✅கடன் மாற அதிகாலை ஜெபம் MORNING PRAYER IN TAMIL WITH JESUS | Financial Debt Cancellation Deliverance

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 1,8 тыс.

  • @EvangelistRaviAbraham
    @EvangelistRaviAbraham  2 года назад +116

    Malayalam Version of this Video : ruclips.net/video/ZQCqauEoryU/видео.html

    • @virginmary5159
      @virginmary5159 2 года назад +17

      Appa thank you app a🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻amen

    • @parimalasivanesan1586
      @parimalasivanesan1586 2 года назад +4

      Anen

    • @selvaraneerajendra7429
      @selvaraneerajendra7429 2 года назад +2

      Praise the Lord.

    • @arokiajothi9832
      @arokiajothi9832 2 года назад

      I am Arokiajothi Teacher from Salem Omalur Brother please en mega kadan theera prayer seiyavum Thank you brother

    • @jamesjane831
      @jamesjane831 2 года назад +1

      நாங்களும் ஒரு பெரிய கடனடியாக தான் இருக்கிறோம் இன்று இந்த ஜெபத்தை கேட்டு நான் விசுவாசிக்கிறேன் இயேசு கிறிஸ்து இன்று எங்கள் கடனை மீட்டெடுத்து விட்டார் அப்படியாக நான் விசுவாசிக்கிறேன்

  • @s.sathyasakthi6965
    @s.sathyasakthi6965 Год назад +13

    பிரதர் என்னுடைய கடன் பாரம் நீங்க ஜெபித்து கொள்ளுங்கள்

  • @samjanasamjana9374
    @samjanasamjana9374 2 года назад +14

    நீயோ அநேகருக்கு கடன் கொடுப்பாய் ஆமேன்

  • @SheelaKumar-qr5pr
    @SheelaKumar-qr5pr 19 дней назад +1

    என் கடன் பிரச்சினை தீரவேடும் எனக்காக ஜெபம் செய்யுங்கள் பிரதர்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SoundValkyrie.
    @SoundValkyrie. 2 года назад +12

    ஐயா என் கணவருக்கு நல்ல வேலை கிடைக்கணும்னு ஜெபம் செய்யுங்கள் ஐயா கொரோனாவில் இருந்து நல்ல வேலையே இல்லையா என் கணவர் வெளிநாட்டில் இருந்தாரு அதை நம்பி வீடு கட்ட ஆரம்பிச்சோம் இப்ப வேலை இல்லாம இந்தியாவுல தான் இருக்காரு ரொம்ப கஷ்டப்படுறாங்க கடன் ஆயிடுச்சு ப்ளீஸ் ஐயா எங்களுக்காண்டி ஜெபம் பண்ணுங்க என் கணவருக்கு நல்ல வேலை கிடைச்சாலே போதும் எங்க கடன் அடைந்து விடுவேன் ஐயா தயவு செய்து ஜெபம் பண்ணுங்க ஐயா ப்ளீஸ் ஐயா

  • @joesheela1488
    @joesheela1488 16 дней назад +1

    அப்பா என் கணவருக்கு கடன் பிரச்சினை மாற்றி தாருங்கள் இயேசப்பா

  • @stalins1215
    @stalins1215 2 года назад +16

    என் கடன் பிரச்சனைகள் மாற கர்த்தர் உதவி செய்யுங்கப்பா...

  • @ezhilangifta7681
    @ezhilangifta7681 Год назад +6

    என் கடன் பிரச்சினை நீங்க எனக்காக ஜெபியுங்கள் ஐயா என்னால் முடியல ரொம்ப மண கஷ்டதுல வாழுறேன் plz jesus

  • @sinnatheva9485
    @sinnatheva9485 2 года назад +23

    எனது கடன் பிரச்சனை தீர உதவி செய்யுங்கப்பா தோத்திரம் இயேசய்யா ஆமென்

  • @SaravananSaravanan-k8u
    @SaravananSaravanan-k8u 13 дней назад +2

    உலகத்தில் உள்ள அனைவரும் கடன் பிரச்சினை மாற்றுங்கள் இயேசப்பா

  • @roginisuresh6431
    @roginisuresh6431 2 года назад +15

    இயேசப்பா என் கடன் பிரச்சனை இருந்து விடுதலை தரும் இயேசப்பா

  • @stalinstalin401
    @stalinstalin401 Год назад +7

    என் கடன் பிரச்சினை தீர வேண்டி கொள்ளும்.

