Pneumatic Tool பல வருட ஆசை இன்று நிறைவேறியது....

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 921

  • @balamurugan3140
    @balamurugan3140 3 года назад +109

    உங்கள் தாெழில் மேலும் மேலும் சிறக்கட்டும் வாழ்த்துகள் மாஸ்டர் 🖐️🖐️🖐️🙌🙌🙌👏👏👏👏👏

  • @S.Gkrishna
    @S.Gkrishna 3 года назад +41

    கடின உழைப்பால் உயர்ந்த மனிதன் வாழ்த்துக்கள்

  • @ahathabdul6479
    @ahathabdul6479 3 года назад +34

    நான் srilankan. நீங்கள் திறமையையான knowledgeable machanic. எங்கள் ஊரில் உங்களை போன்ற machanic அறிது.

  • @manojraj6337
    @manojraj6337 3 года назад +34

    I am Marine engineer I have passion to work in workshop I have went to many mechnisc for asking to teach me everone has neglected . I didn't ask for money also just to teach. After that your RUclips channel really helping me lot now I have invested 5000 to buy tools and seeing your vedio slowly removing bolts and practices myself with my bike .thanks for this valuable effort bro.

  • @rawsmack4006
    @rawsmack4006 3 года назад +37

    Congratulations Brother ❤️

    • @vaganaviyaltamil
      @vaganaviyaltamil  3 года назад +5

      Thank you bro

    • @elangoyuvaraj1282
      @elangoyuvaraj1282 3 года назад +4

      @@vaganaviyaltamil me working Honda showroom erode district anthiyur Anna my first inspire neegathan all the best Anna

  • @sivasoorian8504
    @sivasoorian8504 2 года назад +1

    மென்மேலும் வளர்க வாழ்க ப்ரோ
    நுமாண்டிக்கண்ணை வைத்து எவ்வளவு பாஸ்ட்டா வேலை செய்றீங்களோ !
    அதே மாதிரி பாஸ்ட்டா
    மூங்கில் போல் வளர
    என் வாழ்த்துக்கள் அண்ணா...........

  • @girigiri6590
    @girigiri6590 3 года назад +5

    நன்றிங்க அண்ணா முயர்ச்சி திருவினையாக்கும் பெட்ற பிள்ளை கைவிட்டாலும் கட்ற "தொழில்" நம்மை கை விடாது"

  • @ananthakrishnan2036
    @ananthakrishnan2036 3 года назад +2

    உண்மையான முறையில் ஆட்டோமொபைல் அறிவை எல்லோருக்கும் புரிய வைக்கீறீர்கள். உங்களின் பணி சிறக்க இராணுவ four wheeler technician(EME corps) வாழ்த்துக்கள்.

  • @yuvarajsr2258
    @yuvarajsr2258 3 года назад +3

    Anna neenga innum periya levela vara god blessing you

  • @ganeshlalponnusamy250
    @ganeshlalponnusamy250 3 года назад +1

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சார். தங்களுடைய அனைத்து விடியோக்களும் அருமை. 👌🙏

  • @nshravankumar6888
    @nshravankumar6888 3 года назад +4

    All the best and congrats na❤️

  • @sankararcod6030
    @sankararcod6030 3 года назад +1

    வாழ்த்துகள்

  • @vijayram7949
    @vijayram7949 3 года назад +4

    Vera lvl bro... You Deserved this... வாழ்த்துக்கள் 👍🏻❤️

  • @pulsar150rider9
    @pulsar150rider9 3 года назад +22

    Vera Maari 🔥

  • @Rudhran2000
    @Rudhran2000 3 года назад +1

    சிறப்பு. எல்லா கனவுகளும் மெய்ப்பட வாழ்த்துக்கள்.

