எங்களுடைய மிக்சி இப்படித்தான் faultஇருந்தது உங்க வீடியோவை பார்த்தேன் மிகவும் தெளிவாக போட்டு உள்ளீர்கள் நான் அதைப் பார்த்து எங்க மச்சியைசரி செய்து உள்ளேன் மிக்க நன்றி அண்ணா
Overload switch ட்ரிப் ஆகியிருந்தாலும் மிக்ஸி ஓடாது. முதலில் அதை ஆன் செய்து சோதனை செய்துவிட்டு, அதன் பிறகு புதிய switch மாற்றம் பற்றி சொல்லியிருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். ஆனாலும் உங்களது வீடியோ எளிதாக புரிந்து கொள்ளும்படியாக இருக்கிறது. பாராட்டுக்கள்.
Sir prestige nakshatra 750w mixi got repair but 5year warranty so we gave to the same shop they told 4days for repair but after 3month they told manufacturing defect so will give new but suddenly they told physical defect so 1900/- you should pay what to do sir please send me reply sir
தன்னலமற்ற பொது நலச் சேவை வாழ்த்துக்கள் நண்பா
சூப்பர் உங்கள் வீடியோ இதை பார்த்து மிக்ஸியை சரி செய்தேன் நன்றி நண்பரே
Friend unga video parthu en veetu mixy sari panniten thanks ungal sevai thodarattum. Nalamudam vala valthukiren
எங்களுடைய மிக்சி இப்படித்தான் faultஇருந்தது உங்க வீடியோவை பார்த்தேன் மிகவும் தெளிவாக போட்டு உள்ளீர்கள் நான் அதைப் பார்த்து எங்க மச்சியைசரி செய்து உள்ளேன் மிக்க நன்றி அண்ணா
Bro thnx broo innaiki ithe method la enga vettu mixi try pannen wrk aayirichiii just 30rs than spend pannen nalla wrk aaguthu thnk u bro ithe pola neriya tips yethir paakrom🙏🙏🙏🙏
Bro nanum eppadiyachum mixi repaire pannidalanu rompa nall try pannren bro repaire panna mudiyala bro ana unga video pathuttu na try pannen bro I really rompa rompa happy bro ninga sonna mathiri try pannen bro ippa supera oduthu bro ippa nanum ungalala my mixi repaire panniten bro tq bro rompa happy bro me....innum ithe mathiri niraya video podunga bro....
Pls...... I am support bro
Usefull video sir 100 person ok ungaloda video parthu mix grinder ready panen sir true
சூப்பர் sirஉங்கள்வீடியோ அனைத்தும்good thangyou❤❤❤❤❤❤❤u
தம்பி உங்கள் விளக்கம் மற்றும் செயல்பாடுகள் அருமை. வாழ்த்துக்கள்.
good job bro
Super bro..... Success 🎉
Supper bro timing unga video tq bro
மிக அருமை தோழர். மிக்க நன்றி🙏
Simple and correct tests. Thank you.
நன்றி அருமையான தகவல் மிகவும் நன்றி....
Thank u sir rompa useful ah irunthichu
Overload switch ட்ரிப் ஆகியிருந்தாலும் மிக்ஸி ஓடாது. முதலில் அதை ஆன் செய்து சோதனை செய்துவிட்டு, அதன் பிறகு புதிய switch மாற்றம் பற்றி சொல்லியிருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். ஆனாலும் உங்களது வீடியோ எளிதாக புரிந்து கொள்ளும்படியாக இருக்கிறது. பாராட்டுக்கள்.
Congrats man, lessons are too good.
Good work very super your explanation
Very useful video brother motor bodyla current pass aguthu athai evaru sari sriya vendum
மிகவும் பிரயோஜனமாக இருந்தது சகோதரன் அதற்காக உங்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் அதேபோல மிக்சியில் காயல் பழுது அடைந்து விட்டது என்ன செய்வது
Useful information . Good video.
4 bulb ready panna unga video pathu thanks❤️❤️❤️
I'm also bro 3 💡 👍 it will be working bro
வாழ்த்துக்கள் அண்ணா
Romba nantri bro😊
வாழ்த்துக்கள் நன்றி நன்பா
நன்றி எனக்கு ஓவர் லோடு ஸ்விட்ச் தான் ரிப்பேரா இருந்துச்சு
நல்ல கருத்து வணக்கம்
Super brother
Thank you very very much
Nice 👌👌👌👌👌👌👌👌👌👌
Very informative ! Good explanation !
Iam new subscriber
Mixer grinder pinnadi door. Kaittama mara coupler adukka mudiyuma video poduga bro
Nandrigal Bro!🎉
Super nice 👍
Tamil jailer u r all subject HERO.U R not supposed to be in tamil nadu.u should be in other country....
