How to rewinding ceiling fan? | சீலிங் fan ரீ வைண்டிங் செய்வது எப்படி? | Rudhranelectricals

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 мар 2024
  • 14+14 slot உள்ள core சீலிங் ஃபேன் ரீ வைண்டிங் செய்வதற்கான வழிமுறைகள் இக்காணொளியில் உள்ளது.
    ______________________________________
    This video contains instructions for re-winding core ceiling fan with 14+14 slot.
    ______________________________________
    #Coilrewinding #rewinding #rewindingmachine #fans #fan
    #electronic #electrician #copper coil
    ______________________________________
    Click here to subscribe to the channel - / @iyappaniyappan2891
    Follow Us on our Offcial Social Media Pages :
    Instagram : / iy.appan216
  • НаукаНаука

Комментарии • 33

  • @devadosskumuthavalli9895
    @devadosskumuthavalli9895 Месяц назад +1

    Good explain

  • @lawrencelawrence7868
    @lawrencelawrence7868 4 месяца назад +3

    Nalla video ithe pola video podavum. Eppadikku subscribers

  • @SmilingLightning-zg7pk
    @SmilingLightning-zg7pk 4 месяца назад +3

    Super video ❤. Very helpful

  • @jairam1026
    @jairam1026 2 месяца назад +1

    அருமையான பதிவு.நன்றி.பாராட்டுகள்🎉. இதேபோல், டேபிள் ஃபேன் வைன்டிங் பதிவு போடவும்.🎉

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 4 месяца назад +2

    உங்கள் விளக்கத்தில் நான். சில தகவல்கள் தெறிந்து கொண்டேன் நன்றி நண்பரே

  • @padalurpullingovideo5150
    @padalurpullingovideo5150 Месяц назад +1

    Welcome Anna 🎉

  • @mohansundaram3828
    @mohansundaram3828 3 месяца назад +1

    தெளிவான பதவு நன்றி

  • @RajaManikkam-vp9zm
    @RajaManikkam-vp9zm 4 месяца назад +1

    Vera level video 😎. Onnum theriyatha enakke puriyuthu .Good .Next video ku waiting ❤

  • @sankarisankar1400
    @sankarisankar1400 2 месяца назад +5

    தெளிவான விளக்கம் அருமை ஒரு விளக்கம் தேவை காயல் ஆரம்ப கம்பி முடிவு கம்பிகள் அறுந்து விட்டால் வயர் திரும்ப எப்படி இணைத்து சால்டிரிங் செய்வது விளக்கம் தாருங்கள்

  • @KannanKannan-cp2fu
    @KannanKannan-cp2fu 2 месяца назад +1

    Very good explain

  • @periasamyperisamy2010
    @periasamyperisamy2010 3 месяца назад +1

    அருமை

  • @AnadhRajamanikkam
    @AnadhRajamanikkam 4 месяца назад +1

    Use full aana video ❤😅

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i 2 месяца назад

    Capacitor யும், இணைத்து காண்பித்து இருக்கலாம். பரவாயில்ல, சிறப்பான வீடியோ.

  • @dhanasekarchennai
    @dhanasekarchennai 3 месяца назад +1

    Nice work

  • @rajendranp1529
    @rajendranp1529 3 месяца назад +1

    super

  • @M.RDHOMSAMDHOMSAM
    @M.RDHOMSAMDHOMSAM 2 месяца назад +1

    Ugge velai neet ayya😊

  • @VelMurugan-om2sj
    @VelMurugan-om2sj 4 месяца назад +1

    Veralevl sago🎉

  • @esivabalan4744
    @esivabalan4744 4 месяца назад

    Melum video podavum ❤🎉

  • @silambarasanc8852
    @silambarasanc8852 3 месяца назад +1

    👍

  • @RajanRajan-vs5eb
    @RajanRajan-vs5eb 2 месяца назад

    👌👌👌👌👌

  • @meerasirajudeensamshabdeen6708
    @meerasirajudeensamshabdeen6708 2 месяца назад

    Idukku podura paper enna? Ethana gram coil powudu?

  • @RamanaRamana-vs5te
    @RamanaRamana-vs5te 4 месяца назад +4

    😂❤

  • @satheekali7026
    @satheekali7026 2 месяца назад

    செலக் பயன்படுத்தவில்லையா?

  • @HihiGugu-zf6id
    @HihiGugu-zf6id 4 месяца назад +1

    SIRAPPU MIGA SIRAPPU

  • @vedagirisanyasi4560
    @vedagirisanyasi4560 3 месяца назад +1

    onnume puriyalaiye

  • @user-cr9mu7kx2q
    @user-cr9mu7kx2q 3 месяца назад +1

    அண்ணா நான் பிகினர்ஸ் தான் ஆர்வமா இருக்குது நீங்க சொல்லிக் கொடுத்தது ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது இருப்பினும் காயல் கட்டி முடித்த பிறகு வார்னிஷ் ஏதாவது ஊத்த வேண்டுமா அதேபோல் மிஷின் செட்டிங்கை எங்களுக்கு கரெக்டாக காண்பிக்கவும் அந்தக் காயலுக்கு நாம் யூஸ் பண்ற விவரங்களை தெளிவாக டிஸ்கிரிபிங் பாக்ஸில் தெரியப்படுத்த வேண்டும் மேலும் கையால் காயல் கட்டுவதையும் காட்ட முடியுமா மிக்க நன்றி அண்ணா

    • @iyappaniyappan2891
      @iyappaniyappan2891  3 месяца назад

      ரீவைண்டிங் வேளை முழுமையாக முடிந்த பிறகு , வார்ணிஷ் ஊற்றுவது முக்கியம். ரீவைண்டிங் செய்வது எப்படி என்பதை, மிசினால் கட்டுவது எப்படி என்பதையும், கையால் கட்டுவது எப்படி என்பதையும், ஒரு வீடியோ எடுத்து போடுகிறேன் அதுவரை காத்திருக்கவும், அதிக வேலையின் காரணத்தால் அடுத்த வீடியோ எடுக்க முடியவில்லை , அது மட்டும் இல்லாமல் , மெயின் ரூட்டில் கடை இருப்பதால் வாகனங்களின் சத்தம் அதிகமாக இருப்பதாள் வீடியோ எடுப்பதில் இடையூறாக இருக்கிரது, அது மட்டும் இல்லாமல் ,மைக் இல்லாதா குரை வேறு , கொஞ்ச காத்திருக்கவும்.

  • @sreesree1420
    @sreesree1420 3 месяца назад

    Table fan winding connection pl

    • @iyappaniyappan2891
      @iyappaniyappan2891  3 месяца назад

      கட்டாயம் வீடியோ போடுகிரேன் காத்திருக்கவும்.

  • @shanmugamshanmugam7114
    @shanmugamshanmugam7114 4 месяца назад +1

    Video nandraga ullathu ana onnum puriyala 😂

  • @kalakbasha2146
    @kalakbasha2146 3 месяца назад

    நீங்க முடிவு ஒயர்ல காமன் பண்றீங்க

    • @iyappaniyappan2891
      @iyappaniyappan2891  3 месяца назад

      சரிதான் நன்பா,முடிவு வயரிலும் காமன் எடுக்கலாம், ஆரம்ப வயரிலும் காமன் எடுக்கலாம்..,இதில் சுற்றும் திசை மாறாது, (நன்றி நண்பா )