மிகவும் பயனுள்ள பதிவு. அந்த component கிடைத்தால் மாற்றி கொள்ளலாம். ஏனென்றால் அடுத்த முறை ஏதேனும் over load வந்தால் காயில் போக வாய்ப்புள்ளது.... அதாவது ஒரு safety aspect ஐ நாம் remove செய்கிறோம்....
செல்வராஜ் சார் வணக்கம். சேம் இந்த மாடல் பேன் காயில் தான் அந்த கோர் உடைய இடையில் கட்டாகிவிட்டது. எனக்கும் இந்த பிரச்சினையில் தான் காயிலை கழற்றி விட்டு அதன் பியூஷ் கட்பண்ணி நேரடியாக இணைத்தேன். ஆனால் கன்டன்சருடைய மற்றொரு லைன் கோரின் இடையே கட்டாகிவிட்டது. அதனை மல்ட்டி மீட்டர் கொண்டு சரிசெய்தேன்.ரீடிங் காட்டியது. ஆனால் சகோ இப்பதான் மிகவும் முக்கியமான பிரச்சினை ஆரம்பமானது. நார்மல் மற்றும் மீடியம் ஸ்பீடு கிளாக் வாய்சில் கரெட்டா சுற்றுகிறது. ஆனால் high speed மட்டும் anti clocks முறையில் சுற்றுகிறது. Series lamp la check pannum pothu ok va bro. Direct AC kodukum pothu high speed clock vaise la correct a sututhu bro. Why this problem bro. மற்றும் அதன் தலைபகுதியில் கட்டிவிட்டால் தான் சுழலும்.ஏன். இதன் soft R bush correct a irruku Reply me sir I'm waiting
6 wire la 4mattum work aguthu 2 work agala neega sonna resiter wire onnu capacitor oru onnum work agala eppadi solve pandrathu solluga bro na puduthusa try pandra help pannuga
Anna oru doubt enaku en Peru mohan ece student diploma im in poor family I'm electrician learner also ceiling fan layum ethey Mari resistor coil la irukuma solunga
bro ...table fan run agamatengu....supply kudutha fan leaf ah touch panna oru vibration iruku....mathapadi humming sound ila....bush nalla thn iruk...capacitor mathi pakala ....coil la oru pakama litah damage ayi iruk...on off pannumbothu oru chinna spark theriyuthu....anga than perachanaya...solderng panra maari videos potrukanga...apdi panlama bro..seriyakuma...
அண்ணா எனக்கு இன்னொரு சந்தேகம் சீலிங் பேன் bearing மதியும் மெதுவாக ஓடுதுங்க ரன்னிங் coil மட்டும் மாதுநா பொதுங்களா பிளீஸ் கமெண்ட் பணுங்க🙄❤️👍 உங்கள் சேனல் முன்னேற vaazthukaal அண்ணா
எனக்கு ஒரு டேபிள் பேன் ரிப்பேருக்கு வந்தது அந்த டேபிள் பேன்ல கெப்பா சிட்டரே கானும் ப்ரோ ப்போ அந்த டேபிள் பேன்னுக்கு நியூ கெப்பா சிட்டர் என்ன வேளிவ் போடுவது சார்
@@alltechtamil7826 thanks ji. Celing and table fan ku resistance check pana multimeter lae ohm or kiloohm or mega ohm vaikanuma ji? Normal ah table fan ku evlo ohm ikum? Then celing fan ku evlo ohm ikm ji?
Coil pirichi patha Athula 3 speed coil work aguthu capacitor two line one work aguthu capacitor lead single copper wire ha double join panni erupangala
பேன் டெஸ்ட் லேம்ப் போட்டு செக் செய்யும்போது மூன்று ஸ்பிடுலையும் பல்பு எரியுது ரோட்டரும் சூழலது ஆனால் நார்மலா ஏசி ஒயர் பிளக் செய்து சொச்சி போட்டால் பேன் ஓட வில்லை என்ன பிரச்சினையாக இருக்கலாம் சொல்லவும்🙏
இது சேவை மனப்பான்மை பதிவு எல்லோர்க்கும் பயனுள்ள பதிவு உங்கள் சேவை தொடர வேண்டும் மிக்க நன்றி
i know I'm quite off topic but do anyone know a good site to stream new tv shows online?
@Westin Joshua I watch on flixzone. You can find it by googling =)
@Westin Joshua lately I have been using Flixzone. Just google for it :)
Nalla manasu bro ungaluku eppadi ellam kollai adikalanu pathutu irukanga ellam but nenga unnaya evlo arumaya soldringka innum nenga valara en vaalthukkal
மிகவும் பயனுள்ள பதிவு.
