Sirappu. Simple and clear explanation. Better clean commutator with ameri paper . Found carbon eposits on it due to spark . Carbon brush contact on commutator can be adjusted well by adjusting the shaft rear check screw/ nut. There can be a small clearance to accommodate thermal expansion due to heating. Tks.
அருமை அண்ணா உங்கள் வீடியோ அருமையாக உள்ளது என்னைப் போன்று வேலை பழகுபவர்களுக்கு எளிமையாக கற்றுத்தருகிறார்கள் நான் வேலை பார்க்கும் தொழிற்சாலையில் தொழில் கற்றுத் தருவதற்கு அவர்களுக்கு வாரம் ஒருமுறை குவாட்டர் மற்றும் செம்பு அடிக்கவேண்டும்
First off all when a mechanical instrument open for repair,mustclean all parts as factory condition .Then proceed repair otherwise it's not a good workmanship.
அருமையான விளக்கம்.
இதுபோன்ற சர்வீஸ் வீடியோக்கள் போடுங்கள்.
வாழ்த்துக்கள் அய்யா.
I am having same mixee. 33 years old still using
அருமையான பதிவு. உங்கள் வீடீயோக்களில் மிகவும் எளிமையான முறையில் விளக்கம் தருகின்றீர்கள்.நன்றி
மிகவும் சிறப்பான பணி தொடர்ந்து இதே மாதிரி வீட்டு உபயோக பொட்ருகள் பற்றி போடுங்கள் தோழர்
நன்றி 🙏 தெடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏
Very useful and helpful thank you God bless you
Very nice program .Thank you sir
Bro itoda orijinal coupler kedaikalaya. Itoodadu 3 teeth coupler aache
Sirappu.
Simple and clear explanation.
Better clean commutator with ameri paper . Found carbon eposits on it due to spark .
Carbon brush contact on commutator can be adjusted well by adjusting the shaft rear check screw/ nut.
There can be a small clearance to accommodate thermal expansion due to heating.
Tks.
Romba super a solli tharinka thanks bro
14/07/2021 പാലക്കാട് നെന്മാറ 😄👍🙏👍 സൂപ്പർ നന്ദി യുണ്ട് ❤️👍🙏
மிக சிறப்பான செய்முறை விளக்கம்.
நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள்
Amazing.... Explanation... Very good job
நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏
Bro entha miksi coil wire yetthana KG bro please solunga bro
motor electrical shop la kidaikuma
Sir vanakkam mixer grinder shaft
Enna oil best please give a reply in English
Clear explanation. Keep it up
நல்ல தகவல் நன்றி நண்பா
அருமையான தகவல் வாழ்க வளர்க
I'm having 1980 model sumeet 500 watt motor. Having coil problem 😒😒😒😒
Anna ea mixe suthum podhu spark vardhu posungudhu...apro nindu poidudhu.plzzz help me..
After serviced Mounting bolt rendu pakkam tight panna armature (rotor) rotate ahama tight ah irukku.....mounting loose panna free rotate ahuthu....
Magsraja whiteline mekse over sound yathanal
நன்றி சூப்பர்
Ithe sumeet ipo kedaikitha bro
அருமை அண்ணா உங்கள் வீடியோ அருமையாக உள்ளது என்னைப் போன்று வேலை பழகுபவர்களுக்கு எளிமையாக கற்றுத்தருகிறார்கள் நான் வேலை பார்க்கும் தொழிற்சாலையில் தொழில் கற்றுத் தருவதற்கு அவர்களுக்கு வாரம் ஒருமுறை குவாட்டர் மற்றும் செம்பு அடிக்கவேண்டும்
நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள்
😂
😜😛😄
Super sir..❤
bro coil fault ana mixi LA spark varuma
Super bro
Nanri nanba
Super sir
Super bro informative and useful
Super 👌
இந்த sumeet மிக்ஸிதான் carpon brush spark வருகிறது புதியது மாற்றினாலும் spark வருது என்ன காரணம் எப்படி சரி செய்வது
super
Nice 👍
ஸ்பீடு கன்ட்ரோல் ஸ்விட்ச் எப்படி மாட்டுவது
BRO OLD ENGINE OIL USE PANNALAMA?
No
Bro mixed poda cruint off akuthu enna panurathu
நான் இதே போல 2 வருஷம் முன்னால oil விட்டு service பண்ணேன்..... moter spark வந்து motor repair ஆகிருச்சு.......
Super சூப்பர்
நன்றி 🙏
First off all when a mechanical instrument open for repair,mustclean all parts as factory condition .Then proceed repair otherwise it's not a good workmanship.
Aichoo ba eippo tha exchange painna.my mom said it's motor was good.but function time so I exchange it
Anna u have not cleaned inside
ஐயா பியரிங் எப்படி மாற்றுவது வீடியோ போடுங்கள்.
intha parts enga kidaikum
👍🙏
சார் பட்டர் பிலை மிக்ஸிக்கு அவுட்டர் பாடி ரொட் கலர் எங்கு கிடைக்கும்.
அண்ணா இப்ப இந்த Sumeet மிக்ஸி கிடைக்குங்களா? தகவல் சொல்லுங்க.
Mm
பாகங்கள் எப்படி வேலை செய்கிறது விளக்கம் தேவை
அண்ணா வீட்டு உபயோகத்திற்கு குறைந்த செலவில் ட்ரில்லிங் மெஷின் சொல்லுங்கள் Boos தவிர வேறெதையும்
Hitachi or skill
Ideal
லேபர் எவ்ளவு
ANNA my CHANNEL ADD SEIVIKALA
மிக்ஸி மோட்டர் ரிப்பேர் சரி செய்வது
மிக்ஸி நல்ல ஓடுது ஆனால் ஒடும் போது body carant வருது என்ன பண்டறது அண்ணா
Earthing kodunga bro
💪
Hi.hi
Odutha enga sir sounds kanum
ANNA uga mobile number thaga...
Bro entha miksi coil wire yetthana KG bro please solunga bro
Super 👌👌
Nice Bro