  • @sprema2495
    @sprema2495 2 года назад +10

    என்னுடைய கடன் பிரச்சனை தீர தயவு செய்து எனக்காக ஜெபிக்கவும்

  • @deeparupa1470
    @deeparupa1470 2 года назад +5

    என் கடன் பிரச்சினை தீர வேண்டும்

  • @ramkumars1984
    @ramkumars1984 2 года назад +7

    கடன்பிரச்சனைத்தீரஜெபம் செய்யுங்கள்

  • @lathak4462
    @lathak4462 Год назад +3

    Ithuvarai engalai vazhi nadathina thevanae.naan nirpathum nirmulam agathathum unga sutha kirubaiyal engalai uyathuvir.Amen

  • @s.samuveljoseph1701
    @s.samuveljoseph1701 2 года назад +22

    என் கடனை அடைக்கா உதவி செய்யும் தேவனே

  • @shanthirajan2389
    @shanthirajan2389 2 года назад +8

    என் கடன் பிரச்சனை அணைத்தயம் மற்றும் ஆண்டவரே,,

  • @BarakathNisha-t9d
    @BarakathNisha-t9d 19 дней назад +1

    ஆமென் சுத்திரம்

  • @pushpaida4097
    @pushpaida4097 2 года назад +8

    ஆமென் எனக்கு கடன் பிரச்சனைலிருந்து எனக்கு ஒரு விடுதலை தாங்க அப்பா எனக்கு உதவி செய்தவர்களை ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா

  • @b.j.a.ajesus2895
    @b.j.a.ajesus2895 2 года назад +10

    இயேப்பா எனக்கு நிறைய கடன் பிரச்சனை இருக்கிறது அதில் இருந்து என்னையும் என் குடும்பத்தையும் மீட்டுக்கொள்ளுங்க இயேசப்பா எங்களை ஆசீர்வதியுங்கள்

  • @davida9001
    @davida9001 2 года назад +12

    என் கடன் பிரச்னையால் மனமுடைந்த நிலையில் இருக்கும் எனக்காக ஜெபிஙகள்

    • @SurasKumar-lq1qf
      @SurasKumar-lq1qf Месяц назад

      எனக்காக ஜெபியுங்கள்

  • @anithamani6089
    @anithamani6089 2 года назад +8

    கடன் பிரச்சினை மாற வேண்டும் அதற்காக ஜெபிக்கவும் பிரதர்

  • @jeniferchithra2124
    @jeniferchithra2124 2 года назад +21

    கடன். என்கிற.. கடலிருந்து. என்னை.. தூக்கிவிடும்.. இயேசப்பா.. உழைப்பின்.. கனியை. தாரும்.. தந்தையே.. ஏற்ற. வேளையில். எனக்குப். உதவிசெய்தவர்களுக்கு.. நான் திருப்பி. கொடுக்க.. என் கைகளின்... பிரயாசங்களை.. ஆசீர்வதியும்... காத்திருக்கிறேன்.. அனுதினமும்... உம்பொற்பாத. த்தில்.. இரக்கம்.. உள்ளவரே. மனம்.. இரங்கும்.. தந்தையே... ஆமென்....

    • @evaprincess6011
      @evaprincess6011 Год назад

      இயேசுப்பா உங்கள் ஜெபத்தை கேட்ப்பாராகா ஆமேன்

    • @dlincy848
      @dlincy848 10 месяцев назад

      நிச்சயமாக முடிவு உண்டு உங்கள் நம்பிக்கை வீண்போகாது GOD BLESS YOU

    • @jackmercy5504
      @jackmercy5504 7 месяцев назад

      Iyya enkel kedengel mare vendum en husbendkku nelle velei kideikkevendum

  • @sahayarani7277
    @sahayarani7277 Год назад +4

    Yasappa Kadan Peruchanail Erunthu Vedulai Thanga Yesappa Amen 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔 PIZ

  • @rgrowdygang6540
    @rgrowdygang6540 Год назад +5

    கர்த்தர் பேசிய உம்முடைய பரிசுத்த வார்த்தைக்கு நன்றி 🙏

  • @elavarasisiva
    @elavarasisiva 2 года назад +3

    இங்கணவர் குடிபழைக்கம் மாற என் மேல பாசம்மே இல்ல தெனமும் என்னிடம் சண்ட நலம்மதி இல்ல கடன்இல்ல இருந்து தப்பிவியும் அப்பா

  • @Infonews.0928
    @Infonews.0928 6 месяцев назад +4

    என் கடன் முழுவதும் அடைச்சி வீடு கட்ட முடியாம பாதில இருக்க வீடு கட்டி முடிய உதவி பண்ணுங்க jesus Daddy

