வல்லமையான அதிகாலை ஜெபம் 🔥 Early Morning prayer with Holy Spirit and Power in tamil | Ravi Abraham

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 авг 2021
  • Experience a regular dose of encouragement, a challenging and thought provoking PRAYER motivation from Evangelist Ravi Abraham. His spiritual topics will keep you engaged and awaiting each day’s unique message of GOD.
    ✅ Other relevant Message about Prayer:
    🔷 நடு இரவில் செய்யும் இந்த ஜெபம் உங்கள் வாழ்க்கையை நிச்சயமாக மாற்றும்
    • நடு இரவில் செய்யும் இந...
    🔹 ஜெபிக்கிற மனிதன் தோற்றுப்போவதில்லை ! தோற்றுப்போகிறவன் ஜெபிப்பதில்லை !!
    • ஜெபிக்கிற மனிதன் தோற்ற...
    🔹 போராடித்தான் ஜெபிக்க வேண்டுமா? போராட்டமே வெற்றியின் திறவுகோல் !
    • போராடித்தான் ஜெபிக்க வ...
    🔹 இந்த ஜெபம் உங்கள் வாழ்க்கை சரித்திரத்தையே மாற்றி விடும் !
    • ✅இந்த ஜெபம் உங்கள் வாழ...
    🔹 உங்கள் பிள்ளைகளுக்காக ராஜாக்களைக் கலங்கடிப்பார் - Powerful Prayers for your children
    • Tamil Prayer 🔥 உங்கள் ...
    ✅Connect with #EvangelistRaviAbraham on
    Facebook : / evangelistraviabraham
    Email: info@raviabrahamministries.org
    Website: www.raviabrahamministries.org
    For any Prayer Requests, Queries or Want to know more: +917540040059
    ✅SUBSCRIBE TO OUR RUclips CHANNEL FOR MORE UPDATES:
    ruclips.net/user/raviabrahamministry?s...
    ✅All the videos, songs, images, and graphics used in the video belong to their respective owners and this channel does not claim any right over them.
    ✅Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing
    1)This video is also for teaching purposes.
    2)This video has no negative impact on the original works.
    3)Fully Gospel oriented - Motivation to pray.
    4)This positively transformative in nature.
    God Bless you Abundantly.
    tamil morning prayer,tamil morning prayer songs,tamil catholic morning prayer,tamil christian morning prayer,tamil catholic tv morning prayer,tamil bible morning prayer,early morning prayer in tamil,morning prayer before you start your day in tamil,today morning prayer tamil,early morning prayer benefits in tamil, morning prayer live in tamil,jesus morning prayer song in tamil,morning prayer in tamil,morning prayer in tamil today,morning prayer in tamil live,morning prayer tamil song,morning prayer tamil message, morning prayer catholic tamil,early morning prayer in tamil,daily morning prayer in tamil,short morning prayer in tamil,morning worship prayer in tamil, morning christian prayer in tamil,tamil prayer,morning prayer,Night prayer,tamil bible words,prayer in tamil,morning prayer in tamil,Night prayer in tamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1 тыс.

  • @lalithalincy3094
    @lalithalincy3094 2 года назад +72

    அப்பா எனக்கு ஒரு நிலையான வீட்டை தாரும் என் தேவனே என்னை ஆசீர்வதியும் 10 வருடமாக நான் வாடகை வீடு என் கண்ணீரை மாற்றும் 3 லட்சம் கடன் பாரம் இதை மாற்றும். எங்களுக்காக ஜெபிக்கவும்🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭

    • @rajkumarv1325
      @rajkumarv1325 2 года назад +2

      லலிதா உங்கள் வேண்டுதல் சிரியவை

    • @godblessyou4689
      @godblessyou4689 2 года назад +6

      ஆண்டவருடைய பிள்ளைகளை ஓரு நாளும் வெட்க்கப்பட விடமாட்டார்.கர்த்தர் கண்ணிரின் ஜெபத்தை காண்கிறவர்.

