனந்த கண்ணீர சொல்றேன் அதை அனுபவித்த வருக்கு தெரியும்♥️🙏
@@saravanan2809 அப்டி நீங்க கஷ்டத்த நெனைக்காம, எந்த வேண்டுதலும் இல்லாம முருகர நெனச்சி அழுதா வேற லெவல் தான்.... அப்புடி உண்மையில் எத்தன பேர் இருக்க போறாங்க? அந்த மாதிரி எல்லாரும் இருக்க முடியாது.... எல்லாம் கோவிலுக்கு போய் கஷ்டத்தை நெனச்சு தான் அழ போறாங்க.... அது நாள தான் ஐயா அவர்கள் யாரும் அழ வேண்டாம் னு சொல்றாரு.....
@@saravanasarvan2277 அழுதால் உன்னை பெறலாமே என்று சொன்னவர்- மணிவாசகர் 🙏
நம்மை நாடி எந்த கஷ்டம் வந்தாலும் அதை அந்த முருகபெருமான் இடதே விட்டால் கஷ்டத்தை நினைந்து அழுகை வராது ஆனால் முருகனை நினைத்து ஆனந்த கண்ணீர் வரும்♥️🙏
S true
நன்றிகள் பல கோடி கள் ஐயா. வாழ்க வளர்க தங்களது சேவைகள். முருக பெருமான் தங்களது சேவைகளை தொடர செய்யட்டும். நன்றிகள் பல...
கோடானகோடி நன்றிகள் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன்🙏🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏மனம் தெளிவடைந்தது, நன்றி 🙏
நேற்று விருச்சிக ராசி குருபலன்கள் பார்த்தோம் ஐயா, எங்களுக்கு தனி பதிவு தருவதாக சொல்லியிருந்தீர்கள் , இந்த பதிவுக்கு காத்திருந்தோம் ஐயா விருச்சிகம் குறித்து இன்னும் நிறைய பேசுவதற்கு ரொம்ப நன்றி ஐயா பரிகாரங்கள் சொல்லுவதும் மிக அருமையாக எளிமையாகவும் உள்ளது மிக்க நன்றி ஐயா
தங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி நன்றி நன்றி
அற்புதமான பதிவு 🙏🙏❤️💝💐💐மனமார்ந்த 💐நன்றிகள்!!
ஓம் சௌம் சரவணபவ
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கிளௌம் சௌம் சரஹணபவாய
ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதாய ஸ்வாஹ ⚘⚘
Bavani
Nandri🌹
ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் ஹரீம் க்லீம் கிளெளம் செளம் சரஹணபவாய ஸ்ரீ சத்துரு சம்ஹார வேலாயுத ஸ்வாஹா
Guna
ஆத்ம வணக்கம் ஐயா! நன்றிகள் கோடி!🙏
Awesome ! 🙏 Thanks so much for this important information ayya 🙏 whatever you said Was cent percent in my life🙏
நன்றி ஐயா ...என் மகன் விருச்சகம் மேஷ லக்னம்
சொல்லமுடியாத துயரம் அனைத்தும் இழந்து உயிர்மட்டுமே மிச்சம்
நல்ல தெளிவுரை
அனைத்து பதிவுகளும்கிடைக்க. வேண்டும்
மிக அருமை நன்றி ஐயா🙏🙏🙏
Nandri iyya mikaum nalla pathiu🙏🙏🙏. Ketkum pothu Manasuku puthu thairiyam varukirathu
நன்றி நன்றி நன்றி ஓம் சரவண பவாய நமஹ
👌👌👌👌👌
எத்தனை பேர் ராசி பலன்கள் சொன்னாலும் உங்களை போல் சொல்ல முடியாது. நன்றிகள்.
ஓம் முருகா வெற்றி வேல் முருகா
நன்றிகள் கோடி ஐயா
Explained well. Thank you much 🙏
அருமையானப் பதிவு. குறிப்பாகச் சொல்லப் போனால் ......இதுவரை நான் தேடிய அல்லது குழம்பிப் போன பல வினாக்களின் விடையாக தங்கள் பதிவு ...யென் போன்றவர்களுக்கு தெளிவையும், தன்னம்பிக்கையும் .....
ஆறுதலையும்.....
அளிக்கின்றது. தங்களின் பதிவு ... நான் அன்றாடம் வழிபடும் அந்த முருகப் பெருமானே.....வடிவெடுத்து வந்து உபதேசம் செய்ததுப் போல் உணர்கின்றேன்....!
விதி வலியது ...யென்றுப் புலம்பிய யென் அகக் கண்ணைத் திறந்து....மதியின் துணைக் கோடல் கொண்டு கரைசேரத் தந்த தங்களின் வழித்துணைக்கு கோடானுக் கோடி......நன்றிகள்.....!
ஓம் ச ர வ ண ப வ.....!!