  • @iammech6903
    @iammech6903 3 года назад +4

    Na ippothan bro 1st step la irukken 8 k than tools vangirukkan ur my inspiration bro bless me bro thank u 😊

  • @hasimbasha3919
    @hasimbasha3919 3 года назад +2

    தங்களது சீரிய உழைப்பிற்கும் நல் எண்ணங்களுக்கும் நன்மைகள் அனைத்தும் கிட்டும்...மேன்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துகள் 🎊... சகோ.....

  • @ramachandran7613
    @ramachandran7613 3 года назад +4

    நல்வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️

  • @mohammedalijinnah7022
    @mohammedalijinnah7022 3 года назад

    மேலும் மேலும் வலர்வதர்துக்கு
    நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்..நன்றி நன்றி நன்றி அருமை அருமை அருமை நண்பரே

  • @sakthivel3188
    @sakthivel3188 3 года назад +11

    anna nenga kasta patathuku kedacha vetri na 👍💐💐
    athea nenga yentha tool vangunalum atha pathi podunga unboxing podunga anna athu chinna porula erunthalum seri

  • @rvrvmurugesan4707
    @rvrvmurugesan4707 3 года назад

    உங்கள் கருத்தும் பேச்சும் அருமை நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டுகிறேண்

  • @samgowshanth9041
    @samgowshanth9041 3 года назад +3

    Hard work never fails bro
    Congratulations keep going bro 🔥🔥

  • @Navee-qr3sv
    @Navee-qr3sv 3 года назад

    சிறப்பாக சொல்லியிருக்கீங்க. ஒர்க் ஷாப்க்கு நன்றி . அங்க இருந்துதான் சம்பாரிக்கிறோம் . அதற்கு தரமான பொருளை வாங்கி வைப்பது மிகவும் நல்ல பழக்கம் . வாழ்த்துக்கள்

  • @saravananthirupathi8166
    @saravananthirupathi8166 3 года назад +6

    Congrats bro❤️❤️❤️

  • @alagumani8305
    @alagumani8305 3 года назад

    நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்.

  • @swalihv5288
    @swalihv5288 3 года назад +1

    From kerala ❤️

  • @selvarajuk2343
    @selvarajuk2343 3 года назад

    வாழ்த்துகள் நண்பரே, தொழிலில் மேலும் சிறப்புற்று வாழ்வில் செழித்து சிறப்புற வாழ்த்துகள்"!!!

  • @ramamoorthisundararajan2501
    @ramamoorthisundararajan2501 3 года назад

    மேன்மேலும் வாழ்வில் உயர வாழ்த்துகள் நன்பரே

  • @sugumaran8548
    @sugumaran8548 3 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே வாழ்க வளமுடன்....

  • @Varadhan95101
    @Varadhan95101 3 года назад

    உங்கள் தொழில் மென்மேலும் மேன்மையடைய சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்

  • @Bihagghosh
    @Bihagghosh 3 года назад

    Congrats gopinath, very good.I am from Kerala moovattupuzha.

  • @nagarajan-sd9yn
    @nagarajan-sd9yn 3 года назад +1

    உங்கள் தொழில் மேன்மேலும் நன்கு செழித்து வளர வாழ்த்துக்கள் நண்பா திருச்சியில் இருந்து. நாகராஜன்

  • @nagarajanfalcon5460
    @nagarajanfalcon5460 3 года назад

    வாழ்த்துக்கள் நண்பரே எனக்கும் இந்த ஆசை இருக்கிறது நிங்கள்மேலும் வளற வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் நாகராஜ் பெரம்பூர்

  • @tamilselvam3008
    @tamilselvam3008 3 года назад

    தாங்கள் தொழில் மென்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @pshivanantham5386
    @pshivanantham5386 3 года назад

    All sucess in your field. God bless you

  • @sundarrajsundarraj4869
    @sundarrajsundarraj4869 3 года назад

    nan chennai port trust la vellai seiren ungaloda videos payanullatha irukku unga thozhil melum serappaga amaya vazhthukal sundar

  • @robertraveen2922
    @robertraveen2922 3 года назад

    செய்யும் தொழிலே தெய்வம். என் வாழ்த்துக்கள்

  • @RameshKumar-gh7wz
    @RameshKumar-gh7wz 3 года назад

    உங்கள் கணவு நனவானது உங்கள் சந்தோஷத்தில் தெரிகிறது.... மென்மேலும் வளர வேண்டும்..