    • @jeevamalar1757
      @jeevamalar1757 Год назад +3

      ஆமாங்க sistet நானும் பல வருடங்களாக கேட்கிறேன் கர்த்தாவே எனக்கு
      சொந்தமாக ஒரு வீடு தங்கப்பன்னு 😪😪

    • @ebinesanmuthu6566
      @ebinesanmuthu6566 Год назад +4

      P

    • @sanjayg2893
      @sanjayg2893 Год назад +3

      Ennakkum. Athe. Prachanaithan

  • @ushaselvin3302
    @ushaselvin3302 Год назад +10

    ஜயா இந்த ஊக்கமான ஜெபம் ஆசிர்வதமாக இருந்தது உங்க ஊழியத்தை குடும்பத்தையும் கர்த்தர் ஆசிர்வதிப்பாராக🙏

  • @s.sakthihariharan4234
    @s.sakthihariharan4234 Год назад +19

    இயேசுவை ரவி ஆபிரகாம் ஐயாவின் குடும்பத்தையும் மற்றும் அவங்க ஊழியத்தையும் ஆசிர்வதிங்க அப்பா🙏🙏🙏

  • @deepaselvam3420
    @deepaselvam3420 Год назад +7

    Amen கர்த்தாவே உன் சமூகம் என் பிள்ளைகளோடு இருப்பதாக ஆமென் அல்லேலூயா

  • @hariharila3693
    @hariharila3693 Год назад +9

    இயேசப்பா இன்னைக்கு நான் வேண்டுன வேண்டுதலுக்கு பலன் கிடைக்கனும்,அதிசயம் நடக்கனும்🙇✝️🙇

    • @ravichandiranm995
      @ravichandiranm995 Год назад

      Jesusiwandedownhousepraisethelard

    • @chinnaponnu3030
      @chinnaponnu3030 Год назад

      ஆதிசயம் செய்பவரே ஸ்தோத்ரம்

  • @babyz3366
    @babyz3366 2 года назад +84

    இன்று. என் கண்ணீருக்கு. தேவன். நீதீ. செய்வாராக. ஒரு. பெரிய. தேவை😭😭😭😭. . வாய்க்க. செய்வராக. எனக்காக. ஜெபியுங்கள். ஆமென்🙏🙏🙏🙏🙏

    • @ranagaming607
      @ranagaming607 2 года назад +6

      Amen

    • @sujathajacob5242
      @sujathajacob5242 2 года назад +1

      Pls pray for my son come out from Alcohol addiction and depression thank you lord 🙏

    • @meenaselvaganesan3768
      @meenaselvaganesan3768 2 года назад +1

      Amanappa nanri appa

    • @panchlingam3791
      @panchlingam3791 2 года назад +2

      Amen Amen Alleluia

    • @premilajayabalan6543
      @premilajayabalan6543 2 года назад

      Eingaludaney irruppeer einggal kastathai Llama theerum iyya vuinggalai nambi irrukindrom theater Aaman nanry iyya einggal kudumba kastapaduvathai parthu einggalai kadan thollaiyil irrunthu meet-up tharruvai thank u Amman

  • @shanmugishanmugimathan
    @shanmugishanmugimathan Месяц назад +1

    eanaku nerantharamana vidu eilla appa eannaku sonthamana vidu kidaikka yàn devan uthavi seinga appa

  • @arulmozhi1414
    @arulmozhi1414 17 дней назад +1

    Appa inru nal nalla irukkanum appa akini urrug gal appa amen appa yesu appa 😢😔😔😔😔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🙏🏻🙏🏼🙏🏻🙏🙏🙏🙏🏻

  • @inija9785
    @inija9785 Год назад +3

    Andavare ennai Kai vidanthinga pa ennai kapathunga pa pls pa en kannerai maturnga pa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @clemenrajendran1014
    @clemenrajendran1014 Год назад +4

    தந்தையே ஸ்தோத்திரம் ஆண்டவரெ நான் உம்மிடத்தில் கேற்பதைதாறும் தகப்பனெ ஆமென்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @user-ch9vc1pw3d
    @user-ch9vc1pw3d 8 дней назад +1

    ஆமென் அல்லேலூயா ஆண்டவரே

  • @gowrimohan8222
    @gowrimohan8222 2 года назад +1

    My family Muzivathum Umathu Vrukaiku Ayathamagavendum Nethimanai Vazavendum Krubai thanga appa

  • @ashwinkumar3191
    @ashwinkumar3191 Год назад +4

    என்னுடைய குடும்பத்திற்குகாக ஜெபியுங்கள் 🙏 ஆமென்

  • @josephstalin4704
    @josephstalin4704 Год назад +6

    என் குடும்பம் கடன் பிரச்சினையில் மாட்டிக்கிட்டு தவிக்கின்றன எங்களை காப்பாற்றி அருளும் ஆண்டவரொ காப்பாற்றும்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Dais1989
    @Dais1989 2 месяца назад +1