அந்த component கிடைத்தால் மாற்றி கொள்ளலாம். ஏனென்றால் அடுத்த முறை ஏதேனும் over load வந்தால் காயில் போக வாய்ப்புள்ளது....
அதாவது ஒரு safety aspect ஐ நாம் remove செய்கிறோம்....
Your way of teaching is simple and easily understandable. Thanks a lot for sharing your knowledge to others.❤️👌
மிகவும் பயனுள்ள பதிவு தொடர்ந்து பதிவிடுங்கள் கோடி நன்றிகள் நண்பர் அவர்களுக்கு வாழ்த்துகள் உங்கள் செல் நெம்பரை பதிவிடுங்கள்
நீங்கள் குறிப்பிட்ட பாகம் TF என்ற டெம்ப்ரேச்சர் பியுஸ்.தங்கள் சேவை பாராட்டுக்குறியது
அந்த டெம்பரேசர் பியூஸ் கிடைக்குமா ?pls electronics கடையில முன்னாடி(year) கேட்டேன் கிடைக்கல.
@@sudhakar1045 இந்த TF பெரும்பாலும் கடைகளில் கிடைக்கவில்லை வேறு பார்டில் எடுக்கவேண்டியுள்ளது.நன்றி.
Super ..
i have done repair table fan by followed your video..Thank you..
good explanation. best wishes
Amazing video and the experiment wonderful. Thank you master
சூப்பர் அருமையான பதிவு
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரரே 🙏🙏🙏🙏🙏
Arumayana vilakkam romba nandry, thodara valthukkal
Tq excellent teaching sir tq
Super bro thanks ❤️❤️❤️💯
Very nice bro, keep it up,god bless you,👍🏻
சூப்பர்... அருமையான விளக்கம்
சூப்பர்...நன்றி
காயில் போன பேன் என்று கூறி விட்டு ஒருலைனில் ரெசிஸ்டர் அகற்றி விட்டு ஒயரை ஜாயின் செய்து கொள்வது தான் அதுதான் உன்சாதனை.
Thanks bro nanri
🙋பயனுள்ள பதிவு ....
Excellent service thanks
செல்வராஜ் சார் வணக்கம்.
சேம் இந்த மாடல் பேன் காயில் தான் அந்த கோர் உடைய இடையில் கட்டாகிவிட்டது.
எனக்கும் இந்த பிரச்சினையில் தான் காயிலை கழற்றி விட்டு அதன் பியூஷ் கட்பண்ணி நேரடியாக இணைத்தேன்.
ஆனால் கன்டன்சருடைய மற்றொரு லைன் கோரின் இடையே கட்டாகிவிட்டது.
அதனை மல்ட்டி மீட்டர் கொண்டு சரிசெய்தேன்.ரீடிங் காட்டியது.
ஆனால் சகோ இப்பதான் மிகவும் முக்கியமான பிரச்சினை ஆரம்பமானது.
நார்மல் மற்றும் மீடியம் ஸ்பீடு கிளாக் வாய்சில் கரெட்டா சுற்றுகிறது.
ஆனால் high speed மட்டும் anti clocks முறையில் சுற்றுகிறது.
Series lamp la check pannum pothu ok va bro.
Direct AC kodukum pothu high speed clock vaise la correct a sututhu bro.
Why this problem bro.
மற்றும் அதன் தலைபகுதியில் கட்டிவிட்டால் தான் சுழலும்.ஏன்.
இதன் soft R bush correct a irruku
Reply me sir I'm waiting
Supper teeheeing.good Savi.manam.welden.
சூப்பர் அண்ணன்
Thank you sir
அருமை நண்பரே நீங்க 12v electric induction stove வீடியோ போடுங்க pls
Super information 👍🏿
Speed control ah direct connection pannalama bro video podunga bro. Amma table fan switch control pochu
6 wire la 4mattum work aguthu 2 work agala neega sonna resiter wire onnu capacitor oru onnum work agala eppadi solve pandrathu solluga bro na puduthusa try pandra help pannuga
Bro....
Grinder on pannaa karuguna smell varuthu bro...
Athuku ipdi pannaa ok agumaa..?
Migaoum payanoulathga irigirathu nantri
Thanks for ur information
Bro athu thermal fuse heat ana open aidum bro
நல்லா தான் இருக்கு நன்றி
ஆனால்
சொல்லும் போது ஆங்கில எழுத்துகள் வந்து மறைக்கிறது
இந்த எழுத்துக்கள் மறைக்காத படி பதிவிட்டால் நன்றாக இருக்கும்
நன்றி.