  • @bshankar9533
    @bshankar9533 3 года назад

    வாழ்த்துக்கள்.வளரட்டும் மேன் மேலும்.

  • @baskerjabiz1987
    @baskerjabiz1987 3 года назад +1

    All the best

  • @kasibanarunmozhi8274
    @kasibanarunmozhi8274 2 года назад

    vaazga valarga bro....ungalukku enadhu manamarndha aasigal..

  • @selvachandranrithk4653
    @selvachandranrithk4653 3 года назад

    வாழ்த்துகள் அய்யா மகிழ்ச்சி

  • @balu1986t
    @balu1986t 3 года назад

    Vazthukal thala.. vidaa muyarchi visva rooba vetri...

  • @juhairaraihana4536
    @juhairaraihana4536 3 года назад

    வாழ்த்துக்கள் சகோ ... தங்களின் பனியில் அதிகமாக சிறப்பாக மேன்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்

  • @ramakrishnanponnusamy4860
    @ramakrishnanponnusamy4860 3 года назад +1

    தங்களது நீண்ட வருட ஆசை நிறைவேறியது வாழ்த்துக்கள்....
    மேன்மேலும் தங்களது தொழில் வளர்ச்சி அடைந்து இன்னும் பெரிய லெவலில் வரவேண்டும் என்று வாழ்த்தி எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்...
    வாழ்க வளமும்...
    வாழ்க பல்லாண்டு....

  • @balamurganarumugam8392
    @balamurganarumugam8392 3 года назад

    உங்களுடைய எல்லா முயற்சிகளும் மென் மேலும் சிறப்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்👍

  • @kaleeshwaranrsm1360
    @kaleeshwaranrsm1360 Год назад

    உங்களுடைய முயற்சியும் பயிற்சியும் வெற்றி பெறட்டும்

  • @dineshsangeewa1273
    @dineshsangeewa1273 3 года назад

    Vaalthukkal bro I'm from Sri Lanka

  • @mohamedsaleem6341
    @mohamedsaleem6341 3 года назад

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @vthangarasu3202
    @vthangarasu3202 3 года назад +1

    All the best 🛠️🛠️🛠️🛠️🙏⚒️🛠️🔩🔩🔧vazhthukkal brother🙏🙏

  • @velpyps860
    @velpyps860 3 года назад

    Unkala pathu naankathan bro niraya kathukirom, THANK YOU SO MUCH BRO❤

  • @albertdevadoss6027
    @albertdevadoss6027 3 года назад

    உழைப்பு., உண்மை., வாடிக்கையாளரிடம் மரியாதை.
    உங்கள் உழைப்பினால் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..

  • @nandha.a6586
    @nandha.a6586 3 года назад +1

    All the best bro

  • @Radomathan
    @Radomathan 3 года назад

    வாழ்த்துக்கள் நண்பா இதுல இருந்து உங்களோட சந்தோசம் தெரியுது... இது நிலைக்க கடவுளை வேண்டுகிறேன்... மென்மேலும் வளர்வதற்கு வாழ்த்துக்கள்.....

  • @PrakashRamaswamy
    @PrakashRamaswamy 3 года назад

    வாழ்த்துக்கள். நீங்கள் விரும்பும் பயனுள்ள கருவிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக வாங்கி, பணியிடத்தையும் விரிவுபடுத்தி, மென்மேலும் சிறப்பாகத் தொழிலிலும், வாகனவியல் சேனல் ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் எண்ணிக்கையிலும் அளப்பரிய வளர்ச்சியடைய இறையருள் தங்களுக்கு வழிகாட்டட்டும்.