    அப்பா எனக்கு வீடு சொந்தமாக இல்லை.வீடு வைத்து குடியேற ஆசிர்வதின்க

  • @gomathiedmund9996
    @gomathiedmund9996 2 года назад +2

    Yessappa en koodave irungappa Thank you 🙏

  • @ruthdevapriya7597
    @ruthdevapriya7597 2 года назад +10

    என் பணப் பிரச்சனை மாற ஜெபிக்கும் படி கேட்டு கொள்கிறேன் Thank you Pastor🙏🙏🙏

  • @sebastiandavid793
    @sebastiandavid793 2 года назад +10

    ஆமென் நன்றி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென்

  • @user-jz4kx6di1t
    @user-jz4kx6di1t Год назад +1

    appa en ela avamanangalukum bathil tharum en kadan prachanailirunthu viduthalai tharum appa en kaneer ku bathil tharum appa amen🙏🙏🙏

  • @ShivaShankar-hc4rw
    @ShivaShankar-hc4rw 24 дня назад +1

    Thank you so much Yesappa sothiram Swami

  • @sumanshameema6939
    @sumanshameema6939 2 года назад +7

    Amen appa ✝️✝️✝️ Thanks for your blessings appa lot of care and love apppa 🤩🤩✝️✝️🙏

  • @benishadhas3220
    @benishadhas3220 Год назад +12

    "wonderful word of god! Amen and i receive the word of god in my life in Jesus name! God bless everyone! God bless you and family, in abundance!

    • @rajeshviji5990
      @rajeshviji5990 Год назад +1

      Amen appa Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @SivaSivaneshan-mb1xj
    @SivaSivaneshan-mb1xj Год назад +2

    அப்பா எனக்கு ஒரு வீட்டை தாரும் பிள்ளைகளின் கடனை மாற்றும் நன்றி இஜேசப்பா❤❤❤❤❤😅😅😊😊😅😅😮😮😢🎉🎉🎉🎉🎉😂😂🎉😂❤❤😂😂🎉❤❤❤❤😂🎉😢😮😮😅😊

  • @indhuindhu6466
    @indhuindhu6466 Год назад +1

    Appa yesuve en magal public examla nalla eluthi pass aaganum andavare en rendu pillaigalum en kanavarum nalla iruka vendum yelai julanthaigaluku adaikalam aaruthal kidaika vendum andavare

  • @pushpaanand8622
    @pushpaanand8622 2 года назад +3

    Karthar Nallavar avar kirubai endrumullathu🙏🙏🙏 praise the Lord🙏 amen Amen Amen🙏

  • @carolinemetreetas7976
    @carolinemetreetas7976 2 года назад +3

    Praise be to Almighty Living God 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 Hallelujah 🙏🏾 praise the Lord brother 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾God bless.

  • @mallowgirl1173
    @mallowgirl1173 Год назад +1

    நன்றி அப்பா என் குடும்பம்த்னத்தில் இருக்கும் கடன் திர ஆசிர்வாதம் தாங்க அப்பா கணவர் க்கு நல்ல புத்தி தாங்க அப்பா கணவர் க்கு வேனல வேண்டும் அப்பா பிள்ளை க்க ஃபீஸ் கட்ட உதவி புரியும் அப்பா

  • @kprobin6805
    @kprobin6805 Год назад +1

    ஆமென் ஆமென் அல்லேலூயா நன்றி இயேசு கிறிஸ்துவே

  • @padmasukumarn8850
    @padmasukumarn8850 2 года назад +6

    AMEN. Praise the lord jesus

  • @selvaraneerajendra7429
    @selvaraneerajendra7429 2 года назад +4

    Amen Jesus,hallelujah,Thank you Jesus for your useful message.

  • @ranifernando4459
    @ranifernando4459 Год назад +1

    அப்பா பிதாவே இந்த பிள்ளைகள் வெகு விரைவாக வெளிநாடு செல்ல வேண்டுமென வும் என் வீட்டு துன்பத்தையும் நீங்க வேண்டுமெனவும் எனதும் என் தங்கையினதும் சேம ஊழியர் நிதி வெகு விரைவில் கிடைக்க பண்ணியருளும் அப்பா.ஆமென்.