Excellent
Sir table fan Register cut panni poten. But motar odalai Ella wires laum test lamp sariya Eariuthu
எல்லா டோபிள் பேன்ஒயரிங்இப்படிதான்வருமா123சுவிஸ்காயில் ஒயரிங்முழுமையாக விடியோபோடவும்
Thanks and supper
Nanri sir
Very very super sir
Good job anna
Very good
Thanks
I was doing siply same method sir
Thank you 🙏
Motor la irukura coil aai appadi wire udan connect panuvathu
Table fan coil கட்ட எவ்வளவு ஆகும். Shaft bush மாற்ற எவ்வளவு ஆகும்
Anna oru doubt enaku en Peru mohan ece student diploma im in poor family I'm electrician learner also ceiling fan layum ethey Mari resistor coil la irukuma solunga
Ceiling fan la irukkadhu
அருமை
Ithumari ninga yella kayelaiyum ready panna mutiya thu athaiyum konjam sollunga
Ithumari pathivu pottum pothu yellathaiyum customer kitta sollunga
Ippati yella kailaiyum kalatti ready panni na coil wire cut ayetta yenna pannuvinga
ruclips.net/video/PI4GPIS5CPM/видео.html
Bro, fanla bushu and washer matthium hamming sound varuthu. Plz detail
Coil Short irukkum.
bro ...table fan run agamatengu....supply kudutha fan leaf ah touch panna oru vibration iruku....mathapadi humming sound ila....bush nalla thn iruk...capacitor mathi pakala ....coil la oru pakama litah damage ayi iruk...on off pannumbothu oru chinna spark theriyuthu....anga than perachanaya...solderng panra maari videos potrukanga...apdi panlama bro..seriyakuma...
Coil check pannunga. Namma channel la coil repair video niraya irukku video pardhu ready pannunga.
Coil Nala iruku but rotation aga matinguthu athu epdi solve pandrathu anna
Switch on panna blade suthala, kaiyila suthuna odudhu ..epdi solve pannanum sollunga sir
Capacitor change pannunga
@@alltechtamil7826indha table fan la capacitor illa sir..
What's up 6380358911 photo anupunga
அண்ணா எனக்கு இன்னொரு சந்தேகம் சீலிங் பேன் bearing மதியும் மெதுவாக ஓடுதுங்க ரன்னிங் coil மட்டும் மாதுநா பொதுங்களா பிளீஸ் கமெண்ட் பணுங்க🙄❤️👍 உங்கள் சேனல் முன்னேற vaazthukaal அண்ணா
Starting coil check pannunga. Ok na running coil mattum Katina podum
Bro moter connect agura shaft suthuna sound varudhu yanaa panalam bro
Bush & soft madhunga
நன்றி தலைவாஃ
Super bro 👌
Enyudaya fan la resistance ella single wire than eruku why na???
Sila brand la mattum than resistance varum. Adhu thevaiyillai.
Ok Thanks na ( your replay )
Friend yannakku tv service class venum sir pls reply I will pay sir
எனக்கு ஒரு டேபிள் பேன் ரிப்பேருக்கு வந்தது அந்த டேபிள் பேன்ல கெப்பா சிட்டரே கானும் ப்ரோ ப்போ அந்த டேபிள் பேன்னுக்கு நியூ கெப்பா சிட்டர் என்ன வேளிவ் போடுவது சார்
1.8 or 2.25 mfd
Bro grinder pota motor sound varuthu suthi vitda oduthu Yan bro
First capacitor change panni parunga. Capacitor change panniyum adhe complaint iruntha starting coil week ah irukkalam.
This fuse unit is all china make coils only inserted sir
Good evening ji
Celing fan and table fan capacitor ku phase or neutral kodukanuma ji??
Capacitor 2 wire la oru line kku coil output wire & phase or neutral kodukkanum. Innoru line coil output wire la kodukkanum.
@@alltechtamil7826 thanks ji.
Celing and table fan ku resistance check pana multimeter lae ohm or kiloohm or mega ohm vaikanuma ji?
Normal ah table fan ku evlo ohm ikum?
Then celing fan ku evlo ohm ikm ji?
2ohms to 4 omhs
Multimeter la continuity selection pannunga.
@@alltechtamil7826 ok ji.table fan and ceiling fan ..ku...4 ohm below tan value varuma ji?
டேபிள் பேன் பாடி எர்த் அடிக்கறத பற்றி சொல்லுங்க
Bro காயில்செக் பண்ணுவது எப்படி bro
Super bro
Sir capacitor la erunthu 2 wire pothu ila athla onnum mattum work aguthu
Work Agatha wire slive a prichi check pannunga joint cut agi irikka vaippu irukku.
