how to check mixie coil? மிக்சி காயில் சரிபார்க்கலாம் வாங்க ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • how to make ceiling fan puller? சீலிங் பேன் புல்லர் செய்யலாம் வாங்க ? • how to make ceiling fa...
    how to change table fan soft & bush?
    • how to change table fa...
    how to check government tv vertical ic 78040?
    • how to check governmen...
    table fan sound only? உங்கள் டேபிள் பேனில் சவுண்ட் மட்டும் வருதா ? • table fan sound only? ...
    how to mixer bottom spark? உங்கள் மிக்சியில் நெருப்பு வருதா ?
    • how to mixer bottom sp...
    table fan three speed connection? டேபிள் பேன் சுவிட்சி கனெக்சன் ?
    • table fan three speed ...
    mixie wiring connection ? மிக்சி ஒயரிங் கனெக்சன் ?
    • mixie wiring connectio...
    how to air cooler repair in Tamil( PART - 1 )? வாங்க ஏர்கூலரை சரிசெய்யலாம் ? • how to air cooler repa...
    how to change ceiling fan bearing? சீலிங் பேன் பேரிங் மாற்றுவது எவ்வாறு ? • how to change ceiling ...
    how to check capasitor? எவ்வாறு கெப்பாசிட்டரை சரிபார்ப்பது ?
    • how to check capasitor...
    how to ceiling fan coil winding (Part 1)? சீலிங் பேன் காயில் கட்டுவது எவ்வாறு ? • how to ceiling fan coi...
    how to ceiling fan winding part-2? சீலிங் பேன் காயில் கட்டுவது எவ்வாறு (part-2) • how to ceiling fan win...
    ceiling fan winding data? சீலிங் பேன் வைண்டிங் டேட்டா ?
    • ceiling fan winding da...
    how to table fan coil repair? காயில் போன டேபிள் பேனின் காயிலை எவ்வாறு சரிசெய்யலாம் ? • how to table fan coil ...
    how to fitting table fan motor? டேபிள் பேன் மோட்டார் பிட்டிங் செய்வது எவ்வாறு ? • how to fitting table f...
    how to capacitor connect in table fan? டேபிள் பேன் - ல் கெப்பாசிட்டர் எவ்வாறு கனெக்சன் செய்வது ? • how to capacitor conne...
    how to table fan winding? டேபிள் பேன் காயில் கட்டுவது எவ்வாறு ?
    • how to table fan windi...
    how to table fan winding part-2? டேபிள் பேன் காயில் கட்டுவது எவ்வாறு ( part-2)? • how to table fan windi...
    table fan winding data. டேபிள் பேன் வைண்டிங் டேட்டா
    • table fan winding data...
    how to identify table fan coil common wire? டேபிள் பேன் - ல் காமன் கண்டுபிடிப்பது எவ்வாறு ? • how to identify table ...
    how to check table fan coil in test lamb? டேபிள்பேன் காயிலை டெஸ்ட்லேம்பில் எவ்வாறு சரிபார்க்கலாம் ?
    • how to check table fan...
    how to check table fan coil in multimeter? டேபிள்பேன் காயிலை மல்டிமீட்டரில் எவ்வாறு சரிபார்க்கலாம் ?
    • how to check table fan...
    thanks for watching videos.

Комментарии • 37

  • @rajmagamay741
    @rajmagamay741 3 года назад +4

    ITI padikumpothu vathiyar kuda ippadi solli kudukala pro.
    Very nice super,👍👍👍👌👌👌

  • @hasanmohamed4115
    @hasanmohamed4115 4 года назад +2

    மிக மிக நன்நி சுப்பர்அண்ணா

  • @ranganathanm.n.8036
    @ranganathanm.n.8036 2 года назад

    Super explanation for a lay man and trainee

  • @raguragu4282
    @raguragu4282 4 года назад +1

    Super sir ceilingfan piting problam video potuingka sir

  • @radhak8988
    @radhak8988 3 года назад +1

    அருமை நன்றி

  • @ranganathanm.n.8036
    @ranganathanm.n.8036 2 года назад

    How to re wind mixie field coil. Give full details elaborately and also connections