  • @gunav3305
    @gunav3305 9 месяцев назад +1

    அப்பா ரொம்ப நன்றி அப்பா என் வீடு கட்டி முடிக்க வேண்டும் ஓரளவு முடிந்தது பா 🙏🙏🙏🙏🙏இன்னும் கொஞ்சம் இருக்கு அப்பா என் கடன் பிரச்சனை தீரணும் என் குழந்தைகள் ஒழுக்கமானவர்களாக வளர வேண்டும் நல்ல கிறிஸ்த பிள்ளைகளாக வளர வேண்டும்

  • @princymicheal7572
    @princymicheal7572 2 года назад +4

    Amen alleluia thank you Jesus daddy🙏🔥

  • @josephinesudhan.4372
    @josephinesudhan.4372 2 года назад +3

    Amen Amen Amen tq lord Jesus

  • @SathiyaSathiya-nu1dy
    @SathiyaSathiya-nu1dy День назад

    Karbala neerkatti irupathal sugam Dange yesappa kulanthai varam vendum yesappa

  • @user-yg3db5uc1y
    @user-yg3db5uc1y 9 дней назад

    Yesappa engalukku sonathama oru veedu thanga entha kasttangal maranum kadan ellatha vazkai vala kirubai synga...appa amen

  • @nirmalajoyce5678
    @nirmalajoyce5678 2 года назад +3

    Amen n Amen...praise the Lord. I received and
    I believe God will bring it pass..all my needs.
    Awaiting for my financial breakthru
    In name of Jesus Christ..!!!!

    • @velmayil7728
      @velmayil7728 Год назад

      Yesappa en pavam Manningappa Anakku our Velai Tangappa Ennap parisutappadutuingappa samatanam tangappa

  • @davidrajan5382
    @davidrajan5382 2 года назад +4

    Amen hallelujah praise the lord

  • @vimalal6192
    @vimalal6192 3 месяца назад

    இயேசுவே உம்முடைய வருகையை சந்திக்க ஒவ்வொருவரையும் ஆயத்தப் படுத்தும்.

  • @ShivaShankar-hc4rw
    @ShivaShankar-hc4rw Месяц назад +1

    Sothiram sorhiram shothiram Swami🙇‍♂️ 🙏🙏🙏

  • @claraselvarja2688
    @claraselvarja2688 2 года назад +3

    Praise the Lord. Amen🙏🙏🙏

  • @geethaaro555
    @geethaaro555 2 года назад +3

    Amen hallelujah hallelujah 🙏

  • @MaheswariS-ub2te
    @MaheswariS-ub2te Месяц назад

    Yesappa en manathil erukum kulappathi poguviraga enagu Maru valgai koduthullir santhosamaga vala asaipadukiren ennai hasirvathipiraga Amen

  • @vanirasiah8897
    @vanirasiah8897 Год назад +1

    ஆமேன்யேசப்பா, என் பாவங்களை மன்னியுங்கள் யேசப்பா நன்றி, என் கணவர் நிமல் இரட்சிக்கபடனும், எனக்கு குழந்தை கிடைக்கும் என்று விசுவாசம் செலுத்துகிறேன் யேசப்பாஎன் கணவர் நிமல் இரட்சிக்கபடனும் யேசப்பர நன்றி என் தொழிலை ஆசிர்வதியும் யேசப்பா நன்றி

  • @anittamary5192
    @anittamary5192 2 года назад +3

    Thanks a lot for your God's message

  • @rajsiva9318
    @rajsiva9318 2 года назад +3

    Amen 🙏

  • @johnsandhiyaeditz9765
    @johnsandhiyaeditz9765 Год назад +1

    அன்புள்ள இயேசப்பா எனக்கு 2 லட்சம் கடன் இருக்கு அதை அடைக்க எனக்கு உதவி செய்வீராக ஆமென்.. 😭😭😭

  • @valarmathicharles2060
    @valarmathicharles2060 Год назад +1

    YESAPPA UMAKKU NANRI.OVURU NALILUM ADHIKALAI EZHUNDU JEBIKKA UDHAVI SEYYUNGAPPA.NANRI YESAPPA.JEBITHA IYYAVAI ASIRVDHIYUM.AMEN.

  • @XavierRobert87
    @XavierRobert87 2 года назад +3

    Thank God for all your blessings and care and love

  • @francispraveenkumarm3194
    @francispraveenkumarm3194 Год назад +3

    Amen.

