மிக்ஸி அசெம்பிள் எப்படி செய்வது என்று கற்றுத் தருகிறேன் வாங்க

Поделиться
HTML-код

Комментарии • 20

  • @user-hb7er3kl6y
    @user-hb7er3kl6y 3 месяца назад +4

    உங்களைப் போல் உங்கள் தொழிலும் அருமையாகவும் சுத்தமாகவும் தெளிவாகவும் இருக்கிறது நண்பரே வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 месяца назад +1

      நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🤗🥰

  • @prabu8916
    @prabu8916 3 месяца назад +2

    மிகச்சிறந்த பதிவு மற்றும் அருமையான விளக்கம்..நன்றி சகோ

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 месяца назад +3

      நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🥰🤗🥰

  • @pushpavestige7127
    @pushpavestige7127 29 дней назад +1

    மிக அருமையான பதிவு நல்ல பயனுள்ள வகையில் இந்த வீடியோ உள்ளது நண்பா மிக்க நன்றி 🎉🎉🎉🎉

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  29 дней назад +2

      மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🤗

  • @p.mageshbabumagesh2754
    @p.mageshbabumagesh2754 3 месяца назад +2

    Super work

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 месяца назад +2

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே 🥰🥰🤗🤗

  • @sridharr3589
    @sridharr3589 3 месяца назад +2

    அருமையான பதிவு. எனக்கும் அசெம்பிள் செய்து தருவீர்களா? நன்றி.

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 месяца назад +1

      கண்டிப்பாக உங்களுக்கும் அசம்பல் செய்து தருகிறேன் என்னுடைய தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே

  • @selvabharathi9588
    @selvabharathi9588 3 месяца назад +3

    Super anna.🎉 Thank you 🎉

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 месяца назад +2

      நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🤗

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 месяца назад +2

      நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🤗

  • @jairam1026
    @jairam1026 3 месяца назад +2

    சிறப்பு நண்பரே! பாராட்டுக்கள்.1000வாட் இந்த மோட்டார் RPM எவ்வளவு இருக்கும்.🎉🎉🎉

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 месяца назад +3

      RPM.28000
      நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🥰🤗🤗

  • @user-wu3hf4qu2t
    @user-wu3hf4qu2t 3 месяца назад +1

    என்ன விலை அடக்கம் ஆகும் எனக்கு ஒரு மிக்சி தேவை

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 месяца назад +1

      இதனுடைய முழு விளக்கத்தையும் என்னுடைய whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நான் உங்களுக்கு பதில் அளிக்கிறேன் நன்றி நண்பரே

  • @PS-cf3up
    @PS-cf3up 3 месяца назад +1

    அண்ணா மெட்டில் எங்கு கிடைக்கும்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 месяца назад +1

      இங்கு ஈரோட்டில் அனைத்து விதமான ஸ்பேர்ஸ் வாங்கிக் கொள்கிறேன் தேவைப்பட்டால் உங்களுக்கு கூட வாங்கி பொரியல் செய்து தரப்படும் நன்றி நன்பரே 🤗🥰