  • @sms.muthulakshmismsmsm6409
    @sms.muthulakshmismsmsm6409 Год назад +130

    அப்பா இந்த ஜெபம் ஏன் குடும்பம் கடன் பிரச்சனை மட்டும் இல்ல இவுலகில் கடன் தொல்லையால் மாட்டி கொண்டு தவிக்கும் எல்லா குடும்பத்தையும் கடன் பிரச்சனையில் இருந்து இன்று முதல் விடுதலை அடையும் படியால் எல்லாரும் நினைத்து வழி நடத்துங்க அப்பா 🙏🙏🙏😘😘😘என் மனதில் அடை பட்ட பிரச்சனை எல்லாத்துக்கும் ஒரு தீர்வு இந்த ஜெபம் அப்பா 🙏😘💯💯💯💯நம்பிக்கை உங்களோட நான் நடக்க சம்மதம் அப்பா ஆமென் அப்பா 💯😘🙏

    • @vijayalakakshmi2413
      @vijayalakakshmi2413 9 месяцев назад +3

      Vijayalakshmi

    • @jegatheesanjaga8752
      @jegatheesanjaga8752 8 месяцев назад +3

      Amen

    • @vijeyadevasasikalavijeyade7968
      @vijeyadevasasikalavijeyade7968 8 месяцев назад +3

      Amen

    • @LGSGtvr2471
      @LGSGtvr2471 7 месяцев назад +4

      கடன் பிரச்சினை மாறவேண்டும் கஸ்டம் மற்றும் கவலை தீரவேண்டும் நன்றி அப்பா அல்லேலூயா ஆசீர்வாதம் தாரும் இயேசுவே ஆண்டவர் இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @VanithaPalanichamy-g4h
      @VanithaPalanichamy-g4h 7 месяцев назад +4

      ஆமென் தேவன் பேசிய ஜீவனுள்ள வார்த்தைக்காக ஸ்தோத்திரம்

  • @Palanisamy.sPalanisamy.s-c9l
    @Palanisamy.sPalanisamy.s-c9l 8 месяцев назад

    Jesus appa ennakku kadan perapalam Jesus appa please please help appa please 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @jenireena1690
    @jenireena1690 5 месяцев назад +3

    Yeshu appa enga Anni Peru radha avanga roomba kadan perachnai la irukaganga...Avagala kapathuga yesu appa please

  • @JeniferG-i4b
    @JeniferG-i4b 7 месяцев назад

    என் கடன் மாற விடுதலை தாங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @devidevi6891
    @devidevi6891 5 месяцев назад +4

    ஆமென்

  • @selvim8870
    @selvim8870 Год назад +10

    எனக்கு எங்க வீட்டு கடன் பிரச்சினை தீர வேண்டும்.
    எனக்காக ஜெபம் பண்ணுங்க Brother.

  • @sheinebrettleebrettlee9320
    @sheinebrettleebrettlee9320 2 года назад +94

    இந்த prayer எனக்காகவே தரப்பட்டது போல இருக்கின்றது pastor. thank you so much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @troch2124
      @troch2124 2 года назад

      🙏🙏🙏😭😭😭🙏🙏🙏🙏🙏 Thanks you so much pastor

    • @sagayamary2978
      @sagayamary2978 Год назад

      Yes

  • @Geethasugu
    @Geethasugu 5 месяцев назад

    Amen appa🙏 ennoda kadan prachanaya matrunga appa 🙏🙏

  • @SurasKumar-lq1qf
    @SurasKumar-lq1qf Месяц назад

    இயேசப்பா என் குடும்பத்தின் கடன் பிரச்சினைகள் தீர எனக்கு உதவி செய்யுங்கப்பா உம் வேலையை செய்ய உம்முடைய பிள்ளைகளாக எங்களை தெரிந்தெடுத்திரிக்கிங்கப்பா எங்களின் மீறுதல்களினால் பெரிய கடனில் சிக்கித்தவிக்கிரோம் அதிலிருந்து மீண்டு வர முடியலப்பா நிம்மதி இல்லாமல் வாழுரோம் சுவாமி ஆண்டவரே இன்றைய நாளில் இருந்து என் கடனை அடைக்க மாற்றம் தாங்கப்பா இயேசப்பா.... பிரதர் எங்களுக்காக ஜெபம் பன்னுங்க பிரதர்

  • @princedes6276
    @princedes6276 Год назад +48

    என் கடன் பிரச்சனை எனக்கு தூக்கமின்றி, மனஉளைச்சல் உருவாக்கி, மிக மிக மிக கொடிய வேதனையில் சிக்கி தவிக்கும் என்னை எங்கள் ராஜாவாகிய இயேசு கடன் பிரச்சனைல் இருந்து விடுதலை தந்து பண வரவும் தந்து அதிசியம் செய்ய போவதற்காய் நன்றி, ஆமென் அல்லேலூயா 🙏எலிசபெத்