சூட்சுமம் கண்டறிந்து உல்லீர்கள் சகோதரா
வினைகளின் பாதிப்பு வாழ்வில் குறைவு தாங்களுக்கு வாழ்க வளமுடன். தாங்கள் கூரியது சூட்சுமம்முறையை எவரேனும் பின்பற்றினால் அவர்களுக்கும் அந்த நன்மை செயற்படும் அதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம்
என் ஆத்ம வணக்கம் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nandri Ayya. Ungal anbukum ungal karunaikum nandrigall.🙏🙏🙏🙏
ஐயா தாங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை நன்றிகள் கோடிகள் ஐயா தாங்கள்
மிக சரியாக நேரத்தில் உள்ள பதிவு ஐயா 🙏 நன்றி ஐயா 🙏
உண்மை ஐயா நான் செய்வாய் கிழமைகளில் தொடர்ந்து செய்து வருகிறேன் நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
புரிதல் தெளிதல் நிம்மதி மிக்க சந்தோஷம் நன்றி முருகா முருகா நீயே கதி நீயே விதி
Engal guruvaana thangalukku kodaana Kodi nandrigalum, vanakkagalum ayya.Endrum panivaana nandriyudan panigirom ayya.Engal prarthanaigal endrendrum thangalukkum ,thangal kudumbaathaarukkum irukkum ayya.🙏🙏
நன்றி அய்யா, வெற்றிவல் வீரவேல்.
வழி காட்டியதற்கு நன்றி ஐயா
நன்றிகள் பல கோடி சுவாமிகள்
இப்ப தான் உங்கள் சேனல் பார்த்தேன் விருச்சிகம் ராசி நானும்
ஓம் ஸெளம் சரவணபவ ஶ்ரீம் க்ரீம் க்லீம் க்லெளம் ஸெளம் சரவணபவாய ஶ்ரீ சத்குரு சம்ஹார வேலாயுதாய நமஹ
சந்தோஷத்துடன் கூடிய. மகிழ்ச்சி
Tyr
அன்பரே, ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதாய நமஹ, என்று குறித்து கொள்ளவும்
@@yuvarajv4685நன்றீ
Saravana fill
மிகச் சிறப்பு
Sir romba Naala Unga video edhuvum varalai. Romba sandhosham. Thank u sir
ஓம் குருவே சரணம்....🙏😊
நன்றி ஐயா என் உடன் பிறந்தவர் யாரும் இல்லை நான் வேலவனை சகோதரனாக நினைத்து வாழ்ந்து வருகிறேன். தினமும் என் வீட்டிற்கு மயில் வந்து இரை எடுத்து செல்லும்..ஆனால் இரண்டு மாதங்களாக வரவில்லை மனம் வேதனையாக உள்ளது.மயில் மீண்டும் வர பிரார்த்தியுங்கள். ஆனால் ஒன்று தெய்வத்தின் முன் நின்றால் எனக்கு அழுகை வரும்
0
நன்றிஐயா
Nannry ayya rishaba raasi rohini nakshathram poaduinggayya pla
I am also tearing myself.
Ayya Nandry wanakkam Nallathey Nadakattum by jb kovai social worker
Vaazhga Valamudan Ayya 🙏 🙏
ஐயா எங்களுக்கு இவ்ளோ நல்லது செய்யுறீர்களே நீங்க நல்லா இருக்கனும் சார்
ஐயா என் மகன் மகளுக்கு திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தளளிப் போகிறது.பையனுக்கு 43 வயது.மகளுக்கு 41 வயது.இதனால் வரன்களை அமைக்க கஷ்டமாக இருக்கிறது.காசி ராமேஸ்வரம் சென்று பூஜைகள் செய்தேன்.நல்ல படிப்பு சம்பளம் வீடு நிலம் எல்லாம் இருந்தும் ஏனோ வரன் அமையவில்லை.மிகவும் மனம் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்.தாங்கள்
நல்ல வழிவகை பரிகாரம் சொல்லுங்கள்.ஏதோ ஒரு வகையில் நான் பாவப்பட்ட ஜென்மம்.பல இழப்புகளால் கஷ்டமாக இருக்கிறது.மிக்க நன்றி.
Thank you.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍👍❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🙏🏻👍
Thank you Sir, so wonderful.
ஓம் குருவே போற்றி...
நன்றி...
நன்றி ஐயா உங்கள் பதிவு அருமை ஐயா
Ennudiya anithu kelvigalukkum bathel kedithathu aiya👌👌👌
Excellent explanation. Very,well analysed. Beautifully presented. Now fully convinced why we should pray Lord Muruga. All you said about this rasi is absolutely true..I am the best example for it. Thank you very much. 🙏🙏🙏🙏👏👏👏👏
Aiya kodi kodinanthiri namskaram sir 🙏
மிக்க நன்றி அய்யா.
