brain health tips ! |
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- #doctorkarthikeyan #homeremedies #hometips #exercise #drkarthikeyanexercises #drkarthikeyanfoods #drkarthikeyancooking #dr Karthikeyan
#doctor Karthikeyan
#karthikeyan doctor
#dr Karthikeyan mbbs md
#dr Karthikeyan channel
#dr Karthikeyan speech
#dr Karthikeyan RUclips channel
Doctor Karthikeyan Channel
❤🎉 நீங்கள் சொல்வது 100/100 உண்மை தினசரி நாங்கள் குர்ஆன் படிக்கீறோம் .
ஆனால் இந்த மாதிரி நல்ல தகவல்களை தங்கள் youtube ல தானே பார்க்க முடிகிறது
புக் படித்து கொண்டிருந்த பழக்கம் அவசியம் உண்மை டாக்டர் வேதாந்தம் சித்தாந்தம் ஞானம் பக்தி புத்தி கூர்மை உடையவராக விளங்கும் ❤❤❤
என்ன டாக்டர் இவர் 😮சூப்பர்🎉🎉🎉
யாருக்கெல்லாம் உறைத்தது? எனக்கு உறைத்தது😅😅😅
Thank you Dr..... 👌👌👍👍🤝🤝
அருமை டாக்டர்...!!
Arumai ayya🙏🙏🙏
நன்றி ஐயா
வாழ்க வளமுடன்
Thank you Doctor 🙏எதையும் புரிந்து செய்தால் அதில் ஒரு சந்தோஷம் தான்…👍👌 reading habit உண்டு என்றாலும் இன்னும் அதிகரித்துக் கொள்கிறோம் doctor 🙏😎God bless us u
செம்ம 💜
இயேசு உங்களை ஆசீர்வதிப்பார்நிரையநல்லவிசியங்கலைசெல்வதல்நிரையநன்மைகள்உள்ளதுநன்றி
Nice information
❤
Information valuable Thank you Dr
Wow 👏👏 wonderful information 👏👏💐💐🤗🤗
Wow great message sir.
நன்றி நற் செய்தி 👍
Thank you sir congratulations🎉🎉🎉
நன்றி ஐயா
Good Information for All Sir 👍
I Like You Doctor......
Sir 👍 superb sir
Nice information sir super
I use to read a lot of books Doctor
Thank you for the remainder I shall get back to basics… this mobile is definitely an addiction…😊
Oknga bro super 👌 bro Thank-you bro 🙏
முயற்சிபன்றேன் சார் 👍
Corrct advice at the right time
Super doctor enaku dopamine athigam achu pola..I will change my mindset. Thanks for your videos 🎉😢
நல்ல கருத்து
Very thanks
உண்மை தான்
Useful information
Correct useful information
Once upon a time i love to read books but now I addicted phone.thanks sfor your advice .i will try it again.
Super Dr 🙏🏽👌🏽👍🏾
very good information doctor
அருமை சார் 🙏🏽...
👌👌👌👌
sir, regularyou tube podunga
Dr. Hope this dopamine helps in Addiction for bad habbits(tobacco,drugs..)
Good info doctor
I felt this, when I was preparing for an competitive exam my mind was free after that i used to watch mobile longer time i am feeling stressful
Exactly
@@drkarthik thank you so much for the information
Sir
Useful information thanks sir
வணக்கம் சார்
ஒரு பீரோ நிறைய புத்தகம் வாங்கி வைத்து ஒழுங்காக இருந்த நான் போனில் படிக்க கண்ணாடி போட வேண்டி இப்ப திரும்ப புத்தகம் படிக்க ஆரம்பித்து உள்ளேன்
Thankyou sir
மிகச் சிறப்பு
Thank you doctor
👍👍👍
Semma 👍👌
Naanum books thaan padippen 😇
Thank you Dr 😊
Very nice information 😇dear Dr👌👌👌👏👏👏👏
Yes sr.super sr.good books are always good friends..😊
Thank you sir
Yes 👍 I could feel the moment 😊
Super thank you Anna 🙏
Thank you sir🙏
Thanks
Nallatu Dr❤
Any ideas what hormone it will be if we read pdf epub books📚 on mobile📱..... 🤔
It must be the combination of both, I suppose. I am not sure
@@drkarthik Thank you Doctor for valuable info. I guess so. May be mixed benefits. Though I read a lot ebooks on mobile I do not have any sleep issues.
