Today we look at Kaiweets KM601 Multimeter, which is one of the smartest professional quality digital multimeters available for a good price. The Kaiweets KM601 digital multimeter is the best multi meter that I have come across that is good for everyone from beginner / enthusiast to professional user. Electricians and hobbyists alike will enjoy how easy the Kaiweets KM601 is to use. This is a smart multimeter that has many features that more expensive multimeters don't have. First it senses what type of work you are trying to do without you having to select a function. Secondly it is bright and easy to read. Shaped like a smartphone, and the same size as a smart phone, it is lightweight and compact. This Kaiweets multimeter has a temperature sensor, live wire sensor, voltmeter, ohms, resistance, and many more features built in. It can do every function a professional would want and is easy and intuitive enough for a beginner hobbyist to enjoy. Easy to read and understand, this is probably the best multimeter I have seen for it's ease of use. You don't have to know much to be able to use this Kaiweets multimeter as I show you in the video. This is much better than a Fluke Multimeter specially for the beginner. #KaiweetsKM601 #SmartDigitalMultimeter #KaiweetsMultimeter #ModernDIYProjects Deal of the day: KAIWEETS Digital Multimeter Voltmeter Smart Electrical Tester Measures Voltage Current Resistance Continuity Capacitance Temperature Frequency Auto Ranging 10000 Counts TRMS (without battery) amzn.eu/d/i9rJJ9m Email 📨 karthiknaveen1987@gmail.com +918148898050 +918148898035
நன்பருக்கு வணக்கம்!தங்களைப்போல்! SMPS ல்(cctv,12v led power suply).பழுதில் ஏற்படும் சந்தேகங்களுககு பதில்தரும் நன்பர்களை அறிமுகப்படுதித்தாருஙகள்!நனறியுடன்.....
தங்கள் கூறுவது சரியான வார்த்தை 10 நாட்கள் மட்டுமே வரும் எத்தனை ரூபாய்க்கு பேட்டரி வாங்கி போட்டாலும் பத்து நாட்கள் மட்டும் தான் ஆனால் நான் அதை ஆல்டர் செய்திருக்கிறேன் ஒரு மாதம் ஒன்றரை மாதம் வரைக்கும் பேட்டரி சார்ஜ் எனக்கு வருகிறது நண்பரே அதை தெளிவாக உங்களுக்கு புரிய படுத்த வேண்டும் என்றால் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் 👍👍🙏🤗🤝🥰
Today we look at Kaiweets KM601 Multimeter, which is one of the smartest professional quality digital multimeters available for a good price. The Kaiweets KM601 digital multimeter is the best multi meter that I have come across that is good for everyone from beginner / enthusiast to professional user. Electricians and hobbyists alike will enjoy how easy the Kaiweets KM601 is to use. This is a smart multimeter that has many features that more expensive multimeters don't have. First it senses what type of work you are trying to do without you having to select a function. Secondly it is bright and easy to read. Shaped like a smartphone, and the same size as a smart phone, it is lightweight and compact. This Kaiweets multimeter has a temperature sensor, live wire sensor, voltmeter, ohms, resistance, and many more features built in. It can do every function a professional would want and is easy and intuitive enough for a beginner hobbyist to enjoy. Easy to read and understand, this is probably the best multimeter I have seen for it's ease of use. You don't have to know much to be able to use this Kaiweets multimeter as I show you in the video. This is much better than a Fluke Multimeter specially for the beginner.
#KaiweetsKM601 #SmartDigitalMultimeter #KaiweetsMultimeter #ModernDIYProjects
Deal of the day: KAIWEETS Digital Multimeter Voltmeter Smart Electrical Tester Measures Voltage Current Resistance Continuity Capacitance Temperature Frequency Auto Ranging 10000 Counts TRMS (without battery) amzn.eu/d/i9rJJ9m
Email 📨 karthiknaveen1987@gmail.com
+918148898050
+918148898035
Thank you so much👍
Hai brother... happy to see these...
I am so happy brother 😀😀😀
Super Anna
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 💐💐
நன்பருக்கு வணக்கம்!தங்களைப்போல்! SMPS ல்(cctv,12v led power suply).பழுதில் ஏற்படும் சந்தேகங்களுககு பதில்தரும் நன்பர்களை அறிமுகப்படுதித்தாருஙகள்!நனறியுடன்.....
கண்டிப்பாக சொல்கிறேன் நண்பரே 🥰🤗
Battery life, வருமா எல்ல 10 நாள் கழிச்சு பேட்டரி கரைஞ்சு போய் திரும்ப மொய் வைக்கிற மாதிரி இருக்குமா,,,???
தங்கள் கூறுவது சரியான வார்த்தை 10 நாட்கள் மட்டுமே வரும் எத்தனை ரூபாய்க்கு பேட்டரி வாங்கி போட்டாலும் பத்து நாட்கள் மட்டும் தான் ஆனால் நான் அதை ஆல்டர் செய்திருக்கிறேன் ஒரு மாதம் ஒன்றரை மாதம் வரைக்கும் பேட்டரி சார்ஜ் எனக்கு வருகிறது நண்பரே அதை தெளிவாக உங்களுக்கு புரிய படுத்த வேண்டும் என்றால் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் 👍👍🙏🤗🤝🥰
@@srigayathriservicecenter oru video podunga
@@MskKumar32 கண்டிப்பாக உங்களுக்காக வீடியோவை பதிவிடுகிறேன் 🙏
@@srigayathriservicecenter voltage tester pen, வாங்கி review podunga
Maximum capacitor value evlo check panna mudiyum nanba
நான் இப்ப வரைக்கும் ஃபேன்,, கிரைண்டர்,, டிவி போர்டு கெபாசிட்டர்,,இன்டக்ஷன் ஸ்டவ் கெபாசிட்டர்,,
100 mft
470 mft
1000 mft
2200 mft
எல்லா கெபாசிட்டமே செக் பண்ணி பார்த்து இருக்கேன் பக்காவா இருக்கு நல்லா இருக்கு 🤝
ஆனா ஒன்னு இதுக்கு மூணு AAA பேட்டரி வரும் ரீசார்ஜபிள் பேட்டரி தான் போட்டுக்கணும் பேட்டரி 20 நாளிலிருந்து 25 நாள் வரைக்கும் தான் சார்ஜ் நிக்கும் ஏன்னா இந்த டிஸ்ப்ளே பிரைட்னஸ் கிளாரிட்டி ஜாஸ்தி அதனால பேட்டரி சார்ஜ் நிக்காது ஆனா சார்ஜ் பண்ணி போட்டுக்கலாம் பட் சூப்பரா இருக்கு 🤗🤗🤗