  • @rajraja9993
    @rajraja9993 2 года назад

    வாழ்க வாழ்த்துகள்

  • @robinramya8380
    @robinramya8380 4 года назад +1

    சூப்பர் அண்ணா

  • @manivelkombai4692
    @manivelkombai4692 2 года назад

    Bro speed winding la starting end carbon brush bro illa final enda bro

  • @jeganelectronics5608
    @jeganelectronics5608 3 года назад +2

    Super bro👍👍👍

  • @sekhar9722
    @sekhar9722 4 года назад +2

    Good explanation and useful👌

  • @shafimehar4506
    @shafimehar4506 3 года назад

    குருவே,சில சமயங்களில் இரண்டு காயில்களிலும் கண்டினியூட்டி சரியாக இருந்து பாடியாகியிருந்தால் வார்னிஷ் ஊற்றி காயவைத்தால் பாடியாகியிருப்பது சரியாகிவிடுமா?

  • @indiramahendiran1048
    @indiramahendiran1048 3 года назад +1

    Sir postive .negative .1st pin.2pin3pin.carbon pin wire eppade கண்டுபிடிக்க எப்படி?

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 3 года назад

    அருமை

  • @mohamedabdullah779
    @mohamedabdullah779 4 года назад

    testlamp moolama resistance diode check pannalama

  • @vigneshragavan7714
    @vigneshragavan7714 2 года назад

    Boady la earth vantha ena pantrathu bro

  • @manivelkombai4692
    @manivelkombai4692 2 года назад

    Bro speed kku 160+60+40 edukkaramulla bro speed 1, speed 2, speed 3 , eppadi bro conection koduppathu

  • @annarajmcasc4855
    @annarajmcasc4855 3 года назад

    How to set test lamp video details

  • @GSelectricalstamil
    @GSelectricalstamil 3 года назад

    எல்லா மிக்சி காயிலும் இப்படி தான் இருக்குமா நண்பரே

  • @kuttymascooby
    @kuttymascooby 3 года назад

    Thanks

  • @mahend_s8020
    @mahend_s8020 4 года назад

    Good useful info...

  • @selvakumarp9213
    @selvakumarp9213 3 года назад

    Super Anna

  • @senthilnathan4364
    @senthilnathan4364 4 года назад

    Super

  • @abdullaameer5861
    @abdullaameer5861 3 года назад

    good

  • @mariselvamb8578
    @mariselvamb8578 Год назад

    பீல்டு காயில் சார்ட் இருந்தால் டெஸ்ட் லேம்ப் ப்ரைட் ஆ எரியுமா

    • @alltechtamil7826
      @alltechtamil7826  Год назад

      Mixi coil bright ah than yeriyum. Corbonn check panni podunga. Whats up pannunga 6380358911

  • @shafimehar4506
    @shafimehar4506 3 года назад

    குருவே,உங்களின் ஒவ்வொரு படைப்புகளும்,என்போன்ற பயில்வோருக்கு ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையாகாது.எனது பணிவான வேண்டுகோள் ஒன்று,இனி வரும் உங்களின் படைப்புகளில்,செக் செய்ய இருக்கும் மோட்டாரைத்தவிர மற்ற சாதனங்களை அப்புறப்படுத்திவிட்டு அந்த மோட்டாரின் வயர்கள் மட்டும் தெளிவாக தெரியும்படி வைத்து காண்பித்தீர்கள் என்றால்,எங்களுக்கு புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்.காரணம் மற்ற மோட்டாரின் ஒயர்களும்,உங்களின் மேசையில் இருப்பதால் புரிதலில் சிரமம் ஏற்படுகிறது.தவறாக நினைக்க வேண்டாம்.பணி சிறக்கவும் ,தொடரவும் வாழ்த்துக்கள்.நன்றி

    • @jaianand9015
      @jaianand9015 3 месяца назад

      அழகு தமிழில் பிழையின்றி பதிவிட்ட நண்பருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @poovizhipoovizhi2108
    @poovizhipoovizhi2108 3 года назад +1

    GV

  • @vilasshirolkar4405
    @vilasshirolkar4405 3 месяца назад

    Pl translate in English !

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண

    பிடித்த ிருக்கிறது

  • @stalinstalin1316
    @stalinstalin1316 4 года назад

    Super bro