மிக்க நன்றி சார் 🥰 உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝 சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🥰
I too have a rally table fan of 31 years old still working excellent with its original switch and resistance,same model with aluminium blade with superb paint 😊
வணக்கம் என் மனமார்ந்த நன்றிகள் என் வயதில் மூத்தவரா இளையவராய் என்று எனக்கு அறியவில்லை இருந்தாலும் என் இதயம் சார்ந்த என் நன்றிகள் 💐 வயதுக்கு மூத்தவராக இருந்தால் என் அண்ணனாக நான் எண்ணி நான் உங்களை வணங்குகிறேன் உங்கள் ஆதரவும் மேல் தந்து அருள வேண்டும் நன்றி 🙏💐💐💐
நீங்கள் பதிவிடும் வீடியோக்கள் அனைத்தும் எனக்குப் பிடித்தமாக உள்ளது எனக்கு பயனுள்ளதாகவும் இருக்கிறது மேலும் இந்த மாதிரி பயனுள்ள வீடியோவை பதிவிட்டு கொண்டே இருங்கள் அண்ணா ❤❤❤❤
உங்கள் ஆதரவுக்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே 🥰 🤗 சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝🤝🤝🤗🎉
பெங்களூரில் சிறு சிறு கடைகள் இருக்கிறது ஆனால் ஆன்லைன் மூலமாக தருவார்களா என்று தெரியவில்லை மேலும் இவர்களுக்கு என் whatsapp என்று தொடர்பு கொள்ளுங்கள் நண்பர்களே 🤝🥰🤗
இதனுடைய கெப்பாசிட்டர் வேல்யூ 2.5 mft எல்லா இடங்களிலும் கிடைக்கும் எலக்ட்ரிக்கல் கடையில் பொதுவாக கிடைக்கும் உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே 🤝🤝🎉🎉🎉
முதல் முறையாக நம்ம வீடியோ பார்க்கிற தெளிவான விளக்கம் நன்றி
மிக்க நன்றி சார் 🥰
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝 சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🥰
வேலையும் பேச்சும் நன்றாக தெளிவாக இருக்கிறது நண்பரே
உங்கள் ஆதரவிற்கு உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றி 🤝❤️
I too have a rally table fan of 31 years old still working excellent with its original switch and resistance,same model with aluminium blade with superb paint 😊
Thanks for sharing 😊
அண்ணா வணக்கம்
உங்களது வீடியோ பயணுள்ளதாக உள்ளது நண்றி
வணக்கம் என் மனமார்ந்த நன்றிகள் என் வயதில் மூத்தவரா இளையவராய் என்று எனக்கு அறியவில்லை இருந்தாலும் என் இதயம் சார்ந்த என் நன்றிகள் 💐 வயதுக்கு மூத்தவராக இருந்தால் என் அண்ணனாக நான் எண்ணி நான் உங்களை வணங்குகிறேன் உங்கள் ஆதரவும் மேல் தந்து அருள வேண்டும் நன்றி 🙏💐💐💐
நீங்கள் பதிவிடும் வீடியோக்கள் அனைத்தும் எனக்குப் பிடித்தமாக உள்ளது எனக்கு பயனுள்ளதாகவும் இருக்கிறது மேலும் இந்த மாதிரி பயனுள்ள வீடியோவை பதிவிட்டு கொண்டே இருங்கள் அண்ணா ❤❤❤❤
💯 unnai
வஞ்சகமில்லா தொழில்நுட்ப்பம்... அருமை... வாழ்த்துக்கள்!❤
உங்கள் ஆதரவுக்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே 🥰 🤗 சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝🤝🤝🤗🎉
மிகத்தெளிவான விளக்கம்.மிக அருமை.நன்றி . சிறுகடைக்கு உதிரிபாகங்களை பெங்களூரிலிருந்து ஆன்லைனில் பெருவதற்கான விலாசத்தை அளிக்கமுடியுமா
பெங்களூரில் சிறு சிறு கடைகள் இருக்கிறது ஆனால் ஆன்லைன் மூலமாக தருவார்களா என்று தெரியவில்லை மேலும் இவர்களுக்கு என் whatsapp என்று தொடர்பு கொள்ளுங்கள் நண்பர்களே 🤝🥰🤗
பிரமாதம் ❤ தெளிவான விளக்கம்
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🤗
Ungal aasaanukkum vaalhukkal
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝🥰🤗
அருமையான பதிவு சார்
@@sundrammoorthy1679 நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🥰🤗
Well. Superb explain boss
Thanks bro have a nice day 🤝♥️🙏🤗
@@srigayathriservicecenter okay boss
We are very like you are great vidio
உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்🤝❤️❤️❤️
Sir antha sand coil la eppadi low medium and high candupudikka tool ethavathu sollunga
ஃபேன் Flement variable resistor காயில் வேல்யூ கண்டுபிடிப்பது சீரியல் பல்பு மூலமாக கண்டுபிடிக்கலாம் மல்டி மீட்டர் வைக்கும் கண்டுபிடிக்கலாம்
Nanum waylai..kaththuka venum anna so ellarukum help pannanum anna..so na work kaththukanum so 25% work thayrium but fullha kaththukanum
எந்த ஊரு நண்பரே மேலும் தகவலுக்கு என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே நன்றி இரவு வணக்கம் 🙏
A silation சரிசெய்யமுடியுமா.
@@SubramanianVenkatasamy இதனுடைய விளக்கத்திற்கு என்னுடைய வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே🥰🤗🤗🤝
Thanks very much
நன்றி 🙏❤️❤️❤️
Good work...
@@srimanikandan8735 மிக்க நன்றி நண்பரே 🤝🤗🤗🤗
How to remove the fan leaf of this fan.. The screw is stuck and not turning.. Sir please help
Please contact my WhatsApp number I am send to full detail
@@srigayathriservicecenterwhere number sir? Google available?
Old ralli fan 1st speed is high speed.. And 3 rd speed is low..
பழைய மாடல் ஃபேன்ல கனெக்ஷன் மாதிரி கொடுத்து இருப்பாங்க அதனால உங்களுக்கு ஸ்பீடு மாதிரி ஓடும்
அண்ணா இதுல பின்னாடி வந்து கண்டென்ஸருக்கு எல்லாம் வருதுன்னு. அதை கொஞ்சம் தெளிவா போடுங்க
இது போன்ற பிரச்சனைகள் வரும் பொழுது விலாவாரியாக தெளிவாக விளக்குகிறேன் நண்பரே உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🫂🤗🥰🤗🫂🫂🫂🤝🤝
Rally company fan aa
Yes old rally fan absolutely correct 🤝
@@srigayathriservicecenter now days this model shaft available in market
@@srigayathriservicecenter Motor body cover where is available same old model
@@karthikeyanj3569 Rally table fan motor cover is very rare so I can try
Rally fan shaft available just Rs.80
உப்போ இல்ல 🤭இப்போ சொல்லு😂
இப்ப சொன்னா என்ன இப்ப சொன்னா என்ன சொல்றத கேட்டு வேலை சரியா செஞ்சா சரி நன்பரே 🤗🤗🤗
கேபாசிடர் கிடையாதா இந்த பேனுக்கு
இதனுடைய கெப்பாசிட்டர் வேல்யூ 2.5 mft எல்லா இடங்களிலும் கிடைக்கும் எலக்ட்ரிக்கல் கடையில் பொதுவாக கிடைக்கும் உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே 🤝🤝🎉🎉🎉