    • @hihllo6733
      @hihllo6733 8 месяцев назад

      Karthar kappar

    • @sunithaa3386
      @sunithaa3386 6 месяцев назад

      இயேசப்பா கடன் பிரச்சினை என்னை அதிகமாக சூழ்ந்து கொண்டிருக்கிறது துக்கம் மனவேதனை மன உளைச்சல்இருக்கிறேன் சுவாமிஅப்பா இந்த கடன் எனக்காக வாங்கப்பட்டது அல்லஎன் குடும்பத்திற்காக வாங்கப்பட்டது அல்லயாரு ஒருஒரு பெண்ணுக்காக வாங்கப்பட்ட கடன்அவள் என்னை ஏமாற்றி விட்டாள் இயேசப்பா அவள் இன்றுஆடம்பரமாக இருக்கிறாள் நான் என் குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் நீங்கதான் இயேசப்பா இந்தக் கடன் பாரத்தில் இருந்து எப்படியாவது நீங்கள் என்னை மீட்டெடுக்க வேண்டும் சுவாமி என் இரண்டு சிறு குழந்தைகளுக்காக நீர் என் கடனை அடைக்க உதவுங்க சாமி அவளுக்கும் தக்க தண்டனையை கொடுங்க சாமி😂😂😂கண்ணீரோடு விதைக்கிறேன் சுவாமி நல்ல அறுவடை குடுங்க சாமி இயேசப்பாஇயேசப்பா நீங்கதான் எனக்கு உதவி செய்யணும்

    • @sunithaa3386
      @sunithaa3386 6 месяцев назад

      இயேசப்பாஎன் கணவர் இன்று மன உளைச்சலில் இருக்கிறார் நாங்கள் சம்பாதித்ததை எல்லாம் அந்தப் பெண் எடுத்துச் சென்று விட்டாள் இனி எங்களுக்கு என்று எதுவுமே இல்லை உதவி செய்யுங்க தகப்பனே😂😂😂😂

    • @vanithapalani6806
      @vanithapalani6806 3 месяца назад

      Amen

    • @SurasKumar-lq1qf
      @SurasKumar-lq1qf Месяц назад

      ஆமேன் அப்பா இதே நிலமையில் தான் இருக்கிறேன் நினைத்தருளுங்கப்பா

  • @kamaljulieebijoshua5494
    @kamaljulieebijoshua5494 2 года назад +28

    ஸ்தோத்திரம்...... என் வாழ்க்கையில் இருக்கும் இருள் எனும் கடன் பிரச்சினைகள் அனைத்தும் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் நாமத்தினாலே என்னை விட்டு போவதாக...... இருள் எனும் கடன்களை விலகி வெளிச்சம் எனும் ஆசீர்வாதம் வருவதாக..... ஆமென்..... அல்லேலூயா

  • @DhanamaniDhanamani-pj3lc
    @DhanamaniDhanamani-pj3lc 4 месяца назад

    ஆமென் ஆமென் ஆமென் ❤️❤️❤️🙏🏿🙏🏿🙏🏿💐💐💐

  • @samravikumar3095
    @samravikumar3095 5 дней назад

    கடன் பிரச்சினைகளில் இருந்து விடுதலை தாருங்கள் ஐயா எங்களுக்காக ஜெபியுங்கள்.

  • @jstamizhanyt6290
    @jstamizhanyt6290 2 года назад +30

    என் கடன் பிரச்சனை தீர ஜபம் பண்ணுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @jaya9725
    @jaya9725 Год назад +6

    கடன் பிரச்சினை என்னை மிகவும் நெருக்கி கொண்டு இருக்கிறது எனக்காக ஜெபம் பண்ணுங்கள பிரதr

  • @henrystanly3598
    @henrystanly3598 2 года назад +16

    கடன் பிரச்சினை நீக்கும் ஆண்டவரே

  • @epalaniyammal2727
    @epalaniyammal2727 Год назад

    En pavam en pillaigal seitha pavam sapam thira vendum pirapu yesuve 🙏🙏💔💔💔

  • @p.murugaveni2811
    @p.murugaveni2811 Год назад +11

    என் கடன் பிரச்சனை தீர prayer பண்ணுங்க brother. இது எனக்காக prayer. நானும் இதே பிரச்சனை இல் தான் இருக்கிறேன். PLEASE pray for me