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 3 года назад +1

    There will be no failure for your self confidence. Hard and sincere work
    And supportings
    Best wishes.

  • @tamilnadumunnetraiyakkam
    @tamilnadumunnetraiyakkam 3 года назад

    Super na valthukal na ninga nallabadiya vallarunum nu na adavanida vendururen na

  • @ahamedrifai8553
    @ahamedrifai8553 3 года назад

    Neenga yevlo santhoshama erukeenga nu unga voice ley Puriuythu bro
    வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

  • @arunbv3193
    @arunbv3193 3 года назад

    All the Best... Best wishes to you

  • @prasathp3699
    @prasathp3699 3 года назад

    Great G that gun select is very good that come long life 👌👌

  • @Nalanshobi
    @Nalanshobi 3 года назад

    அன்பான வாழ்த்துக்கள் 💐🙏, வெளிப்படையான, உண்மையான, உங்களின் பணி மேம்மேலும் வளர நீங்களும் உயர வேண்டும் அன்பான வாழ்த்துக்கள் 💐🙏... விரைவில் வாட்டர் வாஷ் சாதனம் வாங்கி பதிவிடுங்கள் 😇 உண்மையாக இருப்பவருக்கு இறைவன் அருள் எப்போதும் கிடைக்கும் 🕉️🛐 🙏💐வாழ்த்துக்கள்...

    • @vaganaviyaltamil
      @vaganaviyaltamil  3 года назад

      நன்றி sir

    • @Nalanshobi
      @Nalanshobi 3 года назад

      @@vaganaviyaltamil Sir எல்லாம் வேண்டாம் நண்பா, உங்கள் வயது தான் எனக்கும் மகிழ்ச்சி 💐😇

  • @KINGSIVA25
    @KINGSIVA25 3 года назад

    Excellent work bro super

  • @rp.9817
    @rp.9817 3 года назад

    வணக்கம் அண்ணா
    எந்த ஒரு தொழில் நுணுக்கங்களையும் மறைக்காமல் வீடியோ வெழியிடும்
    தாங்கள் இறைவண் அறுலால்
    மெண்மேலும் வளர வாழ்த்துகிண்றேன்

  • @vetrivelr5818
    @vetrivelr5818 3 года назад

    எண்ணம் போல் வாழ்க்கை சூப்பர் 👍👍👍👍🙏🙏🙏

  • @mohangovind9459
    @mohangovind9459 Год назад

    Congrats 👍 very knowledgeable hardworking person

  • @balakrishnant5757
    @balakrishnant5757 3 года назад

    கோபி சூப்பர் உங்கள் வளர்ச்சி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @dayalankp9442
    @dayalankp9442 3 года назад

    Iya unga wksp menmelum valara valthukkal.

  • @krishnaraj2767
    @krishnaraj2767 3 года назад

    Very good krishnaraj

  • @shrisuperinfo9644
    @shrisuperinfo9644 3 года назад

    Valthukal friend.

  • @kumararun5990
    @kumararun5990 3 года назад

    வாழ்த்துக்கள் நண்பரே நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @joyaljoyal5954
    @joyaljoyal5954 3 года назад

    வாழ்த்துக்கள் விரைவில் மிகப்பெரிய சர்வீஸ் சென்டராக மாறவேண்டும்......