  • @partheebanpartheeban8841
    @partheebanpartheeban8841 Год назад +1

    ஆமென் அப்பா நான் காட்டன் அலியா இல்லாமல் ஏன்னா மாத்துங்க அப்பா எல்லாபிரஜனையும் திறனும் அப்பா ஆமென் ஆமென் ஆமென்

  • @stellastella3126
    @stellastella3126 Год назад

    நன்றி தகப்பனே.அம்மா நோயுற்று இருக்கா.உதவிக்கு எனக்கு யாருமில்ல.படுக்கையில்இருக்கும் அம்மாவின் கடமைகளையும் எனது குடும்ப வேலை தொழில் எல்லாமே உங்கட ஆசீரோடே நான் செய்ய கிருபை தந்துகொண்டிருக்கும் இயேசப்பா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @rajadhas3186
    @rajadhas3186 2 года назад +3

    Amen

  • @larancejaya8923
    @larancejaya8923 2 года назад +4

    Amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PERIYASAMYPERIYASAMY-vj9li
    @PERIYASAMYPERIYASAMY-vj9li Год назад +1

    அப்பா 🌹உமக்கு சித்தமானஒரு சொந்த வீட்டை தாரும் உமக்கு மகிமை உண்டாகட்டும் ஆமென்

  • @rosyashmelancy
    @rosyashmelancy Год назад

    Appa en kadan prachanai ellam maari poganum nalla nilam vaanganum sontha veetu kattanum appa engalukaga வேண்டிக்கொள்ளும்

  • @susandare3031
    @susandare3031 2 года назад +3

    Wonderful n powerful message dear Pastor. English subtitles please so that more non tamils too can be blessed. Thank you. God bless you.

    • @ruthkaliani7141
      @ruthkaliani7141 2 года назад

      Good God bless 🙏😇 this oll days with his blessings Amen ❤️

  • @user-ek8dw5nr3n
    @user-ek8dw5nr3n 2 года назад +5

    ஆமேன் அப்பா 😭😭🙏 என் கணவர் பிரேமை என்னோடு சேர்ந்து வையுங்கள் அப்பா 😭😭🙏

  • @niroshagayanniro6700
    @niroshagayanniro6700 Год назад +1

    Appa ennudaya velaikaga pray pannunga Appa

  • @ravananjanijp764
    @ravananjanijp764 Год назад

    அப்பா தேவனே ஸ்தோத்திரம்.எனக்கு வேலை கிடைக்க உம்மை வேண்டுகிறேன் ஆமென்...

  • @tamilarasib6735
    @tamilarasib6735 2 года назад +6

    Amen praise the Lord, Thank you Jesus

  • @nalininadeshan6760
    @nalininadeshan6760 2 года назад +5

    God bless you pastor

  • @prithiviraj5523
    @prithiviraj5523 Год назад

    அப்பா இயேசுவே என் குழந்தை ஜாஸ்மின் அவர்களுக்கு முழு உடல் சுகம் தாரும் ஆண்டவரே. சிறுநீர் சீராக வெளியேற கிருபை செய்யும் இயேசுவே இயேசுவே நன்றி நன்றி அப்பா இயேசுவே.

  • @manoharyfrancina9791
    @manoharyfrancina9791 Год назад +2

    Amen 🙏 நன்றி கர்த்தாவே எனக்கு ஒத்தாசை வரும் பர்வதத்திட்கு நேறாக என் கண்களை ஏறெடுக்கிரேன் எனக்கு உதவி செய்ங்க ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @thirunavukkarasuraagavan716
    @thirunavukkarasuraagavan716 2 года назад +4

    Amen amen hallelujah Thank you Jesus

  • @tonyshelton1342
    @tonyshelton1342 7 месяцев назад +1

    Hallelujah ❤ hallelujah ❤ hallelujah ❤ hallelujah ❤ hallelujah ❤ hallelujah ❤ hallelujah ❤ hallelujah ❤ hallelujah ❤ hallelujah ❤

  • @annallaksmin5120
    @annallaksmin5120 2 года назад +2

    YESAPPA NANRIYOTEY STHOTHTHARIKKIREN 🙏 THAGAPPANEY SATHTHURUKKALAI YELLAIGALIL ERUNTHU THURATHIPOTUNGA APPAAÀA 😥😥😥 THOLLAI THANGAVEY MUTIYALAI APPA 😢 PLEASE THAGAPPANEY YENGALUKKU UTHAVI CHEIUM AMEN 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rukmanirukmani6922
    @rukmanirukmani6922 4 месяца назад