  • @LakshmimercyLakshmi
    @LakshmimercyLakshmi 6 месяцев назад

    சீக்கிரம,எண்,கடண்,தொல்லையில்,இருந்து,விடுவியுங்கப்பா,❤❤❤

  • @rajeshthalapathy4899
    @rajeshthalapathy4899 2 года назад +63

    இயேசு என் கடனை அடைக்க உதவி செய்வர் ஆமென் அல்லேலூயா

  • @josephinanitha1662
    @josephinanitha1662 Год назад

    Àmen thank you Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏 thankyou brother 🙏🙏🙏🙏🙏

  • @littleprincess974
    @littleprincess974 2 года назад +57

    நான் அதிகமான கடன் பிரச்சினையில் இருந்து வருகிறேன் வாழ்வா. சாவா என்ற நிலையில் இருந்து வருகிறேன் எனக்காக ஜெபம் பன்னுங்க பாஸ்டர் ஆமென் அல்லேலூயா

  • @sujatharavi1025
    @sujatharavi1025 2 года назад +1

    Engal meethu erakkamaaerum yesappa Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ஆல்பர்ட்ஜெயசீலன்ஆல்பர்ட்ஜெயசீல

    என் கடன் பிரச்சனை தீர வேண்டும் எனக்காக ஜெபம் செய்யுங்கள் பிரதர்

  • @sreekarnika
    @sreekarnika 2 года назад +17

    கடன் பிரச்சினை அதிகம் உள்ளது சாகவும் பயமாக இருக்கிறது எங்களால் வாழவே முடியாது என்ற நிலை வழி தெரியாமல் தவிக்கிறோம் எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்

    • @prittopritto579
      @prittopritto579 2 года назад

      Jesus

    • @mahesh5746
      @mahesh5746 2 года назад +2

      இயேசு எங்கள் கடன் பிரச்சினைகளை மாற்றினார் உங்கள் கடனையும் அடைப்பார் விசுவாசிங்கள்

    • @vijayakumarselvan7237
      @vijayakumarselvan7237 11 месяцев назад

      எப்படி கடனை அடைத்தீர்கள்.​@@mahesh5746

    • @kumarann6268
      @kumarann6268 8 месяцев назад +1

      உனக்கு கடன் பிரச்சினை கண்டிப்பாக மாறும்

    • @verygood3333
      @verygood3333 4 месяца назад

      அவர் எப்போதும் நம்மோடு இருக்கிறார் என்று நம்புங்கள் நம் கடன் பிரச்சினை சீக்கிரம் தீரும்
      ஸ்தோத்திரம் ஆன்டவரே ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад +5

    என் பணப் பிரச்சனைகளில் இருந்து வெளிவர யெபியுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வழிகளை திறக்க

  • @vairamanickamd7744
    @vairamanickamd7744 6 месяцев назад

    Enadu anaithu kadanprachanaielurundu vidudalai thaarum andavare🙏🙏🙏🙏 enakku varavendiya panam vanduserumpadiyagha anugram thaarum andavare amen amen amen🙏🙏🙏🙏🙏

  • @thingalkumar8426
    @thingalkumar8426 Год назад +3

    என் குடும்பத்தில் கடன் பிரச்சனை யால் நானும் என் மனைவி என் பிள்ளைகள் பிரிந்து இருக்கிறம் எங்களுக்கு ஜெபம் பண்ணுங்க

    • @SurasKumar-lq1qf
      @SurasKumar-lq1qf Месяц назад

      என் நிலைமையும் இதுதான்

  • @ZMR_Paws
    @ZMR_Paws 2 года назад +55

    என் கடன் பிரச்சினை விரைவில் தீர எனக்கு உதவி செய்யும் இயேசப்பா. ஆமென் அல்லேலூயா

  • @TheresaM-bu6ct
    @TheresaM-bu6ct 2 месяца назад

    இந்த ஜெபம் 🙏எங்களுக்கு என்று கடவுள் குடுத்து இருக்கார் 🙏🙏🙏🙏🙏🙏

  • @jancyd7169
    @jancyd7169 Год назад +6

    கடனால் மிகவும் மன உளைச்சல் பயந்து பயந்து வெளிய நடக்கிறேன். கடன் பிரச்சனை தீரவேண்டும் இயேசுவே எனக்கு உதவும் ஆமேன்

    • @hihllo6733
      @hihllo6733 8 месяцев назад

      கண்டிப்பாக மாறும்

    • @SurasKumar-lq1qf
      @SurasKumar-lq1qf Месяц назад

      எனக்கும் இந்த நிலமைதான்

  • @latharaj7200
    @latharaj7200 2 года назад +49

    அய்யா அதிகாலையில் எழுந்து ஜெபிக்கும் வல்லமையைத் தந்ந கர்த்தருக்கு.ஸ்தோத்திரம் என் கடன் பிரச்சனை தீருவதர்க்காய் நன்றி ங்க அப்பா