Thank u dr
Thank you doctor god bless you sir
💯💥
College padikkira vara book padithen... ippo vitu viren sir.. continue pannanum sir
வணக்கம் ரம்யா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@Dhurai_Raasalingam நன்றி. முயற்சி செய்கிறேன் சார்
@@ramyapushparaj5581 மிக்க மகிழ்ச்சி சகோதிரி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது....
*தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
*தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@@ramyapushparaj5581 சார் அல்ல, ஐயா என எழுதவும்.
நீங்க சொல்ற இந்த தகவலையே நாங்க போன்ல தான் பாத்துட்டு இருக்கோம் 😢
Pregnancy brain enna sammantham sir
Mindla ethavathu odikittae than irukku athu pregnancy ah effect pannnuma sir
Nice! Labtop வைச்சுட்டு வேலை செய்யறதும் இதே கணக்குலதான் வருகின்றதா டாக்டர்?
Sir I have one doubt.why Parkinson patient need to take dopomine tablet every day.
இந்த நல்ல விஷயம் தெரிஞ்சிக்க போன் பார்க்கவேண்டியாத போச்சி
Ebook padikaradhu nalladha sir
Good information dr
👌👌👌👍👍
Good info Doctor 👍🏼
can we read books in the cell phone..?
நன்றி சார்
God bless you sir long live sir
Thanks, Dr. The adicion is hard to kill, but we will try hard.
Great information.
Athu sari tha eppo na phone la than entha video va pakuran😅
தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Sir chinna vayasula Adhaaaavadhu
90s la oru story book padichikittu irundhen,,
Adho da perr yennaku niyabagam Varala Sir,,
Pls andha book name ungalukku therinja solla mudiuma Sir,,
❤❤❤❤
Sir, iPad or tablet la books padikradhu use ah ilaya sir
நான் புத்தகப்பிரியர்
Super sir
Kindle la padikkalama
போன் பார்பதை நிருத்தினால் நீங்கள் போடும் வீடியோவை நாங்கள் எப்படி பார்ப்பது
காமபுத்தகம் படித்தால் செரடின் டோபமைன் எது சுரக்கும்?
மொபைல் கம்ப்யூடரில் அறிவியல் தொழில்நுட்பம் படிக்கும்போது எது சுரக்கும்?.
ஞாயமான கேள்வி? பதிலளிக்கவும்.
Nega oru book publish pana nala irukum sir
சார்உங்கபேன்நெம்பரைபதிவுசெய்யளமே
Phone la book padikkalama sir
Sir நீங்க என்ன கூடுதலாக செய்வீங்க? ❤😊
Appo 2000 book padicha annamalaikku moola ellam kalimannache eppadi Dr?
❤🙏
Very nice tks dr
Phone le book padiklaama?
If I read book in phone? Is it ok?
Upsc aspirant was wake up in book...slept in book...taught to book...😢
Phonela book padicha rendum varuma?
Why good things are always boring sir... Why if we read book we can't get dopamine.... Anyhow nice information sir
சரிங்க நீங்க சொன்னத நான் ஒத்துக்குறேன் நாங்க எல்லாரும் போன தூக்கி வீசிட்டு பாடிபில்டிங் குள்ள போயிட்டு மன்னா யூட்யூபில் இருக்கிறீங்க நிலைமை என்ன ஆகும் டாக்டர் அடி நான் யூடியூபே பாக்குறது இல்ல என்னோட முழு கவனம் உடற்பயிற்சியை மட்டும் தான் எதோ ஒன்னு ரெண்டு விஷயங்களைத் தெரிஞ்சு இருக்கு மட்டும் தான் நான் பார்க்கிறேன்
Sir neenga kadavul sir great sir
Sarayam botha tharum....thaai palum bothai tharum...rendium pirichu ari un bithiyula