    இயேசு அப்பா எனக்கு இருக்கும் கடன் அடைக்க வழி தாருங்கள்

  • @mallowgirl1173
    @mallowgirl1173 Год назад

    நன்றி அப்பா என் குடும்பம்த்னத்தில் இருக்கும் கடன் திர ஆசிர்வாதம் தாங்க அப்பா கணவர் க்கு வேனல வேண்டும் அப்பா

  • @ShivaShankar-hc4rw
    @ShivaShankar-hc4rw Месяц назад +1

    Amen Appa🙏 karthare💐 🙏

  • @arunamudha2451
    @arunamudha2451 Год назад +1

    ennaum en kutumpatthaum pathu katthukka Appa 💔💔😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Appa

  • @mijooildotcommijooildotcom3234
    @mijooildotcommijooildotcom3234 4 месяца назад +1

    Amen thank you Jesus ❤️❤️❤️❤️ naindi Raja alleluia amen 🙌🙌🙌🙌

  • @ShivaShankar-hc4rw
    @ShivaShankar-hc4rw Месяц назад

    Yesappa sothiram Swami sathankita erundu kaptrumbadi kettu kolgiren Swami karthare Appa general shift Ashirvadam seyuum appa🥲💐 🙇‍♂️🙏🙏🙏🙏🙏

  • @priyadarshaniparumal6796
    @priyadarshaniparumal6796 Год назад

    காலை வணக்கம் அப்பா ஆமென் ஆமென் ஆமென் அல்லோயா ஆமென் 🙏🙏🙏🙏

  • @enshalviji7737
    @enshalviji7737 2 года назад +1

    Amen appa praise the Lord jesappa 5yeraka enkanavaridam selvatharkkai katthirukkiren veku sekkiram visavinai thanthu anuppungkappa jesappa

  • @gokulphilip7728
    @gokulphilip7728 Год назад +1

    thagapane ennai sugapapaduthum appa Amen Jesus 🙏

  • @ShivaShankar-hc4rw
    @ShivaShankar-hc4rw Месяц назад

    Yesappa sathankita erundu kaptrumbadi kettu kolgiren Swami Appa karthare general shift Ashirvadam seyuum appa karthare🥲💐 🙇‍♂️🙏🙏🙏🙏

  • @ShivaShankar-hc4rw
    @ShivaShankar-hc4rw Месяц назад

    Yesappa sathankita erundu kaptrumbadi kettu kolgiren Swami Appa karthare general shift Ashirvadam seyuum appa karthare🥲💐 🙇‍♂️🙏🙏🙏

  • @ShivaShankar-hc4rw
    @ShivaShankar-hc4rw Месяц назад

    Yesappa sathankita erundu kaptrumbadi kettu kolgiren Swami general shift Ashirvadam seyuum appa karthare🥲💐 🙇‍♂️🙏

  • @cicilyrajaian8646
    @cicilyrajaian8646 Год назад

    Yesappa en magalaiyum marumaganaiyum sertu vaiyunga appa amen

  • @ShivaShankar-hc4rw
    @ShivaShankar-hc4rw 24 дня назад

    Yesappa sothiram sothiram sothiram sothiram sothiram Swami🙏🙇‍♂️

  • @tamilarasia7739
    @tamilarasia7739 2 года назад +1

    varum appa varum appa karthava yeasuva varum appa karthava yeasuva umaku isthothram isthothram isthothram Amen amen 🙏

  • @lathathilaga9859
    @lathathilaga9859 2 месяца назад

    என்கணவருடைய வெளிநாட்டு பிரயாணத்தை ஆசிர்வதித்து தாங்க விசாகிடைக்க உதவி செய்யுங்க

  • @djnikientertainment8097
    @djnikientertainment8097 Год назад

    Appa engaludaya kaadan perachanaigal ellamum sariyaganum engaluku nimadhiyana valakai vendum appa

  • @mijooildotcommijooildotcom3234
    @mijooildotcommijooildotcom3234 4 месяца назад +1

    Amen magan Mijo eleventh anuvel test janam asirvatiper Raja alleluia amen sugam asirvatiper