ஓம் சரவணபவ
You are the divine sir 🙌
Super arivurai
How are you Brother? Gods willing you are in good health. I'm your Sincere follower from 2018 onwards. Share your great Gods Grace knowledge to your RUclipsrs listeners. God Bless you & your beloved Family. Take Care Brother.Thank You for your great Superb explanation.❤️
குருவே சரணம். நன்றி ஐயா
🙏🏼 Nandri Sir 💖
Valge Valamuden 💖
நன்றி ஐயா
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
Thank you very much sir vanakkam
ஐயா உங்கள் வீடியோ அருமையாக இருக்கிறது எனக்கு பொன்னோ, பொருளோ வேண்டாம்
ஆடை, ஆபரணம் வேண்டாம்
மனையோ, நிலமோ வேண்டாம்
எம்பெருமானின் திருவடியில் திருவடியாக கரைய ஏதேனும் வழியை சித்தர்கள் கூறியிருந்தால் கூறுங்கள்
அன்பு நன்றி.❤️
Thanks Iyaa.
மிக மிக அருமையான பதிவு நன்றி அய்யா
உடல் நிலையில் பல பாதிப்பு அடைந்து மனம் நொந்து வாழ்க்கை யில் வெறுப்பு நிலையில் உள்ளேன் ஐயா
Vaazhga valamudan ayya..Om Sharavana Bhava ..
🙏Vetrivel Muruganukku Arogara
Nandriyuden valdhugel😗 brother
வாழ்க வளமுடன் ஐயா
Ayya, lots of thanks ayya 🙏🙏🙏🙏🙏
சுக்கிர தோஷம் நிவர்த்தி செய்ய வழி முறைகள் சொல்லுங்க ஐயா
🙏 நன்றி அய்யா 🙏
Nandri iya..nandri🌹🌹🌹🌹🌹🌹🙏🙏
நன்றிகள் பல குருவே சரணம்
நன்றி ஐயா தங்களை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும் நன்றி ஐயா
Nandri Ayya ❤️❤️
Thank u sir 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
மிக்க நன்றிங்க அய்யா...🙏🙏🙏
சொல்ல முடியாத, மாளாத கொடுமைகள்.... இதுவும் கடந்து போகனும்....
ஐயா வணக்கம்...🙏🙏🙏
கேள்விக்கு மன்னிக்கவும்.
108 கற்பூரங்களை என்ன செய்வது?
ஒவ்வொன்றையும் அக்னியில் இட வேண்டுமா?...🙏
நன்றி
ஜயா நன்றி சாதிக்க பிறந்த ராசி/லக்னம் விருச்சிகம்-ஹரிௐ
Thank you so much Sir... from Malaysia
Nandrigal kodi Iyya 🙏🙏🙏🙏🌹🌹
Murugar moola manthiram for virchuka rashi ppl 19:50
🙏🙏🙏🙏 nanri ayya
ஓம் சரவண பவ , I love Muruga 🙏🙏
அய்யா ரொம்ப நன்றி .
மிக்க மகிழ்ச்சி .
வாழ்க வளமுடன்...
Vanakkam iya enathu maganin raasi virutchigam iya age 14 years aaguthungaiyaa enathu maganin jaathagam auuppugiren ungalukku neengal kanithu solkindreergalaa iya naan ithai en vendukolaaga veikkindren iya pathil koorungal iya pls pls
நன்றி அய்யா வணக்கம்
குருவே துணை குரு பாதம் சரணம் சரணம் ஓம்சிவசிவஓம் திருச்சிற்றம்பலம்
ஐய்யா நீடோடி வாழ்க...
Ayya enaku Sun in Scorpio ♏
Moon in Libra ♎
Swathi 3am pagam.
viruchigam lagna podhu palan Solluvingala? Example chart 🙂my lagnam.
Enaku lagnathula
2=chandhiran +Sukiran +Sani 😥
3=Guru +kedhu
5= Sevvai
8= Suriyan. 9 =Rahu
10=buthan
Valkai pooram kastam vali thanimai mattum dhan.
நன்றி நன்றி நன்றி நன்றி
நான் முருகன் அடிமை..😍
Verygood
Mantram : om soum saravana bhava shreem hreem kleem soum saravana bhavaaya shri shatru samhaara velaayudhaaya namaha !!!
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் எனக்கு பிறந்த ராசி துலாம் வயதுக்கு வந்த ராசி விருச்சிகம் எந்த ராசி எனக்கு எந்த ராசியில் ஜாதகம் பார்க்கனும்
Thank you sir
அய்யா வணக்கம் விருச்சிக ராசி செவ்வாய்க்கிழமை எத்தனை முறை இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்
MurughaPerummana enkalai kalka vendum marrtum Vinayaka perumaum enkalai ratchikka vendum