Super
Thank you😁
Super bro
tank you sir
Good 👍
Thank u bro
கொசு பேட் சரி செய்வது எப்படினு வீடியோ போடுங்க
Thans anna
Thanks
Bro first neenga solrathulaye current pass aagala aana wire la ethum problem illa apo head la problem irukkuma?
Anna mixy araichapram ,jar mixyla apdiye ottikkithu Mela eduka mudirthilla enna problem nu solla mudiyuma
அன்னா இது மாதிரி நேரயா பன்னுங்கள்
Celling fan video poduga
Mixer grinder coupler marai coupler appadi bro adukkanum
Bro teble fan sari pantra video poduga
தோழரே நீங்க சொன்னமாதிரி ஆயிட்டு மிக்சி நான் காயில் போயிருக்கும்னு நினைசேன் எதுக்கும் யூடுப் லா பாப்போம்னு பாத்த அதுக்கு தக்க விளக்கம் தந்துவிட்டிர் மல்டி மீட்டர் வச்சி ஷாக் பண்ணேன் கனக்சன் வரல சாட் பண்ணி ஓடவுட்டான் ஓடுச்சி சுச்சி போயிட்டு.. நன்றி...
மிக்ஸி ஓடிட்டு இருக்கும்போதே நிற்க்கும் ரீ பார்ட் பட்டன் அழுத்தினா திரும்ப ஓடுது அடுத்தும் அதை போல நிற்க்குது இது என்ன பிரச்சனை
Overload switch சேஞ்ச் பண்ணுங்க....
Same problem enakum
Na apdi antha such vera pottu odalana ena panrathu
Sir prestige nakshatra 750w mixi got repair but 5year warranty so we gave to the same shop they told 4days for repair but after 3month they told manufacturing defect so will give new but suddenly they told physical defect so 1900/- you should pay what to do sir please send me reply sir
தம்பி...Show us how to make a test lamp.....
Good
ஐயா என்னுடைய பட்டர்பிளை மிக்ஸியில் ஆன் ஆஃப் ஸ்விட்ச் போர்டு பிராப்ளம் என்ன பண்ணுவது
Mela ulla coupler eppadi kalattuvadhu
super
Grander ku vedio poduinka bro
🙏👌
நண்பரே, மிக்ஸியின் சர்குயுட் பிரேக்கர் ஓவர் லோடில் Heat ஆகும் பழைய மிகிஸ்சியில் அடிக்கடி Stop ஆயிடும்.. 🙏🙏🙏🙏.
Nice
Mixi on panninaale switch board la Spark varuthu. Enna problem ah irukkum...? Eppadi sari seyalamm?
Overload 2.7 ohm switch 150 Rs
Control switch 250 Rs
Wire connector pin 10 RS
Ivlo rate varuma
u first check up limite switch dont use tester if power on
👍🙏
Celling fan all faltu solluga
Super control switch prapalm selling anna
Nanbha base wire mattum curent varala enna nanbha panrathu
என் mixi over load ஆகி நின்னுடுச்சி அப்புறம் அந்த over load சுவிட்ச் அழுத்தி விட்டேன் சரியா ஆகிடுச்சு
Bro wiring for mixer grinder podunga
🙏🙏🙏
Marai coupler appadi bro kaitrarathu
Bro enda 1.5 A enna pannalam 2.7 podalama
Mixer on panna udaney automatic on aaguthu enna problem sir
Punch coupler. Katta mudiuthu
Supur
Mixie puhanju poychu epdi sari panradhu
Hi மிக்ஸி ஒடுது ஆனா ஜார் சுற்றவில்லை அதை எப்படி சரி செய்யனும்
Armchair appadi test panrathu
சுச்சு மாற்றியுள்ளேன் அப்போது ஓடவில்லை என்னா பன்றது சொல்லுங்கள்
வணக்கம் பிலிப்ஸ் மிக்ஸி ரொம்ப நாள் உபயோகப்படுத்தாததால் ஷாப் டைட்டாக உள்ளது அதை எப்படி சரி செய்வது
நண்பா மிக்ஸிகப்லர் புசு சரி செய்வது எப்படி
Motor eppadi matruvadu
Mixi Earth varuthu apa enn pannanum
Neenga sonnadha paarthu saripanneeten
Mixila sound adigama varudhu ena pandradhu
Shoftல் கரண்ட் வருகிறதே ஷாக் அடிக்காதா
Neega sonnathu karat
அதான் மிக்சியில் சத்தம் வருவதை கேட்டாலே ஓட்டுவது தெரிகிறேதே
.
👌👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏
Ithuyallam panna appo kuda odala
Devriya police
Video clear illa.. Bad
அண்ணா உங்க வாட்ஸப் நம்பர் வேணும் குடுங்க
இந்த கடை வைத்து தொழில் செய்பவர்கள் வயிற்றில் அடிக்க வேண்டாம்
Thank you bro
Thanks bro