  • @jeyaletchumidj3122
    @jeyaletchumidj3122 Год назад

    Amen andavare ennudaya kadangalai mudika oru valiyai tharum andavare

  • @RajaKumari-co1xz
    @RajaKumari-co1xz 2 года назад +1

    Annudaya piracanaigaluku oru mudiu thara wandum jesapaa Amen Amen 🙏🙏🙏

  • @sudhasudha31
    @sudhasudha31 Год назад

    Appa innaki loan vishayaka poranga appa nengadhan pa Kai kodukanum dhirumathikku dhevaiyana pana devaigalai sandhiyungal appa unnaidhan nambi erukiren appa Nan oru kalum vetga padadha padi nadathunga appa ummudaiya kaikalil oppadaikiran appa 🙏😢🙏😢🙏😢🙏😢🙏😢🙏😢🙏😢😢😢🙏🙏😢🙏😢🙏🙏😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏 amen appa

  • @subaanthonyfrancis6792
    @subaanthonyfrancis6792 Год назад

    Appa en manathil ulla yaavayum neenga Ariveenga Athai engalukku Arulum Aththodu intha Ravi bro kudumbaththayum umathu vallamayaal thaankum Amen Amen 🙏🙏🙏

  • @ShivaShankar-hc4rw
    @ShivaShankar-hc4rw Месяц назад

    Yesappa sothiram Swami sathankita erundu kaptrumbadi kettu kolgiren Swami karthare Appa karthare general shift Ashirvadam seyuum appa karthare🥲💐 🙇‍♂️🙏🙏🙏🙏🙏

  • @sathiyavathip5244
    @sathiyavathip5244 Год назад

    Aiyaa,en kudumba samathanathirku jebithu kodunkal Amen Amen

  • @sanjuharsanharsan5224
    @sanjuharsanharsan5224 2 года назад +1

    Amen yesappa engaluku kapathunga aandavarae unakku soththiram appa engalai asirvathiungal appa en kudumbathai asirvathiungal appa 😭 life long entha pirasanaium varama neenga tha pathukanum appa innum entha mudivum kanala appa 😭 amen 🙏🏻😭😭😭😭😭😭

  • @RathanRathanR
    @RathanRathanR 5 месяцев назад +1

    அப்பா நான் வெளிநாடு போக உள்ளேன் நல்லபடியா போக ஒரு தடங்களும் இல்லாம போக என்னை ஆசிர்வதிம் அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @sandhiyaeshwanth___official
    @sandhiyaeshwanth___official 2 года назад +1

    Yesuvin arputhathai engaludai kanneerin velailay kangiren,ennudaya ella thunbangalilum devan engalodu irupathai unargiren,nandri appa nandri,ithu pondru ella nerangalilum engaluku neeray thunai nirka vendum appa,nandri nandri nandri appa amen.

  • @francis.joseph9833
    @francis.joseph9833 Год назад

    அப்பா எனக்கும் என் குடும்பம் என் சொந்தங்கள் அனைவருக்கும் . ஆசீர்வாதத்தை. .தாரும். நான் செய்யும் வேலைகள் மற்றும் பிஸ்னஸ் அசிர்வதியம் இறைவா அப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @user-co9yi5jm7g
    @user-co9yi5jm7g Месяц назад

    அப்பா எனக்கு உடம்பு ஆரோக்கியம் வேண்டும் வயிறு வலில இருந்து

  • @kumarlinda3023
    @kumarlinda3023 Год назад

    ஆமென் கர்த்தாவே உன் சமூகம் என் கணவரோடு ம் என் பிள்ளைகளுடன் இருப்பதாக ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @inija9785
    @inija9785 Год назад +1

    Andavare en vazkai ilanthu en pillaikalodu thikatru nikiren ennai kapathunga pa enaku ungala vita yarum illa pa engalai ratchiyum andavare nan vetkapatu payathutan nikiren pa enaku viduthalai thanga pa

  • @mallowgirl1173
    @mallowgirl1173 Год назад

    நன்றி அப்பா என் கணவர் க்கு நல்ல புத்தி தாங்க அப்பா கணவர் குடி பிரச்சினை திர வேண்டும் அப்பா கடன் திர ஆசிர்வாதம் தாங்க அப்பா

  • @gnccvvvvbxvbv5104
    @gnccvvvvbxvbv5104 Год назад

    appa en husband ku nilaiyana suya puthiyai tharum appa neer appadi seivathargaga nandri appa.