  • @jenireena1690
    @jenireena1690 5 месяцев назад +2

    Yesu appa please engala kapathuga yesu appa please

  • @rahimanr1660
    @rahimanr1660 8 месяцев назад +4

    Appa endha jepadhin moolamaga enga kudumbadhil ulla kadan prachanai maranum adharku yedhavadhu arpudham nadakkanum esappa engalukku vidudhalai dhangappa re vettukkaru velinadu poe oru varusam agapogudhu ana eppa kuptu dampalame kidakka mattikkudhunu sonnaru avarukku sampalam kidakkanum adhula erundhu vidudhalai dhangappa kandhisdi edhuvaga erundhalum madhikudungappa esappa engalukku endha ekkattana prachanaielirundhu vidudhalai dhangappa amen

  • @SornamSamsonsiyona
    @SornamSamsonsiyona 6 месяцев назад

    Abba sosthiram Abba ennudaya kudumbathill kadanm mathitharnum Abba kadam thanthavar vaddiketdu bayabaduthduthanka Abba mantri ayya amen 🙏 🙏🙏🙏🙏

  • @RoseMary-mq6lx
    @RoseMary-mq6lx 2 года назад +43

    எங்களுக்கு கடன்கொடுத்தவருகளுக்காய்நன்றி எங்கள் கடனை மன்னித்துநீக்கிப்போடுங்க ஆமேன் இயேசுவே ஆமேன் நன்றி ஐய்யா🙏🙏🙏🙏

    • @RajaSingh-eb1lr
      @RajaSingh-eb1lr 2 года назад +1

      சாரி அக்கா அவங்க கொடுத்தாச்சு நம்ம கட்டாயம் கொடுக்கணும்.இல்லனா.சாபம் தான்வரும் அக்கா.கடவுள் அவங்க காசு கொடுக்க உதவிச்செய்வார்.

  • @jebasinghcharles9706
    @jebasinghcharles9706 Месяц назад

    இன்று இரவே சுகமாக இயேசப்பா கிருபை செய்ய வேண்டும் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @mahesswatha.p.m9063
    @mahesswatha.p.m9063 2 года назад +10

    எனக்கும் கடன் பிரச்சனையை தீர்த்து வைக்க போவது காக நன்றி அப்பா அனைவரின் கடன் பாரங்களையும் தீர்த்து வைங்க அப்பா Please அப்பா

  • @nirmalanirmala9167
    @nirmalanirmala9167 2 года назад +6

    ஆமென் அப்பா என் கடன் பிரச்சனை மாரப்போருக்காகா நன்றி அப்பா

  • @jenireena1690
    @jenireena1690 5 месяцев назад +2

    Amen appa..enga kadan perachnai la irunthu ennaiyum enga amma kudubàthaiyum kapathuga yesu appa please

  • @esthervelu30
    @esthervelu30 2 года назад +14

    ஸ்தோத்திரம் பாஸ்டர் ஜயா கர்த்தர் ஆசிர்வதிப்பாராக உங்களையும் உங்கள் ஊழியத்தில் உள்ள அனைத்து வகையான தேவைகள் ஊழியத்தில் உள்ள எல்லைகளையும் ஆசிர்வதிப்பாராக ஆமென்🙏 எனக்கு என் குடும்பம் அனைவருக்கும் இரட்சிக்கபட பாவமன்னிப்பு பெற்று வெற்றி வாழ்க்கை வாழ்ந்து சுகித்துயிருக்க ஆமென் ஆமென் ஆமென்🙏 ஜெபம் செய்யுங்கள்

    • @Jeffrin-b
      @Jeffrin-b 2 года назад

      My family priaer call me

  • @kanikanistan5173
    @kanikanistan5173 Год назад

    ஆமென் கர்த்தாவே நன்றி நன்றி இயேசப்பா 🤍

  • @jasufdo1751
    @jasufdo1751 2 года назад +6

    இயேசப்பா எங்கள் குடும்பம் முழுவதும் கடன் சுமைகல் தீரவும் வட்டி ப்பிரைச்சனைகல் தீரவூம்ஜெபம் பன்னுங்கல் நகைப்பிரச்சனைகல் தீரவும் ஒன்னும் செய்ய முடியவில்லையே அப்பா எனக்கும் அற்புதம் செய்ங்கப்பா வறுமைகள் மாறனும் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறோம் எங்களுக்காக ஜெபம் பண்ணுங்கள் அண்ணன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏

    • @estherrani2449
      @estherrani2449 Год назад

      இயேசப்பா எங்கள் குடும்பத்திலும் கடன்பிரச்சனை சுமை கள் தீரஜெபியுங்கள்

  • @jsjino2300
    @jsjino2300 7 месяцев назад

    அப்பா. என்னுடைய கடன், வியாதிகள் எல்லாமே மாறனும் 😢😢😢😢

  • @vasanthirajesh7633
    @vasanthirajesh7633 2 года назад +18

    கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை பெற எனக்காக வேண்டி கொள்ளுங்கள்.... ஆமேன்

    • @victoryaselvakumar3719
      @victoryaselvakumar3719 2 года назад

      Amen

    • @mallikas3167
      @mallikas3167 2 года назад

      எனக்கு சுகம் வேணும்

    • @mallikas3167
      @mallikas3167 2 года назад

      எனக்கு கடைகள் பெரிய தய்அகனு

    • @mallikas3167
      @mallikas3167 2 года назад

      எனக்கு கடன் நிரைஇருக்குஅதைகட்கிருபைதரும்

  • @Ganesankalai-w5w
    @Ganesankalai-w5w 7 месяцев назад

    ஆண்டவரேஎன்னை சுற்றிநடக்கும்கெட்டைவிசயங்கள் சூழ்சியில்இருந்தும்அனைத்துபிரைச்சைனையில்இருந்தும்எங்களை காப்பாற்றுங்கள் கர்தாவே ஏசு ஆண்டவரே என் கணவரையும் என்னை ஒன்று சேர்ந்துவாழவயுங்கள்கர்த்தரே நானும்என் கணவரும் பிரிந்து இருக்கோம் தினம்தினம் கண்ணீர் வடிக்கிறேன்கடவுளே என்கண்ணீருக்கும்எனக்குவழிக்கொடுங்கள்ஏசுவேகர்த்தாவே என்னுடன் அவர் பேசவேண்டும்ஆண்டவரே நாங்கள்இருவரும்சேர்ந்துவாழவேண்டும்ஏசுவே ஆண்டரே என் கணவர் பெயர் பழனியப்பன்கலைச்செல்வி எங்கள் வாழ்கையில் சந்தோசத்தைகொடுங்கள்ஆண்டவரே தேவனே கர்த்தாவே ஏசுகிருஸ்துவின்நல்லநாமத்தின்செபிக்கிறேன்ஆமேன்ன்😭😭😭😭😭😭

  • @ushaselvin3302
    @ushaselvin3302 2 года назад +22

    இன்று கடன்மாறவேண்டும் 😭🙏👋💐

  • @angelsharmila1471
    @angelsharmila1471 8 месяцев назад +3

    கடன் தீர ஜெபியுங்கள்.

  • @glorysheeba3770
    @glorysheeba3770 2 года назад +30

    வெட்டாந்தரையை தண்ணீர் தடாகமாக மாற்றப் போகிற கிருபைக்காய் நன்றி தகப்பனே🙏 நாங்கள் எதைக்குரித்தும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் ஸ்தோத்தரத்தோடு உம்மிடம் வைக்கிறோம் தகப்பனே நீர் பார்த்து கொள்ளும் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏🙏

  • @adhilakshmi3470
    @adhilakshmi3470 11 дней назад

    Endru rajeswari kadannai adaigavum atharugu panam vendum lnt belstar loan kidaigavum yesuappa amen praise the lord amen

  • @ranushranush9830
    @ranushranush9830 2 года назад +15

    நன்றி அற்புதமான ஜெபம் ஆமென் அப்படி ஆகட்டும் ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @malark7103
    @malark7103 2 года назад +9

    Amen என் கடன் பிரச்சனை தீரப் போகிறதற்கு நன்றி அப்பா.

    • @dhanabalan538
      @dhanabalan538 2 года назад

      என் கடன் பிரச்சினை மாற்றப்போகிற கிருபைகளுக்கு ஸ்தோத்திரம்

  • @beaulajayakumar2032
    @beaulajayakumar2032 2 года назад +13

    அய்யா என் கடன் அடைய ஜெபியுங்கள் ஜயா

  • @augustinyesa7944
    @augustinyesa7944 2 года назад +5

    என் கடன் பிரச்சன்னை மறா ஜெபம் பண்ணுங்க 😭🙏🙏

  • @moksharackini3449
    @moksharackini3449 8 дней назад

    Iya neenga sonnadhu yellam unmai iya. Jesus yenga kudumbathai asser vadhiyum. Pethave. Amen 🙏🙏🙏

  • @sundarankaliappan9661
    @sundarankaliappan9661 2 года назад +4

    Amen praise the lord hallelujah thank you Jesus yes oh glory glory glory thank you