Or
Call : 6380358911
Coil pirichi patha Athula 3 speed coil work aguthu capacitor two line one work aguthu capacitor lead single copper wire ha double join panni erupangala
@@happyjourneytolife7720 yes. Adula oru line capacitorkku innoru line supply linekku
@@alltechtamil7826 bro ithula power line lead cut ahieruku Vera entha lead la erunthu power supply eduka vaipu eruka
Slive a prichi check panniyum oru line varavillai yentral coil Short. So coil than kattanum.
காயில் ரோலிங் கட்டாயிடுச்சு மீண்டும் அதனை ஜாயிண்ட் பண்ணி ஓட வைக்க முடியுமா அல்லது காயில் கட்ட வேண்டுமா
Cut ayitichina joint panni oodavaikkalam.
எத்தன ok VA 🤔
அந்த ரெஜிஸ்டர் எதற்காக விளக்கம் தரவும்
Ashu resister illi thermal switch
நான் இலங்கை எனக்கு கன்டஞ்சர் லைன் கட் எப்படி சரி செய்வது எப்படி
What is body short
Coil body la touch aavadhu
Fan heat aguthu but run aga mattainguthu ena prblm ah irukum broo..
Soft bush change pannunga. Adhargu munnadi coil nalla irukkanu check pannunga.
தாங்கள் கூறியது போல அது resistor ம் இல்லை diode ம் இல்லை. அது thermister
அண்ணா table fan ண சரி பண்ணுணேண் ஆணா 1st switch 2nd switch work ஆக மாட்டுக்கு அதுக்கு ஏதாவது வழி சொல்லுங்க please,😭😭😭
Switch ah clean panni podunga
Ithukku enna pannalaam plz
Capacitor change pannunga
@@alltechtamil7826 panni paththan bro appidiye thaan irukku
பேன் டெஸ்ட் லேம்ப் போட்டு செக் செய்யும்போது மூன்று ஸ்பிடுலையும் பல்பு எரியுது ரோட்டரும் சூழலது ஆனால் நார்மலா ஏசி ஒயர் பிளக் செய்து சொச்சி போட்டால் பேன் ஓட வில்லை என்ன பிரச்சினையாக இருக்கலாம் சொல்லவும்🙏
Ac wire & switch nalla irukkanu check pannunga. Capacitora check pannunga.
Table Fan 3speed vechalum rompa slove ah run athu wt problm
Capacitora mathunga
@@alltechtamil7826 mathita pro appavum apdi than oduthu
@@saravanavel4835 coil wiring correct ah irukkanu check pannunga. Next capacitor ah check panni mathunga. Meendum adhe complaint vanthaduna coil than complaint. New coil kattanum.
@@alltechtamil7826 thanks bro
Unga what's app number sollunga bro
3 wire table fan motor checking method
Fan ஓடுது ஆனால் சிறிது நேரம் கழித்து காயிலில் இருந்து புகை வருகிறது எதனால் நண்பரே
Coil Short irukku. So coil than new ah kattanum.
நன் றி அய்யா
❤
அண்ணன் பேன் ஓடும்போது ஷாப்ட் உள்ளையும் வெளிலும் வருது ஆனால் பேன் நல்ல ஓடுது
இதனால் ஏதாவது பிரச்னை வருமா சொல்லுங்க அண்ணன்
Bush seekiram theyum. So soft la washed podunga.
Thanks bro
white - - -* - - - - - - - -
| |
C1 |
Block - - - - | |
C2 |
Blue - - - - - | cap
C3 |
Yellow - - - - - - | |
|--Aux. C-|
* cut ஆன இடம்
Sir same problem but enaku 2 point la problem sir
2 point la problem na totala Elle wire silivaiyum prichi check panni parunga wire joint cut agi irukka vaippu romba athigum.
Bro not ResistanceThat is Fuse
அது என்ன வேலை செய்யும்
Please making fast
Ok bro
Ot fan Amma fan s po
Ok வா ok வா என்ற சொல்லை அதிகமாக பயன்படுத்த வேண்டாம்,,, நன்றி
Howmuchit
எதுக்காக அந்த resistance
High volt vantha coil la safety pannum.
Bro high speed switch potta mattum fan forward suththuthu low medium speed switch potta fan reverse suththuthu bro ithukku enna pannalaam
ஓகே வா மட்டும் புரியுது ஓகேவா
Pls Reply
Table fan slow vaa இருக்கு capacitor change pannium slow வாதா இருக்கு
Coil short
Plz reply
ஒன்னு ம் புரியல