  • @kuttykirubha6174
    @kuttykirubha6174 3 года назад

    Super bro mealum valara valthukkal bro enooda role model bro ninga

  • @johnwickliff1270
    @johnwickliff1270 3 года назад

    Ungal ilakku vettri pera vaazthukal bro👋👋👋👋

  • @Bilalahmed-po4ih
    @Bilalahmed-po4ih 3 года назад +1

    Nethu thaan nenachen bro kitta power tools irunda semmaya irukum nu...and now this video Verithanam🔥🔥🔥

  • @pandiyapandiya4050
    @pandiyapandiya4050 3 года назад

    அருமை அண்ணா இது போல் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்., வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏

  • @RajuR92
    @RajuR92 3 года назад +1

    valthukal anna

  • @thiyagarajanthiyagarajan5827
    @thiyagarajanthiyagarajan5827 3 года назад

    மேன் மேலும் வளர்க

  • @ayyakkannus5772
    @ayyakkannus5772 3 года назад

    உங்க நல்ல மனசுக்கு உங்க தொழில்ல பெரிய அளவுக்கு நீங்க முன்னேறுவீங்கள் அண்ணா....
    வாழ்த்துக்கள் அண்ணா.....

  • @SanjeevKumar-xm4dc
    @SanjeevKumar-xm4dc 3 года назад

    அனைத்து தகுதியும் உண்மை உழைப்பும் உங்களுக்கு இருக்குது அண்ணா வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்

  • @rameshbabu-nt8dz
    @rameshbabu-nt8dz 3 года назад

    வாழ்த்துகள்.மேன்மேலும் வளரவேண்டும்.

  • @vigneshm6335
    @vigneshm6335 3 года назад

    SUPER BRO ALL THE VERY BEST

  • @prasadvn524
    @prasadvn524 3 года назад

    Best wishes friend.

  • @suthakar1185
    @suthakar1185 3 года назад

    உண்மை, உழைப்பு, உயர்வு, வாழ்த்துக்கள் தம்பி, வாழ்க வளமுடன்

  • @ஜோ.தீப்சிங்ராகேஷ்

    வாழ்த்துக்கள் சகோதரர்.

  • @nallathambip3017
    @nallathambip3017 3 года назад

    Ungal ulaippukku kitaitha vetri best of luck Madurai nallathambi

  • @lakefishing808
    @lakefishing808 3 года назад

    வாழ்த்துக்கள் அண்ணா நல்ல விளக்கம் தருகிறீர்கள்

  • @pradeepg8548
    @pradeepg8548 3 года назад

    My best wishes to achieve all your goals

  • @populartwowheeler1758
    @populartwowheeler1758 3 года назад

    🇮🇳நல்ல முயற்சி
    வாழ்த்துக்கள் 🌹👍

  • @ராகுல்தனேஷ்
    @ராகுல்தனேஷ் 3 года назад

    கடவுளின் ஆசியோடு நீங்கள் மென்மேலும் வளர்வீர்கள் சார். வாழ்த்துக்கள்.

  • @natarajana4908
    @natarajana4908 3 года назад

    அருமை நண்பா வாழ்த்துக்கள்

  • @Mohdfaisal03
    @Mohdfaisal03 3 года назад

    மென் மேலும் வளர என்னுடைய வாழ்துக்கள் நண்பா....

  • @Rajeesh02
    @Rajeesh02 2 года назад +2

    I know that feeling... I build my garage after working 11yrs 👍🏼

  • @RaviRavi-td9kg
    @RaviRavi-td9kg 3 года назад

    இயந்திர மகனுக்கு இனிய வாழ்த்துக்கள்..

  • @tamil_350_rider5
    @tamil_350_rider5 3 года назад +1

    அருமை

  • @Leonardvincy
    @Leonardvincy 3 года назад

    நீங்க மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்....🙌👍👍👍👍👍

  • @kangatharan8829
    @kangatharan8829 3 года назад

    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள் அருமையான விளக்கம் அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள்

  • @sakthivelovk6144
    @sakthivelovk6144 3 года назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @prodreamer20
    @prodreamer20 3 года назад +1

    இன்னும் மேலும் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் ❤️❤️👍👏

  • @selvarajmarappan8971
    @selvarajmarappan8971 2 года назад

    Congratulations God blessu

  • @wilsonbabu2536
    @wilsonbabu2536 3 года назад

    வாழ்த்துக்கள் நண்பரே...