  • @SathishSathish-lq8sg
    @SathishSathish-lq8sg 2 года назад

    Ean kadan prachanai eannai kappathunga appa 😭🙏 Amen

  • @jesijesi1203
    @jesijesi1203 2 года назад +10

    ஆமேன்.... அப்பா கடன் வாங்கி அதை கொடுக்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் தவிக்கும் எங்களுக்கு.. நாங்கள் கேட்ட இடத்தில் உதவி கிடைத்து கடன் எல்லாம் திருப்பி செலுத்த கூடிய சக்தியை வல்லமையை வருமானத்தை எங்களுக்கு தாரும் எங்கள் தகப்பனே.. ஆமேன்..,

    • @vijayantailor6040
      @vijayantailor6040 2 года назад

      இயேசப்பா எங்கள் கடனைத் தீர்க்க வழி செய்ய தாழ்மையாய் ஜெபிக்கிறோம்

    • @kaleshrajan8718
      @kaleshrajan8718 2 года назад

      Amen

  • @nalinisekar3093
    @nalinisekar3093 6 месяцев назад

    அப்பாஇயேசுவே எங்கள் கடன்களை முற்றிலும் எங்களை விட்டு அகலும் என்று நம்பிக்கையோடு வேண்டுகின்றோம்தகபனே இயேசுவே ஆமேன்🙏

  • @jefihome696
    @jefihome696 2 года назад +5

    Thank you lord. Give redeems from our financial constraints.

  • @DhanalakshmiSuresh-pu1dq
    @DhanalakshmiSuresh-pu1dq 4 месяца назад

    எங்க கடன் தீர எங்களுக்காக ஜெபம் பண்ணுங்கள் ஐயா ஸ்தோத்திரம் ஆமேன்

  • @GanabathiR-t9h
    @GanabathiR-t9h 2 месяца назад

    Ennudaiya kadam prachanaigalil irunthu vidupada jebiyungal amen

  • @nirmalanirmala9167
    @nirmalanirmala9167 2 года назад +10

    நான் என் உரவுகள் எல்லாராலும் மரக்கப்பட்டு இருக்கிரேன் அப்பா

  • @adhilakshmi3470
    @adhilakshmi3470 Месяц назад +1

    Eni kadanvangamadian yesuappa kadanthira vendum endru yesuappa ennai asirvatham panam😮

  • @rajalogi2060
    @rajalogi2060 2 года назад +7

    ஆமென் பாஸ்டர் நாங்கள் வீசாவுக்காக காத்திருக்கிறோம் எங்களுக்கா ஜெபியுங்கள் அல்லேலூயா ஆமென்

    • @somasuntharamgnaneswari1041
      @somasuntharamgnaneswari1041 2 дня назад

      Yesppa🎉en🎉kdnel🎉erontho🎉mel🎉enkko🎉aacer🎉vthegkol🎉yesppa🎉nan🎉kdommiyak🎉avtheppdogkenren🎉kapparrogkl

  • @SundarSingh-d3l
    @SundarSingh-d3l 25 дней назад +1

    Brother engal kaden prachanigu 0ra
    Prayer panuga

  • @jebaroselin5815
    @jebaroselin5815 2 года назад +4

    Amen Amen Amen Hallelujah,,Thank you JESUS,Praise the LORD JESUS.....

  • @abinesh7867
    @abinesh7867 2 года назад +4

    Thank you lord 😭😭😭

  • @Jenesha5390
    @Jenesha5390 2 года назад +5

    Praise the Lord. Pray for my family and my business skin care and beauty Care and wellness

  • @ranjinivasan3749
    @ranjinivasan3749 2 года назад +4

    Amen praise the lord

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 Год назад

    2004 இருந்துநான்வேலைக்குசென்றேன்ஐய்யாஆனால்வருமனம்கையிஷ்இன்றுவரைகௌயில்ஒருபாய்கூட என்கையில்இருக்கமட்டதுஐய்யாகடன்த்தான்என்னைபேட்டுவட்டுதுஐய்யாஎனக்கசெபிக்குமாறுதயவுடன்உம்மிடம்கேட்டு கெள்கிறேன்ஆமென்😢😢😢😢😢😢😢

  • @sanjeeviindo
    @sanjeeviindo 2 года назад +10

    Amen. Praise the Lord. Bless me, my family, relive from all debits. I will become witness to God's Grace and blessings. Thanks to God

    • @padmaroyan3215
      @padmaroyan3215 2 года назад

      Jesus relive from all the debits .Help us to live with peace

    • @malathysundar0970
      @malathysundar0970 2 года назад

      Amen Amen 🙏🙏🙏🙏👍